Categories
உலக செய்திகள்

ஒபாமாவின் இளைய மகளின்…. “நீக்கப்பட்ட டிக் டாக் வீடியோ” மீண்டும் வைரல்…!!

பராக் ஒபாமாவின் இளைய மகளின் நீக்கப்பட்ட டிக் டாக் விடியோவானது மீண்டும் இணையத்தில் வைரலாகி வருகிறது. அமெரிக்காவில் சமூக வலைதளங்களின் மூலம் மிகவும் பிரபலமானவர்களில் பராக் ஒபாமாவின் இளைய மகள் சாஷா ஒபாமாவும் ஒருவர் ஆவார். 19 வயதான இவர் தனது கல்லூரி நண்பர்கள் 6 பேருடன் சேர்ந்து வித்தியாசமாக நடனமாடும் வீடியோ ஒன்று டிக் டாக் செயலியில் வெளியாகி வைரலாகி வந்தது. இதையடுத்து அந்த வீடியோவானது டிக் டாக் செயலியில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் வேலை…. “இந்தியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி” நீதிமன்றம் அதிரடி….!!

ஹெச்-1பி விசாகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை அமெரிக்க நீதிமன்றம் ரத்து செய்து அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளது. டொனால்ட் ட்ரம்ப் அறிவித்த ஹெச்-1பி விசாகளுக்குகான கட்டுப்பாடுகளை அமெரிக்க நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. விசா திட்டத்தில் மாற்றம் கொண்டு வருவதற்காக அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த அக்டோபர் மாதம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். இதில் சம்பளத்தில் கட்டுப்பாடு, சிறப்பு பொறுப்புகளுக்கு கட்டுப்பாடு என அமெரிக்க நிறுவனங்கள் பல்வேறு கட்டுப்பாடுகளை சந்தித்தனர். இந்த கட்டுப்பாடுகளை அமெரிக்க நீதிமன்றம் தற்போது ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

கடலுக்கு நடுவே… மீன்களை சாப்பிட்டு உயிர் வாழ்ந்த நபர்… ஆச்சரியம்…!!!

அமெரிக்காவில் கடலில் மாட்டிக்கொண்ட நபர் ஒருவர் மீன்களை மட்டுமே சாப்பிட்டு உயிர் வாழ்ந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில் ஸ்டூவர்ட் என்பவர் வசித்து வந்துள்ளார். அவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளார். அப்போது அவரின் படகு பழுதானதால் கடலில் மாட்டிக்கொண்டார். அவர் இரண்டு நாட்களாக கரை திரும்பாததால், அவர் இறந்து இருக்கலாம் என்ற சந்தேகத்தில் அவரின் குடும்பத்தினர் கடலோர காவல் படையிடம் புகார் அளித்தனர். அந்தப் புகாரின் பேரில் […]

Categories
உலக செய்திகள்

“புதருக்குள் நீட்டிய பெண்ணின் கால்கள்” அதிர்ந்து போன நபர்…. நீடிக்கும் மர்மம்…!!

புதருக்குள் நிர்வாண நிலையில் இறந்து கிடந்த பெண்ணின் மரணத்தில் மர்மம் நீடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் டெக்சாசில் பகுதியில் புதர்களுக்கு நடுவே இரண்டு கால்கள் நீட்டிக் கொண்டிருப்பதை கண்ட ஒருவர் அங்கே பெண் ஒருவரின் உடலில் ஆடைகள் எதுவுமில்லாமல் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இதையடுத்து காவல் நிலையத்திற்கு  தகவல் அளித்துள்ளார். இந்நிலையில் அந்தப் பெண் Alexis(26) என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவரின் உடலில் காயங்கள் எதுவும் இல்லை என்றாலும் அது சாதாரணமான மரணம் அல்ல என்று […]

Categories
உலக செய்திகள்

“டைனோசர் கால ராட்சத முதலை” வாத்தை வேட்டையாடும்…. வெளியான வைரல் வீடியோ…!!

ராட்சத முதலை ஒன்று வாத்தை வேட்டையாடிய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் உள்ள உள்ள சதுப்பு நில பகுதிகளில் ஆயிரக்கணக்கான முதலைகள் வாழ்கின்றன. குறிப்பாக ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள சதுப்புநில பகுதிகளில் ஏராளமான முதலைகள் வாழ்கின்றன. இந்த முதலைகள் சிலவை மிகவும் நீளமானதாகவும், அபரிவிதமான வளர்ச்சியுடன் ஆபத்தானதாக காணப்படுகிறது. இந்நிலையில், ஃபுளேரிடா மாகாணத்தின் லிஸ்பெர்க் பகுதியில் உள்ள சதுப்புநிலத்தை பார்ப்பதற்காக கேவின் ஸ்டிபி மற்றும் கேஸ் கவு ஆகிய […]

Categories
உலக செய்திகள்

“தடுப்பூசி 100% வெற்றி” அடுத்த மாதம் முதல் போடப்படும்…. மகிழ்ச்சி அறிவிப்பு…!!

அடுத்த மாதம் முதல் அமெரிக்காவில் கொரோனாவுக்கு தடுப்பூசி போடப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில் அமெரிக்காவில் இதன் பாதிப்பு படு மோசமான நிலையை அடைந்துள்ளது. பல கோடி மக்கள் இதனால் பாதிப்படைந்துள்ளனர். மேலும் இதற்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் பல விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர். சில தடுப்பு மருந்து நிறுவனங்கள் தங்களின் தடுப்பூசி 95 சதவீதம் வெற்றியை அடைந்து விட்டதாக தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து நோய் தீவிரமடையாமல் […]

Categories
உலக செய்திகள்

அடுத்த மாதம் முதல்… கொரோனா தடுப்பூசி… மகிழ்ச்சி அறிவிப்பு…!!!

கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என அமெரிக்க மருந்து நிறுவனம் மாடர்னா தெரிவித்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி ஏரளமான உயிர்பலிகளை எடுத்துள்ளது. அதனால் அனைத்து நாடுகளும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. உலக நாடுகள் அனைத்தும் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசியை கண்டறியும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் கொரோனா மேலும் தீவிரம் அடையாமல் தடுப்பதில் 100 சதவிகிதம் வெற்றியளிக்கும் தடுப்பூசியை தயாரித்க உள்ளதாக அமெரிக்க நிறுவனமான மாடர்னா […]

Categories
உலக செய்திகள்

“பழைய பொருளை தூக்கி போடும் முன்” check பண்ணுங்க…. இந்த மாதிரி அதிர்ஷ்டம் கிடைக்கலாம்…. பதிவிட்ட பெண்…!!

பெண் ஒருவர் வீட்டை சுத்தம் செய்யும் போது ஏராளமான கரன்சி நோட்டுகள் கிடைத்துள்ளதால் வியப்படைந்துள்ளார். அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் அவருடைய வீட்டை எப்போதும் சுத்தமாக வைத்திருப்பதை வழக்கமாக வைத்திருந்துள்ளார். இதனால் அடிக்கடி வீட்டை துடைப்பது, வீட்டில் உள்ள பொருட்களை சுத்தம் செய்வதுமாக இருந்து வந்துள்ளார். இந்நிலையில் ஒருநாள் அவர் வாஷிங் மெஷின் டிராயரை ஸ்குரூ டிரைவரால் கழட்டிய போது உள்ளே ஏராளமான கரன்சி நோட்டுகள் இருப்பதை பார்த்து வியப்படைந்துள்ளார். இந்த விஷயத்தை தன்னுடைய முகநூல் பக்கத்தில் […]

Categories
உலக செய்திகள்

“பெட்ரூமில் சிதறி கிடந்த தலை முடி” நள்ளிரவில் மாயமான சிறுமி…. அச்சத்தில் பெற்றோர்…!!

சிறுமி ஒருவர் நள்ளிரவில் படுக்கையறையிலிருந்து காணாமல் போன சம்பவம் பெற்றோர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கலிபோர்னியாவில் உள்ள லோமா லிண்டா பகுதியில் வசிப்பவர் Tuva Littu(11). இவர் திடீரென்று நள்ளிரவு ஒரு மணிக்கு படுக்கையில் இருந்து வெளியில் சென்றுள்ளார். இந்நிலையில் அவருடைய படுக்கை அறையில் தலைமுடி வெட்டப்பட்டு ஆங்காங்கே சிதறிக் கிடந்துள்ளது. அவருடைய தலை முடி நீளமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து இது குறித்து காவல்துறையினர் சிறுமியின் படுக்கையறையில் […]

Categories
உலக செய்திகள்

“செல்போன் இல்லாத காதல்” தமிழர் சுந்தர் பிச்சை & அஞ்சலி பிச்சை…. சுவாரஸ்ய காதல் நிகழ்வு…!!

தமிழர் சுந்தர் பிச்சைக்கு அவருடைய மனைவியுடன் மலர்ந்த காதல் சுவாரஸ்ய நிகழ்வுகளை இங்கே பார்க்கலாம். கூகுள் நிறுவனத்தின் மிக உயர்ந்த பொறுப்பு வகிக்கும் தமிழர் சுந்தர் பிச்சையை பற்றி பலருக்கும் தெரிந்திருக்கும். இதில் அவருடைய மனைவியான அஞ்சலி பிச்சையுடன் காதல் எப்படி மலர்ந்தது என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம். அஞ்சலி பிச்சை ராஜஸ்தான் மாநிலத்தில் ஹர்யானி – மாதுரி சர்மா என்ற தம்பதிக்கு மகனாகப் பிறந்தவர். அஞ்சலி ராஜஸ்தானில் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு கரக்பூரில் ஐஐடியில் பி.டெக் இன்ஜினியரிங் […]

Categories
உலக செய்திகள்

வளர்ப்பு நாயுடன் விளையாடிய பைடன்…. ஏற்பட்ட விபத்து…. வெளியான தகவல்…!!

ஜோ பைடனுக்கு காலில் அடிபட்டதால் முறுத்துவமைக்கு சென்று சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் 46 வது ஜனாதிபதியாக பொறுப்பேற்க இருப்பவர் ஜனநாயக கட்சியின் ஜோ பைடன்(78). இவர் தன்னுடைய வளர்ப்பு நாயான மேஜருடன் நேரத்தை செலவிடுவது வழக்கம். இந்நிலையில் சம்பவத்தன்று நாயுடன் விளையாடும் பொது தடுக்கி விழுந்ததில் அவரது கணுக்கால் சுளுக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சைக்கு பிறகு வீட்டிற்கு திரும்பியதாக தகவல் வெளியாகி உள்ளது. வரும் வருடம் ஜனவரி […]

Categories
உலக செய்திகள்

“அமெரிக்காவில் உழவர் சந்தை” கெத்து காட்டிய நம்ம சென்னை மணீஷ்…. குவியும் பாராட்டுக்கள்…!!

தமிழகத்தை சேர்ந்த நபர் ஒருவர் அமெரிக்காவில் உழவர் சந்தை அமைத்துள்ளது, மக்களிடையே பேரும் பாரட்டை பெற்றுள்ளது. சென்னை தாம்பரம் பகுதியில் வசிப்பவர் வேணுகோபால். இவருக்கு மணீஷ் என்ற ஒரு மகன் உள்ளார். இவர் கட்டுமான மேலாண்மை நிபுணராக வேலை செய்து வருகிறார். இவர் அமெரிக்காவில் உள்ள வட கரோலினா மாநிலத்தில் மிகப்பெரிய உழவர் சந்தை கட்டிடத்தை  வடிவமைத்துள்ளார். இந்த கட்டிடம் உழவர் சந்தைக்கு வீடாக அமையும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் குழந்தைகள் தினத்தைக் கொண்டாடும் வகையில் பொழுதுபோக்கு […]

Categories
உலக செய்திகள்

இது ஒன்னுமே இல்லாத வழக்கு… டிரம்புக்கு ரிபீட் அடித்த நீதிமன்றம்… கதிகலங்கிய டிரம்ப்…!!!

