Categories
உலக செய்திகள்

கழிவறையில் கேட்ட கிளிக் சத்தம்…. சந்தேகமடைந்த பணியாளர்…. கைது செய்த காவல்துறை…!!

அமெரிக்காவின் பல்பொருள் அங்காடிக்கு ஆயுதங்களை எடுத்துக் கொண்டு வந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அமெரிக்காவை சேர்ந்தவர் சார்லஸ் ரூசெல். இவர் அப்பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் வேலை செய்து வருகின்றார். இந்நிலையில் அந்த பல்பொருள் அங்காடிக்கு வந்த ரிகோ மார்லி (22 வயது) என்ற இளைஞர் அங்குள்ள கழிவறைக்குச் சென்றுள்ளார். இதனிடையே நீண்ட நேரமாகியும் ரிகோ வெளியே வராததால் சார்லஸ் பார்ப்பதற்காக கழிவறையின் அருகே சென்றுள்ளார். அப்போது அவருக்கு கழிவறையின் உள்ளே இருந்து துப்பாக்கியினுள் […]

Categories
உலக செய்திகள்

“முன்னாள் காதலனின் கொடூரச் செயல்” … 2 குழந்தைகளின் தாய் சுட்டுக்கொலை… இறுதியில் காத்திருந்த அதிர்ச்சி…!!

அமெரிக்காவில் நபர் ஒருவர் தனது முன்னாள் காதலியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார். அமெரிக்காவில் சில வருடங்களுக்கு முன்பு தூவா போர் லாவோ என்ற நபரும் யாங் என்ற பெண்ணும் காதலித்துள்ளனர். சிறிது நாட்களுக்கு பிறகு லாவோவின் மோசமான நடவடிக்கைகள் தெரியவந்ததால் யாங் லாவோவை விட்டு பிரிந்து சென்றார். அதற்கு பிறகு யாங்கிற்கு வேறு ஒரு நபருடன் திருமணமாகி இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் லாவோ கடந்த 8 மாதங்களாக யாங்கை […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் 46-வது அதிபர்… முதல் 100 நாளில் 200 மில்லியன் கொரோனா தடுப்பூசி.. அதிரடி பேட்டி…!!!

ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடன் அமெரிக்காவில் 46 ஆவது அதிபராக பதவியேற்று முதல்முறையாக செய்தியாளர்களை வெள்ளை மாளிகையில் சந்தித்துள்ளார். அமெரிக்காவில் கடந்த நவம்பர் மாதம் அதிபருக்கான தேர்தல் நடைபெற்றுள்ளது. அந்தத் தேர்தலில் ஜனநாயகக் கட்சியை சேர்ந்த ஜோ பைடன் வெற்றிபெற்று அமெரிக்காவில் 46- ஆவது புதிய  அதிபராக கடந்த மாதம் ஜனவரியில் பதவியேற்றுள்ளார். அவர் பதவியேற்ற நாள் முதல் தற்போது வரை செய்தியாளர்களை சந்திக்க வில்லை. ஆனால் நேற்று முதல்  முறையாக  வெள்ளை மாளிகையில் அதிபர்  […]

Categories
உலக செய்திகள்

20 நாட்களாக சாக்கடைக்குள் தவித்த பெண்… நிர்வாணமாக உயிருடன் மீட்பு…. வெளியான பின்னணி…!!!

அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தில் மழைநீர் வடிகால் குழாயில் 20 நாட்களுக்கு மேலாக தவித்திருந்த பெண்ணை தீயணைப்பு வீரர்களால் உயிருடன் மீக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவில் புளோரிடாவில் என்ற மகாணத்தில் லிண்ட்சே கென்னடி(43) என்பவர் வசித்து வருகிறார். அவர் கடந்த மார்ச் 3ஆம் தேதி கால்வாய் ஒன்றில் நீந்துவதற்காக   சென்றுள்ளார் . அப்போது அந்த கால்வாய்க்குள் சுரங்கப்பாதை ஒன்று இருந்துள்ளது.  அதைப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் அவர் சென்றுள்ளர். ஆனால் அந்த சுரங்கப் பாதையில் இருந்து திரும்பி வர அவருக்கு […]

Categories
உலக செய்திகள்

மீண்டும் அதிபராகுவதே எனது நோக்கம்… ஜோ பைடன் அதிரடி பேட்டி…!!!

அமெரிக்காவில் தற்போது அதிபராக உள்ள ஜோ பைடன் மீண்டும் நாட்டிற்கு அதிபராக வேண்டும் என்று தனது ஆசையை தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் நடந்த முடிந்த தேர்தலில் ஜோ பைடன் வெற்றிப்பெற்று  தற்போது அதிபராக பதவி வகித்து வருகிறார் . அங்கு 5 வருடங்களுக்கு ஒருமுறை அதிபருக்கான தேர்தல் நடைபெறுவது வழக்கம் .நடந்த முடிந்த தேர்தலில் அவருக்கும் முன்னாள் அதிபர்  டொனால்ட் ட்ரம்புக்கும் இடையே கடுமையான  போட்டிகள் நிலவி வந்தன . ஆனால்அவற்றை எல்லாம் கடந்து  ட்ரம்பை வீழ்த்தி ஜோ […]

Categories
உலக செய்திகள்

710 மாணவிகளிடம் சில்மிஷம் செய்த மருத்துவர்…. சிக்கியது ஆதாரம்…. அபராதம் விதித்த நீதிமன்றம்…!!

கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் வேலை செய்த மகப்பேறு மருத்துவரின் வழக்கு நீதிமன்ற விசாரணைக்கு வந்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்தவர் ஜார்ஜ் டின்டால். இவர் கடந்த 2009ஆம் ஆண்டிலிருந்து கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் உள்ள சுகாதார மையத்தில் மகப்பேறு மருத்துவராக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் ஜார்ஜ் அந்த சுகாதார மையத்திற்கு வரும் பல்கலைக்கழக மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து அதனை வீடியோ எடுப்பதையே வழக்கமாக வைத்திருந்துள்ளார். மேலும் இவர் கடந்த 2016ஆம் ஆண்டு வரை சுமார் 710 பெண்களிடம் பாலியல் […]

Categories
உலக செய்திகள்

7 மாணவர்களிடம் பாலியல் ரீதியான தாக்குதல் ..ஆசிரியர் கைது ..!!

