Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் வாழும் மக்களுக்கு குஷியான செய்தி…. வெளியான அறிவிப்பு…!!!

அமெரிக்க நாட்டின் நாடாளுமன்றத்தில் லட்சக்கணக்கான மக்களுக்கு கிரீன் கார்டு அளிக்கும் மசோதாவை தாக்கல் செய்திருக்கிறார்கள். அமெரிக்க நாட்டில் வாழும் இந்தியாவை சேர்ந்தவர்கள் உட்பட மற்ற நாட்டினர், நிரந்தரமாக அங்கு வாழ அளிக்கப்படும் ஆவணம் தான் கிரீன் கார்டு எனப்படுகிறது. இந்த கிரீன் கார்டு மூலம் அமெரிக்க நாட்டில் வாழும் பிற நாட்டை சேர்ந்தவர்களுக்கு பல நன்மைகள் கிடைக்கும். எனினும் தற்போதைய காலகட்டத்தில் இந்த கிரீன் கார்டு எளிதில் கிடைப்பதில்லை. பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. இந்நிலையில் அமெரிக்க நாட்டின் […]

Categories
உலக செய்திகள்

புளோரிடா மாகாணத்தை புரட்டிப்போட்ட இயான் புயல்…. அதிபர் ஜோ பைடன் கூறிய தகவல்…!!!

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் புயல் உருவானதில் புளோரிடா மாகாணம் முழுக்க கடும் பாதிப்படைந்து துன்பத்தில் மூழ்கிப்போனதாக கூறியிருக்கிறார். அமெரிக்க நாட்டின் புளோரிடா மாகாணத்தில் கடந்த புதன்கிழமை அன்று இயான் புயல் உருவானது. இதனால் பல நகர்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஒரு மணி நேரத்தில் சுமார் 150 மைல்கள் வேகத்தில் பலத்த காற்று வீசி இருக்கிறது. புளோரிடா மாகாணத்தினுடைய ஆளுநரான அந்தோணி ரெய்ன்ஸ், ராணுவ வீரர்கள் 7000 பேர் மீட்பு பணியை மேற்கொண்டிருப்பதாக கூறி இருக்கிறார். இந்த […]

Categories
உலக செய்திகள்

விபத்தில் இறந்தவர் மாநாட்டிற்கு வந்தாரா?… அதிபர் ஜோ பைடனை விமர்சிக்கும் மக்கள்…!!!

அமெரிக்க அதிபர் ஜோபைடன், ஜாக்கி வாலோர்ஸ்கி சமீபத்தில் இறந்ததை மறந்து மாநாட்டில் அவரின் பெயரை கூறி அழைத்திருக்கிறார். அமெரிக்க நாட்டின் நாடாளுமன்றத்தினுடைய மூத்த பெண் உறுப்பினராக இருந்த ஜாக்கி வாலோர்ஸ்கி, ஆகஸ்ட் மாதத்தில் ஒரு விபத்தில் பலியானார். இந்நிலையில் வெள்ளை மாளிகையில் பசி, ஊட்டச்சத்து, சுகாதாரம் குறித்த மாநாடு ஒன்றில் அதிபர் ஜோ பைடன் பேசிய போது, அவர் விபத்தில் உயிரிழந்ததை மறந்து அவரின் பெயரை கூறி அழைத்து விட்டார். "Jackie, where's Jackie?," Joe Biden […]

Categories
உலக செய்திகள்

ஐயான் சூறாவளியின் போது… வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்ட சுறா…!!!!

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் கேயா கோஸ்டா எனும் கடற்கரை பகுதி அருகே ஐயான் சூறாவளி புயல் நேற்று மதியம் கரையை கடந்துள்ளது. இதனால் மணிக்கு அதிகபட்சம் 150 மைல்கள் வேகத்தில் பலத்த சூறாவளி காற்று வீசியது இந்த நிலையில் இன்று அதிகாலை 2 மணி நிலவரப்படி இந்த சூறாவளி வடக்கு வடமேற்கு நோக்கி நகர்ந்து சென்றுள்ளது. அப்போது அதன் வேகம் மணிக்கு 75 மைல்களாக குறைந்து ஒன்றாம் பிரிவில் வகைப்படுத்தப்பட்டது. அயர்லாந்து மற்றும் கேப் கேனவெரல் பகுதிக்கு […]

Categories
உலக செய்திகள்

“அமெரிக்க அரசின் ரகசிய தகவல்களை கசிய வைத்த எட்வர்டு ஸ்னோடன்”… ரஷ்ய அரசு குடியுரிமை வழங்கல்…!!!!

அமெரிக்க அரசின் ரகசிய தகவல்களை கசிய விட்டதாக குற்றம் சாட்டப்பட்டு வரும் முன்னாள் உளவுத்துறை தகவல் தொழில்நுட்ப பணியாளரான எட்வர்டு ஸ்னோடனுக்கு ரஷ்ய அரசு குடியுரிமை வழங்கி இருக்கிறது. அமெரிக்காவின் டெல் நிறுவனத்திலும் சிஐஏ உழவு நிறுவனத்திலும் பணியாற்றி இருந்த எட்வர்ட் அந்த நாட்டின் தேசிய புலனாய்வு அமைப்பாளர் என் எஸ் ஏ வில் கடந்த 2013 ஆம் வருடம் ஒப்பந்த பணியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த சூழலில் அதே வருடம் மே மாதத்தில் ரகசிய ஆவணங்களுடன் அவர் […]

Categories
உலகசெய்திகள்

“அமெரிக்காவிற்கு எரிச்சலூட்ட புடின் செய்த செயல்”… சர்ச்சைக்குரிய நபருக்கு அடைக்கலம்…!!!!!

தாங்கள் ஒரு சர்ச்சைக்குரிய நபருக்கு அடைக்கலம் கொடுக்கின்றோம் என்பது தெரியாமல் ஒருவருக்கு உதவ முன்வந்தால் சிக்கலுக்குள்ளாகிய இலங்கை அகதிகளை நினைவு இருக்கலாம். 2016 ஆம் வருடம் Snowden என்ற திரைப்படம் ஹாலிவுட்டில் வெளியாகியுள்ளது. அந்த படம் அமெரிக்க அரசின் முக்கிய ரகசியங்களை வெளியிட்ட முன்னாள் உளவாளியான எட்வர்ட் ஸ்னோடெனை பற்றிய படமாகும். அந்தப் படத்தில் எட்வர்டுக்கு ஹொங்கொங்கின் சட்டதரணி ஒருவரும் இலங்கை அகதிகள் சிலரும் உதவும் காட்சிகள் இடம் பெற்றிருப்பதால் அந்த அகதிகள் சிக்கலுக்கு அழகியுள்ளனர். மேலும் […]

Categories
உலகசெய்திகள்

கேக் வடிவில் ரெஸ்யூம்…. வேலை கிடைப்பதற்காக இப்படியா?…. வித்தியாசமாக முயற்சி செய்த பெண்….!!!!

