Categories
உலக செய்திகள்

கடந்த 24 மணி நேரத்தில் 272,259 பேருக்கு கொரோனா பாதிப்பு …!!

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 272,259 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் தொடங்கி தற்போது வரை உலகமே எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் உலக மக்களின் உயிர்களை காவு வாங்கிக் கொண்டிருக்கிறது. லட்சக்கணக்கான மனித உயிர்களை பறித்துள்ள கொரோனாவுக்கு எதிரான வலுவான போராட்டத்தை உலக அரங்கு நடத்திக் கொண்டிருக்கிறது. இதற்கான தடுப்பு மருந்துக்காக ஒவ்வொரு நாளும் இடைவிடாத ஆய்வில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். எப்படியாவது தடுப்பு மருந்தை கண்டுபிடித்து […]

Categories
உலக செய்திகள்

“டிக் டாக் செயலி” அமெரிக்காவை எதிர்க்கும் சீனா….. வலுப்பெறும் மோதல்….!!

டிக் டாக் செயலியை அமெரிக்கா திருட முயற்சி செய்வதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. இணையத்தளத்தில் மிகவும் பிரபலமாக்கிய டிக் டாக், தற்போது அனைத்து இடங்களிலும் எதிர்ப்புகளை சந்தித்து கொண்டிருக்கிறது. இந்தியாவில் டிக் டாக் செயலுக்கு முழுவதுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை பெரும் இழப்பாக சீனா கருதி இருந்த நிலையில், தற்போது அமெரிக்காவும் தடை விதிப்பதாக கூறி பெரும் அழுத்தத்தை கொடுத்துள்ளது.டிக் டாக் செயலியின் அமெரிக்க செயல்பாடுகளை விலைக்கு வாங்குவதற்கு அதன் தாய் […]

Categories
உலக செய்திகள்

இந்திய பெண் அமெரிக்காவில் கொலை…. குழம்பி நிற்கும் காவல்துறை அதிகாரிகள்….!!

அமெரிக்காவில் இந்தியாவை சேர்ந்த பெண் ஆராய்ச்சியாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தில் 45 வயதுடைய சர்மிஸ்தா என்பவர் வசித்து வந்துள்ளார். அவர் திருமணத்திற்குப் பிறகு அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் இருக்கின்ற பிளானோ என்ற நகருக்கு கணவருடன் குடியேறியுள்ளார். மூலக்கூறு உயிரியல் படிப்பை படித்திருக்கின்ற அவர், புற்று நோயாளிகளை வைத்து ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறார். அவருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். சர்மிஸ்தா தினந்தோறும் காலையில் ஓட்டப்பயிற்சி செய்வது வழக்கம். இந்நிலையில் பிளானோ நகரில் […]

Categories
உலக செய்திகள்

பூமி பூஜை விழா ஸ்பெஷல்… அமெரிக்காவில் காட்சிப்படுத்தப்பட்ட படங்கள்…!!

ராமர் கோவில் பூமி பூஜை விழாவின் காட்சிப் படங்களை அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் சதுக்கம் ராட்சத திரையில் வெளியிட்டுள்ளனர். அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை இன்று சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவிற்கு தலைமை தாங்கிய பிரதமர் மோடி பூமி பூஜை விழாவில் முதற்கட்டமாக 40 கிலோ எடை கொண்ட வெள்ளி செங்கல் கொண்டு அடிக்கல் நாட்டினார். இந்த பூமி பூஜை விழாவை முன்னிட்டு அயோத்தி நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது. உலகம் முழுவதும் உள்ள இந்தியர்கள் […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவை தொடர்ந்து புயலின் தாக்கம்…. அல்லல்படும் அமெரிக்கா…. 6 பேர் உயிரிழப்பு….!!

அமெரிக்க மாகாணங்களில் கொரோனா தாகத்திற்கு இடையில் உருவாகிய சக்திவாய்ந்த புயல் மக்கள் அனைவரின் வாழ்க்கையையும் புரட்டிப் போட்டுள்ளது. கொரோனாவால் பாதிப்படைந்த உலக நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து கொண்டிருக்கிறது. அந்நாட்டில் புதிதாக கொரோனாவிற்கு பாதிப்படைபவர்களின் எண்ணிக்கையும் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இந்நிலையில் இயற்கை பேரிடர்களும் அமெரிக்காவை பெருமளவு பாதித்துள்ளன. சில வாரங்களுக்கு முன்னர் கொரோனாவால் அதிகம் பாதிப்படைந்த டெக்சாஸ் மாகாணத்தை ஹன்னா என்ற பெரும் சக்தி வாய்ந்த […]

Categories
உலக செய்திகள்

உலகிற்கே குட் நியூஸ்… நேற்று மட்டும் 1.2 லட்சம் பேர் மீண்டனர்… மகிழ்ச்சியில் மக்கள் …!!

உலகளவில் கொரோனா பாதித்தவர்களின் நேற்று மட்டும் 240,016 லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா வைரஸ் என்ற பெயரைக் கேட்டாலே உலகநாடுகள் நடுங்கும். குறிப்பாக அமெரிக்க மக்களுக்கு இந்தப் பெயர் மரண பயத்தை ஏற்படுத்தும். ஏனென்றால் வல்லரசு நாடான அமெரிக்காவை ஒட்டுமொத்தமாக புரட்டிப் போட்டுள்ளது கொரோனா தொற்று. சீனாவில் டிசம்பர் மாசம் கண்டறியப்பட்டு தற்போது 215 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி கோர தாண்டவம் ஆடுகிறது. லட்சக்கணக்கான மனித உயிர்களை வேட்டையாடிய கொரோனாவை எதிர்த்து உலக […]

Categories
உலக செய்திகள்

உலகளவில் கோடி 1.70 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு …!!

