தென் சீனகடல் பகுதியில் அமைந்துள்ள தீவுநாடு தைவான். எனினும் தைவானை சீனா தங்களது நாட்டின் ஒரு அங்கமாக கருத்துகிறது. தேவை ஏற்படும் நிலையில் தைவான் மீது படையெடுத்து தங்களது நாட்டுடன் சேர்த்துக் கொள்வோம் என சீனா எச்சரிக்கை விடுத்து வருகிறது. இதற்கிடையில் அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சிபொலேசி சென்ற 2ஆம் தேதி அரசுமுறை பயணமாக இரவு தைவானுக்கு சென்றார். இதையடுத்து அவர் தைவான் அதிபரை சந்தித்து பேசினார். இவ்வாறு நான்சி பொலேசியின் இப்பயணம் சீனாவுக்கு பெரும் கோபத்தை […]
