Categories
உலக செய்திகள்

போர்வையால் மனைவியை கட்டிப்போட்ட கணவன்… கண்ணீருடன் மனைவி கூறிய காரணம்…!!

மனைவியை போர்வையால் கட்டி தூக்கி சென்று அவரது வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுத்த கணவரது செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் கணவர் ஒருவர் மனைவியை போர்வையால் கட்டி ஏடிஎம்-மிற்கு தூக்கிச்சென்று அவரின் சொந்த பணத்தை திருடிச் சென்ற நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த இரு நாட்களுக்கு முன் ஏடிஎம் அருகே பெண் ஒருவர் தனிமையில் தவித்து கொண்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் போர்வையால் கட்டிப் […]

Categories
உலக செய்திகள்

உலகளவில் கொரோனாவால் பாதித்த 10 நாடுகள் …!!

சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 210 க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 13,949,432 பேர் பாதித்துள்ளனர். 8,279,096 பேர் குணமடைந்த நிலையில். 592,690 பேர் உயிரிழந்துள்ளனர். 5,077,646 பேர் சிகிக்சை பெற்று வரும் நிலையில் பேர் 59,934 இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றன 1. அமெரிக்கா : பாதிக்கப்பட்டவர்கள் : 3,695,025 குணமடைந்தவர்கள் : 1,679,633 இறந்தவர்கள் : 141,118 சிகிச்சை பெற்று வருபவர்கள் : […]

Categories
உலக செய்திகள் கொரோனா தடுப்பு மருந்து

கொரோனா தடுப்பூசி… இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த நாடு கண்டுபிடிக்கும்… அமெரிக்க நிபுணர்..!!

இந்த வருடத்தின் இறுதிக்குள் அமெரிக்காவில் ஒருநாள் தொற்றுக்கான தடுப்பு மருந்து கண்டறியப்படும் என முன்னணி நிபுணர் பாசி தெரிவித்துள்ளார் அமெரிக்காவின் மருந்து நிறுவனமான மாடர்னா தயார் செய்தகொரோனா தொற்றுக்கான தடுப்பூசியின் சாத்தியக்கூறு பற்றிய செய்திகள் கடந்த புதனன்று வெளிவந்தது. அச்செய்தியை தொடர்ந்து நாட்டின் முன்னணி நிபுணர் பாசி கூறுகையில் “இந்த வருடத்தின் இறுதிக்குள் கொரோனாவுக்கான தடுப்பூசி கிடைக்குமென கணிக்கப்பட்டுள்ளது. திட்டமிடப்பட்ட கால அட்டவணை குறித்து நான் சரியாகவே உணருகிறேன். சீனா அதன் ஆய்வில் முதல் மருந்தை கண்டு […]

Categories
உலக செய்திகள்

பிட்காயின் பரிவர்த்தனை…. ஹேக் செய்யப்பட்ட பிரபலங்களின் ட்விட்டர் கணக்கு….!!

பிட்காயின் பரிவர்த்தனை செய்வதற்காக அமெரிக்காவில் பிரபலங்களின் டுவிட்டர் கணக்குகள் ஒரே நேரத்தில் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  கடந்த சில வருடங்களாக, பிட்காயின் என்ற ‘டிஜிட்டல் கரன்சி’ அல்லது, ‘கிரிப்டோ கரன்சி’ எனும், கணினி வழியான பணப் பரிமாற்றம் பிரபலம் அடைந்து வருகின்றன. இத்தகைய டிஜிட்டல் நாணயங்களுக்கென்று  தனி மையங்கள், உலகம் முழுவதும் செயல்படுகின்றன. கறுப்பு பணம் வைத்துள்ளவர்களும், தாவூத் இப்ராகிம் போன்ற பயங்கரவாதிகளும், பிட் காயின் முறையில் ஈடுபட்ட்டுள்ளதாக கூறப்படுகின்றன. அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ […]

Categories
உலக செய்திகள்

“பிரிந்தால் என் உயிர் பிரியட்டும்” நெகிழ செய்த 6 வயது சிறுவன் ..!!

அமெரிக்காவில் 6 வயது சிறுவன் ஒருவன் நாயுடன் போராடி தன் தங்கையின் உயிரை மீட்டெடுத்த சம்பவம் நடந்துள்ளது. அமெரிக்காவின் வயோமிங் மாகாணத்தை சேர்ந்த 6 வயது சிறுவன் பிக்ஜர். இவன் தன் தங்கையை காப்பாற்ற தனது உயிரை பணயவைத்து போராடியுள்ளார். சிறுவனின் அத்தை நிக்கி வல்கார் இந்த சம்பவம் குறித்து  சமூக வலைத்தளங்களில் பதிவிட்டதை அடுத்து 8 லச்சதுக்கும்  மேற்பட்டோர் ஷர் செய்து வைரலாக்கி வருகின்றனர். அந்த பதிவில் நிக்கி கூறியது, “எங்களின் சிறிய ஹீரோ அவரின் […]

Categories
உலக செய்திகள்

“மாணவர்கள் எங்கும் செல்ல வேண்டாம்” ட்ரம்ப் முடிவுக்கு தடை – நீதிமன்றம் அதிரடி..!!

ஆன்லைனில் மட்டுமே பாடங்களை கற்கும் வெளிநாட்டு மாணவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டுமென்ற டிரம்ப் தலைமையிலான அரசின் உத்தரவிற்க்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. கொரோனாவால் மிகவும் மோசமான நிலையை அடைந்துள்ள அமெரிக்காவில்  தற்போது பெரும்பாலான பள்ளிகள் கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில் அனைத்து மாணவர்களுக்கும் இணையம் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் வெளிநாடுகளில் இருந்து வந்து ஒரு வகுப்புக்கும் செல்லாமல் ஆன்லைன் வழியாக மட்டும் பாடம் கற்கும் மாணவர்களை உடனடியாக அமெரிக்க நாட்டை விட்டு வெளியேற அரசு […]

Categories
உலக செய்திகள் கொரோனா

தேர்தல் வர போகுது… அதுக்கு முன்னாடி தடுப்பூசி கண்டுபிடிக்கனும்… தீவிரம் காட்டி வரும் அமெரிக்கா..!!

அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் வருவதற்கு முன்பாக தடுப்பு மருந்தை கண்டுபிடிப்பதில் அதிபர் தலைமையிலான நிர்வாகம் தீவிரம் காட்டி வருகிறது உலக நாடுகள் பலவற்றில் கொரோனா தொற்று பரவல் மின்னல்  வேகத்தில் சென்று கொண்டிருக்கும் நிலையில் உலகமெங்கும் 1.31 கோடி பேருக்கு கொரோனா தொற்றும், அமெரிக்காவில் 33.64 லட்சம் பேருக்கு தொற்றும்  உள்ளது. அமெரிக்காவில் தொற்று சற்று குறைந்த வந்த நிலையில் கட்டுப்பாடுகளை தளர்த்தியதால் தொற்று மீண்டும் வேகம் எடுத்துள்ளது. இதையொட்டி அமெரிக்காவின் முன்னணி தொற்று நோய் நிபுணரும், […]

Categories
உலக செய்திகள்

இங்க இருந்துகிட்டு… அந்த நாட்டுக்கா ரகசியத்த சொல்லுறீங்க… தூக்கில் தொங்க விட்ட ஈரான்..!!

அமெரிக்காவின் சிஐஏ உளவு அமைப்பிற்கு  ரகசிய தகவல் வழங்கியதாக கூறி குற்றம்சாட்டப்பட்டுள்ள  ஈரானியருக்கு அந்நாட்டு அரசு தூக்கு தண்டனை வழங்கியுள்ளது. ஈரானும் அமெரிக்காவும் பல வருடங்களாக மோதலில் இருந்து வருகின்றன. குறிப்பாக தங்களின் அணு ஆயுத உற்பத்திகளை தடுத்து நிறுத்தியதாக அமெரிக்கா மீது ஈரான் குற்றங்களை சுமத்தி வருகின்றது. மேலும், ஈரானின் புரட்சிப்படை தளபதி சுலைமானி ஈராக் தலைநகரான பாக்தாத்தில் அமெரிக்க படைகள் நடத்திய வான்வெளி தாக்குதலின் மூலம் கொல்லப்ப்ட்டார். இதனால் இரு நாடுகளுக்கும்  இடையே உள்ள […]

Categories
உலக செய்திகள்

உலகளவில் கொரோனாவால் பாதித்த 10 நாடுகள் …!!

சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 210 க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 13,454,490 பேர் பாதித்துள்ளனர். 7,846,493 பேர் குணமடைந்த நிலையில். 581,118 பேர் உயிரிழந்துள்ளனர். 5,026,879 பேர் சிகிக்சை பெற்று வரும் நிலையில் 59,574 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றன 1. அமெரிக்கா : பாதிக்கப்பட்டவர்கள் : 3,545,077 குணமடைந்தவர்கள் : 1,600,195 இறந்தவர்கள் : 139,143 சிகிச்சை பெற்று வருபவர்கள் : […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவின் குற்றச்சாட்டு…. “முற்றிலும் நியாயமற்றது” அறிக்கை வெளியிட்ட சீனா…!!

அமெரிக்கா நேரடியாக மோதலில் ஈடுபடாது ஆனால் இப்பொது பிரச்சனையில் தலையிட்டுக் கொண்டிருக்கிறது என அமெரிக்க சீன தூதரகம் அறிவித்துள்ளது. அமெரிக்காவின் சீன தூதரகம் தனது வலைத்தளத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. சீனாவின் தென் சீன கடல் பிரச்சனையை நிராகரிக்கும் அமெரிக்காவானது தற்போது வெளியுறவுத் துறையினரின் அறிக்கையை எதிர்ப்பதாக சீனா குறிப்பிட்டிருந்தது. அதோடு சீனா அவர்களுடைய அண்டை நாடுகள் முழுவதையும் கொடுமை செய்வதாக அமெரிக்கா கூறியுள்ள குற்றச்சாட்டு “முற்றிலும் நியாயமற்றது” எனவும் சீனா கூறியுள்ளது. மேலும் அமெரிக்காவானது நேரடியாக மோதலில் ஈடுபட கூடிய […]

Categories
உலக செய்திகள்

திருடன் – போலீஸ்… “விளையாட்டு வினையானது”… பறிபோன உயிர்.. சிறை செல்லும் சிறுவன்?

திருடன் போலீஸ் விளையாட வராத தம்பியை அண்ணனே சுட்டுக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது அமெரிக்காவை சேர்ந்த பிரைடென் என்ற சிறுவன் தனது தம்பியுடன் திருடன் போலீஸ் விளையாட்டு விளையாடி கொண்டிருந்தான். அச்சமயம் திடீரென பிரைடெனின்  தம்பி அண்ணன் பேச்சை கேட்காமல் யூடியூபில் வீடியோ பார்ப்பதற்கு சென்றுவிட்டான். இதனால் கோபம் கொண்ட பிரைடென் தனது தந்தையின் துப்பாக்கியை எடுத்து வந்து தம்பியின் பின்மண்டையில் சுட்டு விட்டான். இதனால் ரத்த வெள்ளத்தில் வீடியோ பார்த்துக் கொண்டிருந்த தம்பி […]

Categories
உலக செய்திகள்

உலகளவில் கொரோனாவால் பாதித்த 10 நாடுகள் …!!

சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 210 க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 13,229,584 பேர் பாதித்துள்ளனர். 7,691,451 பேர் குணமடைந்த நிலையில். 574,981 பேர் உயிரிழந்துள்ளனர். 4,963,152 பேர் சிகிக்சை பெற்று வரும் நிலையில் 58,871 பேர்இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றன 1. அமெரிக்கா : பாதிக்கப்பட்டவர்கள் : 3,479,372 குணமடைந்தவர்கள் : 1,549,469 இறந்தவர்கள் : 138,247 சிகிச்சை பெற்று வருபவர்கள் : 1,791,656 […]

Categories
உலக செய்திகள்

அதிகரித்த துப்பாக்கி கலாச்சாரம்…. 2 போலீஸ் சுட்டுக் கொலை…!!

