ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் பதுங்கி இருந்த அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஐமன் அல் ஜவாஹிரி மீது அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலில் அவர் கொல்லப்பட்டுள்ளார். இந்த சூழலில் அல்ஜவாஹிரின் கொலைக்கு பழி தீர்க்கும் விதமாக அமெரிக்க குடிமக்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் அச்சுறுத்தல் இருக்கிறது. அதனால் வெளிநாடுகளுக்கு செல்லும் அமெரிக்கர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் அமெரிக்கா எச்சரிக்கை எடுத்துள்ளது. இது பற்றி அமெரிக்கா வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, அல் ஜவாஹீரின் மரணத்தை […]
