Categories
உலக செய்திகள் சற்றுமுன்

அலறும் அமெரிக்கா…! ”1 லட்சம் பேர் மரணம்” வேட்டையாடிய கொரோனா ..!!

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியுள்ளது. சீனாவில் தொடங்கி உலகையே கதிகலங்க வைக்கும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 5,637,367 பாதிக்கப்பட்டு, 349,290 உயிரிழந்துள்ளனர். அதிகமான பாதிப்பை சந்தித்த நாடாக உலகில் அமெரிக்கா உள்ளது. வல்லரசு நாடான அமெரிக்காவை கொரோனா தொற்று கதிகலங்க வைத்துள்ளது. அங்கு மட்டும் இன்று புதிதாக 6,774  பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் பாதிப்பு 1,713,000 தொட்டது. அதே நேரத்தில் இன்று ஒரே நாளில் 216 பேர் மரணம் […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவுக்கு நெருக்கடி ஏற்படுத்த திட்டம்? சீனாவின் வில்லத்தனம் அம்பலம் …!!

இந்திய எல்லைக்கோடு அருகே சீனா தனது ராணுவ படைகளை குவித்து வருகிறது. 5 ஆயிரம் ராணுவ வீரர்களை குவித்திருக்கிறார்கள். அதேநேரம் இந்தியாவும் தனது எல்லையில் ராணுவ படைகளை குவித்து வருகிறது. ஏன் ? எதுக்கு ? அரசியல் நிபுணர்கள் உடைய பல்வேறு கருத்துக்கள் சொல்றாங்க. எதற்காக ? சீனா தன்னுடைய ராணுவப் படைகளை இந்திய எல்லை கட்டுப்பாடு பகுதிகளை குவிக்கிறார்கள், பதிலுக்கு இந்தியாவும் குவித்துள்ளது. இதற்கு என்ன காரணம் ? அப்படின்னு பல காரணங்களைச் சொல்கிறார்கள். என்னென்ன […]

Categories
அரசியல்

பலரும் பாராட்டுறாங்க… ! ”அமெரிக்கால இருந்து புகழுறாங்க” டாப்பில் தமிழ்நாடு …!!

கொரோனா பரிசோதனையில் தமிழகத்தை பலரும் பாராட்டுகிறார்கள் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேசும் போது,  டெஸ்டிங்கை பொறுத்தவரை இந்தியாவிலேயே அதிகபட்சமான பரிசோதனை நாம் செய்துள்ளோம். பிற மாநிலம் எல்லாம் ஒரு லட்சம், 1 1/2 லட்சம், ரெண்டு லட்சம் இப்படி பல மாநிலங்கள் பண்ணும்போது அதிகபட்சமாக 4 லட்சத்து 21 ஆயிரம் டெஸ்ட் இந்தியாவிலேயே அதிகமாக பண்ணி உள்ளோம்.நம்மைவிட மக்கள் தொகையில் அதிகமான மாநிலங்கள், நம்மை விட அதிகமான கொரோனா […]

Categories
உலக செய்திகள்

சூப்பர் கண்டுபிடிப்பு…! ” பாதுகாக்கும் கண்ணாடிப் பெட்டி” அசத்திய அமெரிக்கா …!!

மருத்துவர்களுக்கு கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் கண்ணாடிப் பெட்டி உருவாக்கப்பட்டுள்ளது. உலகிற்கே பெருத்த சவாலாக இருந்து, லட்சக்கணக்கான மக்களை கொன்று குவித்து வரும் கொரோனா வைரசுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்க முடியாததால், உலக நாடுகள் திணறி வருகின்றன. அதே வேளையில் அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களும் கொரோனவால் பாதிக்கப்பட்டு மரணித்து போய் விடுகின்றனர். கொரோனா நோயாளிகளின் இருமல், தும்மல் துளிகள் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் மீது படும்போது மருத்துவர்களுக்கும் கொரோனா தொற்றுக்கு உண்டாகின்றது. கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை […]

Categories
உலக செய்திகள்

நாங்களும் உங்களோடு நிக்குறோம்…! அமெரிக்காவிடம் சரணடைந்த சீனா …!!

கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அமெரிக்காவுடன் கைகோர்க்க சீனா தயார் என்று தெரிவித்துள்ளது. உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உலக நாடுகள் அனைத்தும் சீனா மீது கடும் கோபத்தில் இருக்கின்றன. குறிப்பாக கொரோனா தாக்குதலுக்கு சின்னாபின்னமாகி உள்ள அமெரிக்கா சீனாவை ”வந்து பார்” என்று சொல்லும் அளவிற்கு வார்த்தைகளையும், கருத்துக்களையும் தெரிவித்து வந்த நிலையில், அமெரிக்காவுடன் சேர்ந்து கொரோனா வைரஸை கட்டுப்படுத்த சீனா தயாராக இருக்கிறது என்று சீன நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் […]

Categories
உலக செய்திகள்

உலகமே ஷாக்…! ”போர் ஒத்திகையில் அமெரிக்கா” நடுநடுங்கி போன சீனா …!!

துப்பாக்கி வேண்டாம், ஏவுகணை வேண்டாம், எதிரியை துவம்சம் செய்ய புதிய லேசர் தொழில்நுட்பத்தை அமெரிக்கா வெற்றிகரமாக பரிசோதனை செய்துள்ளது.  பறக்கும் விமானத்தை நடுவானில் சுட்டு வீழ்த்தும் இந்த லேசர். பசுபிக் பெருங்கடலில் அமெரிக்கா நிறுத்தியுள்ள போர்க்கப்பலில் இருந்து ஆளில்லா விமானத்தை பறக்க விட்டு லேசர் மூலம் சுட்டு வீழ்த்தியது. ஆளில்லா விமானம் எரிந்த நிலையில் தாக்கப்பட்ட கீழே விழுந்தது. இது ஆளில்லா விமானத்துக்கு  மட்டுமல்ல ஆள் இருந்தாலும், இதே நிலைதான் பொருந்தும. துப்பாக்கி, வெடிகுண்டு, ஏவுகணை வெறும் லேசர் […]

Categories
உலக செய்திகள்

உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிப்பு எண்ணிக்கை 53 லட்சத்தை தாண்டியது – 3,39,992 பேர் உயிரிழப்பு !

உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிப்பு எண்ணிக்கை 53 லட்சத்தை தாண்டியது. சீனாவில் இருந்து பரவ தொடங்கியது கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸால் இதுவரை உலகம் முழுவதிலும் சுமார் 53,03,715 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையானது 3,39,992 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் எண்ணிக்கையானது 21,58,514ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸால் அமெரிக்கா தான் அதிக பாதிப்பை சந்தித்துள்ளது. அமெரிக்காவில் மட்டும் தற்போது […]

Categories
உலக செய்திகள்

கண்டிப்பாக படுதோல்வி ஏற்படும்…. தூக்கத்தை தொலைத்த டிரம்ப் …!!!

அமெரிக்க பொருளாதாரம் மீளாமல் இருந்தால் வர இருக்கும் அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் படுதோல்வி அடைவார்  என்ற கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அமெரிக்காவில் ஏராளமான தொழிற்சாலைகள், நிறுவனங்கள் மூடப்பட்டு இருக்கின்றது. இதனால் அங்கு பொருளாதாரம் கடுமையாக பாதிப்புக்குள்ளாகியுள்ளது.  பலருக்கும் வேலை பறிபோகி, வேலையில்லா திண்டாட்டம் தலைதூக்கியுள்ளது. இதனால் மக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இதனால் அமெரிக்காவில் கடும் பொருளாதார சரிவு ஏற்பட்டுள்ளது. இதன் தாக்கம் வரும் நவம்பர் மாதம் […]

Categories
உலக செய்திகள்

நீங்க தான் எங்களுக்கு வேணும்…..! சிவப்பு கம்பளம் விரித்த அமெரிக்கா …!!

அதிகமான இந்திய மாணவர்கள் அமெரிக்காவுக்கு படிக்க வர வேண்டும் என்று அமெரிக்கா சிவப்பு கம்பளம் விரித்துள்ளது. உலக அளவில் இந்தியர்களின் அறிவு பேசப்படும் ஒன்றாக இருக்கிறது, அ னைவரும் இந்தியர்களை பெரிதும் நேசிக்கிறார்கள். குறிப்பாக வல்லரசு நாடான அமெரிக்கா இந்தியர்களை பெரிய பெரிய உயர் பதவிகளில் வைத்து அழகு பார்க்கிறது. அங்கு யார் ஆட்சிக்கு வந்தாலும், முக்கியமான பணிகளில் இந்தியர்கள் அமர்த்தப்படுவது வழக்கமான ஒரு நடைமுறையாக இருந்து வருகிறது.  இதனால் இந்திய மாணவர்கள் பலரும் அமெரிக்காவில் சென்று […]

Categories
உலக செய்திகள்

நாங்க சொல்லுறத கேட்டா நல்லது…! இந்தியா மீது பொருளாதார தடையா ? பரபரப்பு தகவல் …!!

ரஷியாவிடம் ஏவுகணை வாங்குவதால் இந்தியா மீது அமெரிக்கா பொருளாதார தடை விதிக்குமா என்ற பரபரப்பு தகவல் உலகளவில் எழுந்துள்ளது. இந்தியாவுக்கும், ரஷியாவுக்கும் நீண்டகாலமாக இருந்து வரும் நல்லுறவு  காரணமாக கடந்த 2018ம் ஆண்டு இந்தியா ரஷ்யாவிடம் ஏவுகணை வாங்கும் ஒப்பந்தம் போட்டது. சுமார் ரூ.37 ஆயிரத்து 500 கோடி மதிப்பில் போடப்பட்ட இந்த ஒப்பந்தத்தால் எஸ்.400 என்று அழைக்கப்படுகிற அதிநவீன வான்பாதுகாப்பு ஏவுகணைகளை 5 என்ற எணிக்கையில் இந்தியாவுக்கு வர இருக்கின்றது.  ஆனால் இந்தியா ரஷியாவிடம் இருந்து  […]

Categories
உலக செய்திகள்

நாங்கள் தான் முதலிடம்…! ”அதிகமான கொரோனா பெருமையே” டிரம்ப் பெருமிதம் …!!

உலகளவில் கொரோனா பாதிக்கப்பட்டதில் முதலிடம் அமெரிக்கா என்பது பெருமையே என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார். சீனாவில் தொடங்கி உலகையே கதறவிடும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு 200க்கும் மேற்பட்ட நாடுகள் சிக்கியுள்ளது. 50 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கொரோனவால் தாக்கப்பட்டு, உயிரிழப்பு 3 லட்சத்து 30 ஆயிரத்தை நெருங்கிக் கொண்டிருக்கின்றது. வல்லரசு நாடான அமெரிக்கா கொரோனாவின் கோர தாண்டவத்தில் சிக்கி உருக்குலைந்து உள்ளது. அங்கு மட்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு 16 லட்சத்தை நெருங்குகிறது, உயிரிழந்தோர் எண்ணிக்கை 93 ஆயிரத்தை […]

Categories
உலக செய்திகள்

‘உனக்கு நான் இருக்கேன் நண்பா’ – கொரோனா போரில் மோடிக்கு உதவும் ட்ரம்ப்!

கொரோனா தடுப்புப் பணிக்காக இந்தியாவுக்கு வென்டிலேட்டர்களை நன்கொடையாக வழங்குவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். உலக நாடுகள் அனைத்தும் கண்ணுக்குத் தெரியாத கரோனா என்ற எதிரியுடன் போரிட்டு வருகிறது. இப்போரில் மக்களைக் காப்பாற்றும் சிப்பாய்களான களப்பணியாளர்கள் அயராது உழைத்து வருகின்றனர். ஆனால், அந்த எதிரியை ஒரே அடியாக அழிக்கும் ஆயுதமான தடுப்பூசி மருந்தைக் கண்டுபிடிப்பதில் காலதாமதமாகியிருக்கிறது. இதனால், சில நாடுகளில் கரோனா தடுப்புப் பாதுகாப்பு உபகரணங்களுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அமெரிக்கா அதிபர் ட்ரம்ப், இந்தியாவில் கரோனா […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்கா உடனே பணம் வழங்க வேண்டும் – உத்தரவு போடும் சீனா …!!

