Categories
உலக செய்திகள்

கூடாரத்தில் தூங்கிக் கொண்டிருந்த பெண்…. இழுத்துச் சென்ற கரடி…. தேடுதல் பணியில் வனத்துறையினர்…!!

கூடாரத்தில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை  கரடி இழுத்துச் சென்று கடித்து குதறி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்தவர் நர்ஸ் லியா லோகன்(65). இவர் தனது தோழி மற்றும் சகோதரியுடன்  மொன்டானா மாகாணத்திற்கு சைக்கிளில் பயணம் மேற்கொண்டுள்ளார். இதையடுத்து கடந்த செவ்வாய்கிழமை இரவு ஓவாண்டே நகரில் 3 பேரும் தனித்தனி கூடாரத்தில் ஓய்வு எடுத்துள்ளனர். இந்த சமயத்தில் நள்ளிரவில் அப்பகுதியில் உள்ள கரடி ஒன்று கூடாரத்திற்குள் தூங்கிக் கொண்டிருந்த லியாவை இழுத்துச் […]

Categories
உலக செய்திகள்

தூதுவரான லாஸ் ஏஞ்சல் மேயர்….. அமெரிக்க ஜனாதிபதி உத்தரவு…. வெள்ளை மாளிகையில் தகவல்…!!

இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக லாஸ் ஏஞ்சல் நகர மேயரை அமெரிக்க அதிபர் நியமனம் செய்துள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. அமெரிக்கா நாட்டின் லாஸ் ஏஞ்சல் நகரத்தின் மேயர்  ஏரிக் கார்செட்டி ஆவார். இவர் அமெரிக்க தேர்தலின் போது அதிபர் ஜோ பைடனின் இணைத் தலைவராக பிரச்சாரத்தில் பணியாற்றியவர். இந்த நிலையில் இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக ஏரிக் கார் செட்டியை அதிபர் ஜோ பைடன் நியமித்துள்ளார். இதனை அமெரிக்க வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இதனை அடுத்து எரிக் கார்செட்டி […]

Categories
உலக செய்திகள்

தடுப்பூசி பற்றாக்குறையா….? உதவி கரம் நீட்டும் நாடு…. அறிவிப்பு வெளியிட்டுள்ள வெள்ளை மாளிகை…!!

கொரோனா வைரஸை ஒழிப்பதற்காக உலகில் உள்ள பல்வேறு நாடுகளுக்கு தடுப்பூசிகளை வழங்கவுள்ளதாக அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.  உலக நாடுகளில் பரவி வரும் கொரோனா வைரஸை ஒழிப்பதற்கு மக்கள் தடுப்பூசிகளை செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தங்களிடம் உள்ள 8 கோடி தடுப்பூசிகளை உலக நாடுகளுக்கு வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். அதிலும் தடுப்பூசி தட்டுப்பாடு உள்ள நாடுகளுக்கு முதன்மை அளிக்கப்படும் எனவும் பிற நாடுகளுக்கு ஆறு மாதங்களுக்குள் வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார். இதனை அடுத்து […]

Categories
உலக செய்திகள்

மறுபடியும் நான் தான்…. அடுத்தடுத்து ஏற்பட்ட பூகம்பம்…. அதிர்ச்சியில் உறைந்த மக்கள்…!!

அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில்  உள்ள மக்கள் பீதியடைந்துள்ளனர். அமெரிக்கா நாட்டில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தின் மத்தியில் நிவேதா என்ற இடம் அமைந்துள்ளது. இந்த பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 5.9 ஆக பதிவாகி உள்ளது. இதனை அடுத்து சில வினாடிகளில் அதே மாகாணத்தில் ஸ்டாக்டன் நகரில்  மீண்டும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இங்கு ஏற்பட்ட நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 4.8  ஆகப் பதிவாகியுள்ளது என அமெரிக்கா புவியியல் ஆய்வு மையம் […]

Categories
உலக செய்திகள்

சமூக ஊடங்கள் மீது பாய்ந்த அம்பு…. முன்னாள் அதிபர் தொடுத்த வழக்கு…. கவலையில் தலைமை அதிகாரிகள்…!!

முன்னாள் அதிபர் கூகுள், ட்விட்டர், ஃபேஸ்புக் ஆகிய சமூக ஊடங்கங்களின் மீது வழக்கு தொடுத்துள்ளார். அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூகுள், ட்விட்டர் , ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் மிகவும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தார். இந்த நிலையில் வன்முறையை தூண்டக்கூடிய விதத்தில் அவருடைய கருத்துக்கள் மற்றும் தகவல்கள் இருந்ததால் ட்ரம்பு மீது பல்வேறு புகார்கள் எழும்பியது. இதனால் சமூக ஊடகங்களான கூகுள், ட்விட்டர் , ஃபேஸ்புக் ஆகியவற்றில் இருந்த ட்ரம்பின் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. இதனை […]

Categories
உலக செய்திகள்

காணாமல் போன 80 பேர்…. பரிதவிக்கும் குடும்பங்கள்…. மீட்கும் பணியில் தீயணைப்பு துறை…!!

அடுக்குமாடி கட்டிடக் குடியிருப்பு இடிந்து வீழ்ந்த சம்பவத்தில் மாயமான 80 பேரும் உயிரிழந்திருக்கக் கூடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில் மியாமி கடற்கரை உள்ளது. இந்த மியாமி  பகுதியின் அருகில் 12 தளத்தில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. அந்த குடியிருப்பானது கடந்த 25ஆம் தேதி திடீரென சரிந்து விழுந்தது. இந்த விபத்தில் அந்த குடியிருப்பில் இருந்த 80 பேர்கள் மாயமாகி உள்ளனர். இதனை அறிந்த தீயணைப்பு குழு அவர்களை மீட்பதற்காக சம்பவ […]

Categories
உலக செய்திகள்

டேட்டிங் செய்ய விரும்பும் இளம் ஆண்கள் வரலாம்…. விளம்பரம் வெளியிட்ட 85 வயது மூதாட்டி….!!

