Categories
உலக செய்திகள்

பிரதமர் மோடிக்கு சல்யூட் அடித்த அமெரிக்க அதிபர்…. ஜி20 மாநாட்டில் நிகழ்ந்த சுவாரஸ்யம்…. !!!

ஜி-20 மாநாட்டின்  அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நடந்து வந்து சல்யூட் வைத்த நிலையில் இருக்கையில் அமர்ந்தபடியே பிரதமர் மோடி ஹாய் சொன்ன சுவாரசிய சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்தோனேசியா நாட்டில் பாலி என்ற நகரம் அமைத்துள்ளது. இந்த நகரத்தில்  ஜி-20 உச்சி மாநாடு நேற்று தொடங்கியுள்ளது. இந்த உச்சி மாநாடு 2 நாட்களாக நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி டெல்லியிலிருந்து நேற்று முன்தினம் புறப்பட்டு பாலி நகருக்கு சென்றுள்ளார். இதேபோன்று, மாநாட்டில் பங்கேற்க […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டு அதிபர் நிர்வாகத்தில்…. 130 இந்தியர்களுக்கு முக்கிய பதவி….!!

ஜோ பைடன் நிர்வாகத்தில் 130 இந்தியர்கள் முக்கிய பொறுப்புகளில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்றது முதலே அவர் தனது நிர்வாகத்தில் இந்திய வம்சாவளியினருக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றார். அரசின் பல்வேறு துறைகளில் முக்கிய பொறுப்புகளுக்கு இந்திய வம்சாவளியினரை அவர் நியமித்துள்ளார். அந்த வகையில் தற்போது ஜோ பைடன் நிர்வாகத்தில் 130 இந்தியர்கள் முக்கிய பொறுப்புகளில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகத்தில் 80-க்கும் மேற்பட்ட இந்தியர்களும், ஒபாமா நிர்வாகத்தில் […]

Categories
உலக செய்திகள்

தொற்றால் பாதிக்கப்பட்ட அமெரிக்க அதிபரின்…. உடல்நிலை குறித்து…. வெள்ளை மாளிகையில் வெளியிட்ட தகவல்….!!

கொரோனா நோய் தொற்று பாதிப்புக்கு ஆளான அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நலமாக உள்ளதாக அவரது டாக்டர் தகவல் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது கடந்த வாரம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் வெள்ளை மாளிகையில் உள்ள குடியிருப்பில் அவர் தனிமைப்படுத்தப்பட்டார். இந்நிலையில் 79 வயதுடைய ஜோ பைடன் மிகவும் தீவிரமாக பரவக்கூடிய உறுமாறிய ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவரது டாக்டரும், வெள்ளை மாளிகை கொரோனா தடுப்பு குழுவின் ஒருங்கிணைப்பாளருமான ஆஷிஷ் […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யாவிற்குள் நுழைய பைடனுக்கு தடையா…..? அதிரடியில் ரஷ்ய அதிபர்….!!

ரஷ்யாவில் நுழைய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மனைவி மற்றும் மகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கிறது. உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யா மீது அமெரிக்கா பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில்  அமெரிக்கர்களுக்கு ரஷியாவும் பொருளாதார தடை விதித்துள்ளது. இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் மனைவி ஜில் பைடன் மற்றும் மகள் ஆஷ்லே போன்ற 25 பேர் ரஷ்யாவில் நுழைவதற்கான தடை […]

Categories
உலக செய்திகள்

உலகம் முழுவதும் இஸ்லாமியர்கள் வன்முறையால் பாதிக்கப்படுகிறார்கள்…. அதிபரின் அதிரடி பேச்சு…!!!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளதாவது, உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் வன்முறையால் அதிகம் பாதிக்கப்படுகின்றன. அமெரிக்காவில் நேற்று ரம்ஜான் தின சிறப்பு நிகழ்ச்சியானது வெள்ளை மாளிகையில் நடைபெற்றது. அப்போது அதில் பங்கேற்று பேசியதாவது, உலகெங்கிலுமுள்ள இஸ்லாமியர்களுக்கு பல்வேறு விதமான சவால்கள் மற்றும் சோதனைகள் தொடர்ந்து நீடித்து கொண்டு வருகின்றது என்று தெரிவித்தார். மேலும் அமெரிக்கா நாடானது இஸ்லாமியர்களால் நாளுக்கு நாள் வலுப்பெறுவதாக கூறியுள்ளார். எனவே மத நம்பிக்கைகளுக்காக யாரும் ஒடுக்கப்பட கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். […]

