Categories
உலக செய்திகள்

மீண்டும் வெடிக்கும் போராட்டம் ? நீதிமன்றத்தில் நடந்த முக்கிய வழக்கு – வீதியில் இறங்கிய மக்கள் …!!

அமெரிக்காவில் நிறவெறி தாக்குதலுக்கு எதிராகவும், சார்ஜ் பிளாய்டு மரணத்துக்கு நீதி கேட்டு மீண்டும் போராட்டம் நடைபெற்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மே மாதம் 25ம் தேதி 46  வயதான ஜார்ஜ்  பிளாய்ட் என்ற கறுப்பினத்தவர் அமெரிக்காவின் மினிசோட்டா மாகான தலைநகரில் உள்ள மின்னெபொலிஸிஸ்ஸில், காவல்துறையால் கழுத்து நெரிக்கப்பட்டு உயிரிழந்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகிய நிலையில், ஜார்ஜ்ஜை கொலை செய்தவர் டெரோக் சாவ் என்றும், அவர் ஜார்ஜ்  பிளாய்ட்டை கீழே  தள்ளி  கழுத்தில் தன் முட்டியை  […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யா வேண்டாத வேலை பாக்குது…! ஒழுங்கா இருங்க இல்லனா… பொருளாதார தடை தான்… பைடன் எச்சரிக்கை …!!

அமெரிக்காவின் முக்கிய துறைகளில் கம்ப்யுட்டர் ஹேக்கர்கள் ஊடுருவிய சம்பவம் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் அரசின் முக்கிய துறைகளான பாதுகாப்பு, உள்நாட்டு பாதுகாப்பு, நிதி மற்றும் வணிகம் போன்ற ஒன்பது அரசுத்துறைகள் மற்றும் மைக்ரோசாப்ட் உள்பட 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் மீது கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் கம்ப்யூட்டர் ஹேக்கர்கள் ஊடுருவி உளவு பார்த்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த சோலார் விண்ட்ஸ் என்கிற ஐடி நிறுவனத்தில் […]

Categories
உலக செய்திகள்

உலகையே காப்பாற்றும் இந்தியா…! புகழ்ந்து தள்ளும் அமெரிக்க மருத்துவர்கள்…!!

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பு மருந்துகளான கோவிஷில்டு மற்றும் கோவக்ஸின் உலக நாடுகளுக்கு கொடுத்து உதவி வருவதை அமெரிக்க விஞ்ஞானி டாக்டர் பீட்டர் ஹோடஸ்  பாராட்டியுள்ளார். இந்தியா மட்டுமில்லாமல் உலக நாடுகள் அனைத்திலும் அதிகளவில் பரவி வரும் கொரோனா வைரஸை தடுப்பதற்காக கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பு மருந்துகளை உலக நாடுகளுக்கு இந்தியா வழங்கி வருவதால் உலகையே காப்பாற்றி வருவதாகவும். உலகிற்கு தடுப்பு மருந்துகளை வழங்குவதால் உலகின் மருத்துவ மையமாகவும் திகழ்கிறது என அமெரிக்க விஞ்ஞானி டாக்டர் பீட்டர் ஹோடெஸ் பாராட்டியுள்ளார். […]

Categories
உலக செய்திகள்

நடுஇரவில் இளம்பெண்ணிடம் சில்மிஷம்.. காரில் வந்து காப்பாற்றிய சிங்கப்பெண்.. குவியும் பாராட்டுக்கள்..!!

நியூயார்க்கின் இரவு நேரத்தில் ஆபத்திலிருந்த இளம்பெண்ணை சமயோகித யோசனையால் காப்பாற்றிய பெண்ணிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.  நியூயார்க் நகரின் இரவு நேரத்தில் Pikka என்ற இளம் பெண் காரில் வந்து கொண்டிருந்துள்ளார். அப்போது மர்ம நபர் ஒருவர் ஒரு இளம்பெண்ணிடம் சீண்டியிருக்கிறார். இதனை தற்செயலாக பார்த்த Pikka அந்த பெண்ணை காப்பாற்ற நினைத்துள்ளார். எனினும் இரவு நேரத்தில் ஆள் நடமாட்டம் இல்லாததால் பயத்துடன் அப்பெண்ணுக்கு நேரப்போகும் ஆபத்தை தடுக்க எண்ணி அவர்கள் அருகில் நெருங்கியுள்ளார். அதன் பின்பு […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்க மக்களே தடுப்பூசி போட்டாச்சா…? அப்படினா நீங்க இதெல்லாம் தாராளமா பண்ணலாம்… வழிகாட்டுதல் வெளியீடு…!!

அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கான வழிகாட்டுதலை அந்நாட்டு நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் வெளியிட்டுள்ளது. கொரோனா வைரசால்  உலக நாடுகள் பெரும் பாதிப்புக்குள்ளாகி விட்டது. இதனால் உலக நாடுகள் கொரோனா வைரஸை எதிர்க்கும் விதமாக தங்கள் நாட்டு குடிமக்களுக்கு தடுப்பு செலுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவில் கொரோனா வைரசுக்கு எதிராக முழுமையான தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் என்னென்ன செய்யலாம்? என்றும் எவற்றையெல்லாம் செய்யக்கூடாது? என்றும் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் சில […]

Categories
உலக செய்திகள்

இக்கட்டான சூழ்நிலையில்… “கை கொடுத்தது என் தாயின் பணம் தான்”… பேட்டியில் ஹரி கூறிய தகவல்…!!

பிரிட்டன் இளவரசர் ஹரி இக்கட்டான சூழ்நிலையில் தனது தாய் டயானா விட்டு சென்ற பணம் தான் கை  கொடுத்தது என்று கூறியுள்ளார். ஓப்ரா வின்ஃப்ரேக்கு பிரிட்டன் இளவரசர் ஹரியும் அவரது மனைவி மேகனும்  பேட்டி அளித்துள்ளனர். அந்த பேட்டியில் இளவரசர் ஹரி கனடாவிலிருந்து தாங்கள் எதற்காக வெளியேறினோம் என்பது குறித்து கூறியுள்ளார். அந்த பேட்டியில் ஹரி கூறியதாவது, “நான் முதன்முதலில் அரச குடும்ப பதவியில் இருந்து விலகிய போது எனக்கு அந்த குடும்பத்தில் இருந்து யாருமே  எனக்கு […]

Categories
சினிமா

அமெரிக்காவில் இந்திய உணவகம்…. பூஜையுடன் தொடங்கிய பிரியங்கா சோப்ரா…!!

பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா அமெரிக்காவில் இந்திய உணவகம் ஒன்றை தொடங்கியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய்க்கு ஜோடியாக தமிழன் படத்தில் அறிமுகமானவர் பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா. இவர் அமெரிக்காவைச் சேர்ந்த பாப் பாடகரான நிக் ஜோசன் என்பவரை காதலித்து கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு பிரியங்கா சோப்ரா நியூயார்க்கில் செட்டிலாகிவிட்டார். ஆனால் திருமணத்திற்குப் பின்னரும் ஹாலிவுட் படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் […]

Categories
உலக செய்திகள்

ஒவ்வொரு அமெரிக்கருக்கும் ரூ.1 லட்சம்… அதிபர் பைடன் திட்டத்திற்கு செனட் ஒப்புதல்…!!!

அமெரிக்காவில் ஒவ்வொரு அமெரிக்கருக்கும் தலா ஒரு லட்சம் வழங்கும் அதிபர் ஜோ பைடன் திட்டத்திற்கு நாடாளுமன்ற செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது பார்த்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக பல்வேறு நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால் மக்களின் நலனை கருத்தில் கொண்டு ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வருகிறது. இருந்தாலும் […]

Categories
லைப் ஸ்டைல்

“நடைப்பயிற்சி செய்வதால் உடல் எடை குறையுமா”…? ஆய்வு ஒன்றில் வெளியான அதிர்ச்சி தகவல்..!!

நடைப்பயிற்சி செய்வதால் உடல் எடை குறையாது என்று ஆய்வு ஒன்றில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. நம்மில் பலர் உடல் எடையை குறைப்பதற்கான உடற்பயிற்சி மேற்கொள்வார்கள். சிலர் மூட்டு வலி, கால் வலி போன்ற பிரச்சனைகள் உள்ளவர்கள் மருத்துவர்களின் ஆலோசனைகாக சிறிது நேரம் நடைபயிற்சி மேற்கொள்வார்கள். முக்கியமாக உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் காலையும் மாலையும் உடற்பயிற்சி மேற்கொள்வது வழக்கம். இப்படி உடற் பயிற்சி மேற்கொள்வதால் உடல் எடை குறையுமா? என்பது குறித்து அமெரிக்காவின் பிரிஹாம் யங் பல்கலைக்கழகம் […]

Categories
உலக செய்திகள்

இந்தியா சொல்லுறதுக்கு OK சொல்லாதீங்க – அமெரிக்காவில் எதிர்ப்பு …!!

இந்தியாவும், தென் ஆப்பிரிக்காவும் கொரோனா தடுப்பூசிக்கான காப்புரிமையை வழங்கக் கூடாது என்று முன்வைத்த கோரிக்கைக்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பூசிகளுக்கு காப்புரிமை வழங்கக்கூடாது என்று இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா உலக வர்த்தக அமைப்பிடம் கோரிக்கை முன்வைத்தது .ஆனால் இதற்கு அமெரிக்கக் குடியரசு கட்சியை சேர்ந்த மைக்லீ,ஜோனி ஏர்னஸ்ட், டாட் யாங் ,டாம்  காட்டன் ஆகிய 4 எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் அவர்கள் அமெரிக்க அதிபரான ஜோ பைடனுக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளனர்.அதில் கொரோனா தடுப்பூசியின் […]

Categories
உலக செய்திகள்

பணத்தை வச்சுக்கோ…! யாரிடமும் சொல்லாத…. 11வயது சிறுமியிடம் அத்துமீறல்… அமெரிக்காவில் பரபரப்பு சம்பவம் …!!

அமெரிக்காவில் 16 வயது சிறுமியிடம் பாலியல் குற்றம் செய்த நபரை ர் போலீசார் கைது செய்துள்ளது . புளோரன்ஸ் கவுண்டியை சேர்ந்த 50 வயதான டிவைன் முல்ட்ரோ என்பவர் 11 வயது சிறுமியை கடந்தாண்டு நவம்பர் மற்றும் பிப்ரவரியில் பாலியல் ரீதியாக தொல்லை செய்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக சிறுமியிடம் டிவைன் பணம் கொடுத்து வெளியில் சொல்லக்கூடாது என்று கூறியுள்ளார். ஆனால் இந்த விஷயம் இப்போது வெளியே வந்த நிலையில் டிவைனை போலீஸ் கைது செய்துள்ளது . மேலும் […]

Categories
உலக செய்திகள்

ஆத்தாடி…!! இந்த டிரெஸ்ஸோட விலை மூணு லட்சமா…? அப்படி என்ன இருக்கு இதுல…!!

நேர்காணல் நிகழ்ச்சியில் மெர்க்கெல் அணிந்திருந்த ஆடையின் விலை 3,27,429 என்று கணக்கிடப்பட்டுள்ளது. இங்கிலாந்து அரச குடும்பத்தை சேர்ந்தவர் ஹரி. இவர் அமெரிக்க நடிகையான மேகன் மெர்க்கெல் என்பவரை  திருமணம் செய்துகொண்டார். மேலும் அரச குடும்ப பொறுப்புகள் தனக்கு வேண்டாம் என்றும், அதிலிருந்து விலகுவதாகவும்  கடந்த ஆண்டு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். இந்நிலையில் ஹரியும்- மெர்க்கலும் இங்கிலாந்திலிருந்து வெளியேறி அமெரிக்காவில் வசித்து வருகின்றனர். இத்தம்பதியருக்கு ஏற்கனவே ஒரு ஆண்குழந்தை உள்ளது. இந்நிலையில் மேகன் இரண்டாவதாக கர்ப்பம் அடைந்துள்ளார். இதற்கு […]

Categories
உலக செய்திகள்

குடிமக்கள் அனைவருக்கும் 1,400 டாலர்கள்… நிவாரண பணிகள் தொடக்கம்… ஜோபைடன் அறிவிப்பு..!!