அமெரிக்காவில் ஜோ பைடன் வெற்றிக்கு எதிராக டிரம்ப் பிரசாரக் குழு தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஜனாதிபதி தேர்தல் நடந்து முடிந்தது. அது ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி அடைந்தார். ஆனால் தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது தோல்வியை ஒப்புக்கொள்ள மறுத்து விட்டார். இதனையடுத்து ட்ரம்பின் பிரசார குழு ஜோ பைடன் வெற்றியை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.அவ்வகையில் ஜனாதிபதித் தேர்தலின் வெற்றியை தீர்மானிக்கும் முக்கிய மாகாணங்களில் […]

Categories
உலக செய்திகள்

“வெடி குண்டுகளின் தந்தை” ஈரானின் மூத்த அணு விஞ்ஞானி படுகொலை…. பின்னணியில் இருப்பது யார்…??

மூத்த அணு விஞ்ஞானி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் குறித்து அதிர்ச்சி தகவலை ஈரான் பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. ஈரானின் மிக மூத்த அணு விஞ்ஞானி Moshen Fakhrizade  டெஹ்ரான் அருகே முன்னெடுக்கப்பட்ட தாக்குதலில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இது குறித்து அதிர்ச்சியான தகவலை ஈரானின் பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தி இருக்கிறது. இந்த படுகொலை தொடர்பாக ஈரானிய செய்தி நிறுவனங்கள் கூறுகையில், துப்பாக்கி சூடு நடப்பதற்கு முன்பாக, விஞ்ஞானியின் காரை தான் […]

Categories
உலக செய்திகள்

பன்றி இறைச்சியை வீசி… நாடாளுமன்றத்தில் ரகளை… பெரும் பரபரப்பு…!!!

அமெரிக்காவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பன்றி இறைச்சியை வீசி சண்டை போட்டுக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தைவான் நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் பன்றி இறைச்சியை வீசி சண்டை போட்டுக் கொண்ட சம்பவம் அங்கு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ‘Ractopamine’ வீட்டு மருத்துவம் என்ற சேர்மானம் பொருள் கலந்த பன்றி இறைச்சியை அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்வது தொடர்பான விவாதத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பன்றி இறைச்சியை வீசி எதிர்ப்பு தெரிவித்தனர். ஐரோப்பிய ஒன்றியத்திலும் சீனாவிலும் தடை செய்யப்பட்டுள்ள இந்த இறைச்சிக்கடையில் அரசு […]

Categories
உலக செய்திகள்

நியூசிலாந்தில் இந்தியா எம்.பி… சமஸ்கிருத மொழியில் பதவியேற்றதால்… உலக அரங்கில் பரபரப்பு..!!

இந்தியாவை சேர்ந்த நியூஸிலாந்து எம்பி ஒருவர் சமஸ்கிருதத்தில் பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டார். அமெரிக்கா தேர்தலில் பல்வேறு விசித்திரங்கள் நடந்தவண்ணம் உள்ளன. அண்மையில் தொழிலாளர் கட்சி சார்பில் போட்டியிட்ட கவுரவ் சர்மா நியூசிலாந்து மேற்கு ஹாமிஸ்ட்ன் தேர்வு செய்யப்பட்டார். இந்தியாவை பூர்வீகமாக கொண்ட இவர் நியூசிலாந்தின் பூர்வீக மொழியான மாவோரியிலும், சமஸ்கிருதத்திலும் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார். இந்தி மொழியில் அமெரிக்க எம்பி ஒருவர் பதவி ஏற்றது உலக அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories
உலக செய்திகள்

இவரு என்ன பிளான் போடுறாரு..? மாறி மாறி பேசுறாரு… நீடிக்கும் குழப்பம்….!!

ஜனாதிபதி ட்ரம்ப் பெரிய அளவில் முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டு விட்டதாக கூறி பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளார். அமெரிக்காவில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளார். ஆனால் இவர்களை எதிர்த்து போட்டியிட்ட ட்ரம்ப் தன்னுடைய தோல்வியை முழுமையாக ஒப்புக் கொள்ளாமல் தேர்தலில் முறைகேடு நடந்து விட்டதாகவும், மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் எனவும் பல்வேறு வழக்குகளை தொடர்ந்தார். இந்நிலையில் தேர்தல் தொடர்பான அனைத்து வழக்குகளும் தற்போது தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டன. இதையடுத்து […]

Categories
உலக செய்திகள்

ட்ரம்பின் திட்டம் இது தான்…. ஈரானுக்கு எதிராக போர் விமானங்கள்…. உருவாகும் பதற்றம்…!!

ட்ரம்ப் நிர்வாகம் ஈரான் நாட்டிற்கு எதிராக போர் விமானங்களை அனுப்பியுள்ளது பெரும்  அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் நிர்வாகம் ஈரானை குறிவைத்து முன்னெடுக்கும் நடவடிக்கைகள் ஈரானுடன் போருக்கு வழிவகுக்கும் என்ற எச்சரிக்கையையும் மீறி, தற்போது போர் விமானங்களை அனுப்பி வைத்துள்ளது. மேலும் வரும் ஜனவரி மாதம் பைடன் ஜனாதிபதியாக பதவி ஏற்ப்பதற்கு முன்னர் ஈரான் மீது தாக்குதல் தொடுக்கலாமா? வேண்டாமா? என்று டிரம்ப் ஆலோசனை செய்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதிபர் ட்ரம்பின் ஆட்சிக்காலத்தில் எப்போதும் […]

Categories
உலக செய்திகள்

பைடன் வெற்றி செல்லாது… நீதிமன்றத்தை நம்பிய ட்ரம்ப்… ஆனால் கிடைத்ததோ பலத்த அடி… நொந்து போன டிரம்ப் தரப்பு …!!

