Categories
உலக செய்திகள்

தந்தையின் வாழ்க்கை வரலாற்று திரைப்படம்… கண்கலங்கிய பிரபல டென்னிஸ் வீராங்கனை..!!

அமெரிக்க திரைப்பட நிறுவனத்தின் திரை விழாவில் வில் ஸ்மித் நடித்த “கிங் ரிச்சர்ட்” திரைப்படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. அமெரிக்க திரைப்பட நிறுவனத்தின் திரை விழாவில் பிரபல டென்னிஸ் வீராங்கனைகளான வீனஸ் வில்லியம்ஸ் மற்றும் செரினாவின் தந்தையான ரிச்சர்ட் வில்லியம்சின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான “கிங் ரிச்சர்ட்” முன்னோட்ட நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த படத்தில் நடித்துள்ள நடிகர் வில் ஸ்மித், வீனஸ் வில்லியம்ஸ், செரினா உள்ளிட்டோர் கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

குத்துச்சண்டை வீரர் மைக் டைசனுடன்… சண்டை போட அமெரிக்கா செல்லும் விஜய் தேவரகொண்டா!!

குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் இந்திய நடிகருடன் சண்டை போடுவதற்காக படக்குழுவினருடன் அமெரிக்கா சென்றுள்ளார். வேர்ல்ட் பேமஸ் லவ்வர் படத்திற்கு பிறகு விஜய் தேவரகொண்டா பிரபல இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் லைகர் என்னும் படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகும் இந்தப் படத்தில் சர்வதேச குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் நடிக்கிறார். முதன்முறையாக மைக் டைசன் நடிக்கும் முதல் இந்திய படம் என்பதால் அதிக எதிர்பார்ப்பை […]

Categories
உலக செய்திகள்

இந்தியா மீதான தடைகள் நீக்கப்படுமா..? வெளியுறவு அமைச்சகத்தின் விளக்கம்… வெளியான பரபரப்பு தகவல்..!!

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் இந்தியா மீதான தடைகளை நீக்குவது குறித்து அமெரிக்கா எந்த விதமான முடிவும் எடுக்கவில்லை என்று தகவல் தெரிவித்துள்ளது. S-400 ஏவுகணை தடுப்பு உபகரணங்களை ரஷ்யாவிடமிருந்து வாங்குவதால் இந்தியாவிற்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் கூறுகையில் இந்த தடைகளை நீக்குவது குறித்து அமெரிக்கா இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என்று தெரிவித்துள்ளது. ஏற்கனவே அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் நிர்வாகம் ரஷ்யாவுடன் தங்கள் நட்பு மற்றும் கூட்டாளி நாடுகள் ராணுவ […]

Categories
உலக செய்திகள்

“ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் அணிவகுப்பு!”.. அமெரிக்க வாகனங்கள் மற்றும் ஆயுதங்களை பயன்படுத்தினர்..!!

தலிபான்கள், ஆப்கானிஸ்தானில் அமெரிக்க நாட்டு வாகனங்களையும், ஆயுதங்களையும் பயன்படுத்தி அணிவகுப்பு நடத்தியுள்ளனர். ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் எம்117 என்ற அமெரிக்க நாட்டின் தயாரிப்பான கவச பாதுகாப்பு வாகனங்களில் தலிபான்கள் சுற்றி வந்துள்ளார்கள். மேலும் ரஷ்ய நாட்டின் தயாரிப்பான, MI-17 வகை ஹெலிகாப்டரில் பறந்திருக்கிறார்கள். வாகனங்களில் பயணித்த பயங்கரவாதிகள் பலரும் M4 வகை துப்பாக்கிகளை வைத்திருந்துள்ளனர். பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளரான, எனயதுல்லா குவாரஸ்மி, புதிதாக பயிற்சி மேற்கொள்ளும் கமாண்டோ வீரர்கள் 250 பேருக்காக இந்த அணிவகுப்பு நடைபெற்றது […]

Categories
உலக செய்திகள்

“வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டிய நபர்!”.. சாப்பிட்டுக்கொண்டிருந்த பெண்கள் பதறி ஓட்டம்.. வெளியான வீடியோ..!!

அமெரிக்காவில் ஒரு உணவகத்திற்குள் புகுந்த இளைஞர் ஒருவர் தான் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டியதால் சாப்பிட்டுக்கொண்டிருந்த பெண்கள் ஓட்டம் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் இருக்கும் மான்ஹாட்டன் என்ற நகரத்தில் இருக்கும் உணவகம் ஒன்றிற்குள் புகுந்த இளைஞர், “அல்லாஹு அக்பர், இன்னும் இரண்டே நிமிடங்களில் வெடிகுண்டு வெடிக்கப் போகிறது, நீங்கள் அனைவரும் என்னோடு சேர்ந்து சாகப் போகிறீர்கள்” என்று கத்தியிருக்கிறார். இதனால், பயத்தில் அங்கிருந்த பெண்கள் சாப்பாட்டை வைத்து விட்டு பதறிக் கொண்டு ஓடி இருக்கிறார்கள். இதை […]

Categories
உலக செய்திகள்

‘புது மருந்து கண்டுபிடிச்சாச்சு’…. இனிமேல் கவலை வேண்டாம்…. மருத்துவ விஞ்ஞானிகள் அறிவிப்பு….!!