அமெரிக்காவின் அனைத்து குடிமக்களுக்கும் தலா 1,400 டாலர்கள் வழங்கும் திட்டம் தொடங்கப்படவுள்ளதாக ஜோபைடன் தெரிவித்துள்ளார்.  உலக நாடுகள் முழுவதும் கொரோனா பெருந்தொற்றால் பெருமளவில் பாதிக்கப்பட்டது. மேலும் அமெரிக்காவிலும் இப்பெருந்தொற்று தீவிரமாக பரவியது. இதனால் அமெரிக்காவில் பொருளாதாரம் வெகுவாக பாதிப்படைந்தது. மேலும் அமெரிக்க மக்கள் பலரும் தங்கள் பணியை இழந்து தவித்து வருகின்றனர். இந்நிலையில் அமெரிக்க அதிபரான ஜோ பைடன் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை மீட்டெடுக்க 1.9 லட்சம் கோடி அமெரிக்க டாலர்கள் செலவிடும் திட்டத்தினை கொண்டுவந்துள்ளார். எனவே இதன் […]

Categories
உலக செய்திகள்

இந்தியா வரும் அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர்… வெளியான தகவல்…!!!

அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் இந்த மாத இறுதியில் இந்தியா வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. குவாட் அமைப்பின் உறுப்பு நாடுகளான அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றது.இந்த அமைப்பின் தலைவர்கள் கூட்டம்மிக விரைவில்  நடைபெற இருக்கிறது . மேலும் அமெரிக்காவின் வெளியுறவுத்துறை கொள்கையில் இந்தியா பசிபிக்பிராந்தியம் மிக முக்கிய பங்கு வகித்து வருகிறது . இதனை கருத்தில் கொண்டு இந்தியாவுடனான உறவைமேலும் வலுப்படுத்தும் வகையில் அமெரிக்கவெளியுறவு பாதுகாப்பு துறை அமைச்சர் லாயிட் […]

Categories
உலக செய்திகள்

“பரபரப்பு!..” நாங்கள் மாஸ்க் போடமாட்டோம்.. அனைத்தையும் எரித்து மக்கள் போராட்டம்..!!

அமெரிக்காவில் 200 க்கும் மேற்பட்ட மக்கள் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து முகக்கவசங்களை தீயில் எரித்து போராட்டம் நடத்தியுள்ளனர்.  அமெரிக்காவில் உள்ள Idaho என்ற மாகாணத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட மக்கள், கொரோனோ பெருந்தொற்றை கட்டுப்படுத்த அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளை எதிர்த்து  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இப்போராட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் மூவர் மற்றும் லெப்டினன்ட் கவர்னர் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். அதாவது முகக்கவச விதிமுறைகள் என்பது தங்கள் சுதந்திரத்திற்கு மாறாக மேற்கொள்ளப்பட்ட ஒடுக்குமுறை என்று தெரிவித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து போராட்டத்தில் […]

Categories
உலக செய்திகள்

உலகிலேயே இதுதான் முதல் முறை… “மனித குரங்குகளுக்கு செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசி”…!!

அமெரிக்காவின் பிரபல மிருகக்காட்சி சாலையில் உள்ள 9 குரங்குகளுக்கு கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவ தொடங்கி ஒரு வருடத்திற்கு மேலாகிவிட்டது. இந்நிலையில் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி தயாரிக்கப்பட்டுள்ள நிலையில் உலக நாடுகள் தடுப்பூசிகளை பொது மக்களுக்கு செலுத்தி வருகிறது. இந்நிலையில் உலகிலேயே முதல் முறையாக கலிபோர்னியா மாகாணத்திலுள்ள பிரபல மிருகக்காட்சிசாலையில் ஒன்பது குரங்குகளுக்கு கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. இந்த 9 குரங்குகளில்  4 குரங்குகள் ஓரங்கட்டான்  வகையைச் சேர்ந்தவை. […]

Categories
உலக செய்திகள்

“விண்வெளித்துறையில் சாதித்த ஸ்வாதி மோகன்”… சாதிப்பதற்கான ஆசை இப்படி தான் வந்தது… அவரே கூறிய தகவல்…!!

விண்வெளித்துறையில் சாதிக்க வேண்டும் என்ற ஆசை எப்படி தோன்றியது என்று ஸ்வாதி மோகன் கூறியுள்ளார். செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக பெர்சிவரன்ஸ் ரோவர் என்ற விண்கலம் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவில் இருந்து அனுப்பப்பட்டது. தற்போது அந்த விண்கலம் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் வெற்றிகரமாக களமிறங்கியதாக செய்தி வெளியானது. இந்த சாதனையானது நாசாவின் மிக முக்கிய சாதனைகள் ஒன்றாக கருதப்பட்டு வருகிறது. அந்த பெர்சிவரன்ஸ் ரோவர் என்ற விண்கலம் செவ்வாய் கிரகத்தில் அனுப்பும் குழுவிற்கு தலைமை […]

Categories
உலக செய்திகள்

“மக்களே தைரியமா போட்டுக்கோங்க” கொரோனா தடுப்பூசி…. குரங்கிற்கு போட்டாச்சு…!!

சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் ஆனது தற்போது உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் கொரோனா பரவல் அதிகரித்ததன் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கிப் போனது. இதையடுத்து கொரோனா சற்றுக் குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகின்றனர். இந்நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஒரு சில தடுப்பு […]

Categories
உலக செய்திகள்

USAவில் நடந்த அசிங்கம்… 14வயது சிறுவனுக்கு தொல்லை…! கர்ப்பமான 23வயது இளம் பெண்…!!

அமெரிக்காவில் பெண் ஒருவர் 14 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதால் போலீஸ் அவரை கைது செய்தது. அமெரிக்காவின் அர்கான்சஸ் மாகாணத்தில் பாராகவ்வுள்டு பகுதியில் வசித்து வரும் 23 வயதான பிரிட்டனை கிரே என்ற பெண் கடந்த ஒரு ஆண்டுகளுக்கு மேலாக 14 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி  கர்ப்பமுற்று உள்ளார். ஏற்கனவே கிரே 18 வயது உட்பட்ட சிறுவனுடன் பாலியல் உறவு வைத்திருந்ததை பார்த்த நபர் செப்டம்பர் 29, 2020 அன்று போலீசில் புகார் […]

Categories
உலக செய்திகள்

ஒரு வாரத்தில் காதல் திருமணம்…! திடீரென காதலன் எடுத்த முடிவு….. உயிரை விட்ட இளம்பெண் ..!!

