Categories
உலக செய்திகள்

ஒரே பரிசோதனையில் எந்த புற்றுநோயையும் கண்டறியலாம்.. விஞ்ஞானிகள் அசத்தல் கண்டுபிடிப்பு..!!

புற்றுநோயை எளிதாக ஒரே ரத்தப் பரிசோதனையில் கண்டறியும் முறையை  ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். “கேலரி” என்ற எளிதான ரத்த பரிசோதனையினால், 50க்கும் அதிகமான பல வகை புற்றுநோய்களை கண்டறியலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள். அறிகுறிகள் தோன்றுவதற்கு முன்பாகவே கண்டுபிடித்துவிடலாம் என்று கூறுகிறார்கள். அமெரிக்காவின் GRAIL என்ற நிறுவனம் தான் இந்த ஆய்வை தொடங்கி தேவையான நிதியை அளித்திருக்கிறது. மேலும் இந்த பரிசோதனை கருவியை அமெரிக்காவின் மருந்து கடைகளில் கொண்டு வந்திருக்கிறது. இதன் மூலம் நுரையீரல், மார்பகம், கர்ப்பப்பை வாய், […]

Categories
உலக செய்திகள்

இடிந்து விழுந்த கட்டிடத்தில் சிக்கிய குடும்பம்.. “அவர்கள் தேவதைகள்!”.. கதறி அழுத நண்பர்..!!

அமெரிக்காவில் 12 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் கர்ப்பிணி பெண், குடும்பத்தினருடன் இடிபாடுகளில் மாட்டிக்கொண்ட சம்பவம் நெஞ்சை நொறுக்க செய்துள்ளது.  அமெரிக்காவிலுள்ள மியாமி பகுதியில் 12 மாடிக்கொண்ட கட்டிடம், கடந்த வெள்ளிக்கிழமை அன்று நள்ளிரவில் சுமார் 1:30 மணிக்கு திடீரென்று இடிந்து விழுந்ததில் 159 நபர்கள் மாயமாகியுள்ளனர். அங்கு வசித்த குடும்பங்கள் மண்ணில் புதைந்து விட்டது. தற்போது இடிபாடுகளில் மாட்டிக்கொண்ட குடும்பங்கள் குறித்த தகவல்கள் வெளியாகி வருகிறது. பிரிட்டனை சேர்ந்த அமெரிக்க குடியுரிமையுடைய, பாவ்னா பட்டேல் (38) […]

Categories
உலக செய்திகள்

உலக மக்களை கொந்தளிக்க செய்த கறுப்பினத்தவர் கொலை.. தீர்ப்பு வெளியானது..!!

அமெரிக்காவைச் சேர்ந்த கருப்பினத்தவரை கொலை செய்த காவல் அதிகாரிக்கு 22 வருடங்கள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அமெரிக்காவிலுள்ள மினியாபோலிஸ் என்ற பகுதியில் கடந்த வருடம் மே மாதம் 25 ஆம் தேதி அன்று 46 வயதுடைய கருப்பினத்தவரான, ஜார்ஜ் பிளாய்டு, ஒரு கடையில் கள்ளநோட்டு கொடுப்பதற்கு முயற்சித்ததாக புகாரளிக்கப்பட்டது. அதன்பின்பு அங்கிருந்த காவல்துறையினர் ஜார்ஜிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ‘My son is a good man’ says #DerekChauvin mother. She supports him […]

Categories
உலக செய்திகள்

ராணாவை நாடு கடத்தும் வழக்கு.. அமெரிக்க நீதிமன்றத்தில் இன்று விசாரணை..!!

அமெரிக்க நீதிமன்றத்தில் குற்றவாளி ராணா நாடு கடத்தப்படுவதற்கு எதிரான வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. மும்பையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடந்த 2008ம் வருடம் நவம்பர் மாதத்தில் பயங்கர தாக்குதல் நடத்தினர். இதில் அமெரிக்க மக்கள் 6 பேர் உட்பட 166 நபர்கள் உயிரிழந்துள்ளனர். இதில் தொடர்புடைய டேவிட் கோல்மன் ஹெட்லி என்பவர் அமெரிக்க அரசால் அங்கு கைது செய்யப்பட்டார். அப்போது அவர் குற்றத்தை ஒப்புக் கொண்டதால் 35 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டு, சிறையில் உள்ளார். இந்நிலையில் […]

Categories
உலக செய்திகள்

கத்தினால் ரூ. 30,000 சம்பளம்… அப்படி என்ன வேலை…? வாங்க பார்க்கலாம்…!!!

அமெரிக்காவில் ஒரு நிறுவனத்தில் கத்தினால் ரூ. 30,000 சம்பளம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா மட்டுமல்லாமல் உலக நாடுகள் பலவும் கொரோனா காரணமாக பெரும் பாதிப்புகளுக்கு உள்ளாகி வருகின்றனர். இதனால் வெளிநாடுகளில் வேலை பார்க்கும் பல இளைஞர்கள் வேலையை இழந்து தவித்து வருகின்றனர். இது ஒருபுறமிருக்க வித்தியாசமான முறையில் வேலைவாய்ப்புகளும் வந்த வண்ணம் உள்ளது. அதாவது தூங்கினால் வேலை, செருப்பு போட்டு நடந்தால் வேலை போன்ற வித்தியாசமான வேலைவாய்ப்புகளை அறிவித்து வருகின்றது. அதுபோல் தற்போது அமெரிக்காவை சேர்ந்த […]

Categories
உலக செய்திகள்

இது மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது..! இரட்டிப்பாக பரவும் வைரஸ்… பிரபல நாட்டில் பகீர் தகவல்..!!

வெள்ளை மாளிகையின் தலைமை மருத்துவ ஆலோசகர் டாக்டர் ஆன்டனி பாஸி அமெரிக்காவில் உருமாறியுள்ள கொரோனா வைரஸ் மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் மாறுபாடடைந்த கொரோனா டெல்டா பிளஸ் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. தற்போது அமெரிக்காவில் இந்த டெல்டா வகை தொற்று வேகமாக பரவ ஆரம்பித்துள்ளது. மேலும் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் இந்த டெல்டா வகை தொற்று 20 சதவீதம் பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த டெல்டா பிளஸ் வகை இதுவரை உருமாறிய […]

Categories
உலக செய்திகள்

“ரொம்ப மோசமா நடந்துகிட்டான்”… 11 வயது சிறுமி பரபரப்பு புகார்… காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை..!!