அமெரிக்காவில் பள்ளி மாணவர்களிடம் பாலியல் ரீதியாக குற்றம் செய்த ஆசிரியரை போலீசார் கைது செய்துள்ளது . அமெரிக்காவில் கிராணட் சிட்டி உயர்நிலை பள்ளியில் 59 வயதான ஜான் மாங்குயின் என்பவர் பணியாற்றி வருகிறார்.அவர்  அந்த பள்ளியில் படித்து வரும் 14 லிருந்து 16 வயதான 7 மாணவர்களிடம் பாலியல் ரீதியான தவறுகள் செய்ததாக தெரிய வந்துள்ளது . உடனே தகவல் அறிந்த போலீசார் ஜான் மீது  வழக்கு பதிவு செய்து  கைது செய்துள்ளது.

Categories
உலக செய்திகள்

சீனா சக்தி வாய்ந்த நாடாக ஆக முடியாது ..அமெரிக்கா ஜனாதிபதி சபதம் ..!!

ஜோ பைடன் ஜனாதிபதியாக இருக்கும் வரை சீனா அமெரிக்காவை விட சக்தி வாய்ந்த நாடாக ஆக முடியாது என்று  அவர் கூறியுள்ளார். அமெரிக்க ஜனாதிபதியான ஜோ பைடன் செய்தியாளர்களை சந்தித்து பேசியதில் உலகின் மிக சக்திவாய்ந்த நாடாக சீனா மாறுவதற்காக மேற்கொள்ளப்படும் அனைத்து முயற்சிகளையும் தடுப்பேன் என்று கூறியுள்ளார் .மேலும் ஜோ பைடன் அமெரிக்க முன்னாள் அதிபரான பாரக் ஒபாமாவின் கீழ்  துணை ஜனாதிபதியாக வேலை பார்த்தபோது சீன ஜனாதிபதியான சி ஜின்பிங் உடன் பேசியதாக கூறியுள்ளார் […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவுக்கு பெரும் இழப்பு …1200 கணக்குகள் முடக்கம் ..வெளியான பின்னணி …!!!

இந்தியாவைச் சேர்ந்தவர் அமெரிக்காவில் 1200க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களின் கணக்குகளை முடக்க வைத்ததால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவில் வாஷிங்டன் பகுதியில் இந்தியாவைச் சேர்ந்த தீபன் ஷுகெர் என்பவர் வசித்து வருகிறார்.அவர் அங்குள்ள ஐடி நிறுவனம் ஒன்றில் கணக்குகள் சரி பார்க்கும் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் அவருக்கும் நிர்வாகத்துக்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக அங்குள்ள வாடிக்கையாளர்களின் 1200க்கும் மேற்பட்ட கணக்குகளை முடக்கி உள்ளார். உடனடியாக அந்தவாடிக்கையாளர்  ஏன் கணக்குகளை முடக்கி வைத்துள்ளீர்கள் என்றுஅந்த நிறுவனத்திடம்  கேட்டுள்ளனர்.  […]

Categories
உலக செய்திகள்

உலகம் கொரோனாவில் இருந்து விடுதலை அடைய போகிறது…. அதற்கு இதுதான் முக்கிய காரணம்…. கருத்து தெரிவித்த பில் கேட்ஸ்…!!

உலகத்தை இயல்பு நிலைக்கு கொண்டுவர இருக்கும் தடுப்பூசிகளுக்கு பில்கேட்ஸ் நன்றி  தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் பிரபலமான தொழிலதிபர் பில்கேட்ஸ். இவர் உலகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைக்காக ரூ. 1,27,19,27,12,500 என்ற தொகையை பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையின் மூலம் நிதியுதவி அளித்துள்ளார். இந்நிலையில் தற்போது இவர் போலாந்து செய்தித்தாள் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார். அப்பேட்டியில் “உலகையே அச்சுறுத்தி வந்த கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு அவை மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. இதனால் எப்படியும் […]

Categories
உலக செய்திகள்

புளோரிடாவில் 20 நாட்களாக மழைநீர் வடிகுழாயில் சிக்கிய பெண்…உயிருடன் மீட்கப்பட்ட பெண் கூறிய ஆச்சரியமான தகவல்..!!

புளோரிடாவில் 20 நாட்களாக மழைநீர் வடிகுழாயில் சிக்கிய பெண் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. புளோரிடாவில் சாலையோரமாக அமைந்துள்ள மழைநீர் வடிகுழாயிலிருந்து  கடந்த செவ்வாய்க்கிழமை அன்று யாரோ உதவி கேட்பது போன்று சத்தம் கேட்டதால் வழிப்போக்கர் ஒருவர் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார் .உடனே  தகவல் அறிந்து  தீயணைப்பு வீரர்களுடன் போலீஸ் வந்து வடிகுழாயில் சிக்கியிருந்த பெண்ணை கண்டு அவரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். பிறகு வெகுநேரம் முயற்சித்த பின் அந்த பெண்ணை நிர்வாண நிலையில் மீட்டுள்ளனர்.மருத்துவமனையில் […]

Categories
உலக செய்திகள்

மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தும் வடகொரியா.. பதற்றத்தில் அண்டை நாடுகள்.. தொலை தூரம் பாயும் ஏவுகணை சோதனை..!!

அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் வட கொரியா நீண்ட தொலைவில் இரு பாலிஸ்டிக் ஏவுகணைகளை சோதனை செய்ததாக தெரிவித்துள்ளது.  வடகொரியாவின் ஏவுகணை சோதனையை அமெரிக்காவும், ஜப்பானும் கடுமையாக எதிர்க்கின்றன. இந்த ஏவுகணை சோதனையானது ஜோ பைடன் அதிபரான பிறகு வடகொரியா மேற்கொள்ளும் முதல் பாலிஸ்டிக் சோதனையாகும். மேலும் ஆயுதங்கள் மற்றும் அச்சம் ஏற்படுத்தும் வகையில் சோதனை நடத்துவதாக கூறி வடகொரியாவிற்கு ஐநாவின் பாதுகாப்பு கவுன்சில் தடை விதித்துள்ளது. ஏற்கனவே வட கொரியா இரு தினங்களுக்கு முன்பு […]

Categories
உலக செய்திகள்

“அமெரிக்க வரலாற்றிலேயே இது தான் முதல் முறை” … பைடனின் நிர்வாகத்தில் முக்கிய பொறுப்பில் திருநங்கை நியமனம்…!!

