பிரிட்டன் இளவரசர் வில்லியம் தன் சகோதரர் ஹரியிடம் தனியாக பேசியது மீண்டும் அமெரிக்க தொலைக்காட்சியில் வெளியானதால் அவர் மிகுந்த வருத்தம் அடைந்துள்ளார். பிரிட்டன் இளவரசர் ஹரி மற்றும் அவரின் மனைவி மேகன் இருவரும், ஓப்ரா வின்பிரேக்கு அளித்த பேட்டி தான் ராஜ குடும்பத்தை பற்றி நாங்கள் பேசிய கடைசி பேச்சாக இருக்கும் என்று தெரிவித்திருந்தார்கள். ஆனால் தற்போது இளவரசர் ஹரி, தன் சகோதரர் வில்லியம் மற்றும் தந்தை சார்லஸ் ஆகியோருடன் உரையாடியதாக அமெரிக்க தொலைக்காட்சியில் செய்தி வெளியானதால் […]
