Categories
உலக செய்திகள்

பெண் பறவையை கவரும் நோக்கத்தில்…. நடனமாடிய ஆண்பறவைக்கு…. கிடைத்த ஏமாற்றம்…. வைரல் காட்சி…!!!!

அமெரிக்கா நாட்டில் உள்ள விக்டோரியா மாகாணத்தில் உள்ள வனப்பகுதியில் ரைஸ்பிள் என்ற இன ஆண் பறவை ஒன்று, பெண் பறவையை கவர்வதற்காக சிறகை விரித்து நடனம் ஆடியது. ஆனால் அது ஆடிய நடனம் பயனற்றுப் போனது. அந்த வகையில், இந்த  ஆண் பறவையானது தன் இணையை சேர்வதற்காக, தலையை ஆட்டியும், தன் அழகிய சிறகுகளை குவித்தும் சிறப்பாக நடனமாடியது. ஆனால் ஏனோ தெரியவில்லை, அந்த ஆண் பறவையின் நடனம், பெண் பறவையை கவரவில்லை. இதையடுத்து அந்த பெண் […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் அதிகரித்த துப்பாக்கி கலாச்சாரம்… கடுமையாக்கப்பட்ட துப்பாக்கி சட்டங்கள்…!!!!

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில், இனிமேல் 21 வயது நிரம்பியவர்கள் தான் துப்பாக்கி வாங்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் கடந்த மாதம் 18 வயதுடைய ஒரு இளைஞர் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இதனைத்தொடர்ந்து நாட்டின் ஜனாதிபதி ஜோ பைடன், சட்டமியற்றுபவர்களிடம் கைத்துப்பாக்கிக்கான சட்டங்களை கடுமையாக மாற்றுமாறு கோரிக்கை வைத்திருக்கிறார். இந்நிலையில், தற்போது நியூயார்க் நகரின் ஆளுநர் இந்த சட்டங்களின் தொகுப்பிற்கு அனுமதி […]

Categories
உலக செய்திகள்

“இதற்கான சந்தை நாங்கள் கட்டுப்படுத்துகிறோம்”… கனடா நாட்டு பிரதமர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!!!

கனடாவில் கைத்துப்பாக்கிகளுக்கான உரிமைகள் தடுக்கப்படுவதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அமெரிக்காவில் கடந்த சில மாதங்களாக துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இதில் அப்பாவி பொதுமக்கள் பலர் உயிரிழந்திருக்கின்றனர். இதனால் அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு கலாச்சாரம் ஒழிய வேண்டும் என அந்த நாட்டு பொதுமக்களின் கோரிக்கையாக இருக்கிறது. இந்த நிலையில் அதிகரித்து  வரும் துப்பாக்கி சூடு சம்பவங்களை தடுப்பதற்கு கனடா பிரதமர் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கனடாவில் கைத்துப்பாக்கி உரிமையை முடக்குவதாக […]

Categories
உலக செய்திகள்

அதிநவீன ஏவுகணைகளை…. உக்ரைனுக்கு வழங்க வேண்டும்…. வேண்டுகோள் விடுத்த உக்ரைன் அதிபர்….!!

நீண்ட தூரம் சென்று  அழிக்கும் அதிநவீன ஏவுகணைகளை உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கிட வேண்டுமென  உக்ரேன் அதிபர் கோரிக்கை வைத்துள்ளார். உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் 100வது நாட்களை முடிந்துவிட்ட நிலையிலும், இந்த போர் தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்த போரில், உக்ரைனிய நகரங்களின் கட்டிடங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் ராணுவ கட்டமைப்புகள் ரஷியாவின் தாக்குதலினால் சின்னாபின்னமாகியுள்ளது. உக்ரைனில் தலைநகரை பிடிக்க முடியாத சூழ்நிலையில் அந்நாட்டின் கிழக்கு  பகுதியிலுள்ள  டான்பாஸ் நகரத்தை   முற்றிலுமாக கைப்பற்றுவதில் ரஷிய இராணுவ படைகள் […]

Categories
உலக செய்திகள்

பங்களாவில் ஓய்வெடுத்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன்…. அத்துமீறி பறந்த விமானம்…. பரபரப்பு சம்பவம்….!!!!

அமெரிக்க அதிபர் ஜோபைடன் வார இறுதி நாளான சனிக்கிழமை மத்திய அட்லாண்டிக் கடற்கரையை ஒட்டி உள்ள டேலேவேர் பகுதியிலுள்ள ஒரு சொகுசு பங்களாவில் தன் மனைவியுடன் தங்கி இருந்தார். இதில் அதிபர் ஜோபைடன் தங்கி இருந்ததால் அப்பகுதி முழுவதும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டது. இந்த பாதுகாப்புகளையும் மீறி ஜோபைடன் தங்கியிருந்த பங்காளா மீது விமானம் ஒன்று அத்துமீறி பறந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து உடனே ரேஹோபோத் கடற்கரையிலுள்ள பாதுகாப்பான இல்லத்திற்கு ஜோபைடன் மற்றும் அவரது […]

Categories
உலக செய்திகள்

ரஷ்ய நாட்டை நாங்கள் எப்போதும் தாக்க மாட்டோம்…. அமெரிக்க நாட்டிடம் ஏவுகணை கோரும் உக்ரைன்…!!!

உக்ரைன் அரசு அதிக தொலைவிற்கு பாய்ந்து தாக்க கூடிய ஏவுகணைகளை அமெரிக்காவிடம் கோரியுள்ளது. ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது 100 நாட்களை கடந்து தீவிரமாக போர் தொடுத்து வருகிறது. இந்நிலையில், ரஷ்ய படையினருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அதிக தொலைவிற்கு சென்று துல்லியமாக தாக்கக்கூடிய ஏவுகணைகளை தங்களுக்கு தந்து உதவ வேண்டும் என்று அமெரிக்காவிடம் உக்ரைன் தூதரான ஒக்ஸானா மார்க்கரோவா கோரிக்கை விடுத்திருக்கிறார். மேலும் அவர் தெரிவித்ததாவது, எங்கள் நாட்டை காப்பதற்கு இது போன்ற ஆயுதங்கள் தேவைப்படுகிறது. […]

Categories
உலக செய்திகள்

காவல்துறையினரின் வாகனம் மீது மோதல்…. 13 வயது சிறுவன் சுட்டுக்கொலை…!!!

