Categories
உலக செய்திகள்

நடு வானில் திக், திக்…! 231பயணிகளோடு தீ பிடித்த விமானம்…. நடுங்க வைத்த வீடியோ …!!

அமெரிக்காவில் நடுவானத்தில் பயணிகள் விமானம் தீப்பற்றி எரிந்து நகரம் முழுவதும் சிதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் 231 பயணிகள் மற்றும் 10 விமான குழு உறுப்பினர்களுடன் டென்வெர் விமான நிலையத்தில் இருந்து ஹொனோலுலுக்கு  புறப்பட்ட united 328 விமானம் நடுவானில் எரிந்து சிதறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விமானம் புறப்பட்ட சில மணி நேரத்திலேயே வலது புறம் இஞ்சின் தீப்பற்றி எரிந்து அதன் பாகங்கள் ப்ரூம் ஃபியில்ட் என்ற பகுதியிலுள்ள  குடியிருப்புகளில் விழுந்தது. இதனால்  உடனே டென்வெர் […]

Categories
உலக செய்திகள்

நடுவானில் கொழுந்துவிட்டு எரிந்த விமானம்… பெரும் பரபரப்பு…!!!

அமெரிக்காவில் இருந்து புறப்பட்ட ஏர்லைன்ஸ் விமானம் நடுவானில் தீப்பற்றி எரிந்த சம்பவம் பரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள டென்வர் பகுதியில் சனிக்கிழமை அன்று மதிய வேளையில் யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று ஹொனலுலு  நகரை நோக்கி பயணிகளுடன் இயக்கப்பட்டது.இந்த விமானத்தில் 231பயணிகளும் மற்றும் 10 விமான பணியாளர்களும் இருந்தன . இந்த விமானம் 15,000 அடி உயரத்தில் சென்று கொண்டிருந்த நிலையில் திடீரென்று இஞ்சின் ஒன்றில் தீப்பற்றிக் கொண்டது.இதன் காரணமாக அந்த விமானம் விரைந்து […]

Categories
உலக செய்திகள்

“தலைக்கு ஏறிய மதுபோதை”… கடைக்குள் மோசமான செயலில் ஈடுபட்ட பெண்… கைது செய்த போலீஸ்…!!

அமெரிக்காவில் பெண் ஒருவர் மது போதையில் அநாகரீகமான செயலில் ஈடுபட்டதால் காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர். அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா நகரை சேர்ந்தவர் 53 வயதுடைய மெலிசா டவுன்.  இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அங்குள்ள மதுபான விடுதிக்கு சென்று உள்ளார். பின்னர் மது அருந்திவிட்டு தான் கொடுக்க வேண்டிய $154 பணத்தை கிரெடிட் கார்ட் மூலம் செலுத்த மெலிசா முயன்றுள்ளார். ஆனால் அவரால் கிரெடிட் கார்ட் மூலம் பணத்தை செலுத்த முடியாமல் போயுள்ளது. இதனால் […]

Categories
உலக செய்திகள்

“241 பேருடன் நடுவானில் பறந்த விமானம்”… திடீரென்று வெடித்து சிதறிய பாகங்கள்… பயணி வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ….!!

அமெரிக்காவில் பயணிகள் விமானம் ஒன்று நடுவானில் தீப்பற்றி எரிந்ததால் அதன் பாகங்கள் நகரம் முழுவதும் கீழே விழுந்து சிதறியுள்ளது. அமெரிக்காவில் உள்ள Denvar விமான நிலையத்திலிருந்து 231 பயணிகள் மற்றும் 10 விமான குழு உறுப்பினர்களுடன் Honalulu என்ற பகுதிக்கு United 328 என்ற விமானம் புறப்பட்டது.  அப்போது நடுவானில்  சென்று கொண்டிருந்த விமானம் எதிர்பாராதவகையில் திடீரென தீ பற்றி எரிந்தது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே அதன் வலதுபுற Engine தீப்பற்றியதால் அதிலிருந்து சிதறிய பாகங்கள்  […]

Categories
உலக செய்திகள்

“ஆபத்து”…! வாட்டி வதைக்கும் குளிர்…அதிகரிக்கும் பலி எண்ணிக்கை..! “பேரிடர்” மாகாணமாக அறிவிப்பு…!

கடும் குளிர் மற்றும் பனி பொழியும் டெக்சாஸ் மாகாணத்தை பேரிடர் பகுதியாக ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார். அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் இதுவரை வரலாறு காணாத அளவிற்கு கடும் குளிர் நிலவி வருகிறது. கடந்த ஒரு வாரமாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் உறைபனி காரணமாக குடிநீர் வினியோகத்தில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று டெக்சாஸ் மாகாணத்தை பேரிடர் பகுதியாக ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்தார். இதனால் டெக்சாஸ் மாகாணத்துக்கு கூடுதல் […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்கா ஜெயிச்சுட்டு…! நாசா கலக்கிட்டு…. காரணம் இந்திய வம்சாவளியா ? வெளியாகிய சூப்பர் தகவல் …!!

அமெரிக்காவின் நாசா ஆராய்ச்சி மையம் அனுப்பிய விண்கலம் செவ்வாய் கிரகத்தில்  வெற்றிகரமாக தரையிறங்கியதாக தெரிவித்துள்ளது. அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா “பெர்சவரன்ஸ்” என்ற ரோவர் விண்கலத்தை, செவ்வாய் கிரகத்தில் பழங்காலத்தில் உயிரினங்கள் வாழ்ந்ததா? என்பதை கண்டறிய அனுப்பியுள்ளது. கடந்த வருடம் ஜூலை மாதத்தில் செவ்வாய் கிரகத்திற்கு நாசா விஞ்ஞானிகள் விண்கலத்தை அனுப்பியுள்ளனர். இந்த விண்கலமானது செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பை ஆய்வு செய்து, அங்குள்ள மண் மற்றும் கற்களை பூமிக்கு திரும்ப எடுத்து வருவதற்காக அனுப்பப்பட்டிருக்கிறது. இந்நிலையில் […]

Categories
உலக செய்திகள்

வயதான பாட்டியாக மாறிய இளம்பெண்கள்…! கையும் களவுமாக பிடித்த போலீஸ்…. விசாரணையில் ஷாக்கிங் …!!

