Categories
உலக செய்திகள் சற்றுமுன்

இனி மிரட்டல் தான்…! ”நிலைகுலைந்த டிரம்ப்”.. புலம்ப விட்ட ஜோ பைடன்…!!

வாக்கு எண்ணிக்கையை நிறுத்துங்க என அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுக்கும் தொனியில் ட்விட் பதிவிட்டுள்ளது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்க தேர்தல் முடிவுகள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மிகுந்த ஒரு குழப்பத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதையே தற்போதைய சூழலானது காட்டுகிறது. கிட்டத்தட்ட 264 தேர்தல் சபை வாக்குகளை ஜோ பைடன் பெற்றிருக்கிறார். 214 வாக்குகள் மட்டுமே டிரம்ப்புக்கு கிடைத்திருக்கின்றன. அசோசியேட் பிரஸ் என்று சொல்லக்கூடிய நம்பகமான செய்தி நிறுவனங்களின் தகவலின் அடிப்படையில் வெறும் 6 வாக்குகள் […]

Categories
அரசியல் உலக செய்திகள் சற்றுமுன்

BIG BREAKING: வாக்கு எண்ணிக்கையை நிறுத்துக: மிரட்டும் ட்ரம்ப் ட்விட் …!!

வாக்கு எண்ணிக்கையை நிறுத்துக என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். அமெரிக்க தேர்தல் முடிவுகள் முன்னெப்போதும் இல்லாதளவுக்கு மிகுந்த ஒரு குழப்பத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதை தற்போதைய சூழலானது காட்டுகிறது. கிட்டத்தட்ட 264 தேர்தல் சபை வாக்குகளை ஜோ பைடன் பெற்றிருக்கிறார். டிரம்ப்புக்கு 214 வாக்குகள் மட்டுமே கிடைத்திருக்கிறது என அசோசியேட்டட் பிரஸ் என்ற நம்பகமான செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. அதிபராக ஜோ பைடனுக்கு வெறும் 66 வாக்குகள் மட்டுமே தேவை என்ற நிலையில் முற்றிலுமாக அவர் […]

Categories
உலக செய்திகள்

உடல்நலம் பாதித்த இளம்பெண்ணிடம்…. தவறாக நடந்த மசாஜ் வல்லுநர்…. போலீஸ் பிடியில் சிக்கினார்…!!

மசாஜ் வல்லுநர் உடல்நலம் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் தவறாக நடந்து கொண்ட சம்பவம்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் இளம்பெண் ஒருவர் மூளை கட்டி நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் அவருடைய உடல்நிலை மிகவும் மெலிந்திருந்தது. எனவே அவருக்கு அளிக்கப்பட வேண்டிய மசாஜ் சிகிச்சையை அளிக்க மசாஜ் வல்லுநரான Mark Douglas Elliot(64) என்பவரை அவரின் குடும்பத்தார் நியமித்துள்ளனர். இந்நிலையில் உடல்நலம் பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணின் நிலைமையை தெரிந்துக் கொண்ட Mark அந்த பெண்ணிடம் மசாஜ் செய்யும் போது பாலியல் ரீதியாக […]

Categories
உலக செய்திகள்

“அவசரமாக விசா வேண்டும்” வெளிநாட்டு கணவருக்கு நடந்த கொடூரம்…. பார்க்க துடித்த மனைவி…!!

மளிகை கடை நடத்தி வந்த நபரை 3 பேர் சேர்ந்து குத்தி கொலை செய்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் தெலுங்கானாவை சேர்ந்த முகமது ஹாரிப் மொய்தீன்(37) என்பவர் வாழ்ந்து  வந்துள்ளார். இவர் அங்கு மளிகை கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று முகமது மர்ம நபர்களால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். இதை அறிந்த காவல்துறையினர் உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து சென்று  சடலத்தை மீட்டுள்ளனர். மேலும் இந்த கொலையானது தொழில் […]

Categories
உலக செய்திகள்

“Presidensial Trasition” ஜோ பைடன் ஆதரவாளர்கள் தொடங்கிய…. புதிய இணையதளம்…!!

அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில், ஜோபைடன் ஆதரவாளர்கள் புதிய இணையதளத்தை தொடங்கியுள்ளனர்.  அமெரிக்க நாட்டின் அமெரிக்க அதிபர் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை தற்போது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் வெற்றிபெற 270 பிரதிநிதிகளின் வாக்குகள் தேவை. இந்நிலையில் தற்போதைய வாக்கு நிலவரப்படி ஜோ பைடன் 264 வாக்குகளும், குடியரசு கட்சி வேட்பாளர் ட்ரம்ப் 114 வாக்குகளும் பெற்றுள்ளனர். இதையடுத்து வாக்கு எண்ணிக்கை “நாம் தான் வெற்றி பெறுவோம்” என்று ஜோ பைடன் அவரின் […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

நான் தோற்று விடக்கூடாது…..! பக்கா ஸ்கெட்ச் போட்ட ட்ரம்ப்…. மாறப்போகும் முடிவுகள் …!!

அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை குளறுபடி தொடர்பாக டிரம்ப் நீதிமன்றம் சென்ட்ரல் அவருக்கு சாதகமான உத்தரவு வர வாய்ப்பு இருப்பதாக அரசியல் வல்லுநர்கள் கணிக்கின்றனர். அமெரிக்கா தேர்தலில் ஜோ பைடனா ? டொனால்ட் டிரம்ப்பா ? யார் அமெரிக்க அதிபராக போகிறார்கள். அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு அமெரிக்காவை ஆளப்போவது யார் ? என்ற மிக முக்கியமான கேள்வி இருக்கிறது. அது மட்டுமல்லாமல் ஒரே ஒரு முறை அதிபராக இருந்து விட்டு….. அதிபராக இருக்கும் போதே தோல்வியை சந்திக்க […]

Categories
உலக செய்திகள்

ரங்கோலி மூலம் கமலா ஹாரிஸ் வெற்றி பெற வாழ்த்து… கலக்கிய சொந்த ஊர் மக்கள்…!!!