உலகளவில் கொரோனா பாதிப்பால் 710,038 பேர் உயிரிழந்துள்ளது உலக நாடுகளுக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் வுகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் 215 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கும் பரவியுள்ளது. தினமும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு, ஆயிரக்கணக்கான மக்கள் செத்து மடிகின்றனர். ஏறக்குறைய ஆறு மாதங்களாக கொரோனா என்ற ஒற்றை  வைரசை எதிர்த்து உலக நாடுகள் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றது. உலக அளவில் வல்லரசு நாடாக இருக்கும் அமெரிக்கா கொரோனாவால் நிறைந்துள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த […]

Categories
உலக செய்திகள்

உலகளவில் கொரோனாவால் தவிக்கும் 10 நாடுகள் …!!

சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 210 க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 18,973,924 பேர் பாதித்துள்ளனர். 12,162,136 பேர் குணமடைந்த நிலையில் 711,189 பேர் உயிரிழந்துள்ளனர். 6,100,599 பேர் சிகிக்சை பெற்று வரும் நிலையில். 65,545 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றனர். 1. அமெரிக்கா : பாதிக்கப்பட்டவர்கள் : 4,973,568 குணமடைந்தவர்கள் : 2,540,137 சிகிச்சை பெற்று வருபவர்கள் : 2,271,830 இறந்தவர்கள்  : […]

Categories
உலக செய்திகள்

கடந்த 24 மணி நேரத்தில் 271,406 பேருக்கு கொரோனா பாதிப்பு …!!

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 271,406 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் தொடங்கி தற்போது வரை உலகமே எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் உலக மக்களின் உயிர்களை காவு வாங்கிக் கொண்டிருக்கிறது. லட்சக்கணக்கான மனித உயிர்களை பறித்துள்ள கொரோனாவுக்கு எதிரான வலுவான போராட்டத்தை உலக அரங்கு நடத்திக் கொண்டிருக்கிறது. இதற்கான தடுப்பு மருந்துக்காக ஒவ்வொரு நாளும் இடைவிடாத ஆய்வில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். எப்படியாவது தடுப்பு மருந்தை கண்டுபிடித்து […]

Categories
உலக செய்திகள்

அட்டூழியம் தொடர்ந்தால் பதிலடி கொடுப்போம்…. அமெரிக்காவிற்கு எதிராக சபதம் செய்த சீனா….!!

அமெரிக்கா தங்கள் நாட்டை சேர்ந்த ஊடகவியலாளர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொண்டால் பதிலடி கொடுப்போம் என்று சீனா சபதம் எடுத்துள்ளது. நாட்டில் இருக்கின்ற சீன ஊடகவியலாளர்கள் 90 நாட்கள் மட்டுமே தங்குவதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று கடந்த மே மாதம் 11 ஆம் தேதி அமெரிக்கா உத்தரவிட்டது. இந்நிலையில் அமெரிக்கா விசாக்களை நீட்டிக்க விட்டால், சீனா ஊடகவியலாளர்கள் வருகின்ற நாட்களில் வெளியேற வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகுவார்கள். இதனைத் தொடர்ந்து சீன ஊடகவியலாளர்களுக்கு எதிராக அமெரிக்கா தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதால் […]

Categories
உலக செய்திகள்

இந்தியா திணறி வருகிறது… அமெரிக்க கட்டுப்பாட்டில் இருக்கிறது… ட்ரம்ப் சர்ச்சைக்குரிய பேச்சு…!!

மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் அமெரிக்கா கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அதிக அளவு முன்னேற்றத்தை கண்டிருப்பதாக டிரம்ப் கூறியுள்ளார். உலக நாடுகளில் கொரோனா பாதிப்படைந்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் இருக்கின்றது. அந்த நாட்டில் தற்போது வரை 48 லட்சம் பேர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர். மேலும் 1.55 லட்சம் பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர். மூன்றாமிடத்தில் இருக்கின்ற இந்தியாவில் கடந்த செவ்வாய்க்கிழமை கணக்கெடுப்பின்படி 18.55 லட்சம் பேர் பாதிப்படைந்துள்ளனர். இந்த நிலையில் கொரோனா பரவலை தடுப்பதற்கு அமெரிக்கா மேற்கொண்டு வருகின்ற […]

Categories
உலக செய்திகள்

உலகிற்கே குட் நியூஸ்… நேற்று மட்டும் 1.2 லட்சம் பேர் மீண்டனர்… மகிழ்ச்சியில் மக்கள் …!!

உலகளவில் கொரோனா பாதித்தவர்களின் நேற்று மட்டும் 231,560 லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா வைரஸ் என்ற பெயரைக் கேட்டாலே உலகநாடுகள் நடுங்கும். குறிப்பாக அமெரிக்க மக்களுக்கு இந்தப் பெயர் மரண பயத்தை ஏற்படுத்தும். ஏனென்றால் வல்லரசு நாடான அமெரிக்காவை ஒட்டுமொத்தமாக புரட்டிப் போட்டுள்ளது கொரோனா தொற்று. சீனாவில் டிசம்பர் மாசம் கண்டறியப்பட்டு தற்போது 215 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி கோர தாண்டவம் ஆடுகிறது. லட்சக்கணக்கான மனித உயிர்களை வேட்டையாடிய கொரோனாவை எதிர்த்து உலக […]

Categories
உலக செய்திகள்

கடந்த 24 மணி நேரத்தில் 254,304 பேருக்கு கொரோனா பாதிப்பு …!!

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 254,304 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் தொடங்கி தற்போது வரை உலகமே எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் உலக மக்களின் உயிர்களை காவு வாங்கிக் கொண்டிருக்கிறது. லட்சக்கணக்கான மனித உயிர்களை பறித்துள்ள கொரோனாவுக்கு எதிரான வலுவான போராட்டத்தை உலக அரங்கு நடத்திக் கொண்டிருக்கிறது. இதற்கான தடுப்பு மருந்துக்காக ஒவ்வொரு நாளும் இடைவிடாத ஆய்வில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். எப்படியாவது தடுப்பு மருந்தை கண்டுபிடித்து […]

Categories
உலக செய்திகள்

உலகளவில் கொரோனாவால் தவிக்கும் 10 நாடுகள் …!!

சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 210 க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 18,699,432 பேர் பாதித்துள்ளனர். 11,914,788 பேர் குணமடைந்த நிலையில் 704,324 பேர் உயிரிழந்துள்ளனர். 6,080,320 பேர் சிகிக்சை பெற்று வரும் நிலையில். 65,477 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றனர். 1. அமெரிக்கா : பாதிக்கப்பட்டவர்கள் : 4,918,420 குணமடைந்தவர்கள் : 2,481,680 இறந்தவர்கள்  : 160,290 சிகிச்சை பெற்று வருபவர்கள் : […]

Categories
உலக செய்திகள்

உலகளவில் ஷாக் … ”7 லட்சம் பேர் மரணம்”….. அதிர வைக்கும் கொரோனா ..!!

215 நாடுகளில் கோர தாண்டவத்தை ஆடிவரும் கொரோனா வைரஸ் அதீத வேகம் எடுத்து பரவிவருகிறது. உலக அளவில் தினமும் இரண்டு, லட்சம் இரண்டு லட்சத்து 50 ஆயிரம் என்ற எண்ணிக்கையில் பாதிப்பு உறுதி செய்யப்படுவதோடு….  5000, 6000 என்ற எண்ணிக்கையில் உயிரிழப்பும் பதிவு செய்வது மக்களையும், அரசாங்கத்தையும் திணற அடித்துக் கொண்டிருக்கின்றது. நேற்று புதிதாக 2 லட்சத்து 54 ஆயிரத்து 304 பேருக்கு கொரோனா இறுதி செய்யப்பட்டதால் மொத்த பாதிப்பு ஒரு கோடியே 86 லட்சத்து 99 […]

Categories
உலக செய்திகள்

இந்தியர்கள் உட்பட….. யாருக்கும் அனுமதியில்லை… ட்ரம்ப் அதிரடி உத்தரவு ..!!

இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினர் அரசின் ஒப்பந்தங்களில் பணியமர்த்த கூடாது என்று அதிபர் டரம்ப் புதிய உத்தரவிட்டுள்ளார். உலக வல்லரசு நாடாக கருதப்படும் அமெரிக்காவில் கரோனா தொற்றின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. கரோனா தொற்றால் பொருளாதார ரீதியாகவும், அமெரிக்கா மிகக் கடுமையாக பாதித்துள்ளது. இதன் காரணமாக, லட்சக் கணக்கான மக்கள் தங்கள் வேலையை இழந்துள்ளனர். வரும் நவம்பர் மாதம் அங்கு அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பொருளாதார மந்தநிலை, வேலையின்மை போன்ற விவகாரங்கள் தேர்தலில் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. […]

Categories
உலக செய்திகள்

வெற்றிகரமாக பூமிக்கு திரும்பிய நாசா விண்வெளி வீரர்கள் ….!!

சர்வதேச விண்வெளி ஆய்வகத்தில் ஆய்வை முடித்துக்கொண்டு அமெரிக்காவின் நாசா விண்வெளி வீரர்கள் வெற்றிகரமாக பூமிக்குத் திரும்பி உள்ளனர். அமெரிக்காவை சேர்ந்த Space X என்ற தனியார் நிறுவனம் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு விண்வெளி வீரர்களை அனுப்பும் திட்டத்திற்காக என்டோவர் என்றும் பெயரில் ட்ராகன் விண்கலத்தை தயாரித்தது. புளோரிடாவில் உள்ள கெனடி ஏவுதளத்திலிருந்து ராக்கெட் மூலம் டிரக்ஹேர்லி, பாக்என்கேன் இருவரும் கடந்த மே 31-ஆம் தேதி விண்வெளிக்கு அனுப்பப்பட்டனர். இவர்கள் இருவரும் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் […]

Categories
உலக செய்திகள்

வெளிநாட்டவர்களுக்கு அரசு வேலை கிடையாது…. கையெழுத்திட்ட அதிபர் ட்ரம்ப்…!!

அமெரிக்காவில் அரசு ஒப்பந்த பணிகளில் வெளிநாட்டவர்களுக்கு தடை விதிக்கும் அரசாணையில் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். கொரோனா காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக பல்வேறு நாடுகளிலும் வேலைவாய்ப்பின்மை அதிகரித்து கொண்டே வருகிறது. மேலும் பொருளாதாரமும் பாதிப்படைந்துள்ளது.இதனைத் தொடர்ந்து அமெரிக்கர்களுக்கு வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை வழங்கக் கூடிய வகையில் அந்நாட்டின் அதிபர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். அதிபர் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு, வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு வந்து வேலை பார்ப்பதற்காக வழங்கப்படும் எச்1பி உள்ளிட்ட பல்வேறு விசாக்கள் […]

Categories
உலக செய்திகள்

இந்திய அமெரிக்கர்கள் ஆதரவு ட்ரம்புக்கு உள்ளது…. ஜூனியர் வெளியிட்ட தகவல் ட்ரம்ப்….!!

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் மீண்டும் வெற்றி பெறுவதற்கு இந்திய அமெரிக்கர்கள் முக்கிய காரணமாக இருப்பார்கள் என்று டொனால்ட் டிரம்பின் மகன் கூறியுள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்பின் மகன் தேர்தல் பிரசார வியூகங்களுக்கு தலைமை வகித்து வருகிறார். அவர் கட்டுரை ஒன்றை அடிப்படையாகக் கொண்டு தனது கட்டுரை பக்கத்தில், அதிபர் தேர்தலில் முக்கியமான மாகாணங்களில் டிரம்பின் வெற்றியை உறுதி செய்யக்கூடிய வகையில் பல்வேறு சாதகமான விஷயங்கள் இருக்கின்றன என பதிவிட்டிருக்கிறார். ட்ரம்ப் ஆதரவாளரான அல் மேசன் […]

Categories
உலக செய்திகள்

கடந்த 24 மணி நேரத்தில் 199,861 பேருக்கு கொரோனா பாதிப்பு …!!