அமெரிக்காவில் இரண்டு பெண்கள் ஏமாற்றி இரண்டாவது டோஸ் கொரோனா தடுப்பூசியை பெறுவதற்காக வந்து போலீஸிடம் சிக்கியுள்ளனர். அமெரிக்காவில் இரண்டாவது தடுப்பூசியை போட்டுக் கொள்வதற்காக வந்த இரண்டு பெண்களின் அடையாள அட்டையை பரிசோதித்து பார்த்ததில் அவர்கள் மோசடி செய்தது தெரியவந்ததால் சுகாதார துறையினர் போலீசாரிடம் புகார் செய்துள்ளனர். அவர்கள் தடுப்பூசி போடுவதற்காக இணையத்தில் பதிவு செய்யும் போது தங்களை 65 வயதை தாண்டியவர்கள் என்று தெரிவித்து இருக்கிறார்கள். வயதானவர்கள் போல் உடையணிந்து, மாஸ்க் போட்டுகொண்டு சென்றுள்ளனர். ஆனால் அவர்களின் […]

Categories
உலக செய்திகள்

கடுமையான பனிப்பொழிவு…. மகிழ்ச்சியுடன் ரசித்த சிறுவன்…. குடும்பத்திற்கு ஏற்பட்ட சோகம்….!!

கடுமையான பனிப்பொழிவால் 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது   அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்திற்கு 11 வயது சிறுவன் கிரிஸ்டியன் தனது தாயாருடன் வசிப்பதற்காக 2019 ஆம் ஆண்டில் மத்திய அமெரிக்க நாடான ஹோன்டுராஸிலிறுந்து வந்துள்ளார்.அங்கு கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது.இதுவரை பனிப் பொழிவை பார்த்திராத சிறுவன் கிறிஸ்டியன் முதன்முதலில் பனிப் பொழிவை பார்த்த குதூகலத்தில் அதை ரசிக்கத் தொடங்கிணான் ஆனால் கடுமையான பனிப் பொழிவை அவன் உடல் நிலை தாங்காததால் […]

Categories
உலக செய்திகள்

ஏழை நாடுகளுக்காக இதை செய்யுங்க…! சூப்பர் திட்டம் போட்ட ஜனாதிபதி…. OK சொல்லுமா USA, UK ….!!

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மாக்ரோன் ஏழை நாடுகளுக்கு ஐரோப்பாவும் , அமெரிக்காவும் தங்கள் கொரோனா வைரஸ் தடுப்பூசி விநியோகத்தில் 5% உடனடியாக அனுப்புமாறு அழைப்பு விடுத்துள்ளார். ஜனாதிபதி மாக்ரோன் கூறுகையில் தடுப்பூசியை பகிர தவறினால் சமத்துவமின்மையை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளார். பெரும்பாலான தடுப்பூசிகள் இதுவரை அதிக  வருமானம் கொண்ட நாடுகளால் தீர்மானிக்கப்படுகின்றது எனவும் அவர் கூறியுள்ளார். உலக தலைவர்கள் பங்கேற்கும் ஜி-7 உச்சி மாநாடு காணொளி வாயிலாக நடைபெற உள்ளது. மாக்ரோன் அதற்கு முன்னதாகவே தடுப்பூசி விஷயத்தில் […]

Categories
உலக செய்திகள்

ஒரே ஒரு “போட்டோ”… “இப்படி மாட்டிக்கிட்டேனே”… மனைவியிடம் வசமாக சிக்கிக் கொண்ட கணவர்…ஹோட்டலில் எடுக்கப்பட்ட புகைப்படம்…!

அமெரிக்காவில் ஹோட்டலில் வேறு ஒரு பெண்ணுடன் இருந்த கணவர் ஒரு புகைப்படத்தால் மனைவியிடம் வசமாக மாட்டிக் கொண்டார். அமெரிக்காவில் ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த கணவருக்கு தன் மனைவி போன் செய்துள்ளார். அதன் பிறகுதான் ஹோட்டலில்தான் இருக்கிறேன் என்பதை உறுதி படுத்துவதற்காக அவர் தன் மனைவிக்கு ஒரு புகைப்படத்தை எடுத்து அனுப்பி இருக்கிறார். ஆனால் அந்த புகைப்படத்தால் கணவர் வசமாக மாட்டிக்கொண்டார். ஏனென்றால் அந்த புகைப்படத்தை அவர் குளியலறைக்கு முன்னால் இருந்து எடுத்துள்ளார். அப்போது அங்கு கண்ணாடி முன் […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவுக்கே தடையா ? முக்கிய முடிவு எடுத்த பிரிட்டன்…. கசிந்த ரகசிய தகவல் …!!

பிரிட்டனின் பயணத்தடை சிவப்பு பட்டியலில் 33 நாடுகளுடன் ஸ்பெயின் மற்றும் அமெரிக்காவை சேர்ப்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளன. போர்ச்சுகல், தென் அமெரிக்கா மற்றும் தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட 33 நாடுகள் பிரிட்டனின் பயணத்தடை பட்டியலில் உள்ளன. இந்தப் பட்டியலில் அமெரிக்கா மற்றும் ஸ்பெயின் ஆகிய இரு நாடுகளும் சேர்க்கப்பட்டால் இரு நாடுகளிருந்து திரும்பும் பிரிட்டிஷ் நாட்டினரை தவிர்த்து, மற்ற அனைத்து பயணிகளுக்கும் தடை விதிக்கப்படும். இந்த இரு நாடுகளிருந்து பிரிட்டனுக்கு நுழையும் அனைவரும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஹோட்டல்களில் […]

Categories
உலக செய்திகள்

“இதனை செய்யுங்கள் சரியாகும்”!!… நாடே இருளில் மூழ்கிய அவலம்… அமெரிக்காவிற்கு உதவிய ஸ்வீடன்…!!

அமெரிக்காவின் டெக்சாஸில் ஏற்பட்ட மின்சார தட்டுப்பாட்டிற்கு ஸ்வீடன் ஆலோசனை கூறியுள்ளது. டெக்சாஸ் அமெரிக்காவின் ஆற்றல் மையம் என்று அழைக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது இங்கு மின்சார தட்டுப்பாடு ஏற்பட்டு தவித்து வருகிறது. மேலும் கழிவறை உபயோகத்திற்கு தண்ணீர் மற்றும் வெப்பப்படுத்த தேவைப்படும் கருவிகள் இல்லை. எனவே நோயாளிகள் மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டு வருகிறார்கள். மேலும் டெக்ஸாஸில் 10,700 காற்றாலைகள் பணியில் உறைந்து காணப்படுகிறது. அதாவது கடந்த 8 வருடங்களுக்கு முன்னர் காற்றாலைகள் டெக்ஸாஸில் நிறுவப்படும் போது அங்கு […]

Categories
உலக செய்திகள்

சிறுவயதில் தங்க இடமில்லை…. கழிவறையை பயன்படுத்தினேன்..! திடீரென கோடீஸ்வரராக மாறிய இளைஞனின் வாழ்க்கை ..!!