ஐ.நா.வுக்கு வழங்க வேண்டிய தொகையை உடனடியாக அமெரிக்க செலுத்த வேண்டும் என சீனா அறிவுறுத்தியுள்ளது. உலக நாடுகளில் பேரிடரால் எந்தப் பகுதி பாதிக்கப்பட்டாலும் அங்கு சென்று உதவுவதற்கும், சர்வதேச அளவில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் அதனைத் தீர்த்துவைப்பதற்கும் முதல் ஆளாக நிற்பது ஐ.நா. சபைதான். இதற்காக ஐ.நா. சபை சிறப்பு அமைதி காக்கும் வரவு-செலவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்திற்காக பணத்தை பல நாடுகள் அனுப்பிவருகின்றன. அந்த வகையில், இந்தத் திட்டத்திற்கான பணத்தில் 25 விழுக்காடு (சுமார் […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவை 100 % தடுத்து விடலாம் ….! அமெரிக்காவில் ஆன்டிபாடி கண்டுபிடிப்பு …!!

கொரோனா வைரஸ் தொற்றுநோயை 100 சதவீதம் தடுக்கக்கூடிய ஆன்டிபாடி கண்டுபிடிப்புயை அமெரிக்க ஆய்வாளர்கள் கண்டுபிடித்து உள்ளனர். கொரோனாவால் அஞ்சி நடுங்கிக் கொண்டிருந்த அமெரிக்கா, தற்போது கொரோனாவை முற்றிலும் ஒழிக்கும் ஆன்டிபாடியை கண்டுபிடித்துள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள பயோடெக் நிறுவனம் கண்டுபிடிப்பான ஆண்டிபாடி கொரோனாவை முற்றிலும் ஒழிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சான்டியாகோவை தளமாகக் கொண்டு இயங்கும்  சோரெண்டோ தெரபியூடிக்ஸ் பயோடெக் நிறுவனத்தின் எஸ்.டி.ஐ -1499 என்ற ஆன்டிபாடி மருந்து ஆரோக்கியமான மனித உயிரணுக்களில் கொரோனா வைரஸை நுழைவதை  […]

Categories
உலக செய்திகள்

கண்ணுக்கு தெரியாத எதிரியை அழிக்க இந்தியாவுடன் அமெரிக்கா இணைந்து செயல்படும்: ட்ரம்ப்

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் அமெரிக்கா இந்தியாவுக்கு வென்டிலேட்டர்களை நன்கொடையாக வழங்கு என அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். கடந்த சில மாதங்களாக உலகையே இந்த கொரோனா தொற்று நோய் ஆட்டிப்படைத்து வருகிறது. இதன் காரணமாக உலகளவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 46 லட்சத்து 28 ஆயிரத்து 549 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழப்புகள் 3 லட்சத்து 08 ஆயிரத்து 645 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை குணமடைந்தவர்களின் எணிக்கை 17 லட்சத்து 58 ஆயிரத்து 041 ஆக அதிகரித்துள்ளது. மேலும் […]

Categories
உலக செய்திகள்

“வாயை மூடி பேசவும்” பேசினால் பரவும் கொரோனா – ஆய்வில் அதிர்ச்சி தகவல்

பேசும் பொழுது வெளிவரும் நீர்துளிகளினால் கொரோனா பரவும் என ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது  கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் பேசும்பொழுது தொற்று பரவுவது குறித்து அமெரிக்காவின் தேசிய நீரிழிவு மற்றும் செரிமான மற்றும் சிறுநீரக நோய்கள் ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சி ஒன்றை மேற்கொண்டுள்ளனர். அந்த ஆராய்ச்சியின் முடிவுகள் அமெரிக்காவின் தேசிய அறிவியல் அகாடமியின் ப்ரோஸ்ட்டிங் இதழில் வெளிவந்துள்ளது. நடத்தப்பட்ட ஆய்வில் ஒரு நபர் பெட்டியின் உள்ளே இருபத்தி ஐந்து வினாடிகள் ஆரோக்கியமாக இருங்கள் என சத்தமாக மீண்டும் மீண்டும் […]

Categories
உலக செய்திகள்

இந்தியரை சுட்டு கொன்ற நபர்….. 7 ஆண்டுகளுக்கு பின் தீர்வு…!!

இந்தியரை கொலை செய்த குற்றவாளி 7 வருடங்களுக்குப்பின் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் சவுத் லேக் தஹோ நகரில் வசித்து வந்தவர் மன்பிரீத் குமன் சிங் (வயது 27). பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர. இவர் ஒரு கியாஸ் நிலையத்தில் கணக்காளராக பணிபுரிந்து வந்தார். கடந்த 2013-ம் ஆண்டு ஆகஸ்டு 6-ந்தேதி மன்பிரீத் குமன் சிங் பணியில் இருந்த சமயம் முகமூடி அணிந்த மர்ம நபர் ஒருவர் கியாஸ் நிலையத்துக்கு வந்து மன்பிரீத் குமன் சிங்கை துப்பாக்கியால் […]

Categories
உலக செய்திகள்

“கொரோனாவால் மட்டும் இறக்கவில்லை” மருத்துவர்கள் இப்படி செய்கிறார்கள்…. வெளியான அதிர்ச்சி வீடியோ…!!

கொரோனா மட்டும் இறப்புக்கு காரணமில்லை என செவிலியர் ஒருவர் காணொளியாக பதிவு செய்துள்ளார் சீனாவில் தொடங்கிய கொரோனா தொற்று உலக நாடுகள் முழுவதிலும் பரவி ஏராளமான உயிர் பலியை எடுத்து வரும் நிலையில் அதிக அளவு பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகின்றது. இந்நிலையில் அமெரிக்காவின் நியூயார்க் நகரை சேர்ந்த செவிலியர் நிக்கோல் என்பவர் இரண்டு வெவ்வேறு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைப் பிரிவில் பணிபுரிந்து வருகின்றார். சமீபத்தில் இவர் காணொளி ஒன்றில் கண்ணீருடன் தகவல் […]

Categories
உலக செய்திகள்

சீனாவிடம் தான் கேட்க வேண்டும். என்னை ஏன் கேட்கிறீர்கள்?” ஆவேஷமான டிரம்ப் ..!!