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 199,861 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் தொடங்கி தற்போது வரை உலகமே எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் உலக மக்களின் உயிர்களை காவு வாங்கிக் கொண்டிருக்கிறது. லட்சக்கணக்கான மனித உயிர்களை பறித்துள்ள கொரோனாவுக்கு எதிரான வலுவான போராட்டத்தை உலக அரங்கு நடத்திக் கொண்டிருக்கிறது. இதற்கான தடுப்பு மருந்துக்காக ஒவ்வொரு நாளும் இடைவிடாத ஆய்வில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். எப்படியாவது தடுப்பு மருந்தை கண்டுபிடித்து […]

Categories
உலக செய்திகள்

உலகளவில் கொரோனாவால் தவிக்கும் 10 நாடுகள் …!!

சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 210 க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 18,444,642 பேர் பாதித்துள்ளனர்.11,675,539 பேர் குணமடைந்த நிலையில் 697,189 பேர் உயிரிழந்துள்ளனர். 6,071,914 பேர் சிகிக்சை பெற்று வரும் நிலையில். 64,675 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றனர். 1. அமெரிக்கா : பாதிக்கப்பட்டவர்கள் : 4,862,174 குணமடைந்தவர்கள் : 2,446,798 இறந்தவர்கள்  : 158,929 சிகிச்சை பெற்று வருபவர்கள் : 2,256,447 […]

Categories
உலக செய்திகள்

மக்களின் வரிப்பணத்தை செலவு செய்யும் மைக் பாம்பியோ…. வெளியான அதிர்ச்சித் தகவல்…!!

மைக் பாம்பியோ மக்களின் பொது சொத்துக்களை கையாடி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவில் பாம்பியோவும் அவரது குடும்பத்தினரும் பொது சொத்துக்களை தங்களின் தனிப்பட்ட நலனுக்காக பயன்படுத்தியதை பற்றிய பல்வேறு புலனாய்வு நுணுக்கங்கள் கடந்த மாதம் மே திங்கள் முதல் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. மேலும் இது பற்றி வெளியான தகவலில், மைக் பாம்பியோ கடந்த 2018 ஆம் ஆண்டு பதவியேற்றார். அப்போது முதல் வரி செலுத்துவோரின் பணத்தை செலவிட்டு பல்வேறு வட்டாரத்தினர் களை அழைத்து இரவு விருந்து நடத்தியதாகவும், […]

Categories
உலக செய்திகள்

செப்டம்பர் 15-க்குள் விற்றுவிடுங்கள்… இல்லையேல் தடை விதிப்போம்…. கெடு விதித்த அதிபர் டிரம்ப் ..!!

செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் டிக்டாக் நிறுவனத்தை அமெரிக்க நிறுவனம் வாங்க வேண்டும் இல்லை என்றால் தடை செய்யப்படும் என்று அதிபர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவை கோரத்தாண்டவம் ஆடி வரும் நிலையில், தென்சீனக் கடல் விவகாரம் உள்ளிட்டவற்றால் அமெரிக்கா – சீனா மோதல் போக்கு அதிகரித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே நடைபெறும் வர்த்தக போரை உலக நாடுகள் உன்னிப்பாக உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். கொரோனா தடுப்பூசி தகவலை சீன திருட முயற்சிக்கிறது என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை அமெரிக்கா சீனா மீது […]

Categories
உலக செய்திகள்

20,000 ஏக்கருக்கு பரவிய காட்டு தீ…. அப்புறப்படுத்தப்பட்ட 8,000க்கும் மேற்பட்ட மக்கள்….!!

அமெரிக்காவில் கலிபோர்னியாவில் ஏற்பட்ட காட்டுத்தீ 20 ஆயிரம் ஏக்கருக்கு பரவியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் இருக்கின்ற ரிவர்சைட் கவுண்டி என்ற வனப்பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை திடீரென காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. பின்னர் ஒரு சில மணி நேரத்தில் வெகுவாக பரவிய தீ கொழுந்து விட்டு எரியத் தொடங்கியுள்ளது. முதலில் 700 ஏக்கர் பரப்பளவில் தீ பரவியது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறை அதிகாரிகள், 1300 க்கும் […]

Categories
உலக செய்திகள்

பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்தை நாடிய அமெரிக்கா…. 10 கோடி தடுப்பூசி வாங்க ஒப்பந்தம்…!!

அமெரிக்கா 10 கோடி கொரோனா தடுப்பூசி வாங்குவதற்கு பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து நாட்டின் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. உலகம் முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா பாதிப்பு அதிக அளவில் பரவிக்கொண்டிருக்கிறது. அதனால் அனைத்து நாடுகளும் அதிக அளவில் பாதிப்படைந்துள்ளன. அதிலும் குறிப்பாக அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 45 லட்சத்தை எட்டியுள்ளது. மேலும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை பெரும் மடங்காக அதிகரித்துள்ளது. அதனால் கொரோனா தடுப்பூசி வாங்குவதற்கு அமெரிக்கா மிகுந்த ஆர்வத்துடன் இருக்கின்றது. இந்நிலையில் […]

Categories
உலக செய்திகள்

தேர்தலை ஒத்தி வைத்த ஹாங்காங்… “மக்கள் வாக்களிக்க முடியுமா…?” கண்டனம் தெரிவித்து அமெரிக்கா…!!