அமெரிக்காவின் துணை அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற வேண்டி அவரின் சொந்த ஊர் மக்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் ஜனநாயக கட்சி சார்பாக துணை அதிபர் பதவிக்கு தமிழகத்தை பூர்விகமாக கொண்ட கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். அவரின் சொந்த ஊர் தமிழகத்தில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள துளசேந்திரபுரம். கமலா ஹாரிஸ் தாய்வழி தாத்தா,பாட்டி மன்னார் குடியை சேர்ந்தவர்கள். அமெரிக்காவின் துணை அதிபர் தேர்தலில் முதன்முறையாக இந்திய வம்சாவளியை கொண்ட பெண் […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

அதிபராக 6வாக்கு போதும்…. மீண்டும் வாக்குப்பதிவு ? 36 நாட்களில் முடிவு… அமெரிக்காவில் என்ன நடக்குது ?

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் அறிவிக்க தொடர்ந்து காலதாமதம் ஆகி வருவது பல விவாதங்களை எழுப்பியுள்ளது. வழக்கமான நடைமுறையில் தேர்தல் நடந்து இருந்திருந்தால் அமெரிக்க அதிபர் யார் என்பது இந்திய நேரப்படி நேற்று மதியமே தெரிந்திருக்கவேண்டும். ஏனென்றால் 2016ஆம் ஆண்டில் அமெரிக்க அதிபர் ரொனால்ட் டிரம்ப் தான் என்பது இந்திய நேரப்படி மதியம் ஒரு மணிக்கு எல்லாம் தெரிந்து விட்டது. ஆனால் அந்த தேர்தலை போல் இல்லாமல் இந்தத் தேர்தலானது முற்றிலுமாக மாறுபட்டு இருக்கிறது. காரணம் என்னவென்றால் 120 […]

Categories
உலக செய்திகள்

மோசடி செஞ்சுட்டாங்க…. மோசடி செஞ்சுட்டாங்க…. வழக்கு போட்ட ட்ரம்ப் …!!

அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் மோசடி நடந்திருப்பதாக குற்றம் சாட்டி இருக்கும் ட்ரம்பின் பரப்புரை குழுவினர் மூன்று மாநிலங்களில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள். அமெரிக்க அதிபர் தேர்தல் நிறைவு பெற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்து முடிந்த வாக்கு எண்ணிக்கையின் அடிப்படையில் ஜோ பைடன் முன்னிலையில் இருக்கிறார். ஆனால் பென்சில்வேனியா மாநில முடிவுகள் முழுமையாக அறிவிக்கப்பட வில்லை. இதனிடையே தற்போதைய நிலவரப்படி ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் 164 இடங்களில் வெற்றி […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

BIG BREAKING: அமெரிக்கா அதிபர் யார் ? முடிவுகளில் இழுபறி …!!

அமெரிக்கா அதிபர் தேர்தல் முடிவுகள் அறிவிப்பதில் தொடர்ந்து இழுபறி ஏற்பட்டுள்ளதால் உலக நாடுகளின் பார்வை அமெரிக்கா மீது விழுந்துள்ளது. அமெரிக்கா அதிபர் தேர்தலில் அதிக அளவில் தபால் வாக்குகள் பதிவானது தான் இந்த காலதாமதத்திற்கு மிகமிக முக்கிய காரணமாக பார்க்கப்படுகின்றது. பென்சில்வேனியா,  நார்த் கரோலினா, ஜார்ஜியா, நெவேடா, அலாஸ்கா என இந்த ஐந்து  மாநிலங்களிலும் முடிவுகள்  வெளியாக வேண்டியிருக்கின்றன. பென்சில்வேனியா முக்கியமான மாநிலமாக பார்க்கப்படுகின்றது. இங்கு மட்டும் 20தேர்தல் சபை வாக்குகள் அங்கு இருக்கின்றன. பென்சில்வேனியா, நார்த் […]

Categories
உலக செய்திகள்

இது எல்லாமே பொய்…. என்னால் ஏற்க முடியாது…. கோர்ட்டுக்கு ஓடிய டிரம்ப் தரப்பு …!!

அமெரிக்கா அதிபர் தேர்தல் முடிவுகளை ஏற்க முடியாது என்று கூறியதோடு அதிபர் டிரம்ப் தரப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலை பொறுத்தவரை ஜோ பைடன் 264 தேர்தல் சபை வாக்குகளை பெற்றிருக்கிறார். அவருக்கு இன்னும் 6 வாக்குகள் கிடைத்தால் போதும், அவர் அமெரிக்க அதிபராக ஆக முடியும். அவருக்கு சாதகமாக இப்போது இருக்க கூடிய நெவேடா. இந்த மாநிலத்தில் ஆறு தேர்தல் சபை வாக்குகள் உள்ளன. ஜோ பைடன் தற்போதைக்கு முன்னிலை வகிக்கும் இந்த […]

Categories
உலக செய்திகள்

எதுக்கு இவ்வளவு லேட் ஆகுது ? புலம்ப விடும் அதிபர் தேர்தல்…. வெளியான பரபரப்பு காரணம் …!!

அமெரிக்கா தேர்தல் முடிவுகள் வெளியாவதில் ஏன் கால தாமதம் ஆக என்ன காரணம் என தெரிய வந்து இருக்கின்றது. அமெரிக்க அதிபர் தேர்தல் இறுதி கட்டத்தை எட்டி விட்டாலும், முடிவுகள் இரண்டு தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்படுமா என்பது தான் மிகப்பெரிய கேள்வியாக இருக்கிறது. ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன், தற்போதைய அதிபர் டொனால்ட் ட்ரம்ப் குடியரசு கட்சியின் வேட்பாளராக களம் இறங்கி இருக்கிறார்கள். இந்த இரு வேட்பாளர்களில் 270 தேர்தல் சபை வாக்குகளை யார் பெறுகிறார்களோ அவர்களே […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

உலகமே எதிர்பார்க்கும் ”அமெரிக்கா தேர்தல்” ”கடும் இழுபறி” உறுதியானது ட்ரம்ப் தோல்வி…. அதிபராகும் பைடன் …!!