கொரோனா வைரஸ் தாக்கம் குறித்து நடந்த செய்தியாளர் சந்திப்பில் டிரம்ப் கடும் ஆவேசமடைந்தார். உலகை உலுக்கி வரும் கொரோனா வைரஸ் அமெரிக்காவை சல்லிசாக சிதைத்துள்ளது. இதுவரை 13 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 81 ஆயிரத்து தாண்டி உயிரிழப்பு சென்றுகொண்டிருக்கிறது. இந்நிலையில் நேற்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் செய்தியாளர்கள் சந்தித்தார். அப்போது சிபிஎஸ் செய்தி நிறுவனத்தின் செய்தியாளர் வெய்ஜியா ஜியாங், கொரோனா வைரஸால் மக்கள் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் உயர்ந்து வரும் நிலையில் மற்ற நாடுகளைவிட […]

Categories
உலக செய்திகள்

“எனக்கு கொரோனா வேணும்” வழிய போய் தொற்றை வாங்கியவர்கள்…!!

கொரோனா தொற்று ஏற்பட்டால் வீட்டிற்கு அனுப்பி விடுவார்கள் என கைதிகள் செய்த செயல்கள் சிசிடிவி காட்சிகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது சீனாவின் தொடங்கி உலக நாடுகள் முழுவதிலும் பரவி ஏராளமான உயிர் பலியை எடுத்து வரும் கொரோனா தொற்றால் அதிக அளவு பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தை வகித்து வருகின்றது. அறிகுறிகளுடன்  இருப்பவர்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்படும் சம்பவங்களும் நடைபெற்று வருகின்றது. சிறையில் அதிகரித்த கொரோனா தாக்கம் அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்சில் இருக்கும் Pitchess சிறைச்சாலை ஒன்றில் தொற்றினால் […]

Categories
உலக செய்திகள்

10 ஆண்டிற்குப் பிறகு அமெரிக்காவுடன் நேரடி முதலீட்டை குறைத்த சீனா !

அமெரிக்காவில் உள்ள தொழிற்சாலைகள், அலுவலகங்கள் மீதான சீன நேரடி முதலீடு 10 ஆண்டுகளுக்குப் பிறகு குறைத்துள்ளது. உலக நாடுகளை மிரட்டிய கரோனா வைரஸ், அமெரிக்காவில் கோரத் தாண்டவம் ஆடிவருகிறது. தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழக்கின்றனர். பல ஆயிரம் மக்கள் வேலையிழக்க வேண்டிய சூழ்நிலையும் உருவானது. கடந்த 10 ஆண்டுகளில், முதல்முறையாக சீன அரசு அமெரிக்காவில் செய்யும் நேரடி முதலீட்டை குறைந்துள்ளது என, தகவல் வெளியாகியுள்ளது. நேரடி முதலீட்டில் அலுவலகங்கள், தொழிற்சாலைகள் மீதான முதலீட்டைதான் குறிக்கிறது. ஆனால், பங்குகள் […]

Categories
உலக செய்திகள்

40 நாட்களுக்கு பின்… ”இல்லாத அளவுக்கு மகிழ்ச்சி”… குறையும் கொரோனா …!!

கடந்த சில மாதங்களாக அமெரிக்காவை உலுக்கி வந்த கொரோனா வைரஸ் தாக்கம் தற்போது குறைந்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும்,  இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர்.நாளுக்கு நாள் பலி எண்ணிக்கையும் , […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் ஊரடங்கை பயன்படுத்திய இந்தியருக்கு சிறை தண்டனை …!!

அமெரிக்காவில் ஊரடங்கு நேரத்தில் அத்தியாவசிய பொருட்களை விலை உயர்த்தி விற்பனை செய்த குற்றத்திற்கு இந்தியர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது அமெரிக்காவில் கொரோனா தொற்று  பரவலை தடுக்க நாட்டின் பல்வேறு இடங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு மக்கள் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கி உள்ளனர். இந்நிலையில் கலிபோர்னியா மாகாணத்தில் இந்தியரான ராஜிந்தர் சிங் என்பவர் அப்னா பஜார் என்ற பெயரில் மளிகை கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதை பயன்படுத்தி பொருட்களை 200% விலைகளை உயர்த்தி மக்களிடம் விற்பனை […]

Categories
உலக செய்திகள்

சுயநலவாதி, பழமைவாதி, கவலைப்படமாட்டர்…. டிரம்ப்பை விளாசிய ஒபாமா ..!!

ஒபாமா தற்போதைய அதிபர் டிரம்பை சுயநலவாதி என்றும் பழமைவாதி என்றும் விமர்சனம் செய்துள்ளார் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்டிருக்கும் செய்தியின் அடிப்படையில் சீனாவில் தொடங்கிய கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உலக அளவில் 40 லட்சமாக உயர்ந்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 77 ஆயிரத்து 860 ஆக அதிகரித்துள்ளது. உலக அளவில் அதிக அளவு பாதிப்புக்கு உள்ளான நாடுகள் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகின்றது. அமெரிக்காவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 13 லட்சத்து […]

Categories
உலக செய்திகள்

முழு பேரழிவுக்கு வித்திட்ட ட்ரம்ப் – முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா தாக்கு!

கோவிட்-19 தொற்றை ட்ரம்ப் கையாண்ட விதம் ஒரு குழப்பமான முழு பேரழிவுக்கு வித்திட்டுள்ளதாக முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா விமர்சித்துள்ளார். அமெரிக்காவில், பொதுவாக முன்னாள் அதிபர்கள் இந்நாள் அதிபர்கள் குறித்தோ ஆட்சி குறித்தோ பெரும்பாலும் விமர்சிக்கமாட்டார்கள். ஆனால் தற்போது அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமா இந்நாள் அதிபர் ட்ரம்ப் கரோனா தொற்றை முறையாகக் கையாளவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார். இந்த விமர்சனம் அமெரிக்க அரசியலில் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா வெள்ளிக்கிழமை தனது […]

Categories
உலக செய்திகள்

“அமெரிக்கா சட்டத்தை மீறிட்டாங்க” ஈரான் ஐ.நா.விடம் குற்றசாட்டு…!!

அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து விலகிய அமெரிக்காவிற்கு எதிராக ஈரான் ஐ.நா.வுக்கு கடிதம் எழுதியுள்ளது அணு ஆயுதங்களை அதிகமாக கையில் வைத்துக்கொண்டு மற்ற நாடுகளை அச்சுறுத்தி வந்த ஈரானுடன் ரஷ்யா, இங்கிலாந்து, அமெரிக்கா, சீனா, ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய 6 வல்லரசு நாடுகள் 2015 ஆம் ஆண்டு ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்திக் கொண்டனர். அணுசக்தி ஒப்பந்தம் என அழைக்கப்பட்ட ஒப்பந்தத்தின்படி தனது அணு ஆயுத கையிருப்பை ஈரான் படிப்படியாக குறைத்துக்கொள்ளவேண்டும். அதற்குக் கைமாறாக அந்நாட்டின் மீது பொருளாதார […]

Categories
உலக செய்திகள்

ரூ. 75,504 பரிசை வாங்க போனவர்…. கிடைத்தது ரூ. 1,34,22,874….. இதான் காரணம்….!!

ஒரு பரிசுத் தொகையை வாங்க சென்றவருக்கு அதைவிட பெரிய பரிசு தொகை கிடைத்தது அவரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது அமெரிக்காவில் ஒருவர் லாட்டேரியில் கிடைத்த $1,000 (இந்திய ரூபாய்க்கு 75504)  பரிசுதொகையை பெற காத்திருந்த சமயம் வாங்கிய இன்னொரு லாட்டரி சீட்டுக்கு $177,777 (இந்திய ரூபாய்க்கு 13422874 ) பரிசு விழுந்துள்ளது அவரை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. Virginia-வை சேர்ந்த ஜெப் மெலிக் என்பவருக்கு லாட்டேரியில் $1,000 பரிசு கிடைத்துள்ளது. கிடைத்த பரிசு தொகையை பெறுவதற்காக லாட்டரி வாடிக்கையாளர் […]

Categories
உலக செய்திகள்

டிரம்ப் மக்களுக்கு கொரோனா ? அதிர்ச்சியில் அமெரிக்கர்கள் …!!

டிரம்ப் மகளின் உதவியாளருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து இவான்கா டிரம்ப்க்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது கொரோனா தொற்றினால் அமெரிக்காவே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13 லட்சத்தை நெருங்கும் நிலையில் 77,180 பேர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே, வாஷிங்டனில் இருக்கும் வெள்ளை மாளிகையில் பணிபுரியும் ஊழியர்களும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் மகள் இவான்கா ட்ரம்பின் தனிப்பட்ட உதவியாளருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த […]

Categories
உலக செய்திகள்

டிரம்ப் மகளின் தனி உதவியாளருக்கு கொரோனா பரிசோதனை …!!

அதிபர் டிரம்பின் மகளுக்கு தனிப்பட்ட உதவியாளராக பணிபுரிந்து வருபவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்பின் மகள் இவன்கா டிரம்பின் தனிப்பட்ட உதவியாளர் கேடிக்கு கொரோனா  தொற்று பாதிப்பு காரணமாக பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. வெள்ளை மாளிகையில்  கொரோனா  பாதிக்கப்பட்ட மூன்றாவது ஊழியராக அவர் உள்ளார் என ஊடகமொன்று தெரிவித்திருந்தது. கேடி டிரம்பின் மகளுக்கு தனிப்பட்ட உதவியாளராக இருந்து வந்தார் ஆனால் பல வாரங்களாக அவர் இவருடன் இல்லை. இரண்டு மாதங்கள் தொலைபேசியிலேயே பணிபுரிந்து வந்துள்ளார். கொரோனா […]

Categories
உலக செய்திகள்

ஒரே மாதத்தில்…! ”2,00,00,000 பேர் வாழ்க்கை ஸ்வாகா” கதறப்போகும் அமெரிக்கர்கள் …!!

கொரோனா தொற்றின் காரணமாக அமெரிக்காவில் ஏப்ரல் மாதம் மட்டும் 2 கோடி மக்கள் வேலை இழந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது சீனாவில் தொடங்கிய கொரோனா தொற்று உலக நாடுகள் முழுவதிலும் பரவி ஏராளமான உயிர் பலியை எடுத்ததோடு பல நாடுகளின் பொருளாதாரத்தையும் பெரிதும் தாக்கியுள்ளது. உலக வல்லரசு நாடான அமெரிக்கா தொற்றினால் அதிக அளவு பொருளாதார பாதிப்பை சந்தித்துள்ளது. இதுவரை அமெரிக்காவில் 12 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு 74 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். தொற்று […]

Categories
உலக செய்திகள்

கொரோனா மோசமான அழிவை ஏற்படுத்தி உள்ளது – டொனால்டு டிரம்ப்

அமெரிக்காவிற்கு ஏற்பட்ட இரண்டு பெரும் தாக்குதலை காட்டிலும் கொரோனா அதிக அழிவை ஏற்படுத்தி இருப்பதாக அதிபர் டிரம்ப் வேதனை தெரிவித்துள்ளார் கொரோனா தொற்றினால் அதிக அளவு பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகின்றது. அங்கு 12 லட்சத்திற்கும் அதிகமானோர் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். பரவலைத் தடுக்க அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் அந்நாட்டின் பொருளாதாரம் பெரிதும் பாதிப்படைந்து 3 கோடி அமெரிக்கர்கள் வேலை இன்றி நிவாரணம் கேட்டுள்ளனர். இந்நிலையில் அங்கு உள்நாட்டு அறிக்கை ஒன்று வெளியாகி உள்ளது. […]

Categories
உலக செய்திகள்

5 வயசு பையன் இப்படி பண்ணலாமா? மிரண்டு போன அமெரிக்கன் போலீஸ் …!!

5 வயது சிறுவன் 228 ரூபாயுடன் தனக்கு லம்போகினி வாங்க பெற்றோரின் காரை வேகமாக எடுத்துக்கொண்டு சென்றது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது அமெரிக்காவில் இருக்கும் உட்டா மாகாணத்தில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பொழுது சாலை விதிகளை மீறி அதிவேகமாக கார் ஒன்று சென்றுள்ளது இதனை கவனித்த போலீசார் தங்களது வாகனத்தில் சென்று விரட்டிப் பிடித்து உள்ளனர். விரட்டி பிடிக்கப்பட்ட காரை திறந்து பார்த்த பொழுது காவல்துறையினருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. காரை வேகமாக இயக்கி வந்தது […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

வேகமாக பரவும் கொரோனா…! அதிர்ச்சி தகவலை வெளியிட்ட அமெரிக்கா …!!