அமெரிக்காவில் உள்ள விர்ஜினியாவை சேர்ந்த பிராண்டன்  என்பவர் சிறுவயதிலிருந்து வறுமையில் போராடி வந்த நிலையில் தற்போது கோடீஸ்வரராக மாறியுள்ளார் . அமெரிக்காவை சேர்ந்த பிராண்டன் காண்டி(25) என்பவருக்கு சிறுவயதிலேயே தந்தை கிடையாது. தாய் கஷ்டப்பட்டு வேலை பார்த்து தான் அவரை வளர்த்தார்.பிறகு  தாய்க்கு வேலை பறிபோன நிலையில் வாடகை வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர். இந்நிலையில் தற்போது அவர் இரண்டு ஆண்டுகளிலேயே இன்ஸ்டாகிராம் மார்க்கெட்டிங் ஏஜென்சி மற்றும் சில தொழில்கள் மூலம் கோடீஸ்வரராகி உள்ளார். விலை உயர்ந்த ஆடைகள்,சொகுசு […]

Categories
உலக செய்திகள்

ஆங் சான் சூகி மீண்டும் பரபரப்பு குற்றசாட்டு ..! களமிறங்கி ரவுண்டு கட்டும் பிரபல நாடுகள் …!!

அமெரிக்கா மற்றும் பிரிட்டன் நாடு மியான்மர் அரசு தலைவரான ஆங் சான் சூகி மீது சுமத்தப்பட்ட இரண்டாவது குற்றச்சாட்டுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி மியான்மரில் தேர்தல் முறைகேடு தொடர்பாக அரசுத்தலைவர் ஆங் சான் சூகி உட்பட அரசு அதிகாரிகள் மற்றும் முக்கிய அரசு தலைவர்களை ராணுவம் சிறை பிடித்துள்ளது . ராணுவத்தின் அதிரடி நடவடிக்கையால் நாட்டின் மக்கள் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மக்கள் ராணுவ சர்வாதிகாரத்திற்கு எதிர்ப்பு […]

Categories
உலக செய்திகள்

“உறையவைக்கும் பனிப்பொழிவு”… 21 பேர் பரிதாப பலி… இயல்புநிலை பாதிப்பால் பொதுமக்கள் அவதி…!!

கடந்த செவ்வாய்கிழமையன்று அமெரிக்காவில் தெற்கு மற்றும் மத்திய பகுதியில் ஏற்பட்ட பனிப்பொழிவால்  21 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் தற்போது ஏற்பட்டுள்ள கடுமையான பனிப்பொழிவால் டெக்ஸாஸ், மிசௌரி, லூசியானா, கென்டக்கி  போன்ற பகுதிகளைச் சேர்ந்த 21 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.  மேலும் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த மில்லியன் கணக்கான மக்கள் கடந்த இரண்டு நாட்களாக அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய பகுதிகளில் வீசும் கடுமையான பனிப்புயலால் மின்சாரம் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் […]

Categories
உலக செய்திகள்

“வாக்குறுதி” ஒன்றுக்கும் உதவாது… ஈராக் தலைவர் காட்டம்… இரு நாடுகளுக்கிடையே நிலவும் அவநம்பிக்கை…!

அணுசக்தி ஒப்பந்தத்தில் அமெரிக்கா -ஈராக் ஆகிய இரு நாடுகளுக்கிடையே அவ நம்பிக்கை நிலவுகிறது. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தில் இணைய உள்ளதாக அறிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தில் ஏனைய நாடுகளும் கையொப்பமிட வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஈரான் தலைவர் அயத்துல்லா அலி கமேனி தெரிவித்ததாவது, நான் ஒரு விஷயத்தை கூறுகிறேன். அது என்னவென்றால், எங்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் பல நடைமுறையில் மீறப்பட்டுள்ளது.எனவே வெறும் வாக்குறுதி ஒன்றுக்கும் உதவாது. இந்த முறை, […]

Categories
உலக செய்திகள்

தடுப்பூசியில் ஏற்பட்ட சிக்கல்… ஜூலை மாதத்தில் சரியாகும்… மக்களுக்கு நம்பிக்கை அளித்த ஜோபைடன்…!!

தடுப்பூசி செலுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில் ஜோபைடன் அமெரிக்க மக்களுக்கு புதிய நம்பிக்கையை அளித்துள்ளார்.  அமெரிக்க அதிபரான ஜோ பைடன் அமெரிக்க மக்கள் அனைவருக்கும் ஆகஸ்ட் மாதம் முடிவடைவதற்கு முன்பே கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசிகள் செலுத்தப்படும் என்று உறுதி கூறியிருந்தார். மேலும் மே மாத இறுதிக்குள் அனைத்து மக்களுக்கும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு விடும் என்றும் ஜோ பைடன் முன்பு கணித்திருந்த நிலையில் அவரின் நம்பிக்கையை சமீபத்தில் வெள்ளை மாளிகை குறைத்துவிட்டது. அதாவது தடுப்பூசி கிடைப்பதிலும் அவற்றை செலுத்துவதற்கான […]

Categories
உலக செய்திகள்

“500 முறை” உயிரணுக்களை விற்ற தந்தை… மகனுக்கு நேர்ந்த சிக்கல்… தேடுதல் வேட்டையில் களமிறங்கும் இளைஞன்…

அமெரிக்காவில் தந்தை செய்த காரியத்தால் மகன் டேட்டிங் ஆப்பை பயன்படுத்த முடியாத சிக்கலில் இருந்து வருகிறார். அமெரிக்காவில் உள்ள ஓரிகன் பகுதியை சேர்ந்தவர் 24 வயதுடைய சேவ்ஃபோர்ஸ் என்பவர். இவருக்கு தனது சக தோழர்களை போல டேட்டிங் ஆப்பை பயன்படுத்த வேண்டுமென்று ஆசை. ஆனால் அதில் இவருக்கு ஒரு சிக்கல் உள்ளது. ஏனென்றால் அவர் தந்தை செய்திருக்கும் ஒரு காரியத்தை இணையத்தில் கண்ட சேவ்ஃபோர்ஸ் அதிர்ச்சி அடைந்தார். அது என்னவென்றால் சேவ்ஃபோர்ஸ் தந்தை கடந்த 10 ஆண்டுகளாக 500 […]

Categories
உலக செய்திகள்

காதலனோடு இருந்த பெண்…! உற்றுப் பார்த்தபோது ஷாக்…. நடந்த பரபரப்பு சம்பவம் …!!