அமெரிக்காவை சேர்ந்த இளம் பெண் ஒருவர் பிரபல காலணி நிறுவனம் ஒன்றில் பணியில் சேர்வதற்காக வித்தியாசமான முயற்சியில் தனது சுயவிவர குறிப்புகளை அனுப்பியுள்ள சம்பவம் பலரையும் நெகிழ வைத்துள்ளது. நிறுவனத்தில் பணியாற்றுவதற்காக அனைவரும் காகிதத்தில் தங்கள் சுய விவர குறிப்புகளை அனுப்பிய நிலையில் தனித்து தெரிய வேண்டும் என்ற நோக்கத்தில் கேக் வடிவில் தனது சுயவிவர குறிப்புகளை அந்த பெண் நிறுவனத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். தென்கிழக்கு அமெரிக்காவின் கரோலினா மாகாணத்தில் வசித்து வரும் கார்லி பாவ்லினாக் பிளாக் […]

Categories
உலக செய்திகள்

“37 வருடத்தில் வரலாறு காணாத வீழ்ச்சி”… கிரீன்பேக்குடன் ஒப்பிடும்போது பிரித்தானிய நாணயம் 20 %க்கு மேல் இழப்பு…!!!!!!

அமெரிக்காவின் டாலருக்கு எதிரான பிரத்தானியாவின் பவுண்டு மதிப்பு 37 வருடங்கள் இல்லாத அளவிற்கு வீழ்ச்சி அடைந்திருக்கிறது. பிரித்தானிய பிரதமர் லிஸ்ட்ரஸ் மற்றும் நாட்டின் chancellor குவாசி குவார்டெங் இணைந்து பிரித்தானியாவின் மிகப்பெரிய வரைகுறிப்பு திட்டத்தை நாடாளுமன்றத்தில் அறிவித்திருக்கின்றனர். இதற்கிடையே பெடரல் ரிசர்வ் வங்கி தனது வட்டி விகிதத்தை 75 அடிப்படை புள்ளிகள் வரை உயர்த்த திட்டமிடுவதில் இருந்து அமெரிக்க டாலரின் மதிப்பு தொடர்ந்து வருகிறது. மேலும் இங்கிலாந்து வங்கி 50 அடிப்படை புள்ளிகள் வரை உயர்த்தியது குறிப்பிடத்தக்கதாகும். […]

Categories
உலக செய்திகள்

யாரும் மிஸ் பண்ணிடாதீங்க…. 59 ஆண்டுகளுக்குப் பிறகு பூமிக்கு வரும் வியாழன்….. விஞ்ஞானிகள் தகவல்….!!!!

பூமிக்கு வரும் வியாழனை  பார்ப்பதற்காக ஏராளமானோர் காத்திருக்கின்றனர். அமெரிக்காவில்  உள்ள விண்வெளி நிறுவனம் செய்தி ஒன்றை  வெளியிட்டுள்ளது. அதில் சூரிய குடும்பத்தில் ஏராளமான கோள்கள் உள்ளது. இந்நிலையில்  மிகப்பெரிய கோலான வியாழன்  பூமிக்கு வருகிறது. இந்த நிகழ்வு கடந்த 1963- ஆம் ஆண்டு நடைபெற்றது. அதன் பிறகு தற்போது 59 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இன்று நடைபெறுகிறது. இதனை மக்கள் பெரிய தொலைநோக்கி மூலமாக பார்க்கலாம் என தெரிவித்துள்ளது. மேலும் இது குறித்து கூறிய நாசா விஞ்ஞானிகள் […]

Categories
உலக செய்திகள்

உங்கள் இதயத் துடிப்பை நீங்கள் பார்க்க வேண்டுமா?…. புதிய வகை டீஷர்ட்டை கண்டுபிடித்து அசத்திய விஞ்ஞானிகள்…. குவிந்து வரும் பாராட்டுக்கள்….!!!!

இதயத்துடிப்பை கண்காணிக்கும் வகையில் புதிய  டீஷர்ட்டுகளை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அமெரிக்காவில்  மிக குறைந்த விலையில் சென்சார் கருவிகளைக் கொண்டு  டி-ஷர்ட் , முக கவசம் ஆகியவற்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது. பொதுமக்கள் உடல் பயிற்சி, மற்றும் உறங்கும் போது இந்த டிஷர்ட்டுகளை அணிந்து கொண்டால் அவர்களது இதயத்துடிப்பு உள்ளிட்டவை கண்காணிக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விலை குறைந்த சென்சார் கருவிகளை தொழிற்சாலையில் பயன்படுத்தும் எம்ராய்டரி இயந்திரங்கள் மூலம் பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல் […]

Categories
உலக செய்திகள்

“இது நல்ல ஐடியாவா இருக்கே…!” கேக்ல Resume எழுதி அனுப்பிய பெண்…. வித்தியாச முயற்சி…!!!

அமெரிக்காவில், இளம்பெண் பிரபல நிறுவனத்தில் வேலை கிடைக்க வேண்டும் என்பதற்காக  வித்தியாசமான முறையை கையாண்டிருக்கிறார். அமெரிக்க நாட்டின் கரோலினா மாகாணத்தில் வசிக்கும் கார்லி பாவ்லினாக் பிளாக்பர்ன் என்ற இளம் பெண் நைக் நிறுவனத்தில் வேலை கிடைக்க வேண்டும் என்பதற்காக பல தடவை தன் சுயவிவரங்கள் அடங்கிய தொகுப்பை அந்நிறுவனத்திற்கு அனுப்பி இருக்கிறார். ஆனால் அவருக்கு அங்கு வேலை கிடைக்கவில்லை. இந்நிலையில் அவரின் தோழி ஒரு யோசனை கூற, அதன்படி வித்தியாசமான முறையை கையாண்டுள்ளார். அதாவது ஒரு கேக்கை […]

Categories
உலகசெய்திகள்

ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியில் ஏற்பட்ட கோளாறு… தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்ட புவி கண்காணிப்பு பணி…!!!!