கொரோனா தொற்று வேகமாகப் பரவுவதற்கான காரணத்தை அமெரிக்க விஞ்ஞானிகள் ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளனர் சீனாவில் தொடங்கிய கொரோனா  தொற்று உலகம் முழுவதிலும் அதிவேகமாக பரவி  நேற்றைய நிலவரப்படி 37.7 லட்சத்திற்கும் அதிகமானோர் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 52 ஆயிரத்திற்கும் மேல் அதிகரித்துள்ளது. பலியானவர்கள் 783 ஆக உயர்ந்துள்ளது. 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 3561 பேருக்குகொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இங்கிலாந்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் சிலர்  வைரஸிலிருக்கும் பிறள்வுகளை வைத்து தொற்று […]

Categories
உலக செய்திகள்

சீனா, சீனா-னு சொல்லாதீங்க…! ஆதாரம் இருக்கா ? அமெரிக்காவை சாடும் WHO …!!

வூஹானிலிருந்து குரானா தோன்றியதற்கான ஆதாரத்தை அமெரிக்கா கொடுத்தால் வாங்கிக்கொள்ள தயாராக இருக்கிறோம் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது சீனாவில் தொடங்கி உலக நாடுகள் முழுவதிலும் ஏராளமான தாக்கத்தை ஏற்படுத்தி 2 லட்சத்திற்கும் அதிகமான உயிர் பலியை எடுத்த கொரோனா தொற்று சீனாவின் வூஹான் நகரில் இருக்கும் வைராலஜி இன்ஸ்டியூட்டில் இருந்துதான் தோன்றியது என அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தது. அதோடு உலக சுகாதார நிறுவனம் சீனாவிற்கு ஆதரவாக செயல்படுவதாகவும் தொற்று குறித்து சரியான தகவலை […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

கலக்கும் இந்திய பெண் ….! ”நியூயார்க் கோர்ட் நீதிபதி” அமெரிக்காவில் செம மாஸ் …!!

இந்தியாவை சேர்ந்த பெண் வக்கீலை அமெரிக்க நீதிமன்றத்தில் நீதிபதியாக அதிபர் டிரம்ப் பணி அமர்த்தியுள்ளார் அமெரிக்காவில் அதிபர் டிரம்ப் தலைமையிலான நிர்வாகத்தில் அதிகளவு இந்தியர்கள் உயர் பதவி வகித்து வருகின்றனர். அவ்வகையில் நியூயார்க்கில் இருக்கும் கிழக்கு மாவட்ட நீதிமன்றத்தின் நீதிபதியாக இந்தியாவை சேர்ந்த பெண் வக்கீல் சரிதா கோமதி ரெட்டி என்பவரை அதிபர் டிரம்ப் பணியமர்த்தி உள்ளார். இதற்கான பணி நியமனத்தை செனட் சபையின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்துள்ளார். புகழ் நிறைந்த ஹார்வேர்ட் சட்டக்கல்லூரியில் பட்டம் பெற்ற […]

Categories
உலக செய்திகள்

எல்லாரும் கடுப்புல இருக்காங்க..! ”நம் மீது போர் தொடுப்பாங்க” அரண்டுள்ள சீனா …!!

சீனா அமெரிக்கா இடையே போர் ஏற்படும் அபாயம் இருப்பதாக சீன அதிகாரிகள் எச்சரித்துள்ளனர் கொரோனா  தொற்று காரணமாக சீனா பெரும் பின்னடைவை அடைந்து வரும் நிலையில் அமெரிக்காவுடன் போர் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக சீன அதிகாரிகள் எச்சரிக்கை கொடுத்துள்ளனர்.  இது குறித்த அறிக்கையை சீன பாதுகாப்பு அமைச்சகம் ஜனாதிபதி உட்பட உயர்மட்ட தலைவர்கள் அனைவருக்கும் ஒப்படைத்துள்ளது. சீனாவிற்கு எதிராக உலக நாடுகளில் கடுமையான போக்கு 1989 ஆம் ஆண்டில் ஏற்பட்ட முக்கிய சம்பவத்திற்குப் பின்னர் இருந்ததை காட்டிலும் […]

Categories
உலக செய்திகள்

தடுப்பூசி சோதனை வெற்றி…! ”கொரோனாவுக்கு முடிவுரை” பட்டைய கிளப்பிய இஸ்ரேல்…!!

தொற்றுக்கான தடுப்பு மருந்தை கண்டுபிடித்து விட்டதாகவும் இந்தியா மற்றும் அமெரிக்கா நிறுவனத்துடன் தயாரிப்பை தொடங்க இருப்பதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது சீனாவின் தொடங்கி உலகம் முழுவதும் தொற்று அதிக அளவில் பரவி ஏராளமான தாக்கத்தை ஏற்படுத்தி உயிர் பலிகளை எடுத்துள்ளது. இதனால் உலக மக்கள் அனைவரும் கொடுந்தொற்றில் இருந்து எப்பொழுது தீர்வு கிடைக்கும் என்றும் எப்பொழுது தப்புவோம் என்றும் காத்திருக்கின்றனர். ஆனால் மக்களின் எண்ணம் நிறைவேறுவதற்கு தடுப்பூசி அத்தியாவசியமாகிறது. கொரோனா தொற்றை தடுப்பதற்கான மருந்து கண்டுபிடிக்காத வரை தொற்றிலிருந்து […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவுக்கு 2 மருந்துகள் தயார் …! போட்டி போட்டு கொண்டு நடைபெறும் ஆராய்ச்சி …!