85 வயது மூதாட்டி டேட்டிங் செய்ய இளம் ஆண்கள் வேண்டுமென விளம்பரம் வெளியிட்ட செய்தி மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா நியூயார்க் மாகாணத்தைச் சேர்ந்தவர் ஹட்டி ரெட்ரோஜ்(85) என்பவர் தனது 48 வயதில் கணவனிடம் தகுந்த வருமானம் இல்லை என்ற காரணத்திற்காக விவாகரத்து செய்துள்ளார். இவருக்கு இரண்டு குழந்தைகள் மற்றும் மூன்று பேரை குழந்தைகள் உள்ளனர். ரெட்ரோஜ் தனது கணவனை பிரிந்த பிறகு பல ஆண்களுடன் டேட்டிங் வாழ்க்கையில் ஈடுபட்டு வந்திருக்கிறார். மேலும் டிண்டர் என்ற ஆன்லைன் […]

Categories
உலக செய்திகள்

“என்னது!”.. இதயமே இல்லாம வாழ்ந்தாரா..? அதிசய நிகழ்வு..!!

அமெரிக்காவில் ஒரு இளைஞர் சுமார் 555 நாட்கள் இதயம் இல்லாமல் வாழ்ந்த அதிசய சம்பவம் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்காவின் Larkin என்ற இளைஞரின் இதயம் கடந்த 2014ம் வருடத்தில் நவம்பர் மாதம் செயலிழந்திருக்கிறது. எனவே அவரது இதயத்தை எடுத்த மருத்துவர்கள், இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் வரை பொருத்தக்கூடிய Syncardia என்ற செயற்கை இதயத்தை அவருக்கு பொருத்தியுள்ளனர். எனவே Larkin இதய மாற்று அறுவை சிகிச்சை செய்ய காத்திருந்திருக்கிறார். அதுவரை Syncardia கருவியை தன் முதுகில் […]

Categories
உலக செய்திகள்

12 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது.. உயிரிழப்புகள் 36 ஆக அதிகரிப்பு..!!

அமெரிக்காவில் அடுக்கு மாடி கட்டிடம், இடிந்து விழுந்த சம்பவத்தில் பலி எண்ணிக்கை 36 ஆக அதிகரித்திருக்கிறது. அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில் மியாமி கடற்கரைக்கு அருகில் 12 மாடி கொண்ட கட்டிடம் கடந்த ஜூன் மாதத்தில் 25ஆம் தேதியன்று இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் அப்பகுதி முழுக்க புகை மண்டலமாக மாறியது. இந்த பயங்கர விபத்தில் பல பேர் இடிபாடுகளில் மாட்டிக்கொண்டனர். எனவே மீட்புக்குழுவினர் சுமார் 11 நாட்களாக தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இதில் […]

Categories
உலக செய்திகள்

இந்த வாரத்திற்குள் 2-டோஸ் தடுப்பூசி …. 16 கோடியை எட்டிவிடும் …. அதிபர் ஜோ பைடன் ….!!!

 2-வது தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின்  எண்ணிக்கை 16 கோடியை  எட்டிவிடும் என்று அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார் . உலக நாடுகள் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியது. இதில் குறிப்பாக அமெரிக்கா கொரோனா வைரஸ் தொற்றுக்கு அதிக                 உயிரிழப்புகளையும், பாதிப்புகளையும் சந்தித்தது. இந்நிலையில் அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அரசு கொரோனா  தொற்றுக்கு எதிரான தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு […]

Categories
உலக செய்திகள்

பூங்காவில் நடந்த கொண்டாட்டம்…. மர்ம நபரின் வெறிச்செயல்…. விசாரணையில் போலீஸ்….!!

சுதந்திர தின விழா கொண்டாட்டத்தில் மர்ம நபர் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவத்தில் 2 வாலிபர்கள் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா நாட்டில்  ஓஹியோ மாகாணத்தில் சின்சின்னாட்டி பகுதியில் இருக்கும் ஒரு  பூங்காவில் வாலிபர்கள் 400 ஒன்று சேர்ந்து சுதந்திர தின கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தவர்கள் மீது தீடிரென மர்ம நபர்  துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளர். இந்த துப்பாக்கிச் சூட்டில் 16 மற்றும் 19 வயதுடைய  2 வாலிபர்கள் சம்பவ […]

Categories
உலக செய்திகள்

அதிக இழப்புகளை சந்தித்த நாடு… இதுவரை போடப்பட்ட தடுப்பூசிகள்… வெளியான முக்கிய தகவல்..!!

இதுவரை அமெரிக்காவில் பொதுமக்களுக்கு 33 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் அதிகரித்து வந்த கொரோனா பரவலை கட்டுப்படுத்த அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையே அங்குள்ள பொதுமக்களுக்கு பைசர்/பையோஎன்டெக், ஜான்சன் & ஜான்சன், மாடர்னா உள்ளிட்ட நிறுவனங்கள் தயாரித்த தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அமெரிக்க நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் பொதுமக்களுக்கு இதுவரை 33,06,04,253 தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளதாக தகவல் […]

Categories
உலக செய்திகள்

பச்சிளம் குழந்தையை என்ன செய்தார்கள்..? 2 வருடங்களாக ஃப்ரீசரில் வைக்கப்பட்டிருந்த சடலம்..!!

அமெரிக்காவில் ஒரு வீட்டில் இரண்டரை வருடங்களாக 4 வயது குழந்தையின் சடலம் குளிர்சாதன பெட்டியில் மறைத்துவைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள விர்ஜினியா என்ற மாகாணத்தில் இருக்கும் Richmond என்ற நகரத்தில் இருக்கும் ஒரு வீட்டில் சடலத்தை மறைத்து வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அந்த வீட்டிற்கு சென்று, காவல்துறையினர் சோதனை செய்தனர். அப்போது குளிர்சாதனப் பெட்டியின் ஃப்ரீசரை திறந்துள்ளனர். அதில் காவல்துறையினர் பார்த்த காட்சி அவர்களை அதிர செய்துள்ளது. அங்கு நான்கு வயது […]

Categories
உலக செய்திகள்

முகம் முழுக்க வளர்ந்த முடி.. என்ன பிரச்சனை..? எப்படி மீண்டார்..?