ஹாங்காங் சட்டசபைத் தேர்தலை அடுத்த ஆண்டு ஒத்திவைத்ததற்கு ஹாங்காங் அரசின் மீது அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. சீனாவில் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கின்ற ஹாங்காங்கில் வருகின்ற செப்டம்பர் மாதம் ஆறாம் தேதி சட்டசபைத் தேர்தல் நடக்க உள்ளது. சர்ச்சைக்குரிய ஹாங்காங் தேசிய பாதுகாப்பு சட்டத்தை சீனா அமல்படுத்திய பின்னர் வருகின்ற இந்தத் தேர்தலானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த தேர்தலில் ஜனநாயக சார்பு கட்சிகளின் கை ஓங்கும் என்றும் சீன ஆதரவு கட்சிகள் பின்னடைவை சந்திக்கும் […]

Categories
உலக செய்திகள்

2 மாத விண்வெளியில் ஆய்வு…. பூமி திரும்பிய நாசா வீரர்கள்….!!

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தயாரித்த க்ரூ டிராகன் விண்கலம் மூலம் இரண்டு மாதங்களுக்கு மேல் ஆராய்ச்சியில் இருந்த விண்வெளி வீரர்கள் பூமிக்கு திரும்பினர். அமெரிக்காவில் இருக்கின்ற ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு மனிதர்களை அனுப்புகின்ற திட்டத்தின் படி, க்ரூ டிராகன் விண்கலத்துடன் கூடிய பால்கன் 9 பிரக ராக்கெட்டை தயாரித்தது. அந்த ராக்கெட் மூலமாக பாப் பென்கென் மற்றும் டக் ஹர்லி கடந்த 31ம் தேதி புளோரிடாவில் இருக்கின்ற கென்னடி ஏவுதளத்திலிருந்து விண்ணிற்கு […]

Categories
உலக செய்திகள்

உலகளவில் கொரோனாவால் தவிக்கும் 10 நாடுகள் …!!

சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 210 க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 18,236,407 பேர் பாதித்துள்ளனர். 11,446,278 பேர் குணமடைந்த நிலையில் 692,817 பேர் உயிரிழந்துள்ளனர். 6,097,312 பேர் சிகிக்சை பெற்று வரும் நிலையில். 65,754 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றனர். 1. அமெரிக்கா : பாதிக்கப்பட்டவர்கள் : 4,813,647 குணமடைந்தவர்கள் : 2,380,217 இறந்தவர்கள்  : 158,365 சிகிச்சை பெற்று வருபவர்கள் : […]

Categories
உலக செய்திகள்

கடந்த 24 மணி நேரத்தில் 217,901பேருக்கு கொரோனா பாதிப்பு …!!

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 217,901 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் தொடங்கி தற்போது வரை உலகமே எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் உலக மக்களின் உயிர்களை காவு வாங்கிக் கொண்டிருக்கிறது. லட்சக்கணக்கான மனித உயிர்களை பறித்துள்ள கொரோனாவுக்கு எதிரான வலுவான போராட்டத்தை உலக அரங்கு நடத்திக் கொண்டிருக்கிறது. இதற்கான தடுப்பு மருந்துக்காக ஒவ்வொரு நாளும் இடைவிடாத ஆய்வில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். எப்படியாவது தடுப்பு மருந்தை கண்டுபிடித்து […]

Categories
உலக செய்திகள்

ரொம்ப… ரொம்ப மோசம்…. டிரம்ப் அரசு தொற்று விட்டது… அமெரிக்கர்கள் கடும் அதிருப்தி ..!!

கொரோனா தொற்றை கையாளுவதில் அதிபர் ட்ரம்ப் தோற்று வீட்டதாக கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது  உலகில் வல்லரசு நாடான அமெரிக்கா கொரோனா தொற்றினால் பெரிதும் பாதிப்படைந்துள்ளது. உலக அளவில் தொற்றினால் அதிகளவு பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் தொடர்ந்து அமெரிக்காவே முதலிடத்தில் வகித்து வருகிறது. அந்நாட்டில் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 லட்சத்தை நெருங்கும் நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை எட்டி உள்ளது. கொரோனா தொற்றினால் ஏராளமான வேலை இழப்புகள் அரங்கேறியுள்ளது. இதனால் அந்நாட்டில் பொருளாதார நெருக்கடியும் உருவாகியுள்ளது. இதனால் […]

Categories
Uncategorized

முகக் கவசம் அணிய மறுத்த பயணிகள்…. நடுவானில் பயணத்தை நிறுத்தி புறப்பட்ட இடத்திற்கு திரும்பிய விமானம்….!!

அமெரிக்காவின் விமானப் பயணத்தின் போது இரண்டு பயணிகள் முகக்கவசம் அணியாத காரணத்தால் விமானம் புறப்பட்ட இடத்திற்கே மீண்டும் திரும்பி வந்த சம்பவம் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு அதிக அளவில் இருப்பதால் அந்நாட்டில் இருக்கின்ற பல்வேறு விமான நிறுவனங்கள் பயணிகளின் பாதுகாப்பை கருதி பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. அதில் குறிப்பாக தனியார் விமான நிறுவனமான டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனம் மிகவும் உறுதியான நடைமுறைகளை பின்பற்றி வருகின்றது. டெல்டா விமானத்தில் பயணம் […]

Categories
உலக செய்திகள்

கடந்த 24 மணி நேரத்தில் 254,938 பேருக்கு கொரோனா பாதிப்பு …!!

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 254,938 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் தொடங்கி தற்போது வரை உலகமே எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் உலக மக்களின் உயிர்களை காவு வாங்கிக் கொண்டிருக்கிறது. லட்சக்கணக்கான மனித உயிர்களை பறித்துள்ள கொரோனாவுக்கு எதிரான வலுவான போராட்டத்தை உலக அரங்கு நடத்திக் கொண்டிருக்கிறது. இதற்கான தடுப்பு மருந்துக்காக ஒவ்வொரு நாளும் இடைவிடாத ஆய்வில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். எப்படியாவது தடுப்பு மருந்தை கண்டுபிடித்து […]

Categories
உலக செய்திகள்

உலகிற்கே குட் நியூஸ்… நேற்று மட்டும் 1.68 லட்சம் பேர் மீண்டனர்… மகிழ்ச்சியில் மக்கள் …!!