அமெரிக்காவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் அதன் புவி கண்காணிப்பு பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு இருக்கிறது. அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா பூமியிலிருந்து 1.50 லட்சம் கிலோமீட்டர் தூரத்தில் ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் தொலைநோக்கியை விண்ணுக்கு அனுப்பி இருக்கிறது. இந்த நிலையில் இந்த தொலைநோக்கி இதுவரை காணாத விதமாக பிரபஞ்சத்தை படம் பிடித்து அனுப்பியுள்ளது. ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் தொலைநோக்கில் பொருத்தப்பட்டிருக்கின்ற மிட் இன்ப்ராநெட் இன்ஸ்ட்ருமென்ட் எனப்படும் கருவியில் தொழில் நுட்ப […]

Categories
உலக செய்திகள்

“அடேங்கப்பா!”… 2 லட்ச ரூபாயை டிப்ஸாக கொடுத்த வாடிக்கையாளர்… அதன் பின் நடந்தது என்ன?…

அமெரிக்க நாட்டில் உள்ள ஒரு பீட்சா நிறுவனத்தில் ஒரு வாடிக்கையாளர் 2.3 லட்சம் ரூபாய் டிப்ஸை ஒரு பணியாளருக்கு வழங்கிய நிலையில் அதன் பிறகு சுவாரஸ்ய சம்பவம் நடந்திருக்கிறது. அமெரிக்க நாட்டின் ஸ்க்ரான்டான் நகரத்தில் இயங்கி வரும் ஒரு பீட்சா நிறுவனத்திற்கு சென்ற எரிக் ஸ்மித் என்ற நபர் சாப்பிட்ட பின் பீட்சாவிற்கான பில்லுடன் சேர்த்து தனக்கு பரிமாறிய  பணியாளருக்கு 2.3 லட்சம் ரூபாய் டிப்ஸ் கொடுத்திருக்கிறார். இதனால் அந்த பணியாளர் மகிழ்ச்சியடைந்தார். எனினும், அவர் டிப்ஸ் […]

Categories
உலக செய்திகள்

கழிவறை கோப்பைக்குள் பதுங்கி இருந்த பாம்பு… பிரபல நாட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம்… வைரலாகும் புகைப்படம்…!!!!!!

அமெரிக்காவின் அலபாமா மாகாணம் யுபாலா நகரில் உள்ள ஒரு வீட்டிற்குள் அழையா விருந்தாளியாக பாம்பு ஒன்று நுழைந்துள்ளது. இதைப் பார்த்து பதறிப்போன குடும்பத்தினர்கள் உடனடியாக பாம்பை அடித்து விரட்ட முயற்சி செய்துள்ளனர். ஆனால் அந்த பாம்பு அவர்களிடம் சிக்காமல் மாயமாக மறைந்துள்ளது இதனை அடுத்து அவர்கள் பாம்பு எங்கே போனது என வீடு முழுவதும் தேடியுள்ளனர். அப்போது வீட்டின் கழிவறை கோப்பைக்குள் வந்து பாம்பு பதுங்கி இருப்பதை கண்டு அதிர்ச்சயடைந்துள்ளனர். மேலும் கழிவறை கோப்பைக்குள் இருக்கும் பாம்பை […]

Categories
உலக செய்திகள்

அய்யய்யோ… “நடுவானில் நேருக்கு நேர் மோதிய 2 விமானங்கள்”… 3 பேர் பலி… பெரும் சோகம்….!!!!!!

அமெரிக்காவில் விமானம் நேருக்கு நேர் மோதி கொண்டதில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் கொலராடோ மாகாணம் லாங் மாண்ட் நகருக்கு அருகே செஸ்னா 172 ரக சிறிய விமானம் ஒன்று பறந்து கொண்டிருந்தது. விமானத்தில் விமானி உட்பட இரண்டு பேர் இருந்துள்ளனர். அப்போது சற்றும் எதிர்பாராத விதமாக எதிர் திசையில் இருந்து வந்து கொண்டிருந்த மற்றொரு சிறிய விமானத்துடன் இந்த விமானம் நேருக்கு நேர் மோதியுள்ளது. அதனை தொடர்ந்து இரண்டு விமானங்களும் தரையில் […]

Categories
உலக செய்திகள்

ஓ இவர்தான் எல்லாத்துக்கும் காரணமா?…. முன்னாள் அதிபர் டிரம்பின் மீது குவிந்து வரும் குற்றச்சாட்டுகள்…. நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!

அமெரிக்க முன்னாள் அதிபர்  டிரம்ப் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க நாட்டில் உள்ள நாடாளுமன்றத்தின் மீது டிரம்ப் ஆதரவாளர்கள் வன்முறை தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் ஒரு போலீஸ் உள்ளிட்ட 5  அதிகாரிகள் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் நாட்டின் நாடாளுமன்ற வரலாற்றில் மிக மோசமான நிகழ்வாக பதிவானது. இந்த நிலையில் இந்த தாக்குதலுக்கு முக்கிய காரணம் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டிரம்ப் என கூறி  அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. ஏனென்றால் அவர் அமெரிக்க […]

Categories
உலக செய்திகள்

தரைமட்டமாகிய இரட்டை கோபுரத்தின்…. 21ஆம் ஆண்டு நினைவு தினம்….!!!!

இரட்டை கோபுர தாக்குதல் சம்பவத்தின் நினைவு தினமானது நேற்று அனுசரிக்கப்பட்டது. அமெரிக்க நாட்டில் இரட்டை கோபுர பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தின் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இந்த கொடூர தாக்குதலுக்கு அல்கொய்தா பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டது. முன்னதாக நான்கு அமெரிக்க விமானங்களை அல்கொய்தா பயங்கரவாத அமைப்பை சேர்ந்த 19 பேர் கடத்திக் கொண்டு சென்றுள்ளனர். பின்னர் கடந்த 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி காலை பயங்கரவாதிகள் கடத்திக்கொண்டு சென்ற விமானங்களில் இரண்டை நியூயார்க் […]

Categories
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் ஹெலிகாப்டர் பயிற்சியில் விபத்து… தலீபான்கள் மூவர் உயிரிழப்பு…!!!

அமெரிக்க நாட்டில் உருவாக்கப்பட்ட ராணுவ ஹெலிகாப்டரில் பயிற்சி நடந்த சமயத்தில் திடீரென்று விபத்து ஏற்பட்டு தலீபான்கள் மூவர் பலியாகியுள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டை கடந்த வருடம் தலீபான்கள் கைப்பற்றிவிட்டார்கள். அதன் பிறகு அமெரிக்க நாட்டில் உருவாக்கப்பட்டு, ஆப்கானிஸ்தான் அரசாங்கத்திற்கு அளிக்கப்பட்ட ராணுவ ஆயுதங்களையும் ஹெலிகாப்டர்களையும் அவர்கள் கைப்பற்றினார்கள். மேலும், அவர்களுக்கென்று தனியாக பாதுகாப்பு படைகளும் அமைத்துக் கொண்டனர். அந்த பாதுகாப்பு படையில் அமெரிக்க நாட்டின் ராணுவ ஆயுதங்களும் ஹெலிகாப்டர்களும் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில் பிளாக் வாக் ராணுவ ஹெலிகாப்டரில் தலிபான்களின் […]

Categories
உலக செய்திகள்

சொந்த நாட்டிற்கே திரும்பி போ… இந்திய வம்சாவளி பெண் எம்.பிக்கு மிரட்டல்…!!!

