Categories
உலக செய்திகள்

கோவாக்சின் மருந்து பயன்பாட்டிற்கு…. அமெரிக்கா அனுமதி மறுப்பு…..!!!!!

உலகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் ஏற்படும் பாதிப்பு எண்ணிக்கையும் உயிரிழப்பு எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்த அந்தந்த நாட்டு அரசுகள் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. மேலும் உலகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன்கள பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது. அதன்பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு […]

Categories
உலக செய்திகள்

கடையில் பொருட்கள் வாங்கிய மக்கள்.. திடீரென்று துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற மர்மநபர்..!!

அமெரிக்காவில் சூப்பர் மார்க்கெட்டில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் குழந்தை உட்பட மூவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள புளோரிடா என்ற மாகாணத்தில் ஒரு சூப்பர் மார்க்கெட் இயங்கி வருகிறது. அங்கு மக்கள் பலரும் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்துள்ளார்கள். அப்போது ஒரு மர்ம நபர் திடீரென்று கடைக்குள் நுழைந்து, அங்கிருந்தவர்களை துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் குழந்தை மற்றும் ஒரு பெண் உட்பட மூவர் உயிரிழந்துள்ளார்கள். மேலும் துப்பாக்கி சூடு நடத்தியவரும் பலியாகியுள்ளார். இதனையடுத்து இப்பகுதிக்கு அருகில் […]

Categories
உலக செய்திகள்

பால் ஏற்றி சென்ற லாரி தீ பிடித்து எரிந்தது.. 7 வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி பயங்கர விபத்து..!!

அமெரிக்காவில் பால் கொண்டு சென்ற லாரி 7 வாகனங்கள் மீது மோதி பயங்கர விபத்து ஏற்பட்டதில் 4 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். அமெரிக்காவில் உள்ள அரிசோனா என்ற மாகாணத்தில் இருக்கும் பீனிக்ஸ் என்ற நகரத்தில் லாரி ஒன்று சாலையில் பால் கொண்டு சென்றுள்ளது. அப்போது அதிகமாக போக்குவரத்து நெரிசல் இருந்துள்ளது. இந்நிலையில் அந்த லாரி, திடீரென்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, அங்கு நின்ற வாகனங்களின் மீது மோதியுள்ளது. இதனால் 8 வாகனங்கள் ஒன்றின் மீது ஒன்றாக மோதி […]

Categories
உலக செய்திகள்

முதலில் இதை பண்ணுங்க..! இந்திய தடுப்பூசிக்கு அங்கீகாரம் மறுப்பு… வெளியான பரபரப்பு தகவல்..!!

அமெரிக்காவின் மருந்து மற்றும் உணவு கட்டுப்பாட்டு நிறுவனமான FDA இந்தியாவில் தயார் செய்யப்படும் கோவாக்சின் கொரோனா தடுப்பூசிகளை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான அங்கீகாரத்தினை வழங்க மறுப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவில் கோவாக்சின் எனும் கோவிட்-19 கொரோனா தடுப்பூசியை பாரத் பயோடெக் நிறுவனம் தயார் செய்து வருகிறது. இந்த தடுப்பூசி மருந்தினை பாரத் பயோடெக் நிறுவனம் அமெரிக்காவில் அறிமுகபடுத்த திட்டமிட்டு அதற்கான கூட்டு ஒப்பந்தத்தை அமெரிக்காவில் உள்ள அனுஜன் என்ற மருந்து நிறுவனத்துடன் மேற்கொண்டுள்ளது. மேலும் அமெரிக்காவில் கோவாக்சின் கொரோனா […]

Categories
உலக செய்திகள்

சிறுமியை அடித்து சிமென்டில் தள்ளிய கொடூரம்.. மற்றொரு பெண்ணிற்கு பாலியல் தொல்லை.. 36 வயது நபர் கைது..!!

அமெரிக்காவில் ஒரு சிறுமியை சிமெண்டுக்குள் தள்ளி விட்டு, மற்றோரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.   அமெரிக்காவில் உள்ள டிமோன்ஸ்வில் என்ற பகுதியில் வசிக்கும் 36 வயது நபர் ஜோ விடாகர். இவர் ஒரு சிறுமியை அடித்து சிமெண்ட் குவித்து வைக்கப்பட்டிருந்த இடத்தில் தள்ளியிருக்கிறார். இதில் சிறுமியின் தலை மொத்தமாக சிமெண்டுக்குள் புதைந்து, கண்கள் பாதிப்படைந்துள்ளது. மேலும் சிறுமி பலத்த காயமடைந்துள்ளார். இதனைத்தொடர்ந்து, வேறு ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த […]

Categories
உலக செய்திகள்

“சிறுமிகளின் சுற்றுலா கனவு!”.. பெற்றோரின் வாகனத்தை ஓட்டி சென்றதால் நேர்ந்த விபரீதம்..!!

அமெரிக்காவில் சுற்றுலா செல்ல நினைத்த, இரண்டு சிறுமிகள் பெற்றோருக்கு தெரியாமல் காரை எடுத்து சென்ற போது விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  அமெரிக்காவில் உள்ள உட்டா என்ற பகுதியில் வசிக்கும் 9 வயதுடைய சிறுமி, தன் 4 வயது  தங்கையுடன், கலிபோர்னியாவின் கோடைகால சாகசத்திற்கு செல்ல விரும்பியுள்ளார். எனவே தன் பெற்றோர் தூங்கும் சமயம் பார்த்து, அதிகாலை 3 மணியளவில் காரின் சாவியை எடுத்துக்கொண்டு, அச்சிறுமி ஓட்டுநர் இருக்கையிலும், அவரின் அருகில் சகோதரியும் அமர்ந்து காரில் […]

Categories
உலக செய்திகள்

அதிகாரப்பூர்வ நாணயமாக பிட்காயின் அறிவிப்பு…. மக்கள் பயன்படுத்த உத்தரவு….!!!!

மத்திய அமெரிக்க நாடான எல் சால்வடார், பிட்காயினை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன் மூலம் மக்கள், டாலர் பயன்படுத்துவதைப் போல பிட்காயினையும் அனைத்துவித பணப் பரிமாற்றத்திற்கும் பயன்படுத்தலாம்.மேலும் பிட்காயின் அதிகாரப்பூர்வ நாணயமாக இருந்தாலும் அமெரிக்க டாலர் தொடர்ந்து பயன்பாட்டில் இருக்கும். பிட்காயினை விருப்பத்தின் அடிப்படையில் மக்கள் பயன்படுத்த உத்தரவிட்டுள்ளது.