தேர்தலில் முறைகேடு நடந்ததாக கூறி அதிபர் ட்ரம்ப் தொடுத்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. அமெரிக்காவில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் பைடன் வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ட்ரம்ப் தோல்வியடைந்துள்ளார். இந்நிலையில் பென்சில்வேனியாவில் மின்னஞ்சல் மூலம் செலுத்தப்பட்ட வாக்குகள் செல்லாது என்று ட்ரம்ப் கொடுத்த வழக்கு தற்போது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி Mttthew Brann இந்த வழக்கில் எந்தவித ஆதாரமும் இல்லை என்று கூறி […]

Categories
உலக செய்திகள்

ட்ரம்ப் சொல்ல மறுக்குறாரு…. உயிர்ப்பலி 4 லட்சம் தாண்டிரும் … பைடன் சொன்ன ஷாக்கிங் நியூஸ் …!!

கொரோனா பரவல் குறித்த முக்கிய தகவல்களை டிராம் நிர்வாகம் அளிக்க மறுப்பதாக பைடன் குற்றம் சாட்டியுள்ளார். அமெரிக்காவின் பல மாகாணங்களில் கொரோனா பரவல் அதிகரிப்பதால், உயிரிழப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகிறது. இந்நிலையில் தான் பதவி ஏற்பதற்குள் கொரோனாவினால் உயிரிழப்பவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டிவிடும் என்று பைடன் கூறியுள்ளார். மேலும் கொரோனா பரவல் குறித்த முக்கியமான தகவல்களையும், புதிய தடுப்பூசி எவ்வாறு விநியோகிக்கப்பட வேண்டும் என்பதை பகிர்ந்து கொள்ள ட்ரம்ப் நிர்வாகம் மறுத்து […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் ஜெட் வேகத்தில் பரவுகிறது…. பலி எண்ணிக்கை 12 மில்லியன்…. வெளியே வரவேண்டாம்…. அறிவுறுத்திய அதிகாரிகள் …!!

கொரோனா தொற்றானது அமெரிக்காவில் ஜெட் வேகத்தில் பரவுவதால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். உலகின் வல்லரசு நாடான அமெரிக்கா தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பால் கதி கலங்கி போயுள்ளது. மேலும் உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதித்த நாடுகளில்  அமெரிக்காதான் முதலில் இருக்கிறது. இந்நிலையில் அமெரிக்காவில் தற்போது கொரோனா வைரசின் 2-வது அலை தீவிரமாக வீசி வருகிறது. அங்கு கடந்த சில தினங்களாக காட்டுத்தீயாக  கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இந்நிலையில் […]

Categories
உலக செய்திகள்

கைமாறும் ட்விட்டர் அக்கவுண்ட்!

அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு தேர்தலில் வெற்றிபெற்ற ஜோ பைடனிடம் அடுத்தாண்டு ஜனவரி 20ஆம் தேதி ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற ஜோ பைடனிடம், அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு (@POTUS) ஜனவரி 20ஆம் தேதி ஒப்படைக்கப்படும் என ட்விட்டர் நிர்வாகம் அறிவித்துள்ளது. தற்போதைய அதிபர் ட்ரம்ப் தோல்வியை மறுத்துவரும் நிலையில், ட்விட்டர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. @POTUS கணக்கை 32.8 மில்லியன் பேர் பின்தொடர்கிறார்கள். ட்ரம்ப் சார்பாக பதிவிடப்பட்ட […]

Categories
உலக செய்திகள்

ஜோ பைடன் முகாமில் மற்றொரு இந்திய வம்சாவளி பெண் …!!

அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடனின் மனைவி ஜில் பைடனின் கொள்கை இயக்குநராக இந்திய வம்சாவளியை சேர்ந்த மாலா அடிகா நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவின் 46ஆவது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடன் வரும் ஜனவரி மாதம் 20ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக பதவியேற்கவுள்ளார். அவரது அமைச்சரவையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் பலரும் இடம்பெறுவார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், ஜோ பைடனின் மனைவி ஜில் பைடனின் கொள்கை இயக்குநராக இந்திய வம்சாவளியை சேர்ந்த மாலா அடிகா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் முன்னதாக […]

Categories
உலக செய்திகள்

தேவையில்லாமல் 260 அறுவை சிகிச்சை…. இந்திய அமெரிக்க மருத்துவர் மீது வழக்கு…. 490 கோடி இழப்பீடு விதித்த நீதிமன்றம்….!!

மருத்துவர் ஒருவர் தேவையில்லாமல் நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை செய்துள்ளதால் அவருக்கு இழப்பீடு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவிலுள்ள இண்டியானா மாகாணத்தில் பணியாற்றி வரும் பிரபல இந்திய அமெரிக்க மருத்துவருக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள வழக்கில் 66 மில்லியன் டாலரை அவர் இழப்பீடாக வழங்க முடிவு செய்துள்ளது. இவர் 260 நோயாளிகளுக்கு தேவை இல்லாமல் அறுவை சிகிச்சை செய்துள்ளார் என்பதால் இதயவியல் நிபுணரான மருத்துவர் அரவிந்த் காந்தி மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சுமார் 490 கோடி ரூபாயை […]

Categories
உலக செய்திகள்

பிரபல பேபி பவுடரால் குழந்தைகளுக்கு ஆபத்து – பரபரப்பு செய்தி…!!

பிரபல நிறுவனமான ஜான்சன் & ஜான்சன் தயாரிப்பு நிறுவனத்துக்கு உச்சநீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது. நாம் நம் குழந்தைகளுக்கு பெரும்பாலும் புத்துணர்ச்சியூட்டும் வகையில் பேபி பவுடரை பயன்படுத்தி வருகிறோம். ஆனால் இந்த பேபி பவுடரில் ஆபத்துக்கள் இருக்கிறது என்பது நமக்கு தெரியாது. மேலும் சில பெண்களும் இந்த பேபி பவுடரை உபயோகப்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் அமெரிக்காவில் பிரபல ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்திற்கு ரூபாய் 890 கோடி அபராதமாக மன்ஹாட்டன் உச்ச நீதிமன்றம் விதித்துள்ளது. ஜான்சன் & ஜான்சன் […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் ஒரே நாளில் 2 லட்சம் பேருக்கு வைரஸ் தொற்று ….!!