அமெரிக்காவின் அதிபர் தேர்தல் முடிவில் தற்போதைய நிலையில் புதிய அதிபராக ஜோ பைடன் தேர்வு செய்யப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகமே உற்று நோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் நேற்று முதல் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன. அதிபர் வேட்பாளர்களான ஜோ பைடன் , டிரம்ப் இடையே கடுமையான போட்டி நிலவி வருகின்றது. தற்போது வரை முடிவுகள் அறிவிக்கப்பட்டதில் ஜோ பைடனே முன்னிலை வகிக்கின்றார். ஜோ பைடன் 264 தேர்தல் சபை வாக்குகளையும், டிரம்ப் 214 தேர்தல் சபை […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

விசித்திரமா இருக்கு…! ”திடீரென மாறிய முடிவுகள்” புலம்பும் அதிபர் ட்ரம்ப்

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் விசித்தரமாக இருக்கின்றது என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். உலகமே உற்று நோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் காலை முதல் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன. அதிபர் வேட்பாளர்களான ஜோ பைடன் , டிரம்ப் இடையே கடுமையான போட்டி நிலவி வருகின்றது. தற்போது வரை முடிவுகள் அறிவிக்கப்பட்டதில் ஜோ பைடனே முன்னிலை வகிக்கின்றார். ஜோ பைடன் 238 தேர்தல் சபை வாக்குகளையும், டிரம்ப் 213 தேர்தல் சபை வாக்குகளையும் பெற்றுள்ளனர். 270 தேர்தல் […]

Categories
உலக செய்திகள்

”எல்லாம் முடிக்கணும்” இல்லைனா ”நான் ஓயமாட்டேன்” – ஜோ பைடன் அதிரடி …!!

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் விசித்தரமாக இருக்கின்றது என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். உலகமே உற்று நோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் காலை முதல் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன. அதிபர் வேட்பாளர்களான ஜோ பைடன் , டிரம்ப் இடையே கடுமையான போட்டி நிலவி வருகின்றது. தற்போது வரை முடிவுகள் அறிவிக்கப்பட்டதில் ஜோ பைடனே முன்னிலை வகிக்கின்றார். ஜோ பைடன் 238 தேர்தல் சபை வாக்குகளையும், டிரம்ப் 213 தேர்தல் சபை வாக்குகளையும் பெற்றுள்ளனர். 270 தேர்தல் […]

Categories
உலக செய்திகள்

திடீரென முடிவுகள் மாறியது எப்படி? – புலம்பும் அதிபர் ட்ரம்ப்..!

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் விசித்தரமாக இருக்கின்றது என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். உலகமே உற்று நோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் காலை முதல் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன. அதிபர் வேட்பாளர்களான ஜோ பைடன் , டிரம்ப் இடையே கடுமையான போட்டி நிலவி வருகின்றது. தற்போது வரை முடிவுகள் அறிவிக்கப்பட்டதில் ஜோ பைடனே முன்னிலை வகிக்கின்றார். ஜோ பைடன் 238 தேர்தல் சபை வாக்குகளையும், டிரம்ப் 213 தேர்தல் சபை வாக்குகளையும் பெற்றுள்ளனர். 270 தேர்தல் […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

இனி எல்லாமே முடிஞ்சுது…! ”தோல்வியை தழுவும் ட்ரம்ப்” புதிய அதிபராகும் ஜோ பைடன் ….!!

அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் தேர்வு செய்யப்படுவது தற்போதைய முடிவுகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகமே உற்று நோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் காலை முதல் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன. அதிபர் வேட்பாளர்களான ஜோ பைடன் , டிரம்ப் இடையே கடுமையான போட்டி நிலவி வருகின்றது. தற்போது வரை முடிவுகள் அறிவிக்கப்பட்டதில் ஜோ பைடனே முன்னிலை வகிக்கின்றார். ஜோ பைடன் 238 தேர்தல் சபை வாக்குகளையும், டிரம்ப் 213 தேர்தல் சபை வாக்குகளையும் பெற்றுள்ளனர். […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

ட்ரம்ப் பயந்த மாதிரியே ஆகிட்டு…. புரட்டி போட்ட முடிவுகள்…. அதிபராகும் ஜோ பைடன் …!!

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் அதிபராகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதால் ஆதரவாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவில் தாமதம் ஏற்படுவதால் மோசடி நடந்துள்ளது குற்றச்சாட்டை வெள்ளைமாளிகையில் பரபரப்பு குற்றசாட்டை டிரம்ப் வைத்திருக்கிறார். பென்சில்வேனியா, விஸ்கான்சின், மிச்சிகன் மாகாணங்களில் தேர்தல் முடிவு வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதை சுட்டிக் காட்டி டிரம்ப் இப்படி பேசினார். மேலும் அமெரிக்க அதிபர் தேர்தலில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது என்ற கருத்தையும் டிரம்ப் வைத்துள்ளார். பென்சில்வேனியா, விஸ்கான்சின், மிச்சிகன் இந்த 3 […]

Categories
உலக செய்திகள்

ஜெயிக்க முடியாதுனு சொல்லுறாங்க…. மக்களை ஏமாற்ற பாக்குறாங்க…. நான் கோர்ட்டுக்கு போறேன்….!!

அமெரிக்கா அதிபர் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு இருக்கையில் அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகையில் பேசினார். அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளில் ஜோ பிடன் முன்னிலை வகுத்துக்கொண்டு இருக்கும் நிலையில் வெள்ளை மாளிகையில் பேசிய அதிபர் ட்ரம்ப்,  அமெரிக்க மக்கள் எனக்கு அளித்த ஆதரவுக்கு எனது மதம் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன். ஒரு சிறிய பகுதியினர் நமக்கு வாக்களித்த பெரிய பகுதியினருடைய வாக்குரிமையை தட்டிப் பறிக்க நினைக்கிறார்கள். என்னுடைய மனைவிக்கும், குடும்பத்துக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன். […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

வாக்கு எண்ணிக்கையை நிறுத்த போறேன் – ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு …!!