Categories
உலக செய்திகள்

“செவ்வாய் கிரகத்தில் தர்பூசணி!”.. தவறான செய்தியை வெளியிட்ட பிரபல நிறுவனம்..!!

நியூயார்க்கின் பிரபல பத்திரிகை நிறுவனம், செவ்வாய்கிரகத்தில் தர்பூசணி இருப்பதாக செய்தியை வெளியிட்டு, அதனை அகற்றியுள்ளது. அமெரிக்கா உட்பட சர்வதேச நாடுகள் பலவும் செவ்வாய்கிரகத்தில் ஆராய்ச்சிகளை நடத்தி வருகின்றன. இந்நிலையில் உலக அளவில் பிரபலமான நியூயார்க்கின் செய்தி நிறுவனம் ஒன்று தர்பூசணி பழங்கள் செவ்வாய் கிரகத்தில் இருந்ததாகவும், அதனை காவல்துறையினர்  உறுதிப்படுத்தியதாகவும் செய்தி வெளியிடப்பட்டது. எனினும் அந்நிறுவனம் சில நேரங்களில், அந்தப் பதிவை அகற்றியதோடு தவறாக அந்த செய்தி வெளியானதாக கூறியது. எனினும் இணையதளவாசிகள் இதனை கவனித்து, விமர்சித்து […]

Categories
உலக செய்திகள்

இவரை தான் லவ் பண்றேன்..! 27 வயது இளைஞர் பதிவிட்ட டிக் டாக் வீடியோ… இணையவாசிகள் அதிர்ச்சி..!!

அமெரிக்காவில் 27 வயது இளைஞன் 60 வயது மூதாட்டியை காதலித்து வருவதை இணையவாசிகள் பலரும் கேலி செய்த வண்ணம் உள்ளனர். அமெரிக்காவில் வசித்து வரும் குரான் ( 23 ) என்னும் இளைஞன் சுமார் 416,000 பாலோவர்களை தனது டிக் டாக் பக்கத்தில் கொண்டுள்ளார். இந்நிலையில் குரான் சுமார் 60 வயது மூதாட்டி ஒருவருடன் முத்தம் கொடுத்துக் கொள்ளும் நிலையிலும், நெருங்கிய நிலையிலும் பல்வேறு வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை எடுத்து அதில் இருவருடைய காதல் குறித்த சில […]

Categories
உலக செய்திகள்

“மக்களுக்கு தேவையான தடுப்பூசி செலுத்த வேண்டும்!”.. இந்த நாடுகளில் நடவடிக்கை தாமதம்.. வெளியான தகவல்..!!

இந்தியா மற்றும் பிரேசில் போன்ற நாடுகள் தடுப்பூசி திட்டத்தில் தாமதமான நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  உலகம் முழுவதும் உருமாற்றமடைந்த தொற்றின் வகைகள் பரவுவதை கட்டுப்படுத்துவதற்கு  தேவையான எண்ணிக்கையுடைய மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை. இந்தியா பிரேசில் போன்ற நாடுகள் கொரோனாவால் அதிக பாதிப்பை சந்தித்த போதிலும் அந்த நாட்டு அரசின் தாமத நடவடிக்கையால் தேவையான எண்ணிக்கையில் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படவில்லை. மேலும் இந்த நாடுகளில் மொத்த மக்கள் தொகைக்கு தேவையான தடுப்பூசி செலுத்த எந்த திட்டமும் செயல்படுத்தப்படவில்லை. இந்நிலையில் […]

Categories
உலக செய்திகள்

மதுவை கொடுத்து சீரழித்த கொடூரம்.. சிறுமிகளிடம் தவறாக நடந்த நபர்..!!

அமெரிக்காவை சேர்ந்த ஒருவர் இரண்டு சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.  அமெரிக்காவில் உள்ள புளோரன்ஸ் நகரில் வசிக்கும் 35 வயது நபர் ஸ்டூவர்ட் ஓவன்ஸ். இவர் கடந்த 2016 ஆம் வருடத்தில் அக்டோபர் மாதம் சாலையில் சென்று கொண்டிருந்த ஒரு சிறுமியை, இழுத்து சென்று தவறாக நடந்துள்ளார். அதன்பின் 2021 வருடத்தின் தொடக்கத்தில் 14 வயதுடைய ஒரு சிறுமியை அழைத்து, மது கொடுத்துள்ளார். அதற்கு பதிலாக அந்த பெண்ணை தனியாக அழைத்து […]

Categories
உலக செய்திகள்

50 கோடி தடுப்பூசிகளை வழங்கும் அமெரிக்கா?…. வெளியான புதிய தகவல்….!!!!

உலகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் ஏற்படும் பாதிப்பு எண்ணிக்கையும் உயிரிழப்பு எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்த அந்தந்த நாட்டு அரசுகள் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. மேலும் உலகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன்கள பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது. அதன்பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு […]

Categories
உலக செய்திகள்

15 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம்… 50 ஆண்டுகளுக்குப் பிறகு… சிக்கிய குற்றவாளி..!!

கடந்த 50 வருடங்களுக்கு முன்பு அமெரிக்காவில் 15 வயது சிறுமி ஒருவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் சம்பந்தப்பட்ட குற்றவாளி தற்போது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 1972-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 7-ம் தேதி அமெரிக்காவின் சிகாகோ நகரின் மேற்கே உள்ள நபேர்விலே என்ற பகுதியில் ஜூலி ஆன் ஹான்சன் ( 15 ) என்ற சிறுமி ரத்தவெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ளார். அதாவது சம்பவத்தன்று தனது சகோதரரிடமிருந்து சைக்கிளை கடனுக்கு வாங்கி கொண்டு […]

Categories
உலக செய்திகள்

இந்த நாட்டில் தடுப்பூசி போட்டுக்கிட்டா…. என்னது இலவசம் தெரியுமா…? – அரசு அதிரடி…!!!

