Categories
உலக செய்திகள்

தாய்க்கு தடுப்பூசி போட முடியவில்லை… சொந்தமாக வலைத்தளத்தை உருவாக்கி மாஸ் காட்டும் இளைஞன்…!

அரசாங்க வலைத்தளம் வேலை செய்யாமல் போனதால் தன் சொந்த முயற்சியில் இலவச வலைத்தளத்தை உருவாக்கிய இளைஞரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள ஒரு நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றுபவர் 31 வயதுடைய ஹூஜ்மா என்பவர். இவர் கடந்த மாதம் தன் அம்மாவிற்கு தடுப்பூசி செலுத்துவதற்காக அப்பாயிண்ட்மெண்ட் போட ஆன்லைனில் பதிவு செய்ய முயற்சித்துள்ளார். ஆனால் அப்போது அப்பாயிண்ட்மெண்ட் புக் செய்வதற்கான அரசு போர்ட்டல்கள் சரியாக வேலை செய்யவில்லை. மேலும் ஒவ்வொரு வலைத்தளங்களும் வெவ்வேறு வித்தியாசமான சைனப் […]

Categories
உலக செய்திகள்

போன வருடம் நடுத்தெரு….. இப்போ கோடிக்கணக்கில் வருமானம்….. பிரபல நிறுவனம் அசுர வளர்ச்சி….!!

அமெரிக்காவை சேர்ந்த மின்னாற்றல் நிறுவனத்தின் பங்குகள் பங்குச்சந்தை வட்டாரத்தையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அப்போது நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் நாட்டின் பொருளாதாரமும் மக்களின் வாழ்க்கையும் மிகவும் பாதிக்கப்பட்டது. அதிலும் குறிப்பாக சில நாடுகளின் பொருளாதாரம் மிகவும் சரிவடைந்தது. இந்நிலையில் அமெரிக்காவை சேர்ந்த பிளிங்க் என்ற மின்னாற்றல் நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பு கடந்த எட்டு மாதங்களில் […]

Categories
உலக செய்திகள்

குடிதண்ணீரில் ஆபத்து… கணினியை ஹேக் செய்து அசம்பாவித சம்பவம்… பொதுமக்கள் அச்சம்…!

மக்கள் குடிக்கும் தண்ணீரில் மர்ம நபர்கள் ஆபத்தை ஏற்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் ஃபுளோரிடா ஒல்டுஸ்மார் பகுதியில் சுமார் 15,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு ஓல்ட் ஸ்மார்ட் பகுதியில் உள்ள நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. அங்கிருக்கும் தண்ணீரில் ஒரு மில்லியனுக்கு 100 பாகங்கள் அளவே சோடியம் ஹைட்ராக்சைடு பயன்படுத்தப்படும். இந்நிலையில் அங்கு பணிபுரியும் ஊழியர் ஒருவர் கணினியை எவரோ ஹேக் செய்வதை கவனித்தார்.மேலும் அந்த மர்ம நபர்கள் தண்ணீரில் உள்ள சோடியம் […]

Categories
உலக செய்திகள்

நட்பு நாடுகளுக்கு பாதுகாப்பு… ரஷ்யாவின் கடும் போக்கான நடவடிக்கைக்கு எச்சரிக்கை விடுக்கும் ஜோபைடன்…!

ரஷ்ய ஜனாதிபதிக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சக்தி வாய்ந்த போர் விமானங்களை அனுப்பி வைக்க திட்டமிட்டுள்ளனர். அமெரிக்கா தனது நட்பு நாடுகளை பாதுகாக்கும் என்று ரஷ்ய ஜனாதிபதிக்கு உணர்த்த ஜோ பைடன் சக்தி வாய்ந்த போர் விமானங்களை நோர்வேக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளார். இதற்காக ஆர்லேண்ட் விமான தளத்திற்கு போர் விமானங்களும், 200 அமெரிக்க ராணுவத்தினரும் அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஆர்க்டிக் வட்டம் மற்றும் ரஷ்யாவின் வட மேற்கு கடற்கரையின் […]

Categories
உலக செய்திகள்

தமிழக பாரம்பரிய உடையில்…. பனிச்சறுக்கு விளையாடும்…. அமெரிக்கவாழ் தம்பதிகள்…!!

தமிழக பாரம்பரிய உடையில் பனிச்சறுக்கு விளையாடும் தம்பதியினரின் விடியோக்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது. அமெரிக்காவில் வசித்து வரும் இந்தியாவைச் சேர்ந்த அமெரிக்கவாழ் தம்பதிகள் மாது- திவ்யா. இந்நிலையில் அமெரிக்காவில் கடந்த சில மாதங்களாக காதல் ஜோடிகளின் வீடியோக்கள் மற்றும் போட்டோ ஷூட்கள் இணையத்தில் பரவி வருகின்றன. அந்த வகையில் இந்த தம்பதியினர் தமிழக பாரம்பரிய உடையான வேஷ்டி மற்றும் சேலையில் பனிச்சறுக்கு விளையாட்டு விடையாடியுள்ளனர். இதையடுத்து இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவியது இது […]

Categories
உலக செய்திகள்

ட்ரம்பை போல் ஒத்துழைத்து செல்ல முடியாது… சக்தி வாய்ந்த போர் விமானங்கள் அனுப்பிவைப்பு… ரஷ்ய ஜனாதிபதியை எச்சரித்த ஜோபைடன்…!!

அமெரிக்காவிலிருந்து நார்வேக்கு சக்திவாய்ந்த போர் விமானங்களை அனுப்பவுள்ளதாக ஜோபைடன் தெரிவித்துள்ளார்.   ரஷ்யா ஆர்டிக் பகுதிகளில் மிகக்கடுமையாக நடவடிக்கைகளை செயல்படுத்தினால் அமெரிக்கா அதன் நட்பு நாடுகளை காக்கும் என்பதை ரஷ்ய ஜனாதிபதி புடினுக்கு புரியச் செய்யும் நோக்கில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அதிக சக்தி கொண்ட போர் விமானங்களை நார்வேக்கு அனுப்புவதோடு மட்டுமல்லாமல் நார்வேயில் இருக்கும் ஆர்லாண்ட் என்ற விமான தளத்திற்கு சுமார் 200 அமெரிக்காவின் ராணுவ வீரர்களும்  அனுப்பப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து வரும் மூன்று […]

Categories
உலக செய்திகள்

இதுக்கு நீங்க சம்மதிக்கணும்…. இல்லையென்றால் தடைகளை நீக்க முடியாது… ஜோ பைடன் அதிரடி…!