வாக்கு எண்ணிக்கையை நிறுத்த உச்சநீதிமன்றம் செல்ல இருப்பதாக அதிபர் டிரம்ப் பரப்பரப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவில் தாமதம் ஏற்படுவதே தற்போது எதிரொலிக்கிறது. மோசடி நடப்பதால் தான் தாமதம் ஏற்படுவதாக குற்றச்சாட்டை வெள்ளைமாளிகையில் பரபரப்பு குற்றசாட்டை டிரம்ப் வைத்திருக்கிறார். பென்சில்வேனியா, விஸ்கான்சின், மிச்சிகன் மாகாணங்களில் தேர்தல் முடிவு வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதை சுட்டிக் காட்டி டிரம்ப் இப்படி பேசினார். மேலும் அமெரிக்க அதிபர் தேர்தலில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது என்ற கருத்தையும் டிரம்ப் வைத்துள்ளார். […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

அதிபர் தேர்தலில் மோசடி நடந்துள்ளது – ட்ரம்ப் பரபரப்பு குற்றசாட்டு …!!

மூன்று மாகாணங்களின் தேர்தல் முடிவு வெளியாவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளதில் மோசடி நடைபெற்றுள்ளதாக குற்றச்சாட்டை டிரம்ப் முன்வைத்துள்ளார்.  அமெரிக்க அதிபர் தேர்தலில் இறுதி கட்டத்தை எட்டிவிட்டது இருந்த போதிலும் கூட, மிக முக்கியமான மூன்று மாநிலங்களில் அதிபர் டிரம்ப் தற்போது முன்னிலையில் இருந்தாலும், அடுத்து தபால் வாக்குகள் எண்ணப்பட இருக்கின்றன. அந்த எண்ணிக்கையில் ஜோ பைடன்  முந்துவார் என்று கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. பென்சில்வேனியா, விஸ்கான்சின், மிச்சிகன் என இந்த மூன்று மாநிலங்களில் 46 தேர்தல் சபை […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

தேர்தல் முடிவில் சதி செய்ய முயற்சி – ட்ரம்ப் பரபரப்பு குற்றசாட்டு …!!

அமெரிக்கா அதிபர் தேர்தல் முடிவில் சதி செய்ய முயற்சி நடைபெறுவதாக அதிபர் டிரம்ப் பரபரப்பு குற்றசாட்டை முன்வைத்துள்ளார். அமெரிக்காவைப் பொறுத்தவரை தேர்தல் நாள், தேர்தல் இரவு இரண்டு இருக்கிறது. தேர்தல் காலையில் இறுதிநாள் வாக்குப்பதிவு நடக்கிறது. அன்று இரவே வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. உடனடியாக முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் அமெரிக்க அதிபர் எப்போது பதவியேற்பார் என்றால் ? ஜனவரி மாதம் 20ஆம் தேதி,  இரண்டு மாதங்களுக்கு மேலாக தான் பதவி ஏற்கப் போகிறார். இந்த இடைப்பட்ட […]

Categories
உலக செய்திகள்

விறுவிறுப்பான வாக்கு எண்ணிக்கை…. “முன்னிலையில் ஜோபைடன்” ட்ரம்பின் நிலை…. வெளியான தகவல்…!!

வாக்கு எண்ணிக்கை நடக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோபைடன் முன்னிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  அமெரிக்காவில் தற்போது நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ஜோபைடன் 131 தேர்தல் சபை வாக்குகளை பெற்று முன்னிலையில் இருக்கிறார் மற்றும் டிரம்ப் 91 வாக்குகளைப் பெற்று பின்னடைவில் இருப்பதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் அமெரிக்காவில் மொத்தம் உள்ள 538 வாக்குகளில் 270 வாக்குகள் பெற்றால் மட்டுமே ஜனாதிபதி ஆக முடியும். நேற்று […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

நாம தான் ஜெயிக்க போறோம்…. எல்லாரும் அமைதியா இருங்க…. ஜோ பைடன் வேண்டுகோள் …!!

ஆதரவாளர்கள் அமைதி காக்கவேண்டும் என்று ஆதரவாளர்களுக்கு ஜோ பைடன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அமெரிக்காவைப் பொறுத்தவரை தேர்தல் நாள், தேர்தல் இரவு இரண்டு இருக்கிறது. தேர்தல் காலையில் இறுதிநாள் வாக்குப்பதிவு நடக்கிறது. அன்று இரவே வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. உடனடியாக முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் அமெரிக்க அதிபர் எப்போது பதவியேற்பார் என்றால் ? ஜனவரி மாதம் 20ஆம் தேதி,  இரண்டு மாதங்களுக்கு மேலாக தான் பதவி ஏற்கப் போகிறார். இந்த இடைப்பட்ட காலம் எதற்காக வைத்திருக்கிறார்கள் என்றால் […]

Categories
உலக செய்திகள்

கூகுள் தேடலில் முதல் இடம்… அப்படி என்ன வார்த்தை…? புளூம்பெர்க் தகவல்…!!

சர்வதேச அளவில் அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளை ஆர்வத்துடன் அறிந்து வரும் நிலையில் கூகுளில் அதிகமாக ஒரு வார்த்தை தேடப்பட்டு வருகிறது. அமெரிக்காவில், சர்வதேச அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அமெரிக்க அதிபர் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்த தேர்தலில், அதிபர் பதவிக்கு குடியரசுக் கட்சி சார்பாக  தற்போதைய அதிபர் டிரம்ப் மற்றும ஜனநாயக கட்சி சார்பாக முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பைடன் ஆகியோர் போட்டியிட்டனர். மேலும் துணை அதிபர் பதவிக்கு குடியரசு கட்சி சார்பாக  […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

மீண்டும் அதிபராகும் ட்ரம்ப்….. முக்கியமான 2மணி நேரம்…. தீர்மானிக்கும் மாநிலங்கள் …!!

அமெரிக்கா அதிபர் தேர்தலில் டிரம்ப்  மீண்டும் வெற்றி பெற்று அதிபராகும் வாய்ப்பே அதிகம் உள்ளதாக முடிவுகள் காட்டுகின்றன. அமெரிக்கா அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் 213 தேர்தல் சபை வாக்குகளை பெற்று, அதிபர் ட்ரம்ப்பை பின்னுக்கு தள்ளியுள்ளார். அடுத்த 2 மணி நேரம் தேர்தல் முடிவில் முக்கியமானதாக பார்க்கப்படுகின்றது. ஏனென்றால் அதிபர் ட்ரம்ப் 118 தேர்தல் சபை வாக்குகளை பெற்றாலும், முடிவுகளை அறிவிக்காத முக்கிய மாநிலத்தில் ஜோ பைடனை விட அதிக வாக்குகளை […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

முக்கிய மாநிலமான ”டெக்சாஸை கைப்பற்றினார் ட்ரம்ப்” நெருங்கும் வெற்றி வாய்ப்பு …!!