உலகம் முழுவதுமாக பல நாடுகளிலும் கொரோனாவை முற்றிலுமாக ஒழிக்க தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. ஆனால் மக்களிடையே தடுப்பூசி போடுவதற்கு பயமும் ஒருவித குழப்பமும் நீடித்துக் கொண்டே வருகிறது. இதன் காரணமாக ஒரு சிலர் மட்டுமே தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர். இதனால் மக்களிடையே தடுப்பூசி போட்டுக் கொள்வதை ஆர்வப்படுத்தும் விதமாக ஒவ்வொரு நாட்டிலும் வித்தியாசமான முறையில் பரிசளித்து  வருகின்றனர். அந்தவகையில் அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள தயக்கம் காட்டுபவர்களை கவரும் வகையில் பல அதிரடி அறிவிப்புகளை அதிபர் பைடன் […]

Categories
உலக செய்திகள்

“அமேசான் நிறுவனரின் நீண்ட நாள் ஆசை!”.. சி.இ.ஓ. பதவியிலிருந்து விலகிய பின் நனவான கனவு..!!

அமெரிக்காவில் பிரபல அமேசான் இணையதள நிறுவனத்தின் சிஇஒ ஜெப் பெசோஸ், விண்வெளிக்கு பயணம் மேற்கொள்ளப்போவதாக தெரிவித்துள்ளார்.  அமெரிக்காவில் அமேசான் இணையதள வர்த்தக நிறுவனத்தை ஜெப் பெசோஸ் என்பவர் கடந்த 1994ஆம் வருடம் தோற்றுவித்தார். தற்போது வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருக்கும் இந்நிறுவனத்தால், அவர் உலகின் முதல் பணக்காரராக உள்ளார். அவர் சிறுவனாக இருந்தபோது, விண்வெளி பயணம் மேற்கொள்ள வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது. எனவே கடந்த 2000 ஆம் வருடத்தில் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தை ஆரம்பித்து, அதற்கு “புளூ […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவிற்கு மீண்டும் பரிசளித்த பிரான்ஸ்…. என்ன தெரியுமா…?

அமெரிக்காவில் நியூயார்க் நகரில் உலகப்புகழ் பெற்ற சுதந்திர தேவி சிலை அமைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் லிபர்டி தீவில் பத்து ஏக்கர் நிலப்பரப்பில் சுதந்திர தேவி சிலை அமைக்கப்பட்டுள்ளது. இது 305 அடி உயரமும், 204.1 டன் எடையும் கொண்டது.ஹட்சன் ஆற்றின் துறைமுகத்தில் உள்ள லிபர்ட்டி தீவில் 10 ஏக்கர் நிலப்பரப்பில் நிறுவப்பட்டுள்ள சுதந்திர தேவி சிலை 305 அடி உயரமும், 204.1 டன் எடையும் கொண்டது. அமெரிக்கா சுதந்திரம் அடைந்து 100 ஆண்டு ஆன போது அதாவது 1886 […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவின் சுதந்திர தினம்.. பரிசு அனுப்பும் பிரான்ஸ்.. வெளியான தகவல்..!!

அமெரிக்காவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு, சுதந்திர தேவியின் சிலையை பிரான்ஸ் அனுப்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  அமெரிக்கா வரும் ஜூலை 4-ம் தேதி அன்று சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது. எனவே பிரான்ஸ் தங்கள் நட்பு நாட்டிற்கு சுதந்திர தேவியின் சிலையை பரிசாக அளிக்கவிருக்கிறது. அதாவது வெண்கலத்தில் ஏறக்குறைய 3 மீட்டர் உயரத்தில் இந்த சிலை இருக்கிறது. இச்சிலையானது, லு ஹவ்ரேவ் என்ற பிரெஞ்சு துறைமுகத்திலிருந்து கப்பல் வழியாக இம்மாதத்தின் கடைசியில் அட்லாண்டிக் பெருங்கடலில் ஒன்பது நாட்கள் பயணித்து, அமெரிக்காவின் மேரிலாண்டில் […]

Categories
உலக செய்திகள்

நடுவானில் விமானத்தின் கதவை உடைக்க முயற்சி.. பதறிய பயணிகள்.. பரபரப்பு சம்பவம்..!!

அமெரிக்காவில் விமானம் நடுவானில் சென்று கொண்டிருந்தபோது ஒரு பயணி திடீரென்று கதவை உடைக்க முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் நாஷ்வில் நகரிலிருந்து, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்திற்கு டெல்டா விமானம் புறப்பட்டு சென்றுள்ளது. அப்போது திடீரென்று ஒரு பயணி விமானத்தை நிறுத்துமாறு கூச்சலிட்டுள்ளார். தொடர்ந்து விமானத்தின் கதவை திறப்பதற்கு முயற்சித்துள்ளார். இதனால் பயணிகள் மற்றும் விமான பணியாளர்கள் பதறினர். விமான ஊழியர்கள் எவ்வளவு கூறியும், அவர் கேட்காமல் விமானத்தின் கதவை உடைக்க முயற்சித்துள்ளார். எனவே விமான ஊழியர்கள், […]

Categories
தேசிய செய்திகள்

மீண்டும் தடுப்பூசி போட வேண்டும்… அமெரிக்க கல்வி நிறுவனங்கள் உத்தரவு…!!!

இந்தியாவில் கோவாக்சின் தடுப்பூசி, ரஷ்யாவில் ஸ்புட்னிக் தடுப்பூசி போட்டுக் கொண்ட மாணவர்களுக்கு மீண்டும் தடுப்பூசி போடும் படி அமெரிக்க கல்வி நிறுவனங்கள் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த தொற்று காரணமாக பல மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் விளைவாக பல மாநிலங்களில் தொற்று படிப்படியாக குறைந்து கொண்டு வருகின்றது. நாடு முழுவதும் சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை கடந்த 52 நாட்களுக்குப் பிறகு இன்றுதான் 15 லட்சத்திற்கு கீழ் சென்றுள்ளது. இதையடுத்து மக்களுக்கு […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் அதிகரிக்கும் துப்பாக்கி பயன்பாடு.. அதிகாலையில் நடந்த தாக்குதலில் இருவர் உயிரிழப்பு..!!