உலகளவில் கொரோனா பாதித்தவர்களின் நேற்று மட்டும் 168,162 லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா வைரஸ் என்ற பெயரைக் கேட்டாலே உலகநாடுகள் நடுங்கும். குறிப்பாக அமெரிக்க மக்களுக்கு இந்தப் பெயர் மரண பயத்தை ஏற்படுத்தும். ஏனென்றால் வல்லரசு நாடான அமெரிக்காவை ஒட்டுமொத்தமாக புரட்டிப் போட்டுள்ளது கொரோனா தொற்று. சீனாவில் டிசம்பர் மாசம் கண்டறியப்பட்டு தற்போது 215 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி கோர தாண்டவம் ஆடுகிறது. லட்சக்கணக்கான மனித உயிர்களை வேட்டையாடிய கொரோனாவை எதிர்த்து உலக நாடுகள் ஒரே […]

Categories
உலக செய்திகள்

உலகளவில் கொரோனாவால் தவிக்கும் 10 நாடுகள் …!!

சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 210 க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 18,020,684 பேர் பாதித்துள்ளனர். 11,330,141 பேர் குணமடைந்த நிலையில் 688,913 பேர் உயிரிழந்துள்ளனர். 6,001,630 பேர் சிகிக்சை பெற்று வரும் நிலையில். 65,708 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றனர். 1. அமெரிக்கா : பாதிக்கப்பட்டவர்கள் : 4,764,318 குணமடைந்தவர்கள் : 2,362,903 இறந்தவர்கள்  : 157,898 சிகிச்சை பெற்று வருபவர்கள் : […]

Categories
உலக செய்திகள்

சுகாதாரத் துறை அறிவுறுத்தலை மீறி தொடர்ந்த குடில் சுற்றுலா…. 200 குழந்தைகளுக்கும் மேல் தொற்று உறுதி…!!

அமெரிக்காவில் குடில் சுற்றுலா சென்றிருந்த 200-க்கும் மேலான குழந்தைகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜார்ஜியாவில் இரவு நேர குடில் சுற்றுலா சென்றிருந்த 200-க்கும் மேலான குழந்தைகளுக்கு கொரோனா தொற்று உறுதியாகிருப்பதாக நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையம் கூறியுள்ளது. கடந்த ஜூன் 23ஆம் தேதி குடில் சுற்றுலாவில் பங்கேற்ற இளம்வயது ஊழியர்கள் சிலர், உடல் வெப்பநிலையில் மாறுபாடு இருந்த காரணத்தால் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். அப்போது அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் ஜூன் 24ஆம் தேதி கொரோனா […]

Categories
உலக செய்திகள்

நடுவானில் விமானங்கள் மோதல்… சுற்றுலா பயணிகளுக்கு நேர்ந்த எதிர்பாராத சோகம்..!!

அமெரிக்காவில் நடுவானில் இரண்டு விமானங்கள் மோதியதால் விபத்து ஏற்பட்டு அலாஸ்கா மாகாண உறுப்பினர் உட்பட 7 பேர் பலியாகி உள்ளனர். அமெரிக்காவில் உள்ள அலாஸ்கா என்ற மாகாணத்தில் 2 சிறிய ரக விமானங்கள் மோதிக்கொண்ட சம்பவத்தில் 7 பேர் பலியாகியுள்ளனர். அலாஸ்காவின் சால்டோட்டனா என்ற விமான நிலையம் அருகே நடு வானத்தில் இரண்டு விமானங்கள் மோதிக்கொண்டன. இந்த விபத்தில், அலாஸ்கா மாகாண உறுப்பினரான கேரிநோய் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தில் முதற்கட்ட தகவலின்படி விமானத்தை கேரிநோய் என்பவர்  தனியாக […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவை தொடர்ந்து… அமெரிக்காவிலும் டிக் டாக்கிற்கு தடை?… அதிபர் டிரம்ப்.!

அமெரிக்காவில் டிக்டாக் செயலிக்கு தடைவிதித்து அதற்கு பதில் மாற்று செயலியை கொண்டுவருவது பற்றி டிரம்ப் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். லடாக் எல்லைப் பகுதியில் சென்ற ஜூன் மாதம் 15ஆம் தேதி இந்தியா மற்றும் சீனா ராணுவத்தினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். அதனால் எல்லையில் பெரும் போர் பதற்றம் நிலவியது. எல்லையில் நடந்த தாக்குதலை தொடர்ந்து, சீனாவின் பொருட்களை இந்தியா முழுவதுமாக புறக்கணிக்க வேண்டும் எனவும் சீன நிறுவனங்களின் செல்போன் செயலிகளை உடனடியாக தடை […]

Categories
உலக செய்திகள்

கடந்த 24 மணி நேரத்தில் 282,171 பேருக்கு கொரோனா பாதிப்பு …!!

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 282,171 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் தொடங்கி தற்போது வரை உலகமே எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் உலக மக்களின் உயிர்களை காவு வாங்கிக் கொண்டிருக்கிறது. லட்சக்கணக்கான மனித உயிர்களை பறித்துள்ள கொரோனாவுக்கு எதிரான வலுவான போராட்டத்தை உலக அரங்கு நடத்திக் கொண்டிருக்கிறது. இதற்கான தடுப்பு மருந்துக்காக ஒவ்வொரு நாளும் இடைவிடாத ஆய்வில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். எப்படியாவது தடுப்பு மருந்தை கண்டுபிடித்து […]

Categories
உலக செய்திகள்

உலகளவில் 1.77 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு …!!

