Categories
உலக செய்திகள்

ட்ரம்ப் ஆதரவாளர்களால்… நேர்ந்த கலவரம்… ஈரான் அதிபர் கண்டனம்…!!

ட்ரம்ப் அமெரிக்காவை அழிவு பாதைக்கு அழைத்து சென்றுள்ளார் என்று ஈரான் அதிபர் குற்றம் சாட்டியுள்ளார்.  அமெரிக்காவில் அதிபர் தேர்தலில் வெற்றியடைந்த ஜோ பைடனை அங்கீகரிக்கும் வகையில் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சியானது நேற்று நாடாளுமன்றத்தில் நடைபெற்றுள்ளது. இதற்காக நாடாளுமன்றத்தை சுற்றியும் பலத்த பாதுகாப்புகள் செய்யப்பட்டுள்ளது. அப்போது திடீரென நாடாளுமன்றத்திற்குள் நுழைந்த ட்ரம்பின் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்து இதனை தடுக்க முயற்சித்துள்ளனர். இதனால் ட்ரம்பின் ஆதரவாளர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அப்போது கூட்டத்தை கலைக்கும் விதமாக கண்ணீர்புகை […]

Categories
தேசிய செய்திகள்

அமெரிக்க ஊடகங்கள் சூப்பர்…. இந்திய ஊடகங்களுக்கு இது ஒரு நல்ல பாடம்… சசி தரூர் கருத்து…!!

மக்களவை உறுப்பினர் சசி தரூர் பொய்களை பரப்புவதாக கூறி ட்ரம்பின் பேட்டியை அமெரிக்க ஊடகங்கள் நிறுத்திய செயல் இந்திய ஊடகங்களுக்கான பாடம் என தெரிவித்துள்ளார். நவம்பர் 3ஆம் தேதி நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் வெற்றிபெற 270 இடங்களை ஒருவர் கைப்பற்ற வேண்டும். இதுவரை வந்த முடிவுகளின் படி ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ.பிடன் 264 சபை வாக்குகளை பெற்றுள்ளார் . அவர் வெற்றி பெறுவதற்கு இன்னும்  6 […]

Categories
உலக செய்திகள்

யாரா இருந்தா எங்களுக்கு என்ன ? USA எங்களிடம் சரணடையும்… கெத்து காட்டும் ஈரான்…!!

ஈரான் அதிபர் ஹசன் ரவுஹானி அடுத்த அமெரிக்க அதிபர் ஈரானிடம் சரணடைய வேண்டும் என தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் அமெரிக்க அதிபர் தேர்தலில் இதுவரை வந்த முடிவுகளின்படி ஜோ பிடன் முன்னிலையில் இருந்து வருகிறார். இது குறித்து பேசிய ஈரான் அதிபர் அமெரிக்காவின் அதிபர் யார் என்று இன்றோ அல்லது நாளையோ தெரிந்துவிடும் .  யார் அமெரிக்காவின் அதிபர் என்பது எங்களுக்கு முக்கியமல்ல .யார் அமெரிக்காவின் அதிபராக ஆட்சியில் அமர்ந்தாலும் அவர் […]

Categories
உலக செய்திகள்

தோற்க போகும் டிரம்ப் கட்சி ? ”கோர்ட் போவேன்” என ஏன் சொன்னார் ? பரபரப்பு தகவல்…!!

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான  வாக்குப்பதிவை நிறுத்த உச்ச நீதிமன்றம் செல்வேன் என ட்ரம்ப்  அறிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு 270 எலக்டோரல் வாக்குகள் பெற்றிருக்க வேண்டும். இந்த தேர்தலுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போதைய அதிபர் டிரம்ப் 213 வாக்குகளை பெற்றுள்ளார். ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் 238 வாக்குகளை பெற்றுள்ளார். ஜனநாயக ,குடியரசு  கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வரும் நிலையில் வெள்ளை மாளிகையில் பேசிய ட்ரம்ப் தேர்தலில் […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரம் – 2-ம் கட்ட நேருக்கு நேர் விவாத நிகழ்ச்சி ரத்து

அமெரிக்க அதிபர் தேர்தலை ஒட்டி நடைபெறவிருந்த டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஜோபிடன் இடையிலான இரண்டாம் கட்ட நேருக்கு நேர் விவாதம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதிபர் டொனால்டு மற்றும் ஜோபிடன் இடையிலான முதல் நேரடி விவாத நிகழ்ச்சி கடந்த மாதம் 29-ஆம் தேதி ஓஹியோ மாகாணத்தில் நடைபெற்றது. இந்த விவாத நிகழ்ச்சி நடைபெற்று சில நாட்களில் அதிபர் ட்ரம்பிற்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ட்ரம்ப் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வெள்ளை மாளிகையில் […]

Categories
உலக செய்திகள்

வரலாற்றில் முதல் முறையாக…. “ட்ரம்பிற்கான இந்து குரல்கள்” தேர்தலில் புதிய முயற்சி…!!

அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தலில் இந்துகளின் வாக்குகளை கவர டிரம்ப் மற்றும் ஜோ பிடன் ஆகியோர் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.   அமெரிக்காவில் உள்ள இந்துக்கள் சிறுபான்மையினராகவே இருந்து வருகின்றனர். 2016 ஆம் ஆண்டு அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி ஒரு சதவீதம் மக்கள் இந்துக்களாகும். அமெரிக்க அரசியலில் இந்துக்களுக்கான முக்கியத்துவம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் அடையாளமாக குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்ப் மற்றும் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் ஆகிய இருவரும் நவம்பர் […]

Categories

Tech |