அமெரிக்காவில், ஊரடங்கு காலகட்டங்களில் துப்பாக்கி பயன்படுத்துவதும், துப்பாக்கி சூடு தாக்குதல்களும் அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில், பொது முடக்கதினால் பொருளாதார பாதிப்பு ஏற்பட்டதால் குற்றச் சம்பவங்கள் அதிகமாக நிகழ்வதாக கருதப்படுகிறது. அதன்படி அமெரிக்காவில் உள்ள இண்டியனாபொலிஸ் என்ற நகரில் அதிகாலை 2 மணியளவில் துப்பாக்கி சூடு தாக்குதல் நடந்ததில் இருவர் பலியாகியுள்ளனர். மேலும் 2 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அங்குள்ள வாகனம் நிறுத்தும் பகுதியில் இத்தாக்குதல் நடந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், காயமடைந்தவர்களை […]

Categories
உலக செய்திகள்

நடுவானத்தில் விமானத்தை கடத்த முயற்சி.. வெளியான பரபரப்பு வீடியோ..!!

அமெரிக்காவில் விமானம் நடுவானில் சென்று கொண்டிருந்தபோது, ஒரு பயணி விமானியின் அறைக்குள் அதிரடியாக புகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குரிய 386 என்ற விமானம் நாஷ்வில் புறப்பட்டு சென்றது. அப்போது விமானம் நடுவானத்தில் சென்றுகொண்டிருந்தபோது ஒரு பயணி, திடீரென்று விமானியின் அறைக்குள் அதிரடியாக புகுந்துள்ளார். UPDATE: Raw passenger video shows the aftermath of a man who attempted to breach the cockpit of […]

Categories
உலக செய்திகள்

முன்னாள் அதிபர் ட்ரம்பின் முகநூல் பக்கம் முடக்கம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்பின் முகநூல் கணக்கு 2 வருடங்களுக்கு தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  அமெரிக்காவில் கடந்த ஜனவரி மாதம் நடந்த அதிபர் தேர்தலில், முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்பை தோற்கடித்து, ஜோ பைடன் வெற்றியடைந்தார். எனவே அவரின் வெற்றியை உறுதிப்படுத்தும் செயல்பாடுகள் கடந்த ஜனவரி 7-ஆம் தேதி அன்று அமெரிக்காவின் பாராளுமன்ற கேப்பிடல் கட்டிட வளாகத்தில் நடந்துள்ளது. அப்போது முன்னாள் அதிபர் டிரம்ப், தோல்வியடைந்த கோபத்தில், தன் ஆதரவாளர்களை கலவரத்தில் ஈடுபடும் விதமாக பேசி, […]

Categories
உலக செய்திகள்

டிரம்பின் ஃபேஸ்புக் பக்கம் 2 ஆண்டுகளுக்கு முடக்கம்….. ஃபேஸ்புக் நிர்வாகம் அதிரடி நடவடிக்கை….!!!!

அமெரிக்காவில் கடந்த ஜனவரி மாதம் நடந்த அதிபர் தேர்தலில் அதிபராக இருந்த டொனால்டு டிரம்பை விழ்த்தி ஜோ பைடன் வெற்றிபெற்றார். ஆனால் அதனைப் பொறுத்துக் கொள்ள முடியாத டொனால்டு டிரம்ப் தனது ஆதரவாளர்களிடம் வன்முறையை தூண்டும் வகையில் பேசினார். தனது பேச்சை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். அதனால் பல வன்முறைகள் நடந்தன. இதனையறிந்த ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளப் பக்கங்கள் டோனால்ட் டிரம்பின் அதிகாரபூர்வ கணக்குகளை முடக்கின. டொனால்ட் ட்ரம்பின் பேஸ்புக் மற்றும் டுவிட்டர் பக்கங்களை […]

Categories
மாநில செய்திகள்

முதல்வர் பொதுநிவராண நிதிக்கு…. அமெரிக்கா வாழ் தமிழ் மக்கள்… ரூ. 3 கோடி நிதியுதவி..!!!

தமிழக முதல்வர் பொது நிவாரண நிதிக்கு தமிழகம் மட்டுமல்லாமல் பல நாடுகளில் இருந்தும் நிவாரண நிதி வழங்கப்பட்டு வருகின்றது. இந்த நிவாரண நிதி மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முடியுமென முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் காணொளி வாயிலாக பங்கேற்ற நிகழ்வில், வட அமெரிக்க தமிழ் சங்க பேரவை மற்றும் அமெரிக்க வாழ் தமிழ் மக்கள் இணைந்து கொரோனா தடுப்பு பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 4 […]

Categories
உலக செய்திகள்

“மார்வெல் ரசிகர்களுக்கான வரப்பிரசாதம்!”.. டிஸ்னிலேண்ட் அவெஞ்சர் பார்க்கில் புதிய கேம்பஸ்..!!

அமெரிக்காவில் டிஸ்னிலேண்ட் அவெஞ்சர் பார்க்கில் ரசிகர்களை ஈர்க்கும் வகையில், புதியதாக  அவெஞ்சர்ஸ் கேம்பஸ் திறக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  அமெரிக்காவின் கலிபோர்னியாவில் டிஸ்னிலேண்ட் அவெஞ்சர் பார்க் அமைந்திருக்கிறது. கடந்த ஒரு வருடமாக கொரோனா பரவலால் அடைக்கப்பட்டிருந்தது. அதன்பிறகு கொரோனா பரவல் குறைந்ததால் கடந்த ஏப்ரல் மாதம் 30 ஆம் தேதியிலிருந்து சில விதிமுறைகளுடன் திறக்கப்பட்டிருந்தது. இதனைத்தொடர்ந்து, வரும் ஜூன் 15-ம் தேதியிலிருந்து கட்டுப்பாடுகள் இல்லாமல் பார்வையாளர்கள் அனைவரும் வரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பார்வையாளர்களை ஈர்ப்பதற்காக டிஸ்னிலேண்டில் புதியதாக அவெஞ்சர்ஸ் […]

Categories
உலக செய்திகள்

காதலியே மகனை கொன்ற கொடூரம்.. மனமுடைந்து கதறி அழுத தந்தை..!!