ஈரான் மீது உள்ள பொருளாதார தடைகள் நீக்கப்படாது என்று அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் உறுதியாக தெரிவித்துள்ளார். கடந்த 2015ஆம் ஆண்டு அமெரிக்கா உள்ளிட்ட ஆறு வளர்ந்த நாடுகளுக்கும், ஈரானுக்கும் இடையே அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி ஈரானுக்கு தங்களது ஆக்கப்பூர்வ தேவைகளுக்கு யுரேனியம் செறிவூட்டளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அதற்கு வரம்புகளும் விதிக்கப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் குறைபாடு இருப்பதாகக் கூறி டொனால்ட் டிரம்ப் இதில் இருந்து விலகினார். ஈரான் மீது அடுத்தடுத்த பொருளாதாரத் தடைகளையும் டிரம்ப் விதித்தார். தொடர்ந்து […]

Categories
உலக செய்திகள்

நல்லாத்தான இருந்தாரு… தடுப்பூசி போட்டா இப்படி ஆச்சு…. முதியவருக்கு நேர்ந்த சோகம்…!

எந்த உடல்நலக் குறைவும் இல்லாத முதியவர் தடுப்பூசி போட்ட 25 நிமிடங்களில் உயிரிழந்தது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் தடுப்பூசி போட்டுக் கொண்ட 70 வயது முதியவர் தடுப்பூசி மையத்தில் இருந்து வெளியே வந்தவுடன் திடீரென மயக்கம் அடைந்து கீழே விழுந்தார். அவருக்கு தடுப்பூசி போடுவதற்கு முன் எந்த ஒரு உடல் நலக் குறைவும் இல்லை. அதனால் அவருக்கு தடுப்பூசி போடப்பட்டு 15 நிமிடம் அமர வைத்து ஏதாவது உடல் நலக்குறைவு ஏற்படுகிறது என்று ஆய்வு செய்து அனுப்பினர். தடுப்பூசி […]

Categories
உலக செய்திகள்

திடீரென்று பெண்ணாக மாறிய WWE பிரபலம்… கடும் அதிர்ச்சிகுள்ளான ரசிகர்கள்… என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா..?

அமெரிக்காவில் பிரபல மல்யுத்த வீரர் தான் பெண்ணாக மாறியதாக இணையத்தளத்தில் வெளியிட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்த Gabby Tuft(42). இவர் அமெரிக்காவில் மல்யுத்த விளையாட்டில் உலக புகழ்பெற்ற WWE ல் கடந்த 2009 வருடம் முதல் 2012 ஆம் வருடம் வரை Tyler Reks என்ற ரிங் பெயரில் விளையாடினார். இவருக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் Gabby தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று வெளியிட்ட பதிவு […]

Categories
உலக செய்திகள்

“எச்சரிக்கை!” கொரோனா பாதித்து மீண்டவர்களுக்கு…. இந்த தாக்கம் வருமாம்… மற்றுமொரு அதிர்ச்சி தகவல்…!!

கொரோனாவால் ஏற்கனவே பாதிப்படைந்து குணமடைந்தவர்களை புதிய கொரோனா வைரஸ் எளிதில் தாக்கும் அபாயம் இருப்பதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது.  உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. இந்நிலையில் பிரிட்டன் மற்றும் தென்ஆப்பிரிக்காவில் புதிதாக உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. எனவே பிரிட்டனில் மூன்றாம் கட்ட ஊரடங்கு முழுமையாக நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதேபோன்று விதிமுறைகளை ஐரோப்பிய நாடுகளிலும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த புதிய கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமாக இருப்பதால் […]

Categories
உலக செய்திகள்

பசியால் ஏற்பட்ட கொடுமை… பறிபோன சிறுவனின் உயிர்…. போலீஸ் விசாரணை….!!

11 வயது சிறுவன் பட்டினியால் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் 11 வயதான ரோமன் லோபஸ் என்ற சிறுவன் கடந்த ஜனவரி மாதம் திடீரென்று ஒருநாள் மாயமானார் . இதுதொடர்பாக  சிறுவனின் பெற்றோர் காவல்துறையில்  புகார்  அளித்துள்ளனர் . இதனையடுத்து காணாமல்போன சிறுவன் தனது குடியிருப்பின் அருகே குப்பைத் தொட்டியில் சடலமாக மீட்கப்பட்டான். பிரேதபரிசோதனையில் சிறுவன் பட்டினி கிடந்து நீரிழப்புடன் இறந்ததாக தெரியவந்துள்ளது . இதனைத் தொடர்ந்து சிறுவனின் வளர்ப்புத் தாயான […]

Categories
உலக செய்திகள்

காரை திருடிய கொள்ளையன்…! அமெரிக்கா நாடு தேடும் பரபரப்பு… ஏன் தெரியுமா ?

அமெரிக்கா நாடு திருடு போன காரையும், கொள்ளையனையும் தேடும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா நாட்டிலுள்ள ப்ளோரிடா மாகாணத்தில் திருடுபோன காரை போலீஸ் அதிகாரிகள் நாடுமுழுவதும் தேடும் சம்பவம் வைரலாகி வருகிறது. திருடுபோன காரையும் திருடிய கொள்ளையனையும் பிடிக்கும் முயற்சியில் அமெரிக்க காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக அந்த காருக்கு உள்ள முக்கியத்துவத்தை விட அந்த காரினுள் இருந்த பொருளுக்குள்ள முக்கியத்துவமே அதிகம் என கருதி போலீசார் இந்த தீவீர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். திருடுபோன கார் […]

Categories
உலக செய்திகள்

ஜோ பைடனின் ஒரு உத்தரவு…. பசியை மறக்க போகும் 24 மில்லியன் மக்கள்…. ஐக்கிய நாடுகள் பாராட்டு…!!