அமெரிக்காவில் 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அமெரிக்காவில் உள்ள டெக்ஸாஸில் வசித்து வரும் லூயிஸ் டாமிங்குயிஸ் ( 18 ) எனும் இளைஞன் கடந்த 2-ஆம் தேதி அன்று 11 வயது சிறுமி ஒருவரை அவரது வீட்டிலிருந்து தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். அதன்பின் அங்கு அந்த சிறுமியை லூயிஸ் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்து காவல்துறையினரிடம் புகார் அளித்த சிறுமி, லூயிஸ் தன்னிடம் தொடர்ந்து சில […]

Categories
உலக செய்திகள்

மீண்டும் விண்ணப்பிக்கலாம்…. அரசு அதிரடி அறிவிப்பு…..!!!

எச்1பி விசா மீது டிரம்ப் நிர்வாகம் விதித்த கட்டுப்பாடுகளை அதிபர் ஜோ பைடன் விலக்கி உத்தரவிட்டார். இதன் மூலம் விண்ணப்பத்தில் ஏதாவது தவறு இருந்தால் அதனை சரி செய்து கொள்ள முடியும். அமெரிக்காவில் சட்டபூர்வமாக குடியேறுவதில் தடையை நீக்கவும், பயனாளிகளின் சுமையைக் குறைக்கவும் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. எச்1பி விசாவுக்கு மீண்டும் சலுகை அளித்துள்ளதால் இந்தியர்கள் அதிகம் பயன் பெறுவார்கள் என கூறப்படுகிறது. இந்நிலையில் வெளிநாட்டினர் தங்களின் நிராகரிக்கப்பட்ட எச்1பி விசா விண்ணப்பத்தை மீண்டும் தாக்கல் செய்யலாம் என்று […]

Categories
உலக செய்திகள்

covid-19 குடும்பத்தையே ஒழிக்கும்….. புதிய தடுப்பூசி கண்டுபிடிப்பு….!!!!

உலகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் ஏற்படும் பாதிப்பு எண்ணிக்கையும் உயிரிழப்பு எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்த அந்தந்த நாட்டு அரசுகள் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. மேலும் உலகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன்கள பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது. அதன்பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு […]

Categories
உலக செய்திகள்

அடடே… இவ்ளோ பேர் 2 டோஸ்ஸையும் போட்டாச்சா…? மொத்தமாக 31.8 கோடி கொரோனா தடுப்பூசிகள்…. தகவல் வெளியிட்ட சுகாதாரத்துறை….!!

அமெரிக்காவில் இதுவரை மொத்தமாக 15,00,46,006 பேர் கொரோனாவிற்கான 2 டோஸ் தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்டுள்ளதாக அமெரிக்க சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் பரவிய கொரோனாவை விரட்டியடிக்க அனைத்து நாடுகளும் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணியை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. அதன்படி அமெரிக்க நாட்டில் இதுவரை மொத்தமாக 31,85,76,441 கொரோனா தடுப்பூசி டோஸ்கள் பொதுமக்களுக்கு போடப்பட்டிருப்பதாக அந்நாட்டின் கட்டுப்பாடு மற்றும் நோய் தடுப்பு மையம் அறிவித்துள்ளது. இதனையடுத்து சுமார் 15,00,46,006 பேர் கொரோனா தடுப்பூசியினுடைய 2 டோஸ்களையும் போட்டுக்கொண்டுள்ளதாக […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் அதிகரிக்கும் துப்பாக்கிசூடு கலாச்சாரம்.. அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளும் ஜோபைடன்..!!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கலவரத்திற்கு காரணமாக இருக்கும் சட்டவிரோதமான துப்பாக்கி வர்த்தகத்தை தடுப்பதற்கு 5 பணிக்குழுக்களை அமைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் சமீபத்தில் துப்பாக்கிச்சூடு கலவரங்கள் அதிகரித்து வருகிறது. இதை தடுப்பதற்காக அதிபர் ஜோ பைடன் நாடாளுமன்றத்தை வலியுறுத்தியிருக்கிறார். அதன்படி, முதலில், சட்டவிரோதமாக, துப்பாக்கிகளை கடத்தும் வர்த்தகத்தை தடுக்க முடிவெடுத்த அதிபர், அதற்காக 5 பணி குழுக்களை அமைத்திருக்கிறார். இது தொடர்பில், அமெரிக்காவின் சட்டத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கடந்த ஒன்றரை வருடங்களில் கலவரங்கள் […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்க அரசுடன் பேச்சுவார்த்தை கிடையாது.. வடகொரிய அதிபரின் சகோதரி அறிக்கை..!!

வடகொரியா, அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தாது என்று கிம் ஜாங் உன்னின் சகோதரி தெரிவித்திருக்கிறார். வடகொரிய அதிபர், கிம் ஜாங் உன்னின் சகோதரியான கிம் யோ ஜாங் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அமெரிக்க அரசு, வடகொரியா தங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக கருதுகிறது. அவர்களின் திருப்திக்காக அப்படி நினைத்துக்கொள்ளலாம். எனினும் அதற்கான  முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டால், ஏமாற்றம் தான் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார். அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதைவிட, அந்நாட்டை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்று கடந்த […]

Categories
உலக செய்திகள்

தவறான செய்திகளை பரப்புறாங்க..! பிரபல நாட்டின் இணையதளம் முடக்கம்… அமெரிக்கா அதிரடி..!!

அமெரிக்கா தவறான செய்திகளை பரப்பியதாக கூறி ஈரான் நாட்டின் செய்தி இணைய தளங்களை முடக்கியுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2015-ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஈரான் நாடு அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றை பிரான்ஸ், ரஷ்யா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகளுடன் ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அப்போது நாட்டின் ஜனாதிபதியாக இருந்த டிரம்ஸ், அமெரிக்க நலன்களுக்கு எதிரானது தான் இந்த ஒப்பந்தம் என்று குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அதோடு மட்டுமில்லாமல் 2018-ஆம் ஆண்டு மே மாதம் […]

Categories
உலக செய்திகள்

இது எங்களோட ரொம்ப நாள் ஆசை..! அந்தரத்தில் அசத்திய சகோதரர்கள்… நெகிழ வைக்கும் புகைப்படம்..!!

