Categories
உலக செய்திகள்

எதுக்காக இப்படி செய்யுறாங்க…. பதவிக்கு அடித்தளமிடும் நோக்கமா…? ராஜ குடும்ப தம்பதியினரின் செயல்கள்….!!

பிரத்தானியா நாட்டு இளவரசர் மற்றும் அவரது மனைவி இருவரும் ஒபாமா தம்பதியினரை முன்மாதிரியாக கொண்டு செயல்வடுவதாக தகவல்கள் கசிந்துள்ளன. பிரித்தானிய நாட்டு இளவரசர் ஹரி மற்றும் அவரது மனைவி மேகன் விண்ட்சர் மாளிகையிலிருந்து வெளியேறி அமெரிக்காவில் குடிபெயர்ந்துள்ளனர். இதனை அடுத்து அவர்கள் முன்னாள் அமெரிக்கா அதிபர் ஒபாமா மற்றும் அவரது மனைவி மிச்செல் ஒபாமாவிடம் வாழ்க்கை தொடர்பான ஆலோசனைகளை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் ஹரி மற்றும் மேகன் இருவரும் ஒபாமா தம்பதியுடன்  நீண்ட கால […]

Categories
உலக செய்திகள்

குழந்தைகளின் உடலுடன் பல மாதங்களாக பயணித்த பெண்.. வெளியான அதிர்ச்சி தகவல்..!!

அமெரிக்காவில் பெண் ஒருவர் குழந்தைகள் இருவரின் உடலுடன் வாகனத்தில் பல மாதங்களாக பயணித்ததாக கைது செய்யப்பட்டிருக்கிறார். அமெரிக்காவில் மேரிலாண்ட் என்ற மாகாணத்தில் வசிக்கும் 33 வயதுடைய நிக்கல் ஜான்சன் என்ற பெண் கடந்த புதன்கிழமை அன்று வாகனத்தில் வேகமாக சென்றிருக்கிறார். எனவே காவல்துறையினர் வாகனத்தை தடுத்து நிறுத்தி, சோதனை செய்த போது அதில் 7 வயதுடைய சிறுமி, 5 வயதுள்ள சிறுவனின் உடல்கள் கிடந்துள்ளது. அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அவர்கள் இருவரும், நிக்கோல் ஜான்சனின் சகோதரியின் குழந்தைகள் […]

Categories
உலக செய்திகள்

என்ன நடந்துச்சுனே தெரியல..! தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கிடந்த பெண்… காவல்துறையினர் தீவிர விசாரணை..!!

அமெரிக்காவில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சாலையில் கிடந்த பெண்ணை கொலை செய்த வழக்கில் காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைது செய்துள்ளனர். அமெரிக்காவில் உள்ள Shakopee என்ற பகுதியில் சாலையோரத்தில் கடந்த புதன்கிழமை அன்று மதியம் 2.30 மணிக்கு பெண் ஒருவர் கத்தியால் சரமாரியாக குத்தப்பட்டு தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி […]

Categories
உலக செய்திகள்

இறைச்சி கொடுத்த அதிர்ச்சி.. சாப்பிட போனவருக்கு ஏற்பட்ட சந்தேகம்.. என்ன நடந்தது..?

அமெரிக்காவில் உணவகத்திற்கு சாப்பிட சென்ற நபருக்கு இறைச்சியை குறைவாக கொடுத்து ஏமாற்றிய சம்பவம் நடந்துள்ளது. அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தில் இருக்கும் ஒரு உணவகத்திற்கு 22 வயதுடைய Antonio Chacon என்ற இளைஞர் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக தன் நண்பர்களுடன் சென்றுள்ளார். அப்போது நண்பர்கள் ஒவ்வொருவரும் விதவிதமான உணவுகளை ஆர்டர் செய்திருக்கிறார்கள். Antonio Chacon இறைச்சி சாப்பாடு ஆர்டர் செய்திருக்கிறார். ஆனால் சாப்பாட்டிலிருந்த இறைச்சித் துண்டு அளவு சிறியதாக இருந்துள்ளது. இதனால் Antonio-விற்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனடியாக […]

Categories
உலக செய்திகள்

5 கி.மீ தொலைவை கடந்து வெற்றி..! பிரபல நாட்டில் வடிவமைக்கப்பட்ட ரோபோ… வெளியான சுவாரஸ்ய தகவல்..!!

அமெரிக்காவில் ஐந்து கிலோமீட்டர் தொலைவை தானாகவே ஓடக்கூடிய ரோபோ ஒன்று வெற்றிகரமாக கடந்துள்ளது. அமெரிக்காவில் ரோபாட்டிக் நிறுவனத்துடன் இணைந்து ஆரிகான் மாநில பல்கலைக்கழகம் உருவாக்கிய “கேஸி” என பெயரிடப்பட்ட ரோபோ ஒன்று ஓடக்கூடிய வடிவில், நிமிர்ந்த மற்றும் ஒருமுறை சார்ஜ் செய்த நிலையில் 53 நிமிடங்களில் ஐந்து கிலோமீட்டர் தொலைவினை கடந்துள்ளது. இதற்கிடையே அந்த ரோபோ ஓட்டத்தின் போது ஏற்பட்ட அதிக வெப்பமாதலின் காரணமாக அதிவேகத்துடன் வளைவுகளில் திரும்பியதால் இரண்டு முறை கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் […]

Categories
உலக செய்திகள்

தடுப்பூசி போட்டால் தான் பாதுகாப்பு..! பெரியம்மை போல் பரவும் வைரஸ்… அமெரிக்கா வெளியிட்ட அறிக்கை..!!

அமெரிக்கா தடுப்பூசி போட்டுக்கொண்டால் தான் பெரியம்மை போன்று எளிதாக பரவும் டெல்டா வைரசிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும் என்று அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் மாறுபாடடைந்த டெல்டா வைரஸ் நூறு நாடுகளுக்கு மேல் பரவி விட்ட நிலையில் உலக சுகாதார அமைப்பு டெல்டாவின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள சி.டி.சி எனும் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் வெளியிட்ட அறிக்கையில் டெல்டா வைரஸ் சிற்றம்மை, எபோலா, சார்ஸ், பருவக் காய்ச்சல், ஜலதோஷம் […]

Categories
உலக செய்திகள்

“அமெரிக்காவின் மிக அரிதான திட்டம்!”.. அதிக பயன் பெறும் இந்தியர்கள் உற்சாகம்..!!

