Categories
உலக செய்திகள்

என்னோட மாமியாருக்கு… “ஒரு நல்ல பாய்பிரண்ட் வேண்டும்”… மருமகள் கொடுத்த விளம்பரம் …!!!

அமெரிக்காவை சேர்ந்த ஒரு மருமகள் தனது மாமியாருக்கு பாய்பிரெண்ட் தேவை என்று விளம்பரம் கொடுத்து இருந்த சம்பவம் பெரும் வைரலாகி வருகிறது. அமெரிக்காவை சேர்ந்த மருமகள் ஒருவர் 40 – 60 வயது இருக்கும் தனது மாமியாருக்கு பாய் பிரண்டாக இருக்க வேண்டுமென்று அமெரிக்காவின் பிரபல விளம்பர வலைத்தளமான கிரெய்க்ஸ்லிஸ்டில் விளம்பரம் ஒன்றை கொடுத்துள்ளார். மேலும் அதில் பாய் பிரண்டாக வருபவர் இரண்டு நாட்களுக்கு மட்டுமே என்று ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. […]

Categories
உலக செய்திகள்

சைபர் தாக்குதலுக்கு ஆளான மைக்ரோசாப்ட் நிறுவனங்கள்…. 4 சீனர்களின் கைவரிசை…. வணிகத்திற்காக செய்யப்பட்ட ஹேக்…!!

அமெரிக்காவில் உள்ள மைக்ரோசாஃப்ட் நிறுவனங்களில்  சீன அரசு உதவியுடன்  சைபர் தாக்குதல் நடைபெற்றுள்ளது. அமெரிக்காவிலுள்ள மைக்ரோசாஃப்ட் நிறுவனங்களை இந்த ஆண்டின் தொடக்கத்தில் சைபர் தாக்குதலுக்கு  உட்படுத்தபட்டதாக குற்றங்கள் எழுந்துள்ளது. இதனை அடுத்து மேற்கொண்ட விசாரணையில் அமெரிக்காவின் மைக்ரோசாப்ட் நிறுவனங்கள் சீன அரசு உதவியால் ஹேக் செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது. இந்த சைபர் தாக்குதலானது சீன நிறுவனங்களின் வணிக நோக்கத்திற்காக செய்ததாக கூறப்படுகிறது. மேலும் அமெரிக்காவில் அரசாங்க துறைகள் மற்றும் பல்கலைகழங்களுக்கு சொந்தமான கணினிகளும் ஹேக் செய்யப்பட்டுள்ளன. இது […]

Categories
உலக செய்திகள்

இந்த காலத்தில் இப்படி ஒருவரா….? “விசுவாசமான தொழிலாளிக்கு முதலாளி தந்த இன்ப அதிர்ச்சி”… என்ன தெரியுமா…?

அமெரிக்காவில் தன்னிடம் 15 ஆண்டுகளாக வேலை பார்த்த பெண்ணிற்கு தனது கடையை வெறும் ஒரு டாலருக்கு விற்ற ஓனரை பற்றி இதில் பார்ப்போம். இத்தாலி நாட்டை சேர்ந்த பியோ என்பவர் அமெரிக்காவின் கனெக்டிகட் என்ற பகுதியில் 56 ஆண்டுகளாக சலூன் கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவருக்கு பல கடைகள் உள்ளது. இந்நிலையில் கடந்த 15 வருடங்களுக்கு முன்பு மெளரா என்ற இளம்பெண் இவரது கடையில் ஹேர்ஸ்டைலஸ் பணியில் சேர்ந்தார். அவர் பணியில் மிகவும் விசுவாசமானவர். பணியில் […]

Categories
உலக செய்திகள்

இதுவரை 33.8 கோடி தடுப்பூசிகள்…. மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது…. அறிவிப்பு வெளியிட்ட சுகாதாரத்துறை….!!

அமெரிக்காவில் 33.8 கோடி மக்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி எராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருவதால் அதனை கட்டுக்குள் கொண்டுவர தடுப்பூசிகள் மட்டுமே தீர்வு என்பதால் உலக நாடுகள் தடுப்பூசி போடும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கொரோனாவால் அதிக பாதிப்புக்குள்ளாகி முதலிடத்தை பிடித்த அமெரிக்காவும் பைசர், மாடர்னா, ஜான்சன் அண்ட் ஜான்சன் ஆகிய தடுப்பூசிகளை தொடர்ந்து மக்களுக்கு செலுத்தி வருகிறது. இந்நிலையில் நேற்று(ஜூலை 19)அமெரிக்க நோய்த் தடுப்பு […]

Categories
உலக செய்திகள்

எதுக்கு இப்படி பண்றீங்க….? பேச்சுவார்த்தையில் தாமதம்…. கண்டனம் தெரிவித்த பிரபல நாடு…!!

அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈரான் இழுபறி செய்வதாக அமெரிக்கா கூறுகிறது. ஈரான் நாடுடன் அமெரிக்கா அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து 2018 ல் வெளியேறியது. இதனை அடுத்து இரு நாடுகளுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது.  இந்த   ஒப்பந்தமானது  மறைமுகமாக இரு நாடுகளுக்கு இடையில் சில மாதங்களுக்கு முன்பு மீண்டும் நடைபெற்றது. இதில் அணுசக்தி ஒப்பந்தம் மற்றும் கைதிகளைப் பரிமாற்றம் செய்வது தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டது. ஆனால் ஈரானில் அதிபர் தேர்தல் ஆனது நடைபெறவுள்ளது என்பதால் இந்த […]

Categories
உலக செய்திகள்

அடுத்தடுத்து நடைபெறும் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள்…. பீதியில் மக்கள்…!!

அமெரிக்காவில் அடுத்தடுத்து அரங்கேறும் துப்பாக்கிச் சூடு சம்பவத்தினால் மக்கள் மிகவும் பீதியடைந்துள்ளனர். அமெரிக்காவில் அடுத்தடுத்து துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அதிகமாக நடந்தேறி வருகின்றன. இந்த நிலையில் நேற்று போர்ட்லேண்ட் நகரில் இரண்டு பேர் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் மற்றொரு துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 7 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் நகரில் விளையாட்டு அரங்கத்தின் அருகில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் நாலு பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த சம்பவங்களினால் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா தடுப்பு நடவடிக்கை… இதுவரை போடப்பட்ட தடுப்பூசிகள்… சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்..!!

