Categories
உலக செய்திகள்

” சர்ரென்று குறைந்த டிரம்பின் சொத்து மதிப்பு “… இது தான் காரணமாம்… வெளியான அதிர்ச்சி தகவல்…!!

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனல்ட் டிரம்பின் சொத்து மதிப்பு குறைந்ததற்கான 2 முக்கிய காரணங்கள் வெளியாகியுள்ளது. புளூம்பெர்க் பணக்காரர்கள் பட்டியல் தற்போது வெளிவந்துள்ளது. அதில் அமெரிக்காவின் 45வது ஜனாதிபதியான டொனால்ட் டிரம்ப்- ன் சொத்து மதிப்பு 700 மில்லியன் டாலருக்கு அதிகமாகவே சரிந்துள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. டொனால்ட் டிரம்ப்- ன் சொத்து மதிப்பில் நான்கில் மூன்று பங்கு ரியல் எஸ்டேட் வர்த்தகம் தான். கொரோனா என்னும் கொடிய வைரஸால் பல தொழில்கள் முடங்கியது. அதில் டிரம்பின் […]

Categories
உலக செய்திகள்

24 மணி நேரத்தில் அதிகரித்த கொரோனா.. உச்சத்தை அடைந்த உயிரிழப்பு.. சுகாதார அமைச்சகம் அறிவிப்பு..!!

பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கையானது, அமெரிக்காவின் தற்போதைய பாதிப்பு எண்ணிக்கையை விட 2 மடங்கு அதிகமாகும்.  பிரேசிலில் கடந்த ஒரே நாளில் கொரோனா தொற்றால் 90, 303 நபர்கள் பாதிப்படைந்துள்ளனர். இந்த பாதிப்பு உலக நாடுகளிலேயே கொரோனா பாதிப்பின் உச்சத்தை அடைந்த அமெரிக்காவின் தற்போதுள்ள பாதிப்பு எண்ணிக்கையைவிட ஏறக்குறைய இரண்டு மடங்கு அதிகமாகும். இதனையடுத்து பிரேசிலின் சுகாதார அமைச்சகமானது, நாடு முழுவதிலும் கொரோனா தொற்றால் பாதிப்படைந்த நபர்களின் எண்ணிக்கை 1,16,93,838 ஆக […]

Categories
உலக செய்திகள்

6 வயது சிறுமியை கொன்ற 14 வயது சிறுவன் ..!!வெளியான பிரேத பரிசோதனை முடிவுகள் ..!போலீசால் கைது .!

அமெரிக்காவில் 14 வயது சிறுவனால்  கடத்தி கொலை செய்யப்பட்ட  6 வயது சிறுமியின் பிரேத பரிசோதனை முடிவுகள் வெளியாகி உள்ளது. அமெரிக்காவின் இண்டியானாவை  சேர்ந்த 6 வயது சிறுமியான கிரேஸ் ரோஸ் கடந்த வெள்ளிக்கிழமை அன்று திடீரென காணாமல் போயுள்ளார். தகவலறிந்த போலீசார் சிறுமியை தேடும் பணியில் ஈடுபட்டனர் .சிறுமி  காணாமல் போன 2 மணி நேரத்திலே அவர் உயிரிழந்து உடல் மரங்கள் அடர்ந்த பகுதியில் போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டது .இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. […]

Categories
உலக செய்திகள்

கமலா ஹாரிஸின் வீட்டின் முன்னால் நின்ற நபர் ..!!சந்தேகம் ஏற்பட்டு போலீசார் சோதனை செய்ததில் காத்திருந்த அதிர்ச்சி ..!!

அமெரிக்கா துணை ஜனாதிபதியான கமலா ஹாரிஸின் வீட்டின் முன்னால் துப்பாக்கி மற்றும் பயங்கர ஆயுதங்களுடன் நின்றுகொண்டிருந்த நபரை போலீசார் கைது செய்துள்ளது. அமெரிக்க துணை ஜனாதிபதியான கமலா ஹாரிஸின் உத்தியோகபூர்வமான வீடான அமெரிக்க கடற்படை ஆய்வகத்திற்கு  வெளியே சந்தேகம் ஏற்படும் விதமாக நபரொருவர் புதன்கிழமை மதியம் 12 மணி அளவில் காரில் இருந்துள்ளார். இதனால் வாஷிங்டன் டிசி போலீசார் அவரை சோதனை செய்து பார்த்ததில் அவரது காரில் துப்பாக்கி மற்றும் வெடிமருந்துகள் இருந்துள்ளது. உடனே போலீசார் அவரை […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் பிறந்த குழந்தைக்கு இயற்கையாகவே கொரோனா தொற்றின் எதிர்ப்பு சக்தி ..!மகிழ்ச்சியில் மருத்துவர்கள் ..!காரணம் என்ன ?

கொரோனா தொற்று உலகையே பாதித்துக் கொண்டிருக்கும் நிலையில் அமெரிக்காவில் பிறந்த குழந்தைக்கு இயற்கையாகவே நோயை எதிர்க்கும் சக்தி இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும்  சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகில் பல்வேறு நாடுகளில் பரவி நோயின் தாக்கம் அதிகரித்துள்ளது .இதனால் மக்கள் கொரோனாவிற்க்கான தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்டே வருகின்றனர். இந்நிலையில் அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தை சேர்ந்த பெண் சுகாதார பணியாளர் ஒருவர் தன் பிரசவத்திற்கு முன்பு  தடுப்பூசி செலுத்தியுள்ளார். அதன்பிறகு அவருக்கு பிறந்த பெண் […]

Categories
உலக செய்திகள்

நிம்மதியா தூங்கணுமா? வேணாம்மா?… அமெரிக்காவை கண்டித்த வடகொரியா அதிபரின் தங்கை… பரபரப்பு…!!!

