அமெரிக்காவில் கொரோனா தொற்றால் பாதிப்படைந்து ஆபத்தான நிலையில் இருக்கும் தன் 2 வயது மகன் பற்றி ஒரு தாய் கண்ணீருடன் கூறியுள்ளார். அமெரிக்காவில் உள்ள ஓக்லஹோமா மாநிலத்தைச் சேர்ந்த Makayla Hunziker என்ற பெண் தன் இரண்டு வயது மகனான கிரேசன் குறித்து மிகுந்த வருத்தமாக கண்ணீருடன் தெரிவித்துள்ளதாவது, என் மகன் பிறந்த ஒரு மாதத்திலிருந்து மருத்துவமனைக்கும், வீட்டிற்கும் அலையக்கூடிய நிலை ஏற்பட்டது. என் மகனுக்கு பல தடவை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. மேலும், இந்த வருடத்தில் […]