அமெரிக்காவின் 2 போலீஸ் அதிகாரிகளை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வல்லரசு நாடான அமெரிக்காவில் சில வருடங்களாகவே துப்பாக்கி கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசாரை குறிவைத்து சுடும் சம்பவம் அரங்கேறி வருகின்றது. இந்த துப்பாக்கி கலாச்சாரத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் குரல்களும் வலுப்பெற்று வருகின்றன. துப்பாக்கி விநியோகத்தில் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் ட்ரம்ப் தலைமையிலான அரசு இதைத்தொடர்ந்து அலட்சியம் […]

Categories
உலக செய்திகள்

“அமெரிக்க கடற்படை வரலாற்றில் முதல்முறை”… போர் விமானத்தை இயக்கும் கருப்பின பெண்..!!

முதல்முறையாக கருப்பினப் பெண் அமெரிக்க கடற்படையில் விமானத்தை இயக்கும் பைலட்டாக தேர்வாகியுள்ளார். உலகிலேயே புகழ்பெற்ற விமானப்படையை கொண்ட அமெரிக்கா சென்ற 45 வருடங்களுக்கு முன் ரோஸ்மேரி மெரினர் என்ற பெண்ணை போர் விமானத்தை இயக்குவதற்காக முதன் பெண் பைலைட்டாக தேர்வு செய்தனர்.இதன்மூலமாக அப்பெண் முதல் பெண்போர் விமானி என்ற புகழை பெற்றார்.இதனைத்தொடர்ந்து அமெரிக்காவின் வெர்ஜீனியா மாகாணத்தில் பர்கே என்ற இடத்தில் உள்ள ஜே.ஜி.மேடலின் ஸ்விக்லே என்ற பெண் அமெரிக்க கடற்படை போர் விமானத்தை இயக்க தேர்வாகியுள்ளார். அமெரிக்க […]

Categories
உலக செய்திகள்

உலகளவில் கொரோனாவால் பாதித்த 10 நாடுகள் …!!

சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 210 க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 12,839,626 பேர் பாதித்துள்ளனர். 7,477,717 பேர் குணமடைந்த நிலையில். 567,575 பேர் உயிரிழந்துள்ளனர். 4,794,334 பேர் சிகிக்சை பெற்று வரும் நிலையில் 58,831 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றன 1. அமெரிக்கா : பாதிக்கப்பட்டவர்கள் : 3,355,646 குணமடைந்தவர்கள் : 1,490,446 இறந்தவர்கள் : 137,403 சிகிச்சை பெற்று வருபவர்கள் : […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் என்ன நடக்குது ? நேற்று 71,787பேருக்கு கொரோனா… மிரளும் உலக நாடுகள் …!!

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சம் தொட்டுள்ளது மக்களை அதிரவைத்துள்ளது. உலகிற்கே பெரிய சவாலாக இருந்து வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன. எப்படியாவது மருந்து கண்டுபிடித்து, மக்களுக்கு வழங்கி கொரோனாவை விரட்டி அடிக்க வேண்டும் என்று ஒவ்வொரு நாட்டு ஆய்வாளரும் வினாடி கூட தவறவிடாமல் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் முனைப்பு காட்டி வருகின்றனர். ஒருபுறத்தில் இதன் தாக்கம், வேகம் மக்களை மரண  தாண்டவமாடிக் கொண்டிருக்கின்றது. […]

Categories
உலக செய்திகள்

இப்படி ஆகுறது இதான் முதல்முறை ….. நேற்று உலக மக்களுக்கே ஷாக்…..!!

உலகளவில் நேற்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த டிசம்பரில் சீனாவின் வுகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் இன்று 210க்கும் மேற்பட்ட நாடுகளில், அதன் கொடூர தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு மருந்து கண்டுபிடிக்கப்படாததால் சமூக விலகல் மட்டுமே தீர்வு என உலக நாடுகள் தங்களது மக்களை ஊரடங்கு பிறப்பித்து முடக்கி வைத்துள்ளனர். தினம் தோறும் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு ஆயிரக்கணக்கானோர் பலியாகி வரும் அவலம் அரங்கேறுவது உலக மக்களை உலுக்கியுள்ளது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அமெரிக்காவே பாரட்டுது… ஹீரோவான எடப்பாடி… அசத்திய தமிழக அரசு ..!!

குடிநீர் நோய்த் தடுப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பாக செய்ததாக தமிழக முதல்வருக்கு அமெரிக்க நிறுவனம் பாராட்டை தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் சிக்காகோ நகரத்தில் இயங்கி வரும் The Rotary Of Rotary International சார்பில்  உலகளவில் குடிநீர், சுகாதாரம், நோய் தடுப்பு, தாய் சேய் நலம், சுற்றுசூழல், உலக சமாதானத்தில் சிறப்பான சேவை புரிவோர் பாராட்டப்படுவார். அந்தவகையில் தமிழக முதல்வரும் தற்போது பாராட்டப்படுள்ளார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை பால் ஹேரிஸ் பெல்லோ (PAUL HARRIS FELLOW) என்று […]

Categories
உலக செய்திகள்

உலகளவில் கொரோனாவால் பாதித்த 10 நாடுகள் …!!

சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 210 க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 12,615,367 பேர் பாதித்துள்ளனர். 7,320,877 பேர் குணமடைந்த நிலையில். 562,011 பேர் உயிரிழந்துள்ளனர். 4,732,479 பேர் சிகிக்சை பெற்று வரும் நிலையில் 58,803 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றன 1. அமெரிக்கா : பாதிக்கப்பட்டவர்கள் : 3,291,376 குணமடைந்தவர்கள் : 1,454,729 இறந்தவர்கள் : 136,652 சிகிச்சை பெற்று வருபவர்கள் : […]

Categories
உலக செய்திகள்

எல்லாரும் திட்டுனாங்க…. மக்களுக்காக தாங்கிட்டேன்…. இப்போ நீங்களும் திட்டுறீங்க…. புலம்பும் ட்ரம்ப்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அமெரிக்க அரசு தோல்வி அடைய நிலைக்கு சென்றுள்ளது. சீனாவின் வுகாண் நகரில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ்  இன்று 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. கடந்த ஏழு மாதமாக உலக நாடுகள் கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றன. தற்காலிக உத்தரவுகளை பிறப்பித்து பல்வேறு நாடுகள் கொரோனாவின் தாக்கத்தை குறைத்து வருகிறது. குறிப்பாக சீனாவுக்கு அடுத்து அதிகம் பாதிக்கப்பட்டது ஐரோப்பிய நாடுகள் தான். இத்தாலி, ஸ்பெயின், பிரிட்டன், ஜெர்மனி,பிரான்ஸ்  […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

ஒன்றினையும் இந்தியா-அமெரிக்கா…. கொரோனாவை தடுக்க புதிய முயற்சி…!!