அமெரிக்காவில் இரு சகோதரர்கள் சேர்ந்து 2,800 அடி தூரம் அந்தரத்தில் நடை பயணம் செய்து அசத்தியுள்ளனர். சான் பிரான்சிஸ்கோ நகரைச் சேர்ந்தவர்களும், ரோப் டெக்னிசியன்ஸ் என்றழைக்கப்படும் கயிற்றை லாபகரமாக பயன்படுத்துவதில் கைதேர்ந்த நிபுணர்களுமான மென்டோரூபியா மற்றும் மோசஸ் ஆகிய இரு சகோதரர்களுக்கும் கலிபோர்னியா நகரம் மற்றும் யோஸ்மைட் தேசிய பூங்கா இடையே உள்ள மிகப்பெரிய மலை முகட்டை கயிற்றின் மூலம் கடக்க வேண்டும் என்ற மிகப்பெரிய ஆசை இருந்துள்ளது. அதற்காக அந்த சகோதரர்கள் இருவரும் கடந்த ஒரு […]

Categories
உலக செய்திகள்

40,000 பவுண்ட் வெடிமருந்தை கடலில் வெடித்து சோதனை.. பதற வைக்கும் வீடியோ வெளியீடு..!!

அமெரிக்காவைச் சேர்ந்த கடற்படை சுமார் 20 டன் எடையுடைய வெடிகுண்டை கடலின் நடுவே வெடிக்கவைத்து சோதித்த வீடியோ இணையதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தின் கடற்கரையில் சுமார் 100 மைல் தூரத்தில் இச்சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடற்படையினரின் USS Gerald R Ford (CVN 78) என்ற விமானம் கொண்ட போர்க்கப்பலானது முதலில் அட்லாண்டிக் பெருங்கடலில் முதல் சோதனையை மேற்கொண்டது. அதாவது, புதிதாக உருவாக்கப்பட்ட கப்பல்களின் அமைப்பை சோதிக்க, நேரடியான போர் வெடிபொருட்களை அமெரிக்க கடற்படை […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவில் பைசர் தடுப்பூசிகளின் வினியோகம்.. ஒப்பந்தத்திற்கான பணிகள் தீவிரம்..!!

பைசர் தடுப்பூசிகளை இந்தியாவிற்கு வினியோகிக்க செய்யப்பட்ட ஒப்பந்தம் இறுதி கட்டத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள பைசர் நிறுவனம், தடுப்பூசிகளை பல்வேறு நாடுகளுக்கு அனுப்பி  வருகிறது. இந்நிலையில் இந்தியா மற்றும் அமெரிக்காவின் வர்த்தக கூட்டமைப்பு, வாஷிங்டனில் ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்ச்சியில் பைசர் நிறுவன தலைமை செயல் அதிகாரியான ஆல்பர்ட் பவுர்லாஸ் கூறுகையில், 300 கோடி தடுப்பூசிகள் இந்த வருடமும், அடுத்த வருடத்தில் 400 கோடி தடுப்பூசிகளும் தயாரிக்கவுள்ளோம். சுமார் 200 கோடி தடுப்பூசிகளை இந்தியா […]

Categories
உலக செய்திகள்

பெலாரஸ் அரசின் மூத்த அதிகாரிகள் மீது பொருளாதார தடை.. என்ன காரணம்..? வெளியான தகவல்..!!

அமெரிக்க அரசு, பெலாரஸ் அரசாங்கத்தின் மூத்த அதிகாரிகள் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்திருக்கிறது. பெலாரஸ் நாட்டில் கடந்த 27 வருடங்களாக அலெக்சாண்டர் லுகாசெங்கோ அதிபராக உள்ளார். கடந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில் அதிபர் தேர்தல் நடந்த போது முறைகேட்டில் அவர் வெற்றியடைந்தாக சர்ச்சை ஏற்பட்டது. இதற்கிடையில் அந்நாட்டின் பத்திரிகையாளர் ஒருவர் அதிபரை விமர்சித்ததால் அவருக்கு நெருக்கடி ஏற்பட்டது. எனவே லிதுவேனியா நாட்டில் தஞ்சம் புகுந்தார். அங்கும் அதிபர் தேர்தலில் முறையாக வெற்றி அடைந்ததாக கூறப்படும் எதிர்க்கட்சி […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் இத்தனை பேர் யோகா செய்வார்களா..? வெளியான தகவல்..!!

அமெரிக்காவில் மொத்தமாக சுமார் 37 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் யோகா செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது. சர்வதேச யோகா தினத்தன்று அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் இருக்கும் டைம்ஸ் என்ற பிரபலமான சதுக்கத்தில் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 3000 நபர்கள் பங்கேற்று யோகா செய்தனர். அமெரிக்காவில் வாழும் பல நாடுகளை சேர்ந்த மக்களும் ஆர்வமாக பங்கேற்றுள்ளனர். அதாவது சமஸ்கிருதத்திலிருந்து தோன்றிய வார்த்தை தான் யோகாவாகும். ஒன்றிணைதல் என்பது இதன் பொருளாகும். முதலில் இந்தியாவில் தோன்றிய இந்த பழங்கால வழக்கமானது […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்கா தயாராகி கொண்டிருக்கிறது..! விரைவில் அறிவிக்கப்படும் பொருளாதார தடை… வெளியான பரபரப்பு தகவல்..!!

ரஷ்யாவின் எதிர்க்கட்சி தலைவர் கைது செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக அமெரிக்கா, ரஷ்யா மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதிக்க தயாராகி வருவதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யாவின் எதிர்க்கட்சி தலைவரான அலெக்சி நவால்னி கைது செய்யப்பட்ட விவகாரத்தில் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை இருப்பதாக கருதும் அமெரிக்கா பல்வேறு பொருளாதார தடைகளை ரஷ்யா மீது விதித்திருந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஜெனீவாவில் வைத்து ரஷ்ய அதிபர் புடினை சந்தித்துள்ளார். அப்போது இந்த விவகாரம் குறித்து இணக்கமான […]

Categories
உலக செய்திகள்

உயிர் பிழைக்க வாய்ப்பே இல்ல..! கணிப்பை மீறி பிறந்த குழந்தை… வெளியான ஆச்சரிய புகைப்படம்..!!