அமெரிக்காவில் காவல்துறையினரின் சோதனை வாகனத்தின் மீது 13 வயதுடைய ஒரு சிறுவன் வாகனத்தை மோதியதால், சிறுவன் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். அமெரிக்க நாட்டில் இருக்கும் சாண்டியாகோ மாகாணத்தின் வார்கொல்ட் பகுதியில் வாகன திருட்டு நடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. எனவே, காவல்துறையினர் அந்த பகுதியில் சோதனை பணியை மேற்கொண்டிருந்தனர். அப்போது அங்கு அதிவேகத்தில் ஒரு வாகனம் வந்திருக்கிறது. எனவே, காவல் துறையினர் அதனை நிறுத்த முயற்சித்தனர். ஆனால், அதற்குள் அந்த வாகனம் அங்கு நின்று காவல்துறையினரின் சோதனை […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் துப்பாக்கி வன்முறை…. ஆரஞ்சு நிறத்தில் ஒளிர்ந்த வெள்ளை மாளிகை…. எதற்கு தெரியுமா?….!!!

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு கலாச்சாரம் பெருகி கொண்டே வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு டெக்சாசில் உள்ள ஒரு பள்ளியில் 18 வயது வாலிபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 19 குழந்தைகள் உள்ளிட்ட 21 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துப்பாக்கி கலாசாரத்தை முடிவுக்குக் கொண்டுவர அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அந்நாட்டு மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதற்காக அரசு பல்வேறு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அமெரிக்காவில் நேற்று தேசிய துப்பாக்கி […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் நடந்த ஸ்பெல் பீ போட்டி…. முதலிடம் பிடித்து…. 38 லட்சம் வென்ற இந்திய வம்சாவளி மாணவி….!!!

அமெரிக்க நாட்டில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மாணவி ஆங்கில உச்சரிப்பு போட்டியில் பங்கேற்று 38 லட்சம் பரிசுத் தொகையை வென்றிருக்கிறார். அமெரிக்க நாட்டில் பல ஆண்டுகளாக ஸ்பெல் பீ எனப்படும் ஆங்கில உச்சரிப்பு போட்டி நடத்தப்பட்டு வருகிறது. பள்ளிக்கூட மாணவர்களுக்கான இப்போட்டியில் நடுவர்கள் ஆங்கில வாக்கியங்களை கொடுப்பார்கள். அதனை மாணவர்கள் சரியாக உச்சரிக்க வேண்டும். தற்போது நடந்த இப்போட்டியில் அனைத்து சுற்றிலும் வெற்றி பெற்று கடைசி சுற்றில் இரண்டு மாணவர்கள் போட்டி போட்டனர். ஹரிணி லோகன் மற்றும் […]

Categories
உலக செய்திகள்

மருத்துவமனைக்குள் துப்பாக்கிசூடு தாக்குதல்… 4 பேர் உயிரிழப்பு…. தற்கொலை செய்துகொண்ட மர்மநபர்…!!!!

அமெரிக்க நாட்டில் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்திய மர்மநபர் தன்னையே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்திருக்கிறார். அமெரிக்காவில் இருக்கும் துல்ஷா என்னும் நகரத்தின் செயின்ட் பிரான்சிஸ் மருத்துவமனைக்குள் ஒரு மர்ம நபர் நுழைந்து திடீரென்று துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியிருக்கிறார். இதில் 4 பேர் பலியானதாக காவல்துறையினர் கூறியிருக்கிறார்கள். மேலும் அந்த மர்ம நபர் துப்பாக்கியால் தன்னை சுட்டு தற்கொலை செய்திருக்கிறார். இந்த தாக்குதலில் பல பேர் காயமடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தப்பட்டதற்கு என்ன காரணம்? என்று […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் ரஷ்யா போர்: நீண்ட தூர அதிநவீன ராக்கெட்டுகள் உக்ரைனுக்கு அனுப்ப ரெடி…. ஜோ பைடன் வெளியிட்ட அறிவிப்பு….!!!

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்து 100வது நாளை எட்ட உள்ளது. தற்போது கிழக்கு உக்ரைனில் உள்ள மற்ற நகரங்களிலும் ரஷ்ய படைகள் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகின்றன. இந்நிலையில் கிழக்கு உக்ரைனில் லுஹான்ஸ்க் மாகாணத்தில் போர் குறித்து செய்தி சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பிரான்ஸ் நாட்டு பத்திரிகையாளர் ஒருவர் நேற்று சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் உக்ரைனுக்கு நீண்டதூர அதி வீன ராக்கெட் அமைப்புகளை அனுப்ப உள்ளது என்று அமெரிக்கா […]

Categories
உலக செய்திகள்

“கின்னஸ் சாதனை படைத்த இளைஞர்”…. எப்படின்னு தெரியுமா?… குவியும் பாராட்டு….!!!!

அமெரிக்காவில், உலகின் மிகவும் காரமான கரோலினா ரீப்பர் மிளகாய்களை தின்று இளைஞர் ஒருவர் கின்னஸ்சாதனை படைத்திருக்கிறார். அமெரிக்க நாட்டில் கிரேக் ஃபோஸ்டர் என்பவர் வசித்து வருகிறார். இவர் உலகின் மிகவும் காரமான கரோலினா ரீப்பர் மிளகாய்கள் மூன்றை 8.72 வினாடிகளில் சாப்பிட்டு இந்த சாதனையை படைத்துள்ளார். நாம் உணவில் எடுத்துகொள்ளும் காரத்தை ஸ்கோவில் ஹீட் யூனிட்கள்(SHU) என்ற அலகில் மதிப்பிடுவார்கள். அந்த வகையில் கரோலினா ரீப்பர் மிளகாய் ஒன்றிலுள்ள காரத்தின் அளவு 16 லட்சத்து 41 ஆயிரத்து […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டின் ரசாயன தொழிற்சாலையில்…. பெரும் தீ விபத்து….பொதுமக்களுக்கு வெளியான அதிரடி உத்தரவு….!!!!

அமெரிக்கா நாட்டின் நெப்ராஸ்காவில் உள்ள ஒமாஹா என்ற நகரத்தில் ஒரு ரசாயன தொழிற்சாலை செயல்பட்டு  வருகின்றது. இதில் பெரும் தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. இதனால் தங்கள் வீட்டை விட்டு யாரும் வெளியே வர வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அப்பகுதியில் உள்ள குடிமக்கள் தங்கள் வீடுகளை காலி செய்யும்படி அதிகாரிகளால் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் நேற்று முன்தினம் இரவு முதல் பரவத் தொடங்கிய தீ, எல்லா இடத்திலும் பரவி தீவிரமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து கடுமையான தீ […]

Categories
மாநில செய்திகள்

ஒரே நாளில் 1200 விமானங்கள் ரத்து… நிறுவனத்தின் அறிவிப்பால் பயணிகள் கடும் அவதி…!!!!!!