அமெரிக்கா அதிபர் தேர்தலில் முக்கிய மாநிலமாக இருக்கும் டெக்சாஸை அதிபர் டிரம்ப் கைப்பற்றியுள்ளதால் அவருக்கு வெற்றி வாய்ப்பு சாதகமாகியுள்ளது. அமெரிக்கா அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் 223தேர்தல் சபை வாக்குகளை பெற்று, அதிபர் ட்ரம்ப்பை பின்னுக்கு தள்ளியுள்ளார். அடுத்த 2 மணி நேரம் தேர்தல் முடிவில் முக்கியமானதாக பார்க்கப்படுகின்றது. ஏனென்றால் அதிபர் ட்ரம்ப் 204 தேர்தல் சபை வாக்குகளை பெற்றாலும், முடிவுகளை அறிவிக்காத முக்கிய மாநிலத்தில் ஜோ பைடனை விட அதிக வாக்குகளை […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

கடும் போட்டி…! டிரம்பை அடித்து தூக்கும் ”ஜோ பிடன்”.. கலிபோர்னியாவில் கெத்து …!!

அமெரிக்கா அதிபர் தேர்தலில் கலிபோர்னியா மாநிலத்தில் அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் வெற்றிபெற்றுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளை பொருத்தவரை அடுத்த 2 மணி நேரம் மிகவும் முக்கியமான தருணம் ஆகவே பார்க்கவேண்டி இருக்கிறது. மிக முக்கியமான மாநிலங்கள் அனைத்திலும் கடுமையான போட்டி நிலவி வருகிறது. அமெரிக்காவில் மிகப்பெரிய மாநிலமான மேற்குக் கரையோரத்தில் இருக்கக்கூடிய கலிபோர்னியா மாநிலத்தில் ஜோ பைடன் வென்றிருக்கிறார். கலிபோர்னியா பாரம்பரியமாக ஜனநாயக கட்சி வெல்லக்கூடிய மாநிலம். 55 தேர்தல் சபை வாக்குகளை கொண்டிருக்கக்கூடிய […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

BREAKING: கலிபோர்னியாவில் வென்றார் ஜோ பைடன் …!!

அமெரிக்கா அதிபர் தேர்தலில் கலிபோர்னியா மாநிலத்தில் அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் வெற்றிபெற்றுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளை பொருத்தவரை அடுத்த 2 மணி நேரம் மிகவும் முக்கியமான தருணம் ஆகவே பார்க்கவேண்டி இருக்கிறது. மிக முக்கியமான மாநிலங்கள் அனைத்திலும் கடுமையான போட்டி நிலவி வருகிறது. அமெரிக்காவில் மிகப்பெரிய மாநிலமான மேற்குக் கரையோரத்தில் இருக்கக்கூடிய கலிபோர்னியா மாநிலத்தில் ஜோ பைடன் வென்றிருக்கிறார். கலிபோர்னியா பாரம்பரியமாக ஜனநாயக கட்சி வெல்லக்கூடிய மாநிலம். 55 தேர்தல் சபை வாக்குகளை கொண்டிருக்கக்கூடிய […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

அமெரிக்க அதிபர் தேர்தல்: ”ட்ரம்ப் 94, ஜோ பைடன் 129” ட்ரம்ப்_புக்கு பின்னடைவு …!!

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் ஜோ பைடன் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார். உலகமே உற்று நோக்கக் கூடிய அமெரிக்க அதிபர் தேர்தலின் முடிவுகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. அமெரிக்காவினுடைய கிழக்கு கடற்கரையோரப் பகுதிகளில் உள்ள பல்வேறு மாநிலங்கள் தொடர்ச்சியாக தேர்தல் வாக்குப் பதிவு முடிந்து தேர்தல் முடிவுகள் தற்போது அறிவித்து வருகின்றன. மிக குறிப்பாக ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி ஆகிய கட்சிகள் ஏற்கனவே செல்வாக்கு பெற்றிருக்கக் கூடிய அந்தந்த மாநிலங்களில் தொடர்ந்து அந்த […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

BREAKING: நியூயார்க் மாநிலத்தில் ஜோ பைடன் வெற்றி ….!!

அமெரிக்க தேர்தல் முடிவுகளில் நியூயார்க் மாநிலத்தில் ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளார். உலகம் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்க கூடிய அமெரிக்க அதிபர் முடிவு தேர்தல் முதற்கட்ட முடிவுகள் தற்போது வரத் தொடங்கியிருக்கின்றன. மொத்தமுள்ள 538 தேர்தல் சபை வாக்குகளில் இதுவரை 129 வாக்குகளை ஜனநாயக கட்சியின் ஜோ பைடன் பெற்று இருப்பதாகவும், 90க்கும் வாக்குகளை தற்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பெற்று பின்தங்கிஇருப்பதாகவும் தற்போது அங்கிருந்து வரக்கூடிய தகவல் தெரிவிக்கின்றன. மிக குறிப்பாக ஏற்கனவே […]

Categories
உலக செய்திகள்

யார் அதிபரானால் என்ன…? நாங்கள் மாற மாட்டோம்…. ஈரான் உறுதி…!!

அமெரிக்காவில் யார் அதிபர் ஆனாலும் ஈரானின் கொள்கை மாறாது என அந்நாட்டு மூத்த தலைவர் தெரிவித்துள்ளார் ஈரானுடன் அமெரிக்கா அதிபர் டிரம்ப் மோதல் போக்கை தொடர்ந்து வந்தார். அதன் ஒரு பகுதியாக ஒபாமா அதிபராக இருந்தபோது கையெழுத்திடப்பட்ட அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து 2018 ஆம் ஆண்டு வெளியேறுவதாக அறிவித்தார். அதோடு கடுமையான பொருளாதாரத் தடைகளை ஈரான் மீது விதித்தார். இந்நிலையில் நேற்று அமெரிக்க அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் நான்கு வருடங்கள் டிரம்ப் அதிபராக இருக்க போகிறாரா […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்கா தேர்தலில்….. ”ஜோ பைடன் 91, டிரம்ப் 73”…. வெளியாகும் தேர்தல் முடிவுகள் …!!