ஒரே உத்தரவில் 24 மில்லியன் மக்களுக்கு உதவும் நடவடிக்கையை ஜோ பைடன் நிர்வாகம் எடுத்துள்ளது அமெரிக்காவின் ஜோ பைடன் நிர்வாகம் அந்நிய  பயங்கரவாத குழுக்களின் பட்டியலிலிருந்து ஏமன் நாட்டை சேர்ந்த ஹவுதி இயக்கத்தை நீக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது . வெள்ளிக்கிழமை காங்கிரசிடம் ஜோ பைடன் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக ஹவுதி  இயக்கத்தை அமெரிக்காவின் அந்நிய பயங்கரவாத குழுக்களின்  பட்டியலிலிருந்து நீக்குவதாக தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதிடொனல்டு டிரம்பின் நிர்வாகம் ஜனவரி நடுப்பகுதியில் ஏமன் நாட்டில் ஈரானால் ஆதரிக்கப்படும் […]

Categories
உலக செய்திகள்

ஆஸ்கார் விருது பெற்ற பிரபல நடிகர்… அமெரிக்காவில் மரணம்… சோகத்தில் திரையுலகம்…!!

கனடாவின்  பிரபல நடிகர் வயது முதிர்வினால் மரணமடைந்த சம்பவம் திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  கனடாவிலுள்ள ரொறொன்ரோ பகுதியை சேர்ந்த நடிகர் பிளம்மர். இவர் கடந்த 1958 ஆம் வருடத்தில் ஸ்டேஜ் ஸ்டிரைக் என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு காலடி வைத்துள்ளார். மேலும் பிளம்மர் மூன்று முறை திருமணம் செய்தவர். சவுண்ட் ஆப் மியூசிக் என்ற திரைப்படத்தில் கேப்டன் வான் டிராப் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் மூலமாக அவர் புகழின் உச்சத்திற்கு சென்றார். கடந்த 60 ஆண்டுகளாக திரைப்படங்களில் […]

Categories
உலக செய்திகள்

எறும்பு கடித்து உயிரிழந்த ராணுவ வீரர்… சரியாக கவனிக்காத நிர்வாகம்… மூடப்பட்ட முதியோர் இல்லம்…!

அமெரிக்காவில் எறும்பு கடித்து ஓய்வு பெற்ற ராணுவ வீரர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் ஜோயல் மார்பிள் என்ற முன்னாள் ராணுவ வீரர் தங்கியிருந்தார். புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த அவரை ஒருநாள் நூற்றுக்கணக்கான எறும்புகள் கடித்துள்ளது. காலையில் அவரை குளிக்க வைத்து வேறொரு அறைக்கு மாற்றி இருக்கிறார்கள்.இரண்டு நாட்களுக்குப் பின் அவர் முன் தங்கியிருந்த அறைக்கு மாற்றப்பட்டார். அப்போது அவரை நூற்றுக்கணக்கான எறும்புகள் கடித்ததால் அவர் இரண்டு நாட்களுக்குப்பின் உயிரிழந்தார். […]

Categories
உலக செய்திகள்

“இது தீவிரவாத அமைப்பு”… உலகிலேயே முதலாக… அதிரடியாக அறிவித்த கனடா…!!

உலகில் முதல் நாடாக கனடா, அமெரிக்காவில் பிரபலமாகி வரும் proud Boys குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்துள்ளது.  கடந்த 2016ம் ஆண்டு தொடங்கப்பட்ட குழு “proud Boys”. இந்த குழு தீவிர வலதுசாரிக் கொள்கைகளை கொண்டுள்ளது. கனடா இந்த குழுவினை “தீவிரவாத அமைப்பு” என்று அறிவித்திருக்கிறது. மேலும் பாராளுமன்றத்தின் அனைத்து உறுப்பினர்களும் இதனை ஏற்றுக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த ஜனவரி 6 ஆம் தேதி அன்று அமெரிக்காவின் நாடாளுமன்றத்தில் நடந்த கலவரத்தில் இந்தக் குழு […]

Categories
உலக செய்திகள்

மாடெர்னா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு… இப்படி ஒரு பக்க விளைவா… பயத்தில் அமெரிக்க மக்கள்..!!

அமெரிக்காவில் கொரோனாவிற்கு எதிரான மாடர்னா நிறுவனத்தின் தடுப்பூசி போட்டுக் கொண்ட ஒரு சில நபர்களுக்கு பக்க விளைவுகள் ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த அமீலியா பிரவுன் என்ற பெண் மாடர்னா நிறுவனத்தின் தடுப்பூசியைப் செலுத்தி கொண்டுள்ளார். அதன் பின்பு அவருக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது. இது மட்டுமன்றி சில தினங்கள் கழித்து தடுப்பூசி செலுத்தப்பட்ட இடத்தில் ஊறல் ஏற்பட்டதோடு அந்த இடம் சற்று வீங்கிய நிலையில் சிவந்து காணப்பட்டுள்ளது. எனவே அவர் இரண்டாவதாக தடுப்பூசி செலுத்துவதை எண்ணி கவலையடைந்துள்ளார். […]

Categories
உலக செய்திகள்

அவரை உடனடியாக விடுதலை செய்யுங்கள்… ஜோ பைடனின் அழுத்தமான கோரிக்கை…!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ரஷ்ய எதிர்கட்சி தலைவரை விடுதலை செய்ய வேண்டும் என்று  கோரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமையில் நேற்று முக்கிய கூட்டம் ஒன்று நடந்தது. அதில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் விதித்த கொள்கைக்கு எதிரான முடிவுகள் பரிசீலிக்கப்பட்டது. அமெரிக்கா இனி டிரம்ப் போன்று ரஷ்யா ஜனாதிபதியிடம் நடந்து கொள்ளாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இக்கூட்டத்தின் போது அதிபர் ஜோ பைடன் தெரிவித்ததாவது, அமெரிக்காவின் மீது சீனா முன்வைத்துள்ள சவால்களை நேரடியாக […]

Categories
உலக செய்திகள்

பிரசவ நேரத்தின்போது கொரோனா… பெற்ற குழந்தையை பார்க்க தவித்த தாயின் ஏக்கம்… மூன்று மாதங்களுக்குப் பிறகு நடந்த உருக்கமான சம்பவம்…!

அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட தாய் மூன்று மாதங்களுக்குப் பின் தனது பிஞ்சு குழந்தையை பார்க்கும் மகிழ்ச்சி சம்பவத்தின் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அமெரிக்கா விஸ்கான்சின் மாகாணத்தில் உள்ள மேடிசன் நகரில் கெல்சி என்பவர் வசித்துவருகிறார். இவர் தனது நான்காவது கர்ப்பத்தில் குழந்தை பிறக்கும் சூழ்நிலையில் இருந்தார். அப்போது இவரை துரதிஷ்டவசமாக கொரோனா தாக்கியது. அதன்பிறகு இவர் அங்குள்ள செயின்ட் மேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் […]

Categories
உலக செய்திகள்

குடியேற்ற முறையில் மாற்றங்கள்… 3 புதிய நடைமுறைகள்… ஜோ பைடன் அதிரடி உத்தரவு…!