அமெரிக்க நாட்டில் நிரந்தரமான குடியுரிமை இல்லாமல் பணிபுரியும் பிற நாட்டு மக்களுக்காக எச்-1 பி விசா அளிக்கப்பட்டு வருகிறது. அமெரிக்கா வழங்கும் இந்த விசாவை உலகில் உள்ள நாடுகளில் அதிகமாக இருக்கும் இந்திய மக்களும், சீன மக்களும் பெறுகிறார்கள். இதில் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றும் நபர்களிடம் இந்த விசாவிற்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. வருடந்தோறும் 85 ஆயிரம் H-1B  விசா அளிக்கப்படுகிறது. ஆனால் இதற்கு விண்ணப்பிப்பவர்கள் 2.25 லட்சம் நபர்கள். இதனால் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் புதிய சாதனை… இளம்பெண்ணின் அட்டகாசமான செயல்… இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..!!

சுமார் 6.52 செ.மீ அளவிற்கு தனது வாயை திறந்து காட்டி அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவர் கின்னஸ் சாதனை படைத்துள்ளார். தற்போது பெரியவர்கள், சிறுவர்கள் என வயது வித்தியாசம் இல்லாமல் பலரும் கின்னஸ் சாதனை புரிந்து வருகின்றனர். மேலும் அசாத்தியமான செயல்களை கூட மக்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் செய்து முடித்து சாதனை புரிகின்றனர். இந்நிலையில் சுமார் 6.52 செ.மீ அளவிற்கு தனது வாயைத் திறந்து காட்டி அமெரிக்காவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கின்னஸ் சாதனை படைத்துள்ளார். அந்த […]

Categories
உலக செய்திகள்

இது இல்லாம நான் என்ன பண்ணுவேன்…. நின்று போன செயலி…. பதறிய பயன்பாட்டாளர்கள்…!!

ஸ்மார்ட் போன் செயலி வேலை செய்யாததால் பயன்பாட்டாளர்கள் அதனுடைய நிறுவனத்தில் புகார் அளித்துள்ளனர். மனிதனின் தேவைகள் நவீன நாகரீகத்திற்கு ஏற்ப அதிகரித்துக்கொண்டே இருக்கின்றது. அதிலும் ஸ்மார்ட்போன் வந்த பிறகு பல்வேறு செயலிகளை பயன்படுத்தி வருகின்றனர். நாம் உபயோகிக்கும் செயலிகளில் அதிக அளவு ஸ்னாப் சாட்  எனும் செயலி பயன்படுத்தப்படுகிறது. இந்த செயலியானது புகைப்படங்களை எடுத்து அதில் கிராப்பிங் மற்றும் எடிட்டிங் போன்ற வேலைகளை செய்து பிறருக்கு அனுப்பும். இந்த நிலையில் 1,25000 பேர் தங்களுக்கு ஸ்னாப் சாட் […]

Categories
உலக செய்திகள்

இப்படி பண்ணிருச்சு பாருங்க…. வண்டுகளால் ஏற்பட்ட நஷ்டம்…. கவலையில் அதிகாரிகள்…!!

கப்பலில் இருந்த மரக்கட்டைகளை வண்டுகள் சேதப்படுத்தியுள்ளதாக அமெரிக்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்கா நாட்டில் நியூ ஆர்லியன்ஸ் நகரில் கடந்த ஜூலை 17ஆம் தேதி பான் ஜாஸ்மின் என்ற சரக்கு கப்பலானது நின்று கொண்டிருந்தது. அந்தக் கப்பலில் இருந்த மரக்கட்டைகளின் மேல் ஆசிய வண்டுகள் மற்றும் ஒரு வகை எறும்புகள் காணப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த வண்டுகள் மற்றும் எறும்புகள் மரங்களையும் பயிர் விளை நிலங்களையும் சேதப்படுத்தும் என கண்டுபிடித்துள்ளனர். இதனை அடுத்து கப்பலிலிருந்து மரக்கட்டைகள் இறக்கினால் தான் […]

Categories
Uncategorized உலக செய்திகள்

சீக்கிரம் போடுங்கள்…. பரிசு தொகையை வெல்லுங்கள்…. நகர மேயரின் அறிவிப்பு…!!

தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு பரிசு தொகை வழங்கப்படும் என நியூயார்க் நகர மேயர் அறிவித்துள்ளார். உலக அளவில் பரவி வரும் கொரோனாவினால் அதிக அளவு பாதித்தவர்களின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இந்த கொரோனா பரவலை கட்டுப்படுத்தவதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமையில் தீவிர பணி நடைபெற்று வருகிறது. இதனை அடுத்து அமெரிக்காவில் கொரோனா பரவல் குறைந்திருப்பதாக தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களாக மீண்டும் பரவல் அதிகரித்து வருவகிறது. அதிலும் குறிப்பாக புளோரிடா, […]

Categories
உலக செய்திகள்

தடுப்பூசி போடும் அனைவருக்கும் 100 டாலர் பரிசு…. அதிரடி அறிவிப்பு….!!!!

உலகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் முக்கிய பகுதியாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனாவை ஒழிக்க தடுப்பூசி மட்டுமே ஒரே ஆயுதம் என்பதால் உலக நாடுகள் அனைத்தும் தடுப்பூசி போடும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றன. சில நாடுகளில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டால் பரிசுகளும் வழங்கப்படுகின்றன. ஒரு சில நாடுகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு தடுப்பூசி போடுவது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அமெரிக்காவின் அனைத்து மாகாண அரசுகளும் தடுப்பூசி […]

Categories
உலக செய்திகள்

இரவில் ஏற்பட்ட நிலநடுக்கம்…. ரிக்டர் அளவில் 8.2 ஆக பதிவு…. சுனாமி எச்சரிக்கை அறிவிப்பு…!!

சக்தி வாய்ந்த நிலநடுக்கமானது அலாஸ்கா பகுதியில் உணரப்பட்டதாக அமெரிக்கா ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அமெரிக்கா நாட்டிலுள்ள அலாஸ்கா கடற்கரை ஓரங்களில் அந்நாட்டின் உள்ளூர் நேரமான 10.15 மணிக்கு நேற்றிரவு சக்தி வாய்ந்த நிலநடுக்கமானது உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது அலாஸ்காவின் பெர்ரிவில் என்ற பகுதியிலிருந்து 91 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்டுள்ளது என அமெரிக்கா ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனை அடுத்து நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 8.2 ஆகப் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கமானது கடலுக்கடியில் 11 மைல் தொலைவில் ஏற்பட்டுள்ளதாகவும் […]

Categories
உலக செய்திகள்

ஆப்பிரிக்க நாடுகளுக்கு 1 கோடி தடுப்பூசி…. வேகமாக பரவி வரும் கொரோனா…. அறிக்கை வெளியிட்ட அமெரிக்கா….!!