அமெரிக்கா அதிபர் தேர்தலில் ஜோ பைடன் முன்னிலை வகிப்பதாக தேர்தல் முடிவுகள் தெரிவிக்கின்றன. உலகம் உற்று நோக்கக் கூடிய அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் வரத் தொடங்கிவிட்டன. அமெரிக்காவினுடைய கிழக்கு கடற்கரை பகுதியில் பெரும்பாலும் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. தற்போதைய நிலவரப்படி ஜோ பைடன் 91 தேர்தல் சபை வாக்குகளை பெற்றிருக்கிறார். ஆனால் தற்போதைய அதிபர் குடியரசுக் கட்சியைச் சார்ந்த டொனால்ட் டிரம்ப் 73 தேர்தல் சபை வாக்குகளை பெற்றிருக்கிறார். ஒட்டுமொத்தமாக அமெரிக்காவில் 538 தேர்தல் […]

Categories
உலக செய்திகள்

BIG BREAKING: அமெரிக்க அதிபர் தேர்தல்…. ஜோ பைடன் முன்னிலை…. டிரம்ப்பை அடித்து தூக்கினர் …!!

அமெரிக்க அதிபர் தேர்தலில் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருவதில் ஜோ பைடன் முன்னிலை பெற்றுள்ளார். உலகம் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்க கூடிய அமெரிக்க அதிபர் முடிவு தேர்தல் முதற்கட்ட முடிவுகள் தற்போது வரத் தொடங்கியிருக்கின்றன. மொத்தமுள்ள 538 தேர்தல் சபை வாக்குகளில் இதுவரை 91 வாக்குகளை ஜனநாயக கட்சியின் ஜோ பைடன் பெற்று இருப்பதாகவும், 67 வாக்குகளை தற்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இருப்பதாகவும் தற்போது அங்கிருந்து வரக்கூடிய தகவல் தெரிவிக்கின்றன. மிக குறிப்பாக ஏற்கனவே குடியரசு […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

BIG BREAKING: அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் அறிவிப்பு ….!!

உலகமே எதிர்பார்த்துக் கத்துக்க கொண்டிருந்த அமெரிக்கா அதிபர் தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகிக் கொண்டு இருக்கின்றது. அமெரிக்க அதிபர் தேர்தலில் இன்று வாக்களிப்பதற்கு கடைசிநாள். ஏற்கனவே மொத்தம் உள்ள 25 25 கோடி வாக்காளர்களில் 9 கோடிக்கும் அதிகமான மக்கள் ஏற்கனவே வாக்களித்த முடித்து விட்டார்கள். இன்று வாக்களிப்பதற்கான கடைசி நாளாக இருக்கிறது. இதன் காரணமாக மக்கள் இன்று நள்ளிரவு முதலே வாக்களிக்க தொடங்கிவிட்டார்கள். அமெரிக்காவில் உள்ள மிகச்சிறிய மாநிலங்களில் ஒன்றான நியூ ஹாம்ஷையரில் இருக்கக்கூடிய 2 […]

Categories
உலக செய்திகள்

இன்று அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்….! பின்னடைவை சந்தித்த டிரம்ப்… வெளியான அதிர்ச்சி முடிவுகள் ….!!

அமெரிக்க அதிபருக்கான தேர்தல் இன்று நடைபெற இருக்கும் நிலையில் புதிய கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது. இன்று அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில் என்.பி.டி  மற்றும் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில் ஜோ பிடனுக்கு 52 சதவீத ஆதரவும் ட்ரம்புக்கு 42 சதவீத ஆதரவும்  கிடைத்துள்ளது. ஹரிசேனா, அயோவா, ஜோர்ஜியா, மிச்சிகன், மினசோட்டா, பென்சில்வேனியா, நியூ ஹாம்ப்ஷயர் உள்ளிட்ட ஒருங்கிணைந்த 12 மாநிலங்களில் பிடன் முன்னிலை வகிக்கிறார். அக்டோபர் 29 மற்றும் 31 இல் நடத்தப்பட்ட […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜெயிக்கும்…. கமலா ஹரீஸ்ஸுக்காக தமிழர்கள் செய்த செயல்…!!

அதிபர் தேர்தலில் துணை அதிபர் பதவிக்கு போட்டியிடும் கமலா ஹரீஷ் ஜெயிக்க வேண்டி கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற இருக்கிறது.  கமலா ஹரீஷின் குலதெய்வமான துளசேந்தபுரத்திலுள்ள தர்மசாஸ்தா கோவிலுக்கு அவரது உறவினர்கள் வருடந்தோறும் நன்கொடை வழங்குவதாக கோவில் நிர்வாகத்தினர் கூறியுள்ளனர். மேலும் கமலா தேர்தலில் ஜெயிக்க வேண்டி கிராம மக்கள் நவம்பர் 3ம் தேதியன்று பாலாபிஷேக பூஜை நடத்துவது மட்டுமல்லாமல் அவருக்காக பேனர்களும் வைத்துள்ளனர். இது குறித்து கோவில் நிர்வாகியான எஸ்.வி ரமணன் கூறுகையில், “கமலா சிறியவயதில் […]

Categories
உலக செய்திகள்

அவசரமா ஆஸ்பத்திரிக்கு போகணும்…. கெஞ்சிய நபர்…. விசாரித்த போலீஸ்…. காத்திருந்த அதிர்ச்சி…!!!