அமெரிக்காவில் ஒரு பெண் உடல் முழுக்க முடி வளரும் ஒரு வகை ஹார்மோன் பிரச்சனையால் பாதிக்கப்பட்ட நிலையில் தன்னம்பிக்கை சிகரமாக வாழ்ந்துவருகிறார். அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த, ஜீன் ராபின்சன் என்ற 35 வயது பெண் தன்னையே வெறுத்து வாழ்ந்து வந்துள்ளார். காரணம், அவரின் 20 வயதில் உடல் மற்றும் முகங்களில் தேவையின்றி அளவுக்கு அதிகமாக முடி வளர்ந்திருக்கிறது. மருத்துவ பரிசோதனையில், அவரின் ஹார்மோன் சமமற்ற நிலையில் இருப்பது தெரியவந்தது. எனவே வாழ்வில் விரக்தியடைந்த அவர், […]

Categories
உலக செய்திகள்

வான வேடிக்கைகளுடன் கொண்டாடப்பட்ட சுதந்திர தினம்…. கண்டு ரசித்த அதிபரின் குடும்பத்தினர்….!!

அமெரிக்காவின் 245 ஆவது சுதந்திர தினம் வான வேடிக்கைகளுடன் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது. அமெரிக்காவில் தலைநகர் வாஷிங்டனில் 245 ஆவது சுதந்திர தினம் வான வேடிக்கைகளுடன் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதனை அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரின்  குடும்பத்தார்கள் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் இருந்து கண்டு மகிழ்ந்தனர். இதுவே அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்ற பிறகு நடைபெறும் முதல் சுதந்திர தின விழாவாகும். இது குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறும்போது, கடந்த […]

Categories
உலக செய்திகள்

போட்டோ போட்டுட்டு உடனே நீக்கிட்டாங்க …. அதிர்ச்சியடைந்த நெட்டிசன்கள் …. யாரோட வேலையா இருக்கும் ….?

அமெரிக்க நாட்டின் சுதந்திர தினத்தையொட்டி  வாஷிங்டன் டிசி மேயர் ட்விட்டரில் பதிவிட்ட  புகைப்படம் நெட்டிசன்கள் மத்தியில் அதிர்ச்சியை  ஏற்படுத்தியது . அமெரிக்காவில் கடந்த 4-ம் தேதி  சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இந்த சுதந்திர தின விழாவையொட்டி தலைநகர் வாஷிங்டன் டிசி-யில்  பாலிசேட்  அணிவகுப்பு உட்பட பல நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மேயர் வாஷிங்டன் டிசி மேயர் Muriel Bowser பங்கேற்றார். இந்நிலையில்  Muriel Bowser  தனது ட்விட்டர் பக்கத்தில்  நிகழ்ச்சியில் நடந்த  பாலிசேட்  அணிவகுப்பு […]

Categories
உலக செய்திகள்

தேசியக் கொடியுடன் நீர் சறுக்கு.. முகநூல் நிறுவனத்தின் CEO வெளியிட்ட வீடியோ..!!

அமெரிக்க நாட்டின் சுதந்திர தினத்தன்று முகநூல் நிறுவனத்தின் CEO மார்க் ஜூக்கர்பெர்க் தேசிய கொடியை வைத்துக் கொண்டு நீர் சறுக்கு செய்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சுதந்திர தினம் ஜூலை 4 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் அமெரிக்காவின் 245 ஆவது சுதந்திர தினம். எனவே அமெரிக்க மக்கள் நேற்று சுதந்திர தினத்தை வாணவேடிக்கைகள் நிகழ்த்தி மகிழ்வுடன் கொண்டாடினார்கள். இந்நிலையில் முகநூல் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான மார்க் ஜூகர்பெர்க் நாட்டின் தேசிய கொடியை வைத்துக் […]

Categories
உலக செய்திகள்

இது தவிர வேற வழியில்ல …. கட்டிடத்தை தரைமட்டமாக்கியா அதிகாரிகள் ….. வெளியான வீடியோ ….!!!

12 மாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்த நிலையில் மீதமிருந்த கட்டிடத்தையும் தரைமட்டமாக்கிய வீடியோ வெளியாகியுள்ளது. அமெரிக்க நாட்டில் மியாமியில் கடந்த சில தினங்களுக்கு முன் 12 மாடிக் குடியிருப்பு கட்டிடம் ஒன்று திடீரென்று சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர் மற்றும் அதிகாரிகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் மீட்பு பணியின் இடிபாடுகளில் உள்ள கட்டிடத்தை உடைக்கும்போது மீதமிருந்த கட்டிடமும் சரிந்து விழும் நிலையில் இருந்ததால் […]

Categories
உலக செய்திகள்

ஜோ பைடனின் ஆட்சி எப்படி இருக்கு …. நடந்த கருத்து கணிப்பு …. மக்களின் கருத்து …!!!

அமெரிக்க நாட்டில் ஜனாதிபதியாக ஜோ பைடனின் செயல்பாடு குறித்து அந்நாட்டு மக்களிடையே கருத்து கணிப்பு நடத்தப்பட்டது . அமெரிக்க நாட்டின் கடந்த ஜனவரி மாதம் 45- வது ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்றார். அப்போது அவர் பதவியேற்ற சமயத்தில் அமெரிக்காவில் கொரோனா  தொற்று பாதிப்பு உச்சத்தில் இருந்தது.  இவர் பதவியேற்ற பிறகு  கொரோனா  தடுப்பூசி செலுத்தும் பணிகளை தீவிரமாக செயல்படுத்தியதால் தொற்று  பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. அதுமட்டுமில்லாமல் முன்னாள் ஜனாதிபதியாக இருந்த டிரம்ப் கொண்டு வந்த […]

Categories
உலக செய்திகள்

ஓடும் காரை தாக்கிய மின்னல்…. வைரலாகும் வீடியோ காட்சி….!!