பக்கவாதம் மற்றும் முதுகு தண்டுவட நோய்களுக்கு புதிதாக மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க விஞ்ஞானிகள் பக்கவாதம் மற்றும் முதுகு தண்டுவட நோய்களுக்கு புதிதாக மருந்து ஒன்றை கண்டுபிடித்து உள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் திசுக்களை தூண்டும்     மூலக்கூறுகளை உள்ளடக்கிய இம்மருந்தானது முதுகுத்தண்டில் செலுத்தப்படுகிறது. அப்பொழுது நானோ பைபர்ஸ்களை தூண்டிவிட்டு அதிலுள்ள நுண்ணுயிர்கள் செயல்படவைக்கிறது. இதனால் பக்கவாதம் மற்றும் முதுகு தண்டுவட நோய்கள் சரிசெய்யப்படுவதாக கூறப்படுகிறது. இருப்பினும் இம்மருந்தை முதலில் முதுகுத் தண்டுவடம் மற்றும் பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்ட எலிகளுக்கு செலுத்தியுள்ளனர். […]

Categories
உலக செய்திகள்

“வீடு தீயில் எரிந்துகொண்டிருக்கும் போது மதப்பிரச்சாரம்!”.. முகநூல் நேரலையில் காண்பித்த மதப்பரப்புரையாளர்..!!

அமெரிக்காவில் மத பரப்புரையாளர் ஒருவர், தன் வீடு தீ பற்றி எரிந்துகொண்டிருந்ததை, முகநூல் தளத்தில் நேரலையில் காண்பித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் இருக்கும் தென் கரோலினா நகரத்தைச் சேர்ந்த மத பரப்புரையாளரான சமி ஸ்மித், கிரேஸ் கத்திடரல் மினிஸ்டரிஸ் என்ற பரப்புரை அமைப்பினுடைய நிறுவனராக உள்ளார். இந்நிலையில், சமீபத்தில் இவர் முகநூல் தளத்தில் நேரலையில் வந்திருக்கிறார். அப்போது, அவரின் வீடு தீ பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. அதனை அப்படியே காண்பித்துக் கொண்டிருக்கிறார். மேலும், அதை பயன்படுத்தி […]

Categories
உலக செய்திகள்

239 மணி நேரம்…. கண்டம் விட்டு கண்டம் பறந்து சாதனை…. ஆச்சரியத்தில் ஆழ்ந்த மக்கள்….!!

கண்டம் விட்டு கண்டம் பறந்த பறவையின் சாதனை பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகளவில் மனிதர்கள் பல்வேறு விதமான சாதனைகளை படைத்து வரும் நிலையில் விலங்குகள், பறவைகள், பூச்சிகள் போன்றவற்றின் சாதனைகள் பெரும் ஆச்சரியத்தை உண்டாக்குகின்றன. அந்த வகையில், பலரும் தங்களின் வீட்டில் வளர்க்கும் செல்ல பிராணிகளுக்கு தீவிர பயிற்சி அளித்து கின்னஸ் சாதனை மற்றும் உலக சாதனைகளை படைத்து வருகின்றனர். இந்த நிலையில், எந்தவித பயிற்சியும் இன்றி உலக சாதனை படைத்த பறவையின் சம்பவம் மக்களிடையே பெரும் […]

Categories
உலக செய்திகள்

இதுக்கு எப்போ தான் தீர்வு கிடைக்குமோ….? சந்திக்கவுள்ள அதிபர்கள்…. பரபரப்பில் சர்வதேச அரங்கம்….!!

இரு நாட்டு அதிபர்களும் காணொளி மூலமாக ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தைவான் எல்லைப்பகுதியில் இதுவரை இல்லாத அளவிற்கு சீனா தனது போர் விமானங்களை அனுப்புவதாக பார்க்க வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிலும் இந்த செயல்பாடுகளானது கடந்த 72 வருடங்களாக இல்லாத அளவிற்கு மிகவும் மோசமான மற்றும் பதட்டமான சூழ்நிலையாக உருவாகியுள்ளதாக தைவான் அதிபர் சாய் இங்-வென் குற்றம்சாட்டி வருகிறார். இந்த விவகாரத்தில் தீவிர முனைப்பு காட்டி வரும் அமெரிக்கா தற்போது சர்வதேச அரங்கில் மேலும் பரபரப்பை […]

Categories
உலக செய்திகள்

5 வருடங்களாக மாயமான மகள்கள்…. வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

