Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் பயங்கரம்…. வணிக வளாகத்தில் துப்பாக்கிசூடு தாக்குதல்… 4 பேர் பலி…!!!

அமெரிக்க நாட்டின் வணிக வளாகம் ஒன்றில் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்பட்டதில் நான்கு பேர் பலியானதாகவும் இருவருக்கு காயம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நாட்டின் இண்டியானா மாகாணத்தில் ஒரு வணிக வளாகம் அமைந்திருக்கிறது. அங்கிருக்கும் உணவு விடுதிக்கு வந்த மர்ம நபர் ஒருவர் திடீரென்று அங்கிருப்பவர்களை நோக்கி துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினார். இதில் மூன்று பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் இருவருக்கு காயம் ஏற்பட்டது. இதனையடுத்து, துப்பாக்கி சூடும் சத்தம் கேட்டவுடன் ஒரு நபர் அங்கு […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யாவுடன் கைகோர்த்த அமெரிக்கா…. விண்வெளி ஆராய்ச்சிக்காக புதிய ஒப்பந்தம்…. வெளியான முக்கிய தகவல்…!!

பிரபல நாடுகளின் விண்வெளி ஆராய்ச்சி மையங்கள் புதிய ஒப்பந்தத்தில் கையழுத்திட்டுள்ளது. அமெரிக்க நாட்டில் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் செயல்பட்டு வருகிறது. இதேபோன்று ரஷ்யாவில் ரோஸ் கோஸ் மாஸ் விண்வெளி ஆராய்ச்சி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த 2 விண்வெளி ஆராய்ச்சி மையங்களும் ஒரு புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. அதன்படி விண்வெளி விமானங்களை பகிர்ந்து கொள்வதற்கான திட்டத்தில் கையெழுத்திடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தமானது ரஷ்யா மற்றும் உக்ரைன் போரின் காரணமாக முடங்கி கிடந்த நிலையில், தற்போது புத்துயிர் பெற்றுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் திரண்ட இலங்கை மக்கள்…. கோட்டபாய ராஜபக்சே மகன் வீட்டின் முன் ஆர்ப்பாட்டம்…!!!

அமெரிக்க நாட்டில் இருக்கும் அதிபர் கோட்டபாய ராஜபக்சேவின் மகனான மனோஜ் ராஜபக்சேவின் வீட்டின் முன் இலங்கை மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். இலங்கையில் நிதி நெருக்கடி ஏற்பட்டு, மக்கள் பல இன்னல்களை சந்தித்து வருகிறார்கள். எனவே, அரசாங்கத்திற்கு எதிரான மக்களின் போராட்டம் உச்சகட்டத்தை அடைந்தது.  அந்நாட்டு அதிபர் ராஜபக்சேவின் மாளிகைக்குள் ஆர்ப்பாட்டக்காரர்கள் அதிரடியாக நுழைந்தனர். அதற்கு முன்பாகவே அதிபர் கோட்டபாய ராஜபக்சே தன் குடும்பத்தினருடன் அங்கிருந்து தப்பிவிட்டார். புதிய அதிபரை நியமிக்க பணிகள் நடக்கின்றன. இந்நிலையில் அமெரிக்க நாட்டின் […]

Categories
உலக செய்திகள்

கருக்கலைப்புக்கு அனுமதி…. இரு மசோதாக்கள் பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றம்….!!!!!!!!!

அமெரிக்காவில் கருக்கலைப்புக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில் தற்போது கருக்கலைப்புக்கு அனுமதி அளிக்கும் இரு மசோதாக்கள் பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த மாதம் அமெரிக்காவின் உச்ச நீதிமன்றம் கருக்கலைப்புரிமை தேசிய அளவியல் சட்டபூர்வமாகிய 50 வருட கால உத்தரவை ரத்து செய்துள்ளது. தற்போது உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கும் முரணாக பெண்கள் கரு கலைப்பு செய்வதற்கு அனுமதி வழங்கும் வகையில் சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மேலும் கருக்கலைப்பிற்கு அனுமதி அளிக்க பிரதிநிதிகள் சபையில் ஒப்புதல் அளித்துள்ள […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“4 ஆண்டுகளுக்குப் பின்” இதே நாற்காலி, இதே பார்வை, இதே இடம்….. பிரபல நடிகை உருக்கம்…..!!!!

பம்பாய்’ படத்தின் “ஹம்மா ஹம்மா” பாடல் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான சோனாலி பிந்த்ரே’காதலர் தினம்’ படத்தில் ரோஜாவாக நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். கடந்த 2018 ஆம் ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இவர் அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். தற்போது பூரண குணமடைந்த இவர், அண்மையில் தான் சிகிச்சை பெற்ற மருத்துவமனைக்கு சென்று, தான் அனுமதிக்கப்பட்டிருந்த அறையில் அமர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள அவர் […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் உயர்ந்த பணவீக்கம்…. மீண்டும் பொருளாதார மந்தநிலைக்கு வாய்ப்பு இருக்கு…. வெளியான தகவல்…..!!!!

அமெரிக்க பணவீக்க புள்ளிவிபரங்களானது நேற்று வெளியாகிய சூழ்நிலையில் ஜூன் 2022-ல் அந்நாட்டின் சில்லறை பணவீக்கம் 9.1 % ஆக அதிகரித்துள்ளது. உக்ரைன் போர் மற்றும் கொரோனா அதிகரிப்பு ஆகிய காரணங்களால் உலகளவில் விநியோகச் சங்கிலி பாதிக்கப்பட்டு பொருட்களின் விலையானது கடுமையாக அதிகரித்து வருகிறது. இதற்கிடையில் பொருட்களின் தேவை அதிகரிப்பு, கச்சா எண்ணெய் விலை உயர்வு ஆகிய காரணங்களால் உணவுப் பொருட்கள் தொடங்கி பல பொருட்களின் விலையானது கடுமையாக உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக அமெரிக்கா உட்பட பல்வேறு […]

Categories
உலக செய்திகள்

ஓட்டுநர்களால் பாலியல் வன்கொடுமை…… உபேர் நிறுவனம் மீது 550 பெண்கள் புகார்….!!!!!