அமெரிக்காவில் கொரோனாவின் வீரியம் மீண்டும் அதிகரித்து வருவதால் அங்கு கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2 லட்சம் பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகில் கொரோனா மதிப்பு வேகமாக உயர்ந்து வருகிறது. அந்த வகையில் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5 கோடியே 79 லட்சத்து தாண்டியுள்ளது. மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 13,77,528 ஆகும் கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியை கடந்துள்ளது. அமெரிக்காவில் தொற்றின் வேகம் தொடர்ந்து அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவால் பாதிக்கப்பட்ட…. ட்ரம்பின் மூத்த மகன்… வெளியான தகவல்…!!

ட்ரம்பின் மூத்த மகன் டொனால்ட் ட்ரம்ப் ஜூனியரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.  உலகமெங்கும் கொரோனா பாதிப்பு அதிகமாக பரவி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும் அமெரிக்காவில் கொரோனா காட்டுத்தீயாய் பரவி மனித உயிர்களை பலி வாங்கி கொண்டு இருக்கிறது. உலக அளவில் கொரோனா பாதிப்பில் அதிக எண்ணிக்கையில் அமெரிக்கா தான் இருக்கிறது. அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்க்கு முன்னதாக கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சைக்கு பின்னர் தற்போது குணமாகி உள்ளார். இந்நிலையில் அவருடைய […]

Categories
உலக செய்திகள்

கோரத்தாண்டவமாடும் கொரோனா…. அமெரிக்காவில் நேற்று மட்டும் இவ்வளவா…??

அமெரிக்காவில் கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பரவல் வேகமாக உயர்ந்து வருகின்றது. இந்நிலையில் உலகளவில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5.78 கோடி ஆகும். அமெரிக்காவில் தற்போது காட்டுத்தீயாய் பரவி வரும் கொரோனா வைரஸ் பரவலினால் நேற்றைய தினம் மட்டும் இரண்டு லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகளவில் இதுவரை கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 1,376,763 ஆகும். மேலும் அதிலிருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை நான்கு கோடியாகும். இந்நிலையில் […]

Categories
உலக செய்திகள்

தேர்தல் தோல்வியை அடுத்து…. குடும்பத்தில் அடுத்த ஷாக்…. துவண்டு போன ட்ரம்ப் …!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டரம்பின் மூத்த மகன் கரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் மூத்த மகன் கரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை ட்ரம்ப் குடும்ப செய்தித் தொடர்பாளர் உறுதி செய்தார்.அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் மூத்த மகனுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு கரோனா வைரஸ் பாதிப்பு அறிகுறிகள் தென்பட்டன. இதையடுத்து அவர் தன்னைத் தானே தனிமைப்படுத்திக்கொண்டார். இந்நிலையில் அவரது மருத்துவ சோதனை முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் அவர் […]

Categories
உலக செய்திகள்

“நான்தான் ஜெயிப்பேன்” ட்ரம்பின் நம்பிக்கை…. கைவிட்ட ஜார்ஜியா…. வெளியான முக்கிய தகவல்….!!

ஜார்ஜியாவில் நடந்த மறுவாக்கு எண்ணிக்கையில் ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் உள்ள ஜார்ஜியா மாகாணத்தில் தற்போது மறு வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த நிலையில் 12 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த தகவலை மகாணத்தில் செயலாளர் Brad Raffensparger அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். குடியரசு கட்சி ஆதரவாளர்களை போன்றே தாமும் ஏமாற்றம் அடைந்துள்ளதாக கூறும் இவர் இந்த மறு வாக்கு எண்ணிக்கை தொடர்பில் தனக்கு […]

Categories
உலக செய்திகள்

“போதையில் இருந்த கணவர்” திருநங்கை மனைவி கூறிய வார்த்தை…. பின் நடந்த கொடூர சம்பவம்….!!

திருநங்கை ஒருவர் தன் கணவரால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் டவுன்டவுன் மியாமி பகுதியிலிருந்து Ygor Arrudasouza(28) எனும் நபர் தனது மனைவியை கத்தியால் குத்தியதாக காவல்துறையினரிடம் சென்று சரணடைந்துள்ளார். உடனே காவல்துறையினர் கொலை நடந்த இடத்திற்கு விரைந்து சென்று அப்பெண்ணின் சடலத்தை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். இதையடுத்து கத்தியால் தனது மனைவியை கொலை செய்த வழக்கில் அந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்ட அவருக்கு […]

Categories
உலக செய்திகள்

பலம் வாய்ந்தவர்களாக மாறனும் … சீனாவின் தந்திரமான செயல்… பரபரப்பை கிளப்பிய அமெரிக்கா…!!

பலம் வாய்ந்த நாடாக மாறுவதற்காக சீனா பல்வேறு நாடுகளை குறி வைத்துள்ளதாக பரபரப்பு அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் வெளியுறவுத்துறையானது 70 பக்கங்கள் கொண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் சர்வதேச அளவில் வல்லரசு நாடாக திகழும் அமெரிக்காவின் இடத்தை சீனா பிடிக்க அதிக ஆர்வம் காட்டி வருகிறது. எனவே இதற்காக உலகின் பல நாடுகளையும் சீனா மிரட்டி வருகிறது. தற்போது இந்தியா வளர்ந்து வருவதால் தன்னுடைய எதிரியாக சீனாவை பார்க்கிறது. எனவே எனவே தான் இந்தியாவிற்கு […]

Categories
உலக செய்திகள்

ஒப்புதல் மட்டும் கிடைக்கட்டும்….. உடனே அனுப்பி விட்டுருவோம்…. எல்லாரும் போட்டுக்கலாம்….!!