அமெரிக்க வரலாற்றிலேயே முதல் முறையாக திருநங்கைக்கு முக்கிய பதவி வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்க வரலாற்றிலேயே முதன் முறையாக அதிபர் ஜோ பைடன் துணை சுகாதார செயலாளர் பதவிக்கு திருநங்கையான Dr.Rachel Levine என்பவரை நியமித்தார். இதற்கு குடியரசுக் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் இந்த நியமனதிற்கான மசோதா புதன்கிழமை செனட் சபையில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த சபையில்  52க்கு  48 என்ற கணக்கில் ஆதரவான வாக்குகள் பெற்று  துணை சுகாதார துறை அமைச்சராக Rachel Levine நியமனம் […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள அலைமோதும் மக்கள் கூட்டம் ..!!காரணம் என்ன ?

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு அமெரிக்காவில் டோனட் இலவசமாக வழங்கப்படும் என்று கூறப்பட்டதால் மக்கள் கூட்டமாக வந்து தடுப்பூசியை செலுத்திக் கொண்டனர். கொரோனா தொற்று சீனாவில் இருந்து பரவ தொடங்கி உலகம் முழுவதும் பரவிக் கொண்டிருக்கும் நிலையில் அதற்கான தடுப்பூசியை பல நாடுகளும் கண்டுபிடித்தனர். ஆனால் அந்தக் தடுப்பூசிக்கு உரிய விழிப்புணர்வு இல்லாததால் அமெரிக்காவில் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு வருடம் முழுவதும் இலவசமாக டோனட் வழங்கப்படும் என்று க்ரிஸ்பி க்ரீம்  என்ற கடை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா தடுப்பூசி போட்டால் டோனட் இலவசம் .. கிரிஸ்பி க்ரீம் அதிரடி அறிவிப்பு…

அமெரிக்காவில் கிரிஸ்பி க்ரீம் என்ற உணவகம் மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பு ஊசி போட்டுக் கொண்டு தடுப்பூசி அட்டையுடன் வருபவருக்கு டோனட் இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கடந்த ஆண்டு பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து தங்களை காத்துக் கொள்வதற்காக பலநாட்டு மருத்துவர்களின் முயற்சிக்கு பிறகு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு  தற்போது அதனை செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவில் தான் பாதித்தவர்கள் எண்ணிக்கையும் இறப்பு விகிதமும் அதிகமாக காணப்பட்டது. இந்நிலையில் தற்போது அமெரிக்காவில் […]

Categories
உலக செய்திகள்

“இதுக்கு நீங்க தான் சரியான ஆளு” … இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு முக்கிய பதவி… பைடனின் அசத்தல் முடிவு…!!

இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவருக்கு அமெரிக்க ஜனாதிபதியின் அமைச்சரவையில் முக்கிய பதவி கிடைத்துள்ளது. கர்நாடக மாநிலத்தை பூர்வீகமாக கொண்டு பிரிட்டனில் பிறந்தவர்தான் விவேக் மூர்த்தி. இவருக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் அமைச்சரவையில் முக்கிய பதவி ஒன்று கிடைத்துள்ளது. அது என்ன தெரியுமா? தலைமை அறுவை சிகிச்சை நிபுணர் பதவி. விவேக் மூர்த்தியை தலைமை அறுவை சிகிச்சை நிபுணராக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நியமித்தார். இந்நிலையில் அந்த நியமனத்திற்கான மசோதா செனட் சபையில் தாக்கல் செய்யப்பட்டது. […]

Categories
உலக செய்திகள்

நான் என்ன தப்பு செஞ்சுட்டேன்… எனக்கு வேலையே வேண்டாம்… தைரியமாக செயல்பட்ட பெண்… வைரலாகும் வீடியோ…!!!

அமெரிக்காவில் உணவகத்தில் முகக் கவசம் அணிய வில்லை என்று உணவக மேலாளர் திட்டியதால் வேலையை விட்டு சென்று விட்டார். அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் பகுதியில் உணவகம் ஒன்று உள்ளது. அந்த உணவகத்தில் பெண் ஒருவர் வேலை செய்து வருகிறார். அப்போது அந்த உணவகத்திற்கு உணவு சாப்பிட ஒரு ஜோடி வந்துள்ளது  . அவர்களுக்கு   இந்தப் பெண் உணவு பரிமாற சென்றார் . அப்பொழுது உணவு சாப்பிட வந்த பெண் இவரிடம் முகக் கவசம் அணியும்படி கூறியுள்ளார் . […]

Categories
உலக செய்திகள்

இணையத்தில் கல்வி கற்ற சிறுமி…. பாத்ரூமில் அடைத்து வைத்த திருடர்கள்…. பயத்தில் சிறுமி செய்த செயல்…!!

கலிபோர்னியாவில் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் சிறுமியை பாத்ரூமில் அடைத்து வைத்து விட்டு பணத்தை திருடி சென்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. கலிபோர்னியாவில் உள்ள சன்பிரான்சிஸ்கோ நகரில் வசித்து வரும் சிறுமி ஒருவர் இணையம் வழியாக கல்வி கற்பதற்காக அப்பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். அச்சமயம் அந்த சிறுமியை பின் தொடர்ந்த மர்ம நபர்கள் வீட்டினுள் சிறுமி தனியாக இருக்கும் போது அவரை பாத்ரூமில் அடைத்து வைத்து விட்டு வீட்டில் இருந்த பணம் மற்றும் கேமெராக்களை […]

Categories
தேசிய செய்திகள்

மும்பை தாக்குதலில் தொடர்புடைய… ராணாவை நாடுகடத்த ஒப்புதல்..!!

மும்பை தாக்குதலில் தொடர்புடைய ராணாவை நாடுகடத்த அமெரிக்கா சம்மதம் தெரிவித்துள்ளது. மும்பையில் கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதல் யாரும் மறந்துவிட முடியாது. கடல் வழியாக மும்பைக்குள் புகுந்த லக்ஷர் இ தொய்பா பயங்கரவாதிகள் 10 பேர் ரயில் நிலையம், தாஜ் ஹோட்டல், நரிமன் ஹவுஸ் உள்ளிட்ட இடங்களில் கண்மூடித்தனமாக குண்டுகளை வீசி துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இதில் 166 அப்பாவிகள் கொல்லப் பட்டனர். அதில் ஆறு […]

Categories
உலக செய்திகள்

வணிக வளாகத்திற்குள் நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு… குற்றவாளியை மடக்கி பிடித்த போலீஸ்… வெளியான முக்கிய தகவல்…!!