அமெரிக்க பெண்ணுடைய வீட்டின் பின்பகுதியில் அவரின் 2 மகள்கள் புதைக்கப்பட்டு இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க நாட்டில் 32 வயது பெண்ணுடைய வீட்டின் பின்பகுதியில் அவரின் 2 மகள்கள் புதைக்கப்பட்டுஇருந்தனர். இந்த 2 மகள்களும் புதைக்கப்பட்டது தற்போதுதான் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. இதுகுறித்து காவல்துறையினர் கூறியபோது “மேரி சூ சிண்டர் என்ற பெண்ணை குழந்தைகளின் நலனுக்கு ஆபத்து மற்றும் சிறார்களை துன்புறுத்தல் வழக்கில் கைது செய்தோம். மேலும் அவரின் கணவர் எக்கோ பட்லர் என்பவரையும் கையும் களவுமாக […]

Categories
உலக செய்திகள்

“பணம் கொடுத்து அடி வாங்கும் விநோத நபர்!”.. அமெரிக்காவில் சுவாரஸ்யம்..!!

அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர், முகநூல் இணையதளத்தை தான் பயன்படுத்தும்போது தன்னை அடிப்பதற்காக ஒரு இளம்பெண்ணை நியமித்திருக்கிறார். அமெரிக்காவில் வாழ்ந்து வரும் மனீஷ் சேதி, என்ற இந்தியர் பாவ்லோக் நிறுவனத்தின் நிறுவராக இருக்கிறார். இவர் ஒரு இளம்பெண்ணை, வேலை வாய்ப்பு இணையதளத்திலிருந்து தேர்ந்தெடுத்து பணிக்கு அமர்த்தியுள்ளார். காரா என்ற அந்த பெண்ணிற்கு, மனீஷ் ஒரு மணி நேரத்திற்கு 500 ரூபாய் சம்பளம் கொடுக்கிறார். அதாவது, தான் எப்போது முகநூல் பக்கத்திற்கு சென்றாலும், தன்னை கன்னத்தில் அடிப்பதற்காக அந்த இளம்பெண்ணை […]

Categories
உலக செய்திகள்

தேசியக் கல்வி கொள்கைக்கு…. அமெரிக்காவில் வரவேற்பு…. மாநாட்டில் பேசிய மத்திய அமைச்சர்….!!

கல்வி மாநாட்டில் முன்னணி பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் கல்வி மாநாடு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. இந்த மாநாட்டில் அமெரிக்காவின் முன்னணி பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 20 துணைவேந்தர்கள்,  மூத்த அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் இந்த மாநாட்டில் காணொளி வாயிலாக மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்களும் பங்கேற்றுள்ளார். இதில் பங்கேற்ற அவர் கூறியதில் “மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உலகளவில் ஆய்வு மற்றும் கல்வி ஒருங்கிணைப்பு […]

Categories
உலக செய்திகள்

இதை ஒரு வாரத்திற்குள் செய்து முடிக்கணும்..! 9 லட்சம் சிறுவர்களுக்கு தடுப்பூசி… பிரபல நாட்டில் திடீர் திட்டம்..!!

அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசியை 9 லட்சம் சிறுவர்களுக்கு செலுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி 5 முதல் 11 வயது வரையிலான சிறுவர்கள் 9 லட்சம் பேருக்கு ஒரு வாரத்திற்குள் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கடந்த 2-ஆம் தேதி மருந்துகள் ஒழுங்காற்று அமைப்பு 5 முதல் 11 வயது வரையிலான சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த அனுமதி வழங்கியது. இதற்கிடையே நாடு முழுவதும் பைசர் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி 20 […]

Categories
உலக செய்திகள்

பயண கட்டுப்பாடுகளை நீக்கியுள்ளது பிரபல நாட்டு அரசு…. கனடா பிரித்தானியா மக்களுக்கு அனுமதி…!!

அமெரிக்காவில் கொரோனாவின் தாக்கம் குறைந்துள்ளதால் 20 மாதங்களுக்கு பிறகு அமெரிக்க அரசு பயணக் கட்டுப்பாடுகளை தளர்வு செய்துள்ளது. அமெரிக்காவில் மொத்தம் 4.73 கோடி பேர் கொரோனா பெரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 3.73 கோடி ஆகும். 92 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர். 7.73 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனா பரவலை குறைக்க அமெரிக்க அரசு கடந்த ஆண்டு மார்ச் மாதம் பயண கட்டுப்பாடுகளை விதித்தது. இதனால் ஆசிய ஐரோப்பிய நாடுகளை […]

Categories
உலக செய்திகள்

சீன ஏவுகணை சோதனையால் அதிர்ச்சி..! பிரபல நாடு முன்னெடுத்துள்ள முயற்சி… வெளியான பரபரப்பு தகவல்..!!