அமெரிக்கா சுமார் 1 கோடி தடுப்பூசிகளை கொரோனா மிக வேகமாக பரவி வரும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு விரைவில் வழங்கப்போவதாக அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அமெரிக்காவின் அதிபரான ஜோ பைடன் தங்களிடமுள்ள சுமார் 8 கோடி தடுப்பூசிகளை உலகம் முழுவதும் வழங்குவதற்கு திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் அமெரிக்காவிலுள்ள வெள்ளை மாளிகை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் இடம் பெற்றிருக்கும் செய்தியாவது, ஆப்பிரிக்க நாடுகளான நைஜீரியா மற்றும் தென்ஆப்பிரிக்காவில் கொரோனா மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் இந்த […]

Categories
பல்சுவை

அமெரிக்காவின் தோல்விக்கு காரணம் யார்…? ராஜராஜ சோழனா….? வரலாறு கூறும் உண்மை… வாங்க பாக்கலாம்…!!!

அமெரிக்காவின் தோல்விக்கு காரணம் ராஜராஜ சோழனின் யுக்தியா? அதைப்பற்றி இதில் காண்போம் மாமன்னன் இராசராச சோழனின் வியூகத்தை பின்பற்றி ஒரு வல்லரசையே வெற்றியடைய முடியும் என்றால் ராஜராஜ சோழனின் பரம்பரை நாம் ஏன் இன்னும் அடிமைப்பட்டு கிடக்க வேண்டும் 20 வருட கடும் போராட்டத்துக்கு பின் வியட்நாம் அமெரிக்காவை வென்றது. (1955-1975) போர் முடிந்ததும் ஒரு செய்தியாளர் வியட்நாம் அதிபரை பார்த்து கேட்டார்.  இது எப்படி சாத்தியம்? ஒரு சிறிய தெற்காசிய நாடு… வல்லரசு அமெரிக்காவை தோற்கடித்தது […]

Categories
உலக செய்திகள்

சினிமா பாணியில் நடந்த சேஸிங் …. மடக்கி பிடித்த போலீசார் …. வெளியான பரபரப்பு வீடியோ காட்சி….!!!

குற்றவாளியை பிடிக்க போலீசார்  காரில் துரத்திச் சென்று பிடிக்கும் காட்சிகள்  இணையத்தில் வைரலாகியுள்ளது. அமெரிக்காவில் ஓக்லஹோமா என்ற இடத்தில் திருடன் ஒருவன் தப்பி செல்ல காரை வேகமாக ஓட்டி சென்று கொண்டிருந்தார். அந்தத் திருடனை பிடிப்பதற்காக அந்த காரை பின்தொடர்ந்து போலீசாரும் சென்றனர். அப்போது திருடனின் கார் மீது போலீசாரின்  காரை மோதச் செய்ததில் நிலைதடுமாறிய கார் சாலையோரத்தில்  நின்றது. Mit Vollgas geflüchtet: Polizei beendet Verfolgungsjagd mit spektakulärem Manöver #crime #interstate35 #oklahoma […]

Categories
Uncategorized உலக செய்திகள்

இவர்கள் எல்லாம் எங்க நாட்டிற்கு வரலாம்…. அறிவிப்பு வெளியிட்ட பிரபல நாடு….!!

கொரோனா வைரஸ் உலகம் முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனை ஒழிப்பதற்காக உலகம் முழுவதும் தடுப்பூசி போட்டு கொள்வது, தனிமைப்படுத்தல், பயணத்தடை போன்ற விதிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அமெரிக்காவில் போக்குவரத்து செயலாளர் கிராண்ட் ஷாப்ஸ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அம்பர் நாடுகளின் பட்டியலில் இருந்து அமெரிக்காவுக்கு வரும் பயணிகள் தனிமைப்படுத்த தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளார். இந்த செயல் திட்டம் வரும் ஆகஸ்ட் 2-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் EMA-வால் […]

Categories
உலக செய்திகள்

“என்னது இது!”.. இரண்டு தலைகளுடன் வெளிவந்த ஆமை.. வைரலாகும் புகைப்படம்..!!

அமெரிக்க நாட்டில் இரண்டு தலைகளுடன் ஒரு ஆமைக்குஞ்சு பொரித்த புகைப்படம்  இணையதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அமெரிக்காவில் உள்ள தென் கரோலினா கடற்கரைப் பகுதியில் இருக்கும் எடிஸ்டோ பீச் ஸ்டேட் என்ற பூங்காவில் மணலில் தான் வழக்கமாக கடல் ஆமைகள் முட்டையிடும். அதில் சில முட்டைகள் மண்ணுக்குள் புதைந்து விடும். எனவே அந்த பூங்காவில் சோதனை பணியில் இருக்கும் படை வீரர்கள் மற்றும் தன்னார்வலர்கள் அதனை சோதனை செய்வார்கள். அப்போது, பொரிக்காத 3 முட்டைகள் கிடந்திருக்கிறது. அதன் […]

Categories
உலக செய்திகள்

“தடுப்பூசி செலுத்துங்கள்!”.. மக்களுக்கு அறிவுரை.. மீண்டும் கொண்டுவரப்பட்ட விதிமுறைகள்..!!

அமெரிக்காவில், விதிமுறைகளில் தளர்வு ஏற்படுத்தப்பட்டதால், கொரோனா பாதிப்பு அதிகமாக பரவத் தொடங்கியிருக்கிறது. அமெரிக்காவின் கலிபோர்னியா, நியூயார்க், டெக்சாஸ் மற்றும் புளோரிடா போன்ற மாகாணங்களில் அதிகமாக கொரோனா பரவி வருகிறது. மேலும் மக்களிடையே முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளியை கடைபிடிப்பது ஆகிய விதிமுறைகளை பின்பற்றுவதும் குறையத் தொடங்கியுள்ளது. மேலும், தடுப்பூசி செலுத்தும் பணியிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் தான் கொரோனா அதிகமாக பரவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அதிபர் ஜோ பைடனின், மருத்துவ ஆலோசகர் ஆன்டனி பாவுசி, கொரோனா விஷயத்தில் […]

Categories
உலக செய்திகள்

தீடிரென வீசிய புயல்…. தொடர்ச்சியாக மோதிய வாகனங்கள்…. 8 பேர் பலியான சம்பவம்…!!