அமெரிக்காவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் எம்.பி.க்கு நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவிற்கு செல்லுமாறு மிரட்டல்கள் வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் ஆளும் கட்சியினுடைய எம்.பி யாக இருக்கும் 56 வயதிலேயே பிரமிளா ஜெயபால் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். சென்னையில் பிறந்த இவருக்கு தொலைபேசியில் வெறுப்பூட்டத்தக்க வகையில் மிரட்டல்கள் வந்திருக்கின்றன. அதில் சொந்த நாட்டிற்கே திரும்பி செல்லுமாறு கூறப்பட்டிருக்கிறது. Typically, political figures don't show their vulnerability. I chose to do so here because […]

Categories
உலக செய்திகள்

பிற நாடுகளுடன் உறவை மேம்படுத்துவதில்…. இந்திய வம்சாவளியினர் பாலமாக இருக்கிறார்கள்… -பியூஸ் கோயல்…!!!

மத்திய வர்த்தகத் துறை அமைச்சராக இருக்கும் பியூஸ் கோயல், இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் பிற நாடுகளுடன் உறவை பலப்படுத்திக் கொள்வதில் பாலமாக இருப்பதாக கூறியிருக்கிறார். அமெரிக்க நாட்டிற்கு சுற்று பயணமாக சென்றிருக்கும் மத்திய அமைச்சரான பியூஸ் கோயல், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்திற்கு சென்றிருக்கிறார். அப்போது அங்கிருக்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்த மக்களுடன் உரையாடினார். அதில் அவர் கூறியதாவது, அமெரிக்காவில் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்திய மக்கள் தொழில்துறை சார்ந்த வகையில் புதிய அணுகுமுறையை கொண்டிருக்கிறார்கள். எனினும் இந்திய பாரம்பரியத்தையும், […]

Categories
உலக செய்திகள்

விட மாட்டேன்..! 11 முறை திருமணம், 21 முறை நிச்சயம்…. 28 முறை காதல்….. காரணத்தை கூறி ஷாக் ஆக்கிய பெண்….!!!!!

அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவருக்கு இதுவரை 11 முறை திருமணம் நடைபெற்று உள்ளது மட்டுமின்றி 21 முறை நிச்சயதார்த்த நடந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவை சேர்ந்த பெண் monette dias(53). இவர் இதுவரையிலும் 11 முறை திருமணம் செய்துள்ளார் மேலும் 28 முறை நிச்சயதார்த்தமும் செய்துள்ளார். இவர் தன்னுடைய முதல் காதலனை தொடக்கப்பள்ளியில் சந்தித்துள்ளார். 15 வயதான போது இவரின் தந்தை விபத்தில் இறந்துள்ளார்.  அப்போதிலிருந்து தனக்கு உறவு என்று யாரும் இல்லை என்று பெரும் […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் சிறுமிக்கு நேர்ந்த கொடுமை… வீடியோ ஆதாரத்தால் வசமாக சிக்கிய குற்றவாளி… 9 வருடம் ஆயுள் தண்டனை…!!!!!!

அமெரிக்காவில் சிறுமிக்கு நடைபெற்ற கொடுமைக்காக 38 வயதான நபர் ஒருவருக்கு 9 வருடம் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. Phillip lyvonne stephens(38) என்ற கொடூரனுக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டு இருக்கிறது. 10 வயதான சிறுமியிடம் பலமுறை தவறாக நடந்து கொண்ட குற்றச்சாட்டு அவர் மீது வைக்கப்பட்டிருக்கிறது. அவரது இந்த செயல் கடந்து 2020 ஆம் வருடம் ஜூன் மாதம் முதன் முதலில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. Phillip செய்த குற்றத்திற்கு பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயாரும் உடந்தையாக இருந்துள்ளார். ஏனென்றால் […]

Categories
உலக செய்திகள்

எங்களுக்கு எவரும் ஆணை பிறப்பிக்க முடியாது… அமெரிக்காவிற்கு பதிலடி கொடுத்த இஸ்ரேல்…!!!

இஸ்ரேல் பிரதமர், தங்களின் துப்பாக்கிசூடு கொள்கைக்கு, எவரும் ஆணையிட முடியாது  கூறியிருக்கிறார்.  இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன நாடுகளுக்கு இடையே போர் பல வருடங்களாக நீடித்துக் கொண்டிருக்கிறது. இதனிடையே கடந்த மே மாதத்தில் பாலஸ்தீன தீவிரவாத அமைப்பினர் ஜெனின் நகரத்தில் இருக்கும் முகாமில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. எனவே, இஸ்ரேல் படையினர் அங்கு சென்று தேடுதல் வேட்டை நடத்தினர். இது பற்றிய செய்திகளை சேகரிப்பதற்காக ஷெரின் அபு அக்லே என்ற பெண் பத்திரிகையாளர் சென்றிருக்கிறார். அப்போது, இரண்டு […]

Categories
உலக செய்திகள்

நியூயார்க் நீதிபதியாக இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் தேர்வு… வாழ்த்து தெரிவிக்கும் அமெரிக்க பார் அசோசியேசன்…!!!!!!

அமெரிக்காவின் நியூயார்க் தெற்கு மாவட்ட நீதிபதியாக அமெரிக்க வாழ் இந்தியரான அருண் சுப்பிரமணியன் ஜனாதிபதி ஜோபேடன் பரிந்துரை செய்துள்ளார். இது தொடர்பான நீதித்துறை நியமனங்கள் வெள்ளை மாளிகையால் செனட் சபைக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. மேலும் இந்த நியமனம் செனட் சபையால் உறுதி செய்யப்பட்டால் நியூயார்க் தெற்கு மாவட்ட கோர்ட்டில் பணியாற்றும் முதல் தெற்காசிய நீதிபதி அருள் சுப்பிரமணியன் எனும் சிறப்பை இவர் பெறுகின்றார். இந்த நிலையில் 2006 முதல் 2007 ஆம் வருடம் வரை அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் […]

Categories
உலக செய்திகள்

உடற்பயிற்சி கூடத்தில் தலைகீழாக தொங்கிய பெண்…. ஸ்மார்ட் வாட்ச்சால் காப்பாற்றப்பட்ட சம்பவம்…!!!