அமெரிக்காவில் பொதுமக்களுக்கு இதுவரை 33.7 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் பொதுமக்களுக்கு ஜான்சன் & ஜான்சன், பைசர்/பையோஎன்டெக், மாடர்னா உள்ளிட்ட நிறுவனங்கள் தயாரித்த கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. அதன்படி அமெரிக்க நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் இதுவரை அமெரிக்காவில் பொதுமக்களுக்கு மொத்தம் 33,77,40,358 தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. இதற்கிடையே மொத்தம் 33,72,39,448 தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதாக கடந்த ஜூலை 17-ஆம் தேதி தகவல் வெளியானது. மேலும் […]

Categories
உலக செய்திகள்

தண்ணியை குடுத்து இப்படி பண்ணிட்டான்..! நள்ளிரவில் நடந்த சம்பவம்… பிரபல நாட்டில் பரபரப்பு..!!

அமெரிக்காவில் இளைஞர் ஒருவர் நள்ளிரவில் 14 வயது சிறுமியை தனது வீட்டிற்கு வரவழைத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள கெனோஷா கவுண்ட் பகுதியில் வசித்து வரும் செவர்லோட் மேஷன் ( 18 ) என்னும் இளைஞருக்கு 14 வயது சிறுமி ஒருவருடன் நட்பு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 6-ஆம் தேதி அன்று மேஷன் அந்த 14 வயது சிறுமியை முக்கியமான விஷயம் பேச வேண்டும் என்று கூறி தனது வீட்டிற்கு […]

Categories
உலக செய்திகள்

16 ஆண்டுகள் பணி புரிந்த ஊழியர்…. வேலைநீக்கம் செய்த பன்னாட்டு நிறுவனம்…. உத்தரவு வழங்கிய நீதிமன்றம்…!!

16 ஆண்டுகள் பணி செய்த பெண் ஊழியரை பணிநீக்கம் செய்ததற்காக பன்னாட்டு நிறுவனம் அவருக்கு 125 மில்லியன் டாலர்களை அளிக்கவேண்டும் என அமெரிக்கா நீதிமன்றம் கூறியுள்ளது. அமெரிக்காவில் மார்லோ ஸ்பேத் என்ற பெண் வால்மார்ட் பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் 16 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்த நிலையில் அந்த பெண் டவுன் சிண்ட்ரோம் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனை அடுத்து அவருக்கு வால்மார்ட் நிறுவனமானது அவரது பணியில் நேர மாற்றம் செய்துள்ளது. ஆனால் அவருக்கு ஏற்பட்ட நோயின் காரணமாக […]

Categories
உலக செய்திகள்

குழந்தைகள் பூங்காவில் திடீர் ரசாயன கசிவு.. 60 நபர்கள் பாதிப்பு..!!

அமெரிக்க நாட்டில் குழந்தைகளுக்கென்று அமைக்கப்பட்ட நீர் பூங்காவில் ரசாயனக் கசிவு உருவாகி 60 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தில் இருக்கும் ஸ்பிரிங் என்ற பகுதியில் குழந்தைகள் விளையாடுவதற்காகவே நீர்பூங்கா இருக்கிறது. தற்போது, இப்பூங்காவில் திடீரென்று ரசாயன கசிவு உருவானது. இதில் 60 நபர்கள் பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு சுவாசக்கோளாறுகளும் தோல் எரிச்சல் பாதிப்பும் உண்டானது. இது குறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் உடனடியாக பூங்காவிற்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை மீட்டர்கள். அதில் 26 நபர்கள் மருத்துவமனைகளில் […]

Categories
உலக செய்திகள்

“செஞ்சுரி அடித்த தோழிகள்!”.. நெடுநாள் நட்பு.. ஒரு வார பிறந்த நாள் கொண்டாட்டம்..!!

அமெரிக்காவில் ஒரே வருடத்தில் ஒரே மாதத்தில் பிறந்த மூன்று தோழிகளும் நூறு வயது பிறந்தநாளை ஒன்றாக கொண்டாடியிருக்கிறார்கள். அமெரிக்காவில் உள்ள மன்ஹாட்டன் என்ற பகுதியில் வசிக்கும் ரூத் ஸ்வார்ட்ஸ், எடித் மிட்ஸி மாஸ்கோ மற்றும் லோரெய்ன் பிர்ரெல்லோ முவரும் நெருங்கிய தோழிகள். இவர்கள் கடந்த 1921 ஆம் வருடத்தில் ஜூன் மாதம் பிறந்திருக்கிறார்கள். அன்றிலிருந்து இன்றுவரை சுமார் 100 வருட காலங்களாக மூன்று பேரும் தோழிகளாகவே இருக்கிறார்கள். இந்நிலையில் கடந்த மாதம் இவர்கள் மூவரின் பிறந்தநாளையும் அவர்களது […]

Categories
உலக செய்திகள்

என்ன…! 2030 இல் அமெரிக்கா வெள்ளத்தில் மூழ்குமா…? பிரபஞ்சத்தில் ஏற்படும் மாற்றம்…. அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ள நாசா….!!

சந்திரன் பூமியை சுற்றும் பாதையில் ஏற்படும் மாற்றத்தால் வருகின்ற 2030ஆம் ஆண்டில் அமெரிக்காவிலிருக்கும் கடலோர நகரங்கள் மிகவும் கடுமையான வெள்ளத்தால் பாதிக்கப்படுவதற்கு வாய்ப்பிருப்பதாக நாசா விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பெருங்கடல்களில் கடந்த 2019 ஆம் ஆண்டில் சுமார் 600க்கும் மேலான பெரிய அலைகள் உருவாகியுள்ளது. இதனையடுத்து அமெரிக்காவின் கடற்கரையில் அமைந்துள்ள கடல் பகுதிகள் குறித்து அமெரிக்காவின் விண்வெளி மையமான நாசா ஆய்வு செய்துள்ளது. இந்நிலையில் தற்போது இதுகுறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இடம்பெற்றுள்ள செய்து […]

Categories
உலக செய்திகள்

குவாட் கூட்டமைப்பு உருவாக்கும் பிராந்திய நாடுகள்…. அறிக்கை வெளியிட்ட வெளியுறவுத்துறை…!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் நிலவி வரும் மோசமான சுழலுக்கு பிராந்திய நாடுகள் குவாட் என்ற கூட்டமைப்பு ஏற்படுத்த போவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டில் சுமார் இருபது வருடங்களாக அமெரிக்கா நேட்டோ படைகள் அந்நாட்டு ராணுவத்திற்கு  உதவி புரிந்து வந்துள்ளது. இந்த நிலையில் வரும் ஆகஸ்ட் 30 ஆம் தேதிக்குள் ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து வெளியேற அமெரிக்க அதிபர்  அமெரிக்க படையினருக்கு உத்தரவிட்டுள்ளார். இவர்கள் வெளியேறுவதை தொடர்ந்து தாலிபான்கள் ஆப்கானை தங்களின் கைவசப் படுத்தியுள்ளனர். இதனால் அங்கு சில […]

Categories
உலக செய்திகள்

20 வருடங்களுக்கு அப்புறம் வந்துருக்கு…. மங்கிபாஸ் வைரஸ் தொற்று…. தகவல் வெளியிட்ட அமெரிக்கா நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம்…!!