புழுதி புயலால் வாகனங்கள் ஒன்றன் மேல் ஒன்று வரிசையாக மோதியதில் 8 பேர் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் உட்டா மாகாணத்தில் கனோஸ் நகரில் நீண்ட நெடுஞ்சாலை ஒன்று அமைந்துள்ளது. இந்த நெடுஞ்சாலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் போக்குவரத்து நெரிசல் காரணமாக வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றுள்ளன. இந்த நிலையில் எதிர்பாராத விதமாக வீசிய பலத்த காற்றால் புழுதிப் புயல் உருவானது. இதனால் வாகன ஓட்டிகளுக்கு முன் நிற்கும் […]

Categories
உலக செய்திகள்

திடீரென உருவான இயற்கை சீற்றம்…. ஒன்றன் பின் ஒன்றாக மோதிய 22 வாகனங்கள்…. 8 பேர் பலி….!!

அமெரிகாவில் புழுதிப் புயலால் 22 வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி 8பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா உட்டா மாகாணம் கனோஸ் நகர நெடுஞ்சாலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த போக்குவரத்து நெரிசலால் சாலைகளில் ஏராளமான வாகனங்கள் தொடர்ந்து வரிசையாக நிறுத்தப்பட்டிருந்தது. இதனிடையே திடீரென பலத்த புழுதி காற்று வீச தொடங்கியது. இதனால் வாகன ஓட்டுநர்களின் கண்களில் தூசி விழுந்ததால் முன் செல்லும் வாகனங்கள் தெரியாமல் லாரி ஒன்று காரின் மீது மோதியது. […]

Categories
உலக செய்திகள்

கொரோனா தடுப்பு நடவடிக்கை… இதுவரை போடப்பட்ட தடுப்பூசிகள்… பிரபல நாட்டில் முக்கிய தகவல்..!!

அமெரிக்காவில் இதுவரை பொதுமக்களுக்கு 34.2 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அரசு அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் அமெரிக்காவில் பொதுமக்களுக்கு பைசர்/பையோஎன்டெக், மாடர்னா, ஜான்சன் & ஜான்சன் ஆகிய நிறுவனங்கள் தயாரித்த கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் அமெரிக்க நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் இதுவரை அமெரிக்காவில் மொத்தம் 34,22,12,051 கொரோனா தடுப்பூசிகள் […]

Categories
உலக செய்திகள்

“கழிவறை முழுக்க இரத்தம்!”.. மகளுக்கு என்ன ஆயிற்று.. பதறிப்போன தாய்..!!

அமெரிக்காவில் பெண் ஒருவர், தன் மகளிடம் யாரும் தவறாக நடந்திருப்பார்களோ என்று பயந்த நிலையில் சிறுமிக்கு சிறுநீரக புற்றுநோய் இருந்தது தெரியவந்துள்ளது. அமெரிக்காவில் இருக்கும் தெற்கு கரோலினாவில் வசிக்கும் 32 வயது பெண் Lauren Ouzts Lee.  இவரின் வீட்டின் கழிவறையில் சில தினங்களாக இரத்தம் கிடப்பதைப்பார்த்து, பயந்திருக்கிறார். எனவே, உறவினர்களிடம் கேட்டிருக்கிறார். அப்போது அவரின் மகளான Emma, அது என் இரத்தம் தான் என்று கூறியிருக்கிறார். இதனால் மிகவும் பயந்த Lauren, தன் மகளிடம், உன் […]

Categories
உலக செய்திகள்

கடும் வெள்ளத்தில் மாட்டிக்கொண்ட ட்ரக்.. போராடிய நபர்கள்.. கடவுள் போன்று வந்தவர்களின் வீடியோ..!!

அமெரிக்காவில் கடும் வெள்ளத்தில் மாட்டி போராடிய 2 நபர்களை மீட்புப்படையினர் ஹெலிகாப்டரில் வந்து காப்பாற்றிய வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அமெரிக்காவில் உள்ள அரிசோனா என்ற மாநிலத்தில் கடந்த வியாழக்கிழமை அன்று கடும் புயல் உருவாகி பல பகுதிகளை சேதப்படுத்தியது. பல்வேறு இடங்களில் வெள்ளம் ஏற்பட்டு மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டது. மேலும் பல பாதிப்புகள் ஏற்பட்டது. இந்நிலையில் அரிசோனாவில் கடும் வெள்ளத்தில் ஒரு ட்ரக் மாட்டிக்கொண்டது. Video shows the rescue of two men stranded […]

Categories
உலக செய்திகள்

“அதற்கு நீங்கள் தான் காரணம்!”.. அமெரிக்காவை குற்றம் சாட்டும் சீனா.. இரு நாடுகளுக்கிடையேயான உறவில் விரிசல்..!!

அமெரிக்கா மற்றும் சீன நாடுகளுக்கு இடையில் கடும் மோதல் ஏற்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் துணை வெளியுறவு துறை மந்திரியான, வெண்டி ஷெர்மன் 2 நாடுகளுக்கு இடையேயான உறவு தொடர்பான, பேச்சுவார்தைக்காக சீனா பயணிக்கிறார். அதாவது அமெரிக்க அதிபராக ஜோபைடன் பொறுப்பேற்ற ஆறு மாதங்களுக்கு பின் நாட்டின் முக்கிய பிரதிநிதி சீன நாட்டிற்கு பேச்சுவார்த்தைக்காக சென்றிருப்பது இதுதான் முதல் தடவையாகும். அமெரிக்கா மற்றும் சீன நாடுகளின் உறவுக்கு பொறுப்பு சீன நாட்டின் துணை வெளியுறவு மந்திரி ஸீ […]

Categories
உலக செய்திகள்

38 வருடங்களாக நடைபெறும் திருவிழா…. வானில் மிதந்த பலூன்…. மகிழ்ச்சியில் மக்கள்…!!