பைசர் நிறுவனம் கண்டுபிடித்துள்ள தடுப்பூசிக்கு தடுப்பு மருந்து அமைப்பின் ஒப்புதலுக்காக அந்நிறுவனம் காத்திருப்பதாக தெரிவித்துள்ளது. அமெரிக்க நிறுவனமான பைசர் கண்டுபிடித்துள்ள கொரோனா தடுப்பூசிக்கு இன்னும் சில நாட்களில் அமெரிக்க தடுப்பு மருந்து அமைப்பிடமிருந்து ஒப்புதல் பெற திட்டமிட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் பைசர் தடுப்பு மருந்து நிறுவன அதிகாரி ஆல்பர்ட் பவுர்லா இதுகுறித்து கூறுகையில், அமெரிக்க தடுப்பு மருந்து அமைப்பிடமிருந்து ஒப்புதல் பெற திட்டமிட்டுள்ளோம். இதையடுத்து ஒப்புதல் பெற்ற சில மணிநேரத்திலேயே தடுப்பு மருந்துகள் அனைத்தும் அனுப்பி […]

Categories
உலக செய்திகள்

சாதனைக்கு மேல் சாதனை…! ”யாரும் இப்படி வாங்குனதில்லை”… வரலாறு படைத்த பைடன்…!!

அமெரிக்க அதிபர் தேர்தலில் இதுவரை இல்லாத அளவாக ஜோ பைடன் 80 மில்லியன் வாக்குகளை பெற்று வரலாறு படைத்துள்ளார். நவம்பர் 3ஆம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெற்றது. இதைத்தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை, முடிவுகள் என அடுத்தடுத்து அறிவிப்பு வெளியானதில் இருந்து ஜோ பைடன் தற்போதைய அதிபர் ட்ரம்ப்பை விட முன்னிலை வகித்தார். இதையடுத்து வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி, முறைகேடுகள் என அடுத்தடுத்து குற்றசாட்டுகளை அதிபர் டிரம்ப் முன்வைத்தார். வாக்கு எண்ணிக்கை தொடங்கி இரண்டு […]

Categories
உலக செய்திகள்

செம ஹேப்பி…! தடுப்பு மருந்து ரெடியாச்சு… ”ஃ பைசர் 95% வெற்றி”…. காலரை தூக்கி விட்ட USA ..!!

அமெரிக்காவின் ஃ பைசர் நிறுவன கொரோனா தடுப்பு மருந்து 95% பலனை தருவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஏறத்தாள 11 மாதங்களாக கொரோனாவால் அனைவரும் அல்லல்பட்டு வரும் நேரத்தில் இதற்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிப்பது ஒன்றே தீர்வு என்று ஆன நிலையில் பலவிதமான சோதனைகள் நடந்து வந்தன. உலகின் பல நாட்டு ஆய்வாளர்கள் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் முனைப்பு காட்டி வந்தனர். ஜெர்மனியின் பயோடெக் நிறுவனம் அமெரிக்காவின் ஃ பைசர் நிறுவனத்துடன் இணைந்து கொரோனா […]

Categories
உலக செய்திகள்

என் பெயரை உலகம் பேசணும்…. ”ட்ரம்ப்பின் விபரீத முடிவு”… சமாளிப்பாரா பைடன் ? வெள்ளை மாளிகையில் பரபரப்பு …!!

ட்ரம்ப் தனது பெயர் உலகளவில் பேசப்படவேண்டும் என்பதற்காக சில விபரீத முடிவுகளை எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தோல்வி அடைந்துள்ள அதிபர் ட்ரம்ப் அதிகாரப்பூர்வமாக ஜனாதிபதி பதவியில் இருந்து வெளியேறுவதற்கு இன்னும் இரண்டு மாத காலம் தான் இருக்கிறது. இந்நிலையில் ஜோ பைடன் வெள்ளை மாளிகைக்கு வருவதற்கு முன்னர் ட்ரம்ப் சில வெளியுறவு கொள்கை சிக்கல்கள் ஏற்படுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சிக்கல்கள் மூலம் ஜோ பைடனுக்கு வெள்ளை மாளிகையில் நெருக்கடியை ஏற்படுத்துவதே […]

Categories
உலக செய்திகள்

எல்லாரும் அமெரிக்கா வாங்க… ”ட்ரம்ப் போட்ட திடீர் உத்தரவு”…. எச்சரிக்கும் அதிகாரிகள் …!!

ட்ரம்ப் பல்வேறு நாடுகளிலிருந்து அமெரிக்க படைகளை திரும்ப பெற போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவில் தற்போது நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலில் ஜோ பிடன் அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ட்ரம்ப் தோல்வியை தழுவியுள்ளார். இந்நிலையில் சில தினங்களுக்கு மட்டும் அதிபராக இருக்கும் ட்ரம்ப் தற்போது பல்வேறு நாடுகளில் உள்ள தங்களது அமெரிக்கப் படைகளை திரும்பப் பெற திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்திட்டத்தின் முதற்கட்டமாக ஆப்கானிஸ்தானிலிருந்து 4500 – 2500 ராணுவ வீரர்களையும், ஜனவரி […]

Categories
உலக செய்திகள்

செம ஹேப்பி…! தடுப்பூசி ரெடியாச்சு… ”ஃ பைசர் 95% வெற்றி”… மெர்சல் காட்டிய அமெரிக்கா …!!

அமெரிக்காவின் ஃ பைசர் நிறுவன கொரோனா தடுப்பு மருந்து 95% பலனை தருவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஏறத்தாள 11 மாதங்களாக கொரோனாவால் அனைவரும் அல்லல்பட்டு வரும் நேரத்தில் இதற்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிப்பது ஒன்றே தீர்வு என்று ஆன நிலையில் பலவிதமான சோதனைகள் நடந்து வந்தன. உலகின் பல நாட்டு ஆய்வாளர்கள் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் முனைப்பு காட்டி வந்தனர். ஜெர்மனியின் பயோடெக் நிறுவனம் அமெரிக்காவின் ஃ பைசர் நிறுவனத்துடன் இணைந்து கொரோனா […]

Categories
உலக செய்திகள்

செம ஹேப்பி…! தடுப்பூசி ரெடியாச்சு… ”ஃ பைசர் 95% வெற்றி”… மெர்சல் காட்டிய அமெரிக்கா …!!