வடகொரிய   அதிபரின் தங்கை   அமெரிக்காவுக்கு கண்டனம் தெரிவித்த  சம்பவம்  பெரும்  பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.   உலக நாடுகளில் அமெரிக்கா வல்லரசு நாடாக திகழ்கிறது. அதனை போலவே  மிகவும் மர்மம் நிறைந்த நாடாக வட கொரியா உள்ளது. இந்ந இருநாடுகளுக்கும் , பல ஆண்டுகளாகவே பிரச்சினைகள் நிலவி வருகிறது .அதனால் இருநாடுகளும் எப்போது மோதிக் கொள்ளும் என்ற அச்சம் இருக்கும் . இந்நிலையில் வடகொரியா மற்றும் அமெரிக்கா நாடுகளின் கடற்படை கூட்டு பயிற்சி வரும் நாட்களில் நடைபெறயுள்ளாதால்  அமெரிக்க […]

Categories
உலக செய்திகள்

ஒரே ஒரு மாஸ்க் தான்… அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த யூடியூப் பிரபலம்…!!!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் கிராமிய விருது வழங்கும் விழாவில் பியூட்டி பிரபலம் ஒருவர் மாஸ்க் அணிந்து வந்த அனைவர் கவனத்தையும் ஈர்த்துள்ளார். டெல்லியில் 100 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் புதிய வேளாண் சட்டங்களை  ரத்து செய்யக்கோரி போராட்டத்தை தொடர்ந்து நடத்திக் கொண்டு வருகின்றன. பல நாடுகளை சேர்ந்தவர்கள் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்காக  அவர்களின் ட்விட்டர் பக்கத்தில் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அதில் அமெரிக்காவைச் சேர்ந்த பாப் பாடகி ரியானா தனது ஆதரவை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இதனைத் […]

Categories
உலக செய்திகள்

100 அடி உயரத்தில் விழுந்த டிரக்…. கண்ணிமைக்கும் நேரத்தில் நிகழ்ந்த அற்புதம்…. உயிர்தப்பிய ஆச்சர்ய நிகழ்வு…!!

அமெரிக்காவில் சுமார் 100 அடி உயரத்தில் இருந்து டிரக் கீழே விழுந்தபோது ஒரு அதிசய நிகழ்வு நடந்துள்ளது. அமெரிக்காவின் இடாஹோ பகுதியில் பாலத்தின் மீது சென்றுகொண்டிருந்த டிரக் திடீரென தனது கட்டுப்பாட்டை இழந்துள்ளது. இதனையடுத்து சுமார் 100 அடி உயரத்தில் இருந்து கீழே விழும் நேரத்தில் அந்த டிரக்கின் பின்பகுதியில் தொங்கி கொண்டிருந்த சங்கிலி திடீரென பாலத்தின் மீது இருந்த கம்பியில் சிக்கியுள்ளது. இதனால் அந்த டிரக் பாலத்தில் இருந்து கீழே விழாமல் தலைக்கீழாக தொங்கிய நிலையில் […]

Categories
உலக செய்திகள்

நீ ஏன் அவனுக்கு முத்தம் கொடுத்த…? 17 வயது சிறுமியை கழுத்தறுத்து கொன்ற கொடூரன்… நியூயார்கில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

நியூயார்க்கில் 17 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் 22 வயது இளைஞருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராமில் பிரபலமானவர் Bianca Devins என்ற 17 வயது சிறுமி. இவரும் நியூயார்க்கை சேர்ந்த Brandon Clark என்ற 22 வயதான இளைஞரும் இணையம் மூலமாக சந்தித்து நண்பர்கள் ஆனவர்கள். இந்நிலையில் இருவரும் இசை நிகழ்ச்சிக்கு ஒன்றாக சென்றுள்ளனர். அங்கு Bianca  தனது மற்றொரு நண்பர் Alex-ற்கு முத்தம் கொடுத்துள்ளார். இதனை பார்த்த Brandon ஆத்திரத்தில் இருந்துள்ளார். பின்னர் […]

Categories
உலக செய்திகள்

“அதை என்னிடம் கொடு..!” கொடுக்க மறுத்த மனைவி.. குடும்பத்தினரை கொன்று குவித்த இளைஞர்..!!

அமெரிக்காவில் நபர் ஒருவர் தன் மனைவிக்கு அரசு அளித்த நிதியுதவியை தன்னிடம் தராததால் 4 பேரை சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   அமெரிக்காவின் இண்டியானாவில் வசிக்கும் 25 வயது இளைஞர் Malik Halfacre. இவரது மனைவி Jenettirus Moore. இவருக்கு நிதி உதவியாக அரசாங்கம் 1,400 டாலர்களுக்கான காசோலை வழங்கியுள்ளது. இதனை தன்னிடம் தருமாறு Malik, மனைவியுடன் சண்டை போட்டுள்ளார். ஆனால் Moore தான் மட்டும் தான் கஷ்டப்பட்டு உழைக்கிறேன் என்று கூறி காசோலையை கணவரிடம் கொடுக்கவில்லை […]

Categories
Uncategorized உலக செய்திகள்

கிராமி விருது விழா… மாஸ்க் உடன் மக்களை ஈர்த்த லில்லி சிங்…. வைரலாகும் போட்டோ..!!

 அமெரிக்காவில் இசைத் துறையில்  சிறந்து விளங்குவோருக்கான  கிராமி விருது லில்லி சிங் பெற்றுள்ளார்…. இந்திய விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிப்பதாக மாஸ் ஒன்றினை அணிந்து மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்….. அமெரிக்காவில் இன்று இசைத்துறையில் சிறந்து விளங்குவோருக்கான  கிராமி விருது யூடியூப் பிரபலமான லில்லி சிங் என்ற பெண்மணிக்கு அளிக்கப்பட்டது. அப்போது லில்லி சிங் விழாவின் முன்வைத்து இந்திய விவசாயிகளுக்கு தான் ஆதரவு தெரிவிப்பதாக உணர்த்தக்கூடிய”I stand with farmers”என்ற வாசகம் கொண்ட முக கவசம் ஒன்றினை அணிந்திருந்தார். அது […]

Categories
உலக செய்திகள்

” திடீரென்று கேட்ட பயங்கர வெடிச் சத்தம்”… அதிர்ச்சியில் உறைந்த பொதுமக்கள்… வெளியான பகீர் வீடியோ…!!

கலிபோர்னியாவில் உள்ள வீட்டில் நடந்த வெடி விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். கலிபோர்னியாவில் உள்ள ஒன்றாரியோ என்ற இடத்தில் அமைந்துள்ள வீட்டில் திடீரென்று பயங்கர வெடிச் சத்தம்  கேட்டுள்ளது. இதுகுறித்து தீயணைப்பு துறை வீரர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின் பேரில் தீயணைப்பு வீரர்களும் மருத்துவ உதவி குழுவினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர்.  அப்போது வீட்டில் சேமித்து வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் வெடித்து சிதறியதால் தான் இந்த கோர விபத்து நடந்துள்ளது என்றும் தெரிய வந்துள்ளது. இந்த வெடி […]

Categories
உலக செய்திகள்

வீட்டுக்கு திரும்பிடேன்…. மருத்துவர்களுக்கு நன்றி…. ட்விட் செய்த டைகர் உட்ஸ்….!!

விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல கோல்ப் வீரர் வீடு திரும்பியுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் பிரபல கோல்ப் விளையாட்டு வீரர் டைகர் உட்ஸ். இவர் கடந்த மாதம் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் காரில் சென்று கொண்டிருந்த போது விபத்தில் சிக்கியுள்ளார். அந்த விபத்தில் இவருக்கு பலத்த காயம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் இவர் தான் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு திரும்பியுள்ளதாகவும், மேற்கொண்ட சிகிச்சைகளை வீட்டிலிருந்து தொடர […]

Categories
உலக செய்திகள்

கொரோனா எதிர்ப்பு சக்தியோடு பிறந்த முதல் குழந்தை… வியப்பூட்டும் சம்பவம்…!!!

அமெரிக்காவில் கொரோனாவை இயற்கையாகவே எதிர்க்கும் நோய் எதிர்ப்பு சக்தியோடு ஒரு குழந்தை பிறந்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிராக தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், கொரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. இந்தியா கண்டறிந்துள்ள கொரோனா தடுப்பு ஊசிகள் உலக நாடுகள் அனைத்திற்கும் வினியோகம் […]

Categories
உலக செய்திகள்

3 இடங்களில் பயங்கர தாக்குதல்.. துப்பாக்கி சூட்டில் 8 பேர் உயிரிழப்பு.. இளைஞர் கைது..!!

அமெரிக்காவில் 3 வெவ்வேறு மசாஜ் பார்லரில் நடந்த வன்முறையில் 6 ஆசிய பெண்கள் உட்பட 8 நபர்கள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  அமெரிக்காவின் ப்ளோரிடா மாநிலத்தில் அட்லாண்டா புறநகரான Acworthஇல் இருக்கும் மசாஜ் பார்லர் ஒன்றில் நடந்த கலவரத்தில் நான்கு பேர் கொல்லப்பட்டனர். மேலும் இதே நகரில் இருக்கும் மற்ற 2 மசாஜ் பார்லரிலும் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. இதில் நான்கு நபர்கள் கொலை செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்திருக்கின்றனர். மேலும் இச்சம்பவத்தில் தொடர்பிருப்பதாக சந்தேகத்தின் அடிப்படையில் 21 வயது […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு மேகன் போட்டியிட வேண்டும் …ஆதரவளித்த முன்னாள் அதிபர் டிரம்ப்.!!

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதியான டொனால்ட் ட்ரம்ப் மேகன் மெர்கலை தனக்கு பிடிக்காது என்று கூறினாலும் அவர் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஆதரவு அளித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதியான டொனால்ட் ட்ரம்ப் தனியார் ஊடக பேட்டியில் அவரிடம், மெர்கல் ஜனநாயக கட்சி நிர்வாகிகளுடன் தொடர்பில்  இருப்பது அரசியலில் அவர் வருவதற்கான அறிகுறியா என்று கேட்டனர்.அதற்கு டிரம்ப், அதை நான் முற்றிலும் வரவேற்கிறேன். அது தனக்கு  ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தூண்டும் என்று கூறியுள்ளார். மேலும் டிரம்ப் மேகனை பற்றி கூறுகையில் ,ராஜ […]

Categories
உலக செய்திகள்

கனடா ,அமெரிக்கா குழந்தைகள் மீதான கொரோனா தடுப்பூசி பரிசோதனை ஆரம்பம் ..!!

மாடர்னா தடுப்பூசி நிறுவனம் கொரோனா தடுப்பூசியை குழந்தைகள் மீது பரிசோதனை செய்வதற்கான செயலை தொடங்கியுள்ளது. அமெரிக்கா மருந்து உற்பத்தியாளர் மாடர்னா ,தடுப்பூசியை 6 வயது முதல் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மீது பரிசோதனை செய்ய தொடங்கியதாக அறிவித்துள்ளது. இந்த கொரோனா தடுப்பூசி பரிசோதனைக்கு கனடா மற்றும் அமெரிக்காவை  சேர்ந்த சுமார் 6,750 குழந்தைகள் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து அமெரிக்க சுகாதார அதிகாரிகள் கூறியதாவது, பெரியவர்களை காட்டிலும் குழந்தைகளுக்கு கொரோனா தொற்று குறைவாக தான் குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ளது. ஆனால் […]

Categories
சினிமா

93வது ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரை பட்டியல் வெளியீடு… நடிகை பிரியங்கா சோப்ரா…!!!

திரைத் துறையில் மிக உயரிய விருதான 93வது ஆஸ்கர் விருகான அதிகாரபூர்வ பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது   திரைஉலகில் ஆஸ்கர் விருது மிகப்பெரிய விருதாக கருதப்படுகிறது . அதன்படி 93             வது ஆஸ்கர் விருதுக்கான பட்டியல் வெளியிடப்பட்டது . அந்த  பட்டியலை நடிகை பிரியங்கா சோப்ரா வெளியிட்டார் .அவர் 23 பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட உள்ளன எனவும் சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த இயக்குனர் உள்ளிட்ட 10பிரிவுகளின் கீழ் இந்த […]

Categories
உலக செய்திகள்

ஐயா இனிமேல் ஜாலி தான்…! குஷியான அமெரிக்க மக்கள்…. வெளியான சூப்பர் தகவல்…!!

அமெரிக்காவின் தற்போதைய கொரோனா நிலவரம் குறித்து அந்நாட்டின் நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. கொரோனா வைரசால் உலக நாடுகள் பெரும் பாதிப்புக்குள்ளாகி விட்டது. இந்நிலையில் அமெரிக்காவின் நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையம் கொரோனாவின் தற்போதய நிலவரம் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் 40, 428 பேர் புதிதாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்  என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பாதிப்பானது சென்ற  ஆண்டு அக்டோபர் […]

Categories
உலக செய்திகள்

எனக்கு இன்சூரன்ஸ் பணம் வேணும்… குடும்பத்தையே கொலை செய்த நபர்… 212 ஆண்டுகள் சிறை தண்டனை…!!!