அமெரிக்காவின் பிரச்சனைகளை தீர்க்கவும், மனித நேயத்துடன் சிறந்த நடைமுறைகளை உருவாக்கவும் அதிபர் ஜோ பைடன் 3 உத்தரவுகளில் கையெழுத்திட்டுள்ளார். கடந்த மாதம் அமெரிக்க அதிபராக பதவியேற்ற ஜோ பைடன் குடியேற்றம் தொடர்பான பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். அவைகள் அனைத்தும் முந்தைய அதிபர் டொனால்டு டிரம்ப் விதித்த பல கடுமையான விதிகளை ரத்து செய்யும் வகையில் உள்ளது. *நிபுணர் குழுவிடம் இருந்து ஆலோசனைகளின் அடிப்படையில் அடுத்த 180 நாட்களுக்குள் குடியேற்ற கொள்கைகளில் மாற்றம் செய்ய வேண்டும். இதன்மூலம் இந்தியர் […]

Categories
உலக செய்திகள்

அணு ஆயுதக் கட்டுப்பாடு ஒப்பந்தம்…5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு… ரஷ்யா-அமெரிக்கா முடிவு …!

உலகின் மிகப்பெரிய அணு ஆயுத சக்திகளான அமெரிக்கா மற்றும் ரஷ்யா தங்களது ஒப்பந்தங்களை மேலும் 5 வருடம் நீட்டித்துள்ளது. உலகின் மிகப்பெரிய அணு ஆயுத சக்திகளாக அமெரிக்கா மற்றும் ரஷ்யா இருக்கிறது. இந்த இரு நாடுகள் கடந்த 10 ஆண்டுகளாக நியூ ஸ்டார் எனும் அணு ஆயுத கட்டுப்பாட்டு ஒப்பந்தத்தில் இருந்தது. இந்த ஒப்பந்தம் வரும் பிப்ரவரி 5 ஆம் தேதியோடு முடிவடைகிறது. இதனை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இதற்காக அமெரிக்காவின் […]

Categories
உலக செய்திகள்

முகம் மற்றும் இரு கைகள் மாற்றம்… சிகிச்சையில் வெற்றி பெற்ற முதல் நபர் இவரே…!

அமெரிக்காவில் இளைஞர் ஒருவருக்கு முகம் மற்றும் இரு கைகள் மாற்றி அமைக்கப்பட்ட அறுவை சிகிச்சையில் மருத்துவர்கள் வெற்றி அடைந்துள்ளனர். அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தைச் சேர்ந்த 22 வயது இளைஞன் ஜோ டிமியோ என்பவர். தனது வேலையை முடித்துவிட்டு காரில் வீடு திரும்பிய இவர் பெரும் விபத்தில் சிக்கினார்.அந்த விபத்தில் இவரது உதடுகள் மற்றும் இமைகள் இழந்ததால் இவர் முகம் முழுவதும் சிதைந்து போனது. மேலும் அவரது இரண்டு கைகளிலுள்ள விரல் நுனிகள் வெட்டி எடுக்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. […]

Categories
உலக செய்திகள்

வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக்கோரிய விவசாயிகள் போராட்டம்…. “அமெரிக்காவின் கருத்து இதுதான்”..??

புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி விவசாயிகள் டெல்லியில் 2 மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கடந்த 26ஆம் தேதி டெல்லியில் விவசாயிகள் ட்ராக்டர் பேரணி நடத்தினர். இது வன்முறையில் முடிந்ததை தொடர்ந்து இந்தப் போராட்டம் உலக அளவில் பேசப்பட்டது. இந்த போராட்டத்திற்கு பருவநிலை மாற்ற ஆர்வலர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் என பல்வேறு சர்வதேச பிரபலங்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. சமூக வலைதளங்களில் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் அமெரிக்க […]

Categories
உலக செய்திகள்

துடிக்கத் துடிக்க கொல்லப்பட்ட 5 பிஞ்சு குழந்தைகள்… ஒரே குடும்பத்தில் 6 உயிரிழப்பு… இளைஞரின் வெறிச்செயல்…!

அமெரிக்காவில் ஒரு ஆண் உட்பட ஐந்து குழந்தைகளை சுட்டுக் கொன்ற இளைஞரை போலீஸார் கைது செய்துள்ளனர். அமெரிக்காவின் ஒக்லஹோமா மாகாணம் மஸ்கோஜியில் உள்ள குடியிருப்பு பகுதியில் நேற்றுக்காலை தொடர்ச்சியாக துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டுள்ளது. சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தில் இருந்த பொதுமக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் குடியிருப்பு பகுதியை சோதனையிட்டனர். அப்போது அங்கு உள்ள ஒரு குடியிருப்பில் ஒரு ஆண் உட்பட 5 குழந்தைகள் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பதை […]

Categories
உலக செய்திகள்

என்னப்பா சொல்லுறீங்க! உடம்பில் மது சுரக்குதா…? விசித்திர நோயால் உருவாகும் மது…. ஆச்சர்ய சம்பவம்…!!

பெண் ஒருவருக்கு அவருடைய உடம்பிலேயே மது சுரப்பது பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய காலகட்டத்தில் உலக அளவில் மதுவுக்காக பலரும் ஏங்கி கிடக்கும் நிலையில், மதுவை  உடலிலேயே உற்பத்தி செய்யக்கூடிய அதிக சக்தியை பெண் ஒருவர் பெற்றுள்ளாராம். அமெரிக்காவில் வசிக்கும் சாரா என்ற 38 வயது பெண்ணுக்கு அவருடைய உடம்பிலேயே மது சுரக்கிறதாம். கேட்கவே ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? இவருக்கு ஆட்டோ பிரீவரி சிஸ்டம் எனப்படும் ஒரு அரிதான நோய் இருக்கிறது. இதனால் அவருடைய உடலில் தானாகவே மது […]

Categories
உலக செய்திகள்

ஆரம்ப நாட்களில் தடுமாற்றம்…. தற்போது தூள் கிளப்பி புதிய மைல் கல்லை எட்டி சாதனை…!