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் குறித்து விசரணையில் சில விஷயங்கள் தெரியவந்துள்ளது. கடந்த திங்கட்கிழமை அமெரிக்காவில் உள்ள வணிக வளாகத்திற்குள் இளைஞர் ஒருவர் திடீரென நுழைந்து கண்ணில் காண்பவர்களை எல்லாம் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இந்த கொடூர தாக்குதலில் பலர்  ரத்த வெள்ளத்தில் அங்கேயே சரிந்து விழுந்தனர். இது தொடர்பாக தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் துப்பாக்கிச்சூடு நடத்திய இளைஞரை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது அந்த இளைஞர் எரிக்டேலி என்ற காவல் துறையை […]

Categories
உலக செய்திகள்

தனக்கென சொந்த சமூக வலைத்தளம்… கெத்து காட்டும் டிரம்ப்…!!!

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சமூக வலைத்தளங்களில் தனக்கென சொந்த கணக்கு ஒன்றை உருவாக்குவதாக அறிவித்துள்ளார். நாடு முழுவதும் சிறியவர்  முதல் பெரியவர் வரை சமூக வலைதளங்களான பேஸ்புக் டுவிட்டர் இன்ஸ்டாகிராம் போன்றவைகளை அதிகம் பயன்படுத்தி வருகின்றன. அதேபோல் உலக தலைவர்களில் ஒருவரான அமெரிக்காவின் முன்னால் ஜனாதிபதி ட்ரம்ப்  ஃபேஸ்புக் ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களை பெருமளவில் பயன்படுத்தி வந்துள்ளார். கடந்த ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் தோல்வியை தழுவிய ட்ரம்ப்  இதில் முறைகேடுகள் நடந்திருப்பதாக […]

Categories
உலக செய்திகள்

மளமளவென பரவிய தீ…. நீண்ட நேரம் போராடும் தீயணைப்பு துறையினர்…. வெளியான ட்விட்…!!

நியூயார்க்கில் உள்ள முதியோர் இல்லத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் நியூயார்க் நகரில் ஸ்பிரிங்வாலே என்ற பகுதியில் முதியோர் இல்லம் ஒன்று உள்ளது. இங்கே ஆதரவற்ற வயதானவர்கள் நிறைய பேர் தங்கி வருகின்றனர். இந்நிலையில் சம்பவத்தன்று திடீரென அந்த முதியோர் இல்லத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பின்னர் அந்த தீ மளமளவென கட்டிடம் முழுவதும் பரவியுள்ளது. மேலும் இந்த தீயினால் கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததாகவும் கூறப்படுகின்றது. இது குறித்து […]

Categories
உலக செய்திகள்

“வீட்டிற்குள் கண்டுபிடிக்கப்பட்ட சாக்கடை மூடி”… மூடிக்குள் என்ன இருந்தது தெரியுமா…? வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

அமெரிக்காவில் உள்ள வீட்டிற்குள் பழங்காலத்து பதுங்கு குழி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் Jennifer Little என்ற பெண் எஸ்டேட் மேலாளராக இருக்கிறார். இவர் அப்பகுதியில் 1951 ஆம் ஆண்டு  கட்டப்பட்ட வீட்டை விலைக்கு வாங்கியுள்ளார். இந்நிலையில் அந்த வீட்டின் படுக்கை அறையில் சாக்கடை மூடி போன்ற ஒரு பொருள் இருந்துள்ளது. அதனை Jennifer தனது நண்பரை கொண்டு திறந்து பார்த்த பொழுது அதிர்ச்சிகரமான விஷயம் ஒன்று வெளிவந்துள்ளது. மூடிக்கு கீழே இருந்தது ஒரு பதுங்கும் குழி. எதற்கு […]

Categories
உலக செய்திகள்

ரஷ்ய எரிவாயு திட்டம்…. நிறைவடைய இருக்கும் பணி…. “நஷ்டம் ஏற்படும்” எதிர்ப்பு தெரிவிக்கும் அமெரிக்கா….!!

ஜெர்மனி மற்றும் ரஷ்யா இணைந்த  Nord Stream2  திட்டத்திற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஜெர்மனி ரஷ்யாவுடன் இணைந்து வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பான நேட்டோவில் ரஷ்ய எரிவாயுத்திட்ட ஒப்பந்தத்தை போட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து ரஷ்யாவிலிருந்து ஜெர்மனிக்கு எரிவாயு கொண்டு வருவதற்காக Nord Stream2 Pipeline  என்ற திட்டத்தின் கீழ் குழாய்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அமெரிக்கா இந்த திட்டத்திற்கு கடந்த 10 ஆண்டுகளாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. Nord Stream2 திட்டம் குறித்து அமெரிக்க மாகாணங்களிலன் […]

Categories
உலக செய்திகள்

பெற்றோர்களே உஷார்…!! “சாலையோர உணவை சாப்பிட்டதால்” பறிபோன 2 வயது சிறுவனின் வாழ்க்கை… கவனமா இருங்க..!!

சாலையோர கடையில் சாப்பிட்ட உணவின் மூலம் 2 வயது சிறுவனின் வாழ்க்கையே பறிபோயுள்ளது. 2018 ஆம் ஆண்டு Nathan Parker – Karla Terry என்ற தம்பதியினர் தங்களது இரண்டு குழந்தைகளுடன் அமெரிக்காவில் உள்ள டிஸ்னிலேண்ட்-க்கு வந்தனர். அப்போது அவர்கள் கலிபோர்னியாவில் உள்ள சாலையோர கடையில் வைக்கப்பட்டுள்ள  சாலட்டை தங்களது 2 வயது மகன் Lucas-க்கு வாங்கி கொடுத்துள்ளனர். அந்த ஒரு சாலட்டால்  இந்தக் குடும்பத்தின் மொத்த மகிழ்ச்சியும் பறிபோனது. ஏனென்றால் அந்த சமயத்தில் கனடாவிலும் அமெரிக்காவிலும் […]

Categories
உலக செய்திகள்

சூப்பர் மார்க்கெட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்… திடீரென்று செய்த காரியம்.. சட்டை இல்லாமல் வெளியில் வந்தவர் கைது..!!