கடத்தல், பலாத்காரம் மற்றும் உடல் ரீதியான தாக்குதல் உட்பட, ஓட்டுநர்களால் துன்புறுத்தப்பட்டதாகக் கூறி, அமெரிக்காவில் சுமார் 550 பெண் பயணிகள் ரைடர் பிளாட்பார்ம் உபேர் நிறுவனம் (Uber) மீது புகார் அளித்துள்ளனர். சான் பிரான்சிஸ்கோ கவுண்டி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட புகார், நஷ்டஈடு மற்றும் ஜூரி விசாரணையைக் கோருகிறது. உபேர் ஓட்டுநர்கள் கடத்தல், பாலியல் வன்கொடுமை, உடல்ரீதியாகத் தாக்குதல், கற்பழிப்பு மற்றும் சிறையில் அடைத்தல் உட்பட உபேர் ஓட்டுநர்கள் பின்தொடர்ந்து, துன்புறுத்தப்பட்டதாக அல்லது வேறுவிதமாக தாக்கப்பட்டதாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஹாலிவுட்டில் மாஸ் காட்டும் நடிகர் தனுஷ்…. அமெரிக்காவில் மகன்களுடன் இருக்கும் புகைப்படம் வைரல்….!!

நடிகர் தனுஷ் தன்னுடைய மகன்களுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரபல நடிகர் தனுஷ் கோலிவுட், பாலிவுட் மற்றும் ஹாலிவுட் சினிமாவில் பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இவர் தற்போது ஹாலிவுட் தி கிரே மேன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை ரூசோ சகோதரர்கள் இயக்கியுள்ளனர். இந்த படத்தில் கிறிஸ் ஈவான்ஸ், லாலா லேண்ட், ரயன் காஸ்லிங் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கடந்த 2009-ம் ஆண்டு வெளியான தி கிரே மேன் […]

Categories
உலக செய்திகள்

அணுசக்தி ஒப்பந்தம்…. செறிவூட்டும் பணியை தொடங்கிய ஈரான்….!!

அணு ஆயுதங்கள் தயாரிக்க பயன்படுத்தப்படும் யுரேனியத்தை 20% வரை செறிவூட்டும் பணியை ஈரான் தொடங்கியுள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு  அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் அணுசக்தி ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஈரான்  300 கிலோ யுரேனியத்தை வைத்திருக்க வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து விலகிய அமெரிக்கா, ஈரான் மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இதனால் அதற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் அந்த ஒப்பந்தத்தை மீறி ஈரான்  செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்நிலையில், […]

Categories
உலக செய்திகள்

கைவிரித்த அமெரிக்கா….. கோத்தபய ராஜபக்சேவுக்கு விசா கொடுக்க மறுப்பு…..!!!!

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் பல மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றன. விலைவாசி உயர்வு, உணவு, எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு காரணமாக அந்நாட்டு மக்கள் பெரும் பகுதி அடைந்துள்ளனர். அதிபர் கோத்தபய ராஜபக்சே அரசுக்கு எதிராக அவர்கள் போராட்டம் தீவிரமடைந்தது. இதன்பின் கொழும்புவில் உள்ள அதிபர் கோத்பையா வீட்டிற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் வீட்டை அடித்து நொறுக்கினர் ஆனால் போராட்டக்காரர்கள் வருவதற்குள் கோத் பையா தனது குடும்பத்துடன் தப்பி சென்று விட்டார். […]

Categories
உலக செய்திகள்

“ஆட்சி கவிழ்ப்பிற்காக உதவியவன் நான்”…. -முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்…!!!

அமெரிக்க நாட்டின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பிற நாடுகளில் ஆட்சிகள் திட்டங்களுக்கு உதவி செய்ததாக கூறியது பேசுபொருளாக மாறியுள்ளது. அமெரிக்க நாட்டின் முன்னாள் அதிபரான டொனால்ட் ட்ரம்ப்பின் ஆட்சி காலத்தில் 2018 முதல் 2019 வரை ஜான் போல்டன் என்பவர் நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசராக இருந்தார். இவர் அமெரிக்க நாட்டின் நாடாளுமன்றத்தில் கடந்த வருடம் ஜனவரி மாதத்தில் நடந்த கலவரம் குறித்து தொலைக்காட்சி நடந்த விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது, […]

Categories
உலக செய்திகள்

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு தாக்குதல் திறனை ராணுவம் குறைத்து விட்டதா?…. அமெரிக்கா அதிபர் அதிரடி பேச்சு…!!!

சிரியாவின் வடமேற்கு ஜிண்டாய்ரிஸ் நகருக்கு வெளியே அமெரிக்காவின் ஆளில்லா விமானம் ஒன்று வான்வெளி தாக்குதலில் ஈடுபட்டது. அப்போது டாப் 5 ஐ.எஸ் தலைவர்களில் ஒருவரான மற்றும் பயங்கரவாத குழுக்களின் தலைவரான மஹெர் அல்-அகல் கொல்லப்பட்டார். அதனைப் போல நடந்த மற்றொரு தாக்குதலில் அகளின் நெருங்கிய தொடர்பை ஐ.எஸ் மூத்த அதிகாரி ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். இருப்பினும் இந்த வான்வெளி தாக்குதலில் பொதுமக்களை யாரும் கொல்லப்படவில்லை என்று தொடக்க கட்ட ஆய்வு தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலால் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினரின் […]

Categories
உலக செய்திகள்

கர்ப்பிணி மனைவியை கொடூரமாக கொன்ற கணவர்… வாழ்நாள் முழுக்க ஆயுள் தண்டனை…!!!

அமெரிக்க நாட்டில் தன் கர்ப்பிணி மனைவியை கொடூரமாக கொன்ற கணவருக்கு வாழ்நாள் முழுக்க ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நாட்டின் மிசூரி என்னும் மாகாணத்தில் வசிக்கும் 31 வயது நபர் பியூ ரோத்வெல். அவர் ஆறு வார கர்ப்பிணியாக இருந்த தன் மனைவி ஜெனிபரை கொடூரமாக கொலை செய்துள்ளார். அதன் பிறகு தன் மனைவி காணாமல் போனதாக காவல்துறையினரிடம் புகார் தெரிவித்திருக்கிறார். இதனைத்தொடர்ந்து ஒரு வாரம் கழித்து ஜெனிபரின் உடல் கண்டறியப்பட்டது. இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், […]

Categories
உலக செய்திகள்

கருத்தடை சட்டத்தை எதிர்க்கும் மக்கள்…. அமெரிக்காவில் நூற்றுக்கணக்கானோர் பேரணி…!!!

