அமெரிக்க தூதரகத்தின் மீது ஏவுகணைகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஈராக் நாட்டின் வடக்கே இர்பில் நகரத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் மீது இன்று 12 ஏவுகணைகள் வீசப்பட்டதாக ஈராக் பாதுகாப்பு அதிகாரி தெரிவித்திருந்தார். இந்த நிலையில் அமெரிக்க பாதுகாப்பு அதிகாரி ஒருவர் அண்டை நாடான ஈரானில் இருந்து இர்பில் நகரை நோக்கி இந்த ஏவுகணை ஏவப்பட்டதாக தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து இந்த தாக்குதல் தொடர்பாக அமெரிக்க அதிகாரிகள் வெல்வேறு கருத்துக்களை தெரிவித்து […]