திருமணம் நெருங்கிய நிலையில் திடீரென திருமணத்தை நிறுத்திய வருங்கால கணவனால் மனமுடைந்த பெண் தற்கொலை செய்து கொண்டார். அமெரிக்காவின் டெலாசில் சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிந்து வருபவர் சுஷ்மா. இவர் ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்தவர். அதே பகுதியில் பணியாற்றிவந்த பரத் என்பவருடன் சுஷ்மாவுக்கு காதல் மலர்ந்துள்ளது. இதையடுத்து இவர்கள் இருவரும் வீட்டில் காதலிப்பதாக கூறி பெற்றோர்களின் சம்மதத்தோடு திருமணம் செய்யவிருந்தார்கள். இந்நிலையில் தற்போது கல்யாணத்திற்கு ஒருவாரமே உள்ள நிலையில் தனக்கு சுஷ்மாவை பிடிக்கவில்லை அதனால் உடனடியாக திருமணத்தை […]

Categories
உலக செய்திகள்

“இந்திய வம்சாவளியினர் தான் நாட்டை வழிநடத்துகின்றனர் ..” புகழ்ந்து தள்ளிய ஜோபைடன்.. கமலா ஹாரிஸிற்கு பாராட்டு.!!

அமெரிக்க அதிபர் ஜோபைடன், இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்கர்கள் தான் நாட்டை சிறப்பாக வழிநடத்துவதாக தெரிவித்துள்ளார்.  அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்ற 45 நாட்களில் இந்திய வம்சாவளியினர் சுமார் 55 பேரை உயர்பதவிகளில் நியமித்திருக்கிறார். மேலும் கடந்த மாதத்தில் அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் அனுப்பிய பெர்சவரன்ஸ் ரோவர் விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கியது. இந்த விண்கலத்தை செலுத்த வழிநடத்திய குழுவின் தலைவராக இந்திய வம்சாவளியை சேர்ந்த சுவாதி மோகன் என்பவர் தான் செயல்பட்டிருக்கிறார். இந்நிலையில் […]

Categories
உலக செய்திகள்

வெற்றிகரமாக செவ்வாயில் பயணிக்கும் பெர்சவரன்ஸ்..!! பூமிக்கு வந்த புகைப்படங்கள்.. வீடியோ வெளியிட்டு நாசா பெருமிதம்..!!

அமெரிக்காவின் நாசா, செவ்வாய் கிரகத்தில் அனுப்பிய விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கி புகைபடங்கள் அனுப்பியுள்ளதாக வீடியோ வெளியிட்டிருக்கிறது.  அமெரிக்காவின் விண்வெளி நிறுவனமான நாசா செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ சாத்தியக்கூறுகள் உள்ளதா? என்பதை ஆராய பெர்சவரன்ஸ் ரோவர் என்ற விண்கலம் ஏவப்பட்டு அது கடந்த பிப்ரவரி மாதம் 18ஆம் தேதியன்று வெற்றிகரமாக தரையிறங்கியுள்ளது. இந்நிலையில் பெர்சவரன்ஸ் தன் முதல் பயணத்தை வெற்றிகரமாக தொடங்கி புகைப்படங்களை அனுப்பிவைத்திருப்பதாக நாசா வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறது. News from Mars: @NASAPersevere's team […]

Categories
உலக செய்திகள்

3நாட்கள் தங்குவதற்கு…. ரூ.36,00,00,000 பில் போடும்… பணக்கார ஹோட்டல் …!!

விண்வெளியில் கட்டப்பட்டு வரும் 400 அறைகள் கொண்டு நவீன ஹோட்டலில் தங்குவதற்கு மூன்றரை நாட்களுக்கு 36 கோடி ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் ஆர்பிட்டல் அசெம்பிளி கார்ப்பரேஷன் நிறுவனத்தின் சார்பில் விண்வெளியில் கட்டப்பட்டு வரும்வோயேஜர் ஸ்டேஷனின்(Voyager Space) ஹோட்டல்  கட்டுமானப் பணிகள் வரும் 2025ஆம் ஆண்டில் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஹோட்டலில் தங்கும் அறைகள், சினிமா திரையரங்கு, மது கூடம்,  மசாஜ் கிளப் என ஏராளமான பணிகள் நடந்து வருகின்றன. ஒரே நேரத்தில் 400பேர் […]

Categories
உலக செய்திகள்

போருக்கு தயாரான அமெரிக்க ராணுவம்… திடீரென வந்த உத்தரவு… ஜோ பைடன் எடுத்த முடிவு…!!!

 சிரியாவில் வான் தாக்குதல் நடத்த அமெரிக்க ராணுவம் தயாரான நிலையில் ஜனாதிபதி ஜோ பைடன் திடீரென தாக்குதலை ரத்து செய்தார். சிரியாவில் பிப்ரவரி 26-ஆம் தேதி அமெரிக்க விமானப்படை தாக்குதல் நடைபெற்றது .அதில் முதல் தாக்குதல் முடிந்த 30 நிமிடத்தில் இரண்டாவது தாக்குதலை நிகழ்த்தும் நிலையில் ஜனாதிபதி ஜோ பைடன்தீடிரென  அந்த தாக்குதலை நிறுத்துமாறு அறிவித்தார். ஏனெனில் இரண்டாவது தாக்குதல் நடத்துவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதியில் ஒரு பெண்மணியும் சில குழந்தைகளும் உள்ளதாக அதிகாரிகளின் தரப்பிலிருந்து ஜனாதிபதிக்கு தெரியபடுத்தினார். […]

Categories
உலக செய்திகள்

உயிர் போகும் நிலையில் காதலன்…! காதலி செய்த அருவருப்பான செயல்… அமெரிக்காவில் பரபரப்பு தீர்ப்பு ….!!

அமெரிக்காவில் உயிருக்கு போராடிய காதலனிடம் தவறாக நடந்து கொண்ட காதலிக்கு 16ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் விர்ஜீனியா பகுதியை சேர்ந்தவர் மேகன் அண்ணி வல்தல். இவர் பிராண்டன் என்பவரை காதலித்து வந்துள்ளார். அண்ணி கடந்த 2019ஆம் ஆண்டு பிராண்டன் வீட்டிற்கு சென்று தங்கி இருக்கிறார். அப்போது அவர்கள் இருவரும் ஹெராயின் போதையை உட்கொண்டனர். அதிக அளவில் பிராண்டன் ஹெராயின் உட்கொண்டதால் உயிருக்கு போராடியபடி இருந்தார். அப்போது பிராண்டன் அவசர உதவி எண்ணுக்க சொல்லி மேகன் அண்ணி […]

Categories
உலக செய்திகள்

அடடே..! சென்னை பெண்ணுக்கு பதவி…. அமெரிக்காவை கலக்கும் இந்திய பெண் …!!