அமெரிக்காவில் ரிச்சர்ட் ஸ்காட் வில்லியம் ஹட்சின்சன் எனும் குழந்தை குறைப் பிரசவத்தில் பிறந்து உயிர் பிழைத்த சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் ரிச்சர்ட் ஸ்காட் வில்லியம் ஹட்சின்சன் எனும் குழந்தை குறைப் பிரசவத்தில் பிறந்து உயிர் பிழைத்தது என்னும் கின்னஸ் சாதனையை படைத்துள்ளது. அதாவது அந்த குழந்தையின் தாயாருக்கு கர்ப்ப காலத்தின் போது ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக ரிச்சர்ட் பிரசவத்திற்கு 131 நாட்களுக்கு முன்பாகவே பிறந்துள்ளான். அப்போது மருத்துவர்கள் அந்த குழந்தை 330 கிராம் எடை […]

Categories
உலக செய்திகள்

தனியாக நடந்து சென்ற பெண் …. அத்துமீறிய இளைஞர் …. கண்ணீருடன் போலீசில் புகார் …!!!

சாலை நடைபாதையில் நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட இளைஞரை  போலீசார் கைது செய்தனர். அமெரிக்கா நாட்டில் ராக்கி மவுண்டைசேர்ந்த கைலக் மேப்ரி என்ற இளைஞர் அதிகாலையில் சாலையில் நடந்து  சென்றுகொண்டிருந்த பெண்ணை  தாக்கி பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுத்தியுள்ளார் .இதுகுறித்து அந்தப் பெண் வேதனையுடன்  போலீசில் புகார் அளிக்கும் போது  ‘நான் அதிகாலை 5.30 மணியளவில் சாலை நடைபாதையில் நடந்து  சென்று கொண்டிருந்தேன். அப்போது  மேப்ரி என்னை பின் தொடர்ந்து வந்து தாக்கி பாலியல் […]

Categories
உலக செய்திகள்

திடீர்னு இப்படி ஆயிடுச்சு..! தப்பி ஓடிய லாரி டிரைவர்… சுட்டு பிடித்த காவல்துறை..!!

அமெரிக்காவில் சைக்கிள் பந்தய வீரர்கள் மீது லாரியை கொண்டு மோதிய நபரை காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டு பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்றுமுன்தினம் அமெரிக்காவில் உள்ள சோலோ நகரில் நடைபெற்ற சைக்கிள் பந்தய போட்டியில் ஏராளமான வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர். அந்த சைக்கிள் பந்தய போட்டி ஆரம்பித்ததும் அனைத்து வீரர்களும் தங்களது சைக்கிளை ஓட்டிக்கொண்டு வேகமாக புறப்பட்டு சென்றுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த லாரி ஒன்று சைக்கிள் பந்தய வீரர்கள் மீது வேகமாக மோதியுள்ளது. அதில் பலர் […]

Categories
உலக செய்திகள்

சற்றும் எதிர்பாராத தருணம்… அடுத்தடுத்து நடந்த பயங்கரம்… பிரபல நாட்டில் சோகம்..!!

அமெரிக்காவில் எதிர்பாராதவிதமாக 15 வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதியில் கிளாடிட் புயல் பாதிப்பால் பலத்த மழை பெய்துள்ளது. இந்த நிலையில் துன்புறுத்தலுக்கு ஆளான மற்றும் கைவிடப்பட்ட பள்ளி மாணவர்களை ஏற்றிக்கொண்டு பேருந்து ஒன்று காப்பகத்திற்கு சென்று கொண்டிருந்தது. இதையடுத்து நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது அந்த பேருந்து எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளானதில் 15 வாகனங்கள் அடுத்தடுத்து பயங்கரமாக மோதியுள்ளனர் . அதில் 4 முதல் […]

Categories
உலக செய்திகள்

அவ்ளோ அலட்சியமா..? பிறந்த குழந்தையின் முகத்தில் 13 தையல்… குடும்பத்தினர் அதிர்ச்சி..!!

அமெரிக்காவில் பிறந்த குழந்தையின் முகத்தில் மருத்துவர்கள் 13 தையல் போட்ட சம்பவம் குடும்பத்தினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் வசித்து வரும் Reazjhana Williams எனும் பெண் கடந்த புதன்கிழமை அன்று தனது பிரசவத்திற்காக கொலராடோவில் உள்ள டென்வர் சுகாதார மையத்திற்கு சென்றுள்ளார். மேலும் அவர் தனக்கு சுக பிரசவம் ஆக வேண்டும் என்று ஆசையுடன் இருந்துள்ளார். ஆனால் டென்வர் சுகாதார மைய மருத்துவர்கள் அவருக்கு விரைவில் பிரசவம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் மாத்திரைகளை கொடுத்து […]

Categories
உலக செய்திகள்

இது திட்டமிடப்பட்ட சதியா..? ஊர்வலத்தின் நடுவே பாய்ந்த வாகனம்… பதறி ஓடிய பொதுமக்கள்..!!

அமெரிக்காவில் ஊர்வலத்தில் சென்று கொண்டிருந்த பொதுமக்கள் மீது ஒருவர் வாகனத்தை கொண்டு மோதிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று அமெரிக்காவில் உள்ள லாடர்டேல் கோட்டைக்கு வடக்கே சுமார் 10 மைல் தொலைவில் உள்ள வில்டன் மேனர்ஸில் எனும் பகுதியில் மாலை 7 மணி அளவில் பகீர் சம்பவம் ஒன்று ஏற்பட்டுள்ளது. அதாவது அந்தப் பகுதியில் ஊர்வலம் நடந்து கொண்டிருந்த வேளையில் அங்கு வந்த வாகனம் ஒன்று ஊர்வலத்தில் சென்று கொண்டிருந்தவர்கள் மீது வேகமாக மோதியுள்ளது. அதில் […]

Categories
உலக செய்திகள்

அடேங்கப்பா..! பள்ளியில் பாடம் எடுத்துக் கொண்டிருந்த ஆசிரியர்… திடீரென அடித்த அதிர்ஷ்டம்..!!