உலகளவில் கொரோனா பாதிப்பால் 682,998 பேர் உயிரிழந்துள்ளது உலக நாடுகளுக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் வுகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் 215 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கும் பரவியுள்ளது. தினமும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு, ஆயிரக்கணக்கான மக்கள் செத்து மடிகின்றனர். ஏறக்குறைய ஆறு மாதங்களாக கொரோனா என்ற ஒற்றை  வைரசை எதிர்த்து உலக நாடுகள் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றது. உலக அளவில் வல்லரசு நாடாக இருக்கும் அமெரிக்கா கொரோனாவால் நிறைந்துள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த […]

Categories
உலக செய்திகள்

உலகிற்கே குட் நியூஸ்… நேற்று மட்டும் 224,274 பேர் மீண்டனர்… மகிழ்ச்சியில் மக்கள் …!!

உலகளவில் கொரோனா பாதித்தவர்களின் நேற்று மட்டும் 224,274, பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா வைரஸ் என்ற பெயரைக் கேட்டாலே உலகநாடுகள் நடுங்கும். குறிப்பாக அமெரிக்க மக்களுக்கு இந்தப் பெயர் மரண பயத்தை ஏற்படுத்தும். ஏனென்றால் வல்லரசு நாடான அமெரிக்காவை ஒட்டுமொத்தமாக புரட்டிப் போட்டுள்ளது கொரோனா தொற்று. சீனாவில் டிசம்பர் மாசம் கண்டறியப்பட்டு தற்போது 215 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி கோர தாண்டவம் ஆடுகிறது. லட்சக்கணக்கான மனித உயிர்களை வேட்டையாடிய கொரோனாவை எதிர்த்து உலக நாடுகள் […]

Categories
உலக செய்திகள் கொரோனா

கொரோனாவால் பலியான முதல் “ஜெர்மன் ஷெப்பர்ட்” நாய்..!!

கொரோனா தொற்றுக்கு முதல் முறையாக “ஜெர்மன் ஷெப்பர்ட்”என்ற ஒரு நாய் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் உயிரிழந்துள்ளது. ஸ்டேட்டன் தீவைச் சேர்ந்த ராபர்ட் மற்றும் அலிசன் மஹோனி ஆகியோர் நேஷனல் ஜியோகிராஃபிக் பத்திரிகையிடம், தங்கள் ஏழு வயது நாய் ‘பட்டி’ ஏப்ரல் மாதத்தின் மத்தியில் சுவாசிப்பதில் சிக்கல் ஏற்பட்டதாகவும், பல வாரங்களாக நோய்த்தொற்றின் பிடியில் இருந்ததாகவும் கூறினர். மே மாதத்தில் கால்நடை மருத்துவரிடம் சோதனை மேற்கொண்டதில் பட்டிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. நாட்டில் தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட […]

Categories
உலக செய்திகள்

உலகளவில் கொரோனாவால் தவிக்கும் 10 நாடுகள் …!!

சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 210 க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 17,754,187 பேர் பாதித்துள்ளனர். 11,158,280 பேர் குணமடைந்த நிலையில் 682,885 பேர் உயிரிழந்துள்ளனர். 5,913,022 பேர் சிகிக்சை பெற்று வரும் நிலையில். 65,563 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றனர். 1. அமெரிக்கா : பாதிக்கப்பட்டவர்கள் : 4,705,889 குணமடைந்தவர்கள் : 2,327,572 இறந்தவர்கள்  : 156,747 சிகிச்சை பெற்று வருபவர்கள் : […]

Categories
உலக செய்திகள்

99 வயதான விமான பயிற்சியாளர்.. கின்னஸ் சாதனை படைத்த பாட்டி…!!

99 வயதான மூதாட்டி விமான பயிற்சியாளராகவும் மாணவர்களுக்கு விமானம் சம்பந்தமான பாடங்கள் நடத்தியும் கின்னஸ் சாதனை படைத்துள்ளார். அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் ரிவர்சைட் என்ற இடத்தில் ரோபினா ஆஸ்தி என்ற 99 வயது பாட்டி, விமானம் ஓட்டுவது தொடர்பான பாடங்களை பல வருடங்களாக கற்பித்து வந்தார். இவர் தற்போது விமான ஓட்டிகளுக்கான பயிற்றுவிப்பாளராக தனது கடைசி பாடத்தை நடத்தி முடித்துள்ளார். அதோடுமட்டுமில்லாமல் அவர் அந்த விமானத்தைை இயக்கியும் காட்டி உள்ளார். இதன்மூலம் உலகின் மிக வயதான விமான […]

Categories
உலக செய்திகள் கொரோனா

கொரோனா தொற்றுக்கு பலியான முதல் நாய்…? மறுப்பு தெரிவிக்கும் மருத்துவர்….!!

அமெரிக்காவில் ஒரு நாள் பாதிக்கப்பட்ட நாய் ஒன்று முதல் முதலாக உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவால் உலகளவில் மோசமாக பாதிக்கப்பட்டிருப்பது அமெரிக்கா. அந்த நாட்டில் 46 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1.50 லட்சதிற்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் நியூயார்க்கில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாய் ஒன்று உயிரிழந்துள்ளது. கொரோனா வைரஸ் வீட்டு வளர்ப்பு மிருகங்கள் மூலம் மனிதருக்கு பரவுகிறது என்று எந்த ஆதாரமும் இல்லை. இதுகுறித்து நாயின் உரிமையாளர் ராபர்ட் மற்றும் அலிஸன் மஹோனி […]

Categories
உலக செய்திகள்

பொருளாதாரம் 33 சதவீதம் சரிவு… பல்லாயிரக்கணக்கான மக்கள் வேலையிழப்பு..!!