அமெரிக்காவில் இன்சூரன்ஸ் பணத்திற்காக குடும்பத்தையே ஒரு நபர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில்அலிஎப்எல்மேசாயென் என்பவர் தன் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு 3 மகன்கள் உள்ள நிலையில்,இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இன்சூரன்ஸ் காப்பீடு திட்டத்தில் சுமார் 8கு மேற்பட்ட இன்ஷூரன்ஸ் நிறுவனங்களில் 3 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான விபத்து காப்பீடு திட்டங்களை அவர் எடுத்துள்ளார்.மேலும் அந்த இன்சூரன்ஸ் சந்தா தொகையை தவறாமல் செலுத்தி வந்துள்ளார். இந்நிலையில் இரண்டு ஆண்டுகளில் பலமுறை […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவு.. 3 அடிக்கு குவிந்து கிடக்கும் பனிக்கட்டிகள்.. 75,000 விமானங்கள் ரத்து..!!

அமெரிக்காவின் மேற்கு பகுதிகளில் உள்ள சில மாகாணங்களில் கடும் பனிப்பொழிவினால் மக்களின் இயல்பு நிலை வெகுவாக பாதிப்படைந்துள்ளது.  கடந்த சில தினங்களாக அமெரிக்காவின் மேற்கு பகுதிகளில் இருக்கும் வயோமிங், உட்டா, கொலராடோ போன்ற மாகாணங்களில் கடுமையான பனிப்பொழிவு காணப்பட்டுள்ளது. மேலும் சாலைகள் முழுவதுமாக பனிக்கட்டிகளால் முழ்கியதோடு, மக்கள் வெளியில் நடமாட முடியாத வகையில் வீடுகள், கார்கள் மற்றும் மரங்கள் என்று அனைத்திலும் பனிப்போர்வை சூழ்ந்திருக்கிறது. இந்நிலையில் பனிப்புயல் வீசியதில் கொலராடோ மாகாணத்தில் மூன்று அடி உயரத்திற்கு பனி […]

Categories
உலக செய்திகள்

நீங்க நல்ல தூங்கணுமா…? அப்போ இதே மாதிரி வேலையெல்லாம் பாக்காதீங்க… ஜோ பைடனுக்கு எச்சரிக்கை விடுத்த கிம் ஜாங் உன்- னின் சகோதரி…!!

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு வடகொரிய அதிபரின் சகோதரி கிம் யோ ஜோங்  எச்சரிக்கை விடுத்துள்ளார்.  அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் நிர்வாக அதிகாரிகள் ஜப்பானில் உள்ள டோக்கியோவிற்கும் தென்கொரியாவில் உள்ள சியோல் என்ற பகுதிக்கும் பயணம் மேற்கொண்டுள்ளனர். இந்த பயணம் சீனாவிற்கு எதிராக ராணுவ கூட்டணியை ஒன்று திரட்டுவதையும் ,  வடகொரியாவுக்கு எதிராக ஒரு பலமான அணியை திரட்டுவதையும் நோக்கமாக கொண்டு முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் அமெரிக்காவும் தென் கொரியாவும் கடந்த வாரம் ஒன்றாக இணைந்து ராணுவ […]

Categories
உலக செய்திகள்

கார் மீது விழுந்த விமானம்…. 3 பேர் பலியான சோகம்…. சிசிடிவியில் பதிவான பதைபதைக்கும் காட்சி…!!

அமெரிக்காவில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் மீது திடீரென விமானம் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் நார்த் பெர்ரி விமான நிலையத்தில் இருந்து கிளம்பிய பீச்கிராபிட் போனன்சா என்ற சிறிய விமானம் ஒன்று புறப்பட்ட  சிறிது நேரத்திலேயே எஞ்சின் கோளாறு காரணமாக சாலையில் சென்று கொண்டிருந்த கார் மீது விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்து குறித்து மத்திய விமான போக்குவரத்து ஆணையம் மற்றும் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் விசாரணை மேற்கொண்டு வருகின்றது. மேலும் […]

Categories
உலக செய்திகள்

கிட்ட வராதே தள்ளிப்போ…. நள்ளிரவில் அலறிய குழந்தை…. கேமராவில் குடும்பத்தினர் பார்த்த பயங்கர காட்சி…!!

அமெரிக்காவில் குழந்தை தூங்கும் கட்டிலுக்கு அருகில் ஒரு உருவம் தெரிவதைக் கேமரா காட்சிகளில் பார்த்த குடும்பத்தினர் கடும் அச்சத்தில் உள்ளனர். அமெரிக்காவை சேர்ந்தவர் டோரி மெக்கன்சி (வயது 41). இவருக்கு ஆம்பேர் (2 வயது) மற்றும் மைக்கேல் என்ற பேரக்குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் மெக்கன்சி தனது பேரக் குழந்தைகள் தூங்கிக் கொண்டிருக்கும் அறைக்கு சென்றுள்ளார். அப்பொழுது ஆம்பேர் என்ற சிறுமி நள்ளிரவில் கிட்ட வராத, தள்ளிப்போ என்று திடீரென கத்தியதை அந்தப் பெண்மணி கவனித்துள்ளார். இதனையடுத்து அந்த […]

Categories
உலக செய்திகள்

“என் கிட்ட வராதே தள்ளி போ”… நள்ளிரவில் கத்திய 2 வயது சிறுமி… சிசிடிவியில் பதிவான கொடூர உருவம்…!!

அமெரிக்காவில் உள்ள ஒரு வீட்டின் கண்காணிப்பு  கேமராவில் கொடூர உருவம் ஒன்று பதிவாகியுள்ளது.   அமெரிக்காவிலுள்ள லாஸ்வேகல்ஸ் என்ற பகுதியில் Tory McKenize என்ற பெண் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.  அவரது வீட்டிலுள்ள ஒரு அறையில் Tory -ன் 2 வயது பேத்தி Amber-ம் , 7 மாத பேரனும் தூங்கி கொண்டிருந்தனர்.  அப்போது திடீரென்று அவரது பேத்தி Amber நடுராத்திரியில் தள்ளிப்போ என் கிட்டே வராதே என்று கத்தியுள்ளார். இதனை கவனித்த Tory குழந்தைகளின் அறையில் […]

Categories
உலக செய்திகள்

“பாதுகாப்பு இல்லாம கவலையா இருக்கு” மாளிகைக்குள் அத்துமீறிய நபர்…. காரணம் என்ன….? வருத்தத்தில் இளவரசர் ஹரி….!!