அமெரிக்காவில் 38வது வெப்பக் காற்று பலூன் திருவிழாவானது கோலாகலமாக நடைபெற்றது. அமெரிக்காவில் நியூஜெர்ஸி மாகாணத்தில் ரெடிங்டன் நகரம் அமைந்துள்ளது. இந்த நகரில் HOT AIR BALLON  திருவிழா ஆண்டுதோறும் நடைபெறுகிறது. இந்த திருவிழாவானது 37 வருடங்களாக நடந்து வரும் நிலையில் சென்ற 2020 ஆம் ஆண்டு கொரோனா பரவலின் காரணமாக தடை விதிக்கப்பட்டது. இதனை அடுத்து இந்த ஆண்டு 38 வது HOT AIR BALLON திருவிழாவானது கோலாகலமாக நடைபெற்றது. இதில் பல்வேறு மக்கள் கலந்துகொண்டு வானத்தில் பலூனில் […]

Categories
உலக செய்திகள்

கலிபோர்னியாவில் தீவிரமாக பரவும் காட்டு தீ.. 12 வீடுகள் சேதம்..!!

அமெரிக்காவின் கலிபோர்னியாவின் வடக்கு பகுதியில் தீவிரமாக பரவிய காட்டுத்தீயால் 12க்கும் அதிகமான வீடுகள் சாம்பலாகியது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் வடக்கு பகுதியில் நேற்று முன்தினம், தீவிரமாக காட்டுத்தீ பரவியுள்ளது. இதனால் மாகாணம் முழுவதும் கடுமையாக பாதிக்கப்பட்டது. கடந்த 14ஆம் தேதி அன்று காட்டு தீ பரவ ஆரம்பித்து, இந்தியன் பால்ஸ் முற்றிலுமாக பரவியுள்ளது. இதில் 12க்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்துள்ளது. இதுகுறித்து தீயணைப்பு படையினர் கூறுகையில், பட் மற்றும் ப்ளூமாஸ் போன்ற பகுதிகளில் 1,81,000-த்திற்கும் அதிகமான ஏக்கர் […]

Categories
உலக செய்திகள்

ஒரே ஒரு டிக்… “மாற்றி போட்டதால் தீவிரவாதியான 90 வயது தாத்தா”… என்ன நடந்தது…? வாங்க பார்க்கலாம்…!!!

அமெரிக்கா செல்வதற்கு விசா விண்ணப்பித்தபோது 90 வயது தாத்தா தான் ஒரு தீவிரவாதி என்று அதில் குறிப்பிட்டுள்ளார். இதனால் அவர் வாழ்நாள் முழுவதும் அமெரிக்கா செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டுக்கு செல்வதற்கு இதற்கு முன் விண்ணப்பித்து உள்ளீர்களா? நீங்கள் ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு செய்வதற்கு பல்வேறு விதமான விசாக்கள் வழங்கப்படும். அந்த விசா இருந்தால் மட்டுமே அந்த நாட்டுக்குள் நம்மால் செல்ல முடியும். இப்படியாக அமெரிக்கா செல்வதற்கு கம்ப்யூட்டர் மூலம் விசாவிற்கு ஸ்காட்லாந்தை சேர்ந்த 90 […]

Categories
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானுக்கு எங்கள் ஆதரவு தொடரும்..! பிரபல நாட்டின் வான்வழி தாக்குதல்… கமாண்டர் அளித்த தகவல்..!!

ஆப்கானிஸ்தான் படைக்கு ஆதரவாக அமெரிக்கா தொடர்ந்து வான்வழி தாக்குதலை நடத்தும் என்று அந்நாட்டு ராணுவத்தின் கமாண்டர் ஒருவர் தெரிவித்துள்ளார். அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறி வரும் நிலையில் தலிபான்களின் தாக்குதல் கடந்த சில நாட்களாக அந்நாட்டில் அதிகரிக்க தொடங்கியுள்ளது. மேலும் தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் உள்ள பல்வேறு பகுதிகளை கைப்பற்றி வருகின்றனர். இந்த நிலையில் அமெரிக்க ராணுவத்தின் கமாண்டர்களில் ஒருவரான கென்னத் மெக்கன்சி ஆப்கானிஸ்தான் படைகளுக்கு உதவும் வகையில் அமெரிக்கா வான்வெளி தாக்குதலை தொடர்ந்து நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளார். […]

Categories
உலக செய்திகள்

Big Alert: மரணத்தை ஏற்படுத்தும் அடுத்த ஆபத்து…. பெரும் பரபரப்பு….!!!!

அமெரிக்காவில், கேண்டிடா என்ற ஆரிஸ் வகை பூஞ்சை நோய் பரவி வருவதால் அந்நாட்டு மக்கள் அச்சத்தில் உள்ளனர். அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்று கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. இதன் காரணமாகஅமெரிக்காவில் பலி மற்றும் பாதிப்பு அதிகரித்தது. தற்போது அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், அமெரிக்காவில் டெல்டா வகை கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அமெரிக்காவின் டல்லாஸ் மற்றும் வாஷிங்டன் டி.சி., பகுதியில், கேண்டிடா என்ற […]

Categories
உலக செய்திகள்

மூத்த அதிகாரிகளின் மீது பொருளாதார தடை…. தகவல் வெளியிட்ட சீனா…. கடும் கண்டனம் தெரிவித்த அமெரிக்கா….!!

முன்னாள் ஜனாதிபதி ஆட்சி காலத்தில் அமெரிக்காவின் வர்த்தக அமைச்சராக இருந்தவர் உட்பட 7 தலைவர்களின் மீது பொருளாதார தடையை விதித்த சீன அரசாங்கத்திற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஹாங்காங்கில் கடந்தாண்டு சீன அரசாங்கம் சர்ச்சைக்குரிய தேசிய பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்தியுள்ளது. இந்த சட்டத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்த அமெரிக்கா ஹாங்காங்கிலுள்ள பல சீன அதிகாரிகளின் மீது பொருளாதாரம் ரீதியாக தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. அதோடு மட்டுமின்றி அமெரிக்கா தன்னுடைய வணிக சமுதாயத்திற்கு ஒரு எச்சரிக்கையும் விடுத்துள்ளது. […]

Categories
உலக செய்திகள்

என்ன நடிப்புடா சாமி…. வலைதள பேச்சு தப்பாபோச்சு…. அதிரடி நடவடிக்கையில் போலீசார்…!!

