பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தம்முடன் நெருக்கமான உறவில் இருந்ததாக அமெரிக்க பெண் தொழிலதிபர் தெரிவித்துள்ளார். பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்(56) ஜெனிஃபர் ஆர்குரி(35) என்ற பெண்ணுடன் தொடர்பில் இருந்த தகவலை அந்தப் பெண் தற்போது வெளியிட்டுள்ளார். அதில் போரிஸ் ஜான்சனுடன் 2012 முதல் 2014 வரையிலான காலகட்டத்தில் தன்னுடன் நெருக்கமான உறவில் இருந்ததாகவும் அப்போது அவருக்கு மெரினாவீலர் என்ற பெண்ணுடன் திருமணமாகி நான்கு குழந்தைகள் இருந்ததாகவும் கூறினார். போரிஸ் ஜான்சன் லண்டன் மேயராக இருந்தார் என்றும் […]