அமெரிக்க பொருளாதாரம் இந்த ஆண்டில் 33 சதவீதம் இழப்பை சந்தித்துள்ள நிலையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் வேலையின்றி திண்டாடி வருகின்றனர். அமெரிக்க பொருளாதாரம் ஏப்ரல்-ஜூன் மாதங்களில் 33 சதவீத இழப்பை சந்தித்து இருக்கிறது. வேலைவாய்ப்பின்மை 14 சதவீதமாக அதிகரித்துள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியை பொருத்தவரையில், 1947 ஆம் ஆண்டுக்கு பின்னர் தற்போது மிகவும் மோசமான வீழ்ச்சியை கண்டிருக்கிறது. இதற்கு முன் ஜனவரி-மார்ச் காலங்களில் 5 சதவீத வீழ்ச்சி ஏற்பட்டது. அதே சமயத்தில் சென்ற ஆண்டில் நுகர்வோர் செலவினங்களில் பெரும் […]

Categories
உலக செய்திகள்

தேர்தலை தள்ளிப்போட விருப்பமில்லை… குளறுபடி நடைபெற வாய்ப்பு… அதிபர் டிரம்ப் அச்சம்..!!

அமெரிக்காவில் அதிபர் தேர்தலை தள்ளிப்போட விருப்பமில்லை ஆனால் நியாயமாக நடத்த வேண்டும் என டிரம்ப் கூறியுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலானது வருகின்ற நவம்பர் மாதம் நடைபெற இருக்கின்ற நிலையில் தேர்தல் களமானது தற்போது சூடு பிடித்திருக்கிறது. ஜனநாயக கட்சியின் சார்பில் ஜோ பிடனும், குடியரசு கட்சியினர் சார்பில் அதிபர் டொனால்டு டிரம்பும் போட்டியிடவுள்ளனர். உலகம் முழுவதும் பரவிக் கொண்டிருக்கும் கொரோனா தொற்று அமெரிக்காவில் மிகவும் தீவிரமடைந்து இருப்பதால், அந்நாட்டில் தேர்தல் நடத்துவதில் பல நடைமுறை சிக்கல்கள் எழுந்திருக்கின்றன. […]

Categories
உலக செய்திகள்

இந்தியா, சீனா சுற்றுச்சூழல் பற்றி கவலைப்படுவதே இல்லை, நாங்கள்தான் கவலைப்படுகிறோம்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

பிரான்ஸ் பருவநிலை மாநாட்டின் அப்படி எந்த ஒரு நாடும் செயல்படுவதில்லை. ஆனால் அமெரிக்காவை மட்டும் குறை சொல்கிறீர்கள் என்று டிரம்ப் குற்றம் கூறியுள்ளார். டெக்ஸாசில் சுற்றுச்சூழல் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் டிரம்ப் கலந்து கொண்டார். அதில் பேசிய அவர், பருவநிலை மாற்றத்திற்கு பெரிய காரணியாக இருக்க கூடிய கரியமிலவாயு வெளியேற்றத்தை கட்டுப்படுத்துவதற்கான ஒப்பந்தம் பிரான்ஸ் நாட்டில் போடப்பட்டுள்ளது. இருந்தாலும் அதன் படி எந்த ஒரு நாடும் செயல்படவில்லை. அமெரிக்கா கரியமில வாயு வெளியேற்றத்தில் முதல் பங்கு வகித்து […]

Categories
உலக செய்திகள்

இவர்கள் நிச்சயம் வெளியேற்றப்படுவார்கள்…. நாடாளுமன்ற சபாநாயகர் உறுதி…!!

முகக் கவசம் அணியாமல் நாடாளுமன்ற சபைக்கு வருபவர்கள் நிச்சயம் வெளியேற்றப்படுவார்கள் என சபாநாயகர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்காவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆனது 45 லட்சத்தை நெருங்கியுள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 50 ஆயிரத்தை கடந்து இருக்கிறது. அதனால் அமெரிக்காவில் அனைவரும் முககவசம் கட்டாயம் அணிய வேண்டும் என ஜனாதிபதி டிரம்ப் கூறியுள்ளார். இத்தகைய நிலையில் நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் அனைத்து உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என […]

Categories
உலக செய்திகள்

மிக பெரிய அவமானமாகிவிடும்…. தேர்தலை தள்ளி வைக்கலாமா…? அதிபர் டிரம்ப் ஆலோசனை…!!

வர இருக்கும் அதிபர் தேர்தலை தள்ளி வைக்க முடியுமா என்று அதிபர் டிரம்ப் கேள்வி எழுப்பியுள்ளார். கொரோனா பாதிப்பு உலகம் முழுவதும் பரவி கொண்டு இருக்கும் நிலையில், தற்போது அமெரிக்க அதிபர் தேர்தல் மிக அதிக அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா உச்சத்தில் இருக்கும் நிலையிலும், அமெரிக்கா தற்போது அந்நாட்டு அதிபர் தேர்தலை எதிர்கொண்டுதான் உள்ளது. வருகின்ற  நவம்பர் முதல் வாரத்தில் அங்கு அதிபர் தேர்தல் நடக்க உள்ளது. குடியரசு கட்சி சார்பில் அதிபர் டிரம்ப் […]

Categories
உலக செய்திகள்

உலகளவில் கொரோனாவால் தவிக்கும் 10 நாடுகள் …!!

சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 210 க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 17,456,485 பேர் பாதித்துள்ளனர். 10,927,601 பேர் குணமடைந்த நிலையில் 675,762 பேர் உயிரிழந்துள்ளனர். 5,853,122 பேர் சிகிக்சை பெற்று வரும் நிலையில். 66,386 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றனர். 1. அமெரிக்கா : பாதிக்கப்பட்டவர்கள் : 4,634,976 குணமடைந்தவர்கள் : 2,284,762 இறந்தவர்கள்  : 155,285 சிகிச்சை பெற்று வருபவர்கள் : […]

Categories

Tech |