அமெரிக்க கோடீஸ்வரர் தொழிலதிபர் ஒருவர் தன்னுடைய முழு நிறுவனத்தையும் பருவநிலை மாற்றத்தை எதிர்த்து போராட நன்கொடையாக வழங்கி இருக்கிறார். அமெரிக்காவில் செயல்பட்டு வரும் ஆடைகள் சில்லறை விற்பனை நிறுவனமான படகோனியா நிறுவனர் யுவோன் சோய்னார்ட் என்பவர் சுமார் 50 வருடங்களுக்கு முன் தான் தொடங்கிய முழு வணிகத்தையும் பருவநிலை மாற்றத்தை எதிர்த்து போராட முயற்சிக்கு நன்கொடையாக வழங்குவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதன்படி பல்லுயிரிலே பாதுகாக்கவும் காட்டு நிலங்களை பாதுகாப்பதற்காகவும் ஆட்சி அதிகாரம் படகோனியா நிறுவனத்தின் அனைத்து நிறுவன […]