அமெரிக்க நிறுவனமும் இத்தாலியை சேர்ந்த நிறுவனமும் கொரோனா தொற்றுக்கான தடுப்பு மருந்தை கண்டுபிடித்துள்ளது சீனாவில் தொடங்கி உலக நாடுகள் பலவற்றிற்கும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனா தொற்றை தடுக்க தடுப்பு மருந்தை கண்டறியும் பணி பல்வேறு நாடுகளில் நடந்து வருகின்றது. வைரஸ்கான மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் அமெரிக்காவைச் சேர்ந்த பல நிறுவனங்கள் ஈடுபட்டு வரும் நிலையில், ஜெர்மனியின் பயான்டெக் மற்றும் அமெரிக்காவின் பைசர் இணைந்து ஆர்என்ஏ தொழில்நுட்பத்துடன் கூடிய கொரோனா தடுப்பு மருந்து ஒன்றை […]

Categories
உலக செய்திகள்

இப்படி மட்டும் பண்ணாதீங்க ….! ”தினமும் 2,00,000 பாதிப்பு, 3000 மரணம்” மக்களுக்கு எச்சரிக்கை …!!

அமெரிக்காவில் ஜூன் ஒன்றிலிருந்து ஒரு நாளைக்கு 3000 பேர் தொற்றினால் இறக்கும் அபாயம் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது வல்லரசு நாடான அமெரிக்கா, கண்ணுக்கு தெரியாத வைரசின் பிடியில் சிக்கி திணறி வருகின்றது. மற்ற  நாடுகளை விட அதிக பாதிப்பை அமெரிக்கா  தினமும் சந்திக்கிறது. கொரோனா தொற்றினால் ஏற்படும் உயிர்ப்பலி வேகமாக 70 ஆயிரம் என்ற எண்ணிக்கையை எட்ட போகின்றது. அமெரிக்காவில் ஊரடங்கு நடவடிக்கைகளை தளர்த்தி, பொருளாதார நடவடிக்கைகளை பல மாகாணங்களும் தொடங்கியுள்ளன. இந்நிலையில் அங்கு உள்நாட்டு அறிக்கை ஒன்று […]

Categories
உலக செய்திகள்

“அமெரிக்கா தப்பு பண்ணிட்டாங்க” முதல்லையே எச்சரித்தேன் – சுகாதாரத்துறை அலுவலர்

அமெரிக்கா தவறு செய்துவிட்டதாக சுகாதாரத் துறை அலுவலர் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார் சீனாவில் தொடங்கிய கொரோனா உலக நாடுகள் முழுவதிலும் பரவி ஏராளமான உயிர்களை பலி எடுத்துள்ளது. அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் இருந்து வருகிறது அமெரிக்கா. இதனை தொடர்ந்து கொரோனா பரவலைத் தடுக்கும் பணியில் அதிபர் சரியான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றது. இந்நிலையில் பயோமெடிக்கல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் முன்னாள் இயக்குனர் ரிக் பிரைட் அமெரிக்கா மீது […]

Categories
உலக செய்திகள்

“கொரோனா ஆராய்ச்சி” சீன மருத்துவர்… அமெரிக்காவில் சுட்டு கொலை…!!

கொரோனா குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டு வந்த சீன பேராசிரியரை அமெரிக்காவில் சுட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தில் சீனாவை சேர்ந்த உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வரும் டாக்டர் லியு கொரோனா குறித்து முக்கிய கண்டுபிடிப்புகளை உருவாக்கும் முயற்சியில் செயல்பட்டு வந்தார். இந்நிலையில் கடந்த வாரத்தின் இறுதியில் அவரது வீட்டில் சுடப்பட்டு இறந்து கிடந்தார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அவரது வீட்டில் உடலில் பல துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என ரோஸ் காவல்துறை […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

வெளிநாடுகளில் இருந்து இந்தியா திரும்ப 50,000 தமிழர்கள் விண்ணப்பம்… அரசு தகவல்..!

வெளிநாடுகளில் இருந்து இந்தியா திரும்ப 50,000 தமிழர்கள் விண்ணப்பம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமேரிக்கா, சிங்கப்பூர், துபாய் உட்பட சுமார் 100 நாடுகளில் பணிபுரியும் தமிழர்கள் இந்தியா திரும்ப இணையதளத்தில் பதிவு செய்துள்ளனர். முன்னதாக, வெளிநாடுகளில் தங்கியிருக்கும் தமிழர்கள் நாடு திரும்ப பிரத்யேக இணையதள முகவரியை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. http://nonresidenttamil.org என்ற இணைய தளத்தில் பதிவு செய்ய அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து, இந்தியா திரும்ப வெளிநாடுகளில் வசிக்கும் லட்சக்கணக்கான மக்கள் பதிவு செய்துள்ளனர். அதில், தமிழகத்தை சேர்ந்த […]

Categories
உலக செய்திகள்

ஆய்வகத்துல கொரோனா…? அமெரிக்கா யூகத்துல பேசுறாங்க – உலக சுகாதார நிறுவனம்

வூஹான் ஆய்வகத்தில் இருந்து கொரோனா உருவானது என்பது அமெரிக்காவின் யூகமே என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று சீனாவின் வூஹான் நகரில் இருக்கும் ஆய்வகத்தில் இருந்து தான் வெளிவந்தது என அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தது. அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ வூஹானில் இருக்கும் வைராலஜி ஆய்வகத்தில் இருந்து தான் கொரோனா வந்தது என்பதற்கு போதிய சான்றுகள் இருப்பதாகவும் கூறியிருந்தார். கொரோனா விவகாரத்தில் சீனாவின் வூஹான் […]

Categories
உலக செய்திகள்

எல்லாம் தவறான விவாதம்… இப்படி தான் கொரோனா உருவானது… அமெரிக்கா தொற்று நோய் இயக்குனர் விளக்கம்…!!

கொரோனா  தொற்று உருவானது எப்படி என அமெரிக்காவின் தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்களின் இயக்குனர் ஆண்டனி கருத்து தெரிவித்துள்ளார். சீனாவின் வூஹான் நகரில் இருக்கும் ஆய்வகத்தில் இருந்து கொரோனா உருவாக்கப்பட்டது என அமெரிக்கா அதிபர் டிரம்ப் மற்றும் வெளியுறவுத்துறை செயலாளர் பாம்பியோ குற்றம் சாட்டி வந்தனர். இந்த குற்றச்சாட்டை சீனா தொடர்ந்து மறுத்து வந்த நிலையில் சீனாவின் ஆய்வகத்தில் கொரோனா தொற்று உருவாக்கப்படவில்லை என அறிவியல் ஆதாரங்கள் காட்டுவதாக அமெரிக்காவின் தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்று […]

Categories
உலக செய்திகள்

மாஸ்க் இல்லாமல் போகக்கூடாது… அனுமதிக்க மறுத்த காவலாளியின் நிலை இப்படியா…!!