அரியவகை வைரஸ் தொற்றானது நைஜீரியாவைச் சேர்ந்தவருக்கு ஏற்பட்டுள்ளதாக அமெரிக்கா நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் உறுதிசெய்துள்ளது. அமெரிக்கா  நாட்டில் டெக்ஸாஸ் மாகாணத்தில் நைஜீரிய நாட்டை சேர்ந்த ஒருவர் வசித்து வருகிறார். இவர் லாகோஸ் நகரிலிருந்து நைஜீரியா, டல்லாஸ் போன்ற இடங்களுக்கு பயணம் செய்து வந்துள்ளார். இதனை அடுத்து அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டு பரிசோதனை செய்ததில் மங்கிபாஸ் வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இந்த நோய் தொற்று குறித்து அமெரிக்க நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் […]

Categories
உலக செய்திகள்

“நீண்ட நேரமாக பெண்ணின் அழுகுரல்!”.. நிர்வாண நிலையில் தலைகீழாக கிடந்த பெண்..!!

அமெரிக்காவில் 2 கட்டிடங்களுக்கு நடுவில் நிர்வாணமாக ஒரு பெண் மாட்டிக்கொண்ட நிலையில் பல கட்ட போராட்டங்களுக்கு பிறகு மீட்கப்பட்டுள்ளார். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கார் ஸ்டீரியோ விற்பனை கடை மற்றும் ஆட்டோ பாடி ஷாப் இரண்டு கட்டிடங்களுக்கு நடுவில் ஒரு பெண் நிர்வாண நிலையில் மாட்டிக்கொண்டார். எப்படி மாட்டிக்கொண்டார் என்பது தெரியப்படுத்தப்படவில்லை. அருகில் பணியாற்றும் தொழிலாளர்கள் மற்றும் கடையின் உரிமையாளருக்கு பெண்ணின் அழுகுரல் நீண்ட நேரமாக கேட்டுள்ளது. எனவே காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். எனினும் அந்த பெண் […]

Categories
உலக செய்திகள்

சிறுவனை கடத்திச்சென்ற மர்மநபர்.. விவேகமாக செயல்பட்டு காப்பாற்றிய தாய்.. பதற வைக்கும் வீடியோ..!!

அமெரிக்காவில் பகல் நேரத்தில் அம்மாவுடன் சென்ற சிறுவனை மர்மநபர் கடத்த முயன்ற வீடியோ வெளியாகி பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள Queens என்ற இடத்தில் இருக்கும் ஒரு சாலையில் Dolores Diaz Lopez என்ற 45 வயதுடைய பெண் தனது கணவரை பார்ப்பதற்காக குழந்தைகளை அழைத்துக்கொண்டு சென்றிருக்கிறார். அப்போது ஒரு நபர் வாகனத்திலிருந்து இறங்கி வேகமாக ஓடிவந்து ஒரு குழந்தையை தூங்கி வாகனத்தில் ஏற்றி விட்டார். இதனால் பதறிப்போன Dolores, “கடவுளே என் குழந்தை” என்று அலறியபடி […]

Categories
உலக செய்திகள்

அதிக அளவில் போடப்பட்ட தடுப்பூசிகள்…. தகவல் தெரிவித்த நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம்…!!

அதிக அளவிலான தடுப்பூசிகளை மக்கள் செலுத்தியுள்ளதாக அமெரிக்கா நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் கூறியுள்ளது. உலக அளவில் கொரோனா தொற்றால் அதிக அளவிலான பாதிப்புகளையும் உயிரிழப்புகளையும் சந்தித்து அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இதனை அடுத்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக தீவிர நடவடிக்கையில்  ஈடுபட்டு வருகிறார். இதனை தொடர்ந்து அமெரிக்கா நாட்டு மக்கள் பல்வேறு தனியார் நிறுவனங்களான மாடர்னா, பைசர், பயோஎன்டேக் மற்றும் ஜான்சன் & ஜான்சன் போன்றவைகள் தயாரிக்கும் தடுப்பூசிகளை […]

Categories
உலக செய்திகள்

ஏலம் விடப்பட்ட இருக்கை…. விண்வெளிக்கு செல்லும் முதல் வாலிபர்…. தகவல் வெளியிட்ட புளூ ஆரிஜின் நிறுவனம்…!!

அமேசான் நிறுவனர் அவரின் சகோதரருடன் விண்வெளிக்கு பயணிக்க உள்ள நிலையில் இவர்களுடன் இணைந்து  வயதான பெண் விமான பயிற்சியாளர் மற்றும் வாலிபர் செல்ல இருக்கிறார்கள். அமேசான் நிறுவனத்தின் நிறுவனரான ஜெப் பெசோஸ் தனது புளூ ஆரிஜின் விண்வெளி நிறுவனத்தை 2000 ல் தொடங்கினார். இந்த புளூ ஆரிஜின் நிறுவனத்திலிருந்து மனிதர்களை விண்வெளிக்கு அழைத்துச் செல்லும் நியூ ஷெப்பர்ட் பூஸ்டர் விண்கலமானது வருகிற ஜூலை 20 ஆம் தேதி விண்ணில் பாய உள்ளது. இந்த பயணத்தில் ஜெப் பெசோஸ் […]

Categories
Uncategorized உலக செய்திகள்

விசாவில் குளறுபடி செய்த அமெரிக்கா…..உங்க நாடு இல்லைனா வாழ முடியாதா!….. புதிய வழியைத் தேர்ந்தெடுத்த இந்தியர்கள்…. !!

எச்1பி விசா விவகாரத்தில் அமெரிக்காவுக்கு எதிராக இந்தியர்கள் புதிய வழியை கண்டறிந்துள்ளனர். அமெரிக்காவில் 9.5 லட்சம் இந்தியர்கள் மூன்று வகை விசா அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனர். இதனிடையே கடந்த மார்ச் மாதம் H1B விசாக்களுக்கு, 3.08  லட்சம் இந்திய விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அமெரிக்கா 72% விண்ணப்பங்களை பரிசீலனை செய்யாமல் நிராகரித்துள்ளது. இந்நிலையில் இந்தியர்கள் அமெரிக்காவிற்கு பதிலாக கனடாவிற்கு சென்றுள்ளதாக அமெரிக்க நாடாளுமன்றக் குடியேற்ற விசாரணைக் குழு தெரிவித்துள்ளது. மேலும் அமெரிக்க பல்கலைக்கழகங்களில்  பயிலும் இந்திய […]

Categories
உலக செய்திகள்

20 ஆண்டுகளுக்கு பிறகு… தாயகம் திரும்பிய ராணுவ ஜெனெரல்…. வரவேற்ற தலைவர்கள்…!!