அமெரிக்காவில் தனது காதலன் ஃபேஸ்புக்கில் வேறொரு பெண்ணுடன் இருப்பதை கண்ட காதலி அந்த பெண்ணின் கையில்  திருமண மோதிரத்தை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். அமெரிக்காவில் போலீசாரால் தேடப்பட்டு வரும் குற்றவாளியான ஜோசப் டேவிஸ் என்பவர் இரண்டு பெண்களை ஏமாற்றி தற்போது தலைமறைவாக உள்ளார். அவரை தேடுவதற்கு இரண்டு பெண்களும் போலீசுக்கு  உதவ முன்வந்துள்ளார்கள். அமெரிக்காவில் தனது காதலனுடன் ஃபேஸ்புக்கில் வேறொரு பெண்ணின் புகைப்படம் இருப்பதை கண்ட காதலி அந்தப்பெண்ணின் கையில் தனது திருமண மோதிரம் இருப்பதை பார்த்து அதிர்ச்சி […]

Categories
உலக செய்திகள்

கடுமையான பனிப்பொழிவு…அமெரிக்காவில் அவசர நிலை பிரகடனம்… விமானங்கள் ரத்து..!!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதால் அங்கு இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த மாகாணத்தின் அவசரநிலை அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 2 மில்லியன் மக்கள் மின்சாரம் இல்லாமல் கஷ்டப்பட்டு வருகின்றனர். அங்கு அவர்களுக்கு எப்போது மின்சாரம் மீண்டும் கிடைக்கும் என்பது தெரியவில்லை. மேலும் இந்த பனிப்பொழிவால் தடுப்பூசி செலுத்தும் பணிகளும், தடுப்பூசி சேமித்து வைக்கும் வசதிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த பனி பொழிவை அடுத்து மக்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவின் தடுப்பூசியை திருட முயன்ற வடகொரியா… வெளியான பரபரப்பு தகவல்…!

அமெரிக்காவின் தடுப்பூசி தகவலை வடகொரியா திருட முயன்றதாக தகவல் வெளியாகியுள்ளது. உலக நாடுகள் அனைத்திலும் கொரோனா பரவி வரும் நிலையில் வடகொரியாவில் ஒருவர் கூட இன்னும் கொரனோவால் பாதிக்கப்படவில்லை. இருப்பினும் ஆக்ஸ்போர்டு மற்றும் அஸ்ட்ராஜனாக தடுப்பூசியின் 2 மில்லியன் டோஸ்களை வடகொரியா எதிர்பார்த்து இருக்கிறது. கோவாக்ஸின் தடுப்பூசி பகிர்வு திட்டத்தின் படி வட கொரியாவிற்கு 1,992,000 டோஸ்களை ஆசிய நாடுகள் ஒதுக்கியுள்ளது. இந்நிலையில், கொரோனா வைரஸ் தடுப்பூசி மற்றும் சிகிச்சையின் தொழில்நுட்பத் தகவல்களை திருடுவதற்காக அமெரிக்க மருந்து தயாரிப்பு […]

Categories
உலக செய்திகள்

பிரான்ஸிற்கு அமெரிக்காவிலிருந்து வந்த ஃபோன் கால்… “அபூர்வமாக” வந்த அழைப்பு…!

அமெரிக்க ஜனாதிபதி ஒருவர் வெளிநாட்டு தலைவருக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்தது அபூர்வ நிகழ்ச்சியாக கூறப்படுகிறது. அமெரிக்காவும்-பிரான்சும் அடிக்கடி திடீரென முட்டிக் கொள்ளும். இரு நாடுகளுக்குள் இப்படிப்பட்ட உறவு நிலவி வரும் இவ்வேளையில் அமெரிக்காவின் புதிய துணை ஜனாதிபதியான கமலா ஹாரிஸ்,பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரானுக்கு தொலைபேசி அழைப்பு விடுத்துள்ளார். அமெரிக்க துணை ஜனாதிபதி ஒருவர் வெளி நாட்டு தலைவர்களுக்கு தொலைபேசியில் அழைப்பது அபூர்வம் தான் என்று கூறப்பட்டுள்ளத்து. இந்த தொலைபேசி அழைப்பில் இருவரும் கொரோனா முதல் சீதோஷ்ண […]

Categories
உலக செய்திகள்

ராணுவ குடியிருப்பில் “ராக்கெட்” வீச்சு… மேலும் இரண்டு தாக்குதல் நடத்த திட்டம்…!

அமெரிக்க ராணுவ குடியிருப்பில் ராக்கெட் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. வடக்கு ஈராக்கின் குர்திஸ்தான் பிராந்தியத்தில் உள்ள இர்பில் விமான நிலையம் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த விமான தளம் அமெரிக்க ராணுவ வளாகம் என தெரியவந்துள்ளது. இந்த தாக்குதலால் எந்த உயிர் சேதமும் இதுவரை ஏற்படவில்லை. ராணுவர்கள் தங்கி இருக்கும் இந்தக் குடியிருப்புகளில் மேலும் 2 ராக்கெட் தாக்குதல் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்பு நடந்த தாக்குதலின் போது உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை […]

Categories
உலக செய்திகள்

தப்பிய டொனால்ட் டிரம்ப்…! மீண்டும் வன்முறை… அதிபராக வர அதிக வாய்ப்பு ?

அமெரிக்காவின் முன்னாள் அதிபரான டிரம்ப்பின் குற்றச்சாட்டு விசாரணை முடிவில் முன்னாள் குடியரசு கட்சி அதிபரை காப்பாற்றியதால் அமெரிக்கா செனட் டிரம்பை விடுவித்தது. அமெரிக்காவின் முன்னாள் அதிபரான டொனால்ட் ட்ரம்ப் ஒருவருடத்தில் இரண்டாவது குற்றச்சாட்டுக்கான  விசாரணை முடிவுக்கு வந்தது. விசாரணையில் குடியரசு கட்சி  முன்னாள் அதிபரை காப்பாற்றியதால் டிரம்பை  அமெரிக்கா செனட் சனிக்கிழமை அன்று விடுவித்தது. டிரம்பின் ஆதரவாளர்கள் அமெரிக்க நாடாளுமன்றத்தில் நடத்திய கொடூர தாக்குதலில் அவருடைய பங்கு குறித்த குற்றச்சாட்டை அவரது குடியரசுக் கட்சியினர் தடுத்துவிட்டனர். டொனால்ட் […]

Categories
உலக செய்திகள்

உலகிற்க்கே எச்சரிக்கை…! காணாமல் போகும் செயற்கைகோள்கள் ..!! மிரட்டும் பெர்முடா முக்கோணம் ..!!