அமெரிக்கா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை காட்டிலும் அதிக பேருக்கு தடுப்பூசி போட்டு புதிய மைல் கல்லை எட்டியுள்ளது. உலகத்திலேயே அமெரிக்கா தான் கொரோனாவால் மிகவும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இதுவரை கொரோனாவால் 27,027,430 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 457,868 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கடந்த ஆறு வாரங்களாக நாடு முழுவதும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அமெரிக்கா ஆரம்பகட்ட நாட்களில் தடுமாறினாலும் சமீபத்தில் தடுப்பூசி போடுவதில் வேகமாக செயல்பட்டு வருகிறது. ஒரு நாளைக்கு சுமார் 1.3மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இதுவரை […]

Categories
உலக செய்திகள்

விண்ணுக்கு பறப்போம் வாங்க… பிரபல தொழிலதிபர் அழைப்பு… அமெரிக்கர்களுக்கு கிடைத்த இலவச ஆஃபர்…!!

SpaceX நிறுவனம் இந்த ஆண்டின் இறுதிக்குள் பொதுமக்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்தை செயல்படுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. Elon Musk-ன் SpaceX என்ற நிறுவனம் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து “இன்ஸ்பிரேஷன் 4” என்ற திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் சாதாரண பொதுமக்கள் விண்வெளிக்கு செல்லலாம். SpaceX நிறுவனத்தின் இந்த திட்டம் தான் உலகின் முதல் all-civilian mission என்று தெரியவந்துள்ளது. விண்வெளிக்கு சென்று மீண்டும் பூமியில் தரை இறங்க டிராகன் விண்கலம் பயன்படுத்தப்படவுள்ளது. விண்வெளிக்கு சுமார்  ஏழு பேரை  […]

Categories
உலக செய்திகள்

ட்ரம்ப் செய்த தவறை ஜோபைடன் செய்யவில்லை… அவருடன் இணைய தயார்… அதிரடியாக அறிவித்த நாடு..!!

அமெரிக்காவின் புதிய நிர்வாகத்துடன் இணைய ஈரான் வெளிவிவகார அமைச்சர் விருப்பம் தெரிவித்துள்ளார்.  ஈரானின் வெளிவிவகார அமைச்சரான ஜாவத் சாரீப், அமெரிக்காவுடன் புதிய உறவை உருவாக்க விருப்பம் தெரிவித்திருக்கிறார். இது குறித்து அவர் கூறியுள்ளதாவது, அமெரிக்காவின் முன்னாள் அதிபரான டிரம்ப் நிறைவேற்றிய நிர்வாக கொள்கைகள் தோல்வியடைந்திருக்கிறது. ஆனால் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் அந்த கொள்கைகளை பயன்படுத்தவில்லை என்பதே ஆறுதல் அளிக்கிறது. மேலும் அமெரிக்கா எங்களின் எதிரி இல்லை. மேலும் இந்த உறவினால் அமெரிக்காவிற்கும் புதிய வாய்ப்புகளும் அமையும். […]

Categories
உலக செய்திகள்

வரலாறு காணாத பனிப்பொழிவு… சாலையில் குவிந்து கிடக்கும் அவலம்… நியூயார்க் மக்கள் கடும் அவதி…!!

நியூயார்க்கின் அதிக பனிப்பொழிவினால் நகர ஆளுநர் மக்களுக்கு முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.   அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பனிப்பொழிவு அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே நியூயார்க்கில் அவசரநிலை பிரகடனம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நியூயார்க் நகரின் ஆளுநரான கியூமோ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, இந்த பனி புயலானது அசாதாரணமானது. மேலும் இது பிற்பகலில் மிகவும் ஆபத்தானதாக மாறலாம். மேலும் மிக அபாயகரமான நிலையில் சாலைகள் இருக்கிறது.  […]

Categories
உலக செய்திகள்

தீடீரென சுற்றி வளைத்த அதிகாரிகள்… அதிர்ந்து போன பெண்… இது தான் காரணமா..?

கனடாவில் பிசிஆர் சோதனை செய்யாததால் பெண் ஒருவர் அதிகாரிகளால் ரகசியமான இடத்தில் அடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  கனடாவைச் சேர்ந்த 35 வயதுள்ள பெண் Nikki Mathis. இவர் பணி நிமித்தமாக அமெரிக்கா சென்றுள்ளார். அதன் பின்பு கனடா திரும்பிய Nikki கால்கரி விமான நிலையம் வந்தபோது அதிகாரிகள் அவரின் ஆவணத்தை பரிசோதித்துள்ளனர். அதன் பின்பு Nikkiயை பல அதிகாரிகள் சூழ்ந்து கொண்டு வெள்ளை நிற வேனில் ஏற்றி சென்றுள்ளனர். மேலும் எங்களுடன் வரவில்லை எனில் கைது […]

Categories
உலக செய்திகள்

19வயது மாணவிக்கு பயிற்சி…! இறுதியில் நடந்த அதிர்ச்சி… கம்பி எண்ணும் பயிற்சியாளர்…!!

அமெரிக்காவில் ஓட்டப்பந்தய பயிற்சியாளர் ஒருவர் தன்னிடம் பயிற்சி பெற்ற  19 வயது மாணவியிடம் தவறாக நடந்து கொண்ட விவகாரத்தில் 4 ஆண்டுகள் கழித்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர். Kemah என்ற பகுதியை சேர்ந்தவர்  Floyd  Thompson Jr. இவர் ஓட்டப்பந்தய பயிற்சியாளராக பணி புரிந்து வருகிறார்.இவரிடம்  19 வயது மாணவி ஒருவர், கடந்த 2016 ஆம் ஆண்டிலிருந்து 2018ஆம் ஆண்டு வரை பயிற்சி பெற்றுள்ளார். அந்த மாணவியிடமும் அவரது குடும்பத்தினரிடமும் Floyd  Thompson Jr நெருங்கி பழகியுள்ளார்.  […]

Categories
உலக செய்திகள்

இனி வீட்டிலேயே கொரோனா பரிசோதனை செய்யலாம்… அமலுக்கு வரும் கிட்… பொதுமக்கள் மகிழ்ச்சி…!