ஆப்கானிஸ்தானில் சுமார் 20 வருடங்களாக தங்கியிருந்த அமெரிக்க படையினர் தங்களின் நாட்டிற்கே திரும்புவதை தொடர்ச்சியாக அமெரிக்க இராணுவ ஜெனரல் முதலாவதாக தாயகம் திரும்பியுள்ளார். ஆப்கானிஸ்தான் நாட்டில் சுமார் இருபது ஆண்டுகளாக அமெரிக்க படையினர் தங்கியுள்ளதை அடுத்து வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் அனைவரும் தங்களின் சொந்த நாட்டிற்கு திரும்ப வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து அமெரிக்க படைகளை முன்னின்று நடத்திய அமெரிக்க ராணுவ ஜெனரல் ஆஸ்டின் எஸ் மில்லர் முதலாவதாக […]

Categories
உலக செய்திகள்

என்னை விடுவியுங்கள்…. பாடகியின் வேண்டுகோள்…. உத்தரவிட்ட நீதிபதி…!!

உலகப்புகழ் பெற்ற பாப் பாடகி நீதிமன்றத்தில் தனது தந்தையின் பாதுகாப்பில் இருந்து என்னை விடுவியுங்கள் என்று வழக்கு தொடுத்துள்ளார். அமெரிக்க நாட்டின் பாப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ் உலகப்புகழ் பெற்றவர் ஆவார். இவர் தனது கணவரை 2008 ஆம் ஆண்டு விவாகரத்து செய்துள்ளார். அதன் பின் ஸ்பியர்ஸ் தனது தந்தையின் பாதுகாப்பில் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் பிரிட்னி ஸ்பியர்ஸ் தனது வீட்டிலிருந்து வெளியேறி சாம் அஸ்காரி என்ற ஈரான் நாட்டைச் சேர்ந்தவரை காதலித்து வருவதாகவும் அவரையே  […]

Categories
உலக செய்திகள்

இது எப்படி அங்க போச்சு…. அதிர்ச்சியடைந்த தம்பதி…. ஓடையில் விடப்பட்ட பாம்புகள்…!!

படுக்கைக்கு கீழ் பாம்பு தனது குட்டிகளுடன் வசித்து வந்ததை கண்ட தம்பதியினர் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். அமெரிக்கா நாட்டில் ஜார்ஜியாவைச் சேர்ந்த திரிஷ் என்ற பெண்ணும்  மற்றும் அவரது கணவர் மேக்ஸும் ஒரு வீட்டில் வசித்து வந்துள்ளனர். இதனையடுத்து திரிஷ் தனது வீட்டில் இருந்த படுக்கையை சுத்தம் செய்வதற்காக எடுத்துள்ளார். அதில் 17 பாம்பு குட்டிகளுடன் ஒரு பாம்பு வசித்தது தெரியவந்துள்ளது. இதனைக்கண்ட மேக்ஸ் மற்றும் திரிஷ் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனை தொடர்ந்து மேக்ஸ் பெரிய கொம்பு ஒன்றை உபயோகித்து […]

Categories
உலக செய்திகள்

இரண்டு மணி நேரம் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல்…. எரிச்சலாகி இளைஞர் செய்த காரியம்….!!

இளைஞர் ஒருவர் போக்குவரத்து நெரிசலில் சிக்கி எரிச்சலடைந்து ஆற்றுக்குள் குதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அமெரிக்காவில் லூசியானா பகுதி சாலை ஒன்றில் இரண்டு லாரிகள் மோதி விபத்துக்குள்ளானது. இதனால் அங்கு சில மணி நேரம் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் சிறிதும் வாகனங்கள் நகர முடியாமல் நிறுத்தப்பட்டிருந்தது. இந்த போக்குவரத்து நெரிசலில் சிக்கிய கொண்ட ஜிம்மி இவன் ஜென்னிங்ஸ் (26) என்ற இளைஞர் தனது பொறுமையை இழந்து காரில் இருந்து இறங்கி முதலைகள் அதிகம் இருக்கும் ஆற்றுக்குள் […]

Categories
உலக செய்திகள்

இந்தியர்களை கவர்வதில் போட்டி.. அமெரிக்காவை முந்திவிட்டது கனடா..!!

அமெரிக்காவில் பணியாற்ற தேவைப்படும் ஹெச்-1பி விசா கிடைப்பதில் சிக்கல்கள் ஏற்படுவதால், இந்திய மக்கள் பலர் கனடா செல்வதாக அமெரிக்காவின் ஆய்வு நிறுவனம் தெரிவித்திருக்கிறது. அமெரிக்காவின் கொள்கைக்குரிய தேசிய ஆராய்ச்சி நிறுவனமானது, அமெரிக்காவின் விசா கொள்கைகளில் தவறுகள் இருக்கிறது. எனவே அதிக திறமை கொண்ட இந்திய மக்கள் அமெரிக்காவிற்கு பதிலாக கனடா செல்ல தொடங்கியுள்ளனர் என்று தெரிவித்திருக்கிறது. இந் நிறுவனம் இது குறித்து தெரிவித்துள்ளதாவது, கடந்த மார்ச் மாதத்தில் 85,000 ஹெச்-1பி விசாக்களுக்காக சுமார் 3.08 லட்சம் விண்ணப்பங்கள் […]

Categories
உலக செய்திகள்

இனிமேல் இது கட்டாயம்.. மீண்டும் கொண்டுவரப்பட்ட விதிமுறைகள்..!!

அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் என்ற நகரத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்திருப்பதால் கட்டாயம் முகக்கவசம் அணியுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கடந்த மாதத்தில் ஊரடங்கு விதிமுறைகள் நீக்கப்பட்டது. இந்நிலையில் வரும் சனிக்கிழமையிலிருந்து கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற விதி நடைமுறைப்படுத்தப்படுகிறது. கொரோனா பாதிப்பு விகிதங்களை மீண்டும் குறைப்பதற்காக இந்த் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. எனவே கொரோனா பரவல் குறையும் வரை இந்த விதிமுறை பின்பற்றப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொரோனா பரவல் அதிகமாக இருந்த […]

Categories
உலக செய்திகள்

எனக்கு பொறாமையா இருக்கு…. விண்வெளி பயணம் மேற்கொள்ளும் அமேசான் நிறுவனர்…. பேட்டி அளித்த கூகுளின் CEO…!!