அமெரிக்காவில் தன் குழந்தையை, தன் காதலியே கொலை செய்ததை அறிந்த தந்தை, கதறி அழுத சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.    அமெரிக்காவை சேர்ந்த Dalton Olson மற்றும் Sarah Olson என்ற தம்பதியின் 6 வயது மகன் Samuel Olson. தம்பதியர் இருவரும் விவாகரத்து செய்து பிரிந்து விட்டனர். எனவே Samuel தாய் மற்றும் தந்தையுடன் மாறி மாறி வசித்து வந்திருக்கிறார். சிறுவனின் தந்தை Dalton, காதலி Theresa Balboaவுடன் வசிக்கிறார். இந்நிலையில் கடந்த மே மாதம் […]

Categories
உலக செய்திகள்

மனிதர்களால் திமிங்கலங்களுக்கு மன அழுத்தம்…. அமெரிக்க விலங்கியல் ஆய்வாளர்….!!!!

மனிதர்களின் தவறான செயல்பாடுகளால் வடக்கு அட்லாண்டிக் வகை திமிங்கலங்கள் எண்ணிக்கை வெறும் 150 ஆக குறைந்துள்ளதாக அமெரிக்க விலங்கியல் ஆய்வாளரின் ஏமி நோல்டன் தெரிவித்துள்ளார். மீன் வலைகளில் சிக்குவது, சூழல் மாசு உள்ளிட்ட காரணங்களால் திமிங்கிலங்களுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. அதனால் இவற்றின் உணவுப் பழக்கம் பாதித்து சராசரியாக 46 அடி வளரக்கூடிய இவை, தற்போது 43 அடி மட்டுமே வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

Categories
உலக செய்திகள்

ஒலியை விட வேகமாக செல்லும் சூப்பர்சோனிக் விமானம்…. யுனைடெட் ஏர்லைன்ஸ் திட்டம்….!!!!

அமெரிக்காவை சேர்ந்த பூம் நிறுவனம் தயாரிக்கும் சூப்பர்சோனிக் விமானத்தை வாங்க யுனைடெட் ஏர்லைன்ஸ் திட்டமிட்டு வருகிறது. அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதலுக்கு பிறகு 2003 ஆம் ஆண்டு கான்கார்டு சூப்பர்சோனிக் விமான சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. ஒளியை விட அதிவேகமாக செல்லும் சூப்பர்சோனிக் விமானங்களை மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர் யுனைடெட் ஏர்லைன்ஸ், பூம் நிறுவனத்திடமிருந்து முதற்கட்டமாக 15 சூப்பர் சோனிக் விமானத்தை வாங்குவதற்கு திட்டமிட்டு வருகிறது. இந்த விமானத்தில் 65 முதல் 88 […]

Categories
உலக செய்திகள்

இது உயிரை காப்பாற்ற மட்டுமே..! பிரபல நாடுகளுக்கு உதவும் அமெரிக்கா… வெளியான முக்கிய தகவல்..!!

உலக அளவில் அமெரிக்கா 25 மில்லியன் கொரோனா தடுப்பூசிகளை பகிர்ந்து வழங்குவதற்கான நாடுகளின் வரிசையில் இலங்கையும் உள்ளது. தற்போது உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகள் கொரோனா தொற்றால் கடுமையாக பாதித்து வருவதால் அண்டை நாடுகளின் உதவியை நாடுகின்றனர். அதேபோல் அவசர தேவைக்காக உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு நாடுகள் தடுப்பூசி கேட்டு அமெரிக்காவின் உதவியை கோரியிருந்தது. அதில் அவசர தேவையை பூர்த்தி செய்வதற்காக இலங்கையும் 600,000 ஆஸ்ட்ராசெனெகா தடுப்பூசிகளை அமெரிக்காவிடம் கேட்டிருந்தது. இதையடுத்து அமெரிக்கா தற்போது […]

Categories
உலக செய்திகள்

பொருளாதார மீட்புக்கான திட்டங்கள்… சீனாவுடன் பரபரப்பு பேச்சுவார்த்தை… வெளியான முக்கிய தகவல்..!!

சீன துணை பிரதமருடன் பொருளாதார மீட்புக்கான திட்டங்கள் குறித்து அமெரிக்க மந்திரி திடீர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார. உலக அளவில் கொரோனா வைரஸ் பரவலால் பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த கொரோனா வைரஸ் பரவல் குறித்த விவகாரத்தில் சீனாவுக்கும், அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டிரம்புக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. ஆனால் தற்போது அமெரிக்காவில் ஜோ பைடன் ஆட்சி நிலவி வருவதால் சிறிது மாற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும் சமீபத்தில் சீனாவும், அமெரிக்காவும் வர்த்தகம் குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதோடு, […]

Categories
உலக செய்திகள்

வெள்ளி கிரகத்தில் ஆராய்ச்சி.. 2 விண்கலங்களை அனுப்பும் நாசா..!!

அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா, இரண்டு விண்கலங்களை வெள்ளி கிரகத்திற்கு அனுப்பவுள்ளதாக அறிவித்திருக்கிறது. வெள்ளி கிரகத்தில் ஆராய்ச்சி மேற்கொள்வதற்காக சுமார் 3750 கோடி நிதி வைக்கப்பட்டுள்ளது. நாசாவின் நிர்வாகியான பில் நெல்சன் இது தொடர்பில் தெரிவித்துள்ளதாவது, சுமார் முப்பது வருடங்களாக ஆராய்ச்சி மேற்கொள்ளப்படாத வெள்ளி கிரகத்தை ஆய்வு செய்வதற்கு, இத்திட்டங்கள் ஒரு வாய்ப்பாக அமைந்திருக்கிறது. இந்த திட்டங்களின் மூலமாக வெள்ளி எப்படி நரகத்தை போன்று ஒரு உலகமாக உள்ளது?. மேற்பரப்பில் ஈயம் உருக்கக்கூடிய திறன் எவ்வாறு […]

Categories
உலக செய்திகள்

“தடுப்பூசி செலுத்திக்கொண்டால் பீர் இலவசம்!”.. அதிரடியாக அறிவித்த அமெரிக்கா..!!