உலகம் முழுவதும் கொரோனா தொற்று  பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றது. உலக சுகாதார அமைப்பு நோய் தடுப்பு பற்றி அறிவுரைகளை அனைத்து நாடுகளுக்கும் வழங்கிவருகின்றது. அதன் அடிப்படையில் நாடுகள் ஊரடங்கு பிறப்பித்தது. மேலும் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. நோய் பரவலை தடுக்கும் நடவடிக்கையாக பேருந்து சேவை, ரயில் சேவை போன்றவை இயங்க தடை விதிக்கப்பட்டிருந்தது. மற்ற போக்குவரத்தை தொடர்ந்து விமான போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டது. மேலும் விமான பயணிகள் மூலமாகத்தான் கொரோனா  அதிகரித்து வருவதாக  கருதப்பட்டது. அதனால் அனைத்து […]

Categories
உலக செய்திகள்

இந்த வருடத்தில் இரண்டாம் முறை…. தைவான் வான் எல்லைக்குள் புகுந்த சீன விமானங்கள்… !!!

தைவான் நாட்டின் வான் எல்லைக்குள் சீன நாட்டின் 30 போர் விமானங்கள் புகுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தைவான் நாட்டின் எல்லை பகுதிக்குள் இந்த வருடத்தில் இரண்டாம் முறையாக சீனா ஊடுருவி இருக்கிறது. தைவான் அரசு, தங்கள் வான் பகுதிக்குள் புகுந்த 30 சீன போர் விமானங்களை தங்கள் போர் விமானங்களை கொண்டு தடுத்து நிறுத்தியதாக கூறியிருக்கிறது. தைவான் நாட்டின் பாதுகாப்பு அமைச்சகமானது, மின்னணு போர்முறை கருவிகள், நீர்மூழ்கி எதிர்ப்பு விமானங்கள், 22 போர் விமானங்கள் போன்றவை சமீப நாட்களில் […]

Categories
உலக செய்திகள்

நாங்கள் உக்ரைனுக்கு ராக்கெட் விற்க மாட்டோம்…. ஜோ பைடன் மறுப்பு…!!!

ரஷ்ய நாடு வரை பாய்ந்து தாக்கக்கூடிய திறனுடைய ராக்கெட்டுகளை உக்ரைன் நாட்டிற்கு அமெரிக்கா விற்பனை செய்யாது என்று ஜனாதிபதி ஜோ பைடன் கூறியிருக்கிறார். ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது மூன்று மாதங்களைத் தாண்டி தீவிரமாக போர் தொடுத்துக் கொண்டிருக்கிறது. உக்ரைன் நாட்டின் தலைநகரை ரஷ்யாவால் கைப்பற்ற முடியவில்லை. தற்போது, அந்நாட்டின் கிழக்குப் பகுதிகளை கைப்பற்ற தீவிரமாக போர் தொடுத்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், ரஷ்யாவை எதிர்த்து நடக்கும் போரில் அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் உக்ரைன் நாட்டிற்கு ஆதரவு தெரிவித்து […]

Categories
உலக செய்திகள்

டெக்சாஸ் துப்பாக்கிச் சூடு… உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்திக்கும்…. பிரபல நாட்டு அதிபர்…!!!!!!!!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உவால்டே நகரில் ரோப்  எனும் தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 14 குழந்தைகள் உட்பட 15 பேர் பலியாகியுள்ளனர். மேலும் துப்பாக்கி சூடு நடத்திய சால்வடார் ராமோஸ் என்னும் இளைஞரை போலீஸ் சுட்டுக் கொன்றுள்ளனர். இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் டெக்சாஸ் பள்ளி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை சந்தித்க இருக்கின்றார்.

Categories
உலக செய்திகள்

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டி வந்த சபாநாயகரின் கணவர்… கைது செய்த காவல்துறையினர்…!!!

அமெரிக்காவின் நாடாளுமன்ற சபாநாயகரின் கணவரான பால் பொலோசி, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதால் கைதாகியிருக்கிறார். அமெரிக்காவின் நாடாளுமன்றத்தினுடைய சபாநாயகராக இருக்கும் நான்சி பொலோசி என்பவரின் கணவரான பால் பொலோசி, நேற்று முன்தினம் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிச் சென்றிருக்கிறார். அந்த சமயத்தில் கலிபோர்னியா மாகாணத்தில் காவல்துறையினர் சோதனை பணியை மேற்கொண்டிருந்தனர். அப்போது அவரின் வாகனம் வேகமாக வந்ததால் காவல்துறையினரை வழிமறித்தனர். அதன்பின்பு, சபாநாயகரின் கணவர் தான் வாகனத்திற்குள் இருக்கிறார் என்பதை  காவல்துறையினர் தெரிந்து கொண்டனர். அவர் அதிகமாக […]

Categories
உலக செய்திகள்

“நீங்க எல்லாரும் இறக்கப்போறீங்க”…. ஆரம்பப்பள்ளியில் நடந்த தாக்குதல்…. சிறுவன் கூறிய அதிர்ச்சி தகவல்…!!!

அமெரிக்க பள்ளியில் நடந்த துப்பாக்கி சூட்டில் உயிர் பிழைத்த சிறுவன் தாக்குதலுக்கு முன் நீங்க எல்லோரும் இறக்கக்கப்போகிறீர்கள் என்று கொலையாளி கூறியதாக தெரிவித்திருக்கிறார். அமெரிக்காவில் இருக்கும் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ராப் என்னும் ஆரம்பப்பள்ளியில் துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டிருக்கிறது. எனவே, அந்த பள்ளியின் ஒரு வகுப்பறையில் இருந்த ஆசிரியை கதவை உடனடியாக பூட்டிவிட்டு, மேஜையின் அடியில் மறைந்து கொள்ளுமாறு மாணவர்களிடம் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி மேலும் அந்த ஆசிரியை தெரிவித்ததாவது, இது வழக்கமாக பள்ளிகளில் நடக்கும் […]

Categories
உலக செய்திகள்

குத்துசண்டை போட்டியில் துப்பாக்கிசூடு…. பதறியடித்து ஓடிய மக்கள்… அதன்பின் தெரிந்த உண்மை…!!!