அமேசான் நிறுவனரின் விண்வெளி பயணம் குறித்து பொறாமைப்படுவதாக கூகுள் நிறுவனத்தின் CEO பேட்டி அளித்துள்ளார். அமேசான் நிறுவனரான ஜெஃப் பெஸோஸ் ப்ளூ ஆரிஜின் என்ற தனியார் விண்வெளி விண்கல நிறுவனத்தை 2000ல்  தொடங்கினார். இந்த நிலையில் மனிதர்கள் செல்லக்கூடிய  முதல் விண்கலத்தில் வருகிற ஜூலை 20ஆம் தேதி  ஜெஃப் பெஸோஸ் மற்றும் அவரது சகோதரர் மார்க் பெஸோஸும்  விண்வெளிக்கு பயணிக்க உள்ளனர்.  இந்த விண்கலமானது ப்ளூ ஆரிஜின்  நிறுவனத்திற்கு சொந்தமான மேற்கு டெக்சாஸில்  உள்ள ஏவுதளத்தில் இருந்து […]

Categories
உலக செய்திகள்

என்ன…! அமெரிக்காவில் 93,000 பேர் உயிரிழப்பா…? வல்லுனர்கள் தெரிவித்த முக்கிய கருத்து….!!

அமெரிக்காவில் கடந்த 2020 ஆம் ஆண்டு அளவுக்கு அதிகமான போதைப்பொருட்களை எடுத்துக் கொண்டு சுமார் 93,000 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் கடந்த 2019ஆம் ஆண்டு அளவுக்கதிகமான போதைப்பொருட்களை எடுத்துக்கொண்டு சுமார் 72,000 பேர் உயிரிழந்துள்ளார்கள். இது கடந்த 2020ஆம் ஆண்டு 29 சதவீதம் அதிகரித்துள்ளதால், இறப்பு எண்ணிக்கை 93,000 உயர்ந்துள்ளது. இவ்வாறு போதைக்கு அடிமையானவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை பெற வைப்பதை கொரோனா குறித்த ஊரடங்குகளும், கட்டுப்பாடுகளும் கடினமாக்கி விட்டதாக பல வல்லுநர்கள் […]

Categories
உலக செய்திகள்

“இதற்காக தான் இந்தியாவிற்கு தடுப்பூசி அனுப்பவில்லை!”.. அமெரிக்கா வெளியிட்ட காரணம்..!!

அமெரிக்க அரசு, இந்தியாவிற்கு கொரோனா தடுப்பூசியை அனுப்பி வைக்க முடியாததற்கான  காரணத்தை தெரிவித்திருக்கிறது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன், தங்களிடமுள்ள சுமார் 8 கோடி தடுப்பூசிகளை இந்தியா போன்ற பிற நாடுகளுக்கு வழங்குவதாக தெரிவித்திருந்தார். அதன்படி கடந்த சில வாரங்களாக அமெரிக்காவின் தடுப்பூசிகள் நேபாளம், வங்காளதேசம், பூடான் மற்றும் பாகிஸ்தான் போன்ற பல்வேறு நாடுகளுக்கு அனுப்பப்பட்டது. எனினும் இந்திய நாட்டிற்கு மட்டும் அனுப்பி வைக்கப்படவில்லை. இது தொடர்பில் அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளரான, நெட் பிரைஸ் தெரிவித்துள்ளதாவது, […]

Categories
உலக செய்திகள்

உள்ள என்ன இருக்கு…. அடிச்சது லக்…. அதிர்ச்சியில் உறைந்த நபர்…!!

வீட்டு அலமாரியை திறந்து பார்த்த போது உள்ளே இருந்த பரிசு கூப்பனில் கிடைத்த தொகையினால் நபர் ஒருவர் பெரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளார். அமெரிக்கா நாட்டில் உள்ள புளோரிடா மாகாணத்தை சேர்ந்தவர் 54 வயதான கென்னித் மோர்கன். இவர் கடந்த ஏப்ரல் மாதம் 17ஆம் தேதி பரிசு கூப்பன் ஒன்றை வாங்கியுள்ளார். இதனை அடுத்து கென்னித் தனது பணியில் மூழ்கிவிட்டதால் வாங்கி வந்த பரிசு கூப்பனை மறந்துள்ளார். இதனை தொடர்ந்து ஓய்வில் இருந்த கென்னித்  வீட்டை சுத்தம் செய்ய […]

Categories
உலக செய்திகள்

சிறுவர்களுக்கு இது எதற்கு..? ஆணுறைகள் வழங்கப்படும் என்ற பள்ளியின் அறிவிப்பு.. எழுந்துள்ள சர்ச்சை..!!

அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகரில் இருக்கும் பள்ளிகளில் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இலவசமாக ஆணுறை அளிக்கப்படும் என்ற அறிவிப்பு சர்ச்சையை கிளப்பியுள்ளது. சிகாகோவில் கொரோனாவால் அடைக்கப்பட்டிருந்த பள்ளிகளை அடுத்த மாதத்திலிருந்து திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் மாணவர்களுக்கு முகக்கவசம், சானிடைசர் தெர்மாமீட்டர்கள் அளிக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியது. மேலும் கடந்த வருடத்தில் சிகாகோ பள்ளி கல்வித்துறையால் கொண்டுவரப்பட்ட புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் ஐந்தாம் வகுப்புக்கு மேல் கற்கும் மாணவர்களுக்கு ஆணுறை அளிக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியது. இது […]

Categories
உலக செய்திகள்

“அய்யயோ!”.. கோபத்தில் கூறிய சின்ன பொய்.. விமான நிலையமே களேபரமான சம்பவம்..!!

அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தின் விமான நிலையத்தில் ஒருவர் வரிசையில் நின்று கொண்டிருந்தபோது தன் பையில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறியது பெரும் பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளது. ரொறன்ரோ பகுதியில் வசிக்கும் 74 வயது நபர் Wegal Rosen. இவர் கனடா செல்வதற்காக Fort Lauderdale என்ற விமான நிலையத்தில் பிற பயணிகளுடன் வரிசையில் காத்திருந்தார். அப்போது திடீரென்று தன் பையில் வெடிகுண்டு வைத்திருக்கிறேன் என்று கூறியிருக்கிறார். இதனால் உடனடியாக அங்கு காவல்துறையினர் குவிந்தனர். அங்கிருந்த மக்களை பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். விமான […]

Categories
உலக செய்திகள்

பள்ளத்தில் சிக்கிக் கொண்ட குதிரை …. உயிருடன் மீட்கப்பட்ட சம்வபம் …. வெளியான வீடியோ ….!!!