இந்திய மற்றும் அமெரிக்க அறிவியல் தொழில்நுட்பத்தின் சார்பில் கொரோனா பரவுவதை தடுக்க ஆயுர்வேத மருத்துவ முயற்சி கையாளுவது குறித்து கலந்துரையாடல் காணொளி மூலம் நேற்று நடந்தது. இதில் இரு நாட்டின் மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள் ஆகியோர் பங்கேற்றனர். விவாதம் முடிந்த பிறகு அமெரிக்காவின் இந்திய தூதர் தரன்ஜித் சிங் செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது கொரோனாவை ஒழிக்க மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் இந்தியா மற்றும் அமெரிக்கா முழு பங்களிப்புடன் ஈடுபட்டு வருகிறது எனக் கூறினார். அதோடு அடுத்த முயற்சியாக […]

Categories
உலக செய்திகள்

1 நாள் கூட இல்லாத உச்சம்…. உலகிற்க்கே ஷாக்… கொரோனாவின் நேற்றைய வெறியாட்டம் …!!

உலகளவில் கொரோனாவின் தாக்கம் நேற்று புதிய உச்சத்தை எட்டியுள்ளது மக்களை அதிர வைத்துள்ளது. கடந்த வருடம் டிசம்பர் மாதம் சீனாவின் வுகாண் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே ஆட்டிப் படைக்கின்றது. 215 க்கும் அதிகமான நாடுகளில் அதன் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது. உலக நாடுகள் கொரோனாவில் இருந்து எப்படி மீளலாம் ?என்று தவித்து வருகின்றனர். இதுவரை இதற்கு மருந்து கண்டுபிடிக்கப்படாததால் உலக ஆய்வாளர்கள் மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரம்  காட்டி வருகின்றனர். ஒவ்வொரு […]

Categories
உலக செய்திகள்

ஒரு நாட்டுக்கு கூட இப்படி ஆனதில்லை…. எங்களுக்கு மட்டும் ஏன் ? சிங்கமாக வலம் வந்த அமெரிக்கா…. சரிந்தது எப்படி ?

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்கம் மக்களை அதிர வைத்துள்ளது ட்ரம்ப் நிர்வாகத்துக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆறு மாதமாக உலக நாடுகளை தன்னுடைய பிடியில் வைத்து கோர தாண்டவம் ஆடி வருகிறது கண்ணுக்கே தெரியாத கொரோனா வைரஸ்.  எங்களிடம் அனைத்து வசதிகளும் இருக்கிறது…. நாங்கள் தான் உலக அளவில் டாப் என்று சொல்லிக்கொள்ளும் உலக வல்லரசான அமெரிக்கா கொரோனாவால் அல்லல் பட்டுக் கொண்டிருக்கின்றது. உலகளவில் ஐரோப்பிய நாடுகளில் கொரோனா தாக்கம் தொடக்க காலத்தில் அதிகமாக இருந்தது. ஆனால் […]

Categories
உலக செய்திகள்

கடற்கரையில் கிடந்த சூட்கேஸ்… டிக் டாக் எடுத்துக்கொண்டே… திறந்து பார்த்தபோது கண்ட அதிர்ச்சி..!!

அமெரிக்காவில் இளைஞர்கள் சிலர் கடற்கரைக்கு சென்றபோது, அங்கு பாறைகளுக்கு இடையே கிடந்த 2 சூட்கேஸ்கசை திறந்து பார்த்து அதிர்ச்சியடைந்தனர். அமெரிக்காவில் கடந்த மாதம் பெண் உட்பட இளைஞர்கள் சிலர் கடற்கரைக்கு சென்றபோது அங்கு 2 சூட் கேஸ் கிடந்தது.. அதில் என்ன இருக்கும் என்பதை தெரிந்து கொள்வதற்காக ஆர்வமுடன் டிக் டாக் வீடியோவில் பேசிக்கொண்ட படியே அந்த சூட்கேஸ்களை திறந்து பார்க்க நடுங்கிப் போய் விட்டார்கள் அவர்கள். அப்படி அதில் என்ன இருந்தது என்று கேட்டால், அந்த 2 […]

Categories
உலக செய்திகள்

சிறகை சிறிதும் அசைக்காமல்… பெரிய மீனை அலேக்காக தூக்கிச்சென்ற கழுகு.. மிரளவைக்கும் வைரல் வீடியோ..!!

கடற்கரையில் வைத்து பெரிய மீன் ஒன்றை கழுகு தூக்கி செல்லும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகின்றது. அமெரிக்காவின் தெற்கு கரோலினா பகுதியில் அமைந்துள்ள கடற்கரைக்கு கெல்லி என்பவர் கடந்த வாரம் சென்ற போது கழுகு பெரிய மீன் ஒன்றை தூக்கிக்கொண்டு போவதை வீடியோவாக பதிவு செய்துள்ளார். அந்தப் பதிவை வனத்துறை அதிகாரியான சுஷாந்த் நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனைப் பார்த்த பலரும் வெகுநேரமாக சிறகுகளை அசைக்காமல் பறக்கும் கழுகு ஆச்சரியத்துடன் குறிப்பிட்டுள்ளனர். […]

Categories
உலக செய்திகள்

இறுதிச்சடங்கு நடக்கும் போது… கல்லறைக்குள் துப்பாக்கியுடன் புகுந்த நபர்… அதிர்ச்சியடைந்த மக்கள்… அவருக்கு வழங்கப்பட்ட தண்டனை..!!