சிறுமியை 17 வயது சிறுவன் போல நடித்து பேசி பாலியல் வன்முறைக்கு ஆளாக்கிய இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். அமெரிக்காவை சேர்ந்த 23 வயதான இளைஞர் கிறிஸ்டியன் மைக்கேல் ஆவார். இவர் சமூக ஊடகம் ஒன்றில் 14 வயது சிறுமியுடன் 17 வயது சிறுவன் போல நடித்து பேசியுள்ளார். இதனையடுத்து இருவரும் நெருங்கிய நண்பர்களாக பழகி நட்பு பாராட்டியுள்ளனர். இதனை தொடர்ந்து சிறுமியை தனது வீட்டிற்கு வரும்படி அழைத்துள்ளார். அதனால் மைக்கேலின் வீட்டிற்கு சிறுமி சென்றுள்ளார். இதனை […]

Categories
உலக செய்திகள்

இது தொடர்ந்து கவலையை ஏற்படுத்துகிறது..! செல்போன் உளவு விவகாரம்… பிரபல நாடு தகவல்..!!

உளவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சிவில் சமூகத்தை உளவு பார்ப்பது தொடர்ந்து கவலையளிப்பதாக பெகாசஸ் விவகாரம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது. கடந்த 18-ஆம் தேதி சர்வதேச ஊடக கூட்டமைப்பு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அபிஷேக் பானர்ஜி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, எதிர்க்கட்சித் தலைவர்கள், மத்திய மந்திரிகள், பிரபல தேர்தல் யுக்தி நிபுணர் பிரசாந்த் கிஷோர், ஒரு நீதிபதி உள்ளிட்ட 300 பேருடைய செல்போன்கள் இஸ்ரேல் நாட்டின் ‘பெகாசஸ்’ உளவு மென்பொருளை பயன்படுத்தி […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவில் அறிமுகமாகுமா….? டுவிட் செய்த யூடிப்பர்…. பதிலளித்த டெஸ்லா நிறுவனத் தலைவர்…!!

மின்சார வாகனங்களை இந்தியாவில் சந்தைப்படுத்துதல் குறித்து யூடிப்பர் மதன் கௌரி கேட்டதற்கு டெஸ்லா நிறுவனத் தலைவர் பதிலளித்துள்ளார். உலகின்  கார் தொழில் நுட்ப முன்னணி நிறுவனங்களில் ஒன்று டெஸ்லா நிறுவனம் திகழ்ந்துவருகிறது. இந்த நிறுவனத்தில் எரிபொருள் வாகனங்களுக்கு பதிலாக மின்சார வாகனங்கள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. இந்த நிறுவனமானது தங்களின் வாகனங்களை பல்வேறு நாடுகளில் சந்தைப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளனர். மேலும் தற்போது மின்சார வாகனங்களை பற்றிய புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகின்றனர். இது குறித்து பிரபல யூடிப்பர் […]

Categories
உலக செய்திகள்

“12 வயது சிறுவர்களுக்கு இந்த தடுப்பூசி செலுத்தலாம்!”.. அமெரிக்க மருந்துகள் ஆணையம் பரிந்துரை..!!

ஐரோப்பிய மருந்து நிறுவனம், 12லிருந்து 17 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு மாடர்னா தடுப்பூசி அளிக்க  ஒப்புதல் அளித்துள்ளது. கொரோனா தடுப்பூசி 18 வயதுக்கு அதிகமான நபர்களுக்கு தான் செலுத்தப்பட்டு வருகிறது. என்றாலும் பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கும் செலுத்தப்படுகிறது. மேலும் பல தடுப்பூசிகள் 18 வயதுக்கு குறைந்த நபர்களுக்கு செலுத்தலாமா? என்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் அமெரிக்க நாட்டின் மாடர்னா தடுப்பூசி சுமார் 3600 க்கும் அதிகமான சிறுவர்களுக்கு செலுத்தப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. […]

Categories
உலக செய்திகள்

தீவிரமாக நடைபெறும் பணிகள்…. அதிக அளவில் போடப்பட்ட தடுப்பூசிகள்…. விவரம் வெளியிட்ட நோய் கட்டுப்பாட்டு மையம்…!!

இதுவரை அமெரிக்காவில் செலுத்தப்பட்ட மொத்த தடுப்பூசிகளின் விவரமானது வெளியிடப்பட்டுள்ளது. உலக அளவில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இதனால் தடுப்புப் பணிகளை தீவிரமாக மேற்கொள்ள அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில் அமெரிக்க தனியார் நிறுவனங்கள் தயாரித்த பைசர், பயோடெக், ஜான்சன்&ஜான்சன், மாடர்னா தடுப்பூசிகளை மக்கள் செலுத்தி வருகின்றனர். இதுவரை அமெரிக்காவில் மொத்தம் 34,03,63,922 தடுப்பூசிகளை செலுத்தியுள்ளதாக அமெரிக்க நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. மேலும் கடந்த […]

Categories
உலக செய்திகள்

கண்டிப்பாக மாற்று வழியை பயன்படுத்துங்க…. இலக்கை அடையத் துடிக்கும் இந்தியா…. பாராட்டுகளைத் தெரிவித்த அமெரிக்கா….!!

இந்தியாவின் இலக்கான 450 ஜிகாவாட் அளவில் மாற்று எரிசக்தியை பயன்படுத்துவதற்கான நோக்கத்தை அடையும் வகையில் கொடிய கொரோனா காலத்திலும் பிரதமர் மோடி தலைமையிலான அரசாங்கம் தீவிரமாக செயல்படுவது பாராட்டுக்குரியது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா உலக நாடுகள் முழுவதும் பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியது. இதற்கிடையே கார்பனை அதிகளவில் பயன்படுத்தும் எரிசக்திகளுக்கு பதிலாக மாற்று எரிசக்திகளுக்கு உலக நாடுகள் அனைத்தும் மாறவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் பிரதமரான மோடி தலைமையிலான அரசாங்கம் சூரிய […]

Categories
உலக செய்திகள்

மீண்டும் துப்பாக்கி சூடு தாக்குதல்…. வெள்ளை மாளிகை அருகே பயங்கரம்…. வெளியான புள்ளி விவரத் தகவல்…!!