அமெரிக்கா அதிநவீன திறன் கொண்ட லேசர் ஆயுதங்களை உருவாக்க முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு சீன நாடு ஹைபர்சோனிக் வகையை 5 மடங்கு வேகத்தில் செல்லும் அணுசக்தி திறன் மூலம் வெற்றிகரமாக சோதனை செய்து பார்த்தது. இதன் காரணமாக அதிர்ச்சியில் இருந்த அமெரிக்கா தங்கள் நாட்டு இராணுவத்திற்கு லேசர் ஆயுத அமைப்பினை 300 கிலோ வாட் சக்தி கொண்ட உயர் ஆற்றலுடன் உருவாக்குவதற்கான அனுமதியை வழங்கியுள்ளது. மேலும் அந்த லேசர் ஆயுதம் […]

Categories
உலக செய்திகள்

இது நம்ம குழந்தையே இல்ல..! மருத்துவமனை செய்த குளறுபடி… வேதனையில் வாடும் பெற்றோர்..!!

அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் பத்து மாதம் சுமந்து பெற்றெடுத்த குழந்தை ஒன்று அவருடையது இல்லை என்று தெரியவந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த Daphna (43) என்ற பெண் நீண்ட நாட்களாக இரண்டாவது குழந்தையை பெற வேண்டும் என்ற ஆசையில் இருந்துள்ளார். ஆனால் குழந்தை கருத்தரிக்காத காரணத்தினால் Daphna செயற்கை கருவூட்டல் முறையில் கருவுற்றுள்ளார். அதன்பிறகு பத்து மாதங்கள் சுமந்து பெற்றெடுத்த அந்த குழந்தையானது அவருடைய குழந்தை இல்லை என்பது தெரியவந்துள்ளது. அதனைத் தொடர்ந்து […]

Categories
உலக செய்திகள்

நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்த குழந்தை…. காப்பாற்ற முயன்ற தாய்…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

குழந்தையை காப்பாற்ற முயற்சி செய்த தாயும் நீர்வீழ்ச்சியில் வழுக்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அமெரிக்காவின் Portland எனும் இடத்திற்கு அருகில் அமைந்துள்ள Multnomah நீர்விழ்ச்சிக்கு Olivia என்ற பெண்ணும் அவரது 2 வயது மகளான Katieயும் சென்றிருந்தனர். இந்நிலையில் நீர்வீழ்ச்சியின் மேல் கட்டப்பட்டிருந்த பாலத்தில் இருந்து Olivia-வின் குழந்தை தவறி விழுந்தது. இதனை பார்த்த Olivia தன் குழந்தையை எட்டிப் பிடிக்க முயற்சி செய்தபோது அவரும் வழுக்கி சுமார் 100 அடி உயரத்திலிருந்து தண்ணீருக்குள் விழுந்து […]

Categories
உலக செய்திகள்

கழுதைப்புலிகளையும் விட்டு வைக்கல..! கொரோனாவின் கோர தாண்டவம்… பிரபல நாட்டில் ஆச்சரிய தகவல்..!!

முதல்முறையாக அமெரிக்காவில் கொரோனா தொற்று பாதிப்பு இரண்டு கழுதை புலிகளுக்கு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் உள்ள டென்வர் உயிரியல் பூங்காவில் முதல்முறையாக கழுதைப் புலிகள் இரண்டுக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதாவது இதற்கு முன்னதாக புலிகள், சிங்கங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் அந்த உயிரியல் பூங்காவில் 23 வயதான கிபோ மற்றும் 22 வயதான கோஸி ஆகிய கழுதைப்புலிகள் இரண்டுக்கும் கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் அந்த […]

Categories
உலக செய்திகள்

இதுக்கெல்லாம் அவசியமே இல்ல..! குளிரூட்டப்படாத கொரோனா தடுப்பூசி… ஆராய்ச்சியாளர்கள் புதிய கண்டுபிடிப்பு..!!

புதிய கொரோனா தடுப்பூசி ஒன்று குளிர்பதன பெட்டியில் வைக்க அவசியம் இல்லாத வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் பயன்பாட்டில் உள்ள 3 கொரோனா தடுப்பூசிகளும் குளிர்பதன பெட்டியிலோ அல்லது குளிர்பதன அறையிலோ வைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு தடுப்பூசிகளை பராமரிக்கவில்லை என்றால் மருந்தின் செயல்திறன் குறைந்துவிடும். இந்த நிலையில் புதிய கொரோனா தடுப்பூசி ஒன்று குளிர்பதனப்பெட்டியில் வைத்து பராமரிக்க அவசியம் இல்லாத வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது குளிர்பதனப் பெட்டியில் வைத்து பராமரிக்க அவசியம் இல்லாத புதிய […]

Categories
உலக செய்திகள்

“28 வயது மூத்த நபரை திருமணம் செய்த இளம்பெண்!”.. விமர்சித்தவர்களுக்கு பதிலடி..!!