இறுதிச் சடங்கு நடக்கும் வேலையில் கல்லறையில் நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்தியவருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது 2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 22ஆம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸில் இருக்கும் கல்லறையில் கொலை செய்யப்பட்ட நபர் ஒருவரது உடலுக்கு இறுதிச் சடங்கு நடைபெற்றுக்கொண்டிருந்தது. அச்சமயம் திடீரென எல்டன் என்பவர் துப்பாக்கியுடன் நுழைந்து கல்லறையை நோக்கி துப்பாக்கிச் சூடு மேற்கொண்டார். அதுமட்டுமன்றி உனக்குத் தகுதியான விஷயத்தை தான் நீ அடைந்துள்ளாய் எனவும் அந்த நபர் கத்தியுள்ளார். […]

Categories
உலக செய்திகள்

உலகளவில் கொரோனாவால் பாதித்த 10 நாடுகள் …!!

சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 210 க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 12,162,626 பேர் பாதித்துள்ளனர். 7,029,470 பேர் குணமடைந்த நிலையில். 551,974 பேர் உயிரிழந்துள்ளனர். 4,581,182 பேர் சிகிக்சை பெற்று வரும் நிலையில் 58,324 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றன 1.அமெரிக்கா : பாதிக்கப்பட்டவர்கள் : 3,158,932 குணமடைந்தவர்கள் : 1,392,679 இறந்தவர்கள் : 134,862 சிகிச்சை பெற்று வருபவர்கள் : 1,631,391 […]

Categories
உலக செய்திகள்

வெளிநாட்டு மாணவர்கள் வெளியேற்றம்…. அமெரிக்கா அதிரடி திட்டம் ..!!

வெளிநாட்டில் தங்கி படிக்கும் மாணவர்களை வெளியேற்ற அமெரிக்கா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா பரவல் காரணமாக அமெரிக்காவில் பள்ளிகள் கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில் தற்போது வரை கல்வி மையங்கள் துவங்க எந்த ஒரு அறிவிப்பும் வரவில்லை. இதனால் அனைத்து வகுப்புகளையும் ஆன்லைன் முறைக்கு மாற்ற அமெரிக்க பல்கலைக் கழகங்கள் தெரிவித்துள்ளனர். அப்படி ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டால் வெளிநாட்டில் தங்கி பயிலும் மாணவர்கள் அமெரிக்காவிலிருந்து வெளியேற வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத்துறை காரணமாக […]

Categories
உலக செய்திகள்

நீங்க தேவையில்லை… நாங்க போகிறோம்…. சொல்லி வந்த ட்ரம்ப்… வெளியேறிய அமெரிக்கா …!!

உலக சுகாதார அமைப்பிலிருந்து விலகப்போவதாக  அமெரிக்கா அதிரடியாக தெரிவித்துள்ளது. சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரை தலைமையிடமாக கொண்ட ‘ஹூ’ அல்லது ‘டபிள்யு.எச்.ஓ’ என்று அழைக்கப்படும் உலக சுகாதார நிறுவனம்,  ஐ.நா.சபையின் துணை அமைப்பாகும். இந்த அமைப்பு உலகளவில் உள்ள சுகாதாரம் தொடர்பான விவகாரங்களை  கையாண்டு வருகிறது. இதில் இந்தியா உள்பட 194 நாடுகள்  உறுப்பினர்களாக செயலாற்றி வருகின்றனர். ஆனாலும் இந்நிறுவனத்திற்கான முக்கிய நிதிக்கான பங்களிப்பு அமெரிக்காவோடதுதான். தற்போது உலகமெங்கும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி, அதிக உயிர்ச்சேதத்தையும்  […]

Categories
உலக செய்திகள்

இனி விசா கிடையாது…. சீனாவுக்கு அடுத்த ஆப்பு…. மாஸ் காட்டும் அமெரிக்கா …!!

சீனாவின் முக்கிய அதிகாரிகளுக்கு விசா வழங்க சில கட்டுப்பாடுகள் விதித்து  அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ ஆணை பிறப்பித்துள்ளார் . இது பற்றி மைக் பாம்பியோ டுவிட்டரில் இவ்வாறு  பதிவிட்டுருந்தார் : “ திபெத்திற்கு செல்ல விடாமல் தடுக்கும் சீன நாட்டு அதிகாரிகளுக்கு விசா கட்டுப்பாடுகளை  விதித்து இன்று அறிவிப்பு வெளியிடுகிறேன், மேலும் சீனாவின் தன்னாட்சி பகுதியாக இருக்கும் திபெத், அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு தொடர்ந்து அமெரிக்க அதிகாரிகள், பத்திரிகையாளர்கள், சுற்றுலாப்பயணிகள் செல்ல சீனா அனுமதியை […]

Categories
உலக செய்திகள்

சீனவாக இருந்தாலும் சரி… எந்த நாடாக இருந்தாலும் சரி… துணை நிற்கமாட்டோம்… அலற விட்ட அமெரிக்கா..!!

மற்ற நாடுகளின் மீது ஆதிக்கத்தை செலுத்தும் நாடுகளுக்கு அமெரிக்கா துணை நிற்காது என வெள்ளை மாளிகை அதிகாரி தெரிவித்துள்ளார். தென்சீனக் கடற்பகுதியில் சீனா தொடர்ந்து ஆதிக்கம் செலுத்த முயற்சி செய்து அங்கு போர் பயிற்சியை மேற்கொண்டு வந்தது. இந்நிலையில் அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்களும் அதே பகுதிக்கு அனுப்பப்பட்டது  உலக நாடுகளுக்கிடையே பதற்றத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் அமெரிக்க வெள்ளை மாளிகையின் தலைமை அதிகாரியான மார்க் மீடோஸ் என்பவர் பாக்ஸ் நியூஸ் சேனலுக்கு பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில், […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவுக்கு அமெரிக்கா ராணுவம் துணை நிற்கும் – வெள்ளை மாளிகை தகவல் …!!

