பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேலுக்கு இடையே பல ஆண்டுகளாக கடுமையான பிரச்சனை இருந்து வருகிறது. இதன் காரணமாக பாலஸ்தீன நாட்டினர் அடிக்கடி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துவார்கள். இதற்கு இஸ்ரேலும் பதில் தாக்குதல் நடத்தும். கடந்த மே மாதம் 11-ம் தேதி மேற்கு கரையில் உள்ள ஜெனின் நகரில் பாலஸ்தீன பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி இஸ்ரேல் வீரர்கள் ஜெனின் நகருக்கு சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இங்கு நடைபெறும் சம்பவங்கள் குறித்த […]