தன் மனைவியின் பிரசவத்துக்கு அவசரமாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்று கூறி மோசடி செய்த நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் Clay Marvin Hunt என்பவர் தனது காரின் அருகில் நின்றுகொண்டிருந்தார். அப்போது அவர் டிரக் ஓட்டுனரிடம் சென்று தனது காரை டிராக்கில் கட்டி இழுத்து செல்ல வேண்டும் அதற்கு தான் பணம் தருவதாக கூறி இருக்கிறார். இதையடுத்து காரை டிரக்கில் ஏற்றி அவர் செல்ல வேண்டிய இடம் வந்தவுடன் சொன்னது போலவே டிரக் ஓட்டுனருக்கு clay […]

Categories
உலக செய்திகள்

56 வயது பெண்…. முதல்ல 10 திருமணம்…. இப்ப 11க்கு ரெடி…. காரணம் இதுதான்…!!!

10 திருமணங்கள் செய்த பெண்ணுக்கு சரியான வாழ்க்கைத்துணை  கிடைக்காததால் 11 வது திருமணம் செய்ய இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் வசிப்பவர் கேசி. இவருக்கு 56 வயது ஆகியுள்ள நிலையில் தற்போது 11 வது திருமணம் செய்ய தயாராக இருக்கிறார். இதுகுறித்து கேசி கூறுகையில், “என்னுடைய ஆசை என்னவென்றால் என்னை மட்டுமே நேசிக்கும் ஒரு கணவன் வேண்டும். ஆனால் இதுவரை அப்படி ஒரு கணவர் கிடைக்கவில்லை. மேலும் அவருக்கு என சில கட்டுப்பாடுகள் இருக்கிறது” என்று கூறினார். […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்க தேர்தலில் வெற்றி யாருக்கு? -கரடி ஜோசியம் மூலம் கணிப்பு!!

2020 நவம்பர் 3-ஆம் தேதி நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் ஜோ பைடன் வெற்றிபெறுவார் என ரஷ்ய விலங்கியல் பூங்காவில் உள்ள சைபீரிய கரடி ஒன்று கணித்துள்ளது. இரண்டு தர்பூசணி பழங்களில் ஒன்றில் டிரம்பின் உருவத்தையும் மற்றொரு பழத்தில் ஜோபிடன் உருவத்தை வரைந்து கரடியிடம் போடப்பட்டது அதில்  ஜோபைடனின் உருவம் வரைந்த  தர்பூசணியை கரடி எடுத்து சென்று தின்று மகிழ்ந்தது.

Categories
உலக செய்திகள்

கோமாளியான சுகாதாரத்துறை அதிகாரி…. வெளியான வைரல் காணொளி….!!

சுகாதாரத்துறை அதிகாரி கோமாளி வேடமிட்டு அறிக்கையை வெளியிட்டது காணொளியாக வைரலாகி வருகிறது அமெரிக்காவில் உள்ள ஒரேகான் மாநிலத்தின் சுகாதாரத்துறை அதிகாரி வித்யாசமாக கொரோனா அறிவிப்பை வெளியிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஒரேகான் மாநிலத்தில் பெண் சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் மஞ்சள் நிற பேண்ட், புள்ளி வைத்த கருப்பு நிற சட்டை, சிவப்பு நிறத்தில் டை அணிந்துகொண்டு கோமாளி போன்று முகத்தில் கலர் பூசிக்கொண்டு கொரோனா அறிவிப்பை வெளியிட்டார். அவர் கூறுகையில் “இன்றைய நிலவரப்படி 38,160 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். […]

Categories
உலக செய்திகள்

பாலியல் அடிமைகளாக பெண்கள்….. 120 வருடம் சிறை தண்டனை…. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!

பெண்களை பாலியல் அடிமைகளாக நடத்திய போலி பாதிரியாருக்கு 120 வருடம் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரை சேர்ந்த போலி பாதிரியாரான கேத் ரானியார் நெக்சிவிம் எனும் அமைப்பை நடத்திவந்தார். இந்த அமைப்பிற்கு தொழிலதிபர்களும் பணக்காரர்களும் நிதி வழங்கி வந்தனர். இந்த அமைப்பில் சேரும் பெண்களுக்கு கேத் சரியாக உணவு கொடுக்காமல் கொடுமை படுத்தியதோடு அவர்களின் உடலில் தனது பெயரை அச்சிட்டு பாலியல் அடிமைகளாக நடத்தி வந்துள்ளார். இதுதொடர்பாக குற்றச்சாட்டு எழுந்ததால் கேத் கைது […]

Categories
உலக செய்திகள்

“விளையாட்டு வினையானது”… 3 வயது சிறுவனின் நெஞ்சில் பாய்ந்த குண்டு… பிறந்தநாள் அதிர்ச்சி…!!!

மூன்று வயது சிறுவன் தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டது அதிச்சிக்குள்ளாக்கியது. அமெரிக்காவிலுள்ள ஹூஸ்டன் நகரில் வாழும் 3 வயது சிறுவன் போன வாரம் சனிக்கிழமையன்று  தனது குடும்பத்தாரோடு பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அதில் கலந்து கொண்ட உறவினர் ஒருவரிடம் இருந்து கைத்துப்பாக்கியை எடுத்து சிறுவன் விளையாடிக் கொண்டிருந்துள்ளான். அச்சமயம் எதிர்பாராத விதமாக சிறுவனின் கை பட்டு அழுத்தியதில் துப்பாக்கி குண்டானது சிறுவனின் நெஞ்சில் பாய்ந்து உயிரிழந்து விட்டார். ஆண்டுதோறும் இதுமாதிரியான ஏராளமான […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவுக்கு எஃப்-18 ரக போர் விமானங்களை விற்க அமெரிக்கா ஒப்புதல்…!!

இந்திய கடற்படைக்கு எஃப் 18 ரக போர் விமானங்கள் மற்றும் நவீன ஆயுதங்களை விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல் தெரிவித்துள்ளது. இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான ராணுவ ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் இரு நாடுகள் இடையே நேற்று முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்நிலையில் இந்திய கடற்படையின் பயன்பாட்டிற்காக எஃப் 18 ரக போர் விமானங்களை விற்பனை செய்வதற்கு அமெரிக்கா முன்வந்துள்ளது. ஆளில்லா விமானங்கள் உட்பட நவீன ஆயுதங்களையும் விற்க முன் வந்துள்ளது. இந்தியக் கடற்படையில் தற்போதுள்ள ஐஎன்எஸ் […]

Categories
உலக செய்திகள்

இப்படியா செய்வது…? சோம்பேறி காதலனின் மோசமான செயல்…. நெட்டிசன்கள் கலாய்ப்பு…!!!