அமெரிக்காவில் குத்துச்சண்டை போட்டி நடந்த சமயத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக பரப்பப்பட்ட வதந்தியால் மக்கள் பதறியடித்துக்கொண்டு ஓடியுள்ளனர். அமெரிக்க நாட்டில் தற்போது துப்பாக்கி சூடு கலாச்சாரம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அதன்படி டெக்சாஸ் மாகாணத்தின் தொடக்கப்பள்ளியில் 18 வயதுடைய நபர் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியதில் அந்த பள்ளியை சேர்ந்த 19 மாணவர்களும், 2 ஆசிரியர்களும் பலியாகினர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், நியூயார்க்கில் நடந்த குத்துச்சண்டை போட்டியில் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்பட்டதாக வதந்தி பரப்பப்பட்டது. அதனைத் […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் அதிகரிக்கும் துப்பாக்கிசூடு…. “ஏதாவது பண்ணுங்க”…. வேண்டுகோள் விடுத்த மக்கள்….!!!!

அமெரிக்க நாட்டில் துப்பாக்கி கலாசாரம் அதிகரித்துள்ளது. அந்த அடிப்படையில் அந்நாட்டின் டெக்சாஸ் மாகாணம் யுவால்டி நகரிலுள்ள ராப் ஆரம்பப் பள்ளிக்குள் சென்ற வாரம் துப்பாக்கியுடன் நுழைந்த 18 வயது இளைஞன் பள்ளிக் குழந்தைகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினான். இந்த கொடூர துப்பாக்கிச்சூட்டில் 19 பள்ளி குழந்தைகள், 2 ஆசிரியைகள் உட்பட 21 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து துப்பாக்கிச் சூடு நடத்திய சல்வடொர் ரமொஸ் என்ற இளைஞனை காவல்துறையினர் சுட்டு வீழ்த்தினர். இச்சம்பவம் உலகம் முழுதும் பெரும் […]

Categories
உலக செய்திகள்

ரூ.1160 கோடி அபராதமா….? டிவிட்டர் நிறுவனத்திற்கு…. அமெரிக்க அரசின் அதிரடி முடிவு….!!

டிவிட்டர் நிறுவனம் அமெரிக்க நாட்டு அரசுக்கு   ரூ. 1160 கோடி அபராதம் செலுத்துவதாக ஒப்புக்கொண்டுள்ளது. பல்வேறு  நிறுவனங்கள் தங்களது விளம்பர தகவல்களை அனுப்புவதற்கு, டிவிட்டர் வாடிக்கையாளர் எண்களை தந்ததாக புகார் கூறப்பட்டுள்ளது. இதனால் வாடிக்கையாளர்களின் ரகசியத்தை காக்க தவறிவிட்டதால் டிவிட்டர் நிறுவனத்திற்கு அமெரிக்க அரசு ரூ. 1160 கோடி அபராதம்  விதித்துள்ளது.  இந்த அபராதத்தினை செலுத்துவதற்கு டிவிட்டர் நிறுவனம் சம்மதம் தெரிவித்துள்ளது.    

Categories
உலக செய்திகள்

“நாங்கள் தைவானை பாதுகாப்போம்”…. சீனாவின் பதிலடியால்…. பரபரப்பில் தைவான்….!!

சீனா, தைவானுக்கு  அருகே  போர் பயிற்சியை மேற்கொண்டு வருகிறது. தைவான் நாட்டை தங்கள் நாட்டின் ஒரு பகுதி என  சீனா சொந்தம் கொண்டாடி வருகின்றது.  இந்நிலையில் தைவான் நாட்டை கைப்பற்ற படை பலத்தை பயன்படுத்தவும் தயங்கமாட்டோம் என சீனா கூறுகின்றது. இந்த விவகாரத்தில் அமெரிக்கா தைவானுக்கு ஆதரவாகவும், ஆயுதங்களை வழங்கியும் வருகின்றது.  இதனால் சீனா அமெரிக்காவை கண்டித்து  வருகிறது. கடந்த இரு நாட்களாக ஜப்பானில் நடைபெற்றுள்ள குவாட் மாநாட்டின் இடையே பத்திரிகையாளர்களிடம் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் […]

Categories
உலக செய்திகள்

கழுத்தில் பாய்ந்த அம்பால்…. வலியால் அலரி துடித்த நாய்…. அதிரடியில் கால்நடை மருத்துவர்கள்….!!

அமெரிக்கா நாட்டில் தெற்கு கரோலினா என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் நான்கு  வயது நிரம்பிய நாய் ஒன்று கழுத்தில் அம்பு எய்திய நிலையில் காணப்பட்டது. அந்த நாய்க்குட்டி வலியால் அலறுவதைக் கேட்ட பெண் ஒருவர் விலங்கு சேவை மையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து நாயை பரிசோதனை செய்த அவர்கள், உடனடியாக கால்நடை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். அங்கு நாயை பரிசோதித்த மருத்துவர்கள், நாயின் தமனிகளை அம்பு தாக்கவில்லை என்றும், அம்பினால் நாய்க்கு பெரிய பாதிப்பு இல்லை […]

Categories
உலக செய்திகள்

அரசு இணையதளங்களில் ஆசிய மொழிகளில் மொழிபெயர்ப்பு…. ஜனாதிபதி ஆணையம் பரிந்துரை…!!!!!!

ஆசிய அமெரிக்கர்கள் மற்றும் பூர்வீக ஹவாய் பசிபிக் தேர்தல் ஆணையத்தின் கூட்டம் இந்த மாத தொடக்கத்தில் நடைபெற்றுள்ளது. அந்த கூட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதி ஆணையம் கூட்டாட்சி இணையதளங்களை இந்தி, குஜராத்தி மற்றும் பஞ்சாபி மற்றும் பிற ஆசிய  மொழிகளில் மொழிபெயர்க்க பரிந்துரைத்துள்ளது. இதனைத்தொடர்ந்து ஆசிய அமெரிக்கர்கள் பூர்வீக ஹவாய் மற்றும் பசுபிக் தீவுகளில் வசிப்பவர்கள் பற்றிய ஜனாதிபதியின் ஆலோசனைக் குழுவில் இதுதொடர்பான பரிந்துரைகளுக்கு சமீபத்தில் ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும் இந்த மாத தொடக்கத்தில் நடைபெற்ற கூட்டத்தில் முழு […]

Categories
உலக செய்திகள்

“என் இதயம் வலிக்கிறது”… குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப பயமாக இருக்கு…. பிரபல பாடகியின் பதிவு…!!!!!!

