இந்த வாரம் அமெரிக்க கடற்படை தளபதி மைக் கில்டே இந்தியா வருகை தர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வாரம் அமெரிக்க கடற்படை தளபதி மைக் கில்டே இந்தியா வருகை தருகிறார். அப்போது அரசு அதிகாரிகளுடனும், இந்திய கடற்படை தளபதி கரம்பிர் சிங் உள்ளிட்ட மூத்த அதிகாரிகளுடனும் மைக் கில்டே பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இதற்கிடையே அமெரிக்க கடற்படை இந்த பயணம் இருநாட்டு கடற்படைகளுக்கு இடையே ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில் அமையும் என்று தெரிவித்துள்ளது. மேலும் எங்கள் […]