பெர்முடா முக்கோணம் பகுதியில் கப்பல் ,விமானம் காணாமல் போனதை போல விண்ணில் இருக்கும் செயற்கை கோளும்  காணாமல் போய் உள்ளது விஞ்ஞானிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது . பெர்முடா முக்கோணம் என்பது அமெரிக்காவில் உள்ள பெர்மூடா, புளோரிடா ,புவர் டோ ரிக்கோ ஆகிய பகுதிகளுக்கு உட்பட்ட இடத்தில் இருக்கும் அட்லாண்டிக் பெருங்கடலின் ஒரு குறிப்பிட்ட பகுதி தான் என்று கூறுகிறார்கள் .பூமியில் இந்த பெர்முடா முக்கோணத்தின் மர்மம் இன்று வரை விலகவில்லை. இந்தப் பகுதியில் உள்ள  மர்மம் […]

Categories
உலக செய்திகள்

எப்படி நீ இந்த தப்ப பண்ணலாம்…? இளைஞனை விரட்டி பிடித்து போலீஸிடம் ஒப்படைத்த பெண்….!!

அமெரிக்காவில் தனது மகளின் படுக்கை அறையை எட்டிப்பார்த்த இளைஞனை பெண் ஒருவர் துரத்தி சென்று பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளார். அமெரிக்காவிலுள்ள டெக்சாஸ் என்ற மாகாணத்தில் பணி முடிந்து  பிலிஸ் பெனா  என்ற பெண் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது தன் வீட்டிற்கு முன்னே இளைஞன் ஒருவன் தன் மகளின் படுக்கை அறையை எட்டிப் பார்ப்பதை  பிலிஸ் பெனா  கண்டுள்ளார். அந்த அறையில்  தனது மகள் இல்லை என்பதை சுதாரித்துக் கொண்ட அவர்  உடனே அந்த இளைஞனை விரட்டி […]

Categories
உலக செய்திகள்

“உங்களுடைய வளர்ச்சிக்கு அவங்க பெயரை பயன்படுத்தாதீங்க”… எச்சரிக்கை விடுத்த வெள்ளை மாளிகை….!!

கமலா ஹாரிஸின் பெயரை தனிப்பட்ட முறையில் பயன்படுத்தக் கூடாது என்று மீனா ஹாரிஸ்க்கு வெள்ளை மாளிகை எச்சரிக்கை விடுத்துள்ளது. கமலா ஹாரிஸின்  தங்கை மகளான மீனா ஹாரிஸ் வழக்கறிஞர் மற்றும் தொழில் முனைவராக உள்ளார். மீனா ஹாரிஸ் “phenomenal” என்ற ஆடை தொண்டு நிறுவனத்தையும்  நடத்தி வரும் நிலையில் அந்த  நிறுவனம்  கமலா ஹாரிஷை குறிப்பிட்டு “Vice President Aunty” என்று அச்சடிக்கப்பட்டு ஆடை ஒன்றை வெளியிட்டது. இந்த செயலானது சட்டத்திற்கு எதிரானது என்று வெள்ளை மாளிகை […]

Categories
உலக செய்திகள்

கடும் கோபம்… “மெல்ல மெல்ல டிரம்பை விட்டு விலகும் மெலனியா”…. விவாகரத்து செய்கிறாரா…?

முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்பிற்கும் அவரது மனைவி மெலனியாவிற்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக கருத்துக்கள் வெளியாகி வருகிறது. ஜனவரி 20ஆம் தேதி  வெள்ளை மாளிகையிலிருந்து  வெளியேறியதிலிருந்து முன்னாள் அமெரிக்க அதிபரின் டொனால்ட் டிரம்பின் மனைவி மெலனியா டிரம்பிடம் சரியாக நடந்து கொள்ளவில்லை என்றும் டிரம்ப் மீது கோபத்தில் இருக்கிறார் என்றும் CNN செய்தி  ஒன்றை வெளியிட்டது.  இதற்கிடையில் அவர் வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறும் பொழுது நல்ல மனநிலையில் தான் இருந்தார். ஆனால் தற்போது டிரம்புடன் நேரத்தை […]

Categories
உலக செய்திகள்

காதலியின் மோதிரத்தை திருடிய காதலன்… நிச்சய பெண்ணுக்கு அளித்த பரிசு… இளைஞன் செய்த பித்தலாட்டம்…!

வருங்கால மனைவிக்கு முன்னாள் காதலியின் நகையைத் திருடி பரிசளித்த நபர் சிக்கிக் கொண்டார். அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள ஆரஞ்சு சிட்டியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது காதலனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடந்து இருப்பதை கண்டுபிடித்தார். அதன்பின் மன வருத்தத்தில் இருந்த அவர் காதலனின் வருங்கால மனைவியின் புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் பார்த்தார். அப்போது அவர் கண்ட காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் அந்தப் பெண் நிச்சயதார்த்தத்தில் அணிந்திருந்த மோதிரத்தை போலவே தன்னிடமும் உள்ளது என்று எண்ணினார். […]

Categories
உலக செய்திகள்

வன்முறை குற்றத்தில் இருந்து தப்பிய டிரம்ப்… இனி தீவிர அரசியலில் ஈடுபடப் போகிறேன்…அதிரடி அறிவிப்பு…!

நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற வன்முறைக்கு காரணமாக இருந்த டிரம்ப் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் நாடாளுமன்ற வளாகத்தில் வன்முறையை தூண்டும் விதமாக பேசியதாக புகார்கள் எழுந்தது. இதுதொடர்பான வழக்கில் இருந்து அவர் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளார். செனட் சபையில் நடைபெற்ற இந்த வழக்கின் விசாரணையின் போது டிரம்பிற்கு ஆதரவாக அவரது குடியரசுக் கட்சியினர் பலர் வாக்களித்தனர். சிலர் அவருக்கு எதிராக வாக்களித்தனர். இருப்பினும் 57-43 என்ற அடிப்படையில் டிரம்ப் இந்த வழக்கில் இருந்து அதிஷ்டவசமாக விடுவிக்கப்பட்டார். […]

Categories
உலக செய்திகள்

மகளின் படுக்கையறையை எட்டிப்பார்த்த…. இளைஞரை துரத்தி பிடித்த தாய்…. குவியும் பாராட்டு…!!