அமெரிக்காவில் நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பவம் பற்றி   பிரபல பாடகி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள பள்ளிக்கூடத்தில் நடைபெற்ற பயங்கர துப்பாக்கி சூடு சம்பவத்தில் 19 குழந்தைகள் உட்பட 21 பேர் கொல்லப்பட்டிருப்பது  அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. இதுதொடர்பாக பாடகியும், நடிகையுமான ஜெனிபர் லோபஸ் இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் இதயம் உடைந்து போனது. இந்த அழகான குழந்தைகளுக்கும், ஆசிரியர்களுக்கும் நேர்ந்ததை கேட்டதிலிருந்து நான் மிகவும் உணர்ச்சி […]

Categories
உலக செய்திகள்

பார்க்கிங் பகுதியில் காணாமல் போன ஊழியர்…. சிசிடிவி கேமராவில் தெரியவந்த ரகசியம்…!!!

அமெரிக்காவில் ஒரு மருத்துவரின் சொகுசு காரை பார்க்கிங் பணியாளர் எடுத்துச் சென்று ஊர் சுற்றிவிட்டு வந்திருக்கிறார். அமெரிக்காவில் உள்ள நியூயார்க் மாகாணத்தை சேர்ந்த மைக் என்ற மருத்துவர் லம்போர்கினி கார் வைத்திருக்கிறார். சமீபத்தில் அவர் தன் குடியிருப்பின் வாகனம் நிறுத்தக்கூடிய இடத்தில் காரை நிறுத்தியிருக்கிறார். அதற்கு அடுத்த நாள், அந்த இடத்தில் வாகனம் நிறுத்தியவர்கள் பார்க்கிங் பணியாளரை தேடியிருக்கிறார்கள். ஆனால் அவரை காணவில்லை. எனவே அங்கிருந்த பாதுகாப்பு பணியாளர் கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்த்திருக்கிறார். அதில், அந்த […]

Categories
உலக செய்திகள்

துப்பாக்கிசூட்டில் இறந்த ஆசிரியர்…. அதிர்ச்சியில் கணவருக்கு நேர்ந்த விபரீதம்…. பிரபல நாட்டில் அடுத்தடுத்து சோகம்….!!!!

அமெரிக்க நாட்டில் துப்பாக்கி கலாசாரம் அதிகரித்து வருகிறது. அந்த அடிப்படையில் அந்நாட்டின் டெக்சாஸ்மாகாணம் யுவால்டி நகரிலுள்ள ராப் ஆரம்பப் பள்ளிக்குள் சென்ற செவ்வாய்க்கிழமை துப்பாக்கியுடன் நுழைந்த 18 வயது இளைஞன் பள்ளிக்குழந்தைகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினான். இக்கொடூர துப்பாக்கிச்சூட்டில் 19 பள்ளி குழந்தைகள், 2 ஆசிரியைகள் உட்பட 21 பேர் இறந்தனர். அவ்வாறு துப்பாக்கிச்சூடு நடத்திய சல்வடொர் ரமொஸ் என்ற இளைஞனை காவல்துறையினர் சுட்டுவீழ்த்தினர். இந்த துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்களில் ஆரம்பப் பள்ளியில் 23 வருடங்களாக ஆசிரியையாக பணிபுரிந்து […]

Categories
உலக செய்திகள்

இப்போது தான் வாழ முடிகிறது… 83 வயதில் ஆபாச பட நடிகரான பாதிரியார்….!!!

அமெரிக்காவில் பாதிரியார் ஒருவர் 83 வயதில் ஆபாச பட நடிகராக மாறிய நிலையில் தனது அனுபவத்தை கூறியிருக்கிறார். அமெரிக்க நாட்டின் வடக்கு கரோலினா பகுதியைச் சேர்ந்த நாம் செல்ப் என்ற 83 வயது நபர் கிறிஸ்தவ பாதிரியாராக இருந்து ஓய்வு பெற்றவர். இவர் 30 வருடங்களுக்கு முன் திருமணம் செய்துகொண்டார். இவர் கடந்த 2017-ம் வருடத்தில் ஆபாச படங்களில் நடிக்கத் தொடங்கினார். இதுபற்றி அவர் தெரிவித்ததாவது, இந்த தொழில் நான் விரும்பும் முக்கிய விஷயமாக இருக்கிறது. தற்போது […]

Categories
உலக செய்திகள்

பள்ளியில் நிகழ்ந்த துப்பாக்கிசூடு… 21 பேர் பலி…. பிரபல நாட்டில் பரபரப்பு…..!!!!

அமெரிக்க நாட்டின் டெக்சாஸ்மாகாணத்தின் உவால்டே நகரில் ரோப் எனும் பெயரில் தொடக்கப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றன. நேற்று முன்தினம் காலை இந்த பள்ளிக்கூடத்தில் வழக்கம்போல வகுப்புகள் நடைபெற்று கொண்டிருந்தன. அப்போது காலை 11:30 மணிக்கு இளைஞர் ஒருவர் பள்ளிக்கூடத்திற்குள் அத்துமீறி நுழைந்து, துப்பாக்கியால் சுட்டுள்ளார். இந்த தாக்குதலில் 5 -11 வயதுக்கு உட்பட்ட 19 குழந்தைகளும், 2 ஆசிரியர்களும் பலியாகினா். இதற்கிடையே பள்ளிக்கூடத்துக்கு அருகில் ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்த […]

Categories
பல்சுவை

அடடா! இப்படி ஒரு இடமா….? பபுள் காம் ஒட்டுவதற்காகவே செல்வார்களாம்…. எங்கிருக்கிறது தெரியுமா….?

நாம் சாப்பிடும் பபுள்‌காமை வாழ்நாளில் எங்காவது ஒரு நாள் ஏதாவது ஒரு இடத்தில் கட்டாயமாக ஒட்டி வைத்திருப்போம். குறிப்பாக நாம் பள்ளியில் படிக்கும் போது நம்முடைய பெஞ்சின் அடியில்  ஒட்டி வைத்திருப்போம். இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள Seattle என்ற இடத்தில் லட்சக்கணக்கான பபுள் காமை ஒட்டி வைத்திருப்பார்கள். அதாவது முதலில் சாதாரணமாக அந்த இடத்தில் பபுள் காமை ஒட்டி வைத்துள்ளனர். ஆனால் காலப்போக்கில் பபுள் காமை ஒட்டுவதற்காகவே நிறைய பேர் அந்த இடத்திற்கு சென்றுள்ளனர். இந்த இடம் […]

Categories
உலக செய்திகள்

OMG: 500 அடி உயரமுள்ள பாறை இடுக்கில் சிக்கிக் கொண்ட நபர்…. மீட்புப் படையினரின் செயல்….!!!!