அமெரிக்காவில் சூப்பர்மார்கெட் ஒன்றில் திடீரென்று நுழைந்த மர்ம நபர் துப்பாக்கி சூடு நடத்தியதில் 10 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  அமெரிக்காவிலுள்ள கொலராடோ மாகாணத்தில் Boulder என்ற பகுதியில் அமைந்துள்ள King Soopers என்ற சூப்பர் மார்க்கெட்டில் கடந்த திங்கட்கிழமை அன்று மர்மநபர் ஒருவர் துப்பாக்கியுடன் வந்துள்ளார். இதனைத்தொடர்ந்து திடீரென்று அந்த நபர் கடையிலிருந்த மக்களை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளார். இக்கொடூர சம்பவத்தில் காவல்துறை அதிகாரி ஒருவர் உட்பட பத்து நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். […]

Categories
உலக செய்திகள்

இனி இந்த தடுப்பூசியை போடலாம்…. எந்த பாதிப்பும் இல்லை…. தகவலை வெளியிட்ட சுயதீன பாதுகாப்பு குழு…!!

ஆக்ஸ்போர்டு – அஸ்ட்ராஜெனேகா நிறுவனத்தின் தடுப்பூசிகள் குறித்த ஆய்வின் முடிவினை  அமெரிக்காவின் சுயதீன பாதுகாப்பு குழு வெளியிட்டுள்ளது. ஆக்ஸ்போர்டு – அஸ்ட்ராஜெனேகா நிறுவனம் தயாரித்த தடுப்பூசிகளை போட்டு சிலருக்கு ரத்தம் உறைதல், பெருமூளையில் ரத்தக் கசிவு போன்ற பிரச்சனைகள் ஏற்பட்ட காரணத்தால் பல்வேறு ஐரோப்பிய நாடுகள் அதனை பயன்படுத்துவதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. இந்நிலையில் அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசிகள் குறித்து உலக சுகாதார நிறுவனமும், ஐரோப்பிய மருந்துகள் நிறுவனமும் மேற்கொண்ட ஆய்வில் இந்த தடுப்பு மருந்துகளில் அதிக அளவில் […]

Categories
உலக செய்திகள்

மக்களே அனைவரும் போட்டுக்கங்க… இல்லைன்னா ரொம்ப ஆபத்து… அமெரிக்க அதிபர் வேண்டுகோள்…!!!

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டுமென அந்நாட்டு அதிபர் வலியுறுத்தியுள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் முதல்   உலகநாடுகளில் முழுவதிலும் பரவ தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ளது.அதனால் கொரோனாவுக்கு  எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் தீவிரம் காட்டி வந்த நிலையில், தற்போது கொரோனா தடுப்பு ஊசிகள் உலகம் முழுவதிலும் பாேடப்பட்டு வருகின்றது .மேலும் […]

Categories
உலக செய்திகள்

உலகின் ராணுவ வலிமையில் முதல் இடத்தில் சீனா ..இந்தியா எந்த இடத்தில் இருக்கிறது தெரியுமா ?

உலகின் ராணுவ வலிமையில் இந்தியா 4-வது இடத்திலும் பாதுகாப்புத்துறை நிதி ஒதுக்கீட்டில் மூன்றாவது இடத்திலும் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மிலிட்டரி டைரக்ட் இணையதளம் ராணுவத்திற்கான  படைக்கலன்கள், கருவிகள், நிதிஒதுக்கீடு, படை வீரர்களின் எண்ணிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் உலக நாடுகளின் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. அந்தப் பட்டியலில் முதல் இடத்தில் சீனாவும் ,இரண்டாம் இடத்தில் அமெரிக்கா, மூன்றாம் இடத்தில் ரஷ்யா, நான்காம் இடத்தில் இந்தியா உள்ளது.மேலும்  ஐந்தாவது இடத்தில் பிரான்சும், ஒன்பதாவது இடத்தில் பிரிட்டனும் இருப்பதாக கூறப்படுகிறது. அதேபோன்று […]

Categories
உலக செய்திகள்

துப்பாக்கி காட்டி மிரட்டினான்…. இளம்பெண் கொடுத்த புகார்…. கைது செய்த போலீசார்…!!

அமெரிக்காவில் இளம்பெண்ணை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அமெரிக்காவின் மெம்பீஸ் பகுதியை சேர்ந்தவர் ஜேமி ஜென்கிங்ஸ். இவர் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை துப்பாக்கி முனையில் மிரட்டி காரில் கடத்திக் கொண்டு சென்றுள்ளார். அதன்பின்பு காரை ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் நிறுத்திய ஜேமி ஜென்கிங்ஸ் அந்தப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட அந்த பெண் காவல்நிலையத்தில் புகார் அழித்துள்ளார். அப்புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் ஜேமி ஜென்கிங்ஸை […]

Categories
உலக செய்திகள்

ஏரியில் தத்தளித்த முதியவர்…. மூன்று மாணவர்கள் செய்த செயல்…. குவியும் பாராட்டுக்கள்…!!

அமெரிக்காவில் ஏரியில் தவறி விழுந்த முதியவரை காப்பாற்றிய மூன்று மாணவர்களை அனைவரும் பாராட்டி வருகின்றனர். சென்னையை சேர்ந்த டிவிஎஸ் அண்ட் சன்ஸ் நிறுவனத் தலைவர் சுரேஷ் கிருஷ்ணாவின் பேரனும், சுந்தரம் பாஸ்டர்ன்ஸ் நிர்வாக இயக்குனர் ஆர்த்தி கிருஷ்ணாவின் மகனுமானவர் அஞ்சன் மணி. இவர் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள கார்னல் எஸ்சி ஜான்சன் வணிக கல்லூரியில் படித்து வருகின்றார். இந்நிலையில் கல்லூரி விடுமுறை நாளன்று அஞ்சன் மணி அவரது நண்பர்கள் பிலிப் மற்றும் அலெக்சாண்டர் சங்குவை அழைத்துக் […]

Categories
உலக செய்திகள்

ஜோ பைடன் கூறிய சர்ச்சைக்குரிய கருத்து… ரஷ்யாவிடம் மன்னிப்பு கேட்ட அமெரிக்க குடிமக்கள்… தகவலை வெளியிட்ட ரஷ்யா தூதர்..!!