அமெரிக்காவில் உடற்பயிற்சி கூடத்தில், உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த சமயத்தில் தலைகீழாக மாட்டிக் கொண்ட பெண், தன் ஸ்மார்ட் வாட்ச் ஆல் தப்பித்திருக்கிறார். அமெரிக்க நாட்டின் ஒஹியோ என்னும் மாகாணத்தில் இருக்கும் பெரீயாவில் அமைந்திருக்கும் உடற்பயிற்சி கூடத்தில் கிறிஸ்டைன் பால்ட்ஸ் என்ற பெண் தலைகீழாக தொங்கியவாறு உடற்பயிற்சி மேற்கொண்டிருக்கிறார். ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் அவரால் இறங்க முடியாமல் போனது. 'This is so embarrassing' — A woman went viral after getting stuck upside […]

Categories
உலக செய்திகள்

வரலாறு காணாத வெள்ளத்தில் பாகிஸ்தான்… பாதிப்பு இடங்களை ஆய்விட்ட அமெரிக்க குழு…!!!!!

பாகிஸ்தானில் பெய்து வரும் பருவமழை பாதிப்பு காரணமாக பெரு வெள்ளம் ஏற்பட்டு அந்த நாடு நீரில் தத்தளித்து கொண்டிருக்கிறது. 3.3 கோடி பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். மேலும் ஐந்து லட்சத்திற்கு அதிகமானோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இருக்கின்றனர். வரலாறு காணாத வெள்ள பாதிப்புகளில் மூன்றில் ஒரு பங்கு நாடு நீரில் மூழ்கியுள்ளது. வெள்ள நீரில் லட்சக்கணக்கான ஏக்கரிலான பயிர்களும் கால்நடைகளும் அடித்து செல்லப்பட்டு இருக்கிறது மேலும் உணவு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதில் 1200 பேர் உயிரிழந்திருக்கின்றனர். அவர்களில் […]

Categories
உலக செய்திகள்

ஆயுதங்களை விற்பனை செய்யும் அமெரிக்கா….. தக்க பதிலடி கொடுக்க காத்திருக்கும் சீனா…. வெளியான அதிர்ச்சி தகவல்கள்…..!!!!

தைவானுக்கு போர்  ஆயுதங்களை விற்க பிரபல நாடு  முடிவு செய்துள்ளது. அமெரிக்க நாடாளுமன்றத்தின் சபாநாயகரான  நான்சி பெலோசி கடந்த மாதம் சீனாவின் கடும் எதிர்ப்பை மீறி தைவானுக்கு சென்றார். இதனால் ஆத்திரம் அடைந்த சீனா தைவானை சுற்றி வளைத்து போர் பயிற்சியில் ஈடுபட்டது. ஆனாலும் அமெரிக்க எம்.பி.க்கள் மற்றும் அமெரிக்க மாகாணங்களின் கவர்னர்தல் தொடர்ந்து தைவானுக்கு பயணம் செய்து வருகின்றனர். இதனால் அமெரிக்கா-சீனா இடையே பதட்டமான சூழல் நிலவுகிறது. இந்த நிலையில் அமெரிக்காவின் ஜனாதிபதி ஜோ பைடன்  […]

Categories
உலக செய்திகள்

14 வருடங்களில் 16 குழந்தை பெற்றெடுத்த பெண்….17ம் இப்போ ரெடி…. வியக்கவைக்கும் தம்பதி….!!!!

தற்போதைய நவீன காலத்தில் ஒரு குழந்தை பெற்றெடுத்து வளர்ப்பது மிகப் பெரிய விஷயமாக உள்ளது. ஒரு சிலர் ஒரு குழந்தை போதும் என்றே நினைக்கின்றனர். இந்நிலையில் அமெரிக்காவை சேர்ந்த கார்லோஸ் – பேட்டி ஹெர்னாண்டஸ்தம்பதி 14 வருடங்களில் 16 குழந்தைகளை பெற்றெடுத்து வியப்பை ஏற்படுத்தி உள்ளனர்.ஆறு ஆண் குழந்தைகளும் 10 பெண் குழந்தைகளும் உள்ள நிலையில் 17வது குழந்தையும் பிறக்க உள்ளது. தற்போது வயிற்றில் உள்ள குழந்தை அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் பிறந்துவிடும். இன்னும் 3 […]

Categories
உலக செய்திகள்

27 ஆண்டு கால டென்னிஸ் பயணத்தை நிறைவு செய்யும் செரீனா வில்லியம்ஸ்…. பிரியா விடை அளித்து வரும் ரசிகர்கள்….!!!!

27 ஆண்டுகால டென்னிஸ் பயணத்திலிருந்து நிறைவு பெறும் செரீனா வில்லியம்ஸ்க்கு  பலரும் பிரியாவிடை அளித்து வருகின்றனர். அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் தனது 27 ஆண்டுகால டென்னிஸ் பயணத்தை நிறைவு செய்துள்ளார். இவர் 23 முறை கிராண்ட்ஸ்லாம்  பட்டங்களை பெற்றுள்ளார். மேலும் இவர் தனது கடைசி போட்டியில் ஆஸ்திரேலியா வீராங்கனையான  அஜ்லா  டோமலஜனோவிக் என்பவருடன்  மோதினார். அதில் தோல்வியடைந்த அஜ்லா  டோமலஜனோவிக்  தனக்கு ஆதரவளித்த பெற்றோர் மற்றும் சகோதரிக்கு நன்றி தெரிவித்தார். இதனையடுத்து  தனது பயணத்தை […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் பெரும் பரபரப்பு….. விமானத்தால் அங்காடியை தாக்க முயலும் இளைஞர்…. அதிர்ச்சி வீடியோ..!!

அமெரிக்காவில் விமானம் மூலம் வணிக வளாகத்தை தகர்க்க முயற்சி செய்யும் இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் மிஸிசிப்பி மாகாணம் டூபலோ நகரில் உள்ள வால்மார்க் அங்காடியை விமான மூலம் தகர்க்கப் போவதாக இளைஞர் ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார். மிரட்டல் விடுத்தபடி விமானத்தில் சுற்றி வரும் 29 வயது இளைஞர் உடன் டூபலோ காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். இந்த மிரட்டலை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வால்மார்க் அங்காடியில் இருந்த ஊழியர்களும் வாடிக்கையாளர்களும் வெளியேற்றப்பட்டனர். நிலைமை சீராகும் வரை வால்மார்க் […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் இரண்டாவது காலாண்டில்…. மொத்த உள்நாட்டு உற்பத்தி தொடர்ச்சியாக சரிவு…!!!!!!!