அமெரிக்காவில் இளவரசர் ஹரி – மேகன் மாளிகைக்குள் நபர் ஒருவர் அத்து மீறி நுழைய முயற்சி செய்ததாக டிஎம்எஸ் வலைத்தளம் தகவல் வெளியிட்டுள்ளது. பிரிட்டன் அரச குடும்பத்தை சேர்ந்த தம்பதிகள் இளவரசர் ஹரி – மேகன். இவர்கள் அரச குடும்பத்தை விட்டு வெளியேறிய பின்பு அமெரிக்காவில் சொந்த மாளிகை வாங்கி வசித்து வருகின்றனர். இந்நிலையில் அந்த தம்பதிகள் நேர்காணல் நிகழ்ச்சிக்காக பேட்டி அளித்தபோது தனக்கு பாதுகாப்பு இல்லாதது மிகப்பெரிய கவலைகளில் ஒன்றாகும் என்பதை இளவரசர் ஹரி  வெளிப்படுத்தியுள்ளார். […]

Categories
உலக செய்திகள்

அவர் பாசாங்கு செய்கிறார்…. ஒருவேளை ஞாபகம் இல்லையோ….? இளவரசர் ஹரியை விமர்சித்த வரலாற்றாசிரியர்…!!

இளவரசர் ஹரி – மேகன் தம்பதிகள் அமெரிக்காவின் பிரபல தொலைக்காட்சி ஒன்றிக்கு பேட்டி அளித்ததற்கு ராஜ குடும்ப வரலாற்று ஆசிரியர் கேள்வி எழுப்பியுள்ளார்.  அமெரிக்காவை சேர்ந்தவர் ஹியூகோ விக்கெர்ஸ். இவர் ராஜ குடும்ப வாழ்க்கையின் வரலாற்று ஆசிரியராக பணியாற்றி வருகின்றார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரிட்டன் இளவரசர் ஹரி – மேகன் தம்பதிகள் ஒன்றிணைந்து அமெரிக்காவின் சிபிஎஸ் தொலைக்காட்சிக்கு பேட்டி கொடுத்துள்ளதை பார்த்த இவர் ஹரியிடம் கேள்வி எழுப்பியுள்ளார். அதாவது பிரிட்டன் இளவரசி டயானா […]

Categories
உலக செய்திகள்

புன்னகையுடன் இருக்கும் சிறுமி…. 2 மணி நேரத்திற்குள் சடலமாக மீட்பு…. கதறி அழும் பாட்டி…!!

அமெரிக்காவில் திடீரென மாயமான சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் இண்டியானா பகுதியைச் சேர்ந்தவர் கிரேஸ் ரோஸ் (6 வயது). இச்சிறுமி யாரைப் பார்த்தாலும் புன்னகையுடன் எனது பெயர் கிரேஸ், எனக்கு ஆறு வயது என்று சொல்வர். இந்நிலையில் சம்பவத்தன்று கிரேஸ் அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருக்கும்போது திடீரென மாயமாகியுள்ளார். இதனால் அருகில் இருப்பவர்கள் இவரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சிறுமி மாயமாகி 2 மணிநேரத்திற்குள் அடர்ந்த மரங்கள் உள்ள பகுதி ஒன்றில் சிறுமி […]

Categories
உலக செய்திகள்

பெற்றோர்களே உஷார்…!! யாரையும் நம்பி உங்க குழந்தைகளை விடாதீங்க… அமெரிக்காவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

அமெரிக்காவில் பள்ளி சிறுமியிடம் தவறாக நடந்து கொண்ட குற்றத்திற்காக பராமரிப்பாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அமெரிக்காவில் உள்ள விண்டம் நகரைச் சேர்ந்த சிறுமி ஒருவர் அப்பகுதியில் உள்ள தொடக்கப் பள்ளியில் படித்து வருகிறார். இந்நிலையில் அந்த சிறுமி கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது பெற்றோரிடம் அழுது கொண்டே வந்துள்ளார். இதுகுறித்து பெற்றோர் சிறுமியிடம்  விசாரித்தனர். அப்போது அந்த சிறுமி, ” தன்னை பராமரித்துக் கொள்ளும் நபர் என்னை தவறான பகுதியில் தொடுகிறார் என்று கூறியிருக்கிறார். அவர் […]

Categories
உலக செய்திகள்

ரூ.1,96,00,00,000 கொடுங்க…! ஜார்ஜ் பிளாய்ட் வழக்கில் அதிரடி… நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு …!!

அமெரிக்காவில் கருப்பினத்தவர் கொல்லப்பட்ட வழக்கில் அவரது குடும்பத்தினருக்கு 27 மில்லியன் டாலர் நிவாரணமாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அமெரிக்காவிலுள்ள மினியா போலீஸ் என்ற நகரில் வசித்தவர் ஜார்ஜ் பிளாய்ட் . இவர் சென்ற ஆண்டு மே  மாதம் அப்பகுதியில் உள்ள கடைக்கு சென்று பொருள்களை வாங்கி விட்டு பணத்தை கொடுத்துள்ளார். அப்போது  அவர் கொடுத்த பணத்தில் இருபது டாலர் கள்ள நோட்டு இருந்தது என்று கடையின் ஊழியர்  காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளார். தகவலின்பேரில் அங்கு வந்த காவல்துறையினர் விசாரணை […]

Categories
உலக செய்திகள்

“அணு ஆயுத சோதனை”… வடகொரியாவை தொடர்பு கொண்ட அமெரிக்கா… பதிலளிக்காமல் மௌனம் காக்கும் வடகொரியா…!!

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் நிர்வாகம் பல முறை தொடர்பு  கொண்டாலும் வட கொரியா நிர்வாகம் எந்த பதிலும் அளிக்கவில்லை என்று தகவல் கிடைத்துள்ளது. வட கொரியாவின் அணு ஆயுத சோதனை தொடர்பாக முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் நிர்வாகம் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் நிர்வாகத்துடன் மூன்று கட்ட பேச்சவார்த்தைகள் நடத்தியது. ஆனால் அந்த பேச்சவார்த்தை பலனளிக்கவில்லை. இதனால் வடகொரியாவின் அணு ஆயுத சோதனையை கைவிட வேண்டும் என்று வட கொரிய […]

Categories
உலக செய்திகள்

வீடு புகுந்து சிறுமிகளுக்கு தொல்லை…. பெற்றோர்கள் கொடுத்த புகார்…. நீதிமன்றம் கொடுத்த தண்டனை என்ன….?