அமெரிக்காவின் ஃ பைசர் நிறுவன கொரோனா தடுப்பு மருந்து 95% பலனை தருவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஏறத்தாள 11 மாதங்களாக கொரோனாவால் அனைவரும் அல்லல்பட்டு வரும் நேரத்தில் இதற்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிப்பது ஒன்றே தீர்வு என்று ஆன நிலையில் பலவிதமான சோதனைகள் நடந்து வந்தன. உலகின் பல நாட்டு ஆய்வாளர்கள் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் முனைப்பு காட்டி வந்தனர். ஜெர்மனியின் பயோடெக் நிறுவனம் அமெரிக்காவின் ஃ பைசர் நிறுவனத்துடன் இணைந்து கொரோனா […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

BIG BREAKING: 95% வெற்றியை எட்டிய ஃ பைசர் தடுப்பு மருந்து …!!

95% வெற்றியை எட்டிய ஃ சைபர் கொரோனா தடுப்பு மருந்து கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது உலகிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏறத்தாள 11 மாதங்களாக கொரோனாவால் அனைவரும் அல்லல்பட்டு வரும் நேரத்தில் இதற்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிப்பது ஒன்றே தீர்வு என்று ஆன நிலையில் பலவிதமான சோதனைகள் நடந்து வந்தன.ஜெர்மனியின் பயோடெக் நிறுவனம் அமெரிக்காவின் ஃ பைசர் நிறுவனத்துடன் இணைந்து கொரோனா தடுப்பு மருந்து தயாரிப்பில் ஈடுபட்டு இருக்கின்றனர். இந்நிலையில் கொரோனா தடுப்பு மருந்து முதற்கட்ட ஆய்வில் 92% […]

Categories
உலக செய்திகள்

சிறுநீர் கழித்ததும் ஏற்பட்ட வலி…. மருத்துவமனையில் காத்திருந்த அதிர்ச்சி…. வாலிபர் எடுத்த வினோத முடிவு…!!

சிறுநீர் கழித்தபின் வலி ஏற்பட்டதால் மருத்துவரிடம் சென்ற வாலிபர் பரிசோதனைக்கு பிறகு பெண்ணாக மாறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த மிக்கி சேனல்(18) என்பவர் ஆணாக பிறந்து வளர்ந்துள்ளார். இவருக்கு சில சமயம் தான் ஒருவேளை திருநங்கையோ என்ற எண்ணம் அவ்வப்போது மனதில் வந்து போயிருக்கிறது. இந்நிலையில் திடீரென்று ஒருநாள் இவருக்கு சிறுநீர் கழித்த பிறகு வயிற்றில் வலி ஏற்பட்டுள்ளதால் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். இதையடுத்து மிக்கியை ஸ்கேன் செய்து பார்த்த மருத்துவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்துள்ளது. ஏனெனில் அவருடைய […]

Categories
உலக செய்திகள்

சீனாவுக்கு வரிசையாக ஆப்பு…. பதவிக் காலம் முடிவதற்குள்…. ட்ரம்பின் அதிரடி நடவடிக்கை….!!

அதிபர் ட்ரம்ப் தனது பதவியின் கடைசி நாட்களில் சீனாவுக்கு பெரிய அடி கொடுக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில் பைடன் வருகிற ஜனவரி மாதம் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்க உள்ளார்.  மேலும் இவரை எதிர்த்து போட்டியிட்ட டிரம்ப் தோல்வியடைந்துள்ளார். இருப்பினும் இன்னும் சில நாட்கள் ட்ரம்ப் அதிபராக இருக்கும் நிலையில் பல திட்டங்களை வகுக்க திட்டமிட்டுள்ளார் என்று கூறப்படுகிறது. ட்ரம்பின் இந்த […]

Categories
உலக செய்திகள்

“சிறுநீர் கழித்ததும் வலி” ஸ்கேன் பரிசோதனைக்குப்பின்…. வாலிபர் வாழ்க்கையே மாறிய அதிசயம்…!!

சிறுநீர் கழித்தபின் வலி ஏற்பட்டதால் மருத்துவரிடம் சென்ற வாலிபர் பரிசோதனைக்கு பிறகு பெண்ணாக மாறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த மிக்கி சேனல்(18) என்பவர் ஆணாக பிறந்து வளர்ந்துள்ளார். இவருக்கு சில சமயம் தான் ஒருவேளை திருநங்கையோ என்ற எண்ணம் அவ்வப்போது மனதில் வந்து போயிருக்கிறது. இந்நிலையில் திடீரென்று ஒருநாள் இவருக்கு சிறுநீர் கழித்த பிறகு வயிற்றில் வலி ஏற்பட்டுள்ளதால் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். இதையடுத்து மிக்கியை ஸ்கேன் செய்து பார்த்த மருத்துவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்துள்ளது. ஏனெனில் அவருடைய […]

Categories
உலக செய்திகள்

என் மனைவி என்னை பிரிஞ்சி போயிருவாங்க…. குண்டை தூக்கி போட்ட ஒபாமா …!!

அமைச்சரவையில் தான் இடம்பெற்றால் தன் மனைவி தன்னை விட்டு சென்று விடுவார் என ஒபாமா அச்சம் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில் ஜோதிடர் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் ஜோ பிடன் வெற்றி பெற்றுள்ளார். மேலும் துணை அதிபராக கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றுள்ளார். இதையடுத்து அடுத்த வருடம் ஜனவரி மாதம் புதிய அதிபராக பிடன் பொறுப்பேற்க உள்ளார். இந்நிலையில் அமைச்சரவையில் இடம்பெறுவது சம்மந்தமாக கேள்வி ஒன்று ஒபாமாவிடம் எழுப்பப்பட்டுள்ளது. இதற்கு பதில் அளித்த ஒபாமா, […]

Categories
உலக செய்திகள்

Flash News: காலையிலேயே மக்களுக்கு…. மிக மகிழ்ச்சியான அறிவிப்பு…!!