அமெரிக்காவின் வணிக அமைச்சகம் வெளியிட்டிருகின்ற தகவலின் படி 2022 ஆம் வருடம் ஜூன் மாதம் வரையிலான இரண்டாவது காலாண்டில் உள்நாட்டு உற்பத்தி 0.6 சதவிகிதம் என்னும் அளவில் சரிந்து இருப்பதாக கூறப்பட்டுள்ளது. மேலும் அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இருந்து குறைந்த தனியார் பங்கு முதலீடு பலவீனமான குடியிருப்பு அல்லாத நிலையான முதலீடு மற்றும் மத்திய அரசு மற்றும் உள்ளூர் மற்றும் மாநில அரசாங்கங்களின் குறைந்த செலவினம் போன்றவையே இந்த சர்விற்கு காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே […]

Categories
உலக செய்திகள்

பரபரப்புடன் நடந்து முடிந்த நாடாளுமன்ற இடைத்தேர்தல்…. 50 ஆண்டுகளுக்கு பின் பதவியை கைப்பற்றிய ஆளும் கட்சி…. கொண்டாட்டத்தில் பிரபல நாடு….!!

அமெரிக்காவில் நடைபெற்ற நாடாளுமன்ற இடைத்தேர்தலில் மேரி பெல்டோலா வெற்றி பெற்றுள்ளார். அமெரிக்காவில் உள்ள நாடாளுமன்றத்தில் பிரதிநிதிகள் சபையில் எம். பி.யாக அலாஸ்கா மாகாணத்தை சேர்ந்த டான் யெங் இருந்து வந்தார். இவர் கடந்த மார்ச் மாதம் மரணம் அடைந்தார். இதனால் அங்கு கடந்த 16-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. அதில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் மேரி பெல்டோலாவும், எதிர்க்கட்சியான குடியரசு கட்சி சார்பில் அதன் மூத்த தலைவர்களில் ஒருவரான சாரா பாலினும்  போட்டியிட்டனர். இதில் சாரா […]

Categories
உலக செய்திகள்

பெரும் பரபரப்பு!!…. தன்னை தாக்கிய மர்ம நபரை துப்பாக்கியால் சுட்டு கொன்ற பெண்…. தீவிர விசாரணையில் போலீசார்….!!!!

அமெரிக்காவில் தாக்குதலில் ஈடுபட்ட மர்ம நபரை பெண் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த சம்பவம் மக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தில் ஒரு பெண் காரில் சென்றுள்ளார். அப்போது மர்ம நபர் ஒருவர் அந்த  காரை மறித்து அதிலிருந்த பெண்ணை   பலமாக  தாக்கியுள்ளனர். இதனையடுத்து அந்த மர்ம நபர் சாலையில் நின்ற மற்றொரு பெண்ணையும்  தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த   அந்த பெண் தன்னிடம் இருந்த துப்பாக்கியை  எடுத்து மர்ம நபர் மீது 2  […]

Categories
உலக செய்திகள்

பிரபல நிறுவனத்தின் சிஇஓவாக… இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் நியமனம்…!!!!!!

அமெரிக்காவை சேர்ந்த ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் புதிய சிஇஓவாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவை சேர்ந்த ஸ்டார்பக்ஸ் நிறுவனம் உலகின் மிகப்பெரிய காபி உணவகமாக செயல்பட்டு வருகின்றது. இந்த நிறுவனத்தின் உணவகங்கள் இந்தியா உட்பட உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் அதிகமான இடங்களில் இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்த நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த லக்ஷ்மன் நரசிம்மன் என்பவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். இந்த நிலையில் இவர் ரெக்கிட் பென்கிசர் குழுமத்தின் […]

Categories
உலக செய்திகள்

1 இல்ல 2 இல்ல…. 20 ஆயிரம் முறை…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய இளைஞன்….!!!!!

அமெரிக்க நாட்டின் ஓஹியோ மாகாணத்தில் 20 வயது இளைஞர் மீது ஆயிரக்கணக்கான தேனீக்கள் கொட்டப்பட்ட பின், அவர் தற்போது வென்டிலேட்டரில் உயிர் ஆதரவில் இருப்பதாக அவரது குடும்பத்தினர் மற்றும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கிறது. ஆஸ்டின் பெல்லாமி (Austin Bellamy) என்ற அந்த இளைஞன் சென்ற வாரம் வெள்ளிக்கிழமை தன் நண்பருக்காக எலுமிச்சை மரங்களை வெட்டிக்கொண்டிருந்தார். அப்போது தவறுதலாக தேனீக் கூட்டில் வெட்டப்பட்டதால் ஆயிரக்கணக்கான தேனீக்கள் அவரது முகம், கழுத்து என தலையை மொத்தமாக சூழ்ந்து கொட்டியுள்ளது. அவரது […]

Categories
உலக செய்திகள்

தண்ணீரில் தத்தளித்த தாய்…. 10 வயது சிறுவனின் துரித செயல்…. நெகிழ்ச்சி சம்பவம்…..!!!!

அமெரிக்க நாட்டின் ஓக்லஹோமாவிலுள்ள ஒரு வீட்டில் அமைந்துள்ள நீச்சல் குளத்தில் பெண் ஒருவர் குளித்து கொண்டிருந்தார். அப்போது திடீரென்று அவருக்கு வலிப்பு ஏற்பட்ட நிலையில், நீரில் தத்தளித்துக் கொண்டுள்ளார். தாய் குளித்து கொண்டிருந்த நிலையில் நீரை வேகமாக அடிக்கும் சத்தம் கேட்டதால் உடனே கீழே நின்ற 10 வயது மகன் ஒரு நொடி கூட தாமதிக்காமல் மறுகணமே படியேறி தாயை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டார். அதன்பின் உடனே நீரில் குதித்த சிறுவன் தன் தாயாரை பிடித்தபடி படிக்கட்டு […]

Categories
தேசிய செய்திகள்

“பிரபல நாட்டில் தொடரும் துப்பாக்கி கலாச்சாரம்”… சக மாணவர்களை துப்பாக்கியால் சுட்ட சிறுவன் கைது… பெரும் அதிர்ச்சி…!!!!!

அமெரிக்காவில் சக மாணவர்களை மாணவன் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் தன்னுடன் படித்து வந்த சக மாணவர்களை 15 வயது சிறுவன் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாஷிங்டனில் உள்ள ஐடி இஏ பப்ளிக் சார்ட்டர் பள்ளி அருகே காலை 10 மணி அளவில் 15 வயது சிறுவர் ஒருவர் தன்னுடன் பள்ளியில் படித்து வந்த இரண்டு மாணவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டு இருக்கின்றான். நேற்று நடைபெற்ற இந்த […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் இந்தியரின் இனவெறி தாக்குதல்… இந்தியரால் மற்றொரு இந்தியருக்கு ஏற்பட்ட நிலை…!!!