அமெரிக்க நாட்டின் வாஷிங்டன் நகரில் நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு கருத்தடை சட்டத்தை எதிர்த்து பேரணி நடத்தியுள்ளனர். அமெரிக்க நாட்டில் கடந்த 1973 ஆம் வருடத்தில் உச்ச நீதிமன்றம் கருக்கலைப்பு பெண்களின் தனிப்பட்ட உரிமை, என்று தீர்ப்பளித்தது. இதேபோன்று கடந்த 1992 ஆம் வருடத்தில் இதே வழக்கில் ஒரு  பெண் 22-லிருந்து 24 வாரங்களில் கர்ப்பத்தை கலைத்துக்கொள்ள சட்டபூர்வமாக  அனுமதி உண்டு என்று தீர்ப்பளிக்கப்பட்டது. இந்நிலையில் 15 வாரங்கள் ஆனப்பின் கருவை கலைக்க தடை விதித்து மிசிசிப்பி மாகாணம் […]

Categories
உலக செய்திகள்

இலங்கையில் நிலவும் பிரச்சனை…. உடனடி தீர்வு வேண்டும்…. அமெரிக்கா வலியுறுத்தல்….!!!

இலங்கையில் ஏற்பட்டுள்ள பிரச்னைகளுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என பிரபல நாடு வலியுறுத்துள்ளது. இலங்கையில் வரலாறு காணாத அளவுக்கு கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் அத்யாவசிய பொருள்களின் விலை அனைத்தும் அதிகரித்து மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அதுமட்டுமின்றி மின் தட்டுப்பாடு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு போன்ற பிரச்சனைகளும் இருக்கிறது. இதன் காரணமாக ஆத்திரமடைந்த இலங்கை பொதுமக்கள் மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டத்தின் போது போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகைக்குள் நுழைந்தது சூறையாடியதோடு, ரணில் விக்ரமசிங்கே […]

Categories
உலக செய்திகள்

நீடிக்கும் போர்!… உக்ரைனுக்கு ரூ.3,171 கோடி மதிப்பில் ராணுவ உதவி…. பிரபல நாடு அறிவிப்பு….!!!!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் 150-வது நாளை நெருங்கி இருக்கிறது. இந்த போரில் உக்ரைனின் பல்வேறு நகரங்கள் ரஷ்யாவிடம் வீழ்ந்தது. இருப்பினும் உக்ரைன் ராணுவம் தொடர்ந்து ரஷ்யபடையை எதிர்த்து போர் செய்து வருகிறது. இப்போரில் உக்ரைனுக்கு ஆதரவாக இருந்து வரும் அமெரிக்கா, ராணுவம், நிதி மற்றும் மனிதாபிமான உதவிகளை தொடர்ந்து வழங்கி வருகிறது. இந்நிலையில் உக்ரைனுக்கு 400 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.3,171 கோடி) மதிப்பில் ராணுவ உதவிகளை வழங்குவதாக ஜனாதிபதி ஜோபைடன் […]

Categories
உலக செய்திகள்

நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து…. கருக்கலைப்பு ஒப்புதல் ஆவணத்தில் கையெழுத்திட்ட அதிபர்…. வெளியான முக்கிய தகவல்…!!!

பிரபல நாட்டின் அதிபர் கருக்கலைப்பு சட்டத்திற்கு அனுமதி அளிக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். அமெரிக்காவில் கடுமையான கருக்கலைப்புச் சட்டங்கள் பின்பற்றப்படுகிறது. இதன் காரணமாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. ஆனால் உச்ச நீதிமன்றம் கருக்கலைப்பு சட்டங்களை தடை செய்ய முடியாது என திட்டவட்டமாக கூறிவிட்ட நிலையில், பெண்கள் கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பிறகு சொந்த ஜனநாயக கட்சியினரும் அதிபர் ஜோ பைடனுக்கு கடும் நெருக்கடி கொடுத்துள்ளனர். இதன் காரணமாக அதிபர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து கருக்கலைப்பு சட்டத்திற்கு […]

Categories
உலக செய்திகள்

ஜார்ஜ் பிளாய்ட் கொலை வழக்கு…. போலீஸ் அதிகாரிகளுக்கு மேலும் 20 ஆண்டுகள் சிறை…. கோர்ட் அதிரடி உத்தரவு….!!!

அமெரிக்காவின் மின்சோட்டா மாகாணம் மினியோ பொலிஸ் நகரில் கடந்த 2020 ஆம் ஆண்டு மே மாதம் 25ஆம் தேதி ஜார்ஜ் பிளாய்ட் என்ற கருப்பினத்தை சேர்ந்தவரே போலீஸ் சந்தேகத்தின் பேரில் மடக்கிப் பிடித்தனர். அப்போது டெரெக் சாவின் என்ற போலீஸ் அதிகாரி ஜார்ஜ் பிளாய்ட் தரையில் தள்ளி அவரது கழுத்தில் முட்டியே வைத்து பலமாக அழுத்தினார். இதில் மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வந்தது. இந்த […]

Categories
உலக செய்திகள்

“இங்கிலாந்துடனான உறவு வலுவாக உள்ளது”…. அமெரிக்க அதிபர் வெளியிட்ட அறிக்கை…. !!!

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் மீது தொடர்ச்சியாக ஊழல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வருகிறது. இதனால் அமைச்சர்கள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட எம்பிக்கள் அவரது அமைச்சரவையில் இருந்து வெளியேறி உள்ளனர். அதுமட்டுமில்லாமல் பெரும்பான்மை ஆதரவை இழந்து போரிஸ் ஜான்சன் பதவியை ராஜினாமா செய்தார். ஆனால் கட்சியின் புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை போரிஸ் ஜான்சன் பிரதமராக நீடிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பிரிட்டன் அரசுடன் தொடர்ந்து நெருக்கமான […]

Categories
உலக செய்திகள்

உளவு பார்த்தாரா இங்கிலாந்து தூதரக அதிகாரி….? ஈரானின் அதிரடி நடவடிக்கையால் பரபரப்பு….!!