அமெரிக்காவில் வணிகம் மற்றும் நிர்வாக சட்டம் தொடர்பான  துணைக் குழுவின் துணைத் தலைவராக தமிழ் பெண் ஒருவர் எம்பியாக நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஜனநாயக கட்சியை சேர்ந்த 55 வயதான பிரமிளா ஜெயபால் என்பவர் சென்னையை சேர்ந்த தமிழ் பெண் ஆவார். இவர் கடந்த 2017ம் ஆண்டு முதல் அமெரிக்க எம்.பி.யாக உள்ளார். மேலும் அமெரிக்க நாடாளுமன்றத்தில் வணிகம் மற்றும் நிர்வாக சட்டம் தொடர்பான துணைக் குழுவின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து மகிழ்ச்சி தெரிவித்த பிரமிளா […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் பெரும் பரபரப்பு…! பயங்கரவாதிகள் சதி திட்டம்… உளவுத்துறை எச்சரிக்கை…!!

அமெரிக்க நாடாளுமன்றத்தில் பயங்கரவாதிகள்  தாக்குதல் நடத்த சதி செய்ததாக தகவல் வெளியானதால் தீவிரமான பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் வெற்றி பெற்றதால் கடந்த ஜனவரி 6 ந் தேதி சான்றளிப்பதற்காக நாடாளுமன்றம் ஒன்றுகூடியது .அப்போது ட்ரம்பின் ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு வன்முறையில் ஈடுபட்டனர். அந்த வன்முறையில் ஒரு போலீஸ் உட்பட 5 பேர் உயிரிழந்தனர். மேலும் இது தொடர்பாக 300க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று மார்ச் 4 ஆம் […]

Categories
உலக செய்திகள்

வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது ஸ்பெக்ஸ் எக்ஸ் நிறுவனத்தின் விண்கலம்

பல்வேறு சோதனைகளுக்குப் பின்னர் அமெரிக்கா பேஸ் எக் நிறுவனத்தின் ஸ்டார் சிப் X10 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. நிலவிற்கு மனிதர்களை அழைத்து செல்வதற்கான ஸ்டார் சிப் X10 வின்கலத்தை உருவாக்கும் முயற்சியில் எலன் மஸ்க்  இன் பேக்ஸ் X நிறுவனம் ஈடுபட்டு வந்தது. பல்வேறு தோல்விகளுக்கு மத்தியில் விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. விண்ணில் 10 கிலோ மீட்டர்  தூரம் பயணம் சென்ற நிலையில் மீண்டும் வெற்றிகரமாக தரையில் இறங்கியது. இதையடுத்து 2023ஆம் ஆண்டு மனிதர்களை நிலவிற்கு […]

Categories
உலக செய்திகள்

சிறுமிகளுக்கு ஏற்பட்ட நிலை…. போதை மருந்து கொடுத்து சீரழித்த வாலிபர்கள்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

அமெரிக்காவில் போதை மருந்து கொடுத்து இரண்டு சிறுமிகளை சீரழித்த இரண்டு நபர்களை போலிசார் கைது செய்துள்ளார்கள். அமெரிக்காவில் உள்ள ஓஹியோவில் நார்மன் பெரி என்ற நபர் 14 மற்றும் 15 வயதுடைய இரண்டு சிறுமிகளை நியூ ஜெர்சிக்கு அழைத்து சென்றுள்ளார். மேலும் தனது நண்பரான டைரில் பியாசா என்பவருடன் சேர்ந்து சிறுமிகளை ஹோட்டலில் தங்க வைத்துள்ளார். இந்நிலையில் சிறுமிகளுக்கு நார்மன் பெரி மற்றும் அவரது நண்பர் மது மற்றும் போதை மருந்துகளை கொடுத்துள்ளார்கள். இதனைத் தொடர்ந்து அவ்விருவரும் […]

Categories
உலக செய்திகள்

டிசைன் நல்லா இருக்குனு வாங்குனா…. இப்படி ஒரு விஷயம் இருக்கு…. அடித்தது தாறுமாறான அதிர்ஷ்டம்…!!

15-ஆம் நூற்றாண்டை சேர்ந்த சீனாவின் அரச வம்ச கிண்ணத்தை அமெரிக்காவை சேர்ந்த நபர் ஒருவர் வாங்கியுள்ள சம்பவம் வைரலாகி வருகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த நபர் ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடையில் ஒரு கிண்ணத்தை ரூ. 2545 கொடுத்து வாங்கியுள்ளார். மேலும் அந்தக் கிண்ணத்தில் இருந்த வேலைப்பாடுகளைப் பார்த்து விலைமதிப்புள்ளதாக இருக்கலாம் என கருதிய அவர் இணையதளத்தில் தேடி பார்த்துள்ளார். அதுமட்டுமில்லாமல் அமெரிக்காவில் இருக்கும் சோத்பே நிறுவனத்தை தொடர்பு கொண்டு அந்தக் கிண்ணத்தின் புகைப்படங்களை அவர்களுக்கு […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவுடன் தொடரும் மோதல்…. ராணுவ வீரர்கள் முகாமில் தாக்குதல்…. ஈரான் ஆதரவாளர்கள் வெறிச்செயல்…!!

அமெரிக்க ராணுவ படையினர் தங்கியிருந்த அமைப்பின் மீது ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல ஆண்டுகளாக அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது. ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் தொடர்ந்து  ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ படை மீது ராக்கெட் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதை தொடர்ந்து அமெரிக்கா ராணுவமும் பதிலடி கொடுத்து வருகின்றது. இதையடுத்து பிப்ரவரி 15ஆம் தேதி ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ படையின் மீது ராக்கெட் […]

Categories
உலக செய்திகள்

“இந்திய வம்சாவளி பெண்ணின் பணி நியமனம்”… மாற்றமடைந்த ஜோ பைடனின் முடிவு… காரணம் என்ன…?