அமெரிக்காவில் இளம் பெண் ஒருவர் அவரை விட 28 வயது மூத்த நபரை திருமணம் செய்ததால் பலரின் வசனத்திற்கு ஆளாகியிருக்கிறார். அமெரிக்காவைச் சேர்ந்த 27 வயது இளம்பெண் சாரா ஹெண்டர்சன். இவர் 55 வயதுடைய டேரன் என்ற நபருடன் அறிமுகமாகியுள்ளார். இவர்கள் இருவரும் யூடியூபர்கள். இவர்கள், ஒருவரை ஒருவர் சந்தித்து 90 நாட்கள் ஆன நிலையில், தங்கள் வீடுகளிலிருந்து வெளியேறி பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்திருக்கிறார்கள். தற்போது இவர்களுக்கு திருமணம் முடிந்து எட்டு மாதங்கள் ஆகிவிட்டது. […]

Categories
உலக செய்திகள்

‘சுவற்றில் புதைக்கப்பட்ட குழந்தை’…. போலீஸ் விசாரணையில்…. வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்….!!

இறந்த குழந்தையை வீட்டு சுவற்றில் புதைத்து அதனுடன் எட்டு மாதங்களாக ஒரு குடும்பத்தார் வாழ்ந்து வந்துள்ளனர். அமெரிக்காவில் உள்ள பென்சில்வேனியாவைச் சேர்ந்த 25 வயதான கைலி வில்ட்  தனது காதலரான ஆலன் ஹோலிஸ் மற்றும் 5 மாத குழந்தை உட்பட மொத்தம் நான்கு பிள்ளைகளுடன் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் தான் அதே பகுதியில் உள்ள வேறொரு வீட்டிற்கு குடும்பத்துடன் குடிபெயர்ந்துள்ளார். இதனை அடுத்து கடந்த வாரம் CYS என்ற மாநில குழந்தைகள் […]

Categories
உலக செய்திகள்

சர்வதேச பயணிகள் தங்கள் நாட்டிற்குள் நுழையலாம்…. ஒப்புதல் அளித்த அமெரிக்கா….!!

அமெரிக்கா கிட்டத்தட்ட 20 மாதங்கள் கழித்து கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை முழுவதும் செலுத்திக் கொண்ட சர்வதேச பயணிகள் தங்கள் நாட்டிற்குள் நுழைந்து கொள்ளலாம் என்று அனுமதி வழங்கியுள்ளது. சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா அனைத்து நாடுகளுக்கும் பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியுள்ளது. ஆகையினால் அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டிற்குள் சில கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளார்கள். ஆனால் தற்போது அனைத்து நாடுகளிலும் மெல்ல மெல்ல கொரோனா குறையத் தொடங்கியதால் அதற்காக தங்கள் நாட்டிற்குள் போடப்பட்டுள்ள பல கட்டுப்பாடுகளை அனைத்து நாடுகளும் […]

Categories
உலக செய்திகள்

ஈரானுடன் மீண்டும் அமெரிக்கா இணைய நினைத்தால் இது கட்டாயம்…. தகவல் வெளியிட்ட செய்தி தொடர்பாளர்….!!

அமெரிக்கா ஈரான் நாட்டுடன் அணுசக்தி ஒப்பந்தத்தை மீண்டும் போட நினைத்தால் தங்கள் நாட்டின் மீது போட்டுள்ள பொருளாதார ரீதியான தடைகள் அனைத்தையும் ஒரே சமயத்தில் நீக்க வேண்டும் என்று ஈரான் நாட்டின் வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். அமெரிக்கா சில வருடங்களுக்கு முன்பாக ஈரான் நாட்டுடன் போட்டிருந்த அணுசக்தி ஒப்பந்தத்தை முடித்துக் கொள்வதாக அறிவித்துள்ளது. இந்நிலையில் தற்போது ஈரான் நாட்டின் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது அமெரிக்க அரசாங்கம் ஈரான் […]

Categories
உலக செய்திகள்

“ஈரான் பிரதமர் வீட்டில் ரகசிய தாக்குதல்!”.. அதிர்ஷ்டவசமாக தப்பிய பிரதமர்..அமெரிக்கா கடும் கண்டனம்..!!

அமெரிக்க அரசு, ஈரான் பிரதமர் மீது ரகசியத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதற்கு கடுமையாக எச்சரித்திருக்கிறது. தற்போது ஈரானின் பிரதமராக பொறுப்பேற்றிருக்கும் முஸ்தபா அல் கமிதி, உள்துறை தலைவராக இருந்த சமயத்தில், அமெரிக்க நாட்டுடன் நெருங்கிய உறவில் இருந்ததாக கூறப்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்று ஈரான் பிரதமர் வீட்டில் தீவிரவாதிகள் வெடிகுண்டுகளை ட்ரோன்களில் வைத்து ரகசியமாக தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். இத்தாக்குதலில் பாதுகாப்பு வீரர்கள் 7 பேருக்கும், பிரதமருக்கும் சிறிய காயங்கள் ஏற்பட்டிருக்கிறது. அதிர்ஷ்டவசமாக எந்த உயிரிழப்புகளும் ஏற்படவில்லை. இது தொடர்பில் அமெரிக்க […]

Categories
உலக செய்திகள்

20 மாதங்களுக்கு பிறகு வெளிநாட்டவருக்கு அனுமதி வழங்கியுள்ள பிரபல நாட்டு அரசு… கொரோனா அச்சத்தால் 20 மாதங்களாக எல்லைகள் அடைப்பு…!!

