Categories
உலக செய்திகள்

பதற்றத்திற்கு மத்தியிலும் தைவான் சென்ற அமெரிக்க எம்.பி.க்கள்…. வெளியான தகவல்….!!!!!

தீவுநாடான தைவானை தங்களது நாட்டின் ஒரு பகுதியென சீனா கூறி வருகிறது. இதற்கிடையில் சீனா, தைவான் நாட்டுடன் அமெரிக்கா நட்புறவு பேணுவதை எதிர்கிறது. இந்நிலையில் சீனாவினுடைய எதிர்ப்பையும் மீறி அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகரான நான்சிபெலோசி சென்ற 2-ஆம் தேதி தைவான்நாட்டிற்கு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக ஆத்திரமடைந்த சீனா மிரட்டும் வகையில் தைவானை நாலாபுறமும் சுற்றி வளைத்து ஒருவார காலமாக போர்ப் பயிற்சியில் ஈடுபட்டது. இதனால் தைவான் மற்றும் சீனா இடையில் போர்ப் பதற்றம் உச்சக்கட்டத்தை […]

Categories
உலக செய்திகள்

தைவானுக்கு பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க எம்.பி.க்கள்…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

கடந்த 1949ஆம் ஆண்டில் சீனாவில் நடந்த உள்நாட்டுப் போருக்கு பிறகு தைவான் தனி நாடாக மாறியது. இருப்பினும் அதிபர் ஜின்பிங் தலைமையிலான சீன அரசு தைவான் தங்கள் நாட்டின் ஒருங்கிணைந்த பகுதி என்று கூறி வருகிறது. அதோடு மட்டுமில்லாமல் தேவை ஏற்பட்டால் படை பலத்தை பயன்படுத்தி தைவானை கைப்பற்றவும் தயங்கமாட்டோம் என்று சீனா கூறி வருகிறது. அதேசமயம் அமெரிக்கா, தீவு நாடான தைவானுக்கு ஆதரவு வழங்கி வருகிறது. அந்த வகையில் அமெரிக்கா, தைவானுக்கு ராணுவ ஆயுதங்களை அதிக […]

Categories

Tech |