ஓடும் காரில் மின்னல் தாக்கும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அமெரிக்கா Kansas  மாகாணத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக மெதுவாக சென்று கொண்டிருந்தது. இதனைத் தொடர்ந்து முன்னால் சென்ற காரில் மீது மின்னல் தாக்கிய வீடியோ காட்சியை பின்னால் சென்ற கார் பதிவுசெய்துள்ளது.   இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதில் காரின்  மீது மின்னல் தாக்கியதவுடன் […]

Categories
உலக செய்திகள்

விரைவில் கொரோனாவிடம் இருந்து விடுதலை… அதிபர் ஜோ பைடன்…!!!

கொரோனாவில் இருந்தே விரைவில் விடுதலை பெறுவோம் என அமெரிக்க அதிபருடன் தெரிவித்துள்ளார். இந்தியா மட்டுமல்லாமல் உலக நாடுகள் அனைத்தையும் உலுக்கி எடுத்த கொரோனா வைரஸ் அமெரிக்காவையும் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. கொரோனாவால் அதிக பாதிப்புகளை சந்திக்க நாடுகளின் பட்டியலில் முதலிடத்தை அமெரிக்கா பிடிக்கின்றது. இருப்பினும் பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக அமெரிக்காவில் தற்போது தொற்று குறைந்து கொண்டு வருகின்றது. அமெரிக்கா இதுவரை ஆறு லட்சத்திற்கு மேல் உயிர்களை பலி கொடுத்திருக்கிறது. அமெரிக்காவில் தற்போது முழுவேகத்தில் மக்களுக்கு தடுப்பூசி […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவை தாக்கும் எச்சா புயல் ….. இடி ,மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு …. 15 மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை ….!!!

அமெரிக்காவில் புயல் பாதிப்பு காரணமாக அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளது. அமெரிக்காவில்  புளோரிடா மாகாணத்தில்  எல்சா புயல் நெருங்கி வருவதால் அந்நாட்டுப் கவர்னர் Ron DeSantis அவசரநிலைப் பிரகடனப்படுத்தி  உள்ளார். இந்த எச்சா  புயல் கரையைக் கடக்கும் போது கடும் மழை மற்றும் புயல் பாதிப்பு ஏற்படும் என்பதால் புளோரிடாவில் உள்ள 15 மாவட்டங்களுக்கு அவசரநிலையை  அறிவித்துள்ளார். அத்துடன் மாகாணத்தின்  தெற்குப் பகுதிகளில் இன்று முதல் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால்   அப்பகுதி மக்கள் பாதிப்புகளை எதிர்கொள்ள தயாராக […]

Categories
உலக செய்திகள்

இதுதான் அதிர்ஷ்டமா….? காரில் விழுந்த மின்னல்…. உயிர் தப்பிய குடும்பம்…. வெளியான அதிர்ச்சி காணொளி….!!

சாலையில் சென்ற காரின் மீது மின்னல் தாக்கிய காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது அமெரிக்காவிலுள்ள கான்சாஸ் மாகாண நெடுஞ்சாலையில் கடந்த ஜூன் மாதம் 25 ஆம் தேதி இரண்டு குழந்தைகள் அடங்கிய ஐந்து பேர் கொண்ட குடும்பம் ஒன்று காரில் பயணித்துக் கொண்டிருந்தது. அப்போது இடி மின்னலுடன் மழை பெய்து கொண்டிருந்தது. அந்த சமயம் எதிர்பாராதவிதமாக மின்னல் ஒன்று அந்த காரை தாக்கியது. மின்னல் தாக்கினாலும் காரில் இருப்பவர்களுக்கு ஆபத்து ஏற்படாதவாறு அந்த வாகனத்தின் […]

Categories
உலக செய்திகள்

உயிருக்கு போராடிய விமானிகள் …. நடுக்கடலில் நடந்த சம்பவம் …. வெளியான வீடியோ ….!!!

 நடுக்கடலில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த விமானிகளை மீட்புக்குழுவினர் பத்திரமாக  மீட்டனர். அமெரிக்க நாட்டில் Hawai  மாநிலத்தில் உள்ள Honolulu விமான நிலையத்தில் இருந்து போயிங் 737 என்ற சரக்கு விமானம் ஒன்று சென்று கொண்டிருக்கும்போது திடீரென்று விமானத்தில் இன்ஜின் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் விமானத்தை  உடனடியாக விமான நிலையத்திற்கு திரும்ப முயன்றுள்ளனர். ஆனால் இன்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக விமான நிலையம் வரை செல்ல முடியாததால் விமானத்தை நடு கடலிலேயே  தரை இறக்கினர் . The @USCG […]

Categories
உலக செய்திகள்

ட்விட்டருக்கு மாற்றாக டிரம்ப் புதிய சமூக வலைத்தளம்…. இன்று வெளியீடு…..!!!!

டொனால்ட் ட்ரம்ப் எப்போதும் ட்விட்டரில் ஆக்டிவாக இருந்த அரசியல் தலைவர். தனது அதிரடி அறிவிப்புகளையும், விமர்சனங்களையும், சர்ச்சைக்குரிய கருத்துகளையும் வெளிப்படுத்த அவர் சமூ வலைதளங்களையே முக்கிய ஊடகமாக பயன்படுத்தி வந்தார். ஆனால் ஜனவரி 6-ஆம் தேதி அமெரிக்க நாடாளுமன்றத்தினுள் நுழைந்து ட்ரம்ப் ஆதரவாளர்கள் நடத்திய தாக்குதலுக்கு பின்னர், ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் ட்ரம்பின் அக்கவுண்டுக்கு நிரந்தரத் தடை விதிக்கப்பட்டது. இதனால் ஆதரவாளர்களுடன் தொடர்பு கொள்ளாமல் தனித்து விடப்பட்ட ட்ரம்ப், சமூக வலைத்தள நிறுவனத்தை உருவாக்குவார் […]

Categories
உலக செய்திகள்

இந்தோனேசியாவிற்கு தடுப்பூசி விரைவில் வழங்கப்படும்.. அமெரிக்க அரசு உறுதி..!!