20 மாதங்களுக்கு பிறகு தற்போது வெளிநாட்டு பயணிகளுக்கு அமெரிக்கா அனுமதி அளித்துள்ளது. கொரோனா அச்சத்தால் கடந்த 20 மாதங்களாக வெளிநாட்டு பயணிகளை அமெரிக்க அரசு அனுமதிக்கவில்லை. ஆனால் தற்போது வெளிநாட்டு பயணிகளுக்கு தனது எல்லையை திறந்து அவர்களை அமெரிக்கா அனுமதித்துள்ளது. தடுப்பூசி போட்டதற்கான ஆவணங்களை வைத்திருப்பவர்களை அனுமதிப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. மேலும் பெரியவர்களுடன் வரும் 18 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் தடுப்பூசி போட கட்டாயம் இல்லை எனவும் தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான அட்டைகள் ஆங்கிலத்தில்தான் இருக்கவேண்டும் […]

Categories
உலக செய்திகள்

“ராப் பாடகர்கள் இசை விழா” நெரிசலில் சிக்கிய 8 பேர்…. பிரபல நாட்டில் சோகம்….!!

அமெரிக்கா இசை விழாவில் கூட்டத்தில் சிக்கி 8 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலம் ஹுஸ்டன் நகரில் கடந்த 5-ம் தேதி பிரபல ராப் பாடகர் டிராவிஸ் ஸ்காட்டின் அஸ்ட்ரோவேல்ட் இசை விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின்போது பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு இருந்தனர். இந்நிலையில் டிராவிஸ் ஸ்காட் பாடும்போது மேடை நோக்கி வந்த ரசிகர்கள் எண்ணிக்கை அதிகரித்ததால் நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலில் ரசிகர்கள் இடையே பீதி ஏற்பட்டு அடித்து பிடித்து வெளியேற […]

Categories
உலக செய்திகள்

“அதிநவீன திறன் கொண்ட லேசர் ஆயுதங்கள் தயாரிக்க முடிவு!”.. அமெரிக்க பாதுகாப்புத்துறை வெளியிட்ட தகவல்..!!

அமெரிக்க பாதுகாப்புத்துறையானது, அதிநவீன திறன் கொண்ட லேசர் ஆயுதங்களை தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனா, சமீபத்தில் ஒலியைக்காட்டிலும் 5 மடங்கு வேகத்தில் செல்லக்கூடிய அணுசக்தி திறனுடைய ஹைபர்சோனிக் வகைக்கான சோதனையை வெற்றிகரமாக செய்து முடித்தது. இது அமெரிக்காவை அதிர்ச்சியடைய செய்தது. எனவே, 300 கிலோ வாட் சக்தி உடைய உயர் ஆற்றல் லேசர் ஆயுதம் தயாரிக்க அமெரிக்க ராணுவத்திற்கு அனுமதியளிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்காவின் பாதுகாப்பு துறையானது, ராணுவத்தை நவீனமயமாக்குவதற்கும், அடுத்த தலைமுறைக்கான அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்கும் லேசர் ஆயுதத்தால் […]

Categories
உலக செய்திகள்

திடீரென நடத்தப்பட்ட தாக்குதல்…. 7 பேர் காயமடைந்த சோகம்…. கண்டனம் தெரிவித்த அமெரிக்கா….!!

ஈராக் நாட்டின் பிரதமரான முஸ்தபா அல்கதிமை கொல்வதற்காக நடத்தப்பட்ட ராக்கெட் தாக்குதலுக்கு அமெரிக்கா தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. ஈராக் நாட்டில் கடந்தாண்டு முதல் முஸ்தபா அல் கதிமி என்பவர் பிரதமர் பொறுப்பை வகிக்கிறார். இந்நிலையில் ஈராக் நாட்டின் பிரதமரான முஸ்தபா அல் கதிமியை கொல்லும் முயற்சியில் ஏதோ ஒரு போராளி குழுவினர்கள் அவரது இல்லத்தின் மீது ராக்கெட் மற்றும் ட்ரோன் தாக்குதலை நடத்தியுள்ளார்கள். இவ்வாறு ஈராக் நாட்டின் பிரதமர் வீட்டில் நடத்தப்பட்ட அதிபயங்கர தாக்குதலில் அங்கிருந்த […]

Categories
உலக செய்திகள்

‘ஊழியர்கள் தடுப்பூசி செலுத்த வேண்டும்’…. அமெரிக்கா அரசு உத்தரவு…. தடை விதித்துள்ள நீதிமன்றம்….!!

