அமெரிக்க கனேடிய எல்லையில் குடும்பத்தார் முன்னிலையில் திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி குறித்த சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் வசித்து வரும் Brian Ray என்பவரும், கனடாவில் வசித்து வரும் Karen Mahoney என்பவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இருவரும் தங்களது குடும்பத்தார் முன்னிலையில் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளனர். அதிலும் குறிப்பாக கனடாவில் வசித்து வரும் Karen-ன் 96 வயது பாட்டி அவர்களுடைய திருமண நிகழ்வில் கட்டாயம் கலந்து […]