ரஷ்ய அதிபரை பற்றி சர்ச்சைக்குரிய கருத்து கூறிய ஜோ பைடனுக்காக அமெரிக்க குடிமக்கள் மன்னிப்பு கடிதம் அனுப்பியதாக ரஷ்ய தூதர் தகவல் வெளியிட்டுள்ளார். கடந்த வாரம் ஏபிசி நியூஸ் நேர்காணலில் அமெரிக்க அதிபரான ஜோ பைடனிடம்’ ரஷ்ய ஜனாதிபதி புடின் கொலையாளி என்பதை நம்புகிறீர்களா’ என்று கேட்கப்பட்ட கேள்விக்கு ‘ஆம் அதை நான் ஏற்கிறேன் ‘என்று கூறியுள்ளார்.மேலும்  2020 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷ்யா தலையிட்டதற்காக நிச்சயம் பதிலடி பெரும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த இரண்டு […]

Categories
உலக செய்திகள்

“டெலிவரி செய்யப்பட்ட பொருட்கள் மாயம்”… இது உன் வேலை தானா…? சிசிடிவி-யில் பதிவான நாயின் குறும்புத்தனம்…!!

டெலிவரி செய்யப்ட்ட பொருட்களை நாய் தூக்கி சென்றது சிசிடிவி-யில்  பதிவாகியுள்ளது. அமெரிக்காவில் Jenny Anchondo என்ற தொலைக்காட்சித் தொகுப்பாளினி ஆன்லைனில் சில பொருட்களை ஆர்டர் செய்துள்ளார். ஆனால் அவர் வீட்டிற்கு டெலிவரி செய்யப்படும் பொருட்கள் சில நாட்களாகவே காணாமல் போயுள்ளது.  இந்நிலையில் திடீரென்று நள்ளிரவு வீட்டிற்கு முன்பு யாரோ ஒருவர் நடமாடுவதை அவரது கணவர் கவனித்துள்ளார். இதனால் தூங்கிக் கொண்டிருந்த Jenny -யை எழுப்பி இருவரும் தங்கள் வீட்டிற்கு முன்பு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் காட்சிகளை பார்த்துக் […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவிடம் அடிபணிந்த மலேசியா…. உங்கள் உறவை முறித்துக் கொள்கிறோம்…. வடகொரியா அதிரடி முடிவு….!!

அமெரிக்காவின் அழுத்தத்திற்கு அடி பணிந்து வடகொரியாவை எதிர்த்து செய்த செயலுக்கு மலேசியாவின் தூதரகத்தை முற்றிலும் துண்டிக்க போவதாக வடகொரியா தெரிவித்துள்ளது. அமெரிக்காவிற்கும் வட கொரியாவிற்கும் அணு ஆயுத விவகாரத்தில் இருந்து எப்போதும் பிரச்சனை இருந்து கொண்டே தான் இருக்கிறது. இந்நிலையில் தான் வட கொரியாவை சேர்ந்த முன் சோல் மியோங் என்பவர் மலேசியாவில் 10 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் நிலையில் அவர் மீது பண மோசடி வழக்கு பதிவு செய்த அமெரிக்க தங்களிடம் ஒப்படைக்கும்படி கேட்டுக்கொண்டனர். […]

Categories
உலக செய்திகள்

5 இல்ல 16 கொலை…. நாடு முழுவதும் தேடப்பட்ட குற்றவாளி…. வாக்குமூலத்தில் அதிர்ந்த காவல்துறை…!!

அமெரிக்காவை சேர்ந்த நபர் 5 கொலை செய்ததாக கைது செய்யப்பட்ட நபர் தாம் 16 கொலை செய்ததாக கொடுத்த வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் நியூஜெர்சி பகுதியை சேர்ந்த 47 வயதான சீன் மைக்கேல் லானன் என்பவர் மனைவி உட்பட 5 பேரை கொலை செய்த வழக்கில் நாடு முழுவதும் தேடப்பட்டு கடந்த 8 நாட்களுக்கு முன் கைது செய்யப்பட்டார். ஆனால் அவரை விசாரித்ததில் அவர் இதுவரை 16 கொலை செய்ததாக போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவின் ஜனாதிபதிக்கு இப்படி ஒரு நிலைமையா?… விமானத்தில் நடந்த பரிதாபம்….!!!

  அமெரிக்கா ஜனாதிபதி  ஜோ பைடன் வாசிங்டனிலிருந்து நேற்று அட்லாண்டாவில் உள்ள மசாஜ் சென்டரில் 8 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்கள். இதனைப் பற்றி ஆசியா அமெரிக்கா சமூகத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக புறப்பட்டுள்ளார். அப்பொழுது விமானத்தின் படிக்கட்டில் அவசர அவசரமாக ஏறும்பொழுது ஜோ பைடன் முதல் தடவை தடுமாறி கீழே விழுமாறு சென்றார் அதன்பிறகு சமாளித்து மீண்டும் படியேற முயன்ற போது இரண்டாவது முறையாகவும் தடுமாறினார் தொடர்ந்து அவசரமாக ஏறும் பொழுது கடைசி முறையாக படிகட்டில் தடுமாறிக் கீழே […]

Categories
உலக செய்திகள்

கமலா ஹாரிஸ் வீட்டின் வெளியே துப்பாக்கியுடன் மர்ம நபர்…. பெரும் பரபரப்பு….!!

அமெரிக்காவில் துணை ஜனாதிபதியின் வீட்டின்முன் துப்பாக்கியுடன் மர்மநபர்… தகவலறிந்த காவல்துறையினர் அதிரடியாக கைது செய்து வழக்குப் பதிவு செய்து விசாரணை. அமெரிக்காவில் கமலா ஹாரிஸ்  துணை ஜனாதிபதியாக பதவியில்  இருக்கிறார். இவரின் வீடு, வாஷிங்டன் நகரில் அமைந்துள்ள தீ நேவல் அப்சர்வேட்டரி பகுதியில் அமைந்துள்ளது. இதனை கடற்படை கண்காணிப்பு இல்லம் என்றும் கூறப்படுகின்றன. இந்த கடற்படை வீட்டினை புதுப்பிக்கும் வேலை நடைபெற்று வருகின்றது. இதன் காரணமாக, அமெரிக்காவில் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் […]

Categories
உலக செய்திகள்

திடீரென தாக்கிய மர்ம நபர்… ஆக்ஷனில் இறங்கி 76 வயது பெண்… வைரலாகும் வீடியோ…!!!

