அமெரிக்க நாடாளுமன்ற மூத்த பெண் உறுப்பினர் ஜாக்கி வாலோர்ஸ்கி நேற்று காலமானார். அமெரிக்க நாடாளுமன்ற மூத்த பெண் உறுப்பினர் ஜாக்கி வாலோர்ஸ்கி ஆவார். இவருக்கு 58 வயதாகிறது. இந்தியானா என்ற பகுதியில் புதன்கிழமை அன்று கார் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த கார் விபத்தில் ஜாக்கி வாலோர்ஸ்கி மற்றும் அவரது அலுவலக ஊழியர்கள் இருவர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். அந்நாட்டின் நேரப்படி நேற்று காலமானார். இந்தியானா குடியரசுக் கட்சியின் பிரதிநிதியான ஜாக்கி வாலோர்ஸ்கியின் மறைவுக்கு அமெரிக்க அதிபர் […]