அமெரிக்காவில் வீடு புகுந்து சிறுமிகளைக் குறிவைத்து பாலியல் தொல்லை செய்த நபருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவை சேர்ந்தவர் ஹெர்னாண்டிஸ் கார்சியா ( 59 வயது). இவர் கடந்த அக்டோபர் மாதம் கிளிப்டன் மற்றும் பேஸிக் கவுண்டில் உள்ள சில வீடுகளுக்குள் புகுந்து சிறுமிகளைக் குறி வைத்து பாலியல் தொல்லை செய்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட சிறுமிகளின் பெற்றோர்கள்  காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அப்புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் அவர் மீது வழக்கு பதிவு செய்து […]

Categories
உலக செய்திகள்

மது அருந்திவிட்டு தூங்கிய இளம்பெண்ணிற்க்கு மறுநாள் காலையில் காத்திருந்த அதிர்ச்சி ..!!

அமெரிக்காவில் பெண் ஒருவர் பாலியல் பலாத்காரத்திற்கு உட்பட்டதாக காவல்துறையில் கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளது . கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 24 ஆம் தேதி ஹொரி கவுண்ட்டியை சேர்ந்த இளம்பெண் தன் நண்பருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பிறகு அந்த நண்பர் அங்கிருந்து கிளம்பியவுடன் மனவேதனை காரணத்தால் அப்பெண் அதிகமாக  மது அருந்தியுள்ளார். பின்னர் அவர் போதையிலேயே இரவு படுத்து காலையில் எழுந்து பார்க்கும்போது தன் ஆடைகள் சிதறி கீழே கிடந்ததை பார்த்தும் […]

Categories
உலக செய்திகள்

“அந்த நாட்டுல அனுமதி உண்டு”… அதே மாதிரி சுவிட்சர்லாந்திலும் அனுமதி வேணும்… நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை…!!

சுவிட்சர்லாந்தில் 2 கட்சிகளை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற மேலவைக்கு விண்ணப்பம் ஒன்றை முன் வைத்துள்ளனர். அமெரிக்கா,கனடா போன்ற நாடுகளில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த குடிமக்கள் வசித்து வருகின்றனர். இந்த இரண்டு நாடுகளிலும் வசிக்கும் வெளிநாட்டவருக்கு பிறக்கும் குழந்தைகள் தானாகவே அந்த நாட்டின் குடிமக்கள் ஆகிவிடுவர். ஆனால் சுவிட்சர்லாந்தில் அப்படி கிடையாது. ஒருவர் தனது வாழ்நாள் முழுவதும் சுவிட்சர்லாந்தில் தனது வாழ்க்கையை கழித்திருந்தாலும் அவருக்கு பிறக்கும் குழந்தை  தானாக சுவிட்சர்லாந்தின் குடிமக்கள் ஆக முடியாது . இதனால்  […]

Categories
உலக செய்திகள்

ஜார்ஜ் பிளாய்டு படுகொலை…. நாங்கள் இழப்பீடு கொடுக்கிறோம்…. ஒப்புக்கொண்ட மினியா போலீஸ்…!!

கருப்பினத்தவர் குடும்பத்திற்கு இழப்பீடு தொகை வழங்குவதாக நகர நிர்வாகம் ஒப்புக்கொண்டுள்ளது. அமெரிக்காவில் கடந்த ஆண்டு போலீஸ் விசாரணையின் போது கறுப்பினமனிதர்  ஜார்ஜ் பிளாய்டு (46 வயது) என்பவர் மர்மமான முறையில் மரணமடைந்தார். இவரது மரணத்திற்கு நீதி வேண்டும் என்றும், உலகத்தில் கருப்பு இனத்தவரின் உயிரும்  உயர்ந்ததுதான் என்று கூறியும்  பல்லவேறு மாகாணங்களில் மக்கள் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் ஜார்ஜ் பிளாய்டின் குடும்பம் நகர நிர்வாக காவல்துறைக்கு எதிராக வழக்கு தொடந்தனர். இந்த வழக்கு தற்போது இருதரப்பு ஒப்புதலுடன் […]

Categories
உலக செய்திகள்

அங்க நிலைமை சரியில்லை… “சரியாகுற வரைக்கும் இங்க வந்து தங்கிக்கோங்க”… மியான்மர் மக்களுக்கு அழைப்பு விடுத்த அமெரிக்கா…!!

மியான்மரில் வன்முறை அதிகரிப்பதால் மியான்மர் குடிமக்கள் அமெரிக்காவில் வந்து தற்காலிகமாக வசிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  மியான்மரில் ஆங் சான் சூகியின் ஜனநாயக ஆட்சிக் கவிழ்க்கப்பட்டு ராணுவம் நாட்டு ஆட்சியை கைப்பற்றியது. இதனால்  மியான்மர் குடிமக்கள் தங்களுக்கு ராணுவ ஆட்சி வேண்டாம் என்று வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டம் நடத்தும் மக்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்பு துறை செயலாளர் Alejandro Mayorkas அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் […]

Categories
உலக செய்திகள்

மாஸ்க் அணிய சொன்னதற்காக கார் ஓட்டுனரை தாக்கிய இளம்பெண்கள் ..போலீசாரால் கைது ..!வெளியான வீடியோ காட்சிகள் .!!

அமெரிக்காவில் தனது காரில் பயணித்த பெண்களிடம் மாஸ்க் அணிய சொன்னதற்காக   கார் ஓட்டுனரிடம் அந்தப் பெண்கள் இன ரீதியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். நேபாளத்தை சேர்ந்த 32 வயதான சுபகார் கட்கா என்பவர் சான் பிரான்சிஸ்கோவில் உபேர் கார் ஓட்டுனராக பணி செய்து வருகிறார். கடந்த வாரம் தனது காரில் ஏறிய மூன்று பெண்களில் ஒருவரிடம் மாஸ்க் இல்லாததால் பெட்ரோல் நிலையத்தில மாஸ்க் வாங்குவதற்காக காரை நிறுத்தியுள்ளார்.ஆனால் அந்தப் பெண்களோ சுபாகரை மோசமான வார்த்தைகளால் திட்டி அவரிடம் மோசமாக […]

Categories
உலக செய்திகள்

உலகப்போரில் இறந்தவர்களை விட… “கொரோனாவால் தான் அதிகளவு மக்கள் உயிரிழந்துள்ளனர்”… ஜோ பைடன் கூறிய அதிர்ச்சி தகவல்…!!