அமெரிக்காவில் இனி அனைவரும் வீட்டிலேயே கொரோனா பரிசோதனை செய்து கொள்ள ராபிட் எனும் கிட் கொண்டு வரப்பட்டுள்ளது. அமெரிக்கா, ஆஸ்திரியாவில் உள்ள எழுமி என்ற ஒரு நிறுவனத்திடம் ராபிட் கொரோனா பரிசோதனை கிட்களைகளை ஆர்டர் செய்ய உள்ளது. முதற்கட்டமாக 8.5 மில்லியன் கிட்களை ஆர்டர் செய்ய உள்ளது. இதற்காக 231.8 மில்லியன் டாலரை அமெரிக்கா செலவழிக்க உள்ளது. இதனைத் தொடர்ந்து கொரோனா பரிசோதனைகளை தயாரிக்க அமெரிக்காவிலேயே ஒரு புதிய தொழிற்சாலை அமைக்கப்பட உள்ளது. அதன் மூலம் தயாரிக்கப்படும் […]

Categories
உலக செய்திகள்

“மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை கட்டுப்படுத்த பெப்பர் ஸ்பிரே”… சர்ச்சையில் சிக்கிய காவலர்கள்…!!

அமெரிக்காவில் வெள்ளையின போலீசார் கருப்பு இனத்தவர்களுக்கு பாகுபாடு காட்டுவதாக பல்வேறு சம்பவங்கள் நடந்து வந்தது. இதற்கு உதாரணமாக தற்போது மற்றொரு சம்பவம் அரங்கேறி உள்ளது. உலகம் முழுவதும் பல நாட்டு தலைவர்கள் கருப்பின மக்கள் மீது அடக்குமுறையை அமெரிக்கா செய்து வருவதாக கண்டனம் தெரிவித்தனர். கருப்பின மக்கள் அமெரிக்கா போலீசாரால் துன்புறுத்தலுக்கு ஆளாகி வருவதாக கருப்பின அமைப்புகள் குரல் கொடுத்தனர். இதனை தொடர்ந்து தற்போது அமெரிக்காவின் ரோசெஸ்டர் மாகாணத்தை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட 9 வயது சிறுமியை […]

Categories
உலக செய்திகள்

மியான்மரில் இந்த நிலை தொடர்ந்தால்…. பொருளாதார தடை விதிக்கப்படும்… எச்சரித்த ஜோ பைடன்…!!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மியான்மரில் ராணுவ ஆட்சி ஒரு வருடத்திற்கு தொடர்ந்தால் பொருளாதாரத் தடைகள் விதிக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். மியான்மரில் ஆங் சான் சூகியின் தலைமையிலான ஜனநாயக ஆட்சி கவிழ்க்கப்பட்டு அந்நாட்டு ராணுவம் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. நோபல் பரிசு பெற்ற மியான்மர் நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி  உட்பட அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மியான்மர் ராணுவத்தின் இந்த கடுமையான நடவடிக்கைக்கு உலக நாடுகள், சட்டத்தை மதித்து […]

Categories
உலக செய்திகள்

“தடுப்பூசி செலுத்துவதில் நாங்கள் பாகுபாடு தான் காட்டுகிறோம்”…! உண்மையை ஒப்புக்கொண்ட நியூயார்க் மேயர்…!!

தடுப்பூசி செலுத்துவதில் பாகுபாடு காட்டுவதை நியூயார்க் மேயர் பில் டி பிளாசியோ ஒப்புக்கொண்டுள்ளார்.  கொரோனா வைரஸால் அதிகளவு பாதிக்கப்பட்ட உலக நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று. தற்போது அமெரிக்கா தடுப்பூசி செலுத்தும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் அங்கு உள்ள நியூயார்க் நகரில்  தடுப்பூசி வழங்கும் திட்டத்தில் பாகுபாடு காட்டப்படுவது உண்மைதான் என்பதை நியூயார்க் நகர மேயர் ஒப்புக்கொண்டுள்ளார். நியூயார்க்கில் வாழும் கருப்பின, லத்தீன் இன மக்களுக்கு அங்கு வாழும் வெள்ளையின மக்களை விட குறைந்த விகிதத்தில் […]

Categories
உலக செய்திகள்

அமைதிக்கான நோபல் பரிசு… பட்டியலில் இடம்பெற்றுள்ள பிரபலங்கள்…!

இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு வேட்பாளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளது. உலகளவில் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் வெற்றியாளர்கள், ஆயிரக்கணக்கான மக்கள் உள்ளிட்ட அனைவரும் நோபல் பரிசுக்கான வேட்பாளராக பலரை தேர்வு செய்து வருகின்றனர். அதனடிப்படையில் 2021ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசுக்கான நபர்களை பரிந்துரைக்கும் கால அவகாசம் கடந்த ஞாயிற்றுக்கிழமை முடிந்தது. அதன்பின் அதன் விபரங்கள் வெளியிடப்பட்டது. அதில், அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், பருவகால மாற்றம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் […]

Categories
உலக செய்திகள்

சூறாவளி போல் அதிகரிக்கும் உயிரிழப்புகள்… புதிய தடுப்பூசி திட்டம் தேவை… தொற்று நோய் நிபுணர் எச்சரிக்கை…!

அமெரிக்காவில் கொரோனா தொற்றால் ஏற்படும் இறப்புகளை தவிர்க்க வேண்டுமென்றால் தடுப்பூசி திட்டத்தை மாற்ற வேண்டும் என்று தொற்று நோய் நிபுணர் எச்சரித்து உள்ளார். அமெரிக்காவின் தொற்று நோய் நிபுணர் மைக்கேல் ஆஸ்டர்ஹோம், பிரிட்டன் தென்னாப்பிரிக்கா மற்றும் பிரேசில் வகை கொரானா வைரஸ் சூறாவளி போல் அதிகரிக்கும் என்று கூறியுள்ளார். இதனை தடுக்க வேண்டுமென்றால் தற்போது செயல்பட்டு வரும் தடுப்பூசித் திட்டத்தில் ஒரு புதிய மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது, […]

Categories
உலக செய்திகள்

“தடுப்பூசி போடாதீங்க”…! திடீரென்று கூச்சலிட்ட தடுப்பூசி எதிர்ப்பாளர்கள்… மூடப்பட்ட தடுப்பூசி மையம்….!!