சீனாவுக்கு எதிரான மோதலில் இந்தியாவுடன் அமெரிக்க ராணுவம் துணை நிற்பதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இது குறித்து பேசிய வெள்ளை மாளிகையின் தலைமை அலுவலர் மார்க் மெடோஸ் கூறுகையில், “தென் சீனக் கடலுக்கு இரண்டு விமானம் தாங்கி போர்க் கப்பல்களை அனுப்பியுள்ளோம். அமெரிக்காவின் ராணுவ பலத்தைக் காட்டவே இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளோம். சீனா போன்ற நாடுகள் இந்தியாவிலோ வேறெந்த பிராந்தியத்திலோ அராஜக போக்கை கையாள்வது, ஆதிக்கத்தைச் செலுத்துவது போன்ற வேலைகளில் ஈடுபட்டால் நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்” […]

Categories
உலக செய்திகள்

இந்தியா போல அமெரிக்கா…. புறக்கணிக்கப்பட்ட சீனா… அஞ்சி நடுக்கும் சோகம் ..!!

டிக்டாக் செயலியை அமெரிக்காவில் தடை செய்வது குறித்து பரிசீலனை செய்துவருவதாக அந்நாட்டின் வெளியுறவுத் துறை செயலர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார். இந்தியாவின் இறையாண்மைக்கும் இந்தியர்களின் தனியுரிமைக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்படுவதாகக் கூறி டிக்டாக் உள்ளிட்ட 59 செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்து. இந்தியாவைத் தொடர்ந்து வேறு சில நாடுகளும் டிக்டாக் செயலிக்கு தடை விதிக்க உள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், டிக்டாக் செயலியை அமெரிக்காவில் தடை செய்வது குறித்து பரிசீலனை செய்துவருவதாக அந்நாட்டின் வெளியுறவுத் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா சிகிச்சையில் சிறப்பான பலன் அளிக்‍கும் ரெம்டிசிவிர் …!!

அமெரிக்காவில் கொரோனா தொற்றுக்கு பயன்படுத்திவரும் ரெம்டிசிவர் மருந்தை இந்தியாவில் அறிமுகப்படுத்தப் போவதாக மைலான் நிறுவனம் தெரிவித்துள்ளது : கொரோனா சிகிச்சைக்கு பயன்படும் ரெம்டிசிவிர் மருந்தை இந்தியாவில் 100 மில்லி கிராம் 4800 ரூபாய்க்கு அறிமுகப்படுத்தப் போவதாக அமெரிக்காவின் மைலான் நிறுவனம் அறிவித்துள்ளது கொரோனாவுக்கு எதிராக இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த மருந்தும் பயன்பாட்டுக்கு வராத நிலையில் இந்தியாவில் ஹைட்ராக்ஸி குலோராக்குவின் மருந்து சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதேபோன்று ரெம்டிசிவிர் என்ற மருந்தை அமெரிக்கா பயன்படுத்திவருகிறது. அமெரிக்காவின் கைலீட் மருந்து […]

Categories
உலக செய்திகள்

ஒரே வாரத்தில்… மூளையை தின்று கொல்லும் அமீபா… ஒருவர் பாதிப்பு.. அலெர்ட் கொடுத்த சுகாதாரத்துறை..!!

அமெரிக்காவில் மிகவும் அரிய வகையான மூளையை தின்னும் அமீபாவால் ஒருவர் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவின் ஹில்ஸ்பாரோ கவுன்டியில் (Hillsborough County) உள்ள நபர் ஒருவர் மூளையை தின்னும் அமீபாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.. நெக்லேரியா ஃபௌலேரி (Naegleria fowleri) என்ற இந்த மிக நுண்ணிய அமீபா, மூளையில் தொற்றினை உண்டாக்கினால், ஒரே வாரத்தில் பாதிக்கப்பட்ட நபர்கள் உயிரிழந்து விடுவார்கள். இந்த அமீபாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பெரும்பாலும் காய்ச்சல், தலைவலி, குமட்டல், வாந்தி, கழுத்தில் இறுக்கம் உள்ளிட்ட அறிகுறிகள் இருக்கும்.. எனவே […]

Categories
உலக செய்திகள்

ஏமாத்திய சீனா … மூடி மறைச்சுட்டு…. திரும்ப திரும்ப சாடும் ட்ரம்ப் …!!

அமெரிக்காவுக்கும், உலக நாடுகளுக்கும் சீனா மிகப்பெரிய சேதத்தை விளைவித்து விட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டிவுள்ளார். அமெரிக்காவில் 29 லட்சத்து 30 ஆயிரம் பேருக்கு மேற்பட்டோர் கொரோனவால் பாதிக்கப்பட்ட நிலையில் 1 லட்சத்து 32 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். கொரோனா சீனாவின் ஆய்வகம் ஒன்றில் உருவாக்கப்பட்டு பரப்பப்பட்டதாக அமெரிக்கா ஏற்கனவே குற்றம் சாட்டியது. கடந்த சனிக்கிழமை அதிபர் ட்ரம்ப் தனது நாட்டின் 244 வது சுதந்திர தின உரையில், கொரோனா விவகாரத்தில் சீனா ரகசியம் காத்ததும், […]

Categories
உலக செய்திகள்

ஒரே நாளில் 50,586 பேர்…. ”30 லட்சத்தை தாண்டிய USA” விடாது மிரட்டும் கொரோனா …!!

அமெரிக்காவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 30லட்சத்தை தாண்டியுள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே நடுங்க வைத்துக் கொண்டிருக்கின்றது. 215க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள கொரோனாவின் தாக்கத்துக்கு ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 லட்சத்து 40 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ள நிலையில்,  66 லட்சம் 42ஆயிரத்துக்கும் அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். உலகளவில் கொரோனாவில் சிக்கி கொண்டு அல்லோலப்படும் நாடாக அமெரிக்கா இருந்து வருகின்றது. அங்கு மட்டும் பாதிப்பு 30 லட்சத்தை தாண்டியுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

104 நாட்கள் ஆச்சு…. என்ன செய்யுது USA ? வியக்கும் உலக நாடுகள்… மகிழ்ச்சியில் அமெரிக்கர்கள் …!!

