அமெரிக்க நாட்டில் 35.14 கோடி தடுப்பூசி டோஸ்கள் பொதுமக்களுக்கு போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலக அளவில் கொரோன வைரஸ் தொற்று பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது .இதில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அதோடு கொரோனா வைரசால் அதிக அளவு பாதிப்பையும் ,உயிரிழப்பையும் அமெரிக்கா சந்தித்துள்ளது. இந்நிலையில் அமெரிக்க அதிபராக பதவியேற்ற ஜோ பைடன் தலைமையிலான அரசு அந்நாட்டில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் அமெரிக்கா நாட்டின் பைசர்/பையோஎன்டெக், ஜான்சன் […]