அமெரிக்காவில்  கொரோனா தடுப்பூசி எதிர்ப்பாளர்கள்  திடீரென்று முகக்கவசம் அணியாமல் சுமார் ஐம்பதிற்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டதால் டோட்ஜர் ஸ்டேடிய தடுப்பூசி மையம் தற்காலிகமாக அடைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்-சில் சுமார் ஐம்பதிற்கும் மேற்பட்ட தடுப்பூசி எதிர்ப்பாளர்கள் முகக்கவசம் அணியாமல்  கொரோனா தடுப்பூசி மையத்தின் நுழைவு வாயிலில்  ஒன்றாக கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தும் டோட்ஜேர் ஸ்டேடிய தடுப்பூசி மையம் சனிக்கிழமை பிற்பகலில் இருந்து அடைக்கப்பட்டது. திடீரென்று  ஆர்ப்பாட்டம் நடைபெற்றதால் வாகன ஓட்டிகள் […]

Categories
உலக செய்திகள்

நேரலை நிகழ்ச்சியில்…. தாயை தேடி வந்து காலை பிடித்த குழந்தை…. நெகிழ்ச்சி சம்பவம்…!!

நேரலையில் செய்தியை தொகுத்து வழங்கி கொண்டிருந்த போது தாயை தன குழந்தை தேடி வந்துள்ள காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது. அமெரிக்காவின் பிரபல தொலைக்காட்சியின் செய்தி நிறுவனத்தில் பணியாற்றி வருபவர் லெஸ்ஸி லோபஸ். இவர் கொரோனா சூழல் காரணமாக வீட்டிலிருந்தே பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் தினமும் இரவு நேரத்தில் மாநில வானிலை அறிக்கையை தொகுத்து வழங்குவது இவருடைய வேலையாகும். இந்நிலையில் இரவு நேர ஒளிபரப்பின் போது வானிலை முன்னறிவிப்பை தொகுத்து வழங்கி கொண்டிருந்துள்ளார். அப்போது வானிலை அவருடைய […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்கால இவங்க தான் அதிகம் சம்பாதிக்கிறாங்க… முதலிடம் பெற்ற இந்தியா… ஆய்வில் வெளிவந்த தகவல்…!

அமெரிக்காவில் அதிக வருவாய் சம்பாதிப்பதில் முதலிடத்தில் இந்திய வம்சாவழியினர் உள்ளனர். அமெரிக்காவில் வசிக்கும் மக்களின் குடும்பத்தினர் ஈட்டும் வருவாய் குறித்து தேசிய கூட்டு குழு ஆய்வு நடத்தியது. ஆசிய-பசிபிக் அமெரிக்கர்களின் வளர்ச்சிக்காக நடந்த ஆய்வின் அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் குறிப்பிட்டுள்ளதாவது, அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவழி குடும்பத்தினர் ஆண்டுக்கு 150 கோடி ரூபாய் சம்பாதிக்கின்றனர். மேலும் மியான்மர் வம்சாவளி குடும்பத்தினர் 35 இலட்சம், ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் 31 லட்சம், லத்தின் அமெரிக்கர்கள் 39 லட்சம் சம்பாதித்து வருகின்றனர். […]

Categories
உலக செய்திகள்

வாரி வழங்கிய வள்ளல்…சடலமாக மீட்கப்பட்ட சோகம்…! பிரான்சில் பரபரப்பு ….!

அமெரிக்காவிற்கு பெரும் தொகையை வழங்கிய பிரான்ஸ் நாட்டு இளைஞர் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 35 வயதுடைய லாரன்ட் என்பவர் அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட கலவரத்திற்கு 520,000 டாலர் தொகையை வழங்கியுள்ளார். அவர் தனது சொந்த குடியிருப்பை பயன்படுத்தாமல் ஹோட்டலில் அறையை வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளார். அவர் கடந்த 8 ஆண்டுகளாக நரம்பு தொடர்பான வலிகளால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் ஒரு நாள் அவர் அளவுக்கு அதிகமாக மது அருந்தி தற்கொலை […]

Categories
உலக செய்திகள்

ஜோ பைடனுக்கு ராணியாரின் விருந்து… இரு நாட்டு உறவுகளை ஒன்றிணைக்கும் நிகழ்வு…!

பிரிட்டன் மற்றும் அமெரிக்காவிற்கு இடையேயான உறவை வலுப்படுத்தும் விதமாக விருந்து ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரும் ஜூன் மாதம் பிரிட்டனுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே உள்ள உறவை மேலும் வலுப்படுத்தும் விதமாக ஒரு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விருதானது கார்ன் வாலில் ஜி 7 உச்சி மாநாடு நடைபெறுவதற்கு முன் பிரிட்டனின் ராணியார், இளவரசர் சார்லஸ் தம்பதி, மற்றும் இளவரசர் வில்லியம் தம்பதி உள்ளிட்டோர் இந்த விருதினை ஒன்றிணைந்து சிறப்பிக்க உள்ளனர். கடந்த 2018 ஆம் ஆண்டு அப்போது […]

Categories
உலக செய்திகள்

“20 வருட விசுவாசம்” பணிப்பெண்ணின் நிலையை உணர்ந்து…. கொடுக்கப்பட்ட மறக்கமுடியாத பரிசு…!!

கொரோனாவால் கஷ்டப்பட்ட பணிப்பெண்ணுக்கு குடியிருப்புவாசிகள் வீடு வாங்கி கொடுத்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் ஆடம்பர கட்டிடம் ஒன்றில் கடந்த 20 வருடங்களாக பெண் ஒருவர் துப்புரவு பணியாளராக பணியாற்றி வந்துள்ளார். அவருடைய பெயர் ரோஸா. தற்போது கொரோனா பரவல் அதிகரித்ததன் காரணமாக 20 வருடங்களாக பார்த்த வேலையை இழக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் வருமானம் இல்லாமல் கஷ்டத்தில் வாழ்ந்து வந்த அவர், தன்னுடைய சகோதரி வீட்டுக்கு குடும்பத்தோடு சென்று தங்கி வந்துள்ளார். இந்நிலையில் ரோஸாவின் இந்த நிலையை […]

Categories
உலக செய்திகள்

பெற்றோரிடமிருந்து பிரிக்கப்பட்ட அகதி குழந்தைகள்… மீண்டும் சேர்த்து வைக்க நடவடிக்கை எடுக்கும் ஜில் பைடன்…!!

அகதி குழந்தைகளை அவர்களது பெற்றோருடன் சேர்த்து வைக்க வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி  ஜோ பைடனின் மனைவி ஜில் பைடன் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். அமெரிக்காவின் 46வது  ஜனாதிபதியாக ஜோ பைடன் ஜனவரி 20ஆம் தேதி பதவியேற்றார். இந்நிலையில் அவரது மனைவியான ஜில் பைடன் குடும்பத்தினரை பிரிந்து வாழும் அகதி குழந்தைகளை அவர்களது பெற்றோருடன் சேர்த்து வைக்கும்  நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பின் கடுமையான குடியேற்ற கொள்கையால் பிரிக்கப்பட்ட குடும்பங்கள் தற்போது ஜில் […]

Categories
உலக செய்திகள்

பிரிக்கப்பட்ட அகதி குழந்தைகள்… பெற்றோருடன் சேர்க்க நடவடிக்கை… களமிறங்கும் ஜோ பைடன் மனைவி…!