அமெரிக்க நாட்டில் பள்ளத்தில் சிக்கிக் கொண்டு குதிரையை மீட்புக்குழுவினர் பத்திரமாக மீட்டுள்ள வீடியோ வெளியாகி உள்ளது . அமெரிக்கா நாட்டில் கலிபோர்னியா நகரில் வேகமாக ஓடி வந்த குதிரை திடீரென்று எதிர்பாராதவிதமாக சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் விழுந்தது. இந்தக் குதிரை பள்ளத்தில் விழுந்த போது கான்கிரீட் சுவருக்குள் சிக்கிக்கொண்டது. இதுகுறித்து தகவலறிந்த ஆரஞ்ச் கவுண்டிங் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பள்ளத்தில் விழுந்த குதிரையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதையடுத்து கால்நடை மருத்துவர்களின் உதவியோடு  […]

Categories
உலக செய்திகள்

“நான் மிகவும் மகிழ்ச்சியுடன் உள்ளேன்”….. விண்வெளிக்கு சென்ற இந்திய வம்சாவளி பெண்…. பகிர்ந்துள்ள அனுபவங்கள்…!!

விண்வெளி பயணம் மேற்கொண்ட இந்திய விண்வெளி வீராங்கனையின் அனுபவங்கள் குறித்த செய்திகள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவை சேர்ந்த விண்வெளி நிறுவனமான Virgin Galactic மூலம் மெக்சிகோவில் இருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை Spaceship to Unity என்ற ஓடத்தின் மூலம் விண்வெளிக்கு 6 பேர் கொண்ட குழு ஒன்று சென்றுள்ளது. இந்தக் குழுவின் தலைவராக இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ரிச்சர்ட் பிரான்சன் மற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சிரிஷா பந்த்லா ஆகியோர் சென்றுள்ளனர். இவர் ஆந்திராவில் உள்ள குண்டூரில் பிறந்து […]

Categories
உலக செய்திகள்

நிர்வாணமாக சாலைக்கு சென்ற பெண்.. அதன் பின் செய்த காரியம்.. கைவிலங்கு மாட்டி இழுத்து சென்ற காவல்துறையினர்..!!

அமெரிக்காவை சேர்ந்த ஒரு பெண், நிர்வாணமான நிலையில் பொது மக்களின் உடைமைகளை சேதப்படுத்தியதால் கைதாகியுள்ளார். அமெரிக்க நாட்டில் உள்ள Albuquerque என்ற நகரில் வசிக்கும் ஒரு பெண், மருத்துவமனை ஆடை அணிந்திருந்தார். இந்நிலையில் திடீரென்று சாலைக்குச் சென்று தன் ஆடைகளை அவிழ்த்து விட்டு நிர்வாணமாக நின்றிருக்கிறார். அதன் பின்பு சாலையில் நின்ற வாகனங்களை அடித்து பொருட்களை சேதப்படுத்தினார். எனவே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், அவரை தடுக்க முயற்சித்தனர்.  எனினும் அந்த பெண் காவல்துறையினர் மீது […]

Categories
உலக செய்திகள்

ஹைதி நாட்டின் அதிபர் படுகொலை.. முக்கிய குற்றவாளியாக அமெரிக்க மருத்துவர் கைது..!!

ஹைதி அதிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய காரணமாக இருந்த அமெரிக்க மருத்துவர் கைதாகியுள்ளார். கரீபியன் தீவில் அமைந்திருக்கும் ஹைதி நாட்டின் அதிபர் ஜோவனல் மோயிஸ்(53), கடந்த 7-ந்தேதி அன்று போர்ட் அவ் பிரின்சில் இருக்கும் அவரின் வீட்டில் வைத்து ஒரு கும்பல் துப்பாக்கியால் சுட்டு அவரை கொலை செய்தது. இதில், அதிபர் ஜோவனல் மோயிஸ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். மேலும் இக்கொடூர சம்பவத்தில், அவரின் மனைவி மார்ட்டின் மோயிஸ் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் […]

Categories
உலக செய்திகள்

“ஆத்திரத்தை ஏற்படுத்தும் செயல்பாடுகளை நிறுத்துங்கள்!”.. சீனாவிற்கு அமெரிக்கா எச்சரிக்கை..!!

அமெரிக்க அரசு, தென்சீன கடலில் ஆத்திரத்தை ஏற்படுத்தும் செயல்பாடுகளை சீனா நிறுத்த வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. சீன அரசு, தென் சீனக்கடலின் பல தீவுகளுக்கு உரிமை கொண்டாடுகிறது. எனினும் வியட்நாம்,  தென்கொரியா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகள், அவை தங்களுடையது என்று கூறுகிறது. இதனால் இந்த நாடுகள் மற்றும் சீனாவிற்கு இடையில் பல வருடங்களாக சண்டை ஏற்பட்டு வருகிறது. மேலும் இந்த பிரச்சனையில், சீனாவிற்கு எதிராக அமெரிக்கா செயல்படுகிறது. தென்சீனக்கடலில் கடல்சார் உரிமைகள் குறித்து கடந்த […]

Categories
உலக செய்திகள்

எவ்ளோ சொன்னாலும் மாஸ்க் போடமாட்டோம் …. சேட்டை செய்த இளைஞர்கள் …. அதிகாரிகளின் அதிரடி முடிவு ….!!!

விமானத்திற்குள் இளைஞர்கள் சிலர் முகக் கவசம் அணிய மறுத்தால் விமானம் ரத்தான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அமெரிக்கா நாட்டில் பாஸ்டன் நகரில் இருந்து  பாகமாஸ் மாகாணத்திற்கு செல்ல அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று புறப்படுவதற்கு தயாராக இருந்தது. இதற்காக டிக்கெட் முன்பதிவு செய்த பயணிகள் அனைவரும் விமானத்தில் ஏற தொடங்கியுள்ளனர். அப்போது இளைஞர்கள் குழுவாக விமானத்துக்குள் ஏறும்போது முகக் கவசம் அணியாமல் இருந்தனர். இதனால் விமானத்தில் இருந்த பணிப்பெண் அவர்களை முக கவசம் அணியுமாறு வலியுறுத்தியுள்ளார். ஆனால் […]

Categories
உலக செய்திகள்

பதுக்கப்பட்ட ஆயுதங்கள்…. போட்டு கொடுத்த பணிப்பெண்…. மடக்கி பிடித்த போலீஸ்…!!