தடை செய்யப்பட்ட பகுதிகளிலிருந்து மண் மாதிரிகளை எடுத்ததாக இங்கிலாந்து தூதரக அதிகாரி உள்பட பலரை ஈரான் கைது செய்துள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தம் அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா, பிரான்ஸ், சீனா மற்றும் ஜெர்மனி  போன்ற நாடுகளுடன் ஈரான்  மேற்கொண்டுள்ளது. இந்த அணுசக்தி ஒப்பந்தமானது ஈரான் அணு உலைகளில் யுரேனியம் செறிவூட்டல் திறன், செறிவூட்டல் நிலை மற்றும் கையிருப்பு ஆகியவற்றை கட்டுக்குள் வைக்கவும், நட்டான்ஸ் நகரைத் தவிர்த்து பிற இடங்களில் யுரேனியம் செறிவூட்டும் மையம் […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் எதிரொலிக்கும் பாரதியார் ஸ்டேன் சுவாமி மரணம்….. விசாரணை கோரி நாடாளுமன்றதின் தீர்மானம்….!!!

தமிழகத்தின் திருச்சியில் பிறந்தவர் பாரதியார் ஸ்டேன் சுவாமி. இவர் ஆதிவாசி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நோக்கில் செயல்பட்டு வந்தார். எல்கர் பரிஷித் வழக்கில் கைது செய்யப்பட்ட 16 பேரில் இவரும் ஒருவர். இதனால் இவரை கடந்த 2020 அக்டோபரில் கைது செய்யப்பட்டார். அதன் பிறகு தனது 84 வயதில் கடந்த 2021 ஜூலை 5 ஆம் தேதி காலமானார். அதன் பிறகு இவரது மரணம் குறித்த பாரபட்ச விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தது. பாரதியார் […]

Categories
உலக செய்திகள்

படகில் வாழ நினைத்த ஜோடிக்கு நேர்ந்த துயரம்…. கடும் புயலில் ஏற்பட்ட விபரீதம்…!!!

ஜெர்மனியில் வசிக்கும் ஒரு தம்பதியர் படகிலேயே வாழ தீர்மானித்த நிலையில், புயலில் சிக்கி இருவரும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜெர்மன் நாட்டை சேர்ந்த Annemarie-Karl Frank என்ற தம்பதி படகில் வாழ முடிவு செய்தனர். அதன்படி, அவர்கள் தங்கள் படகில், அமெரிக்க நாட்டை சேர்ந்த இருவரை ஏற்றிக்கொண்டு  பயணித்திருக்கிறார்கள். அப்போது, திடீரென்று கடும் புயல் உருவானது. அதில், படகு சிக்கியது. இதனைத்தொடர்ந்து, Annemarie படகில் இருக்கும் பாய் மரத்தை சரி செய்ய சென்றுள்ளார். அப்போது, […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்க பயனர்களின் தரவுகள் வெளியாகிறதா?… மறுக்கும் டிக் டாக் நிறுவனம்…!!!

அமெரிக்க மக்களின் தரவுகளை வெளியிடுவதாக தங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டப்பட்டதை டிக் டாக் நிறுவனம் மறுத்திருக்கிறது. சீன நாட்டைச் சேர்ந்த இளைஞர்களிடையே டிக் டாக் செயலி அதிக பிரபலமடைந்திருக்கிறது. எனினும் பயனர்களின் தரவுகள் வெளியிடப்படுவதாக அந்த செயலி மீது குற்றச்சாட்டு இருந்தது. எனவே, இந்தியாவில் டிக் டாக்கிற்கு தடை விதிக்கப்பட்டது. எனினும், அமெரிக்கா உட்பட பல நாடுகளில் டிக் டாக் செயலி சில கட்டுப்பாடுகளுடன் இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் அமெரிக்க அரசாங்கம் டிக் டாக் செயலி மீது […]

Categories
சினிமா

மூதாட்டியின் கரம் பிடித்த பிரபலம்…… குழந்தை பெற 1 கோடி செலவு….. வினோத சம்பவம்….!!!!

அமெரிக்காவை சேர்ந்த செரில் என்பவருக்கு 61 வயதாகின்றது. இவருக்கு ஏழு பிள்ளைகளும் 17 பேர குழந்தைகளும் உள்ளனர். இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு டிக் டாக் பிரபலம் மெக்கெயின் என்பவரை சந்தித்துள்ளார். இருவருக்கும் 37 வயது வித்தியாசம் உள்ளது. பின்னர் 8 ஆண்டுகள் சந்தித்துக் கொள்ளாத இருவரும் 2020 ஆம் ஆண்டு மீண்டும் சந்தித்துக் கொண்டனர். அப்போது இருவருக்குள் காதல் மலர்ந்துள்ளது. அதைத் தொடர்ந்து செரிலை அவர் திருமணம் செய்து கொண்டார்.மூதாட்டி செரிலால் தற்போது குழந்தை […]

Categories
உலக செய்திகள்

ராட்சத நத்தைகளின் படையெடுப்பு….எச்சரிக்கை விடுத்த அரசு…. பிரபல நாட்டில் மக்கள் அவதி….!!

ஆப்பிரிக்கா ராட்சத நத்தைகளின் படையெடுப்பால் பாஸ்கோ மாவட்டம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.  அமெரிக்க நாட்டின் ஃப்ளோரிடா என்ற மாகாணம் அமைந்துள்ளது  இந்த மாகாணத்தில் உள்ள பாஸ்கோ என்ற மாவட்டம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இங்கு ஆப்பிரிக்க ராட்சத நத்தைகள் வருடத்திற்கு 2500 முட்டைகள் வரை இடும். இந்த ராட்சத நத்தைகள் மூலம் மூலக் காய்ச்சல் பரவக்கூடிய அபாயம் உள்ளது. எனவே மக்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நத்தைகளை கண்டால் உடனே தகவல் தெரிவிக்குமாறு […]

Categories
உலக செய்திகள்

ஹாட் டக் பன்…. 10 நிமிடத்தில் 63 பன்கள் சாப்பிட்டு சாதனை…. குவியும் பாராட்டு…!!!