அமெரிக்காவில் இளம் ஆசிரியர் ஒருவருக்கு சமீபத்தில் மிகப்பெரிய தொகை லாட்டரியில் பரிசாக கிடைத்துள்ளது. அமெரிக்காவில் உயர்நிலை பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வரும் எல்கிரிட்ஜ் எனும் பகுதியை சேர்ந்த கேட்டி லிம்பேச்சார் என்பவருக்கு சில மாதங்களுக்கு முன்பு திருமணமான நிலையில் சமீபத்தில் பள்ளி வகுப்பறையில் பாடம் எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது அவருடைய செல்போனுக்கு ஒரு வாய்ஸ் மெயில் வந்துள்ளது. அதில் அவருக்கு மிகப்பெரிய தொகையான $40,000 லாட்டரியில் பரிசாக கிடைத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதைக்கேட்டு மகிழ்ச்சி அடைந்த கேட்டி […]

Categories
உலக செய்திகள்

வேலைக்கு போகனுன்னு சொன்னதுக்காக…. வாலிபர் செய்த கொடூர செயல் …. பிரபல நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம் …!!!

தந்தை கண்டித்ததால் ஆத்திரமடைந்த மகன் குடும்ப உறுப்பினர்களை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க நாட்டில் அயோவா பகுதியில் ஜேன் ஜாக்சன் என்பவர் தனது மனைவி மெலிசா ஜாக்சன் மகன் அலெக்சாண்டர் ஜாக்சன் மற்றும் மகள் சபரீனா ஜாக்சன் ஆகியோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் மகன்  அலெக்சாண்டர் தங்கள் வீட்டிற்குள் முகமூடி அணிந்த மர்ம நபர் புகுந்து தன்னையும் தன் குடும்ப உறுப்பினர்களையும்  துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தி தப்பிச் சென்று விட்டார் என்று […]

Categories
உலக செய்திகள்

“நல்ல நண்பனை இழந்து தவிக்கிறோம்!”.. அதிபர் ஜோபைடன் உருக்கமாக வெளியிட்ட பதிவு..!!

அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன், தன் வளர்ப்பு நாய் உயிரிழந்தது தொடர்பில் உருக்கமான பதிவை வெளியிட்டிருக்கிறார். அமெரிக்காவில் ஜோபைடன் ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு, கடந்த ஜனவரி மாதத்தில் வெள்ளை மாளிகையில் குடியேறியபோது, தான் செல்லமாக வளர்க்கும் நாய்களையும் கொண்டு சென்றுள்ளார். அதில் ஜெர்மன் ஷெப்பர்டு வகையைச் சேர்ந்த சாம்ப் என்ற நாயை கடந்த 2008 ஆம் வருடத்திலிருந்து வளர்த்து வருகிறார். மேலும் அதே வகையை சேர்ந்த மேஜர் என்ற நாயை கடந்த 2018 ஆம் வருடத்தில் தத்தெடுத்து வளர்த்து […]

Categories
உலக செய்திகள்

இதை எதிர்பார்க்கவே இல்ல..! 2 வயது மகனுக்கு நேர்ந்த கொடுமை… தந்தைக்கு காத்திருந்த சோகம்..!!

அமெரிக்காவில் மர்ம நபர் ஒருவர் பிஞ்சு குழந்தைகள் மீது துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வியாழக்கிழமை அன்று அமெரிக்காவில் உள்ள மிச்சிகன் மாகாணத்தில் கூடைப்பந்து பயிற்சி முடிந்து வீடு திரும்பி கொண்டிருந்த தந்தை மற்றும் அவருடைய இரு குழந்தைகள் மீது மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். இதையடுத்து ரத்தவெள்ளத்தில் கிடந்த தனது பிள்ளைகள் இருவரையும் பிரையன் கிறிஸ்டிங் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளார். ஆனால் செல்லும் […]

Categories
உலக செய்திகள்

தனி ஒருவன் செய்த செயல்…. நகரை உலுக்கிய துப்பாக்கிச் சூடு…. பிரபல நாட்டில் பதற்ற நிலை …!!!

ஒரே மாகாணத்தில் பல இடங்களில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் . அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு வன்முறைகள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் அரிசோனா மாகாணத்தில் பல இடங்களில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்துள்ளது. இந்தத் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் மேலும் 12 பேர் படுகாயமடைந்துள்ளதாக உள்ளூர் போலீசார் கூறுகின்றனர். இதுகுறித்து  உள்ளூர் சட்ட அமலாக்க அதிகாரிகள் கூறும்போது ,”ஒரு தனிநபர் மட்டுமே  இந்த துப்பாக்கிச் […]

Categories
உலக செய்திகள்

“இத்தனை நாட்களுக்குள் 30 கோடி தடுப்பூசிகளா..?” அதிபர் ஜோபைடன் வெளியிட்ட தகவல்..!!

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தங்கள் மக்களுக்கு 30 கோடி தடுப்பூசிகள், சுமார் 150 நாட்களுக்குள் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருக்கிறார். அமெரிக்காவில் ஜோபைடன் அரசால் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. அதன்படி ஜூலை 4 ஆம் தேதிக்கு முன்பாக, 18 வயதுக்கு அதிகமான நபர்களில் 70% பேருக்கு  முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திவிட வேண்டும் என்ற நோக்கில் அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது ஜோபைடன் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். அதில் “அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி டோஸ்கள், […]

Categories
உலக செய்திகள்

குடும்பத்தினரை கொலை செய்த மகன்… அமெரிக்காவில் அதிர்ச்சி சம்பவம்…!!!

அமெரிக்காவின் அயோயாவில் முகமூடி அணிந்த நபர் தனது குடும்பத்தினரை சுட்டு கொலை செய்துவிட்டு தப்பி சென்றதாக அலெக்சாண்டர் என்பவர் போலீசுக்கு தகவல் அளித்தார் இதையடுத்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை செய்தனர் சரி தேடு இல்லை எனில் வெளியே போ என்று கூறியதால் ஆத்திரமடைந்த மகன் குடும்ப உறுப்பினர்களை சுட்டு கொலை செய்ய திட்டமிட்டார். இதையடுத்து சம்பவ தினத்தன்று முகமூடி அணிந்து வந்து உறுப்பினர்கள் அனைவரையும் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். […]

Categories
உலக செய்திகள்

“நிஜ வாழ்வில் ஒரு கஜினி !”.. திருமணத்தை மறந்து மீண்டும் மனைவியுடன் திருமணம்..!!