முக கவசம் இல்லாத மகளை கடைக்குள் அனுமதிக்க மறுத்த காவலாளியை குடும்பத்தினர் சுட்டுக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது அமெரிக்காவின் மிச்சிகனில் (Michigan) இருக்கும் ஜெனீசி கவுண்டி என்னும் இடத்தில ஃபேமிலி டாலர் கடை உள்ளது . இந்தக் கடைக்கு வருபவர்கள் நிச்சயமாக மாஸ்க் அணிந்திருக்க வேண்டும் என கடையின் நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில், அதே பகுதியில் சேர்ந்த ஷர்மல் டீக்கின் தன் மகளுடன் ஃபேமிலி டாலர் கடைக்கு சென்ற பொழுது கடையின் […]

Categories
உலக செய்திகள்

ஆய்வகத்தில் கொரோனா உருவாகவில்லை அந்த இடத்தில தான் தோன்றிருக்கு – அமெரிக்க உளவுத்துறை

அமெரிக்கா மற்றும் நட்பு நாடுகள் பகிரப்பட்ட உளவு குழு கொரோனா வூஹான் ஆய்வகத்தில் இருந்து வெளிவர வில்லை என்ற தகவலை தெரிவித்துள்ளது உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று சீனாவின் வூஹான் நகரில் இருக்கும் ஆய்வகத்தில் இருந்து தான் வெளிவந்தது என அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தது. அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ வூஹானில் இருக்கும் வைராலஜி ஆய்வகத்தில் இருந்து தான் கொரோனா வந்தது என்பதற்கு போதிய சான்றுகள் இருப்பதாகவும் கூறியிருந்தார். கொரோனா […]

Categories
உலக செய்திகள்

சிறுவர்கள் செய்த சேட்டை… விலையுயர்ந்த கார்களை… சர்வ சாதாரணமாக ஆட்டைய போட்டதால் ஆடிப்போன போலீசார்…!!

அமெரிக்காவில் பொழுதுபோக்கிற்காக விலை உயர்ந்த 46 கார்களை சிறுவர்கள் திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது உலக நாடுகளிடையே கொரோனா தொற்று பரவ தொடங்கியதை தொடர்ந்து பல நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு மக்கள் வீட்டிலேயே இருக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர் அமெரிக்காவில் தொற்றின் தாக்கம் அதிகமாக இருப்பதனால் ஊரடங்கு கடுமையாக்கப்பட்டு மக்கள் வீட்டை விட்டு தேவையின்றி வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் திருடு போகும் கார்கள் அமெரிக்காவின் வடக்கு கரோலினாவில் இருக்கும் போர்சித் கவுண்டியில் விலை உயர்ந்த கார்கள் பல திருடு போய் […]

Categories
உலக செய்திகள்

மாஸ் காட்டிய 38 நாடுகள்…! ”ஒருவரை கூட இழக்கவில்லை” ஏமாந்த கொரோனா …!!

உலகையே உலுக்கி எடுத்து வரும் கொரோனா வைரஸ் பாதிப்பில் 38 நாடுகள் எந்த உயிரிழப்பையும் சந்திக்காதது நமக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே மிரட்டி வருகிறது. உலக வல்லரசு நாடான அமெரிக்காவை கொரோனா சின்னாபின்னமாக்கியுள்ளது. அதேபோல ஐரோப்பிய நாடுகளையும் கொரோனா விட்டுவைக்கவில்லை, தடம் தெரியாமல் ஆக்கியுள்ளது. ஸ்பெயின், இத்தாலி, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, போன்ற ஐரோப்பிய நாடுகள் கடும் விளைவுகளை சந்தித்துள்ளன. கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படாததால் நாளுக்கு நாள் உயிரிழப்புகளும், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை […]

Categories
உலக செய்திகள்

“ஜி ஜின்பிங் வலுவான தலைவர்”… ஆனால் அறிக்கை வெளியிடுவோம்… விமர்சிக்க மறுத்த டிரம்ப்!

சீனாவில் கொரோனா தொடர்பாக என்ன நடந்தது என்பது பற்றிய வலுவான அறிக்கையை நாங்கள் வெளியிடுவோம் என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார் அமெரிக்கா வாஷிங்டன் டி.சியில் இருக்கும் லிங்கன் மெமோரியலில் இருந்து ஒளிபரப்பான பாக்ஸ் நியூஸ் நிகழ்ச்சியில் அதிபர் டிரம்ப் பேசிய பொழுது, “கொரோனா தொடர்பாக சீனாவின் வூஹான் நகரில் என்ன நடந்தது என்பதை நாங்கள் வலுவான அறிக்கையாக வெளியிடுவோம். அது இறுதியான முடிவாக இருக்கும் என நினைக்கின்றேன். கொரோனா உலக அளவில் பரவும் தொற்றாக மாறுவதற்கு முன்னர் […]

Categories
உலக செய்திகள்

மரணமடைந்த தாயின் வீட்டிற்கு சென்ற மகன்… அங்கிருந்த பிரீசரை திறந்து பார்த்த போது ஏற்பட்ட அதிர்ச்சி!

இறந்த தாயின் வீட்டில் ஃப்ரீஸரில் பதப்படுத்தப்பட்ட சடலம் இருந்ததை தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் நியூயார்க்கில் வசித்து வந்த தனது தாய் மரணமடைந்ததை தொடர்ந்து அவரது அடுக்குமாடி வீட்டிற்கு தாயின் உடைமைகளையும் பொருட்களையும் எடுக்க சென்ற மகன் வீட்டிலிருந்த ஃப்ரீஸர் திறந்து அதிர்ச்சிக்குள்ளாகி சத்தம் போட்டுள்ளார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வர ஃப்ரீஸரில் அழுகிய நிலையில் இருந்த சடலத்தை கண்டு அதிர்ந்து உள்ளனர். இதனை தொடர்ந்து காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு விரைந்து […]

Categories

Tech |