அமெரிக்கா நாட்டில் உள்ள நியூயார்க் நகரில் ஹோனி தீவு அமைந்துள்ளது. இங்கு ஹாட் டக் பன் சாப்பிடும் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியின்‌ ஆடவர் பிரிவில் ஏராளமானவர்கள் கலந்து கொண்ட நிலையில்‌, ஜோய் செஸ்ட்நட் என்பவர் வெற்றி பெற்றார். இவர் 10 நிமிடத்தில் 63 பன்களை சாப்பிட்டுள்ளார். இதனையடுத்து பெண்கள் பிரிவில் மிக்கு சூடோ என்பவர் வெற்றி பெற்றார். இவர் 10 நிமிடத்தில் 43 பன்கள் சாப்பிட்டுள்ளார். இவர்களுக்கு பலர் வாழ்த்து தெரிவித்து பாராட்டியுள்ளனர்.

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் பயங்கரம்…. சுதந்திர தின அணிவகுப்பில் துப்பாக்கிசூடு… 6 பேர் உயிரிழப்பு…!!!

அமெரிக்காவில் சுதந்திரதின அணிவகுப்பில் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்பட்டதில் 6 நபர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்க நாட்டில் துப்பாக்கி சூடு கலாச்சாரம் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.  இந்நிலையில் தற்போது மீண்டும் ஹைலேண்ட் பூங்காவில் சுதந்திர தின அணிவகுப்பு நடைபெற்றது.  சமயத்தில், திடீரென்று ஒரு துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினார். இதில் ஆறு நபர்கள் உயிரிழந்துள்ளார்கள். விசாரணையில், சந்தேகத்தின் அடிப்படையில், ராபர்ட் கிரிமோ என்ற 22 வயதுடைய இளைஞர் கைதாகியுள்ளார். இது பற்றி […]

Categories
உலக செய்திகள்

நிலவு எங்களுக்கு தான்…. நாசாவின் குற்றச்சாட்டிற்கு சீனா கடும் எதிர்ப்பு…!!!

நிலவை கைப்பற்றுவார்கள் என்று தங்கள் மீது குற்றம் சாட்டியிருந்த நாசாவின் கருத்தை சீனா மறுத்திருக்கிறது. நிலவை ஆய்வு செய்வதில் சீன அரசு அதிகமாக கவனம் செலுத்தி கொண்டிருக்கிறது. சமீபத்தில் நிலவிற்கு விண்வெளி வீரர்களை அனுப்பக்கூடிய திறன் வாய்ந்த ராக்கெட்களை சீனா ஏவும் என்று கூறப்பட்டிருக்கிறது. இன்னிலையில், இது பற்றி நாசாவின் நிர்வாகியான பில் நெல்சன் தெரிவித்ததாவது, சீனா, சந்திரனில் இறங்குவது குறித்து நாம் வருத்தப்பட வேண்டும். இது தற்போது எங்களுக்கானது. நீங்கள் வெளியே இருக்க வேண்டும். சீனா, […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்க நாட்டின் குடியுரிமை…. அதிகம் விரும்பும் இந்தியர்கள்…. வெளியான தகவல்….!!!

பிரபல நாட்டின் குடியுரிமையை விரும்பி பெற்றவர்களின் தகவல்கள் வெளியாகியுள்ளது. அமெரிக்க நாட்டில் 246-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த சுதந்திர தினத்தை முன்னிட்டு வருடம் தோறும் அமெரிக்காவில் குடியுரிமை பெற்றவர்களை ஜூலை மாதத்தில் வரவேற்பது அங்கு வழக்கமாக இருக்கிறது. அதேப்போன்று நடப்பாண்டிலும் குடியுரிமை பெற்றவர்களை வரவேற்றனர். அப்போது அமெரிக்காவின் குடியுரிமையை விரும்பி பெற்றவர்களின் தகவல்களை வெளியிட்டனர். இதில் மெக்சிகோ முதல் இடத்திலும், இந்தியா 2-வது இடத்திலும், பிலிப்பைன்ஸ் 3-வது இடத்திலும், கியூபா 4-வது இடத்திலும், […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் சுகந்திர தின அணிவகுப்பு…. திடீர் துப்பாக்கி சூடு…. 6 பேர் பலி…. பயங்கர சம்பவம்…!!!

அமெரிக்காவின் சுதந்திர தினம் ஆண்டுதோறும் ஜூன் 4-ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி 246 வது சுதந்திர தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இந்த தினத்தை முன்னிட்டு அந்நாட்டில் பல்வேறு மாகானங்களில் சுதந்திர தின அணிவகுப்புகள் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில் அந்நாட்டின் இல்லினாய்ஸ் மாகாணத்தின் சிகாகோ நகரின் புறநகரப் பகுதியில் உள்ள ஹைலண்ட் பூங்காவில் சுதந்திர தின அணிவகுப்பு நேற்று காலை 10 மணிக்கு தொடங்கியது. அப்போது சுதந்திரத்தின் அணிவகுப்பில் கலந்து கொண்டிருந்த நபர் தான் […]

Categories
உலக செய்திகள்

நியூயார்க்கில் பயங்கரம்…. 29-ஆம் மாடியிலிருந்து விழுந்து பலியான குழந்தை…!!!

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் மூன்று வயது குழந்தை அடுக்குமாடி குடியிருப்பின் 29 ஆம் மாடியிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. நியூயார்க் மாகாணத்தில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் 29-ஆம் மாடியிலிருந்து ஒரு 3 வயது குழந்தை தவறி விழுந்திருக்கிறது. குழந்தை விழுந்த சத்தம் பயங்கரமாக கேட்டதாக அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் கூறியிருக்கிறார்கள். உடனே வெளியில் வந்து பார்த்தபோது, அந்த குழந்தையின் தாயார், “ஐயோ, என் குழந்தை” என்று கதறி அழுததாக கூறப்பட்டுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

அழுகிய நிலையில்… கொத்துக் கொத்தாக மீட்கப்பட்ட 31 சடலங்கள்…. பிரபல நாட்டில் வெளியான அதிர்ச்சி தகவல்….!!!

அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் அமைந்துள்ள இறுதிச் சடங்கு இல்லம் ஒன்றில் அழுகிய நிலையில் 31 சட்டங்கள் மீட்கப்பட்டுள்ளனர் என்ற அதிர்ச்சி தகவலை போலீசார் வெளியிட்டுள்ளனர். இது குறித்து ஜெபர்சன்வில்லி பகுதி போலீசார் கூறியது, கடந்த வெள்ளிக்கிழமை மதியத்திற்கு மேல் லாங்ஃபோர்ட் இறுதிச்சடங்கு இல்லத்திலிருந்து 31 சடங்கு மீட்கப்பட்டுள்ளனர். அதில் சில சடலங்கள் அழுகிய நிலையில் இருந்தது. இதனையடுத்து மீட்கப்பட்ட சடலங்களை அடையாளம் காணும் பணிக்காக அருகாமையில் உள்ள மாவட்டத்தின் உடற்ககூறு ஆய்வாளர் அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அவர் […]

Categories
உலக செய்திகள்

கருப்பின வாலிபர் மீது துப்பாக்கிசூடு…. 60 குண்டுகள் பாய்ந்து பலியான சோகம்…. போலீசாரை கண்டித்து பொதுமக்கள் போராட்டம்….!!!

காவல்துறையினரால் இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க நாட்டில் உள்ள ஓஹியோ மாகாணத்தில் ஜேலண்ட் வாக்கர் என்ற இளைஞர் தன்னுடைய காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் ஜேலண்ட் வாக்கரின் காரை நிறுத்தியுள்ளனர். ஆனால் இளைஞர் நிற்காமல் சென்றுவிட்டார். இதன் காரணமாக இளைஞரின் காரை காவல்துறையினர் துரத்தி சென்று அவரை மடக்கிப் பிடித்தனர். அதன் பிறகு இளைஞரை காவல்துறையினர் காரில் இருந்து இறங்குமாறு கூறியுள்ளனர். அப்போது காரில் […]

Categories
உலக செய்திகள்

“இவங்க வதந்தியே பரப்புறாங்க”…. ஒப்பந்தம் செய்து கொண்ட நோட்டா நாடுகள்…. கடுமையாக விமர்சனம் செய்து கொண்ட வடகொரியா….!!

ராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து அமெரிக்கா, தென் கொரியா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளின் ஒப்பந்தத்தை வடகொரியா விமர்சித்துள்ளது. ராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்காக அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளின் சமீபத்திய ஒப்பந்தத்தை வடகொரியா விமர்சனம் செய்துள்ளது. இதுகுறித்து வடகொரிய  வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் கூறியதாவது, “ஆசிய பிராந்தியத்தில் “நேட்டோ” போன்றதொரு ராணுவக் கூட்டணியை ஏற்படுத்துவதற்காக அமெரிக்க திட்டம் தீட்டியுள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான வழிமுறையாக  ஒப்பந்தம் அமைந்துள்ளது. வடகொரியாவிடமிருந்து அச்சுறுத்தல் என்ற வதந்தியை அமெரிக்கா […]

Categories
உலக செய்திகள்

“பிளாஸ்டிக் ஜாடிக்குள் தலையை விட்ட கரடி குட்டி”… பாதுகாப்பாக மீட்ட வனத்துறையினர்….. குவிந்து வரும் பாராட்டுக்கள்….!!!!!!!!

அமெரிக்காவின் கனெக்டிகட் மாநிலத்தில் பிளாஸ்டிக் ஜாடிக்குள் தலையை விட்டு மாட்டிக்கொண்டு தவிர்த்த கரடியை வனவிலங்கு உயிரியலாளர்கள் மீட்டு காப்பாற்றியுள்ளனர். ஒரு கரடி குட்டி அதன் தலையை ஒரு வெளிப்படையான பிளாஸ்டிக் ஜாடிக்குள் விட்டு மாட்டிக்கொண்டுள்ளது. வனவிலங்கு பிரிவு விஞ்ஞானிகளுக்கு கடந்த வாரம் கரடி குட்டி பற்றி தகவல் தெரிய வந்துள்ளது. உடனடியாக உயிரியல் ஆளர்கள் விரைவாக செயல்பட்டு ஒரு மரத்தின் மீது அமர்ந்திருந்த கரடி  குட்டியை கண்டுபிடித்துள்ளனர். கரடியின் கழுத்தை இறுக்கமாக பொருத்தி இருக்கும் அந்த ஜாடி […]

Categories
உலக செய்திகள்

இந்திய உச்சநீதிமன்ற நீதிபதியை சந்தித்த கலிபோர்னியா கவர்னர்… வெளியான தகவல்…!!!

இந்திய நாட்டின் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியான ரமணாவை கலிபோர்னியா மாகாணத்தின் ஆளுநர் நேரில் சந்தித்து பேசி இருக்கிறார். அமெரிக்க நாட்டின் கலிபோர்னியாவின் ஆளுநராக இருக்கும் எலெனி கவுனாலாகிஸ், சான்பிரான்சிஸ்கோ நகரத்தில் உள்ள இந்திய உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியான என்.வி ரமணாவை நேரில் சந்தித்து இருக்கிறார். அப்போது அவருக்கு பரிசாக நீதிபதி ரமணா, மகாத்மா காந்தியின் சுயசரிதை புத்தகத்தை அளித்துள்ளார். அதற்கு முன்பாக, சான் பிரான்சிஸ்கோவில் இந்திய-அமெரிக்க மக்கள் கூட்டமைப்பு கௌரவிப்பு நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. […]

Categories
உலக செய்திகள்

விமானங்களுக்கு ஈடாக…. 300 மைல் வேகத்தில் சென்ற ஜெட் டிரக்…. திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு….!!!

ஜெட் டிரக்  திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள பேட்டீல் கிரேக் நகரில் விமான கண்காட்சி மற்றும் ராட்சத பலூன் திருவிழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் ஏராளமான சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அப்போது 2 விமானங்கள் வானத்தில் பறந்து சாகசம் செய்து கொண்டிருந்தபோது அதற்கு ஈடாக 300 மைல் வேகத்தில் ஜெட் டிரக் ஒன்றும் கீழே சென்றது. இந்த ஜெட் டிரக் திடீரென கட்டுப்பாட்டை இழந்து தீப்பிடித்து எராந்தது. இந்த தீ […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவின் கருகலைப்பு சட்ட உரிமை ரத்து…. இதற்கு எதிராக ஆஸ்திரேலியாவில் பிரம்மாண்ட பேரணி….!!!