அமெரிக்காவில் ஒருவர் மறதி நோயால் திருமணமானதை மறந்து, தன் மனைவியை மீண்டும் திருமணம் செய்திருக்கிறார்.   அமெரிக்காவில் வசிக்கும் ஒருவர் கடந்த 12 வருடங்களாக மறதி நோயுடன் போராடி வருகிறார். அதாவது ஒரு நிமிடத்திற்கு முன்பு நடந்ததும் அவருக்கு மறந்துவிடுமாம். எனவே அவரது மனைவி குழந்தையாக நினைத்து தன் கணவரை கவனித்து வருகிறார். ஒரு நாள் தனக்கு திருமணமானதை மறந்து மீண்டும் தன் மனைவியையே திருமணம் செய்திருக்கிறார். இதுகுறித்து அவரது மனைவி கூறுகையில், ஒரு நிமிடத்திற்கு முன்பு நடந்தது […]

Categories
உலக செய்திகள்

மறுபடியும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவங்களா…. நீதிபதியாக நியமிக்கப்படும் பெண்…. பரிந்துரை செய்யும் பிரதமர் …!!!

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண்ணை அமெரிக்காவில் மாவட்ட நீதிபதியாக நியமிக்க  அந்நாட்டுப் பிரதமர் பரிந்துரை செய்துள்ளார். அமெரிக்க நாட்டில்  ககெனக்டிகட் மாவட்ட நீதிபதி பதவியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த சரளா வித்யா நாகலா என்ற பெண்ணை நியமிக்க அந்நாட்டு பிரதமர் ஜோ பைடன் பரிந்துரைத்துள்ளார். இந்திய வம்சாவளியை சேர்ந்த இந்தப் பெண் சிவில் உரிமை வழக்கறிஞர் ஆவார். இந்தப் பரிந்துரையை செனட் சபை ஏற்றுக்கொண்டு அங்கீகரித்து உள்ளதால் ககெனக்டிகட் மாவட்ட நீதிபதி பதவியில் தெற்காசியாவை சேர்ந்த ஒருவர் […]

Categories
உலக செய்திகள்

அதிக இழப்புகளை சந்தித்த நாடு..! இதுவரை போடப்பட்ட தடுப்பூசிகள்… சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்..!!

அமெரிக்காவில் உள்ள பொதுமக்களுக்கு இதுவரை 31.1 கோடி கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. உலக அளவில் அமெரிக்கா கொரோனா தொற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா தொற்று அதிகம் பாதித்த நாடுகளில் முதலிடத்தில் உள்ள அமெரிக்கா அதிக அளவில் உயிரிழப்புகளையும் சந்தித்துள்ளது. இதன் காரணமாக அதிபர் ஜோ பைடன் உத்தரவின் பேரில் அமெரிக்காவில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் அமெரிக்காவில் பொதுமக்களுக்கு பைசர் பயோஎன்டெக், மாடர்னா, ஜான்சன் & ஜான்சன் உள்ளிட்ட நிறுவனங்களுடைய […]

Categories
உலக செய்திகள்

“இந்திய மாணவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள விசா!”.. அமெரிக்க தூதரகம் வெளியிட்ட தகவல்..!!

அமெரிக்கா தூதரகமானது, ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் இந்தியாவை சேர்ந்த மாணவர்கள் ஆயிரக்கணக்கானோர் விசா பெற்றிருப்பதாக தெரிவித்துள்ளது.   இந்தியாவிலுள்ள அமெரிக்க பணியகமானது, வரும் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் முடிந்த அளவிற்கு நிறைய மாணவர்களுக்கான விசா விண்ணப்பத்திற்கு இடம் வழங்க தீவிர பணியை மேற்கொண்டுள்ளது. இதனை அமெரிக்காவின் மூத்த அலுவலர் கடந்த ஞாயிற்றுக்கிழமை என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் அமெரிக்க தூதரகம் தனது டுவிட்டர் பக்கத்தில், கடந்த ஜூன் 14 ஆம் தேதி தொடங்கி ஜூலை மற்றும் ஆகஸ்ட் […]

Categories
உலக செய்திகள்

“இது நல்லா இருக்கே” 1 மணிநேரம் கட்டிப்பிடிக்க 7300 ரூபாய்.. வெளிநாடுகளில் தொடங்கிய புதிய தொழில்..!!

கட்டியணைக்கும் தொழிலை செய்யும் அமெரிக்க பெண், தன் தொழில் குறித்து விளக்கமளித்துள்ளார்.  இந்திய நாட்டைத் தவிர பிற நாடுகளில் ஒருவரை சந்தித்தவுடன் கட்டி அணைப்பது தான் வழக்கம். ஆனால் கொரோனா, இரண்டு கைகளையும் கூப்பி வணக்கம் சொல்லும் இந்திய கலாச்சாரத்தை, பிற நாடுகளையும் பின்பற்ற வைத்துவிட்டது. எனவே வெளிநாட்டவர்கள் தங்களுக்கு நெருக்கமானவர்களை கூட கட்டியணைப்பதில்லை. இதனால் அவர்களுக்கு மன நெருக்கடி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கட்டிப்பிடிப்பதையே தொழிலாக சில நாடுகள் தொடங்கிவிட்டன. அதாவது “மருத்துவ முத்தம்” என்பது […]

Categories
உலக செய்திகள்

சீன அணுமின் நிலையத்தில் பிரச்சனை.. பிரான்ஸ் நிறுவனம் புகார்..!!

சீனாவின் அணுமின் நிலையத்தில் கதிர்வீச்சு அபாயம் இருப்பதாக பிரான்ஸ் நிறுவனம் எச்சரித்துள்ளது.  சீனாவில் உள்ள குவாங்டாங் மாகாணத்தில் தைஸான் என்னும் அணுமின் நிலையம் உருவாக்கப்பட்டது. பிரான்சின் பிரமாடோம் நிறுவனமும் இதற்கு உதவி செய்கிறது. இந்நிலையில் இந்நிறுவனமானது, இந்த அணுமின் நிலையத்தில் உருவாகியுள்ள கசிவால் கதிர்வீச்சு அபாயம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்காவின் எரிசக்தி துறைக்கு கடிதம் அனுப்பியிருக்கிறது. எனினும் இது குறித்து சீனா எந்தவித கருத்தும் வெளியிடவில்லை. ஆனால் பிரான்ஸ் நிறுவனமானது கதிர்வீச்சு அபாயம் தொடர்பில் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. எனினும் […]

Categories
உலக செய்திகள்

பள்ளி நிர்வாகத்தின் பேச்சை கேட்டது குற்றமா..? பெற்றோரை காண முடியாமல் தவிக்கும் மாணவர்..!!