அமெரிக்கா அரசின் உத்தரவை மேல்முறையீட்டு நீதிமன்றம் தற்காலிகமாக தடை செய்துள்ளது. அமெரிக்காவில் நூற்றுக்கணக்கானோர் பணிபுரியும் நிறுவனங்களில் கட்டாயமாக ஊழியர்கள் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று அந்நாட்டு அரசு உத்தரவிட்டது. மேலும் வரும் ஜனவரி 4ஆம் தேதிக்குள் தடுப்பூசி செலுத்தி கொள்ளாத ஊழியர்கள் வாரம்தோறும் கொரோனா பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். மேலும் கட்டாயமாக முககவசம் அணிய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது. இதற்கிடையில் அமெரிக்கா அரசின் உத்தரவை எதிர்த்து வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இந்த நிலையில் தற்பொழுது 5வது வட்ட […]

Categories
உலக செய்திகள்

வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்ட மசோதா…. நன்றி தெரிவித்த சபாநாயகர்…. அறிக்கை வெளியிட்ட அமெரிக்கா அதிபர்….!!

உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் விரிவுப்படுத்தவும் நிதி ஒதுக்கீடு செய்வதற்கான மசோதா இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. அமெரிக்காவில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் அதனை விரிவாக்கம் செய்யவும் சுமார் 75 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்வதற்கான மசோதாவானது நாடாளுமன்ற கீழ் சபையில் நிலுவையில் இருந்தது. இந்த மசோதாவானது பல உள் விவாதங்கள் மற்றும் ஜனநாயக கட்சி எம்.பிக்கள் இடையே லேசான சச்சரவுகளுக்கு மத்தியிலும் நேற்று முன்தினம் இரவு நாடாளுமன்ற கீழ்  சபையில் வாக்கெடுப்பு எடுக்கப்பட்டது. அதில் இந்த மசோதாவிற்கு ஆதரவு […]

Categories
உலக செய்திகள்

தீவிரம் அடையும் போர்…. அமெரிக்கர்கள் நாடு திரும்ப வலியுறுத்தல்…. பிரபல நாட்டில் பதற்றம்….!!

எத்தியோப்பியாவில் உள்நாட்டு போர் தீவிரமடைந்து வருவதால் அமெரிக்கர்கள் நாடு திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கிழக்கு ஆப்ரிக்க நாடான எத்தியோப்பியா அரசுக்கும், டைகிரே விடுதலை முன்னணி என்னும் போராளி அமைப்புக்கும் மோதல்கள் நிலவி வருகிறது. இதனால், டைகிரே மக்கள் விடுதலை முன்னணியை ஒடுக்கு அந்நாட்டின் பிரதமர் அபி அஹமது உத்தரவு அளித்தார். இதனை தொடர்ந்து இராணுவ நடத்திய தாக்குதலில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். மேலும், டைகிரே மக்கள் விடுதலை அமைப்புக்கு ஆதரவாக 9 குழுக்கள் ஒன்றிணைந்து அரசுக்கு எதிராக சண்டையிட்டு வருகின்றனர். இதன் […]

Categories
உலக செய்திகள்

“இந்திய எல்லைப்பகுதியில் அதிகரித்த சீன நடவடிக்கைகள்!”.. பென்டகன் வெளியிட்ட அறிக்கை..!!

அமெரிக்க பாதுகாப்புத்துறை தலைமையகம், இந்திய எல்லைக்கு அருகில் சீன ராணுவத்தினரின் நடவடிக்கைகள் தற்போது அதிகமாக இருப்பதாக கூறியிருக்கிறது. பென்டகன் இது தொடர்பில் அறிக்கை ஒன்றை, அமெரிக்க நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்திருக்கிறது. அதில் குறிப்பிட்டிருப்பதாவது, சீன ராணுவதினர், எல்லைக் கோட்டிற்கு அருகில், சொந்தம் கொண்டாடும் பகுதிகள் அவர்களுக்கு தான் என்று உறுதி செய்ய அந்த பகுதிகளில் அதிகமாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால், இந்தியா மற்றும் சீன நாடுகளுக்கிடையே மோதல் நிலவுகிறது. இதன் காரணமாக, சீன அரசு, இந்திய நாடு, […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டு விண்வெளி ரகசியங்கள்…. திருட திட்டமிட்ட சீன உளவாளி…. நீதிமன்றத்தின் தீர்ப்பு…!!

அமெரிக்க விண்வெளி ரகசியங்களை திருட திட்டமிட்ட சீன உளவாளியை குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. சீன அரசின் உளவுத்துறை அதிகாரியான Xu Yanjun என்பவர் கடந்த 2018 ஆம் ஆண்டு ஐரோப்பா நாட்டின் பெல்ஜியத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். பின்னர், இவர் அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்பட்டார். மேலும், இவர் அமெரிக்க இராணுவ நிறுவனங்களின் ரகசியங்களை திருட சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டார். இந்த வழக்கை அமெரிக்க கோர்ட்டு விசாரித்து, அவரை குற்றவாளி என்றும் தீர்ப்பு வழங்கியது. […]

Categories
உலக செய்திகள்

புகழ்பெற்ற பாடகரின் இசை நிகழ்ச்சி.. கூட்ட நெரிசலில் சிக்கி 8 பேர் பலி.. அமெரிக்காவில் பரிதாப சம்பவம்..!!