அமெரிக்காவில் கருக்கலைப்பு உரிமையை தேசிய அளவில் சட்டப்பூர்வமாக்கிய 50 ஆண்டுகால உத்தரவை அந்நாட்டு சுப்ரீம் கோர்ட் ரத்து செய்துள்ளது. இதன் மூலம் கருகலைப்புக்கு தடை விதிக்கும் அதிகாரத்தை, தனிப்பட்ட மாகாணங்களே இனி செய்ய இந்த தீர்ப்பு வாய்ப்பாக மாறி உள்ளது. இதற்கிடையில் கருக்கலைப்பு உரிமையை ரத்து செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் பெண்கள் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்நிலையில் பெண்களுக்கு ஆதரவாக 15,000 ஆஸ்திரேலியர்கள் அமெரிக்க கருக்கலைப்பு சட்டத்தை மாற்றுவதற்கு எதிராக பேரணி நடத்தி […]

Categories
உலக செய்திகள்

இளம்பெண்ணை சுட்டுக் கொன்ற வாலிபர்…. விசாரணையில் வெளிவந்த உண்மை…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!!!

அமெரிக்க நாட்டின் நியூயார்க் நகரில் கைக்குழந்தையுடன் சென்ற இளம்பெண்ணை சுட்டுக் கொலை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். சென்ற மாதம் 29 ஆம் தேதி அஸியா ஜான்சன் என்ற பெண், தன் 3 மாத குழந்தையை மன்ஹாட்டன் பகுதியில் டிராலியில் வைத்து தள்ளிக்கொண்டு சென்றிருந்தார். அப்போது அந்தப் பெண் திடீரென சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஆர்க்கோ என்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். இது குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கைதான வாலிபர், […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனுக்கு மேலும் 820 மில்லியன் மதிப்பில் ராணுவ உதவி…. அமெரிக்கா அதிரடி அறிவிப்பு….!!!

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து 129 நாளை எட்டியுள்ளது. இந்த போரில் பொதுமக்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான உயிரிழந்துள்ளனர். இதற்குகிடையில் இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. அது மட்டுமில்லாமல் ஆயுத உதவிகளையும் வழங்கி வருகிறது. இந்நிலையில் உக்ரைனுக்கு மேலும் 820 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான ராணுவ உதவிகள் வழங்க உள்ளது என்று அமெரிக்க அறிவித்துள்ளது. இதுவரை உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கிய ராணுவ  நிவாரண உதவிகளின் மொத்த மதிப்பு […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்கா: கருக்கலைப்பு கிளினிக்குகளுக்கு போகும் பயனர்களுக்காக…. கூகுள் நிறுவனம் எடுத்த முடிவு….!!!!

பெண்களின் கருக்கலைப்பு தனிப்பட்ட சட்டஉரிமையை அமெரிக்க சுப்ரீம்கோர்ட்டு அதிரடியாக ரத்து செய்துவிட்டது. இதன் வாயிலாக 50 வருடங்களாக அமலில் இருந்த கருக்கலைப்பு சட்டஉரிமை நீக்கப்பட்டு இருக்கிறது. இதற்கிடையே கருக்கலைப்பு உரிமையை ரத்து செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்க நாட்டின் பல மாகாணங்களில் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சுப்ரீம் கோர்ட்டின் இத்தீர்ப்பை அமெரிக்க அதிபர் ஜோபைடன் கடுமையாக விமர்சனம் செய்து இருக்கிறார். இந்த நிலையில் வேறு மாநிலங்களுக்கு சென்று கருக்கலைப்பு செய்ய விருப்பமுள்ள பெண் ஊழியர்களின் பயணச்செலவை […]

Categories
உலக செய்திகள்

மீண்டுமா!…. “ஐரோப்பாவில் அமெரிக்க படைகள் அதிகரிக்கப்படும்”…. ஜோ பைடன் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்….!!!

ஸ்பெயினின் மெட்ரிக் நகரில் 30 நாடுகளைக் கொண்ட நோட்டா அமைப்பின் மாநாடு நடந்து வருகிறது. இதில் அமெரிக்க ஜோ பைடன் உள்ளிட்ட பல்வேறு நாட்டு தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் நோட்டா உறுப்பு நாடுகளுக்கு ரஷ்யா நேரடி அச்சுறுத்தலாக திகழ்கிறது என்று பிரகடனப்படுத்தப்பட்டது. மேலும் உக்ரைன் மீது ரஷ்ய போர் தொடுத்து வருவதால், உக்கரையனுக்கு அரசியல் ரீதியாகவும் செயல் ரீதியாகவும் அழித்து வரும் உதவிகள் அதிகரிக்க நோட்டா நாடுகளின் தலைவர்கள் உறுதி அளித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து […]

Categories
உலக செய்திகள்

சிறுமிகளை வன்கொடுமை செய்த பிரபல பாப் பாடகர்…. 30 வருடங்கள் சிறை தண்டனை விதித்த நீதிமன்றம்….!!!

அமெரிக்காவில் பிரபல பாப் பாடகரான ஆர். கெல்லிக்கு, சிறுமிகள் மற்றும் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக 30 வருடங்கள் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு இருக்கிறது. அமெரிக்க நாட்டைச் சேர்ந்த ஆர்.கெல்லி, பிரபல பாப் பாடகர் ஆவார். இவர் மீது அதிகமான பெண்கள் பாலியல் புகார்கள் கொடுத்திருக்கிறார்கள். சிறுமிகள் மற்றும் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனால், கெல்லி தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக மறுத்து வருகிறார். எனினும், காவல்துறையினர் […]

Categories
உலக செய்திகள்

அடடே சூப்பர்…. “17 வயதில் கோடீஸ்வரரான இளம் பெண்”…. எலுமிச்சை பழத்தால் அடித்த லக்….!!!!!!!!!!