அமெரிக்காவில் தடுப்பூசி எடுத்துக்கொள்பவர்களுக்கு, இலவசமாக பீர் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.   உலகிலேயே அமெரிக்கா தான், கொரோனாவால் அதிக பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகளில் முதலிடத்தில் இருக்கிறது. எனவே அதிபர் ஜோபைடன், கொரோனாவை  கட்டுப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்தி வருகிறார். பைசர்/ பயோஎன்டெக், மாடர்னா, ஜான்சன் & ஜான்சன் போன்ற தடுப்பூசிகள் அமெரிக்காவில் பயன்பாட்டில் உள்ளது. தற்போது வரை 29,69 ,12,892 தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளது. இதில் 16,87,34,435 நபர்கள் முதல் டோஸ் தடுப்பூசியையும், 13,61,55,250 நபர்கள் இரண்டாம் டோஸையும் […]

Categories
உலக செய்திகள்

தண்ணீரில் தத்தளித்த குடும்பம்… 7 வயது சிறுவனின் போராட்டம்… குவியும் பாராட்டுகள்..!!

அமெரிக்காவில் எதிர்பாராதவிதமாக ஆற்றில் விழுந்த சகோதரி மற்றும் தந்தையை மீட்பதற்காக உதவி கிடைக்க ஏற்பாடு செய்வதற்காக ஒரு மணி நேரம் போராடி நீந்திச் சென்ற 7 வயது சிறுவனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. புளோரிடா பகுதியை சேர்ந்த ஸ்டீவன் பவுஸ்ட் என்பவர் தமது 4 வயது மகள் அபிகால் மற்றும் 7 வயது மகன் சேஸ்-உடன் மீன் பிடிப்பதற்காக அங்கு உள்ள செயின்ட் ஜான்ஸ் நதிக்கு சென்றுள்ளார். அப்போது திடீரென ஏற்பட்ட தண்ணீரின் வேகம் மற்றும் சுழலால் […]

Categories
உலக செய்திகள்

கரடியை கையால் அடித்து விரட்டிய சிங்கப்பெண்.. செல்லப்பிராணிகளை காக்க வீரச்செயல்..!!

அமெரிக்காவில், பெண் ஒருவர் தன் செல்லப்பிராணிகளை தாக்க வந்த கரடியை தன் கையாலேயே அடித்து தள்ளிவிட்டுள்ளார்.  அமெரிக்காவில் இருக்கும் உட்டா மாகாணத்தில் உள்ள எல்லோஸ்டன் தேசிய பூங்காவிற்கு அருகில் உள்ள ஒரு வீட்டில் சிட்லாலி மோரினிகோ என்ற பெண் வாழ்ந்து வருகிறார். அவரது மகள் ஹேலி மோரினிகோ (17), மூன்று நாய்க்குட்டிகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் அந்த பூங்காவிலிருந்து ஒரு கரடி தன் குட்டிகளுடன் வெளியேறி மோரினிகோவின் வீட்டின் பின் சுவற்றில் ஏறியிருக்கிறது. அப்போது அந்த […]

Categories
உலக செய்திகள்

தடுப்பூசி போட்டால் பீர் இலவசம் – பைடன் அதிரடி…!!!

உலகம் முழுவதுமாக பல நாடுகளிலும் கொரோனாவை முற்றிலுமாக ஒழிக்க தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. ஆனால் மக்களிடையே தடுப்பூசி போடுவதற்கு பயமும் ஒருவித குழப்பமும் நீடித்துக் கொண்டே வருகிறது. இதன் காரணமாக ஒரு சிலர் மட்டுமே தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர். இதனால் மக்களிடையே தடுப்பூசி போட்டுக் கொள்வதை ஆர்வப்படுத்தும் விதமாக ஒவ்வொரு நாட்டிலும் வித்தியாசமான முறையில் பரிசளித்து  வருகின்றனர். அந்தவகையில் அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள தயக்கம் காட்டுபவர்களை கவரும் வகையில் பல அதிரடி அறிவிப்புகளை அதிபர் பைடன் […]

Categories
உலக செய்திகள்

25000 அடி உயரத்திலிருந்து பாராச்சூட்டின்றி குதித்த நபர்.. 2016-ல் நிகழ்த்தப்பட்ட சாதனை.. வைரலாகும் திகில் வீடியோ..!!

அமெரிக்காவில் கடந்த 2016 ஆம் வருடத்தில் பேராஷூட் உதவியின்றி ஸ்கைடைவிங் செய்து சாதனை படைத்தவரின் வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.  அமெரிக்காவைச் சேர்ந்த மூத்த ஸ்கைடைவர் லூக் ஐகின்ஸ். கடந்த 2016 ஆம் வருடத்தில் ஜூன் 30 ஆம் தேதியன்று பேராஷூட் உதவியின்றி கடல் மட்டத்திலிருந்து 25 ஆயிரம் அடி உயரத்தில் குதித்து சாதனை படைத்தார். சுமார் 100 அடி சதுரம் உள்ள வலையில் அவர் தரையிறங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கலிபோர்னியாவின் பாலைவனத்தில் நிகழ்த்தப்ட்ட இந்த […]

Categories
உலக செய்திகள்

இது மிகப்பெரிய சவாலை ஏற்படுத்தும்..! பெற்றோர்களை இழந்துள்ள குழந்தைகள்… ஆய்வில் வெளியான தகவல்கள்..!!

கொரோனா தொற்று பரவத் தொடங்கிய நாள் முதல் கடந்த பிப்ரவரி மாதம் வரையில் அமெரிக்காவில் ஆயிரக்கணக்கான குழந்தைகள் தங்களுடைய பெற்றோர்களில் ஒருவரை இழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் வரையில் ஒட்டு மொத்த அமெரிக்காவில் 43 ஆயிரம் குழந்தைகள் கொரோனாவுக்கு தங்களுடைய பெற்றோர்களில் ஒருவரை இழந்துள்ளனர். அவர்களுக்கு உண்மையில் இந்த இழப்பு சோகத்தை அளித்தாலும், இது அவர்களுடைய ஆரோக்கியத்தை மிகவும் பாதிக்கும் என்றும், பல ஆண்டுகளுக்கு இது கண்டிப்பாக பாடசாலைகளில் பொருளாதாரம் மடங்களில் ஒரு சவாலை […]

Categories
உலக செய்திகள்

இது தான் காரணமா..! பிரபல ஹாலிவுட் நடிகருக்கு நேர்ந்த சோகம்… வளர்ப்பு மகள் வெளியிட்ட தகவல்..!!