இந்திய வம்சாவளி பெண்ணுக்கு வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கொடுக்க இருந்த முக்கிய பதவியின் நியமனம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. அமெரிக்காவின் 46வது அதிபராக பதவியேற்ற ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் இந்தியர்களுக்கு சில முக்கிய பதவிகள் கொடுப்பதாக  வாக்குறுதி அளித்தார். அதன் பேரில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நீரா டாண்டன்  என்ற பெண்ணை வெள்ளை மாளிகையின் பட்ஜெட் மற்றும் அலுவலக மேலாண்மை குழுவின் இயக்குனராக நியமிப்பதாக  உறுதி அளித்தார். ஜோ பைடனின் இந்த வாக்குறுதிக்கு […]

Categories
உலக செய்திகள்

ஒரு கிண்ணம் இவ்ளோ விலையா….? 2500க்கு வாங்கியது இப்போ 3 கோடி… ஆச்சர்ய தகவல்…!!

அமெரிக்காவில் கடந்த ஆண்டு சந்தையில் ஒருவர் வாங்கிய கிண்ணத்தின் தற்போதைய விலை 500,000 டாலர் என்பதை கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளார். அமெரிக்காவின் வடகிழக்கு மாநிலமான connecticutல் ஒருவர் கடந்த ஆண்டு சந்தையில் ஒரு கிண்ணத்தை பேரம் பேசி 35 டாலருக்கு இந்திய மதிப்பில் 2546 ரூபாய்க்கு வாங்கியுள்ளார். அந்த கிண்ணத்தை ஒரு புகைப்படம் எடுத்து கலை பொருள் நிபுணருக்கு அனுப்பியுள்ளார். அவர் அதை என்னிடம் நேரில் கொண்டுவந்து காண்பிக்கும்படி கூறியுள்ளார்.அவர் கொண்டுவந்த கிண்ணத்தை பார்த்துவிட்டு அந்த நிபுணர் ஒரு […]

Categories
உலக செய்திகள்

முத்தங்கள் மட்டுமே பெற்று…. 78 குழந்தைகள்…. இலவசமாக சேவை செய்யும் தந்தை..!!

அமெரிக்காவை சேர்ந்த நபர் ஒருவர் உயிரணு தானத்தின் மூலம் 78 குழந்தைகளுக்கு தந்தையானா தகவலை பெருமையுடன் கூறியுள்ளார். அமெரிக்காவை சேர்ந்தவர் அரி நகெல் (44 வயது). இவர் நியூயார்க் நகரில் உள்ள ஒரு கல்லூரியில்  பேராசிரியர் வேலை செய்து வருகின்றார். அதுமட்டுமின்றி இவர் இலவசமாக உயிரணு தானமும் செய்து வருகின்றார். இந்த உயிரணு தானம் மூலம் இவருக்கு 78 குழந்தைகள் இருப்பதாகவும்,  தற்போது 13 பெண்கள் அவரின் குழந்தையை சுமப்பதாகவும் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி இந்த சேவைக்கு […]

Categories
உலக செய்திகள்

போதுமான ஆதாரம் இல்லை…. நடவடிக்கை எடுக்க முடியாது…. கொந்தளித்த கறுப்பினத்தவர் குடும்பத்தினர்..!!

 கருப்பினத்தவரை சுட்டுக் கொன்ற காவல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க முடியாது என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கன்சாஸ் காவல்துறை அதிகாரி ஒருவர், டோனி சாண்டர்ஸ் (47 வயது) என்ற  கருப்பின நபரை சுட்டுக் கொன்றுள்ளார். இதனையடுத்து டோனி சாண்டர்ஸின் குடும்பத்தினர், மற்றும் கறுப்பின மக்கள் தங்கள் இனத்துக்கு நீதி வேண்டும் என்று போராட்டம் நடத்தினர் . அதனடிப்படையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது. மேலும் இந்த வழக்கை விசாரித்த […]

Categories
உலக செய்திகள்

பல ஆண்டாக காதலரை தேடிய தாய்… தன் 75 வயதில் தந்தையை கண்டுபித்த மகன்… நெகிழ்ச்சிகரமான வீடியோ..!!

பிரிட்டனை சேர்ந்த பெண் ஒருவர் பல வருடங்களாக தன் காதலரை தேடிய நிலையில் அவரின் மகன் தன் 75 வயதில் தந்தையை கண்டுபிடித்துள்ளார்.  அமெரிக்க வீரர்கள் சிலர் இங்கிலாந்தில் ராணுவ தளம் அமைத்திருந்தனர். இதில் Wilbert Willey என்ற வீரர் அழகான இளம்பெண் Betty என்பவரை நடன விடுதியில் சந்தித்து இருவரும் காதலித்துள்ளனர். இரண்டாம் உலகப்போர் முடிவடைந்ததும் அவர் அமெரிக்காவுக்கு சென்று விட்டார். இதனால் தன் காதலர் திரும்பி வருவார் என்ற நம்பிக்கையில் பல வருடங்களாக Betty […]

Categories
உலக செய்திகள் கொரோனா தடுப்பு மருந்து

10 கோடி மக்களுக்கு தடுப்பூசி…. மே மதத்திற்குள் நடக்கணும்…. ஜோ பைடன் உறுதி…!!

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வருகின்ற மே மாதத்திற்க்குள் 10 கோடி மக்களுக்கு தடுப்பூசி போடப்படும் என்று தெரிவித்துள்ளார். அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன் தடுப்பூசி போட தகுதியுடைய அனைத்து அமெரிக்கர்களுக்கு வருகின்ற மே மாதத்திற்குள் தடுப்பு ஊசி கிடைக்கும் வகையில் வழி செய்துள்ளதாக கூறியுள்ளார். மேலும் நாடு முழுவதும் பள்ளிகளை விரைவில் திறப்பதற்கான நோக்கில் கல்வியாளர்களுக்கு குறைந்தபட்சம் ஒரு டோஸாவது தடுப்பூசி இந்த மாத இறுதிக்குள் செலுத்தவேண்டும் என்று கூறியுள்ளார். ஜோ பைடன் தலைமையிலான நிர்வாகக்குழு […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் ஊரடங்கு தளர்வு… எச்சரிக்கும் நிபுணர்கள்… ஆபத்து…!!!