ஆப்கானிஸ்தானை சேர்ந்த மாணவர், தலீபான் தீவிரவாதிகளின் மிரட்டலால், கனடாவில் 5 வருடமாக  பெற்றோரை பிரிந்து வாழ்ந்து வரும் சம்பவம் மனதை நொறுக்குகிறது.  ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் வசிக்கும் ஹுமாயூன் சர்வார் என்ற மாணவரை, அவரின் பள்ளி, ஐக்கிய நாடுகள் மாநாட்டிற்காக தேர்ந்தெடுத்து அமெரிக்காவிற்கு அனுப்பியுள்ளது. அப்போது எல்லையற்ற மகிழ்ச்சியடைந்த ஹுமாயூன் அதன் பின்பு தன் வாழ்க்கையே மாறப்போகிறது என்று அறியாமல் உற்சாகமாக பயணம் மேற்கொண்டுள்ளார். மாணவன் அமெரிக்காவிற்கு சென்றது, தொலைக்காட்சிகளில் வெளியாகியுள்ளது. எனவே காபூலில் பள்ளியில் ஆசிரியராக […]

Categories
உலக செய்திகள்

பூங்காவில் ஐபோன் பார்த்துக்கொண்டிருந்த பெண்.. மர்மநபர் செய்த வேலை.. வீடியோவில் தெரிந்த முகம்..!!

அமெரிக்காவில் பெண்ணை அடித்து செல்போனை பிடுங்கிச்சென்ற நபரின் முகம் வீடியோவில் பதிவாகியுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில், அதிக மக்கள் செல்லும் பூங்காவில், கடந்த வெள்ளிக்கிழமை அன்று மர்ம நபர், ஒரு பெண்ணிடமிருந்து ஐபோனை திருடிச் சென்றுள்ளார். இதனை ஒரு நபர் வீடியோ எடுத்திருக்கிறார். அதில் காலில் காயங்களுடன் 40 வயதுடைய ஒரு பெண் ஊன்றுகோல் வைத்துக்கொண்டு உட்கார்ந்து தன் போனை பார்த்துக் கொண்டிருந்துள்ளார். https://videos.dailymail.co.uk/video/mol/2021/06/13/7355944310489369923/640x360_MP4_7355944310489369923.mp4 அப்போது ஒரு மர்ம நபர் திடீரென்று அவரின் ஐபோனை பிடுங்கிக்கொண்டு ஓட்டம் […]

Categories
உலக செய்திகள்

பள்ளியிலிருந்து வந்த தகவல்… பெண் ஆசிரியருக்கு நேர்ந்த கொடுமை… போலீஸ் அதிரடி நடவடிக்கை..!!

அமெரிக்காவில் உயர்நிலை பள்ளி ஒன்றில் பெண் ஆசிரியரை பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவில் டலாஸில் உள்ள உயர்நிலைப்பள்ளி ஒன்றில் பணியாற்றி வரும் பெண் ஆசிரியர் ஒருவர் அங்கு பணிபுரியும் மற்றொரு ஆசிரியரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். இது குறித்து அந்த உயர்நிலைப்பள்ளியிடமிருந்து காவல்துறையினருக்கு போனில் தகவல் வந்துள்ளது. அந்த தகவலின் பேரில் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் மேத்யூ லினோ ( 56 ) என்ற ஆசிரியர் அதே பள்ளியில் பணிபுரியும் பெண் […]

Categories
உலக செய்திகள்

ஆபாச நடிகை மர்மமான முறையில் கொலை.. “ஆவிகளுடன் பேசுவார்”.. உறவினர் கூறிய அதிர்ச்சி தகவல்..!!

அமெரிக்காவில் பிரபல ஆபாச நடிகை திடீரென்று கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் என்ற நகரத்தில் வசிக்கும் 27 வயதுடைய ஆபாச நடிகை லாரன் ஸ்காட். இவருக்கு அதிகளவில் ரசிகர்கள் உண்டு. இந்நிலையில் இவரின் கணவர், தான் வீட்டிற்கு சென்று பார்த்தபோது, லாரன் ஸ்காட், உயிரிழந்து கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அவர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பியதோடு, விசாரணை மேற்கொண்டுள்ளனர். […]

Categories
உலக செய்திகள்

பிஞ்சு குழந்தைகளை மாடியிலிருந்து வீசிய கொடூரம்.. நிர்வாணமாக கீழே குதித்த பெண்.. காரணம் என்ன..?

அமெரிக்காவில், இளம் பெண் ஒருவர் தன் பிஞ்சு குழந்தைகளை மாடியிலிருந்து கீழே தூக்கி வீசிவிட்டு தானும் நிர்வாணமாக குதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   அமெரிக்காவின் நியூயார்க் நகரில் புரூக்ளின் என்ற பகுதியில் வசிக்கும் பெண் Dejhanay Jarrell (24). இவர் கடந்த சனிக்கிழமை அன்று தன் பிஞ்சு குழந்தைகள் இரண்டையும் வீட்டின் இரண்டாம் மாடியில் இருக்கும் ஜன்னல் வழியாக வீசி விட்டார். இதில் குழந்தைகள் ஆடைகளின்றி கீழே விழுந்துள்ளது. இதனைத்தொடர்ந்து, அவரும் ஆடையின்றி நிர்வாணமாக கீழே குதித்து […]

Categories
உலக செய்திகள்

என்ன நடந்துச்சுனே தெரியல..! 7 வயது சிறுமியை கொன்ற கொடூரன்… சிறைக்குள் நேர்ந்த சோகம்..!!

அமெரிக்காவில் 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தவர் சிறைச்சாலையில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். நியூ ஜெர்சியில் பள்ளி ஆசிரியரான ஜோசப் மெகோவன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய வீட்டின் அருகே 7 வயது சிறுமியான ஜோன் என்பவரும் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் 7 வயது சிறுமியான ஜோன் கடந்த 1973-ஆம் ஆண்டு தனது அம்மாவிடம் நான் சீக்கிரம் வீட்டிற்கு திரும்பி வந்துவிடுவேன் என்று கூறிவிட்டு தனது வீட்டிலிருந்து வெளியே புறப்பட்டுச் சென்றுள்ளார். ஆனால் நீண்ட […]

Categories
உலக செய்திகள்

மீண்டும் எங்கள சேர்த்துக்கோங்க…. தீவிரமாக நடைபெற்ற பேச்சுவார்த்தை…. செய்தி நிறுவனம் வெளியிட்ட முக்கிய தகவல்….!!

ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் மீண்டும் சேர்வது குறித்து தனது விருப்பத்தை கூறிய அமெரிக்காவை, அதில் இணைப்பதற்கான பேச்சுவார்த்தையை வல்லரசு நாடுகளின் பிரதிநிதிகள் தொடங்கியுள்ளனர். ஈரான், ஜெர்மனி மற்றும் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இருக்கும் நிரந்தர உறுப்பு நாடுகளுக்கிடையே அணுசக்தி ஒப்பந்தம் கடந்த 2015ஆம் ஆண்டில் கையெழுத்தானது. அவ்வாறு கையெழுத்தான ஒப்பந்தத்தில் தன்னுடைய அணு சக்திக்கான திட்டம், அணு ஆயுதங்களை தயாரிப்பதற்கு அல்ல என்பதை உறுதி செய்வதற்கு ஈரான் சம்மதம் தெரிவித்தது. அதற்கு பதிலாக வல்லரசு நாடுகள் ஈரான் […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்க ஊடகத்துறையின் உயரிய விருது.. இந்திய வம்சாவளியை சேர்ந்த இருவர் தேர்வு..!!

அமெரிக்க அரசின் புலிட்ஸர் என்ற ஊடக துறைக்குரிய உயர்ந்த விருதிற்காக இந்த வருடம் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் இருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் ஊடகத் துறையில் மிக உயர்ந்த விருதான புலிட்ஸர் விருதை இந்த வருடத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த மேகா ராஜகோபாலன் பெறுகிறார். இவர் சீனாவில் உள்ள ஜின்ஜியாங் மாகாணத்தில் முஸ்லிம்கள் தடுப்பு முகாம் தொடர்பில் புதிய விதமாக செய்திகளை வெளியிட்டதால் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் மற்றொரு இந்திய வம்சாவளியினரான நீல் […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் மீதமாகும் தடுப்பூசிகள்.. நிபுணர்கள் வெளியிட்ட தகவல்..!!

அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசிகள் அதிகளவில் மீதமாகி வருவதால் அவை காலாவதியாக கூடிய நிலை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகையில் பாதி அளவிற்கும் குறைந்த நபர்கள் மட்டுமே தடுப்பூசி செலுத்தியுள்ளார்கள். எனினும் வடக்கு கரோலினா, டென்னஸி ஆகிய மாகாணங்களில் தடுப்பூசிக்கான அவசியம் குறைந்து, தினசரி லட்சக்கணக்கில் தடுப்பூசிகள் மீதமாகிறது. அவை மீண்டும் மத்திய அரசிடம் அனுப்பப்பட்டு வருகிறது. ஓக்லஹோமா என்ற மாகாணத்திற்கு ஒவ்வொரு வாரமும் 2 லட்சம் தடுப்பூசிகள் ஒதுக்கி வைக்கப்படும். ஆனால் அந்த […]

Categories
உலக செய்திகள்

என்ன நடந்துச்சுனே தெரியல..! இரண்டு மில்லியன் பரிசாக பெற்றவர்… போலீஸ் தீவிர விசாரணை..!!

அமெரிக்காவில் மில்லியன் டாலர்களை லாட்டரியில் பரிசாக பெற்றவர் திடீரென நதியில் சடலமாக மிதந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள மிச்சிகன் மாகாணத்தில் வசித்து வந்த Leory N. Fick ( 69 ) எனும் முதியவர் கடந்த 2010-ஆம் ஆண்டில் லாட்டரியில் பல மில்லியன்களை பரிசாக பெற்றுள்ளார். இதையடுத்து கடந்த சில வருடங்களாக மன வேதனையில் இருந்து வந்த அவர் திடீரென திட்டபவஸீ எனும் நதியில் பிணமாக மிதந்துள்ளார். ஆனால் அவருடைய மரணத்திற்கான உண்மையான […]

Categories
உலக செய்திகள்

எச்.1பி விசா நடைமுறையில் சலுகை…. வெளியான அதிரடி உத்தரவு…..!!!!

அமெரிக்காவில் வெளி நாட்டினர் தங்கி பணி புரிய  எச்-1பி விசாவழங்கப்படுகிறது. இதில் இந்தியா, சீனாவை சேர்ந்தவர்கள் அதிகளவில் பணியாற்றி   வருகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் எச்.1பி விசாவுக்காக ஏராளமானோர் விண்ணப்பத்து வருகிறார்கள். ஆனால் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் தனது ஆட்சி காலத்தில்  எச்-1பி விசா வழங்குவதற்கான நடைமுறையில் கட்டுபாடுகளை கொண்டு வந்தார். வேலைவாய்ப்பில் அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று டிரம்ப் இதுபோன்ற நடவடிக்கைகளை எடுத்தார். இதற்கிடையே புதிய அதிபராக பொறுப்பேற்ற ஜோ பைடன் முன்னாள் அதிபர் […]

Categories
உலக செய்திகள்

“தண்ணீர் இருக்கும் புதிய கோள் கண்டுபிடிப்பு!”.. நாசா விஞ்ஞானிகள் அசத்தல்..!!

அமெரிக்காவின் நாசா விண்வெளி மையமானது, பூமியிலிருந்து சுமார் 90 ஒளியாண்டுகள் தூரத்தில் டிஓஐ 1231 பி’ (TOI-1231 b) என்ற ஒரு புதிய கோள் ஒன்றை கண்டறிந்துள்ளது. டிஓஐ 1231 பி என்ற இந்த புதிய கோளானது, பூமியை காட்டிலும் சுமார் மூன்றரை மடங்கு பெரிதாகவும் நெப்டியூன் கோள் போன்று இருப்பதாகவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளார்கள். மேலும் அதிலும் பூமியை போன்று மேகங்களும் தண்ணீரும் உள்ளதாக கூறுகிறார்கள். ‘ரெட் டுவார்ஃப்’ என்ற சிவப்பு குள்ளன் நட்சத்திரத்தை இந்த கோளானது […]

Categories

Tech |