பிரபல ஹாலிவுட் நடிகர் கவின் மேக்லியோட் சென்ற சனிக்கிழமை அன்று அதிகாலையில் உடல்நலக்குறைவால் பரிதாபமாக இறந்துவிட்டார். அமெரிக்காவை சேர்ந்த பிரபல ஹாலிவுட் நடிகரான கவின் மேக்லியோட், கப்பல் கேப்டனாக ‘தி லவ் போட்’ என்ற படத்தில் நடித்ததன் மூலம் பெரும் புகழை பெற்றதோடு, டிவி தொடர்களிலும் நடித்துள்ளார். கடந்த சனிக்கிழமை அன்று இவர் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் பரிதாபமாக இறந்து விட்டார். அவருடைய வளர்ப்பு மகளான ஸ்டீபனி ஸ்டீல் ஜாலின், கவின் சனிக்கிழமை அன்று கலிஃபோர்னியாவில் உள்ள […]

Categories
உலக செய்திகள்

திடீரென ஏற்பட்ட பயங்கரம்… 6.0-ஆக பதிவான ரிக்டர்… புவியியல் ஆய்வு அமைப்பு தகவல்..!!

அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று நேற்று மதியம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள சிக்கலூன் நகருக்கு வடக்கே நேற்று 74 கிலோ மீட்டர் தொலைவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று மதியம் 12.29 மணி அளவில் ஏற்பட்டுள்ளது. மேலும் அந்த நிலநடுக்கம் 41.3 கிலோமீட்டர் ஆழம் மையத்திலும், ரிக்டரில் 6.0 ஆக பதிவாகியுள்ளது. அமெரிக்க புவியியல் ஆய்வு அமைப்பு இந்த நிலநடுக்கத்தினை பற்றி தெரிவித்துள்ளது. இருப்பினும் பொருள் இழப்புகள் இந்த நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்டுள்ளதா ? என்பது […]

Categories
உலக செய்திகள்

நட்சத்திர விடுதிக்கு வெளியில் துப்பாக்கிசூடு… இருவர் உயிரிழப்பு.. மர்ம நபருக்கு வலை வீச்சு..!!

அமெரிக்காவில் நட்சத்திர விடுதி ஒன்றிற்கு வெளியில் மர்மநபர் நடத்திய துப்பாக்கி சூடு தாக்குதலில் இருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில் இருக்கும் மியாமி என்ற நகரத்தில் நட்சத்திர விடுதி ஒன்று இயங்கி வருகிறது. இந்த விடுதிக்கு வெளியில் நேற்று மர்ம நபர் ஒருவர் திடீரென்று துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தியுள்ளார். இதில் இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும் 20 நபர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அந்த நபர் திடீரென்று தாக்குதல் நடத்தியதற்கான காரணம் […]

Categories
உலக செய்திகள்

மாணவிகளுக்கு வருடக்கணக்கில் பாலியல் தொல்லை.. உறவினர் கைது..!!

அமெரிக்காவில், மாணவிகள் இருவருக்கு உறவினர் ஒருவர் வருடக்கணக்கில் பாலியல் தொல்லை கொடுத்து வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  அமெரிக்காவில் உள்ள டெக்ஸாஸின் சான் ஆண்டோனியோ என்ற பகுதியில் வசிக்கும் 37 வயது நபர் ஆஸ்கர் அல்பர்டோ பினல். இவர் தன் உறவினர்களான இரண்டு பெண்களுக்கு  வருடக்கணக்கில் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த பெண்களுக்கு நெருக்கமான நபர் ஒருவர் காவல்துறையினரிடம், இது குறித்து புகார் தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து அல்பர்டோவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், […]

Categories
உலக செய்திகள்

இந்த தேதியில் நடைபெறும்..! 94-வது ஆஸ்கர் விருது விழா… வெளியான முக்கிய தகவல்..!!

ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அடுத்த வருடம் மார்ச் 27-ம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்கர் விருது திரை கலைஞர்களுக்கு வழங்கப்படும் மிகப்பெரிய கௌரவமாகவும், திரைத்துறையின் மிக உயரிய விருதுகளில் ஒன்றாகவும் கருதப்படுகிறது. இந்த விருதுகளை வழங்கும் விழாவானது ஒவ்வொரு வருடமும் அமெரிக்காவில் மிக பிரமாண்டமாக நடைபெறும். கொரோனா தொற்று பரவல் காரணமாக இந்த வருடம் இரண்டு மாதங்கள் தாமதமாக ஆஸ்கர் விருது வழங்கும் விழா ஏப்ரல் 25-ஆம் தேதி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 94-வது […]

Categories
உலக செய்திகள்

29.4 கோடி தடுப்பூசிகள் செலுத்திய அமெரிக்கா… சுகாதாரத் துறை அறிவிப்பு..!!!

அமெரிக்காவில் இதுவரை 29.4 கோடி தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு உள்ளதாக அந்நாட்டு சுகாதார துறை அறிவித்துள்ளது. உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் முதலிடத்தில் அமெரிக்கா இருந்து வருகின்றது. கொரோனாவால் அதிக அளவிலான பாதிப்புகளையும், உயிர் இழப்புகளையும் அமெரிக்கா அதிக அளவில் சந்தித்துள்ளது. தற்போது தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட பின் மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தியதால், அமெரிக்கா அதிலிருந்து மீண்டு வந்துள்ளது. அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அரசு, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. […]

Categories
உலக செய்திகள்

கொரோனா தோற்றம் குறித்த ஆய்வு.. அமெரிக்காவுடன் இணைந்தது பிரிட்டன்..!!

கொரோனா வைரஸ் எங்கு தோன்றியது? என்பது தொடர்பில் விசாரணை நடத்தும் அமெரிக்காவிற்கு, பிரிட்டன் உளவுத்துறை உதவப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவின் வூஹான் நகரிலிருந்து கொரோனா வைரஸ் பரவியதா? என்று விசாரணை மேற்கொள்ளும் அமெரிக்காவிற்கு, பிரிட்டன் உளவுத்துறை உதவப்போவதாக Telegraph செய்தி வெளியிட்டிருக்கிறது. பிரிட்டன் உளவுத்துறை அமைப்பானது தனியாக, கொரோனா எங்கு உருவாகியது? என்பது தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வருகிறது. இது குறித்து, ஒரு மூத்த Whitehall அதிகாரி கூறுகையில், கொரோனா உருவானது குறித்த விசாரணைக்கு ஹவானில் தங்களுக்கு […]

Categories
உலக செய்திகள்

விமானத்திற்குள் பறந்த வௌவால்.. பயந்து அலறிய பயணிகள்.. அதன் பின் நேர்ந்த சம்பவம்..!!