அமெரிக்கா நாட்டின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள டாலி என்ற நகரில் 500 அடி உயரமுடைய குன்றின் நடுவே பாறை இடுக்கில் ஒரு நபர் சிக்கிக் கொண்டார். இந்த தகவலை அறிந்த மீட்பு படையினர் ஹெலிகாப்டரில் சென்று அந்த நபரை மீட்டு உள்ளனர். இதையடுத்து அந்த மீட்பு படையினர் மீட்ட வீடியோ காட்சி வெளியாகி உள்ளது. மேலும் அந்த நபர் பாறையின் இடுக்கில் எப்படி சிக்கிக் கொண்டார் என்பது குறித்த விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. ஆனால் அந்த நபர் […]

Categories
பல்சுவை

அமெரிக்க ராணுவ வீரர்களுக்கு…. இப்படி ஒரு பயிற்சியா….? என்ன காரணம் தெரியுமா…?

உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளும் மற்ற நாடுகளைவிட தங்களுடைய ராணுவம் பலமானதாகவும், சக்தி வாய்ந்ததாகவும் இருக்க வேண்டும் என விரும்புவார்கள். அதற்கான ஒவ்வொரு முயற்சிகளையும் உலக நாடுகள் அனைத்தும் மேற்கொண்டு தான் வருகின்றது. இந்நிலையில் அமெரிக்காவில் ராணுவ வீரர்களுக்கு ஒரு புதிய மற்றும் சிறப்பான பயிற்சி வழங்கப்படுகிறது. அதாவது சத்தம் எழுப்பக் கூடிய ஒரு போலியான ரப்பர் கோழியை ராணுவ வீரர்களின் காதில் மற்றும் கண்களின் அருகில் வைப்பார்கள். அப்படி அந்த போலியான ரப்பர் கோழி சத்தம் […]

Categories
உலக செய்திகள்

சீனா போர் தொடுத்தால்…. நாங்கள் தைவானை காப்பாற்றுவோம்… -அதிபர் ஜோ பைடன்…!!!

சீனா போர் தொடுத்தால் அமெரிக்கா, தைவான் நாட்டை பாதுகாக்கும் என்று ஜனாதிபதி ஜோ பைடன் கூறியிருக்கிறார். சீன நாட்டில் கடந்த 1949-ஆம் வருடத்தில் உள்நாட்டு போர் நடந்தது. அதன் பிறகு சீனாவிலிருந்து பிரிந்து தைவான் தனி நாடாக மாறியது. எனினும், சீனா, தைவான் தங்கள் நாட்டின் ஒரு பகுதி என்று தான் கூறிக் கொண்டிருக்கிறது. மேலும், தேவைப்படும் பட்சத்தில் அதிக படைகளுடன் சென்று தைவானை கைப்பற்றவும் செய்வோம் என்று சீனா கூறுகிறது. இது மட்டுமல்லாமல் தைவான் நாட்டின் […]

Categories
உலக செய்திகள்

வடகொரியாவிற்கும், சீனாவிற்கும்…. உடனே தடுப்பூசிகள் கொடுக்க தயார்… -அதிபர் ஜோ பைடன்…!!!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வடகொரிய நாட்டிற்கு கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசிகள் அளிக்க தயாராக இருப்பதாக கூறியிருக்கிறார். உலக நாடுகளை புரட்டிப்போட்ட கொரோனா தற்போது வட கொரியாவிலும் பரவிக்கொண்டிருக்கிறது. அங்கு நாடு முழுக்க ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. எனினும், ஒவ்வொரு நாளும் 2 லட்சத்திற்கு அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில், அமெரிக்க அரசு வடகொரிய நாட்டிற்கு கொரோனா தடுப்பூசி அளிக்க தயாராக உள்ளதாக கூறியிருக்கிறது. எனினும் தற்போது வரை இதற்கு வட கொரியா எந்த பதிலும் அளிக்கவில்லை. […]

Categories
உலக செய்திகள்

நடுவானில் பெண்ணிற்கு பிரசவ வலி…. விமான ஊழியர்களின் துரித செயல்…. விமானத்தில் பிறந்த ‘ஸ்கை’…!!!

அமெரிக்காவில் விமானம் நடுவானத்தில் சென்றுகொண்டிருந்தபோது கர்ப்பிணி பெண் ஒருவர் குழந்தை பெற்றெடுத்திருக்கிறார். அமெரிக்க நாட்டில் டென்வெரி என்னும் பகுதியில் இருந்து ஓர்லாண்டோ சென்ற விமானத்தில்  ஒரு கர்ப்பிணிப் பெண் பயணித்திருக்கிறார். அப்போது விமானம் நடு வானில் சென்று கொண்டிருந்த சமயத்தில், அந்த பெண்ணிற்கு பிரசவ வலி வந்தது. எனவே, பென்சகோலா என்னும் பகுதிக்கு விமானத்தை திருப்ப விமானி தீர்மானித்தார். அப்போது, விமான பணிப்பெண் உடனடியாக அந்த கர்ப்பிணிப் பெண்ணின் பிரசவத்திற்கு உதவியிருக்கிறார். எனவே, விமானம் தரையிறக்கப்படுவதற்கு முன்பாகவே […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் போர் எதிரொலி…. உலகளவில் பொருளாதாரம் பாதிப்பு…. இந்தியாவின் நிலை என்ன…?

உலக பொருளாதாரத்தின் நிலை தொடர்பான அறிக்கையை ஐநா பொருளாதார மற்றும் சமூக விவாதத்துறை வெளியிட்டிருக்கிறது. ஐ.நா பொருளாதார மற்றும் சமூக விவாதத்துறையின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்ததாவது, உக்ரைனில் நடக்கும் போர் உலக நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை வெகுவாக பாதித்திருக்கிறது. நடப்பு நிதி ஆண்டில் உலகளவில் 3.1% பொருளாதார வளர்ச்சி இருக்கும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. இது ஜனவரி மாதத்தில் கூறப்பட்டிருந்ததை காட்டிலும் குறைவாக இருக்கிறது. இதேபோன்று இந்திய நாட்டின் பொருளாதார வளர்ச்சியானது, 6.4% என்று கணிக்கப்பட்டிருக்கிறது. இது ஜனவரியில் […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் குழந்தைகளுக்கான பால்பவுடர் பற்றாக்குறை… போர்க்கால நடவடிக்கை மேற்கொண்ட அதிபர்…!!!

