Categories
உலக செய்திகள்

தலீபான்களுக்கு அதிர்ச்சி கொடுத்த பிரபல நாடு.. 9.5 பில்லியன் பணம் முடக்கம்.. வெளியான தகவல்..!!

அமெரிக்க அரசு, தலிபான்களுக்குரிய 10 பில்லியன் டாலர் பணத்தை முடக்கியிருப்பதாக தெரிவித்துள்ளது. தலிபான்கள், ஆப்கானிஸ்தானை கைப்பற்றி ஆட்சி அமைத்துள்ளார்கள். எனவே, அவர்களின் ஆட்சியில் மக்களுக்கும், பெண்களுக்கும் என்ன நிலை ஏற்படப்போகிறதோ? என்ற பதற்றம் ஏற்பட்டது. எனினும் தலிபான்கள், “நாங்கள் மக்களை ஒன்றும் செய்ய மாட்டோம். அனைவரும் அச்சமின்றி இருக்கலாம்” என்று அறிவித்தனர். எனினும், அங்கிருக்கும் அழகு நிலையங்களிலும், பொது இடங்களிலும் இருந்த பெண்களின் புகைப்படங்களை பெயிண்ட் வைத்து அழிக்க தொடங்கியுள்ளனர். இந்நிலையில் அமெரிக்க அரசு, தலிபான்களுக்கு அதிர்ச்சி […]

Categories
உலக செய்திகள்

“ஆப்கானிஸ்தானிலிருந்து 5000 மக்கள் வெளியேற்றம்!”.. அமெரிக்க அரசு அறிவிப்பு..!!

ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து அமெரிக்க ராணுவம், 5000 மக்களை வெளியேற்றி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றி விட்டனர். எனவே உலகின் பல்வேறு நாடுகளும் ஆப்கானிஸ்தானில் உள்ள தங்கள் தூதரகங்களை காலி செய்து வருகிறது. மேலும் அமெரிக்கா போன்ற பல நாடுகள், தங்கள் மக்களை அங்கிருந்து விமானம் மூலம் அழைத்து செல்கிறது. அந்த வகையில் தற்போது வரை ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து 5,000 நபர்கள் அமெரிக்க ராணுவத்தால் வெளியேற்றப்பட்டுள்ளனர். அதன்பின்பு, இங்கிலாந்து, இந்தியா போன்ற நாடுகளும் தங்கள் குடிமக்களை அங்கிருந்து […]

Categories
உலக செய்திகள்

அது எப்படி காணாமல் போச்சு..! வெளியுறவு அமைச்சருக்கு வழங்கப்பட்ட பரிசு… வலைவீசி தேடும் அமெரிக்க அரசு..!!

அமெரிக்க அரசாங்கம் அந்நாட்டின் முன்னாள் வெளியுறவு அமைச்சருக்கு வழங்கப்பட்ட பரிசு ஒன்றை வலைவீசி தேடி வருகிறது. அமெரிக்க அரசு கோப்புகள் அந்நாட்டின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் மைக் பொம்பேயோ கடந்த 2019-ஆம் ஆண்டு சவுதி அரேபியாவிற்கு பயணம் சென்றிருந்ததாகவும், அங்கு அவருக்கு 7,800 டாலர் மதிப்பிலான விஸ்கி போத்தலை ஜப்பானிய அதிகாரிகள் பரிசாக வழங்கியதாகவும் தகவல் தெரிவித்துள்ளது. ஆனால் தற்போது அந்த விஸ்கி போத்தல் மாயமானதாகவும் இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் தற்போது விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் […]

Categories
உலக செய்திகள்

அதிபர் வெளியிட்ட அறிவிப்பு… பிரபல நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள தடுப்பூசிகள்… அமெரிக்க தூதரகம் தகவல்..!!

அமெரிக்க அரசு 20 லட்சம் “மாடர்னா” தடுப்பூசிகளை “கோவேக்ஸ்” திட்டத்தின் கீழ் வியட்நாம் நாட்டிற்கு அனுப்பி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிபர் ஜோ பைடன் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அமெரிக்க அரசு சார்பில் உலக நாடுகளுக்கு 8 கோடி கொரோனா தடுப்பூசிகள் பகிர்ந்தளிக்கப்படும் என்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். மேலும் அடுத்த 6 மாதங்களுக்குள் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை உள்ள நாடுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்படும் என்றும் கூறியிருந்தார். அந்த வகையில் ஜான்சன் & […]

Categories
உலக செய்திகள்

ட்ரம்பின் ஆட்சி காலம் முடிவு…? அமெரிக்க அரசு வெளியிட்ட பதிவால்… ஏற்பட்ட சர்ச்சை…!!

அமெரிக்க அரசின் சார்பில் ட்ரம்பின் ஆட்சி காலம் முடிவடைந்ததாக வெளியான பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பதவிக்காலம் முடிந்து விட்டதாக அமெரிக்க அரசின் இணையதளத்தில் நேற்று பதிவு செய்யப்பட்டிருந்தது. இச்சம்பவம் அமெரிக்க அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது இந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டிருந்ததாவது, ஜனாதிபதி டிரம்பின் ஆட்சிகாலம் நேற்று இரவு 7 மணி 40 நிமிடம் 41 நொடிகள் உடன் முடிவடைந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, ஒரு சில நிமிடங்களில் அந்த […]

Categories

Tech |