தன் மகளின் படுக்கையறையை எட்டி பார்த்த இளைஞரை துரத்தி சென்று தாய் பிடித்துள்ள சம்பவம் பாராட்டுகளை பெற்றுள்ளது. அமெரிக்காவில் டெக்ஸாஸ் மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவரின் மகள் படுக்கை அறையில் உறங்கிக் கொண்டு இருந்துள்ளார். அப்போது அந்த பெண் வீட்டில் வேலை செய்து கொண்டிருந்துள்ளார். அப்போது ஒரு இளைஞர் வீட்டில் தன் மகனின் படுக்கை அறையை எட்டிப் பார்த்ததை கண்டு கோபமடைந்துள்ளார். இதையடுத்து அந்த பெண் அந்த நபரை விரட்டி அவரை விரட்டி மடக்கி பிடித்து உள்ளார். ஆனால் […]

Categories
உலக செய்திகள்

ஜோ பைடன் அரசால் இந்திய வம்சாவளியினருக்கு உயர் பதவி… இரு நாடுகளின் புதிய பிணைப்பு…!

அமெரிக்காவில் ஜோ பைடனால் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இருவர் முக்கிய பொருப்பில் நியமிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் தன்னார்வ மற்றும் சேவைக்கான கூட்டாட்சி நிறுவனத்தின் இயக்குனராக இந்திய வம்சாவளியை சேர்ந்த சோனாலி நிஜவன் நியமிக்கப்பட்டுள்ளார். அதே அமைப்பில் வெளியுறவு விவரங்கள் பிரிவில் புதிய தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 40 வயதுடைய பிரஸ்டன் குல்கர்னி நியமிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் உறுப்பினர் தேர்தலில் இரண்டு முறை போட்டியிட்டு குல்கர்னி தோல்வியடைந்துள்ளார். குல்கர்னி தைவான்,ரஷ்யா,ஈராக்,இஸ்ரேல் மற்றும் ஜமைக்கா நாடுகளில் சேவை புரிந்திருக்கிறார்.மேலும் பொது ராஜதந்திரம், […]

Categories
உலக செய்திகள்

செனட் சபையில் ட்ரம்பிற்கு ஆதரவா..? உண்மையை காப்பாற்றுங்கள்… அமெரிக்க மக்களுக்கு ஜோபைடன் வேண்டுகோள்…!!

அமெரிக்க மக்கள் அனைவருக்கும் உண்மையை பாதுகாப்பதற்கும் பொய்யை வெல்லவும் கடமை இருபதாக ஜோபைடன் தெரிவித்துள்ளார்.  அமெரிக்காவில் நடைபெற்ற நாடாளுமன்ற வன்முறையை தூண்டிய காரணத்திற்காக முன்னாள் அதிபர் டிரம்ப்பிற்கு எதிராக பதவி நீக்க தீர்மானமானது பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து பதவி நீக்க விசாரணையிலிருந்து ட்ரம்பை செனட்சபை விடுவித்துள்ளது. இதற்கு பதில் அளித்துள்ள ஜோபைடன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, அனைத்து அமெரிக்கர்களும் குறிப்பாக நாட்டின் தலைவர்கள் உண்மையை பாதுகாப்பதற்காகவும் பொய்யை வெல்வதற்காகவும் கடமை மற்றும் […]

Categories
உலக செய்திகள்

“கணவனுடன் சண்டை” காரில் பறந்த மனைவி…. விரட்டி பிடித்த போலீஸ்…. பின் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்…!!

கணவனுடன் சண்டையிட்டுக் கொண்டு வேகமாக காரில் சென்ற பெண்ணை போலீசார் குற்றவாளியை பிடிப்பதுபோல் பிடித்து அச்சுறுத்தியுள்ளனர் அமெரிக்காவை சேர்ந்த லாட்ரெஸ் கர்ரி (41)என்ற பெண் தன் கணவனுடன் நடந்த சண்டையால் காரை எடுத்துக்கொண்டு வேகமாக சென்றுள்ளார். அந்த காரை பிடிப்பதற்காக பல  போலீசார்கள்  அவரை துரத்தி இருக்கின்றனர். போலீசார் ஏதோ குற்றவாளிதான் தப்பி கொண்டு செல்கிறான் என்று எண்ணி காரை துரத்தி கொண்டு சென்றுள்ளனர் . வேகமாக சென்ற கார் பார்க்கிங் ஒன்றை அடைந்ததும் போலீசார் துப்பாக்கியுடன் சூழ்ந்து […]

Categories
உலக செய்திகள்

“ஒரே நாளில் கோடீஸ்வரரான நாய்”!… முதலாளி செய்த வினோதமான செயல்… செலவழிக்க திணறும் பராமரிப்பாளர்…!!

அமெரிக்காவில் கோடீஸ்வரர் தன் சொத்துக்களை செல்லப்பிராணியான நாய் பெயரில் எழுதி வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  அமெரிக்காவில் உள்ள Tennessee என்ற நகரை சேர்ந்த பில் டோரிஸ் என்ற கோடீஸ்வர பெண் திருமணம் செய்யாமல் வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த வருடம் அவர் உயிரிழந்துள்ளார். அதற்கு முன்பு அவர் $5 மில்லியன் பணத்தை தனது செல்லப்பிராணியான Lulu என்ற நாயின் பெயரில் இருக்கும் டிரஸ்ட்டிற்கு எழுதி வைத்துள்ளார். இதன்படி அந்த நாய்க்கு தான் அவரின் அனைத்து பணத்தையும் […]

Categories
உலக செய்திகள்

“அவன் பாவம்” 5 மில்லியன் சொத்துக்களை…. நாய் பெயரில் உயில்…. எழுதி வைத்த பெண்மணி…!!

பெண் ஒருவர் தனது 5 மில்லியன் சொத்துக்களை தனது நாயின் பெயரில் உயில் எழுதி வைத்துள்ள சம்பவம் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்தவர் பில் டோரிஸ்(84). திருமணமாகாத இவர் தொழிலில் வெற்றிகரமாக திகழ்ந்ததால் சுமார் 5 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பு அளவுக்கு சொத்து சேர்த்து வைத்துள்ளார். ஆனால் யாரையும் தத்து எடுத்து வளர்க்கவில்லை. ஆனால் அவருக்குச் சொந்தம் என்று சொல்லிக்கொள்ள ஒரு நாய் மட்டுமே இருந்துள்ளது. இதையடுத்து பில் டோரிஸ் எங்கு சென்றாலும் அந்த நாயுடன் […]

Categories
உலக செய்திகள்

மேடம்…! நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க…! நீதிபதிக்கே ஐஸ் வைத்த கில்லாடி திருடன்… அமெரிக்காவில் சுவாரஸ்யம் ..!!

