Categories
உலக செய்திகள்

விடுமுறைக்காக இப்படி ஒரு நாடகமா?… இளைஞரின் பரிதாப நிலை…!!!

அமெரிக்காவில் அலுவலகத்தின் விடுமுறைக்காக இளைஞர் கடத்தல் நாடகமாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க மாகாணத்தில் அரிசோனா பகுதியிலுள்ள கூலிட்ஜ்  நகரில் 19 வயது இளைஞரான பிராண்டன் சோல்ஸ் என்ற நபர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள டயர் தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன், அவர் கை ,கால்கள் இரண்டும் பெல்ட்டால் கட்டப்பட்டு வாயில் துணி வைத்து அடைக்கப்பட்ட நிலையில் ,அவர் பணிபுரிந்து வரும் தொழிற்சாலை பகுதிக்கு அருகே உள்ள […]

Categories

Tech |