அமெரிக்காவில் ஒரு இந்தியரே மற்றொரு இந்தியரை மத ரீதியாக புண்படுத்தும் வகையில் தாக்கி பேசியதால் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்திய வம்சாவளியினரான கிருஷ்ணன் ஜெயராம் என்பவர் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ஒரு உணவகத்திற்கு சாப்பிட சென்றிருக்கிறார். அப்போது அங்கிருந்த இந்தியரான தேஜிந்தர் சிங், ஜெயராமனை இனரீதியாக தாக்கி பேசியிருக்கிறார். இதனால், இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், தேஜிந்தர் சிங் கோபமடைந்து, ஜெயராமை, நீங்கள் அசிங்கமாக இருக்கிறீர்கள். இது இந்தியா […]

Categories
உலக செய்திகள்

தைவானுக்கு பல கோடி மதிப்பிலான ஆயுதங்களை…. விற்க முடிவு செய்துள்ள பிரபல நாடு….!!

தைவானுக்கு போர் விமானங்களுக்கான ஏவுகணைகள் உள்ளிட்ட ரூ.8,772 கோடி மதிப்பிலான ஆயுதங்களை விற்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. அமெரிக்க நாட்டின் சபாநாயகர் நான்சி பெலோசி இந்த மாத தொடக்கத்தில் சீனா நாட்டின் எதிர்ப்பையும் மீறி, தைவானுக்கு சென்று பரபரப்பை ஏற்படுத்தினார். அமெரிக்காவின் உயர் பொறுப்பிலுள்ள ஒருவர், தைவானுக்கு சென்றது 25 ஆண்டுகளில் இல்லாத வகையிலான ஒன்று. பெலோசியின் இந்த சுற்றுப்பயணம் சீனாவால் கடுமையாக எதிர்க்கப்பட்டுள்ளது. பெலோசி புறப்பட்டு சென்றதும், தனது படைபலம் பற்றி உலக நாடுகள் அறிந்து […]

Categories
உலக செய்திகள்

தொடர் கனமழை…. தலை விரித்தாடும் தண்ணீர் பஞ்சம்…. 1.5 லட்சம் மக்கள் குடிநீர் இன்றி அவதி….!!!!

கனமழையின் காரணமாக தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்க நாட்டில் உள்ள மிஸ்ஸிப்பி மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இந்த கனமழையின் காரணமாக பல்வேறு பகுதிகளில் தண்ணீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன் காரணமாக 2 நீர் சுத்திகரிப்பு ஆலைகளின் செயல்பாடுகள் முடங்கியுள்ளது. இதனால் பொதுமக்களுக்கு தண்ணீர் வினியோகம் செய்வதில் கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் அவசர நிலை பிரகடனம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் பஞ்சத்தால் 1.5 லட்சம் பொதுமக்கள் குடிப்பதற்கும், பல் […]

Categories
உலக செய்திகள்

அதிகரிக்கும் துப்பாக்கிசூடு கலாச்சாரம்!…. நொடியில் பறிபோன 12 உயிர்…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!!!

அமெரிக்க நாட்டில் சென்ற சில வருடங்களாகவே துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. அதாவது அங்கு துப்பாக்கி கலாசாரம் ஒரு தொற்று நோய் போல பரவி வருகிறது. அதிபர் ஜோபைடன் தலைமையிலான அரசு துப்பாக்கி கலாசாரத்துக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என்று சூளுரைத்து வந்தாலும், துப்பாக்கி பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் செய்வதில் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது. இதன் காரணமாக அங்கு துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது. அந்நாட்டில் இந்த வருடம் தொடங்கியதிலிருந்து இதுவரையிலும் 350-க்கும் மேற்பட்ட […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்க முன்னாள் அதிபர் மறைவு…. பொதுக்கள் இரங்கல்…!!!!

முன்னாள் அதிபரின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். அமெரிக்க நாட்டின் முன்னாள் அதிபர் ஜிம்மி கார்ட்டர் (97). இவர் அமெரிக்காவின் 39-வது அதிபர் ஆவார். இவர் கடந்த 1977-ம் ஆண்டு முதல் 1981-ம் ஆண்டு வரை அதிபராக பதவி வகித்தார். இந்நிலையில் ஜனநாயக கட்சியின் தலைவராக இருந்த ஜிம்மி கார்ட்டர் ஜார்ஜியாவின் 76-வது ஆளுநராகவும் பணியாற்றியுள்ளார். கடந்த 2002-ம் ஆண்டு ஜிம்மி கார்டருக்கு மனிதாபிமான பணிக்காக நோபல் பரிசு வழங்கப்பட்டது. இவர் மக்கள் நலனுக்காகவும், அரசியல் நலத்திட்டங்களுக்காகவும் […]

Categories
உலக செய்திகள்

இலங்கையில் குழந்தைகளுக்காக… 3000 மெட்ரிக் டன் உணவு வகைகள் அனுப்பிய அமரிக்கா….!!!

இலங்கை நாட்டைச் சேர்ந்த குழந்தைகளுக்காக அமெரிக்க நாட்டின் வேளாண் துறை, 3000 மெட்ரிக் டன் மதிப்பில் உணவு பொருட்களை அனுப்பி உள்ளது. இலங்கை கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கிறது. எனவே, அந்நாட்டிற்கு இந்தியா உட்பட பல நாடுகள் உதவி செய்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில் அமெரிக்க வேளாண் துறையானது, அந்நாட்டு குழந்தைகளுக்கு சுமார் 3000 மெட்ரிக் டன் அளவில் உணவு பொருட்களை அனுப்பியிருக்கிறது. Today’s donation of 320 metric tons from @USDA […]

Categories
உலக செய்திகள்

“பிரபல நாட்டில் ஆதரவற்றோர் இல்லத்தில் துப்பாக்கிச் சூடு”…2 பேர் பலி… பெரும் சோகம்…!!!!!

அமெரிக்காவில் ஆதரவற்றோர் இல்லத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் கெண்டகி மாகாணம் ஹென்டர்சன் நகரில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்திற்குள் புகுந்து மர்மநபர் ஒருவர் திடீரென அங்கிருந்தவர்களை துப்பாக்கியால் சரமாரியாக தாக்கியுள்ளார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்தவர்கள் உயிர் பயத்தில் அங்கும் இங்கும் அலறியபடி ஓட்டம் பிடித்துள்ளனர். இருந்த போதிலும் மர்ம நபர் கண்மூடித்தனமாக துப்பாக்கி சூட்டில் நடத்தியதில் இரண்டு பேரின் உடலில் […]

Categories
உலக செய்திகள்

“அமெரிக்காவின் இந்த நடவடிக்கை பொறுப்பற்ற செயல்”… சீன தூதரகம் கருத்து…!!!!!!