கொரோனா வைரஸிற்கான தடுப்பூசி பரிசோதனையில் அமெரிக்க நிறுவனமான மாடர்னா வெற்றியடைந்துள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில் தற்போது இந்த வைரஸினை தடுப்பதற்காக தடுப்பூசியினை கண்டுபிடித்துள்ளதாக பல்வேறு நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இதில் அமெரிக்க நிறுவனமான மாடர்னா கொரோனவுக்கான தடுப்பூசியினை கண்டுபிடித்து மூன்றாம் கட்ட சோதனையில் இருப்பதாக சமீபத்தில் அறிவித்துள்ளது. இந்நிலையில் கொரோனா தடுப்பூசியின் சோதனை 94.5% வெற்றியடைந்துள்ளதாக அமெரிக்க நிறுவனமான மாடர்னா அறிவித்துள்ளது. 30 ஆயிரம் பேருக்கு செய்ததில் 94% […]

Categories
உலக செய்திகள்

”இந்திய மாணவர்களின் Choice” அமெரிக்கா தான் Best …. !! வெளியான ரிப்போர்ட் …!!

இந்திய மாணவர்கள் உயர்படிப்பிற்காக அமெரிக்கா செல்வதையே விரும்புகின்றனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தியாவிலிருந்து வருடங்கள் தோறும் லட்சக்கணக்கான மாணவர்கள் தங்களது கல்லூரிப் படிப்பை மேற்கொள்வதற்காக வெளிநாடுகளுக்குச் சென்று வருகின்றனர். அப்படி செல்லும் மாணவர்களில் பெரும்பாலானோர் அமெரிக்கா செல்வதையே விரும்புகின்றனர் என்று ஓபன் டோர்ஸ் நிறுவனம் கூறியுள்ளது. அமெரிக்காவில் படித்து வரும் சுமார் 10 லட்சம் இந்திய மாணவர்களில் 20% இந்தியாவைச் சேர்ந்த மாணவர்களே ஆவர். கடந்த பத்து வருடங்களில் மட்டும்  இந்திய மாணவர்கள் அமெரிக்காவில் படிக்கும் எண்ணிக்கை […]

Categories
உலக செய்திகள்

14கும் ஆண் பிள்ளைகள்…. பெண் குழந்தைக்காக காத்திருந்து…. 15 வதாக மகளை பெற்ற தம்பதியினர்…!!

பெண் குழந்தை வேண்டும் என்று காத்திருந்து 15 குழந்தைகள் பெற்ற தம்பதியினரின் சம்பவம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அமெரிக்க நாட்டில் மிக்சிகன் மாகாணத்தில் வசிக்கும் தம்பதிகள் கத்தேரி – ஜே ஸ்ச்வான்ட். இவர்கள் கடந்த 28 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். இவர்களின் திருமண வாழ்க்கைக்கு அடையாளமாக முதலில் ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. மேலும் அதற்கடுத்து பிறந்த குழந்தைகள் எல்லாமே ஆண் குழந்தைகளாகவே பிறந்துள்ளன. ஆனால் இவர்களுக்கு பெண் குழந்தை மேல் […]

Categories
உலக செய்திகள்

“பாத்ரூமில் டேட்டிங்” இருவருக்கும் 24 வயது வித்தியாசம்…. ட்ரம்ப் மெலனியாவை காதலித்தது எப்படி …??

ட்ரம்பின் மனைவி அவரை விவாகரத்து செய்ய போகும் நிலையில் சுவாரஷ்யமான அவருடைய காதல் கதையின் ஒரு பகுதி. அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப் தோற்றுப் போனதையடுத்து அவரைப்பற்றி பிரபலமாக பேசப்படும் ஒரு விஷயம் திருமண வாழ்க்கையில் விவாகரத்து நடக்கப்போகிறது என்பது தான். ட்ரம்பின் மனைவி மெலனியா, தனது கணவரான ட்ரம்பை விரைவில் விவாகரத்து செய்யப் போவதாகவும், அவருடனான தொடர்புகளை துண்டித்து விட்டதாகவும் தொடர்ந்து தகவல்களை கூறி வருகின்றார். ஆனால் இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக எந்த செய்திகளும் இதுவரை வெளியாகவில்லை. […]

Categories
உலக செய்திகள்

ட்ரம்ப் தான் மீண்டும் அதிபர்…. ஜனவரி 20 பதவியேற்பு…. மூத்த அதிகாரி கூறிய தகவல்…!!

அமெரிக்க வெளியுறவு செயலாளர் ட்ரம்ப்  மீண்டும் அதிபராக பதவி ஏற்பார் என கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த மூன்றாம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடந்து முடிந்த நிலையில் ஜோ பைடன்  290 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார் . ஜனவரி 20ஆம் தேதி பதவியேற்பு விழா நடக்கவிருக்கும் நிலையில் அமெரிக்க அதிபராக ட்ரம்ப்  பதவி ஏற்பார் என அமெரிக்க வெளியுறவுத் துறை செயலாளர் மைக் பொம்பியோ கூறியுள்ளார். அவர் கூறியபோது “ட்ரம்பின் இரண்டாவது ஆட்சி […]

Categories
உலக செய்திகள்

உலகிற்கே கிறிஸ்துமஸ் பரிசு…! ”பிரிட்டன் மகிழ்ச்சியான அறிவிப்பு”… கொண்டாட போகும் உலக மக்கள் …!!

கொரோனா தடுப்பூசியை கிறிஸ்துமஸ் பரிசாக வழங்க போவதாக அதன் தயாரிப்பு நிறுவனங்கள் அறிவித்துள்ளன. உலக நாடுகள் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் பரவலை முடிவுக்குக் கொண்டுவரும் என்று நம்பக்கூடிய கொரோனா தடுப்பூசியை உருவாக்கிய பைசர் மற்றும் பயோஎன்டெக் நிறுவனங்கள் இன்னும் மூன்று வாரங்களில் இந்த தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்துவிடும் என்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்நிலையில் ஐரோப்பிய நாடு தன்னுடைய உறுப்பு நாடுகளுக்காக 300 மில்லியன் தடுப்பூசிகளை கொள்முதல் செய்யப்போவதாக அறிவித்துள்ளது. இதையடுத்து பிரிட்டனின் சுகாதார அமைச்சர் […]

Categories

Tech |