கொரோனா பரவலுக்கு முன்பு மிகவும் பரபரப்பாக கோட் சூட் போட்டு பலரும் வலம்வந்த பகுதி தற்போது போதைமருந்து உபயோகிப்பவர்கள் சுற்றும் பகுதியாக மாறியுள்ளது கொரோனா பரவுவதற்கு முன்பு மிகவும் பரபரப்பாக இருந்து வந்த நியூயார்க்கின் முக்கிய பகுதி மான்ஹாட்டன் தற்போதைய சூழலில் முரடர்கள் அராஜகம் செய்யும் பகுதியாக மாறியுள்ளது. மாறி மாறி துப்பாக்கியால் சுட்டுக் கொல்வதும் சட்டத்திற்குப் புறம்பான செயல்களை செய்வதுமாக நடந்து வருகின்றது. அதேபோன்று பெடஸ்ட்ரியன் பிளாசா முன்பெல்லாம் கோட் சூட் போட்டு வலம் வருபவர்களின் […]