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பை காரணமாக கொண்டு அமெரிக்கன் ஏர்லைன்ஸ், டெல்டா ஏர்லைன்ஸ், யுனைடெட் ஏர்லைன்ஸ் போன்ற அமெரிக்க நிறுவனங்களின் 26 சதவீத விமான சேவைகள் சீனா நிறுத்தம் செய்துள்ளது. இந்த சூழலில் அமெரிக்காவிலிருந்து சீனாவிற்கு செல்லும் 26 விமானங்களில் சேவையை அமெரிக்க அரசு தற்காலிகமாக நிறுத்தி இருக்கிறது. இதன்படி ஷாயாமென், ஏர் சீனா, சீனா சதர்ன் ஏர்லைன்ஸ் மற்றும் சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் போன்ற 26 விமானங்களில் சேவையை செப்டம்பர் 5ஆம் தேதி முதல் 28ஆம் தேதி […]

Categories
உலக செய்திகள்

துப்பாக்கிசூடு தாக்குதல் நடத்தியவர்… அடக்கம் செய்ய மறுத்த இறுதிச்சடங்கு இல்லங்கள்…!!!!

அமெரிக்க நாட்டின் டெக்ஸாஸ் மாகாணத்தில் இருக்கும் பள்ளி ஒன்றில் துப்பாக்கி சூடு தாக்குதல் மேற்கொண்ட நபரின் உடல் ஒரு மாதத்திற்கு பின் அடக்கம் செய்யப்பட்டிருக்கிறது. அமெரிக்க நாட்டின் டெக்ஸாஸ் மாகாணத்தில் அமைந்துள்ள ஒரு பள்ளிக்குள் புகுந்த ராமோஸ் என்ற இளைஞர் திடீரென்று, துப்பாக்கி சூடு தாக்குதல் மேற்கொண்டார். இந்த தாக்குதலில் குழந்தைகள் உட்பட 22 பேர் கொல்லப்பட்டனர். அதனைத்தொடர்ந்து, தாக்குதலை மேற்கொண்ட ராமோஸை காவல்துறையினர் சுட்டுக்கொன்றனர். ஆனால், அவரின் உடலை அடக்கம் செய்ய இறுதிச்சடங்கு இல்லங்கள் மறுத்தன. […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்க அதிபர் ஜோபைடனின் மனைவிக்கு… மீண்டும் உறுதியானது கொரோனா பாதிப்பு….!!!!!!!

அமெரிக்காவின் முதல் பெண்மணி என அழைக்கப்படும் அமெரிக்க அதிபரின் மனைவி ஜில்பைடனுக்கு கொரோனா பாதிப்பு மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து அமெரிக்க அதிபர் ஜோபேடனுக்கு புதன்கிழமை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை. இதனை அடுத்து ஜில்பைடன் டெலோவரில் உள்ள இல்லத்தில் தனிமைபடுத்திக் கொண்டிருப்பதாக வெள்ளை மாளிகை கூறியுள்ளது. அவருக்கு அறிகுறிகள் ஏதுமில்லை என கூறப்பட்டுள்ளது. இருந்த போதிலும் ஜில்பைடனை சந்தித்து இருந்ததால் அதிபர் ஜோபைடனுக்கும் அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் […]

Categories
உலக செய்திகள்

பகீர்!…..பிரபல நாட்டில் பள்ளி அருகில் திடீர் துப்பாக்கிச்சூடு….. 4 சிறுவர்கள் படுகாயம்….. பயங்கர சம்பவம்….!!!

அமெரிக்காவில் உள்ள சிகாகோ மாகாணத்தில் ஒரு உயர்நிலைப்பள்ளி அருகில் ஐஸ்கிரீம் விற்பனை கடை உள்ளது. இங்கு நேற்று மதியம் காரில் வந்த மர்மநபர் திடீரென தான் வைத்து இருந்த துப்பாக்கியால் பொதுமக்கள் மீது சரமாரியாக சுட்டார். அதன்பிறகு அவர் வாகனத்தில் ஏறி தப்பிவிட்டார். இந்த துப்பாக்கிச்சூட்டில் 4 சிறுவர்கள் படுகாயம் அடைந்தனர். இதில் 15 வயது சிறுவன் முகம் மற்றும் கழுத்து பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. அந்த சிறுவன் நிலைமை கவலைகிடமாக உள்ளது. இந்த துப்பாக்கி […]

Categories
உலக செய்திகள்

நாய்கள் தாக்கியதில் தபால் ஊழியர் சாவு….. பெரும் அதிர்ச்சி சம்பவம்….!!!!

அமெரிக்காவில் நாய்கள் கூட்டமாக தாக்கியதில் தபால் ஊழியர் உயிரிழந்தார். புளோரிடாவின் கிராமப்புறத்தில் ஐந்து நாய்கள் தாக்கியதில் அமெரிக்க தபால் ஊழியர் கொல்லப்பட்டார். மெல்ரோஸின் பமீலா ஜேன் ராக் (61) என்ற பெண் கொல்லப்பட்டார். இச்சம்பவம் ஞாயிற்றுக்கிழமை இன்டர்லாச்சென் லேக் எஸ்டேட் பகுதியில் நடந்துள்ளது. திங்கள்கிழமை இரவு மருத்துவமனையில் அவர் இறந்தார். பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு நாய்களின் உரிமையாளர் மற்றும் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவருக்கு உதவி செய்தனர். நாய்களை துரத்த முயன்ற பமீலா உதவிக்காக […]

Categories
உலக செய்திகள்

சிவன் கோவிலில் காணாமல் போன சிலைகள்… 66 வருடங்களுக்கு பின்… அமெரிக்காவில் கண்டுபிடிப்பு…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு சிவன் கோயிலில் இருந்து காணாமல் போன உலோக சிலைகள், தற்போது அமெரிக்காவில் கண்டறியப்பட்டிருக்கிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருக்கும் வீரசோழபுரத்தில் அமைந்துள்ள மாரீஸ்வரன் என்னும் சிவன் கோயிலில் இருந்த ஆறு உலோக சிலைகள் கடந்த 1956 ஆம் வருடத்தில் காணாமல் போனது. அதனையடுத்து, காவல்துறையினர் இது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில், அமெரிக்க நாட்டில் இருக்கும் ஒரு அருங்காட்சியகத்தில் அந்த உலோக சிலைகள் பிரித்து வெவ்வேறான இடங்களில் வைக்கப்பட்டிருந்தது […]

Categories

Tech |