காதலி தங்கையின் அறையில் சிறுநீரை சேகரித்து வைத்த காதலருக்கு கழிப்பறையை பயன்படுத்த கற்றுக் கொடுக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் கூறியுள்ளனர். அமெரிக்காவின் ஒரு கல்லூரியில் படித்த கொலீன் தன் படிப்பிற்காக கல்லூரி சென்றதால் தன் அறையை அக்காவிடம் ஒப்படைத்து சென்றுள்ளார். படிப்பை முடித்து விட்டு வீடு திரும்பிய தங்கை தன் அறையை பார்த்த போது அது குப்பையும் கூளமுமாக கிடந்ததால் அதை, சரி செய்துவிட்டு பயன்படுத்தலாம் என்று எண்ணி சுத்தம் செய்யும்போது கட்டிலின் அடியில் நிறைய பாட்டில்கள் […]

Categories
Uncategorized உலக செய்திகள்

இந்தியா – அமெரிக்கா இடையே புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்து…!!

இந்தியா அமெரிக்கா இடையே பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பங்கேற்ற 2ப்ளஸ் 2 பேச்சுவார்த்தையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ராணுவ தகவல் பரிமாற்றம் தொடர்பாக புதிய ஒப்பந்தம் கையெழுத்தானது. லடாக் எல்லை விவகாரம் தொடர்பாக சீனா இந்தியா இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில் அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலாளர் மார்க்எஸ்பர்  அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாண்டியோ உள்ளிட்டோர் இந்தியா வந்துள்ளனர். இவர்களுடன் இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சர் திரு ஜெய்சங்கர், பாதுகாப்பு துறை அமைச்சர் திரு ராஜ்நாத் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

சீனா…. பாகிஸ்தான் யாரா இருந்தா என்ன ? ஒன்னும் பண்ண முடியாது – கெத்து காட்டும் இந்தியா ….!!

இந்தியா – அமெரிக்கா இடையே முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது சீனா, பாகிஸ்தானை நடுங்க வைத்துள்ளது. இன்று காலை அமெரிக்கா – இந்தியா இடையே நடந்த 2 பிளஸ் 2 பேச்சுவார்த்தைக்கு பிறகு இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே  தகவல் பரிமாற்றம் என்ற முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது. இந்த ஒப்பந்தத்தின் மூலமாக இரண்டு நாடுகளும் வரைபடங்கள் மற்றும் சேட்டிலைட் தரவுகள் உள்ளிட்ட முக்கியமான விஷயங்களை பரிமாறிக் கொள்ளும். இதன் மூலமாக இந்தியா – அமெரிக்கா சாட்டிலைட்கள் மூலமாகவும்,  […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

இந்தியா – அமெரிக்கா இடையே ஒப்பந்தம் – சீனாவுக்கு ஆப்பு உறுதி …..!!

இந்தியா-அமெரிக்கா இடையே தகவல் பரிமாற்றம் தொடர்பாக முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது. இன்று காலை நடந்த 2 பிளஸ் 2 பேச்சுவார்த்தைக்கு பிறகு இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே  தகவல் பரிமாற்றம் என்ற முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது. இந்த ஒப்பந்தத்தின் மூலமாக இரண்டு நாடுகளும் வரைபடங்கள் மற்றும் சேட்டிலைட் தரவுகள் உள்ளிட்ட முக்கியமான விஷயங்களை பரிமாறிக் கொள்ளும். இதன் மூலமாக இந்தியா – அமெரிக்கா சாட்டிலைட்கள் மூலமாகவும்,  அதீத தொழில் நுட்பம் மூலமாகவும் இந்தியா எல்லைப் […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன் தேசிய செய்திகள்

வம்பிழுத்து வசமாக மாட்டிக்கொண்ட சீனா…. வச்சு செய்ய போகும் இந்தியா – அமெரிக்கா …!!

டெல்லியில் அமெரிக்கா – இந்தியா அதிகாரிகளின் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. டெல்லியில் அமெரிக்கா – இந்தியா பெற்றுவார்த்தை நடைபெறுகின்றது. இதில் இரண்டு நாட்டு வெளியுறவுத்துறை மற்றும் ராணுவ துறை அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர். இப்போது நடக்க இருக்கும் பேச்சுவார்த்தையின் முக்கியத்துவத்தை இந்த சூழ்நிலையை வைத்து புரிந்து கொள்ளலாம். ஒரு பக்கம் அமெரிக்க தேர்தல் நடைபெற இன்னும் ஒரு வாரம் இருக்கிறது. அந்த சமயத்திலேயே தேர்தலுக்குப் பிறகு பேச்சுவார்த்தையை பார்த்துக்கொள்ளலாம் என்று இல்லாமல் உடனடியாக பேச்சுவார்த்தை இப்போதே நடத்துகிறார்கள். அதிலிருந்து […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

சீனாவுக்கு முடிவுரை எழுதும் நேரமிது…. அமெரிக்கா – இந்தியா எடுக்க போகும் முடிவு …!!

டெல்லியில் இந்தியா – அமெரிக்கா அதிகாரிகள் பேச்சவரத்தை நடத்துவது சர்வதேச நாடுகளின் கவனத்தை பெற்றுள்ளது. டெல்லியில் அமெரிக்கா – இந்தியா பெற்றுவார்த்தை நடைபெறுகின்றது. இதில் இரண்டு நாட்டு வெளியுறவுத்துறை மற்றும் ராணுவ துறை அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர்.இப்போது நடக்க இருக்கும் பேச்சுவார்த்தையின் முக்கியத்துவத்தை இந்த சூழ்நிலையை வைத்து புரிந்துகொள்ளலாம். ஒரு பக்கம் அமெரிக்க தேர்தல் நடைபெற இன்னும் ஒரு வாரம் இருக்கிறது. அந்த சமயத்திலேயே தேர்தலுக்குப் பிறகு பேச்சுவார்த்தையை பார்த்துக்கொள்ளலாம் என்று இல்லாமல் உடனடியாக பேச்சுவார்த்தை இப்போதே […]

Categories

Tech |