ஆயுதங்கள், தோட்டக்கள் போன்றவற்றை பயணிகள் விடுதியில் பதுக்கி வைந்திருந்த கும்பலை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அமெரிக்கா நாட்டில் உள்ள டெவன் நகரில் பயணிகள் விடுதி ஒன்று உள்ளது. அந்த பயணிகள் விடுதியில் இருந்து பணிப்பெண் ஒருவர் போலீசாருக்கு ரகசிய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். அதில் விடுதியின் உள்ள எட்டாவது மாடியில் ஒரு  டஜனுக்கும் அதிகமான ஆயுதங்களும் ,ஆயிரம் சுற்றுக்கு தேவையான துப்பாக்கித் தோட்டாக்களை பதுக்கி வைத்துள்ளதாகவும்  கூறியுள்ளார். இது குறித்த தகவல் அறிந்த […]

Categories
உலக செய்திகள்

அதிபரின் தீவிர முயற்சி…. அதிகம் போடப்பட்ட தடுப்பூசிகள்…. அமெரிக்க சுகாதாரத்துறையின் தகவல்…!!

கொரோனா தடுப்பூசி டோஸ்கள் அதிகமாக போடப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றினால் உலகில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் அமெரிக்காவும் ஓன்றாகும்.  இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து அமெரிக்காவில் மாடர்னா, பைசர், ஜான்சன் & ஜான்சன் மற்றும் பயோஎன்டேக் போன்ற தனியார் நிறுவனங்களால் தயாரிக்கப்படும் தடுப்பூசிகளை மக்கள் செலுத்தி வருகின்றனர். இதுவரை அமெரிக்காவில் சுமார் 33,35,65,404  தடுப்பூசிகள் போடப்பட்டு உள்ளதாக நோய்த் தடுப்பு […]

Categories
உலக செய்திகள்

ஒரு பூவுக்கு இவ்வளோ பெரிய அக்கப்போரா….? ஓன்று கூடிய கிராமம்…. பலியான முதியவர்…!!

இத்தாலியர் ஒருவரை 600க்கும்  மேற்பட்ட மக்கள் ஓன்று திரண்டு கற்களால் தாக்கியதில் அவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் 65 வயதான Giorgio scanu என்ற இத்தாலியர் ஹோண்டுராஸ் என்ற பகுதியில் பொறியாளராகப் பணிபுரியும் போது உள்ளூர்ப் பெண் ஒருவரை மணந்து கொண்டு இருபது ஆண்டுகளுக்கு முன்பே  அங்கு குடியேறியுள்ளார். இதனையடுத்து  scanu  தனது குடியிருப்பிலுள்ள தோட்டத்தில் இருக்கும் பூக்களை சேதப்படுத்தியதற்காக  78 வயது மதிக்கத்தக்க ஒரு நபரை கொடூரமாக தாக்கியுள்ளார். இந்த தாக்குதலில் […]

Categories
உலக செய்திகள்

விண்வெளிக்கு சென்ற ஐவர் குழு.. யூனிட்டி -22 விண்கலத்தில் அனுப்பப்பட்டார்கள்..!!

அமெரிக்காவில் உள்ள வர்ஜின் கேலக்டிக் நிறுவனம், விஎஸ்எஸ்யூனிட்டி விண்கலத்தில்  5 நபர்களை விண்வெளிக்கு அனுப்பியுள்ளது. நியூ மெக்சிகோவிலிருந்து, வர்ஜின் கேலக்டிக் நிறுவனத்தினுடைய நிறுவனரான, ரிச்சர்டு பிரான்சன், இந்திய வம்சாவளியை சேர்ந்த சிரிஷா பந்த்லா என்ற 34 வயது பெண் மற்றும் 3 நபர்கள் சேர்ந்து குழுவாக பயணம் மேற்கொண்டுள்ளனர். நியூமெக்சிகோவின் ஏவுதளத்திலிருந்து காலை சுமார் 8:40 மணியளவில் இவர்கள் விண்கலத்தில் புறப்பட்டுள்ளனர். மேலும் ஏவுதளத்திலிருந்து சென்ற இரட்டை விமானமானது, 50,000 அடிகள் சென்ற பின்பு யூனிட்டி 22- […]

Categories
உலக செய்திகள்

இடிந்து தரைமட்டமான அடுக்குமாடி குடியிருப்பு…. பலி எண்ணிக்கை 90 ஆக அதிகரிப்பு…..!!

அமெரிக்காவில் இடிந்து தரைமட்டமான அடுக்குமாடி குடியிருப்பில் பலி எண்ணிக்கை 90 ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்கா ப்ளோரிடா மாகாணத்தில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று கடந்த ஜூன் 25ஆம் தேதி இடிந்து விழுந்து தரைமட்டமானது. இதுகுறித்து தகவலறிந்த மீட்பு குழுவினர் விரைந்து சென்று இடிபாடுகளில் சிக்கியிருந்த உடல்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து 79 பேர் உயிரிழந்தனர் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்நிலையில் இந்த சம்பவத்தில் பலி எண்ணிக்கை 79 இல் இருந்து 90 ஆக […]

Categories
உலக செய்திகள்

தலீபான்கள் அட்டூழியம்.. இந்திய தூதரகத்திலிருந்து வெளியேற்றப்பட்ட அதிகாரிகள்..!!

காந்தஹாரில் இருக்கும் இந்திய தூதரகம் தற்காலிகமாக அடைக்கப்பட்டிருப்பதாக வெளியான தகவலை இந்திய வெளியுறவுத்துறை மறுத்துள்ளது. ஆப்கானிஸ்தானில் பல வருடங்களாக தலிபான் தீவிரவாதிகளுக்கும் அமெரிக்க படையினருக்கும் இடையில் போர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அவர்களுக்கு இடையே நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் அமெரிக்கப் படைகள் நாட்டிலிருந்து வெளியேறுமாறு தலீபான் தீவிரவாதிகள் கூறியதால், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் செப்டம்பர் மாதம் 11-ஆம் தேதிக்கு முன்பாக ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து அமெரிக்க படைகள் அனைத்தும் வெளியேற்றப்படும் என்று தெரிவித்திருந்தார். எனவே படைகள் நாட்டிலிருந்து திரும்பப் […]

Categories
உலக செய்திகள்

திரைப்படப்பாணியில் ஒரு சம்பவம்.. அதிகாரிகளின் கண்ணில் விரலை விட்டு ஆட்டிய பெண் கைது..!!