அமெரிக்க அரசு, இந்தோனேசியாவிற்கு கோவேக்ஸ் திட்ட அடிப்படையில் விரைவாக சுமார் 40 லட்சம் தடுப்பூசிகள் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. உலகின் பல நாடுகளில் தடுப்பூசிக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனவே அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன், தங்கள் நாட்டிலிருந்து 80 லட்சம் தடுப்பூசிகள் தேவைப்படும் நாடுகளுக்கு அனுப்பப்படும் என்று அறிவித்திருந்தார். இது மட்டுமல்லாமல் உலக சுகாதார நிறுவனம், தடுப்பூசி அதிகம் இருக்கும் நாடுகளிலிருந்து தடுப்பூசி தேவைப்படும் நாடுகளுக்கு கோவேக்ஸ் திட்டத்தை உருவாக்கி தடுப்பூசி வழங்கி வருகிறது. இந்நிலையில் இந்தோனேசியாவில் சமீப […]

Categories
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் எப்போது வெளியேறும்..? வெள்ளை மாளிகை வெளியிட்ட தகவல்..!!

வெள்ளை மாளிகை, ஆப்கானிஸ்தானில் இருக்கும் அமெரிக்க படைகளை ஆகஸ்ட் மாத இறுதிக்குள் வெளியேற்றுவதாக தெரிவித்திருக்கிறது.  ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளுக்கும் அரச படையினருக்கும் இடையே நீண்ட நாட்களாகவே மோதல் ஏற்பட்டு வந்துள்ளது. எனவே அந்நாட்டின் அரச படையினருக்கு ஆதரவாக அமெரிக்கா, நேட்டோ படைகள் ஆப்கானிஸ்தானில் இறக்கப்பட்டது. சுமார் இருபது வருடங்களாக தொடர்ந்த இந்த மோதலில் தலீபான் தீவிரவாதிகளின் தாக்குதலால் அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகளில் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. எனவே போரை முடிவுக்கு கொண்டுவர பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு […]

Categories
உலக செய்திகள்

விண்வெளியில் எடுக்கப்படும் முதல் திரைப்படம்.. படப்பிடிப்பு கருவிகள் விண்வெளிக்கு அனுப்பப்பட்டது..!!

ரஷ்யா, முதன் முதலாக விண்வெளிக்கு சென்று திரைப்படம் எடுக்கும் முயற்சியை மேற்கொண்டுள்ளது.  ஆங்கில திரையுலகில் அதிகமாக விண்வெளி திரைப்படங்கள் வெளிவந்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில் விண்வெளிக்கே நேரடியாக சென்று முழு திரைப்படத்தையும் உருவாக்குவதில் அமெரிக்கா மற்றும் ரஷ்யாவிற்கு இடையே போட்டி நிலவுகிறது. அமெரிக்காவின் பிரபலமான ஹாலிவுட் நடிகரான டாம் குரூசை கதாநாயகனாக வைத்து விண்வெளிக்கு சென்று திரைப்படத்தை உருவாக்க இருப்பதாக கடந்த வருடத்தில் நாசா தெரிவித்திருந்தது. எனினும் அதன் பின்பு அப்படம் தொடர்பில் எவ்வித தகவலும் […]

Categories
உலக செய்திகள்

‘என்ன காப்பாத்துங்க’ பெண்ணின் அலறல் சத்தம் …. மீட்புக் குழுவினர் தீவிர முயற்சி …. தோல்வியில் முடிந்த சோகம் …!!!

தரைமட்டமான 12 மாடி கட்டிட விபத்தில் சிக்கி இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்க நாட்டில் மியாமியில் கடந்த சில தினங்களுக்கு முன் 12 மாடி குடியிருப்பு கட்டிடம் திடீரென்று இடிந்து  விழுந்து தரைமட்டமானது .இந்த கட்டிடம் சரிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கிக்கொண்ட மக்களை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் அந்த கட்டிட இடிபாடுகளில் சிக்கியிருந்த பெண் ஒருவர்  என்னை காப்பாற்றுங்கள் என்று சத்தமிட்டார். இந்த விபத்து நிகழ்ந்து 10 […]

Categories
உலக செய்திகள்

இதுவரை 32.8 கோடி தடுப்பூசிகள்…. மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது…. அறிவிப்பு வெளியிட்ட பிரபல நாடு….!!

அமெரிக்காவில் 32.8 கோடி மக்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி எராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருவதால் அதனை கட்டுக்குள் கொண்டுவர தடுப்பூசிகள் மட்டுமே தீர்வு என்பதால் உலக நாடுகள் தடுப்பூசி போடும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கொரோனாவால் அதிக பாதிப்புக்குள்ளாகி முதலிடத்தை பிடித்த அமெரிக்காவும் பைசர், மாடர்னா, ஜான்சன் அண்ட் ஜான்சன் ஆகிய தடுப்பூசிகளை தொடர்ந்து மக்களுக்கு செலுத்தி வருகிறது. இந்நிலையில் அமெரிக்க நோய்த் தடுப்பு மற்றும் […]

Categories
உலக செய்திகள்

டெல்டா வைரஸை எதிர்க்கும் திறன் கொண்டது.. ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் வெளியிட்ட தகவல்..!!

இந்தியாவில் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை அனுமதிப்பது தொடர்பில் மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. அமெரிக்காவிலுள்ள ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தயாரித்த கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசியானது, அமெரிக்கா போன்ற பல நாடுகளில் அவசர கால பயன்பாட்டிற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இத்தடுப்பூசி ஒரு டோஸ் மட்டுமே கொண்டுள்ளது. தற்போது இந்நிறுவனத்தின் தடுப்பூசியை இந்தியாவில் பயன்பாட்டிற்கு கொண்டு வருவது தொடர்பில் மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. இந்நிலையில் தற்போது தீவிரமாக பரவி வரும் டெல்டா […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் இடிந்து விழுந்த கட்டிடம்.. ஒன்றரை மணிநேர போராட்டத்திற்கு பின் மீட்கப்பட்ட நபர்..!!