அமெரிக்காவில் குழந்தைகளுக்குரிய பால்பவுடருக்கு பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதால், அதிபர் ஜோ பைடன் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் ஒரு வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு, பெரும்பாலான தாய்மார்கள் பவுடர் பால் தான் கொடுக்கிறார்கள். இந்நிலையில், அந்நாட்டில் பால் பவுடர் தயாரிக்க கூடிய, மிகப்பெரிய நிறுவனம் ஒன்று பாதுகாப்பு காரணத்திற்காக அடைக்கப்பட்டிருக்கிறது. இதனால், குழந்தைகளுக்கு பால்பவுடர் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. இதனை சமாளிக்க போர்க்கால அடிப்படையில் அதிபர் நடவடிக்கை மேற்கொண்டிருக்கிறார். பால் உற்பத்தியை அதிகரிப்பதற்காக, பிற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய […]

Categories
உலக செய்திகள்

அடடே இதல்லவா சர்ப்ரைஸ்…. ஊழியர்களுக்கு அளவில்லா விடுமுறை…. பிரபல நிறுவனம் அதிரடி அறிவிப்பு….!!!!

அமெரிக்காவை சேர்ந்த மிகப்பெரிய முதலீட்டு வங்கி நிறுவனமான கோல்ட்மேன் சாக்ஸ் என்ற நிறுவனம் தனது சீனியர் ஊழியர்களுக்கு அளவில்லா விடுமுறைகளை வழங்குவதாக தற்போது அறிவித்துள்ளது. இது ஊழியர்கள் மத்தியில் பெரும் சர்ப்ரைஸ் அறிவிப்பாக உள்ளது. அமெரிக்காவில் உள்ள பெரு நிறுவனங்களில் இருந்து எக்கச்சக்கமான ஊழியர்கள் மொத்தமாக ராஜினாமா செய்து வருகிறார்கள். இந்த நிலையில் ஊழியர்கள் ராஜினாமா செய்வதை தடுக்கும் வகையில், திறமையானவர்களை தக்க வைத்துக் கொள்ளும் நோக்கத்தில் நிறுவனங்கள் சம்பள உயர்வு,போனஸ் மற்றும் விடுமுறை என பல்வேறு […]

Categories
உலக செய்திகள்

நடுவானில் மயங்கிய விமானி…. வாழ்வா? சாவா? நிலையில்…. விமானத்தை இயக்கிய பயணி….!!!

அமெரிக்காவில் விமானம் நடுவானத்தில் சென்றுகொண்டிருந்தபோது விமானி மயங்கி விழுந்ததால் பயணி ஒருவர் பாதுகாப்பாக விமானத்தை தரையிறக்கிய சம்பவம் குறித்து விளக்கியிருக்கிறார். அமெரிக்க நாட்டின் ப்ளோரிடா மாகாணத்தில் பறந்துகொண்டிருந்த விமானத்தில் விமானிகள் இருவர் மற்றும் இரண்டு பயணிகள் இருந்திருக்கிறார்கள். விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த சமயத்தில், விமானி தனக்கு உடல் நலம் சரியில்லை என்று தெரிவித்திருக்கிறார். எனவே பயணிகள் இருவரும் அதிர்ந்து போனார்கள். உடனே அதில் டேரன் ஹாரிசன் என்ற பயணி ஓடிவந்து இப்போது என்ன செய்ய வேண்டும்? […]

Categories
உலக செய்திகள்

நேட்டோ அமைப்பில் இணையவுள்ள நாடுகள்… வெளியான தகவல்…!!!

அமெரிக்க தலைமையில் இயங்கும் நேட்டோ அமைப்பில் சுவீடன் மற்றும் பின்லாந்து நாடுகள் சேரவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பின்லாந்து, நேட்டோ அமைப்பில் இணையவிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து சுவீடன் நாட்டின் பிரதமரும், தங்கள் நாடு நேட்டோவில் சேர இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார். ரஷ்ய படைகள், உக்ரைன் நாட்டின் மீது தீவிரமாக போர் தொடுத்துக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில், ரஷ்யாவின் பக்கத்து நாடுகளான பின்லாந்து மற்றும் ஸ்வீடன் நேட்டோ அமைப்பில் இணையும் முயற்சியை மேற்கொண்டிருக்கின்றனர். இது குறித்து சுவீடன் நாட்டின் நாடாளுமன்றத்தில் நடந்த […]

Categories
உலக செய்திகள்

பல்பொருள் அங்காடியில் இனவெறி தாக்குதல்…. இணையத்தில் நேரடி ஒளிபரப்பு செய்த கொலையாளி…!!!

அமெரிக்காவில் பல்பொருள் அங்காடியில் இனவெறி தாக்குதல் நடத்தப்பட்டதில் பத்து நபர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நாட்டில் இருக்கும் நியூயார்க் மாகாணத்தின் ஒரு பல்பொருள் அங்காடிக்கு நேற்று முன்தினம் வாகனத்தில் வந்த 18 வயதுடைய ஒரு இளைஞர், திடீரென்று அங்கிருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட தொடங்கினார். இதில் பத்து நபர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முன்னாள் காவல்துறை அதிகாரி ஒருவர் அங்கு இருந்ததால் தகுந்த நேரத்தில் தடுத்து அதிக உயிர்பலி ஏற்படாமல் காப்பாற்றியுள்ளார். அதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே!…. திருமணத்தன்று இப்படியா?…. இணையத்தில் வைரலாகும் காதல் ஜோடி….!!!!

ஒவ்வொரு மனிதருடைய வாழ்க்கையிலும் திருமணம் மிக முக்கிய தருணமாக உள்ளது. இந்த அழகிய தருணத்தை மிகச்சிறப்பாக செய்ய வேண்டும் என்று பெரும்பாலானோரும் விரும்புகின்றனர். அந்த வகையில் அமெரிக்காவை சேர்ந்த ஒரு காதல் ஜோடி தங்களுடைய திருமணத்தை வினோதமான முறையில் நடத்தியுள்ளனர். அதாவது அமெரிக்காவை சேர்ந்த ஆம்பியர் பம்பைர் மற்றும் கேபே ஜெசோப் இருவரும் சண்டை கலைஞர்களாக ஹாலிவுட் திரைப்படங்களில் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் இருவருக்கும் இடையே படங்களில் இணைந்து பணியாற்றிய போது காதல் ஏற்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து […]

Categories
உலக செய்திகள்

உயிருக்கு உயிராக காதல்…. 68 வயது முதியவரை காதலிக்கும் இளம்பெண்…!!!