அமெரிக்காவில் திரைப்படப்பாணியில் ட்ரக்கை திருடி சென்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவில் உள்ள மாசசூசெட்ஸ் என்ற பகுதியில் ஒரு ட்ரக் நின்றுள்ளது. அப்போது திடீரென்று ஒரு பெண் அதனை திருடி ஒட்டி சென்றார். எனவே அதிர்ச்சியடைந்த உரிமையாளர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அதன்பின்பு அதிகாரிகள் ஜிபிஎஸ் சமிக்கைகளை வைத்து பின்தொடர்ந்து சென்றனர். மேலும் உடனடியாக அப்பகுதியில் உள்ள அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். எனவே அவர்கள் ட்ரக் வந்து கொண்டிருக்கும் பாதையில் பாதுகாப்பு தடுப்புகளை வைத்து நிறுத்தினார்கள். எனினும் […]

Categories
உலக செய்திகள்

“அந்த நாட்டை கட்டமைப்பது ஒன்றும் எங்கள் கடமை அல்ல!”.. -அமெரிக்க அதிபர் ஜோபைடன்..!!

ஆப்கானிஸ்தான் நாட்டை கட்டமைப்பது எங்களது கடமை இல்லை என்று அமெரிக்க அதிபர் ஜோபைடன் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளாக அந்நாட்டின் அரசுக்கு ஆதரவாக இருந்த அமெரிக்க படைகளை வெளியேறுமாறு தலீபான் தீவிரவாதிகள் கேட்டுக்கொண்டனர். எனவே அதிபர் ஜோ பைடன், குறிப்பிட்ட நாளுக்கு முன்பாகவே தங்கள் படைகள் அனைத்தையும் ஆப்கானிஸ்தானிலிருந்து திரும்பப் பெற்று விட்டார். இதனால் தலீபான் தீவிரவாதிகளின் ஆட்டம் மீண்டும் நாட்டில் தொடங்கிவிட்டது. எனவே அமெரிக்க அரசு ஆப்கானிஸ்தானை கைவிட்டுவிட்டது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு பதிலளித்த […]

Categories
உலக செய்திகள்

வசமாக சிக்கிய கரடி…. வேட்டையாடிய வனத்துறையினர்…. பரபரப்பான தகவல்…!!

கூடாரத்தில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை இழுத்துச் சென்று கடித்து குதறிய கரடி வனத் துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டது. அமெரிக்கா நாட்டில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்தவர் 65 வயதான நர்ஸ் லியா லோகன் . இவர் கலிபோர்னியாவிலிருந்து மொன்டானா  மாகாணத்திற்கு தனது சகோதரி மற்றும் தோழியுடன் சைக்கிளில் பயணம் மேற்கொண்டு ஓவாண்டே நகரை கடந்த செவ்வாய்க்கிழமை இரவு அடைந்துள்ளார். அங்கு அவர்கள் மூவரும் இரவு உணவை முடித்துவிட்டு தனித்தனி கூடாரங்களில் ஓய்வு எடுத்துள்ளனர். அப்போது அங்கு வந்த […]

Categories
உலக செய்திகள்

90 வருடங்களில் இல்லாத வெப்ப நிலை.. சுட்டெரிக்கும் வெப்பத்தில் தவிக்கும் மாகாணம்..!!

அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் கடந்த 90 வருடங்களில் இல்லாத அளவிற்கு மிக அதிகமான வெப்பநிலை பதிவாகி இருக்கிறது. கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள Death Valley என்ற தேசிய பூங்காவின் பகுதியில் வெப்பநிலை சுமார் 130F  என்ற அளவில் பதிவானது. இது சுமார் 90 வருடங்களில் இல்லாத அளவு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 1913 ஆம் வருடத்தில் அந்தப் பகுதியில் சுமார் 134F என்ற அளவில் வெப்பநிலை பதிவாகியிருந்தது. இது உலக வரலாற்றில் சாதனையாக கூறப்படுகிறது. மேலும் […]

Categories
உலக செய்திகள்

அடம்பிடித்த பெண் பயணி…. கட்டிவைத்த விமான ஊழியர்கள்…. செய்தி வெளியிட்ட ஏர்லைன்ஸ் நிறுவனம்…!!

பறந்து கொண்டிருந்த விமானத்தின் கதவை திறக்க முயன்ற பெண்ணை  விமான ஊழியர்கள் இருக்கையில் கட்டி வைத்துள்ள காட்சி வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அமெரிக்கா நாட்டில் Dallas நகரில் விமான நிலையம் ஒன்று உள்ளது. அந்த விமான நிலையத்திலிருந்து Charlotteக்கு அமெரிக்க ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று புறப்பட்டுள்ளது. இதனையடுத்து விமானம் பறந்து கொண்டிருக்கும்போது  திடீரென ஒரு பெண் கதவை திறக்க முயன்றுள்ளார். இதனை கண்ட விமான ஊழியர்கள் அவரை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.  இந்த முயற்சியில்  விமான […]

Categories
உலக செய்திகள்

தரைமட்டமான அடுக்குமாடி குடியிருப்பு…. தொடர்ந்து அதிகரிக்கும் பலி எண்ணிக்கை….!!

அமெரிக்காவில் இடிந்து தரைமட்டமான அடுக்குமாடி குடியிருப்பில் மேலும் 61 பேர் இறந்திருக்கலாம் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்கா ப்ளோரிடா மாகாணத்தில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று கடந்த ஜூன் 25ஆம் தேதி இடிந்து விழுந்து தரைமட்டமானது. இதுகுறித்து தகவலறிந்த மீட்பு குழுவினர் விரைந்து சென்று இடிபாடுகளில் சிக்கியிருந்த உடல்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து 79 பேர் உயிரிழந்தனர் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்நிலையில் இந்த சம்பவத்தில் மேலும் 61 பேரை காணவில்லை […]

Categories
உலக செய்திகள்

இன்று தொடங்க இருக்கும் விண்வெளி பயணம்…. விண்வெளியில் கால்பதிக்கும் இரண்டாவது இந்திய பெண்மணி….!!

விண்வெளிக்கு செல்லும் நான்காவது இந்தியர் என்ற பெருமையை ஆந்திராவை சேர்ந்த சிரிஷா பெற்றுள்ளார். அமெரிக்காவின் நியூ மெக்சிகோ நகரில் விர்ஜின் கேலடிக் என்ற தனியார் விண்வெளி நிறுவனம் ஒன்று உள்ளது. இந்த விண்வெளி நிறுவனம் இரட்டை விமானங்களுக்கு இடையில் ‘யூனிட்டி 22’ விண்கலம் பொருத்தப்பட்டு இன்று(ஜூலை 11) விண்வெளிக்கு புறப்பட இருக்கிறது. இந்த விண்கலம் ஹைபிரிட் ராக்கெட் மூலம் விண்வெளி பயணத்தை தொடங்கும் என்றும் 50 ஆயிரம் அடி உயரத்தில் விண்வெளியில் விடுவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை […]

Categories

Tech |