அமெரிக்காவில் புதிய கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில் மாட்டிக்கொண்ட ஒருவர், சுமார் ஒன்றரை மணிநேர போராட்டத்திற்கு பின் மீட்கப்பட்டுள்ளார். அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் டிசி என்ற நகரத்தில் கென்னடி என்ற பகுதியில் புதிதாக ஒரு கட்டிடம் கட்டப்பட்டு வந்தது. இந்நிலையில் திடீரென்று அந்த கட்டிடம் இடிந்து விழுந்ததில் பல நபர்கள் மாட்டிக்கொண்டார்கள். எனினும் ஒருவர் இடிபாடுகளில் மாட்டிக்கொண்டார். எனவே அவரை சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாக போராடி மீட்டனர். அந்த நபர் சுயநினைவுடன் இருந்தால் உடனடியாக […]

Categories
உலக செய்திகள்

இளம்பெண்ணுக்கு 68 வயது நபரின் மீது ஏற்பட்ட காதல்…. இதுதான் காரணம்…. விமர்சனங்களுக்கு பதில் கொடுத்த காதலர்கள்….!!

24 வயது இளம்பெண் 68 வயது நபரை காதலிக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த Herb Dickerson(68) என்பவரும் 24 வயது Conni Cotten என்ற இளம் பெண்ணும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். இதனிடையே சாதாரண பருவக் காதலையே விமர்சிக்கும் இந்த சமூகம் இவர்களின் காதலிலும் அந்தப்பெண் பணத்திற்காக Herb Dickerson பழகுகிறார். மேலும் Conni Cotten உடலுக்காக தான் முதியவர் காதல் செய்கிறார் என்று பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வந்தது. இந்நிலையில் […]

Categories
உலக செய்திகள்

இந்திய வம்சாவளி பெண்… பெடரல் நீதிபதியாக தேர்வு… குவியும் பாராட்டு…!!!

இந்திய வம்சாவளியை சேர்ந்த சாலினா பெண் அமெரிக்காவின் பெடரல் நீதிமன்றத்தில் நீதிபதியாக நிர்வாகம் தேர்வு செய்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றதை தொடர்ந்து அரசின் முக்கிய பொறுப்பில் ஆட்களை நியமனம் செய்து வருகின்றனர், இதில் இந்திய வம்சாவளியினருக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த சாலினா என்ற பெண்ணை அமெரிக்கா பெடரல் நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்ட நிர்வாகம் பரிந்துரை செய்துள்ளது. இவர் 2007 ஆம் ஆண்டு முதல் சாக்கியூட் […]

Categories
உலக செய்திகள்

“என்னடா இது!”.. அசால்ட்டா தண்ணி மாதிரி தேனீயை கையால் எடுத்த பெண்.. வைரலாகும் வீடியோ..!!

அமெரிக்காவில் உபயோகிக்காமல் வைக்கப்பட்ட வாஷிங் மெஷினுக்குள் இருந்த தேனீ கூட்டத்தை ஒரு பெண் கையால் நீக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் என்ற மாகாணத்தில் ஒரு வீட்டில் வாஷிங் மெஷினை  உபயோகிக்காமல் வைத்துள்ளனர். எனவே அதனை செடிகொடிகள் உள்ள தோட்டத்தில் வைத்திருக்கிறார்கள். இந்நிலையில் பல நாட்கள் கடந்த பின்பு அந்த வீட்டின் பெண், அந்த வாஷிங் மெஷின் அருகில் சென்றுள்ளார். அப்போதுதான் தேனீக்கள் வாஷிங் மெஷினுக்குள் கூட்டமாக வாழ்ந்து வந்தது தெரிய வந்திருக்கிறது. அதிகமாக தேனீக்கள் […]

Categories
உலக செய்திகள்

ரூ. 3.7 லட்சம் கோடி… தவறுதலாக அனுப்பிய வங்கி… இருப்பினும் சோகத்தில் இளைஞர்….!!!

அமெரிக்காவில் உள்ள வங்கி ஒன்று ஒருவரின் கணக்கிற்கு தவறுதலாக 3.7 லட்சம் கோடி தொகையை அனுப்பியிருந்த பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகில் பல வங்கிகள் உள்ளது. இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் வங்கி சேவைகளை பயன்படுத்தி வருகின்றனர். சில சமயம் வங்கிகளின் தொழில்நுட்ப கோளாறு காரணமாக வேறு ஒருவருக்கு அனுப்ப வேண்டிய பணம், மற்றொருவருக்கு தவறுதலாக சென்றிருக்கும். பின்னர் அந்த தொகையை குறிப்பிட்ட நபர் புகார் அளித்த பிறகு, அந்தத் தொகை திரும்ப பெறப்படும். ஆனால் இங்கு வங்கியே […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் நடைபெறும் போட்டி… 9 இந்திய வம்சாவளியினர் தேர்வு… வெளியான முக்கிய தகவல்..!!

அமெரிக்காவில் நடத்தப்படும் “ஸ்பெல்லிங் பீ” போட்டியில் இறுதி கட்ட சுற்றுக்கு இந்திய வம்சாவளியினர் 9 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கென நடத்தப்படும் “ஸ்பெல்லிங் பீ” போட்டியில் கடினமான ஆங்கில வார்த்தைகளை சரியாக உச்சரிபவர்களுக்கு பரிசு தொகையும், சாம்பியன் பட்டமும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்ற வருடம் கொரோனா தொற்று பரவல் காரணமாக ரத்து செய்யப்பட்ட “ஸ்பெல்லிங் பீ” போட்டி கடந்த மாதம் […]

Categories
தேசிய செய்திகள்

அமெரிக்கா தயாரிப்பான மாடர்னா கொரோனா தடுப்பூசிக்கு…. மத்திய அரசு அனுமதி…!!!