அமெரிக்காவில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருவதால் சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதன் காரணமாக உலக நாடுகள் முழுவதிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், பெரும்பாலான […]

Categories
உலக செய்திகள்

கருப்பினத்தவரை சுட்டுக் கொன்ற காவல்துறை அதிகாரி… வழக்குப்பதிய மறுக்கும் அதிகாரிகள்… கோபத்தில் குடும்பத்தினர்…!!

அமெரிக்காவில் கருப்பினத்தவரை காவல்துறை அதிகாரி சுட்டுக் கொன்ற சம்பவத்தில் போதிய ஆதாரங்கள் இல்லை என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். அமெரிக்காவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 12ஆம் தேதி Donnie Sanders என்ற 47 வயது நிரம்பிய கருப்பினத்தவரை காவல்துறை அதிகாரி ஒருவர்  துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். இந்த சம்பவம் தொடர்பாக போதுமான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்பதால் அந்த காவல்துறை அதிகாரி மீது வழக்குப்பதிய முடியாது என்று  அதிகாரிகள் கூறியுள்ளனர். இதுகுறித்து காவல்துறை அதிகாரி விசாரணை மேற்கொள்ளும் […]

Categories
உலக செய்திகள்

பரபரப்பு…!! உளவுத்துறைக்கு கிடைத்த ரகசிய தகவல்… அமெரிக்க தலைநகரில் குவிக்கப்பட்ட 5000 போலீஸ்…!!

உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளதால் அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டன் டிசி-யில்  5000 காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு நாட்டிற்கும் வருடத்தின் ஒரு நாள் முக்கியமான நாளாக இருக்கும். அதுபோன்று மார்ச் 4 ஆம் தேதி என்பது அமெரிக்காவில் மிக முக்கிய நாளாக கருதப்படுகிறது. ஏனென்றால் மார்ச் 4 தான் தேர்தலில் வெற்றி பெற்றவர் அதிபராக பதவி ஏற்றுக் கொள்வர். ஆனால் அந்த வழக்கத்தை மாற்றி ஜோ பைடன் ஜனவரி 20ஆம் தேதி  அமெரிக்காவின் 46வது அதிபராக பதவியேற்றார். ஆனால் […]

Categories
உலக செய்திகள்

வெள்ளை மாளிகையில் முக்கிய பொறுப்பு…. இரண்டாவது முறையாக பதவியேற்றுள்ள இந்தியர்…. குவியும் பாராட்டுக்கள்…!!

அமெரிக்க வெள்ளை மாளிகையில் இரண்டாவது முறையாக முக்கிய பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ள இந்தியருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. கேரள மாநிலம் திருவில்லா பகுதியை சேர்ந்தவர்  மஜூ வர்கீஸ் என்பவர். இவர் தற்போது அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸின் பரப்புரை காண தலைமை இயக்குனராக இருக்கிறார். மேலும் ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் மேடையில் எவ்வாறு பேச வேண்டும் என்பதை இவர் கவனித்து வந்துள்ளார். இந்நிலையில் இவருக்கு சிறப்பு பொறுப்புகள் அளிக்கப்பட்டுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

“குடியரசு கட்சி மீண்டும் அரியணை ஏறும்”… டொனால்ட் ட்ரம்ப் அதிரடி பேச்சு…!!!

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் என்னுடைய அரசியல் வாழ்க்கை இன்னும் அஸ்தமனம் ஆகவில்லை என்று கூறியுள்ளார். அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் கடந்த முறை நடந்த அதிபர் தேர்தலில் தோல்வியடைந்து வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற்றப்பட்டார். பிறகு எந்த நிகழ்ச்சியும் கலந்துகொள்ளாத டொனால்ட் ட்ரம்ப்  தற்போது ஒரு பொது நிகழ்ச்சியில் பங்கேற்று மக்களிடம் அவரது கருத்தை தெரிவித்துள்ளார். அதில் அவர் “என்னுடைய அரசியல் இன்னும் அஸ்தமனம் ஆகவில்லை “என்று கூறினார். மேலும் டொனால்ட் ட்ரம்ப்யின் […]

Categories
கொரோனா

பெற்றோரால் குழந்தைகளை சமாளிக்க முடியல…. covid-19 தடுப்பூசி போடணும்…. அதிர்ச்சியில் மக்கள்….!!

பள்ளி குழந்தைகளுக்கு covid19 தடுப்பூசி போடப்படும் என அமெரிக்காவின் உயர்மட்ட மருத்துவ ஆலோசகர் கூறியுள்ளார். கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு இன்றளவும் திறக்கப்படாத நிலையில் உள்ளதால் பெற்றோர்களுக்கு குழந்தைகளை கவனிப்பதில் சிரமம் ஏற்பட்டு வருகிறது. இதனால் அமெரிக்காவின் உயர்மட்ட மருத்துவ ஆலோசகர் Anthony fauci பள்ளி குழந்தைகளுக்கு covid19 தடுப்பூசி இந்த ஆண்டு இறுதியிலும் அல்லது 2022 ஆரம்பத்திலோ போடப்படும் எனக் கூறியுள்ளார். இதனால் பெற்றோர்களுக்கு மன அமைதி கிடைக்கும் எனவும் அதிகமான குழந்தைகள் பள்ளிகளுக்கு […]

Categories
உலக செய்திகள் கொரோனா தடுப்பு மருந்து

ரகசியமா தடுப்பூசி போட்டு கொண்டாரா….? முன்னாள் அதிபர் பற்றி வெளியான தகவல்….!!

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டிரம்ப் ரகசியமாக தடுப்பூசி போட்டுக் கொண்ட தகவல் பரவலாக வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் முன்னால் அதிபர் டிரம்ப் மற்றும் அவரின் மனைவி மெலானியா கடந்த ஜனவரி மாதத்திலேயே தடுப்பூசி போட்டுக் கொண்டதாக அமெரிக்க அதிபரின் முன்னாள் ஆலோசகர் ஸ்டீபன் மில்லர் தெரிவித்துள்ளார். ஆனால் எந்தவித தடுப்பூசி போடப்பட்டது எவ்வளவு டோஸ் எடுத்துக் கொண்டுள்ளனர் என்ற தகவலை அவர் வெளியில் கூற மறுத்துவிட்டார். வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறுவதற்கு முன்பாகவே ட்ரம்ப் தடுப்பூசியைப் போட்டுக் கொண்டிருக்கிறார் […]

Categories
உலக செய்திகள்

அணுசக்தி ஒப்பந்தம்…” இது சரியான நேரம் இல்லை”… பேச்சுவார்த்தைக்கு மறுத்த ஈரான்..!!

