அமெரிக்க அதிபரின் உதவியாளர் மார்க் மேடோஸ் கொரோனா தொற்றை நாங்கள் கட்டுப்படுத்த மாட்டோம் என கூறியது பெரும் சர்ச்சையை உருவாக்கியது. உலக நாடுகள் முழுவதும் கொரோனாவால் அதிக தாக்கத்தை சந்தித்து உயிரிழப்புகளை கொடுத்துள்ளது. அதில் அதிகமாக தொற்று பாதிக்கப்பட்டவர்கள் பட்டியலில் அமெரிக்கா தான் முதலிடத்தில் உள்ளது. அதேபோன்று உயிரிழப்புகளும் ஐந்தில் ஒரு பங்கை அமெரிக்காவே பெற்றுள்ளது. இந்நிலையில் அமெரிக்காவில் தொற்று பரவுவதை ட்ரம்ப் தடுக்காமல் விட்டுவிட்டார் என்று ஜோ பிடன் விமர்சனம் செய்தார். இதுகுறித்து செய்தியாளர்கள் அதிபரின் உதவியாளர் […]
