Categories
உலக செய்திகள்

“உங்கள் வீட்டில் இத மட்டும் செஞ்சா போதும்”…. ரூ. 1.5 லட்சம் தருகிறோம்…. வித்யாசமான ஆஃபர் வழங்கிய நிறுவனம்….!!!!

அமெரிக்காவின் வடக்கு கரோலினாவில் உள்ள The Pest Control Company, உங்கள் வீடுகளில் 30 நாட்களுக்கு 100 கரப்பான்பூச்சிகளை விட அனுமதித்தால் 2,000 அமெரிக்க டாலர்கள் (1.5 லட்சம் ரூபாய்) வழங்கப்படும் என அறிவித்து அதற்கு சில கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது. இதன் மூலம் தாங்கள் தயாரிக்கும் பூச்சிக்கொல்லி மருந்து எப்படி வேலை செய்கிறது என அறிந்துக்கொள்ள முடியும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்த 30 நாட்களுக்குள் தங்களது பூச்சிக்கொல்லியால் கரப்பான்கள் ஒழியவில்லையென்றால் அது தொடர்பான தயாரிப்பை […]

Categories
உலக செய்திகள்

இந்திய ஆதார் ஆணையத்தின் கணினியில் ஊடுருவல்.. தகவல்களை திருட முயன்ற சீன ஹேக்கர்கள்..!!

இந்தியாவின் பிரபல ஊடகம், ஆதார் ஆணையம் மற்றும் மத்தியப்பிரதேச காவல் துறையினரின் கணினியில் ஊடுருவி சீன ஹேக்கர்கள், தகவல்களை திருட முயன்றதாக அமெரிக்க நிறுவனம் தெரிவித்துள்ளது. லடாக் விவகாரத்தில் இந்தியா மற்றும் சீன நாடுகளுக்கு இடையில் மோதல் நீடிக்கிறது. இதனால், எல்லையில் நேரடியாக நுழைய முடியாத சீன அரசு, இந்திய அரசாங்கம் மற்றும் முக்கிய நிறுவனங்களின் கணினிகளிலிருந்து தகவல்களை திருட முயற்சிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, சீன ஹேக்கர்களின் ஊடுருவல் அடிக்கடி கண்டறியப்படுகிறது. இந்நிலையில், அமெரிக்க நிறுவனமான இன்சிக்ட் […]

Categories
உலக செய்திகள்

ஒரே நாள்ல 4,00,000திற்கும் மேல பாதிப்பா…? உதவிக்கரம் நீட்டும் அமெரிக்க நிறுவனம்…. இந்தியாவில் கொரோனாவின் கோரத் தாண்டவம்….!!

இந்தியாவில் கொரோனாவினுடை 2 ஆவது அலை மிகக் கடுமையாக இருப்பதால் அமெரிக்க நிறுவனமொன்று பல உதவிகளை செய்வதற்கு முன்வந்துள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணியளவில் சுமார் 4,00,000 திற்கும் மேலான நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் சிகிச்சை பெற்று வரும் நபர்களின் எண்ணிக்கை 32,00,000 தாண்டியுள்ளது என்று இந்திய சுகாதாரத்திற்கான துறை அறிவித்துள்ளது. இதற்கிடையே இந்தியாவிற்கு சுமார் 40 நாடுகள் மருத்துவ உதவிகளையும், சுகாதார ஆதரவுகளையும் அழைத்து வரும் நிலையில் வால்மர்ட் என்ற அமெரிக்க […]

Categories

Tech |