கொரோனா உயிரிழப்பை அமெரிக்கா தொடர்ந்து குறைத்து வருவது மக்களுக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே நடுங்க வைத்துக் கொண்டிருக்கின்றது. இருநூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள கொரோனாவின் தாக்கத்துக்கு ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 லட்சத்து 30 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ள நிலையில்,  65 லட்சம் 68ஆயிரத்துக்கும் அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். உலகளவில் கொரோனாவில் சிக்கி கொண்ட நாடாக  அமெரிக்கா இருந்து வருகின்றது. அங்கு மட்டும் பாதிப்பு 30 […]

Categories
உலக செய்திகள்

வானில் நேருக்குநேர் மோதிய விமானங்கள்… பயணிகள் அனைவரும் பலி?… மீட்பு பணிகள் தீவிரம்..!!

நேருக்கு நேராக 2 விமானம் மோதிய விபத்தில் பயணிகள் அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது  அமெரிக்காவில் நேற்று மதியம் 2 மணி அளவில் Idaho பகுதியில் ஏரி ஒன்றின் மேல் இரண்டு விமானங்கள் நேருக்கு நேராக மோதிக் கொண்டு ஏரியின் உள்ளே விழுந்துள்ளது. இதுகுறித்து முதற்கட்ட விசாரணையில் இரண்டு விமானங்களிலும் மொத்தமாகவே 8 பயணிகள் பயணம் செய்ததாக தெரிய வந்துள்ளது. அதில் இரண்டு பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. விமானத்தில் இருந்த அனைவரும் உயிர் இழந்திருப்பார்கள் என்றே […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவை நேசிக்கும் அமெரிக்கா…. அதிபரே சொல்லியாச்சு இனி மாஸ் தான் …!!

இந்தியாவை அமெரிக்கா நேசிப்பதாக அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் 244 – வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து செய்தி அனுப்பி வைத்திருந்தார். அமெரிக்காவின் சுதந்திர தினத்தன்று அதிபர் ட்ரம்ப் மற்றும் அமெரிக்க மக்களுக்கு தமது வாழ்த்துக்களை தெரிவிப்பதாக பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளான அமெரிக்காவும் , இந்தியாவும் சுதந்திரத்தை கொண்டாடுவதாகவும் மோடி தெரிவித்திருந்தார். இந்த ட்விட்டர் பதிவிற்கு நன்றி தெரிவித்துள்ள அதிபர் டிரம்ப் […]

Categories
உலக செய்திகள்

இங்க நாங்க தான் கிங்…. சேட்டை செய்யும் சீனா…. கொட்டத்தை அடக்கிய அமெரிக்கா ….!!

சீனா போர் பயிற்சி செய்யும் கடற்பரப்பில் அமெரிக்கப் போர் கப்பல்களும் பயிற்சி மேற்கொள்ள இருப்பது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது சீனா  தென்சீனக் கடற்பரப்பில் தொடர்ந்து தனது ஆதிக்கம் செலுத்தும் முயற்சியை செய்து வருவது அந்த கடல் பரப்பில் அமைந்திருக்கும் அண்டை நாடுகளான வியட்நாம், பிலிப்பைன்ஸ், தைவான், ஜப்பான் போன்ற நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகின்றது. சர்வதேச கடல் பகுதியான தென்சீன கடற்பரப்பில் அமைந்திருக்கும் தீவுகள் மற்றும் அதனை சுற்றி இருக்கும் பகுதிகளில் சீனா போர் பயிற்சிகள் ஈடுபட்டு […]

Categories
உலக செய்திகள்

குட் நியூஸ் ! நேற்று ஒரே நாளில் 1,41,408 பேரை மீட்ட உலகநாடுகள் ……!

உலகையே அச்சுறுத்தி வரும் கொரானா வைரஸ் ஒட்டுமொத்த மக்களின் வாழ்வாதாரத்தை புரட்டி போட்டுள்ளது. இந்த தொற்று 215  நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தியதில் 11,380,633 பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை தொற்றில் இருந்து 64 லட்சத்து 39 ஆயிரத்து 666 பேர் குணமடைந்து  வீடு திரும்பி உள்ள நிலையில் 5 லட்சத்து 33 ஆயிரத்து 449 பேர் உயிரிழந்துள்ளனர்.  மேலும் 44 லட்சத்து 7 ஆயிரத்து 518 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதில் 58,530 பேர் இக்கட்டான […]

Categories
உலக செய்திகள்

உலகளவில் கொரோனாவால் பாதித்த 10 நாடுகள் …!!

சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 210 க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 11,378,918 பேர் பாதித்துள்ளனர். 6,433,942 பேர் குணமடைந்த நிலையில். 533,384 பேர் உயிரிழந்துள்ளனர். 4,411,592 பேர் சிகிக்சை பெற்று வரும் நிலையில் 58,530 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றன 1.அமெரிக்கா : பாதிக்கப்பட்டவர்கள் : 2,935,770 குணமடைந்தவர்கள் : 1,260,405 இறந்தவர்கள் : 132,318 சிகிச்சை பெற்று வருபவர்கள் : 1,543,047 […]

Categories
உலக செய்திகள்

செல்லப்பிராணி நாய்க்கு கொரோனா… வளர்ப்பு பிரியர்கள் அதிர்ச்சி..!!

அமெரிக்காவில் மற்றொரு நாய்க்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டது செல்லப்பிராணி வளர்ப்பவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது அமெரிக்காவில் ஜார்ஜியா மாகாணத்தில் ஒரு தம்பதியினருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதனால் அவர்கள் வீட்டில் வளர்க்கப்பட்டு வந்த ஆறு வயது செல்லப் பிராணியான நாயை சுகாதாரப் பணியாளர்கள் தொடர்ந்து கவனித்து வந்துள்ளனர். திடீரென நாய் உடல்நலம் பாதிக்கப்பட்டதால் அதற்கு பரிசோதனை மேற்கொண்டுள்ளனர். பரிசோதனையின் முடிவில் நாய் தொற்றினால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. கால்நடை மருத்துவர்கள் நாய்க்கு ஏற்கனவே நரம்பு மண்டலத்தில் […]

Categories
உலக செய்திகள்

குட் நியூஸ் ! நேற்று ஒரே நாளில் 1,34,276 பேரை மீட்ட உலகநாடுகள் ……!