அமெரிக்க மக்களிடம் அதிபர் ஜோ பைடன் கொரோனா பாதிப்பு குறித்து தொலைக்காட்சி வாயிலாக உரையாற்றினார். கொரோனா வைரஸ் பரவத் தொடங்கி 1 வருடத்திற்கு மேலாகி விட்டது. இதனால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் பாதிப்புக்குள்ளானது. அமெரிக்கா, பிரேசில், பிரிட்டன்,தென் ஆப்பிரிக்கா  போன்ற இடங்களில் வைரசின் தாக்கம் மிகுதியாகக் காணப்பட்டது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கொரோனா குறித்து உரையாற்றிய நிகழ்ச்சி மக்களுக்கு ஒளிபரப்பப்பட்டது. அப்போது அவர் கூறியதாவது, ” நாம் ஒரு ஆண்டிற்கு […]

Categories
உலக செய்திகள்

ஒவ்வொருவருக்கும் 1,00,000…. ஜோ பைடனின் அதிரடி முடிவு…. ஒப்புதல் அளித்த நாடாளுமன்றம்…!!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தாக்கல் செய்த கொரோனா நிவாரண நிதி மசோதாவுக்கு நாடாளுமன்ற சபை ஒப்புதல் அளித்துள்ளது. உலகையே அச்சுறுத்தி வந்த கொரோனா பரவலில் அதிக பாதிப்புக்குள்ளான நாடான அமெரிக்காவில் இதுவரை 5,20,000 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் கொரோனா பரவலின் போது கொண்டு வரப்பட்ட ஊரடங்கு காரணமாக லட்சக்கணக்கான மக்கள் வேலையை இழந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா பரவலால் ஏற்பட்ட பொருளாதார இழப்பை சரிசெய்ய அமெரிக்காவின் ஜனாதிபதி ஜோ பைடன் பல்லவேறு முயற்சிகளை எடுத்துவருகின்றர். அவ்வகையில் கொரோனா […]

Categories
உலக செய்திகள்

இரத்தம் வழிய வீட்டிலிருந்து ஓடி வந்த சிறுமி.. வீட்டில் கேட்ட பயங்கர சத்தம்.. வெளியான அதிர்ச்சி தகவல்..!!

அமெரிக்காவில் 12 வயதுடைய சிறுமி ஒருவர் இரத்தம் வழிய வீட்டிலிருந்து வெளியே ஓடி வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  அமெரிக்காவில் உள்ள அரிசோனா என்ற பகுதியில் வசிக்கும் Andrea Sanchez என்ற 12 வயதுடைய சிறுமி அவர் வீட்டிலிருந்து ரத்தம் வழிய ஓடி வந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் ஓடிச் சென்று அச்சிறுமியை தங்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். இதனைத்தொடர்ந்து Andreaவிடம் என்ன நடந்தது? என்று விசாரித்துக் கொண்டிருந்த சமயத்தில் திடீரென்று அந்த வீட்டில் […]

Categories
உலக செய்திகள்

மகனின் கண் முன்னே… தாயிடம் அத்துமீறிய காப்பக ஊழியர்… அமெரிக்காவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்….!!

அமெரிக்காவில் காப்பகத்தில் வசிக்கும் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற காப்பக ஊழியர் மீது காவல்துறையினர் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அமெரிக்காவில் வசிக்கும் நபர் ஒருவர் , மறதி நோயால் பாதிக்கப்பட்டிருந்த தன் தாயை அங்குள்ள காப்பகத்தில் சேர்த்துள்ளார். அந்த நபர் வெளியூரில் தங்கி வேலை செய்து வருவதால் தனது தாயின் உடல்நிலை எவ்வாறு இருக்கிறது என்பதை அறிவதற்காக  அவர் தன் தாய் இருக்கும் அறையில் கண்காணிப்பு கேமராவையும் பொருத்தியிருந்தார்.  இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு […]

Categories
உலக செய்திகள்

காப்பகத்தில் அனுமதிக்கப்பட்ட தாய்…. கண்காணிக்க பொருத்திய சிசிடிவி…. மகன் பார்த்த அதிர்ச்சி தரும் காட்சி…!!

காப்பகத்தில் தங்கியிருந்த வயதான பெண்மணியிடம் அங்குள்ள ஊழியர் தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த நபர் ஒருவர் மறதி நோயால் பாதிக்கப்பட்ட தனது தாயை அங்குள்ள காப்பகத்தில் தங்க வைத்துவிட்டு அவர் வேலைக்காக வெளியில் சென்று தங்கியுள்ளார். இந்நிலையில் தனது தாய் தங்கியிருந்த அறையில் சிசிடிவி கேமராவை பொருத்தி வைத்து அவரின் உடல் நலத்தை அவ்வபோது அந்த நபர் கவனித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு நேரத்தில் அவர் சிசிடிவி வழியாக […]

Categories
உலக செய்திகள்

தடுப்பூசி முதலில் எங்கள் மக்களுக்கு…. மற்ற நாடுகளுக்கு பிறகுதான் – ஜோ பைடன்

கொரோனா தடுப்பூசிகள் அமெரிக்கர்களுக்கு கொடுத்தது போக மீதமுள்ளதை மட்டுமே மற்ற நாடுகளுக்கு வழங்க இருப்பதாக ஜோ பைடன் கூறியுள்ளார். உலக நாடுகளில் அச்சுறுத்தி வந்த கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளில் தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட செலுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் அமெரிக்காவில் செய்தியாளர்களிடம் பேசிய ஜோ பைடன் “100 மில்லியன் தடுப்பூசிகளை ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்திடமிருந்து வாங்குவதற்க்காக அமெரிக்கா ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த தடுப்பூசிகளை முதலில் அமெரிக்கர்களுக்கு செலுத்திவிட்டு மீதமிருந்தால் அதை உலகின் பிற நாடுகளுடன் […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் 7 இந்திய பெண்களுக்கு விருது வழங்கி பாராட்டு .!!காரணம் என்ன தெரியுமா ?

மகளிர் தினத்தை முன்னிட்டு அமெரிக்காவில் 7 இந்திய பெண்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது . சர்வதேச பெண்கள் தின விழா நிகழ்ச்சி, அமெரிக்காவில் நியூயார்க் ,நியூஜெர்சி ,கனக்டிகட் மாகாண இந்தியர்கள் கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. அந்த நிகழ்ச்சியில் நியூயார்க்கின்  இந்திய துணைத் தூதரான ரந்திர் ஜெய்ஸ்வால் பங்கேற்று பல துறைகளில் சேர்ந்த சாதனை படைத்த 7 பெண்களுக்கு நினைவுக் கேடயம் விருது, சான்றிதழ்கள் வழங்கி கௌரவித்தார். அதில் பேஜெல் அமீன் என்கிற தூய்மை இந்திய திட்டத்தின் தூதர் […]

Categories
உலக செய்திகள்

மாஸ்க் போடுங்கனு சொன்னதுக்கு…! அட்ராசிட்டி செய்த பெண்கள்…. அமெரிக்காவில் தலைதூக்கும் இனவெறி தாக்குதல்.!!