உணவகத்திற்கு வெளியே மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூடு தாக்குதலில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டனில் உணவகம் ஒன்றில் மக்கள் உணவருந்திக் கொண்டிருந்துள்ளனர். அப்போது உணவகத்திற்கு வெளியே மர்ம நபர் ஒருவரால் இருபது முறைக்கும் மேலாக துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. இதனால் அங்கு உணவருந்திக் கொண்டிருந்த மக்கள் அதிர்ச்சியில் தலைதெறிக்க ஓடியுள்ளனர். மேலும் அங்கிருந்த இருவர் படுகாயமடைந்ததை அடுத்து அவசர மருத்துவ உதவி குழுவினரால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் துப்பாக்கி […]

Categories
உலக செய்திகள்

“விலங்குகளுக்கு அருகில் நிற்பது போன்ற உணர்வு!”.. மெய்நிகர் வனவிலங்கு காட்சி சாலை.. பார்வையாளர்கள் உற்சாகம்..!!

அமெரிக்காவில் உள்ள அட்லாண்டா என்ற நகரத்தில் மெய்நிகர் வனவிலங்கு காட்சி சாலை அமைக்கப்பட்டிருப்பதை மக்கள் உற்சாகமாக கண்டுகளிக்கிறார்கள். அமெரிக்காவில் இருக்கும் ஒரு தனியார் நிறுவனம் வித்தியாசமான திட்டத்தை செயல்படுத்தியிருக்கிறது. அதன்படி அட்லாண்டா நகரத்தின் மையப்பகுதியில் 30,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் இலுமினாரியம் என்ற மெய்நிகர் வனவிலங்கு காட்சி சாலை அமைக்கப்பட்டிருக்கிறது. இதில் சுவர்கள் சுமார் 20 அடிக்கு எழுப்பப்பட்டிருக்கிறது. அதில் ப்ரொஜெக்ட்டரை வைத்து காட்டுப்பகுதியில் விலங்குகள் நடமாடுவது போன்ற காட்சிகள் காண்பிக்கப்படுகிறது. ஒட்டகச்சிவிங்கிகள் உண்பது, சிங்கங்கள் சண்டை […]

Categories
உலக செய்திகள்

“ஆச்சர்யம்!”.. விண்வெளியில் பச்சை மிளகாய் விளைவிப்பு.. நாசாவின் அசத்தல் சாதனை..!!

அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் விண்வெளியில் மிளகாய் பயிரிட்டு  சாதனை படைத்திருக்கிறது. நாசா விண்வெளி ஆராய்ச்சி மையமானது, மற்ற கோள்களில் மனிதர்களை தங்க வைக்கும் முயற்சியாக, அங்கு பயிர்கள் வளர்க்க முடியுமா? என்ற ஆய்வை தொடங்கியது. அதன்படி சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில், மிளகாயை பயிரிட்டு சோதனை செய்யப்பட்டது. இதற்கென்றே சிறப்பாக “Advanced Plant Habitat” என்ற கருவி நாசாவால் உருவாக்கப்பட்டது. சர்வதேச விண்வெளி நிலையத்தில், இந்த கருவியை நிறுவி, பூமியில் இருப்பதை போல மிளகாய் […]

Categories
உலக செய்திகள்

சீனா பொறுப்பற்று செயல்படுகிறது…. கருத்து வெளியிட்ட அமெரிக்கா….!!

கொரோனா வைரஸின் தோற்றம் குறித்த விசாரணைக்கு சீனா மறுப்பு தெரிவிப்பது பொறுப்பற்ற செயல் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் உலகம் முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனை ஒழிப்பதற்காக உலகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு  வருகின்றன. மேலும் கொரோனா வைரஸ் புதிய வடிவில் உருமாற்றம் அடைவதால் தடுப்பூசி பெற்று கொண்டவர்களுக்கும் தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே விஞ்ஞானிகள் தரப்பு கொரோனா வைரஸின் முதல் தோற்றம் கண்டறியப்பட்டால் எளிதில் உருமாற்றத்திற்கு வழி […]

Categories
உலக செய்திகள்

ஆள் இல்லாத பகுதி…. கரடியுடன் ஒரு வாரம் போராட்டம்…. உயிருடன் தப்பித்த நபர்…!!

ஒருவாரகாலமாக ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் கரடியிடம் சிக்கிய நபரை அமெரிக்கா கடலோர காவல்படையினர் மீட்டுள்ளனர்.  அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் கோடியாக் என்ற பகுதி  அமைந்துள்ளது. அந்த பகுதி வழியாக அமெரிக்கா கடலோர காவல் படையினர் குழு Kotzebue-விலிருந்து Nome-க்கு ஹெலிகாப்டர் மூலமாக சென்றுள்ளனர். அப்போது ஒரு குடிலின் மேல் SOS என்ற அவசர உதவி குறிப்பை கண்டுள்ளனர்.  அதுமட்டுமின்றி ஒருவர் குடிலின் மேல் ஏறி  இருகைகளையும் அசைத்து தன்னை காப்பாற்றும்படி கேட்டுக்கொண்டிருந்தார். இதனை தொடர்ந்து அமெரிக்கா […]

Categories
உலக செய்திகள்

மீண்டும் தொடங்கிய டெல்டா கொரோனா…. திணறி தவிக்கும் அமெரிக்கா…. தகவல் வெளியிட்ட நோய் கட்டுப்பாட்டு மையம்….!!

அமெரிக்காவில் கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில் மீண்டும் பரவுவதாக நோய் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. உலக அளவில் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றானது முதன்முதலாக 2019 ஆம் ஆண்டில் சீன நாட்டில் உள்ள உகான் நகரில் கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் தொற்றினால் அதிகம் பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இதுவரை அமெரிக்காவில் 3.50 கோடி மக்களுக்கு கொரோனா தொற்றானது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த கொரோனா தொற்றுக்கு எதிராக  மக்களுக்கு தடுப்பூசி போடும் பணி […]

Categories
உலக செய்திகள்

பூமியை கடக்கப்போகும் சிறுகோள்…. இதை விட 3 மடங்கு பெரியதாம்…. தகவல் வெளியிட்ட நாசா…!!

பூமியை வரும் 24 ஆம் தேதி நள்ளிரவில் சிறுகோள் ஒன்று கடக்கப்போவதாக நாசா தெரிவித்துள்ளது. நமது பூமியானது சூரிய குடும்பத்தில் உள்ள கோள்களில் ஒன்றாகும். இந்த சூரிய குடும்பத்தில் கோள்கள் சுழன்று வருவதைப் போலவே சிறு கோள்களும் சுற்றி வருகின்றன. இவைகள் கோள்களின் உருவாக்கத்தின் போது உடைந்த சிறு பகுதிகளாகும். அந்த மாதிரி ஒரு சிறு கோளானது  பூமியை கடக்க உள்ளதாக அமெரிக்கா விண்வெளி ஆய்வு மையமான நாசா தெரிவித்துள்ளது. இந்த சிறு கோளுக்கு “2008 Go20” […]

Categories
உலக செய்திகள்

மாயமில்லை மந்தரமில்லை…. அந்தரத்தில் பறந்த கார்…. வலைதளங்களில் பரவும் வீடியோ காட்சி…!!