அமெரிக்காவில் கொள்ளையடிக்க முயற்சி செய்த திருடனை சிறையில் அடைக்க உத்தரவு செய்த நீதிபதி . அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை சேர்ந்த இளைஞர் தன் கைவரிசையைக் காட்ட ஆளில்லாத வீட்டில் நுழைந்து கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளார். இதனை அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து திருடனை கைது செய்தது. மேலும் காணொளி வாயிலாக நீதிபதி விசாரணை நடந்தது. விசாரணை மேற்கொண்ட பெண் நீதிபதியை ‘நீங்கள் அழகாக இருக்கிறீர்கள்’ என்று கூறி மயக்க முயற்சி செய்த திருடனின் செயல் இணையதளத்தில் […]

Categories
உலக செய்திகள்

சூட்கேசில் கர்ப்பிணிப் பெண் சடலம்… போலீசார் கண்ட அதிர்ச்சிக் காட்சி… கதறி அழுத காதலன்…!

அமெரிக்காவில் சூட்கேஸில் கர்ப்பிணி பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பிரிட்டனி ஸ்மித் என்ற 28 வயது இளம்பெண் ஆறு மாத கர்ப்பமாக இருந்துள்ளார்.அவர் சமீப காலத்தில் காணாமல் போனதால் அவரை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் நியூஸ் நதி அருகே ஒரு பெரிய சூட்கேஸ் சந்தேகத்திற்கிடமாக இருப்பதை போலீசார் கண்டனர். அதனருகில் சென்று திறந்து பார்த்தபோது காணாமல் போனதாக சொல்லப்பட்ட இளம் பெண் சடலமாக இருந்துள்ளது. திருமணமாகாத பிரிட்டனி, கோடி பேஜ் என்பவரை காதலித்து அவருடன் […]

Categories
உலக செய்திகள்

ஆபத்தான நிலைமைக்கு சென்ற டிரம்ப்…உண்மையை சொல்லாததற்கு இதுதான் காரணம்…வெளியான அதிர்ச்சித் தகவல்…!

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டோனால்டு டிரம்ப் கொரோனா ஏற்பட்டபோது மிகவும் ஆபத்தான நிலைமைக்கு சென்ற மறைக்கப்பட்ட சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டோனால்ட் டிரம்ப் மற்றும் அவரது மனைவிக்கும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 1ஆம் தேதி கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அப்போது ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஜோ பைடனுக்கு எதிராக ட்ரம்ப் நேரடி விவாதத்தில் பங்கேற்க சென்று கொண்டிருந்தார். அதன் பிறகு வெள்ளை மாளிகையில் இருந்து ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு […]

Categories
உலக செய்திகள்

18 தோட்டாக்கள்… பாக்கெட்டில் இருந்த துண்டுச் சீட்டு… பிரபல மாடல் அழகி படுகொலை…!

பிரபல மாடல் அழகி சாலையோரம் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் பிரபல மாடலான 47 வயதுடைய ரெபேக்கா லாண்ட்ரித் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று காலை யூனியன் கவுண்டி பகுதியில் சாலையோரத்தில் சடலமாக கிடந்துள்ளார். அதனை கண்ட போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அவரது உடலில் 18 முறை துப்பாக்கி சூடு நடத்தி இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் அவரது பாக்கெட்டில் ஒரு நபரின் பெயர் எழுதிய சீட்டு இருந்துள்ளது.ஆகவே இதனை […]

Categories
உலக செய்திகள்

மகளிடம் ”அந்த” மாறி நடந்த தந்தை…! ரூ. 2,35,99,826 கட்ட சொல்லி நீதிமன்றம் உத்தரவு …!!

தனது வளர்ப்பு மகளிடமே மிருகமாக நடந்து கொண்ட அமெரிக்காவை சேர்ந்த நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அமெரிக்காவை சேர்ந்த 36வயதான ஹாண்ட் போர்டை லினா என்பவர் கடந்த 2019 ஆண்டு காலகட்டத்தில் தனது 15 வயது வளர்ப்பு மகளை ஐந்து மாதங்களாக சீரழித்துள்ளார் என்ற திடுக்கிடும் செய்தி வெளியானது. மேலும் இது குறித்து தன் மகளிடம் யாரிடமும் சொல்லக்கூடாது என்று மிரட்டி வந்திருக்கிறார் . இந்த சம்பவம் அறிந்த லினாவின் குடும்பத்தார் உடனே போலீசாருக்கு புகார் அளித்துள்ளனர். […]

Categories
உலக செய்திகள்

இவன் மேல சந்தேகமா இருக்கு… போலீசில் புகார் அளித்த குடும்பத்தார்… வளர்ப்புத் தந்தை செய்த மோசமான செயல்…!

வளர்ப்பு மகளை 5 மாதங்கள் சீரழித்த தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர். அமெரிக்காவைச் சேர்ந்தவர் 36 வயதுடைய லினோ என்பவர். இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு தனது 15 வயது வளர்ப்பு மகளை ஐந்து மாதங்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து சீரழித்து உள்ளார். மேலும் சிறுமியிடம் இதுகுறித்து யாரிடமும் சொல்லக்கூடாது என்று மிரட்டியுள்ளார். ஆனால் லினோவின் செயலை கவனித்த குடும்பத்தார் அவர் மீது சந்தேகம் அடைந்து போலீசாரிடம் புகார் அளித்ததால் லினோன் பொலிவியா நாட்டுக்கு தப்பித்துச் […]

Categories
உலக செய்திகள்

இதனை செய்யாவிட்டால் அனுமதி கிடையாது… அமெரிக்காவின் பிரபல இணையதள நிறுவங்களுக்கு… இந்திய அரசு கடும் எச்சரிக்கை…!!

இந்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சரான ரவிசங்கர் பிரசாத் அமெரிக்காவின் இணையதள நிறுவனங்களை எச்சரித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் நிர்வாகம் மற்றும் ட்விட்டருக்கும் இடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து நாடாளுமன்றத்தில் ரவிசங்கர் பிரசாத் உரையாற்றுகையில், முகநூல்,ட்விட்டர், LinkedIn மற்றும் வாட்ஸ் அப் போன்ற பெயர்களை குறிப்பிட்டு இது போன்ற நிறுவனங்கள் இந்தியாவில செயல்படுவது வரவேற்கத்தக்கது தான். எனினும் அது இந்தியாவின் விதிமுறைகளுக்கு உட்பட்டால் மட்டும்தான் என்று கூறியுள்ளார். இது போன்ற நிறுவனங்கள் இந்தியாவினுடைய அரசியலமைப்பு மற்றும் சட்டங்களை பின்பற்றி […]

Categories
உலக செய்திகள்

அண்ணனின் அறைக்கு சென்ற சிறுமி… பார்த்த விபரீத காட்சி… குழப்பத்தில் தவிக்கும் பெற்றோர்…!!

