ரஷ்யா மீது கூடுதல் பொருளாதார தடைகளை விதிக்க நேரிடும் என்று அமெரிக்க கருவூல செயலாளர் தெரிவித்துள்ளார் . உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் ரஷ்ய படைகள் மரியுபோல் நகரில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையில் தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்த தாக்குதலில் மருத்துவமனை மற்றும் பிரசவ வார்டுகள் உள்ளிட்டவை கடுமையாக சேத மடைந்து உள்ளன. இதனைத் தொடர்ந்து இந்த தாக்குதலுக்கு ஒரு குழந்தை உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 17 பேர் […]
