ரஷ்யாவின் படைகள் படையெடுக்க தீவிரமாகி வரும் நிலையில், ஆயிரக்கணக்கான படைகளும், ஆபத்து நிறைந்த ஆயுதங்களும் உக்ரைன் எல்லைக்கு அருகே குவிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்க உளவுத்துறையானது, உக்ரைன் எல்லைக்கு அருகே குவிக்கப்பட்ட ஆயுதங்கள் தொடர்பில் எச்சரிக்கை விடுத்ததுடன், அங்கு சுமார் 1,00,000 வீரர்கள் குவிக்கப்பட்டிருக்க வாய்ப்பிருப்பதாக குறிப்பிட்டுள்ளது. இதற்கிடையில், பெலாரஸ் நிர்வாகம் அகதிகளை குறிவைத்து கடும் தாக்குதல் நடத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அரசு, ரஷ்ய நாட்டின் நிலை குறித்து, ஐரோப்பிய ஒன்றியத்திற்கும், நேட்டோ அமைப்பிற்கும் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. எனினும், இரவு […]
