அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் மியான்மர் விவகாரம் குறித்து தீவிரமாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அமெரிக்காவில் நடைபெற்ற குவாட் கூட்டமைப்பில் கலந்து கொள்வதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி அங்கு சென்றுள்ளார். இதனையடுத்து அமெரிக்க அதிபரானார் ஜோ பைடனும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் வெள்ளை மாளிகையில் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பில் அவர்கள் மியான்மர் விவகாரம் குறித்து பேசியுள்ளனர். அதன்பின் அவர்கள் இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டிருந்ததாவது “மியான்மர் நாட்டில் மக்களால் […]