அமெரிக்காவில் 76 வயதான பெண்மணி ஒருவர் தன்னைத் தாக்கிய மர்ம நபரை தாக்கிய வீடியோ வைரலாகி வருகிறது. அமெரிக்காவில் வசிக்கும் ஆசிய மக்களுக்கு  எதிரான  தாக்குதல்களும் அவர்களுக்கு எதிரான போராட்டங்களும்  அவ்வபோது  நடந்து வருகிறது. அதன்படிகடந்த சில நாட்களுக்கு முன்னர்  ஆசிய நாடுகளைச் சேர்ந்த மக்களை அமெரிக்கா  குறிவைத்து துப்பாக்கி சூடு நடத்தியது . இதனையடுத்து  அமெரிக்காவில்  ஜான் பிரான்சிஸ்கோவில் என்ற பகுதியில் ஆசிய பெண்மணி(76) ஒருவர் வசித்து வருகிறார். அவர் தெருவில் நடந்த  சென்றபோது  மர்ம […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் தனது பாதுகாப்பில் இருந்த சீறாரின் மீது பாலியல் தாக்குதல் ..53 வயது நபர் போலீசாரால் கைது ..!!

அமெரிக்காவை சேர்ந்த ஒருவர் தனது பாதுகாப்பிலிருந்த சீறார் மீது பாலியல் ரீதியான தவறு செய்ததால் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் ஹர்ட்சன் கவுண்டியை சேர்ந்த 53 வயதான பிரான்சிஸ்கோ எஸ்பினல்  என்பவர் தனது பராமரிப்பில் இருக்கும் 15 வயது சீறாரிடம் பலமுறை பாலியல் ரீதியான தவறு செய்ததாக போலீசாருக்கு தகவல் வந்துள்ளது. இதனை தொடர்ந்து பிரான்சிஸ்கோவை  நேற்று போலீசார் கைது செய்தது.மேலும் வரும் 24ஆம் தேதி அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளார்.

Categories
உலக செய்திகள்

கமலா ஹரிஷை ஏன் அப்படி சொன்னீங்க….? ஜோ பைடனை கலாய்த்த நெட்டிசன்கள்…. வெளியான ட்விட்…!!

அமெரிக்க அதிபரான ஜோ பைடன் கமலா ஹரிஷை பார்த்து “ஜனாதிபதி” என்று அழைத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. அமெரிக்காவில் கடந்த ஜனவரி மாதம் ஜனாதிபதியாக பொறுப்பேற்றவர் ஜோ பைடன். இவர் துணை ஜனாதிபதியாக கமலா ஹாரிஸ் பதவி ஏற்பதற்கு முன்பு அவரை பார்த்து ‘ஜனாதிபதி தேர்வு’ என்று வாய் தவறி அழைத்துள்ளார். இதனையடுத்து தற்போது மீண்டும் இவர் கமலா ஹாரிஷை பார்த்து ‘ஜனாதிபதி’ என்று அழைத்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காஅஸ்ட்ராஜெனேகா தடுப்பூசிகளை கனடா மற்றும் மெக்சிகோவிற்கு வழங்க திட்டம் ..!எத்தனை டோஸ்கள் தெரியுமா ?

மெக்ஸிகோ மற்றும் கனடாவிற்கு அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசிகளில்  4 மில்லியன் டோஸ்களை வழங்க உள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. அமெரிக்கா அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசிகளை கனடா மற்றும் மெக்சிகோவிற்கு விநியோகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவ்வாறு அமெரிக்கா நேரடியாக தடுப்பூசிகளை வழங்குவது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது. அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசிகளுக்கு கனடா மற்றும் மெக்ஸிகோ அங்கீகாரம் அளித்துள்ளது. ஆனால் அமெரிக்கா ஃபைசர்,ஜான்சன் அண்ட் ஜான்சன் ஆகிய தடுப்பூசிகளுக்கு மட்டுமே அங்கீகாரம் அளித்துள்ளது இருந்தாலும் அஸ்ட்ராஜெனேகா  தடுப்பூசிகளை அமெரிக்கா […]

Categories
உலக செய்திகள்

அட சீ…! கேவலமாக செயல்பட்ட மருத்துவர்…. என்ன செய்தார் தெரியுமா…? அதிர்ச்சியளிக்கும் தகவல்…!!

அமெரிக்காவில் விலங்குகளுடனும், சிறுவர்களுடனும் பாலியல் உறவு வைத்துக்கொண்டதை  இணையதளத்தில் வெளியிட்ட மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவை சேர்ந்தவர் ப்ரெண்டிஸ் மேடன் (40 வயது). இவர் ஹரிங் ஹண்ட் கால்நடை மருத்துவமனையில் மருத்துவ இயக்குனராக வேலை செய்து வருகின்றார். இந்நிலையில் இவர் மியாமி பகுதியில் நாய்களுடன் பாலியல் உறவு வைத்துள்ளதை வீடியோ எடுத்து பைல் ஷரிங் என்ற இணையதளத்தில் பதிவேற்றியுள்ளார். இதனை கண்ட போலீசார் இவரை மறைமுகமாக கண்காணித்து வந்துள்ளனர். அதன்மூலம்  இவர் 15 வயது சிறுவனுடன் பாலியல் […]

Categories
உலக செய்திகள்

USAயில் தலைதூக்கும் ஆசிய வெறுப்பு…! செமத்தியா வாங்கி கட்டிய அமெரிக்கர்… வைரலாகும் வீடியோ …!!

அமெரிக்காவில் சாலையைக் கடக்க முயற்சிக்கும் போது தன்னிடம் பிரச்சனை செய்த நபரை ஆசிய பெண்மணி கட்டையால் அடிவெளுத்து வாங்கும் வீடியோ காட்சி வைரலாகி வருகிறது. அமெரிக்காவில் உள்ள அட்லாண்டாவில் ஒருவர் ஆறு ஆசிய பெண்களை சுட்டுக்கொன்ற சம்பவம் பரபரப்பு அடங்காத நிலையில் அமெரிக்காவில் அடுத்தடுத்து நடந்து வரும் சம்பவங்கள் ஆசிய மக்களை  அமெரிக்க நாட்டினர் வெறுக்கின்றனரா ? என்ற எண்ணம் தோன்றும் வகையில் அமைந்துள்ளது. சியாவோ ஜென்ஸி என்ற ஆசிய பெண் பிரான்சிஸ்கோவில் சாலையை கடப்பதற்காக நின்று […]

Categories
உலக செய்திகள்

“என்ன கொடூரம்!”.. நாய்களுக்கு பாலியல் துன்புறுத்தல்.. ஆதாரத்துடன் சிக்கிய கால்நடை மருத்துவர்..!!