அமெரிக்காவில் பிரிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் குடும்பங்களை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஜில் பைடன் இறங்கியுள்ளார். அமெரிக்காவின் 46 வது அதிபராக ஜோ பைடன் சில நாட்களுக்கு முன் பதவியேற்றார். அவரது மனைவியான ஜில் பைடன் அகதி குழந்தைகளை அவர்களது பெற்றோர்களுடன் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டிரம்பின் கடுமையான குடியேற்ற கொள்கையால் பிரிந்த குடும்பங்கள் மற்றும் குழந்தைகளை ஒன்றிணைக்க ஜோ பைடன் செய்யும் முயற்சிகளில் அவரது மனைவி ஜில் பைடன் பங்கேற்பார் என்று வெள்ளை மாளிகை […]

Categories
உலக செய்திகள்

36 கோடி சொத்துக்கு சொந்தக்காரர்…. பூனைக்கு வைக்கும் சாப்பாடு தான்…. அதிர வைக்கும் காரணம்…!!

கோடீஸ்வர பெண் தொழிலதிபர் ஒருவர் பூனைக்கு வைக்கும் சாப்பாட்டை சாப்பிட்டு வருவது ஆச்சர்யதி ஏற்படுத்தியுள்ளது. இந்த உலகத்தில் பணம் இருப்பவர்கள் ஆடம்பரமாக இருப்பார்கள் என்றும், பணத்தை வைத்து நினைத்ததை வாங்க முடியும் என்று நம்மில் பலர் நினைத்து வருகிறோம். அவ்வாறு பணம் என்பது ஒரு முக்கியமான தேவையான பொருளாக மாறி வருகிறது. ஆனால் பணம் இல்லாதவர்களுக்கு பணம் இல்லையே என்ற கவலை இருந்தாலும், பணம் இருப்பவர்களுக்கு இது ஏன் செலவு செய்கிறோம்? என்ற கவலை ஏற்படுவது இயல்பான […]

Categories
உலக செய்திகள்

பதவி வகித்த சில தினங்களில்… டிரம்பை பின்னுக்கு தள்ளிய… ஜோபைடனுக்கு கிடைத்த ஆதரவு..!!

அமெரிக்க அதிபராக ஜோபைடன் பதவியேற்ற சில நாட்களில் முன்னாள் ஜனாதிபதி ட்ரம்பை விட அதிகமான மக்களின் ஆதரவை பெற்றுள்ளார்.  அமெரிக்காவில் தற்போது 46 ஆவது அதிபராக பதவி ஏற்றிருக்கிறார் ஜோ பைடன். இந்நிலையில் தற்போது இவரின் ஆட்சி குறித்து மக்களிடையே கருத்து கேட்பு நடைபெற்றது. இந்நிலையில் ஜோபைடன் பதவியேற்று சில நாட்களே ஆன நிலையில் சுமார் 56% மக்கள் அவருக்கு தங்களின் ஆதரவை தெரிவித்துள்ளனர். மேலும் மற்றொரு நிறுவனத்தின் கருத்துக்கணிப்பில் 63% பேர் வாக்களித்துள்ளனர். அதாவது முன்னாள் […]

Categories
உலக செய்திகள்

சாக்லேட் சாப்பிடுங்க… கொரோனா இருக்கானு கண்டுபிடிப்போம்… வித்தியாசமான ஆய்வுகள் தொடக்கம்..!!

அமெரிக்காவில் உள்ள ஓஹியோ மாகாண பல்கலைகழகமானது கொரோனாவை கண்டறிய புதிய முறையிலான ஆய்வை மேற்கொண்டுள்ளது.   கொரோனா பாதிக்கப்பட்ட நபர்களுக்கு பொதுவாக மூச்சுத்திணறல், காய்ச்சல் ,இருமல் போன்ற அறிகுறிகள் தென்பட்டாலும் அதில் சுமார் 86 சதவீதம் நபர்களுக்கு வாசனை நுகர்வு திறன் இல்லாமல் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அமெரிக்காவில் உள்ள ஓஹியோ மாகாண பல்கலைகழகமானது வித்தியாசமான ஆய்வு ஒன்றை மேற்கொண்டுள்ளது. இதன்படி 8 விதமான சுவைகள் உடைய ஒரே நிறத்திலான மிட்டாய்களை பயன்படுத்தி இந்த ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

தடுப்பூசி நிறுத்தம்… பிரபல நாடுகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடி .. சிரமத்தில் பொதுமக்கள்…!

கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக பிரபல நாடுகள் தடுப்பூசி செலுத்தும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் பிரிட்டன் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இறப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் பாரிஸ், மாட்ரிட் மற்றும் லிஸ்பன் ஆகிய இடங்களில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு காரணம் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை என்று கூறப்பட்டாலும், இதன் பின்னணி ஐரோப்பிய ஒன்றியத்தில் தடுப்பூசி வினியோகம் தொடர்பாக ஏற்படும் கடும் போக்கான […]

Categories
உலக செய்திகள்

தேர்தல் பிரச்சாரத்தில் சொன்னது ஒன்று…! தற்போது செய்வது வேறு…! பைடனுக்கு எழுந்துள்ள விமர்சனங்கள்…!!

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எதிர்கட்சிகளை ஆலோசிக்காமலேயே அரசாணைகள் வெளியிட்டு வருவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பல  புதிய அரசாணைகளை பிறப்பித்து வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  பைடன் பதவியேற்றவுடன் கொரோனா தடுப்பு, குடியேற்ற விதிகள் போன்ற 36 க்கும் மேற்பட்ட அரசாணைகளில் தொடர்ச்சியாக கையெழுத்திட்டார். இந்நிலையில் அவர் எதிர்க்கட்சிகளை ஆலோசிக்காமல் தன்னிச்சையாக இந்த அரசாணைகளை வெளியிட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்து வருகிறது. இதற்கிடையே பிரச்சாரத்தின்போது, “ஜனநாயக முறையில் எதிர்க் கட்சியுடன் ஆலோசனை செய்து தான் […]

Categories

Tech |