அமெரிக்க தயாரிப்பான மாடர்னா கொரோனா தடுப்பூசிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்தியாவில் பல மாநிலங்களில் தொற்று தீவிரமாக பரவி வந்த காரணத்தினால் மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு, தற்போது தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அது மட்டும் இல்லாமல் பல மாநிலங்களிலும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றது. அதிக பாதிப்புக்களை சந்தித்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்திலும், இந்தியா இரண்டாம் இடத்திலும் உள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை தற்போது கோவேக்சின், கோவிஷீல்டு […]

Categories
உலக செய்திகள்

பெண்களுக்கு நேர்ந்த அவலம்… விசாரணையில் சிக்கிய இளைஞர்கள்… பிரபல நாட்டில் பரபரப்பு சம்பவம்..!!

அமெரிக்காவில் இரண்டு பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்கள் 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அமெரிக்காவில் உள்ள பேர்பக்ஸ் கவுண்டி என்னும் பகுதியை சேர்ந்த 18 வயதிற்கு குறைவான டீன் ஏஜ் நபர் ஒருவரும், பிரெட்ரிக் பென் எனும் இளைஞனும் சேர்ந்து கடந்த 2020-ஆம் ஆண்டு மனநிலை சரியில்லாத பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அதன் பிறகு வேறு ஒரு பெண்ணை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளனர். இந்த சம்பவத்தில் […]

Categories
உலக செய்திகள்

இத்தனை கோடி தடுப்பூசிகளா..? ஜோபைடன் மேற்கொள்ளும் நடவடிக்கைகள்.. வெளியான தகவல்..!!

அமெரிக்காவில் தற்போது வரை சுமார் 32.4 கோடி தடுப்பூசிகள் மக்களுக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலக அளவில் அமெரிக்காவில் தான் அதிக கொரோனா பாதிப்பு உள்ளது. எனவே ஜனாதிபதி ஜோ பைடன் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான பணிகளை தீவிரப்படுத்தியுள்ளார். அதன்படி அங்கு பைசர்/பயோஎன்டெக், மாடர்னா மற்றும் ஜான்சன் அண்ட் ஜான்சன் போன்ற நிறுவனங்களின் தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது. சுமார் 32,44, 14, 371 தடுப்பூசிகள் தற்போது வரை செலுத்தப்பட்டிருப்பதாக அமெரிக்காவின் நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் […]

Categories
தேசிய செய்திகள்

அமெரிக்காவை பின்னுக்குத்தள்ளி… உலக அளவில் இந்தியா முதலிடம்…!!!

உலக அளவில் தடுப்பூசி செலுத்துவதில் இந்தியா முதல் இடத்திற்கு முன்னேறி சாதனை படைத்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவை மட்டுமல்லாமல் உலக நாடுகள் அனைத்தையும் ஆட்டிப்படைத்து வந்த கொரோனா காரணமாக அனைத்து நாடுகளும் பல இன்னல்களை சந்தித்து உள்ளது. பொருளாதார ரீதியாக கடும் வீழ்ச்சியை கண்டுள்ளது. இவற்றை கட்டுப்படுத்துவதற்காக பல கட்ட போராட்டங்களுக்கு பிறகு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது. உலகம் முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இந்தியாவில் முதல்முறையாக ஜனவரி 16 ஆம் […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்க படைகள் அதிரடி தாக்குதல்.. வானில் பொழிந்த குண்டு மழை.. பரபரப்பு வீடியோ வெளியீடு..!!

அமெரிக்கா, ஈராக்கிலும், சிரியாவிலும் இருக்கும் ஈரான் ஆதரவுடன் இயங்கி வரும் போராளிகள் அமைப்பை நோக்கி வான்வெளி தாக்குதல் நடத்தியுள்ளது. அமெரிக்காவின் படைகளை நோக்கி, போராளிகள் குழு ட்ரோன் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக ஆயுதக் கிடங்கை நோக்கி அமெரிக்க படையினர் இத்தாக்குதலை நடத்தியுள்ளனர். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டதால் இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக  கூறப்பட்டுள்ளது. https://twitter.com/BabakTaghvaee/status/1409302302859612160 ஈராக்கிலும் சிரியாவிலும் இருக்கும் ஈரான் ஆதரவுடன் இயங்கும் Kataib Sayyid al-Shuhada மற்றும் Kataib Hezbollah போராளிகளின் குழுவின் தளங்களை […]

Categories
உலக செய்திகள்

“அமெரிக்காவுடன் மீண்டும் உறவை மேம்படுத்த விரும்புகிறோம்!”.. -பாகிஸ்தான் அதிபர் இம்ரான்கான்..!!

பாகிஸ்தான் அதிபர் இம்ரான்கான் இந்தியா போன்று அமெரிக்க நாட்டுடன் நல்ல உறவை ஏற்படுத்திக்கொள்ள பாகிஸ்தான் விரும்புவதாக தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அமெரிக்காவின் பிரபல செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்திருந்தார். அப்போது பேசிய அவர், பாகிஸ்தான் பிரதமராக நான் பொறுப்பேற்ற வுடன் இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடியை தொடர்புகொண்டு இந்தியாவுடன் உறவை மேம்படுத்த முயற்சி மேற்கொண்டேன். எனினும் அது பலனளிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், இந்தியா உட்பட பல்வேறு நாடுகள் அமெரிக்காவுடன் நல்ல உறவை கொண்டிருக்கிறது. […]

Categories
உலக செய்திகள்

ஐயோ…! இது என்ன கொடுமை…? கிட்டத்தட்ட 100 அடி உயரம்…. தீப்பிடித்து எரிந்து பலியான சோகம்….!!