Categories
உலக செய்திகள்

புதின் போர் குற்றவாளி…. அதிகாரத்தில் தொடர்ந்து நீடிக்க கூடாது…. அமெரிக்க அதிபர் பகிரங்க பேச்சு….!!!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் போலாந்துக்கு சென்று நோட்டா மற்றும் அமெரிக்க வீரர்களை சந்தித்து பேசியுள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா ஒரு மாதத்துக்கு மேலாக தொடர்ந்து போர் தொடுத்து வருகிறது. உக்ரைனின் தலைநகர் கீவ்வை கைப்பற்றுவதில் ரஷ்ய படைகள் மும்முரம் காட்டி வருகின்றனர். இதற்கிடையில் நேற்று நோட்டா நாடான போலாந்துக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சென்றுள்ளார். அங்கு அமெரிக்க மற்றும் நோட்டா படையில் உள்ள வீரர்கள், உக்ரைன் மந்திரிகள் மற்றும் அந்நாட்டில் இருந்து போலாந்தில் தஞ்சம் […]

Categories
உலக செய்திகள்

உக்ரேனியர்களை ‘ஈரானியர்கள்’ என்று உச்சரித்து …கேலிக்குள்ளான ஜோ பைடன்….!!!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உக்ரேனியர்கள் என்று அழைப்பதற்கு பதிலாக ஈரானியர்கள் என்று உச்சரித்துள்ளது, சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. ரஷ்யாவின் தாக்குதலானது உக்ரைன் மீது தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்கா உட்பட ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் உக்ரைனுக்கு ஆதரவாக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆதரவு திரட்டும் கூட்டத்தில் பேசியுள்ளபோது, உக்ரேனியர்கள் என்று அழைப்பதற்கு பதிலாக ஈரானியர்கள் என்று தவறுதலாக உச்சரித்து உள்ளார். இதனைத்தொடர்ந்து அவரது இந்த பேச்சால், […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன்- ரஷ்யா விவகாரம்…. எப்ப தான் முடிவுக்கு வரும்?…. இரு நாட்டு அதிபர்களின் சந்திப்பு….!!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உக்ரைன் விவகாரம் குறித்து ரஷ்ய அதிபர் புதினை சந்திக்க சம்மதம் தெரிவித்து உள்ளதாக வெள்ளை மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது. உக்ரைனுக்கும் அதன் அண்டை நாடான ரஷ்யாவுக்கும் நீண்ட காலமாகவே மோதல் ஏற்பட்டு வருகிறது. நோட்டா அமைப்பில் உக்ரைனை சேர்த்து விடக் கூடாது என்று ரஷ்யா கோரிக்கை விடுத்திருந்தது. இந்த கோரிக்கையை அமெரிக்கா மற்றும் நோட்டா அமைப்புகள் நிராகரித்து விட்டதால் இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல் தற்போது உச்சமடைந்து உள்ளது. இந்த நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

சுதந்திர தினம்: இந்திய மக்களுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வாழ்த்து….!!!!

சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய மக்களுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வாழ்த்து தெரிவித்துள்ளார். உண்மை மற்றும் அகிம்சையை போதித்த மகாத்மா காந்தியால் வழிநடத்தப்பட்ட இந்திய சுதந்திரம் நீண்ட பயணத்தை கடந்து வந்திருப்பதாக ஜோ பைடன் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் வாழும் இந்தியர்களுக்கு தமது வாழ்த்துகளை தெரிவிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்திய அமெரிக்க நட்புறவு பல காலமாக நீடித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதே போல் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பிளிங்கென் தெரிவித்துள்ள வாழ்த்துச் செய்தியில் இந்தியாவும் அமெரிக்காவும் […]

Categories

Tech |