அமெரிக்காவில் கார் ஓட்டுனர் மாஸ்க் அணிய சொன்னதால் இளம்பெண்கள் இனரீதியாக தாக்குதல் நடத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேபாளத்தை சேர்ந்தவர் சுதாகர் கட்கா. இவர் பிழைப்பிற்காக அமெரிக்காவில் கார் ஓட்டுனராக பணியாற்றி வருகின்றார். கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று 3 இளம்பெண்களை தன் காரில் ஏற்றிக் கொண்ட சுபாகர், அந்த மூன்று பெண்களில் ஒருவர் மாஸ்க் அணியாததால் மாஸ்க் அணியுமாறு கேட்டுக் கொண்டதோடு அவரிடம் மாஸ்க் இல்லை என்றால் பெட்ரோல் நிலையத்தில் நிறுத்தி மாஸ்க் வாங்கி கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். […]

Categories
உலக செய்திகள்

ஏணியில் இறங்கும் போதே சி.பி.ஆர் கொடுத்து குழந்தையை காப்பாற்றிய வீரர்..! வலைத்தளங்களில் வைரலாகி வரும் வீடியோ காட்சிகள் ..!!

தீ விபத்தில் சிக்கிய குழந்தையை தீயணைப்பு வீரர் ஒருவர் ஏணியில் இறங்கிக் கொண்டிருக்கம் போது சி.பி.ஆர் செய்து உயிர் கொடுத்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. கடந்த 2002 மார்ச் 9 ஆம் தேதி அமெரிக்காவின் ஓஹியோவில் உள்ள ஒரு வீட்டில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.தீயணைப்பு வீரர்கள் தகவலறிந்து சற்று நேரத்திலேயே அங்கு வந்தனர்.அந்த வீடியோ வைரலாகி வருகிறது .அதில் தீயணைப்பு வீரரான பாப் ஸ்வீக் முதல் மாடியில் அறைக்குள்  ஏணி  போட்டு ஏறி ஜன்னல் வழியாக […]

Categories
உலக செய்திகள்

கனடாவில் சிக்கிய இலங்கை தமிழர்…! விசாரணையில் அதிர்ச்சி தகவல்… வெளியாக இருக்கும் முக்கிய தீர்ப்பு …!!

சட்டவிரோதமாக அமெரிக்காவிற்கு ஆள்கடத்த முயன்ற நபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது தீர்ப்புக்காக காத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கனடாவை சேர்ந்த இலங்கை தமிழர் கஜமுகன் செல்லையா (வயது 55). இவர் சட்டவிரோதமாக ஆவணங்களற்று புலம்பெயர்வோரை அமெரிக்காவிற்குள் கடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி இவர் சட்டவிரோதமாக ஆட்களை கடத்தி வரும்போது டூர்க்ஸ் அண்ட் சைகோஸ் பகுதியில் வைத்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதனையடுத்து இவர் தனது சுயலாபத்துக்காக சட்டவிரோதமாக ஆட்களை கடத்தியதாகவும், அதற்கு […]

Categories
உலக செய்திகள்

ஜோ பைடன் நீங்க தப்பு பண்ணுறீங்க….! வழக்கு போட்ட 12மாகாணம்… அமெரிக்கா முழுவதும் விவாதம் …!!

அமெரிக்காவில் 12 மாகாண அரசுகள் ஜோ பைடன் நிர்வாகத்தின் மீது வழக்கு தொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாரிஸ் நகரில் புவி வெப்பமயமாதலை கட்டுப்படுத்துவதற்கான பருவநிலை மாற்றம் தொடர்பான ஒப்பந்தம் கடந்த 2015 ஆம் ஆண்டு கையெழுத்திட்டுள்ளது. அதன்படி அமெரிக்காவில் ஒபாமா ஆட்சியின் போது இந்த பருவநிலை ஒப்பந்தத்தில் அமெரிக்கா முதல் நாடாக இணைந்துள்ளது. அதன் பின்னர் ஆட்சிக்கு வந்த டிரம்ப் கடந்த 2017ஆம் ஆண்டு பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதனையடுத்து கடந்த 2020ம் ஆண்டு […]

Categories
மாநில செய்திகள்

கமலா ஹரிஷுடன் விருது…! செம மாஸ் காட்டிய தமிழிசை… புகழ்ந்து தள்ளும் தமிழ் சமூகம் ..!!

சர்வதேச மகளிர் தினத்தில் சாதனை படைத்த பெண்களுக்கு அளிக்கப்பட்ட விருதினை  புதுச்சேரியின் பெண் ஆளுநரான தமிழிசை சவுந்தரராஜன் பெற்றுள்ளார். அமெரிக்காவில் உள்ள பல்வேறு இன நடவடிக்கை குழு என்ற அமைப்பு சர்வதேச மகளிர் தினத்தில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த 20 பெண்களுக்கு 2020 ஆம் ஆண்டுக்கான விருதினை அறிவித்திருந்தது. இந்த விருதிற்கு அமெரிக்காவின் துணை அதிபர் கமலா ஹரிஸும், புதுச்சேரி மற்றும்  தெலுங்கானா ஆளுநரான தமிழிசை சவுந்தரராஜனும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து அமெரிக்காவில் காணொலி காட்சி மூலம் […]

Categories
உலக செய்திகள்

3 பில்லியன் டாலர்…” 30 ஆளில்லா விமானங்கள்”… அமெரிக்காவிடமிருந்து வாங்க இந்தியா திட்டம்…!!

அமெரிக்காவிடமிருந்து MQ-9B Predator என்ற ட்ரோனை( ஆளில்லா விமானம் ) வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனா மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளுடனான உறவில் பதட்டம் நீடித்து வருவதால் இந்திய கடற்படையினருக்காகவும் , ராணுவத்தினருக்காகவும் இந்திய அரசு  30 ஆயுத ட்ரோன்களை  அமெரிக்காவிடமிருந்து வாங்க திட்டமிட்டு உள்ளது. அமெரிக்காவில் General Atomics -ல் 30 என்ற தயாரிக்கப்பட்ட 30 MQ-9B Predator என்ற ஆளில்லா விமானத்தை மூன்று பில்லியன் டாலர் விலை கொடுத்து வாங்க இந்திய […]

Categories

Tech |