அமெரிக்காவைச் சேர்ந்த 17 வயது டீன் ஏஜ் பெண் ஒருவர் Mikaila ulmer. இவரின் சொத்து மதிப்பு ஐந்து மில்லியன் டாலர்கள் வரை உள்ளது. இவ்வளவு பணத்தையும் எலுமிச்சை பழங்கள் மற்றும் தேனீக்கள் தான் இவருக்கு கொடுத்தது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகின்றதா? ஆம் மீ அண்ட் தி பீஸ் லெமனேட் எனும் நிறுவனத்தின் தலைவராக இவர் இருக்கிறார். 17 வயதில் தொழிலதிபராக காரணமே தேனீக்கள் தான் தேன் அடைகளில் இருந்து எடுக்கப்படும் தேனுடன் சுவையான […]

Categories
உலக செய்திகள்

இன்று தொடங்கியது நேட்டோ உச்சி மாநாடு…. உக்ரைன் போர் குறித்து ஆலோசனை…!!!

நேட்டோ நாடுகளின் உச்சிமாநாடானது இன்று தொடங்கியிருக்கும் நிலையில் பல பிரச்சனைகள் குறித்து விவாதிக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேட்டோ உச்சி மாநாடானது, ஸ்பெயின் நாட்டில் இன்று ஆரம்பமாகியிருக்கிறது. நேட்டோ தலைவர்கள் கூட்டணியில் மாற்றங்கள் செய்வதற்கான முக்கிய தீர்மானங்கள் மேற்கொள்ள இருக்கிறார்கள். இதற்கு முன்பு நேட்டோ பொதுச் செயலாளரான ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க், நேட்டோவின் கூட்டணியை மாற்ற மற்றும் அதன் குடிமக்களை பாதுகாக்க மேற்கொள்ளப்படும் முக்கிய தீர்மானங்களை தெரிவித்தார். புதிதான இந்த தீர்மானங்கள் கடும் போட்டி மற்றும் அபாயமான உலகில் நேட்டோவை […]

Categories
உலக செய்திகள்

தடம் புரண்ட ஆம்டிரக் ரயில்…. 3 பேர் பரிதாப பலி…. பிரபல நாட்டில் சோகம்….!!!!

அமெரிக்க நாட்டின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலிருந்து சிகாகோ நோக்கி ஆம்டிரக் ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அதன் வழியே லாரி ஒன்று வந்துள்ளது. அந்த லாரி மிசவுரி நகரிலுள்ள மென்டன் என்ற பகுதியில் வந்தபொது ரயில்வே கிராசிங்கை கடந்துள்ளது. அப்பகுதியில் விளக்குகள் உள்ளிட்ட எச்சரிக்கை அம்சங்கள் எதுவுமில்லை. இந்த நிலையில் லாரி ரயில்வே கிராசிங்கை கடந்தபோது, அதன் மீது ஆம்டிரக் ரயில் மோதி விபத்திற்குள்ளானது. இந்த கோர விபத்தில் ரயிலில் மொத்தம் உள்ள 8 பெட்டிகளில் […]

Categories
உலக செய்திகள்

“ரஷ்யா மீது இந்தியா அழுத்தம் தர வேண்டும்”…. கருத்து தெரிவித்த அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர்….!!

நோட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்காக எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டின் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி முதல் படையெடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து இந்திய ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவது, போருக்கு உதவுவது போன்றவை ஐரோப்பிய நாடுகள் விமர்சித்த நிலையில் இந்திய வெளியுறவு அமைச்சரான ஜெய்சங்கர் கேள்வி எழுப்பியுள்ளார். அதாவது ஏன் ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து எரிவாயு வாங்குகிறது? இதற்கான அர்த்தம் ரஷ்யா உக்ரேன் போருக்கு ஐரோப்பிய நாடுகள் முதலீடு செய்வதென […]

Categories
உலக செய்திகள்

ஜி-7 மாநாடு…. தானாக சென்று பிரதமர் மோடிக்கு வாழ்த்து கூறிய பைடன்… வைரலாகும் வீடியோ…!!!

ஜி 7 மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடியை அமெரிக்க ஜனாதிபதி தானாக சென்று அழைத்து கைகுலுக்கி பேசிய வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. ஜெர்மன் நாட்டில் நடந்த ஜி7 மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். நேற்று தொடங்கிய இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உட்பட ஜி-7 மாநாட்டின் ஏழு நாடுகளை சேர்ந்த தலைவர்களும் பங்கேற்றனர். #WATCH | US President Joe Biden walked up to Prime […]

Categories
உலக செய்திகள்

“மராத்தான் போட்டி”…. காதலிக்கி காத்திருந்த இன்ப அதிர்ச்சி…. கலக்கிய காதலன்….!!

அமெரிக்காவில் மராத்தான் போட்டியின் முடிவில் காதலிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த காதலன்.  அமெரிக்க நாட்டின் நியூயார்க் என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் மே மாதம் 29-ஆம்  தேதி  பஃபலோ மராத்தான் போட்டி நடைபெற்றுள்ளது. இந்த ஒட்டப்பந்தைய வீராங்கனையான மேடிசன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அந்த பதிவில் அவர் தெரிவித்ததாவது, “மராத்தான் போட்டியில் 26.2 மைல் இறுதிக் கோடு இருந்தது.  இந்த தருணம் எனது சிறந்த நண்பருடனான எனது வாழ்நாள் முழுவதும் […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் பயங்கரம்…. காரில் இருந்தவர் சுட்டுக்கொலை… மர்மநபருக்கு வலைவீச்சு…!!!

அமெரிக்க நாட்டில் வசித்த இந்திய வம்சாவளியை சேர்ந்த இளைஞர் மர்ம நபரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் வசிக்கும் 31 வயதுடைய சத்நாம் சிங் என்ற இளைஞர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். இந்நிலையில், இவர் தன் குடியிருப்புக்கு அருகில் இருக்கும் ஒரு பூங்காவில் நின்ற வாகனத்தில் அமர்ந்திருந்துள்ளார். அப்போது, ஒரு மர்ம நபர் திடீரென்று அவரை துப்பாக்கியால் சுட்டார். இதில், பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், சிறிது நேரத்தில் அவர் பரிதாபமாக […]

Categories

Tech |