இந்தியாவிலிருந்து, அமெரிக்கா புறப்பட்ட விமானத்தில் வௌவால் இருந்ததால் உடனடியாக தரையிறக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   ஏர் இந்தியாவிற்கு உரிய விமானம் ஒன்று அமெரிக்காவின் நியூஜெர்சி நெவார்க் நகரத்திற்கு, டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திலிருந்து வெள்ளிக்கிழமை அதிகாலை புறப்பட்டிருக்கிறது. இந்நிலையில் விமானம் சென்றுகொண்டிருக்கும்போது விமான பணியாளர்களுக்கான அறையில் ஒரு வௌவால் இருந்ததை பார்த்துள்ளனர். அந்த வௌவால் விமானத்திற்குள் பறந்ததால் பயணிகள் மற்றும் பணியாளர்கள் அலறியுள்ளனர். இதனால் பணியாளர்கள் உடனடியாக விமானிகளுக்கு தகவல் தெரிவித்தவுடன், அவர்கள் மீண்டும் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா எங்கு தோன்றியது..? சீனா-அமெரிக்கா இடையே மோதல்..!!

கொரோனா எங்கு உருவானது என்பது தொடர்பில் அறிக்கை வெளியிட அமெரிக்க அதிபர் உத்தரவிட்டதை சீனா விமர்சித்துள்ளது.  உலக சுகாதார அமைப்பினர் கொரோனா தோன்றியது தொடர்பில் ஆய்வு செய்ய  சீனாவின் வூஹான் நகரம் சென்றனர். இதனைத்தொடர்ந்து, கடந்த மார்ச் மாதம் அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், வூஹான் நகரின் ஆய்வகத்தில் கொரோனா தோன்றியதற்கான ஆதாரங்கள் இல்லை என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் அமெரிக்கா கண்டுபிடிக்காத ஆதாரங்கள் இன்னும் இருக்கிறது என்று கூறியுள்ளது. மேலும் அமெரிக்க அரசியல்வாதிகள் பலர் கொரோனா தோற்றம் தொடர்பில் […]

Categories
உலக செய்திகள்

இவருடைய ஆட்சியில் இதுவே முதன்முறை..! பிரபல நாடுகள் வர்த்தக விவாதம்… அறிக்கையில் வெளியான தகவல்கள்..!!

முதன்முறையாக சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே வர்த்தக பேச்சுவார்த்தை ஜோ பைடன் ஆட்சியில் நடைபெற்றுள்ளது. அமெரிக்காவின் ஜனாதிபதியாக டிரம்ப் பணியாற்றியபோது சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே வர்த்தக போர் நடைபெற்றுள்ளது. சீனப்பொருட்களுக்கு எதிராக அமெரிக்காவும், அமெரிக்க பொருட்களுக்கு எதிராக சீனாவும் பரஸ்பரம் கூடுதல் வரிகளை விதித்தன. உலகமெங்கும் இதன் தாக்கம் எதிரொலித்தது. அமெரிக்காவில் தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் 20-ஆம் தேதி ஜோ பைடன் அமெரிக்காவின் ஜனாதிபதியாக பதவி ஏற்றார். இந்நிலையில் முதன்முறையாக சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் […]

Categories
உலக செய்திகள்

தடுப்பூசி செலுத்திக்கொண்டால்… வித்தியாசமான பரிசு – இது அமெரிக்கா பாணி…!!!

உலகம் முழுவதுமாக பல நாடுகளிலும் கொரோனாவை முற்றிலுமாக ஒழிக்க தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. ஆனால் மக்களிடையே தடுப்பூசி போடுவதற்கு பயமும் ஒருவித குழப்பமும் நீடித்துக் கொண்டே வருகிறது. இதன் காரணமாக ஒரு சிலர் மட்டுமே தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர். இதனால் மக்களிடையே தடுப்பூசி போட்டுக் கொள்வதை ஆர்வப்படுத்தும் விதமாக ஒவ்வொரு நாட்டிலும் வித்தியாசமான முறையில் பரிசளித்து  வருகின்றனர். அந்த வகையில் அமெரிக்காவில் பொதுமக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள தயக்கம் காட்டுவதை மாற்ற லாட்டரி பரிசு வழங்கும் […]

Categories
உலக செய்திகள்

“ஆஹா!”.. தடுப்பூசி செலுத்தினால் பரிசுத்தொகை.. அமெரிக்க மாகாணம் சூப்பர் அறிவிப்பு..!!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் மக்களை ஊக்குவிக்க சுமார் 116 மில்லியன் டாலர் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் சுமார் 34 மில்லியன் மக்கள் தடுப்பு ஊசி செலுத்த தகுதியானவர்கள். இதில் தற்போது வரை 63% மக்கள் மட்டும் தான் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். எனவே அதிகாரிகள், தொடர்ச்சியாக தடுப்பூசி செலுத்திக்கொள்வதில் மக்களுக்கு ஆர்வம் குறைந்து வருவதை கண்டறிந்திருக்கிறார்கள். மேலும் வரும் ஜூன் மாதம் 15 ஆம் தேதியிலிருந்து கொரோனா கட்டுப்பாடுகள் முழுவதையும் […]

Categories
உலக செய்திகள்

114 தடவை சக மாணவியை குத்தி கொன்ற மாணவன்.. செல்பி எடுத்ததால் மாட்டிக்கொண்ட சம்பவம்..!!

அமெரிக்காவில் 14 வயது மாணவன், சக மாணவியை 114 தடவை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் வசிக்கும் 13 வயது சிறுமி Tristyn Bailey, கடந்த 9ஆம் தேதியன்று மாயமாகியுள்ளார். அதற்கு மறுநாள் காலையில் அவர் காணாமல் போனதாக அறிவிப்பு வெளியாகி காவல் துறையினர் மற்றும் உள்ளூர் மக்கள் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அந்த சமயத்தில் Bailey உடன் பயிலும் Aiden Fucci என்ற மாணவரை காவல்துறையினரின் விசாரணைக்காக […]

Categories

Tech |