அமெரிக்காவில் கால்நடை மருத்துவர் ஒருவர் நாய்களுடன் பாலியல் உறவில் ஈடுபட்டு அவற்றை துன்புறுத்தியதாக கைது செய்யப்பட்டுள்ளார்.  அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில் இருக்கும் மியாமியில் Prentiss Madden என்ற 40 வயதுடைய கால்நடை மருத்துவர் நாய்களுடன் தவறான முறையில் பாலியல் உறவு வைத்து அதனை வீடியோவாக பதிவு செய்து வந்துள்ளார். இவர் Aventuraவில் இருக்கும் Caring Hands என்ற விலங்கு மருத்துவமனையின் மருத்துவ இயக்குனராக இருக்கிறார். இந்நிலையில் கடந்த 16 ஆம் தேதி அன்று இவர் கைது […]

Categories
உலக செய்திகள்

கமலா ஹாரிஸ் வீட்டு முன்பு துப்பாக்கியுடன் சுற்றிய நபர்… பெரும் பரபரப்பு…!!!

அமெரிக்காவில் துணை ஜனாதிபதி வீட்டின் முன்பு ஒரு நபர் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா நாட்டின் துணை ஜனாதிபதியாக பதவி வகிப்பவர் தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட கமலா ஹாரிஸ் (56) இவரின் அதிகாரபூர்வமான இல்லம் வாஷிங்டனில் கடற்படை கண்காணிப்பு இல்லம் என்று அழைக்கப்படும் “தி நேவல் அப்சர்வேட்டரி ” உள்ளது.அவர் வீட்டின் முன்பு துப்பாக்கி போன்ற ஆயுதங்களுடன் ஒரு மர்ம நபர் சந்தேகத்தின் பெயரில் சுற்றி வருவது தெரிய வந்தது. அப்போது அவரை […]

Categories
உலக செய்திகள்

அச்சச்சோ…. ரூ. 50,73,55,80,000 போச்சே….! ஷாக் ஆனா டிரம்ப்… வெளியான முக்கிய தகவல்…!!

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டெனால்டு ட்ரம்பின் சொத்து மதிப்பு குறைந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டெனால்டு டிரம்ப். இவர் ஜனாதிபதியாக ஆட்சி செய்த காலத்தில் இவருடைய சொத்து மதிப்பு குறைந்துள்ளது என புளும்பேர்க் பணக்காரர்களின் பட்டியலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இவருடைய சொத்து மதிப்பு குறைந்ததற்காக இரண்டு காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. அவையாவன ட்ரம்ப் தனது சொத்துக்களில் முக்கால் பங்கை ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்துள்ளார். இந்நிலையில் கொரோனா காலகட்டத்தில் ரியல் எஸ்டேட் துறை கடுமையாக […]

Categories
உலக செய்திகள்

6 வயது சிறுமியை கொன்ற சிறுவன்.. பிரேத பரிசோதனையில் வெளியான அதிர்ச்சி தகவல்..!!

அமெரிக்காவில் 6 வயது சிறுமியை 14 வயது சிறுவன் ஒருவன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  அமெரிக்காவில் உள்ள இண்டியானா பகுதியில் வசிக்கும் Grace Ross என்ற 6 வயதுடைய சிறுமி கடந்த வெள்ளிக்கிழமை அன்று காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் சிறுமியை தேடும் பணியில் ஈடுபட ஆரம்பித்த சுமார் இரண்டு மணி நேரத்தில் மரங்கள் அடர்ந்திருக்கும் ஒரு பகுதியில் சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அதிர்ச்சியூட்டும் இந்த வழக்கில் 14 வயதே ஆன […]

Categories
உலக செய்திகள்

ரஷ்ய ஜானதிபதியை கொலைகாரன் என்று கூறிய அமெரிக்க ஜனாதிபதி ..அதற்கு பதிலளித்த ரஷ்ய ஜனாதிபதி புடின் ..!!!காரணம் என்ன ?

அமெரிக்க ஜனாதிபதியான ஜோ பைடன்  ரஷ்ய ஜனாதிபதி புடினை  கொலைகாரன் என்று கூறியதற்கு புடின் பதிலளித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஏபிசி நியூஸ் நேர்காணலில் அவரிடம்’ ரஷ்ய ஜனாதிபதி ஒரு கொலைகாரன் ‘என்பதை நம்புகிறீர்களா என்று கேட்கப்பட்டதற்கு ‘அதை நான் ஏற்கிறேன் ‘என்று பதிலளித்துள்ளார். மேலும் அவர் 2020 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷ்யா தலையிட்டதற்கு பதிலடி கொடுப்பதாக கூறியுள்ளார். ஆனால் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ரஷ்யா அதனை மறுத்து வருகின்றது. இதனை குறித்து […]

Categories
உலக செய்திகள்

அதோ பாருங்க… அதுதான் என்னோட திருமண பரிசு… கணவரை திக்குமுக்காட வைத்த மனைவி…!!!

அமெரிக்காவில் பெண் ஒருவர் தன் கணவருக்கு ஆடம்பர படகு ஒன்றை திருமண பரிசாக கொடுத்த சம்பவம் நெகிழ வைத்துள்ளது. நாம் அனைவரும் பொதுவாக கணவருக்கு திருமண பரிசு வழங்குவதற்காக விலை உயர்ந்த சிறுசிறு பொருளை பரிசளித்திருக்கிறோம் ஆனால் தற்போது அமெரிக்காவை சேர்ந்த பெண்ணொருவர் அனைவரையும் நெகிழ வைக்கும் அளவிற்கு தன் காதல் கணவனுக்கு பரிசளித்துள்ளார்.அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தில் மியாமி நகரைச் சேர்ந்தவர்கள் ஜனீன் சோலார் மற்றும் ட்ரெடெரிக் க்ரேவு இவர்கள் இருவருக்கும் கடந்த 7ஆம் தேதி காதல் […]

Categories
உலக செய்திகள்

” அவர் ஒரு கொலைகாரர் “… புதினை விமர்சித்த பைடன்… மன்னிப்பு கேட்க வற்புறுத்தும் மூத்த எம்.பி…!!

2020ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் ரஷ்யா தலையிட்டது என்ற பைடனின் கருத்திற்கு ரஷ்ய அதிபர் புதின் கருத்து தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ பைடனிடம்  ABC நியூஸ் நேர்காணலின் போது ரஷ்ய அதிபர் புதின் ஒரு கொலையாளி என்பதை நீங்கள் நம்புகிறீர்களா ? என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு  அவர் நான் அதை ஏற்றுக்கொள்கிறேன் என்று கூறினார். மேலும் அந்த நேர்காணலில் 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷ்யாவின் தலையீட்டிற்கு […]

Categories

Tech |