அமெரிக்காவில் 12 வயதுடைய சிறுவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் என்ற பகுதியில் இருக்கும் ஒரு வீட்டில் 8 வயதுடைய சிறுமி ஒருவர் தன் அண்ணனின் அறைக்குச் சென்றுள்ளார். அப்போது அலறியடித்தபடி அச்சிறுமி வெளியே ஓடி வந்துள்ளார். அதன்பின்பு அச்சிறுமியின் தந்தை ஓடிச்சென்று அறையினுள் பார்க்க அவரின் 12 வயதுடைய மகன் Hyden hunstable தூக்கில் தொங்கிகொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். உடனடியாக அவர் தன் மகனுக்கு அவசர சிகிச்சை அளித்துள்ளார். […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்கா பேச்சை கேட்காதீங்க…! சீனா சொல்லுறத நம்புங்க…. WHO பரபரப்பு கருத்து ….!!

கொரோனா சீனாவிலிருந்து பரவியது என்று குற்றம் சாட்டிய அமெரிக்காவை நம்பவேண்டாம் என்ற அறிவியாளரின் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது . சீனாவின் வுஹானிலிருந்து தான் கொரோனா பரவியது என்று அமெரிக்கா சீனா மீது குற்றம் சாட்டியது. இந்த குற்றச்சாட்டில் உண்மை உள்ளதா என்பதை கண்டறிவதற்காக சீனாவிற்கு சென்ற உலக சுகாதார அமைப்பின் அறிவியலார் பீட்டர் டஸ்சக் அமெரிக்கா மீதே குற்றம் சாட்டி உள்ளார் . மேலும் அமெரிக்கா சொல்வதை அப்படியே நம்பாதீர்கள் என்றும் கூறியுள்ளார். இது தொடர்பாக உலக […]

Categories
உலக செய்திகள்

உங்கள நா அதிகம் தொந்தரவு செஞ்சிட்டேன்… என்ன பாக்கறது இதுவே கடைசி தரவ.. டிக் டாக் அழகி எடுத்த விபரீத முடிவு…!

பிரபல டிக் டாக் அழகி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. வெளி உலகத்திற்கு தங்களது இனியமுகத்தை காட்டி விட்டு மறுபக்கம் மன உளைச்சலால் சில பிரபலங்கள் தற்கொலை செய்து இறந்துள்ளனர். அந்த வரிசையில் அமெரிக்காவை சேர்ந்த ஒரு இளம் பெண்ணும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தஜாரியா குவிண்ட் நோயெஸ் என்ற 18 வயதுடைய இளம் பெண் டிக் டாக்கில் மிகவும் பிரபலம் வாய்ந்தவர். அவரை 1.5 மில்லியன் பேர் டிக் […]

Categories
உலக செய்திகள்

கேட்பாரற்று கிடந்த சூட்கேஸ்…! திறந்த போது பேரதிர்ச்சி… அமெரிக்காவில் பீதி சம்பவம் …!!

அமெரிக்காவில் நதியோரம் கிடந்த சூட்கேசில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் வட கரோலினாவில் பிரிட்டனி சமோன் ஸ்மித் என்ற கர்ப்பிணி பெண் கடந்த இரண்டாம் தேதி  மாயமானார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வரும் நிலையில் நதிக்கு அருகே கிடந்த சூட்கேசில் இளம்பெண்ணின் உடல் இவருடையதாக அந்த பகுதில் உள்ளவர்கள் தகவல் தெரிவித்தனர். இவர் காணாமல் போன இடத்திற்கு 10 மைல் தொலைவில் நதி ஒன்றின் ஓரமாக […]

Categories
உலக செய்திகள்

அதிக நன்கொடை கொடுத்தவர்களின் பட்டியல் வெளியீடு… முதல் இரண்டு இடங்களை பிடித்த கணவன்,மனைவி…!

2020 ஆம் ஆண்டிற்கான அதிக நன்கொடை கொடுத்த நபர்களின் பட்டியலில் முதல் இரண்டு இடத்தை கணவனும், மனைவியும் பிடித்துள்ளனர். 2020 ஆம் ஆண்டிற்கான அதிக நன்கொடை கொடுத்த நபர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் முதல் இடத்தை பிடித்துள்ளார். இவர் தனது தொண்டு நிறுவனமான பெசோஸ் எர்த் பண்ட் என்ற அமைப்பிற்கு 10 பில்லியன் டாலர்களை நன்கொடையாக வழங்கியுள்ளார். அடுத்ததாக, இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்திருப்பவர் மெக்கென்சி ஸ்காட் என்பவர். இவர் […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்கா சொல்வதில் உண்மை இல்லை…உலக சுகாதார அறிவியலாளர் பரபரப்பு தகவல்…!

அமெரிக்கா கூறிய பல விஷயங்களில் உண்மை இல்லை என்று உலக சுகாதார அமைப்பின் அறிவியலாளர் தெரிவித்துள்ளார். கொரானா வைரஸ் சீனாவின் வூஹான் மாமிச சந்தை அல்லது ஆய்வகம் ஒன்றில் இருந்து பரவியதாக அமெரிக்கா கூறியது. இதற்கு ஆதாரம் எதுவும் இல்லை என்று உலக சுகாதார அமைப்பு குழுவின் தலைவர் பீட்டர் எம்பர்க் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், வெளிநாடு ஒன்றில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட உறைய வைத்த மாமிசத்தில் இருந்து தான் கொரோனா வைரஸ் பரவி இருக்கும் என்று […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

இந்திய விவசாயிகளுக்காக 40 கோடி ரூபாய் செலவு… விளம்பரப் படுத்தி வரும் அமெரிக்க வாழ் சீக்கிய சமூகத்தினர்…!

விவசாயிகளின் போராட்டத்தை விளம்பரப்படுத்த அமெரிக்காவில் சீக்கிய சமூகத்தினர் 40 கோடி ரூபாயை செலவழித்து உள்ளன. மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களது போராட்டத்திற்கு திரைப் பிரபலங்கள், அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள், கிரிக்கெட் வீரர்கள் என பல்லாயிரக்கணக்கானோர் ஆதரவு தெரிவித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அமெரிக்காவின் பாடகியான ரெஹானாவும் இதுகுறித்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இந்நிலையில் விவசாயிகளின் போராட்டத்தை விளம்பரப்படுத்துவதற்காக அமெரிக்காவில் சீக்கிய சமூகத்தினர் […]

Categories

Tech |