அமெரிக்காவில் 24 வயதுடைய இளம் பெண் ஒருவர் 68 வயது முதியவரை காதலிப்பதாக கூறியிருக்கிறார். அமெரிக்காவை சேர்ந்த கொன்னி காட்டன் என்ற 24 வயதுடைய இளம் பெண் கடந்த மூன்று வருடங்களுக்கு முன் 68 வயதுடைய ஹெர்ப் டைகர்சன் என்ற முதியவரை சந்தித்திருக்கிறார். அதனைத்தொடர்ந்து இருவரும் நண்பர்களாகினர். நாளடைவில் இருவரும் ஒன்றாக வெளியில் சுற்ற தொடங்கினார்கள். இந்நிலையில் கடந்த வருடம் இவர்கள் தங்களின் காதலை வெளிப்படுத்தி நிச்சயதார்த்தம் செய்திருக்கிறார்கள். அந்த இளம்பெண் முதியவரை பணத்திற்காக தான் காதலிக்கிறார் […]

Categories
உலக செய்திகள்

நடுவானில் மயங்கிய விமானி…. விமானத்தை இயக்கி சென்ற பயணி… அமெரிக்காவில் பரபரப்பு…!!!

நடுவானத்தில் பறந்துகொண்டிருந்த விமானத்தில், விமானி மயக்கமடைந்ததால் பயணி ஒருவர் விமானத்தை இயக்கி பாதுகாப்பாக தரையிறக்கிய சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் வடக்கு பகுதியில் இருக்கும் அட்லாண்டிக் கடலில் பஹாமா என்ற தீவு நாட்டிலிருந்து பயணிகள் இருவருடன் சிறிய வகை விமானம் சென்றிருக்கிறது. ப்ளோரிடா நோக்கி பயணித்த அந்த விமானத்தின், விமானிக்கு திடீரென்று உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. அவர் மயங்கி விட்டார். இதனை பார்த்துக் கொண்டிருந்த பயணி ஒருவர், விமானி அறைக்கு சென்று கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். […]

Categories
உலக செய்திகள்

ஏரியில் கண்டெடுக்கப்படும்…. அடுத்தடுத்த மனித உடல்கள்….. பெரும் அதிர்ச்சி…!!!!

அமெரிக்காவின் மிகப் பெரிய நீர்தேக்கமான மீட் ஏரி காலநிலை மாற்றம் காரணமாக தொடர்ந்து மோசமாகி முற்றிலும் வறண்டு போகும் நிலைக்கு வந்துள்ளது. இந்த நிலையில் மனித உடல்கள் அடுத்தடுத்து கண்டெடுக்கப்பட்டு வரும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  கடந்த 1ம் தேதி முதல் முறையாக ஏரிக்கரை ஓரத்தில் சேற்றில் சிக்கிய பீப்பாய் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அதில் ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இந்த உடல் 1970 அல்லது 80-களில் சுட்டுக்கொல்லப்பட்ட ஒருவருடைய உடல் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது. […]

Categories
உலக செய்திகள்

71 வயசுல இப்படி ஒரு வேகமா…. மூதாட்டி படைத்த கின்னஸ் சாதனையை பாருங்க….!!

மிக பெரிய ஏரியை மூதாட்டி ஒருவர் குறைந்த நேரத்தில் கடந்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். அமெரிக்க நாட்டின் Maine என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் 71 வயதுடைய  ஓய்வு பெற்ற செவிலியர் ஒருவர் வாழ்ந்து வருகிறார். இவர் இஸ்ரேலில் உள்ள 21கிலோ மீட்டர் தூரம் கொண்ட Sea of Galilee என்ற நன்னீர் ஏரியை 8 மணி 22 நிமிடங்களில் நீந்தி கடந்துள்ளார். மேலும் இந்த நன்னீர் ஏரியை மிக அதிக வயதுடைய மூதாட்டி கடந்து […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யாவும் அமெரிக்காவும் முயற்சித்தால்…. உக்ரைன் போரை நிறுத்த முடியும்…. இத்தாலி பிரதமர் பேச்சு…!!!

இத்தாலி நாட்டு பிரதமர், ரஷ்யா மற்றும் அமெரிக்கா இணைந்து பேச்சுவார்த்தை நடத்தினால் உக்ரைன் நாட்டின் போரை நிறுத்த முடியும் என்று கூறியிருக்கிறார். உக்ரைனில் நடக்கும் போரை முடிவுக்கு கொண்டுவர, அமெரிக்கா மற்றும் ரஷ்யா பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று இத்தாலி நாட்டின் பிரதமரான மரியோ ட்ராகி கூறியிருக்கிறார். நேற்று, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை சந்தித்து பேசியுள்ளார். அதனைத்தொடர்ந்து அவர் தெரிவித்ததாவது, அமைதியின் வழி, அதிக சிக்கல் கொண்டது என்பதை அமெரிக்க ஜனாதிபதியும் நானும் அறிந்திருக்கிறோம். எனினும், […]

Categories
தேசிய செய்திகள்

பிரபல நாட்டிலிருந்து சிகிச்சை முடித்து திரும்பினார்…. கேரள முதல்-மந்திரி பிரனாயி விஜயன்…!!!!!!!

கேரள முதல்-மந்திரியின்  அமெரிக்க பயணத்திற்கான அனைத்து செலவுகளையும் கேரள அரசு ஏற்கும் என தலைமை செயலாளர் அறிவித்துள்ளார். கேரள முதல் மந்திரி பிரனாயி  விஜயன் தனது உடல்நிலை பிரச்சனை  காரணத்தினால்  அமெரிக்காவின் மின்னிசோட்டா மாகாணத்தில் அமைந்திருக்கும்  மாயோ கிளினிக்கில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றார். இதற்கு முன்பாக 2018 மற்றும் கடந்த ஜனவரி மாதத்தில் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்று திரும்பியுள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் மூன்றாவது முறையாக அமெரிக்காவுக்கு சிகிச்சைக்கு சென்றிருக்கின்றார். சிகிச்சைக்கு இடையே ஓய்வு வேளையில் […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் வறண்டு வரும் ஏரி…. கண்டெடுக்கப்படும் மனித உடல்கள்…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!!!!!

அமெரிக்காவின் மீட் ஏரியில் இருந்து மனித உடல்கள் கண்டெடுக்கப்பட்டு வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.  அமெரிக்காவின் மிகப் பெரிய நீர்த்தேக்கமான மீட் ஏரியில் கடந்த 2000 வருடம் முதல் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து கொண்டே வருகின்றது. இதற்கிடையில் காலநிலை மாற்றம் நிலைமை தொடர்ந்து மோசமாகி வருவதனால் மீட் ஏரி முற்றிலும் வறண்டு போகும் நிலைக்கு வந்திருக்கின்றது. இந்த நிலையில் வேகமாக சுருங்கி வருகின்ற  மீட் ஏரியில் அடுத்தடுத்து மனித உடல்கள் கண்டெடுக்கப்படும் சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. […]

Categories

Tech |