உள்நாட்டு போருக்கு பிறகு சீனாவிடமிருந்து பிரிந்துசென்ற தைவான் தன்னை ஒரு சுதந்திர நாடாக கருதுகிறது. எனினும் சீனா அப்படி நினைக்கவில்லை. தைவான் இதுவரை தங்களது நாட்டின் ஒருபகுதியே என சீனா கூறிவருகிறது. தைவானை மீண்டுமாக தன்னுடன் இணைப்பதற்கு சீனா துடித்து வருகிறது. இதனிடையில் அமெரிக்கா தைவானுக்கு பலவழிகளில் உதவிபுரிகிறது. இது தைவானை சொந்தம்கொண்டாடும் சீனாவுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தி வருகிறது. இதன் காரணமாக இவ்விவகாரத்தில் அமெரிக்கா-சீனா இடையில் கடும் மோதல் நீடிக்கிறது. சென்ற மே மாதம் அமெரிக்க […]