ஈரான் நாட்டின் வெளியுறவு அமைச்சகம் அணுசக்தி ஒப்பந்தத்தின்  எதிர்காலம் குறித்து அமெரிக்காவுடன் ஐரோப்பிய ஒன்றியத்தின் இடைத்தரகு பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள மாட்டோம் என்று தெரிவித்துள்ளது . 2015 அணுசக்தி ஒப்பந்ததை  திரும்ப உறுதியளிக்க அமெரிக்காவின் பைடன் நிர்வாகம் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருந்துள்ளது . ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஈரான் என்ன நடவடிக்கை எடுக்கும் என்ற பேச்சு வார்த்தையே இல்லாமல் பொருளாதார தடைகளை எப்படி நீக்குவது என்று கேள்வி எழுப்பியுள்ளது. பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள ஈரான் மறுத்ததாக சயீத் கடிப்சாதேஹ் என்ற வெளியுறவு […]

Categories
உலக செய்திகள்

நமக்கு இவ்ளோ கடன் இருக்கு…. இதெல்லாம் இப்போ தேவையா? கேள்வி எழுப்பிய அலெக்ஸ் மூனே…!!

அமெரிக்காவின் கடன் சுமை அதிகரித்து கொண்டே இருக்கிறது என்று நாடாளுமன்றத்தில் அலெக்ஸ் மூனே பேசியுள்ளார். உலகெங்கும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வந்த நிலையில் உலக நாடுகள் அனைத்தும் பொருளாதார வீழ்ச்சியை சந்தித்துள்ளன. அதன்படி அமெரிக்காவில் கொரோனாவால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பை சரி செய்ய பொதுமக்களுக்கும், தொழில் நிறுவனங்களுக்கும், பண உதவி செய்வதற்காக 2 டிரில்லியன் டாலர்கள் ஒதுக்கியுள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இந்த நிதி ஒதுக்கீடு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடந்தது. இக்கூட்டத்தில் […]

Categories
உலக செய்திகள்

பல கிலோமீட்டர் தூரம் கைவிலங்கு அணிந்து நீச்சல்… கின்னஸ் சாதனை படைத்த அமெரிக்கா வீரர்…!!

அமெரிக்காவை சேர்ந்த ஒருவர் கை விலங்கு அணிந்து நெடுந்தூரம் நீந்தி கின்னஸ் சாதனை படைத்துள்ளார். அமெரிக்காவை சேர்ந்த 32 வயதான பென்  காட்ஸ்மேன் என்பவர்  கின்னஸ் சாதனை படைக்கும் விதமாக ரொம்ப தூரம் நீந்தி உள்ளார். அவர் கின்னஸ் சாதனை படைக்கும் முயற்சியில் கிங் ஜார்ஜ்  ஒய். எம் .சி.ஏவில் உள்ள குளத்தை 344 முறை அதாவது சுமார் 8.6 கிலோ மீட்டர் நீளத்தை கைவிலங்கு அணிந்து நீந்தி உள்ளார். கிட்டத்தட்ட 4 மணி நேரம் நீந்தி […]

Categories
உலக செய்திகள்

சவுதி பத்திரிக்கையாளர் கொல்லப்பட்ட வழக்கில்… சவூதி இளவரசர் மீது அமெரிக்கா அதிரடி குற்றசாட்டு .!!

சவுதி பத்திரிகையாளர் ஜமால் கஷோகி என்பவர் அந்நாட்டு இளவரசர் முஹம்மத் பின் சுல்தானின் உத்தரவினால் கொல்லப்பட்டார் என்று அமெரிக்கா செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. கடந்த 2018 அக்டோபரில் இஸ்தான்புல்லில் சவுதி தூதரகத்திற்கு திருமண சான்றிதழ் வாங்குவது தொடர்பாக சென்ற பத்திரிகையாளரான ஜமால் கஷோகி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பந்தமாக இளவரசர் முஹம்மத் பின் சுல்தான் மீது அமெரிக்கா ஜோ பைடன் நிர்வாகம்  எந்தவித தயக்கமுமின்றி குற்றம்சாட்டியுள்ளது. மேலும் பைடன் நிர்வாகம், கசோகி கொலை வழக்கு தொடர்பாக […]

Categories
உலக செய்திகள்

அதிக கடனாளியான அமெரிக்கா… வெளிச்சத்திற்கு வந்த உண்மை…!!!

அமெரிக்கா இந்தியாவிடம் இதுவரை கடன் வாங்கிய விவரம் வெட்ட வெளிச்சமாக வெளியிடப்பட்டுள்ளது. அமெரிக்கா தற்போது அதிகப்படியான கடன் வாங்கிய நாடாக உள்ளது. இதனிடையில் அமெரிக்கா இந்தியாவிற்கு மட்டும் 216 பில்லியன் டாலர் கடன் பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி எம்.பி மற்றும் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் அலெக்ஸ் மூனி தெரிவித்துள்ளார்.கடந்த  2020 ஆம் ஆண்டு அமெரிக்காவின் தேசிய கடன் 23.4 டிரில்லியன் டாலராக இருந்துள்ளது. மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சியை கொண்டுள்ள சீனா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளிடம் கூட […]

Categories
உலக செய்திகள் மற்றவை விளையாட்டு

மனித உரிமை மீறல் நடக்குது…. ஒலிம்பிக் போட்டி வேண்டாம்…. குடியரசு கட்சி தலைவர்கள் கோரிக்கை….!!

சீனாவில் நடைபெறவிருக்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியை புறக்கணிக்க கோரி குடியரசு கட்சி தலைவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். சினாவில் நடைபெற இருக்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியை நிறுத்தக்கோரி குடியரசு கட்சி தலைவர்கள் குரல் கொடுத்துவருகின்றனர். சீனாவில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 4-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடத்துவதாக திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சீனாவில் மனித உரிமை மீறல்கள் நடத்தப்படுவதாக தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்ற மனித […]

Categories

Tech |