Categories
தேசிய செய்திகள்

மக்களே அலர்ட்….! வெப்பம் பல மடங்கு அதிகமாக இருக்கும்…. ஆய்வில் அதிர்ச்சி தகவல்….!!!!

இந்த நுாற்றாண்டின் இறுதியில் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் அதிகமான வெப்பநிலை என்ற பாதிப்பு 3மடங்கு வரையிலும் அதிகரிக்கும் என அமெரிக்க நாட்டின் ஹார்வர்டுபல்கலை நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் சுற்றுச்சூழல் ஆராய்ச்சித்துறை விஞ்ஞானியான லுாக்காஸ் வர்காஸ் ஜெப்படெல்லோ கூறியிருப்பதாவது “உலகின் வெப்ப மாறுபாடு தொடர்பாக தீவிர ஆராய்ச்சி நடத்தப்பட்டது. அதில் தீவிர ஆபத்து விளைவிக்கக்கூடிய வெப்பகுறியீடான 124 டிகிரி பாரன் ஹீட் வருங்காலத்தில் பதிவாக வாய்ப்பு இருக்கிறது. சென்ற 1979-1998 வரை உலகநாடுகளில் பதிவான வெப்பநிலையை […]

Categories

Tech |