அமெரிக்கா நாட்டில் அதிவேகத்தில் கார் சென்று தடுப்பு சுவரின் மீது மோதி அந்தரத்தில் பரந்த காட்சிகள் வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அமெரிக்கா நாட்டில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் யூபா நகரில் அதிவேகத்தில் கார் ஓன்று சாலையில் சென்றுள்ளது. அந்த குறுகலான சாலையில் 25 கிலோமீட்டர் வேகத்தில் செல்ல வேண்டிய நிலையில் காரானது 100 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றுள்ளது. இதனை அடுத்து சாலையின் வளைவில் திரும்பும்போது கார் கட்டுப்பாட்டினை இழந்துள்ளது. இதனால் சாலையில் உள்ள தடுப்பின் […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் அதிவேகமாக பரவும் காட்டுத்தீ.. மீட்புப்பணிகள் தீவிரவாக நடைபெறுகிறது..!!!

அமெரிக்காவில் தீவிரமாக பரவி வரும் காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் விரைவாக நடைபெற்று வருகிறது. அமெரிக்காவில் உள்ள ஓரேகான் என்ற மாகாணத்தில் இருக்கும் காடுகளில் தீ பற்றி எரிந்து அதிவேகமாகப் பரவுகிறது. இதுமட்டுமல்லாமல் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. எனவே பல சிரமங்களுக்கு மத்தியில் காட்டுத்தீயை அணைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. எனினும் கலிபோர்னியா காட்டு தீயுடன் ஒப்பிட்டால் பொருட்சேதம் பெரிய அளவில் இல்லை. மேலும் ஒவ்வொரு நாளும் காட்டுத் தீ பரவும் விகிதம் […]

Categories
உலக செய்திகள்

“காணாமல் போன நாயின் அழுகுரல்!”.. எங்கிருந்து சத்தம் வருகிறது.. 5 நாட்கள் கழித்து மீட்கப்பட்ட ஆச்சர்ய சம்பவம்..!!

அமெரிக்காவில் ஒரு நாய் இரு சுவர்களுக்கு நடுவில் மாட்டிக் கொண்ட நிலையில் ஐந்து தினங்களுக்கு பின் தீயணைப்புத் துறையினர் மீட்டுள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள ஓஹியோ என்ற நகரத்தில் ஒரு வீட்டில் வளர்க்கப்பட்ட நாய் எங்கோ ஓடிவிட்டது. எனவே அதன் உரிமையாளர் பல இடங்களில் தேடி பார்த்திருக்கிறார். இந்நிலையில் சுமார் ஐந்து நாட்கள் கழித்து வீட்டின் பக்கத்தில் நாய் அலறும் சத்தம் கேட்டுள்ளது. ஆனால் எங்கு தேடியும், எந்த இடத்திலிருந்து நாயின் சத்தம் வருகிறது […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவிற்கு போகலாம்…. அறிவுரையை பின்பற்றுங்கள்…. தளர்வுகள் அளித்த பிரபல நாடு…!!

அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ளும் மக்களுக்கு பயணக் கட்டுப்பாடு விதிமுறைகளில் சில தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தாக்கத்தின் காரணமாக அமெரிக்க மக்களை இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் என அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும் அமெரிக்கா நான்காம் நிலை எச்சரிக்கையை விடுத்திருந்தது. தற்போது இந்தியாவில் 125 நாட்களுக்கு பின் பாதிப்பானது ஒரு நாளுக்கு 30000மாக குறைந்துள்ளது.  இதனையடுத்து அமெரிக்க நாடு நான்காம் நிலை எச்சரிக்கையை விடுத்து மூன்றாம் நிலை எச்சரிக்கையாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்தியா […]

Categories
உலக செய்திகள்

10 நிமிடம் தான்…. வாழ்வின் திருப்புமுனை…. மனம் திறந்த அமேசான் நிறுவனர்…!!

அமேசான் நிறுவனர் சென்றுவந்த விண்வெளி பயணம் குறித்து தனது அனுபவங்களை வெளியிட்டுள்ளார். அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தில் புளூ ஆரிஜின் நிறுவனத்திற்கு சொந்தமான ஏவுத்தளத்திலிருந்து மனிதர்களை ஏற்றிச் செல்லக்கூடிய விண்கலம் புறப்பட்டுள்ளது. இதில் அமேசான் நிறுவனர் ஜெப் பெஸோஷ் அவரது சகோதரர் மார்க் பெஸோஷ், வாலி பங்க் என்ற பெண் விமான பயிற்சியாளர் மற்றும் ஆலிவ் டையமன்  ஆகியோர் அடங்கிய குழு சென்றது. இந்த நிலையில் விண்வெளி பயணத்தை முடித்து திரும்பிய அவர்களுக்கு பல்வேறு தரப்புகளில் இருந்து […]

Categories
உலக செய்திகள்

இவர் தான் ரியல் ஹீரோ…. விண்வெளியில் சாதனை படைத்த வீரர்…. பிறந்தநாள் கொண்டாடிய நாசா…!!

விண்வெளி பயணத்தில் சாதனை படைத்த ஜான் க்ளேனின் 100வது பிறந்தநாளை நாசா வெகு விமர்சையாக கொண்டாடியுள்ளது. அமெரிக்கா நாட்டின் ஓஹியோ பகுதியில் கேம்பிரிட்ஜ் என்ற இடத்தில் ஜூலை 18,  1921 இல் பிறந்தவர் ஜான் க்ளேன். இவரது பெற்றோர் ஜான், கிளாரா மற்றும் சகோதரி ஜூன் ஆகியோருடன் நியூ கார்ட்டில் வசித்துள்ளார். இவர் அமெரிக்காவில் தொழிலதிபர் அரசியல்வாதி, விண்வெளி வீரர், பொறியாளர், மரைன் கர்ப்பஸ் ஏவியேட்டர் போன்ற பல்வேறு துறைகளில் பிரபலமாக வலம் வந்தார். இவர் அமெரிக்காவில் […]

Categories

Tech |