அமெரிக்காவில் 100 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்த சூடான காற்று பலூன் ஒரு தெருவிலிருக்கும் மின் இணைப்புகளில் பட்டு தீப்பிடித்து எரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நியூ மெக்சிகோவில் அல்புகெர்க் என்னும் நகரத்தில் சுமார் 100 அடி உயரத்தில் சூடான காற்று பலூனில் 5 பேர் பயணம் செய்துள்ளார்கள். இந்நிலையில் திடீரென்று பல வண்ண பலூன்கள் 100 அடி உயரத்திலிருந்து தரையில் விழுந்துள்ளது. இதனையடுத்து பலூனிலிருந்து பிரிந்த பயணிகளின் கூடை ஒரு தெருவிலிருக்கும் மின் இணைப்புகளின் மீது […]

Categories
உலக செய்திகள்

உலகையே உலுக்கிய கொலை வழக்கு..! போலீஸ் அதிகாரிக்கு வழங்கப்பட்ட தண்டனை… நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!!

உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய ஜார்ஜ் பிளாய்ட் என்பவரது கொலை வழக்கில் காவல்துறை அதிகாரி ஒருவருக்கு அமெரிக்க நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் 25-ஆம் தேதி அமெரிக்காவில் உள்ள மினியாபோலீஸ் நகரில் வசித்து வரும் ஆப்பிரிக்க அமெரிக்கரான ஜார்ஜ் பிளாய்ட் என்பவர் அப்பகுதியில் உள்ள ஒரு கடைக்கு பொருட்கள் வாங்குவதற்காக சென்றுள்ளார். மேலும் அங்கு பொருள்களை வாங்கியதற்காக அவர் அளித்த பணத்தில் 20 டாலர் கள்ள நோட்டு இருந்ததாக காவல்துறையினருக்கு கடையின் […]

Categories
உலக செய்திகள்

நகரும் விமானத்திலிருந்து குதித்த நபர்.. அமெரிக்காவில் பரபரப்பு சம்பவம்..!!

அமெரிக்காவில் விமானத்தில் ஒரு நபர் விமானியின் அறைக்கு செல்ல முயற்சித்ததோடு விமானத்திலிருந்து குதித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அமெரிக்க விமானத்தில் பயணிகள் விதிகளை மீறி செயல்படும் நிகழ்வுகள் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று சர்வதேச விமானத்தில் பயணிகள் அனைவரும் அமர்ந்திருந்துள்ளார்கள். அதன்பின்பு ஓடு பாதைக்கு விமானம் நகரத் தொடங்கியது. அப்போது திடீரென்று ஒருவர் தன் இருக்கையை விட்டு எழுந்து விமானியின் அறைக்கு செல்ல  முயற்சித்துள்ளார். அதன்பின்பு விமானத்தின் […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவிற்கு தொடர்ந்து ஆதரவளிப்போம்.. – வெள்ளை மாளிகையின் செய்திதொடர்பாளர்..!!

இந்தியா கொரோனாவை எதிர்கொள்வதற்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவளிக்கும் என்று வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார். அமெரிக்காவில் கொரோனா தொற்று தீவிரமடைந்த சமயத்தில், இந்தியா பல உதவிகள் செய்தது. இதேபோன்று இந்தியாவில் கொரோனாவின் இரண்டாம் அலை உச்சத்தை அடைந்தபோது அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சுமார் 100 மில்லியன் மதிப்புடைய உதவி பொருட்களை அறிவித்திருந்தார். மேலும் இந்தியா-அமெரிக்க வர்த்தக கூட்டமைப்பு, 1.2 மில்லியன் டாலர் நிதி திரட்டி இந்தியாவிற்கு அனுப்பியது. இந்நிலையில், வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளரான  […]

Categories
உலக செய்திகள்

32.1 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் …. பிரபல நாட்டில் வெளியான தகவல் …!!!

இதுவரை சுமார்  32.1 கோடி கொரோனா தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டு உள்ளதாக அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் தோன்றிய கொரோனா  வைரஸ் உலக நாடுகள் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக உலக அளவில் தொற்றால்  அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அந்நாட்டில் கொரோனா  வைரஸ் தொற்றால் அதிக பாதிப்புகளும், உயிரிழப்புகளும் ஏற்பட்டது. இந்த நிலையில் தற்போதைய  அதிபரான  ஜோ பைடன்  தலைமையிலான அரசு கொரோனா தடுப்பு […]

Categories
உலக செய்திகள்

இதை வெளில சொன்னா கொன்றுவேன்..! 11 வயது சிறுமியை மிரட்டிய முதியவர்… வெளியான அதிர்ச்சி தகவல்..!!

அமெரிக்காவில் 60 வயது முதியவர் 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த 60 வயது முதியவரான ராபர்ட் பிலிப்ஸ் என்பவர் 11 வயது சிறுமி ஒருவரின் வீட்டில் சில காலமாக தங்கியிருந்த நிலையில் அவரை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதோடு மட்டுமில்லாமல் ராபர்ட் பிலிப்ஸ் அந்த சிறுமியிடம் துப்பாக்கியை காட்டி இந்த சம்பவத்தை வெளியில் யாரிடமாவது கூறினால் உன் பெற்றோரை கொலை செய்து விடுவேன் என்று […]

Categories
உலக செய்திகள்

உடல் பரிசோதனைக்காக அமெரிக்கா சென்ற ரஜினிகாந்த்.. வைரலாகும் புகைப்படம்..!!

நடிகர் ரஜினிகாந்த் தன் உடலை பரிசோதனை செய்வதற்காக அமெரிக்காவிற்கு சென்ற போது எடுத்த புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. நடிகர் ரஜினிகாந்த்திற்கு கடந்த 2016 ஆம் வருடத்தில் மே மாதம் சிறுநீரக கோளாறு ஏற்பட்டது. அதன் பின்பு அமெரிக்காவில் உள்ள ராசெஸ்டர் என்ற நகரத்தில் இருக்கும் மயோ கிளினிக் மருத்துவமனையில் சிறந்த மருத்துவர்கள் அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். A long shot but #Thalaivar Swag in USA #Rajinikanth #Annaatthe pic.twitter.com/pqYMZVMWrN — Thalaivar […]

Categories

Tech |