உலகையே அச்சுறுத்தி வரும் கொரானா வைரஸ் ஒட்டுமொத்த மக்களின் வாழ்வாதாரத்தை புரட்டி போட்டுள்ளது. இந்த தொற்று 215  நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தியதில் 11,191,681 பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை தொற்றில் இருந்து 63 லட்சத்து 30 ஆயிரத்து 671 பேர் குணமடைந்து  வீடு திரும்பி உள்ள நிலையில் 5 லட்சத்து 29 ஆயிரத்து 127 பேர் உயிரிழந்துள்ளனர்.  மேலும் 43 லட்சத்து 31 ஆயிரத்து 83 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதில் 58,836 பேர் இக்கட்டான […]

Categories
உலக செய்திகள்

காதலனுடன் சண்டை… சரி வா வெளியே போவோம்.. அங்கு ஜோடிக்கு கிடைத்த பெரும் பரிசு..!!

காதலில் ஏற்பட்ட தகராறை தீர்க்க வெளியில் சென்றவர்கள் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு பரிசு தொகை விழுந்து மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது  அமெரிக்காவை சேர்ந்த கிரீல் என்ற பெண்ணிற்கும் அவரது காதலன் ஜோஸ்வா என்ற இளைஞனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதிலிருந்து மீண்டு வருவதற்காக காரை எடுத்துக் கொண்டு இருவரும் வெளியில் சென்றுள்ளனர். வெகுதூரம் செல்ல முடிவு செய்தவர்கள் காருக்கு கேஸ் நிரப்புவதற்காக சென்றுள்ளனர். அச்சமயம் அங்கு லாட்டரி சீட்டுகள் விற்பதை பார்த்த கிரீல் தனது காதலனிடம் லாட்டரி சீட்டு […]

Categories
உலக செய்திகள்

ஒரு நாளைக்கு 1,00,000 பேருக்கு கொரோனா – அமெரிக்காவுக்கு எச்சரிக்கை

அமெரிக்காவில் இதே நிலை தொடர்ந்தால் ஒரு நாளைக்கு ஒரு லட்சம் பேர் பாதிக்கப்படுவார்கள் என்று அமெரிக்க ஆய்வக தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்  உலக நாடுகள் இடையே பரவி வரும் கொரோனா தொற்றினால் அமெரிக்காவில் அதிக அளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்று விவகாரத்தில் அமெரிக்கா தவறான பாதையில் சென்று கொண்டிருப்பதாக ஒவ்வாமை மற்றும் தொற்றுநோய் ஆய்வகத்தின் தலைவரான அந்தோணி பாசி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற செனட் சபையின் கேள்வி நேரத்தில் பங்கேற்ற அந்தோணி பாசி கூறுகையில், “கொரோனா […]

Categories
உலக செய்திகள்

அங்கிருந்து வந்த “பிளேக்” இது… கையெழுத்திட்ட மை காயவில்லை….. அதற்குள் இப்படி – ட்ரம்ப் விமர்சனம்

சீனாவுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட மை காய்வதற்குள் அங்கிருந்து வந்த பிளேக் நோய் பரவிவிட்டது என ட்ரம்ப் விமர்சித்துள்ளார் சீனாவில் இருந்து உலக நாடுகள் முழுவதிலும் பரவிய கொரோனா தொற்று அமெரிக்காவில் அதிக அளவு தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது. இதுவரை 28 லட்சத்திற்கும் அதிகமானோர் தொற்றினால் பாதிக்கப்பட்ட அமெரிக்காவில் பொருளாதார ரீதியாகவும் அதிக அளவு இழப்பை ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் இந்த நிலைக்கு காரணம் சீனா தான் காரணம் என அதிபர் ட்ரம்ப் தொடர்ந்து குற்றங்களை சுமத்தி வருகின்றார். அதுமட்டுமன்றி […]

Categories
உலக செய்திகள்

சீன நிறுவனங்கள் மீது தடை…. பதிலடி கொடுத்த அமெரிக்கா…!!

சீனாவின் நடவடிக்கைகளைக் கண்டித்து அந்நாட்டின் நிறுவனங்கள் மீது பொருளாதார தடை விதித்து அமெரிக்க நாடாளுமன்றத்தில் சட்டமசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது ஹாங்காங்கில் போராட்டத்தில் ஈடுபடுபவர்களை கைது செய்து தேசிய பாதுகாப்பு சட்டத்தின் அடிப்படையில் சிறையில் அடைக்க சீனா நடவடிக்கை எடுத்துள்ளது. இது ஹாங்காங்கில் இருக்கும் தன்னாட்சியை பறிப்பதற்கான செயல் என பிரிட்டனும் அமெரிக்காவும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. உலக நாடுகள் பல சீனாவை கண்டித்து வரும் நிலையில் அதன் நடவடிக்கைகளை கண்டித்து சீனா மீது தடைகளை விதிக்க அமெரிக்க பிரதிநிதிகள் […]

Categories
உலக செய்திகள்

பழைய நிலை திரும்பனும்… நாங்கள் கவனித்து வருகிறோம்… அறிக்கை விட்ட அமெரிக்கா..!!

இந்தியா-சீனா எல்லை விவகாரத்தை தொடர்ந்து கண்காணித்து வருவதாக அமெரிக்க வெள்ளை மாளிகை அறிக்கை தெரிவித்துள்ளது லடாக் கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவத்தினருக்கும் இந்திய ராணுவத்தினருக்குஏற்பட்ட மோதலினால் இந்தியா-சீனா இடையே ஏற்பட்டிருக்கும் பதற்றமான சூழலை உலகநாடுகள் கவனிக்க தொடங்கியுள்ளது. அதோடு சீனா செய்து வரும் அத்துமீறல்களை அமெரிக்கா தொடர்ந்து கண்காணித்து வருகின்றது. அமெரிக்கா ஏற்கனவே இந்தியாவிற்கு ஆதரவாக இருப்போம் என்றும் இந்தியாவிற்கு உதவியாக தங்கள் படைகளை அனுப்புவோம் என்று வெளிப்படையாக கூறியிருந்தது. இந்நிலையில் வெள்ளை மாளிகை செய்தி அறிக்கை […]

Categories

Tech |