அமெரிக்காவில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் அதிக கூட்ட நெரிசல் ஏற்பட்டதில் 8 நபர்கள்  பலியாகியுள்ளனர். அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தில் இருக்கும் ஹவுஸ்டன் என்ற நகரின் என்ஆர்ஜி பூங்காவில் புகழ்பெற்ற பாடகரான ட்ரயஸ் ஸ்கார்ட்டின் இசை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.  இதில் பங்கேற்க சுமார் 50 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் திரண்டனர். இசை நிகழ்ச்சி தொடங்கி, நடந்துகொண்டிருந்தபோது, திடீரென்று ஆயிரக்கணக்கான மக்கள், நிகழ்ச்சி நடந்த மேடை பக்கமாக சென்றிருக்கிறார்கள். இதனால், திடீரென்று கூட்ட நெரிசல் ஏற்பட்டு பலர் […]

Categories
உலக செய்திகள்

இரு நாடுகளிடையே தொடரும் மோதல்…. காரணம் என்ன….? எச்சரிக்கை விடுத்த அமெரிக்கா….!!

அமெரிக்க CIA தலைவர் மாஸ்கோ சென்று ரஷ்யாவை எச்சரித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷியா, உக்ரைன் இடையே பல ஆண்டுகளாக எல்லைப்பிரச்சினை நீடித்து வருகிறது. மேலும், உக்ரைனின் கிரிமியா தீபகற்பத்தை கடந்த 2014 ஆம் ஆண்டு ரஷியா சட்டவிரோதமாக கைப்பற்றியதை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையான மோதல் அதிகரித்தது. இதன்பின், உக்ரைனுக்கு அமெரிக்க அரசு ஆதரவு அளித்து வருகிறது. தற்போது, கடந்த சில நாட்களாக ரஷிய அரசு அதிநவீன ஆயுதங்கள், போர் தளவாடங்கள் உட்பட 90,000 வீரர்களையும் உக்ரைன் […]

Categories
உலக செய்திகள்

குறுங்கோள்கள் பூமியில் மோதாமல் தடுக்க…. ‘டார்க்’ விண்கலம்…. நாசாவின் புதிய திட்டம்….!!

குறுங்கோள்கள் பூமியின் மீது மோதாமல் தடுக்கும் புதிய பாதுகாப்பு திட்டம் ஒன்றை நாசா அறிமுகப்படுத்தி உள்ளது. நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் ‘இரட்டை குறுங்கோள் திசைமாற்றும் சோதனை’ என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியது. அதன்படி, நாசா இந்த மாத இறுதியில் விண்கலம் ஒன்றை ஏவி சிறுகோள் மீது மோதசெய்யும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் மூலம் குறுங்கோள்கள் பூமியின் மீது மோதாமல் தடுக்க உதவுகிறது. இந்த திட்டத்தின்படி, வருகிற 24 ஆம் தேதி விண்ணில் ஏவப்பட உள்ள […]

Categories
உலக செய்திகள்

“செல்போன் பேசிக்கொண்டே வாகனத்தில் சென்ற நபர்!”.. வீட்டை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்த வாகனம்..!!

அமெரிக்காவில் ஒரு நபர் செல்போன் பேசிக்கொண்டே வாகனத்தை இயக்கிச் சென்று வீட்டின் சுவரை உடைத்து உள்ளே நுழைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவிலுள்ள நியூ மெக்ஸிகோ என்ற மாகாணத்தில் ஒரு நபர் செல்போனில் பேசிக்கொண்டே வாகனத்தில் சென்றிருக்கிறார். அப்போது அதிவேகமாக சென்ற வாகனம் திடீரென்று அவரின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. இதனால், சாலையோரத்தில் இருந்த ஒரு வீட்டின் சுவரை இடித்து வாகனம் உள்ளே நுழைந்துவிட்டது. நல்லவேளையாக, அந்த வீட்டில் ஒருவரும் இல்லை. மேலும் அந்த வீட்டின் வெளிப்புறத்திலும், உள்ளேயும் […]

Categories
உலக செய்திகள்

நாங்கள் இதை எதிர்பார்க்கவே இல்லை…. அணு ஆயுதங்கள் அதிகரிப்பு…. எச்சரிக்கை விடுத்த அமெரிக்கா….!!

கணித்ததைவிட சீனா அதிவேகமாக அணு ஆயுதங்களை அதிகரித்து வருவதாக அமெரிக்க ராணுவ தலைமையகம் பென்டகன் தெரிவித்து உள்ளது. ஒரு ஆண்டுக்கு முன் அமெரிக்கா நாட்டின் அதிகாரிகள் எதிர்பார்த்ததை விட சீனா தன் அணுசக்தியினை மிக வேகமாக அதிகரித்து வருகிறது என்று பென்டகன் ஆய்வானது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது “சீனாவின் அணு ஆயுதங்களின் எண்ணிக்கை 6 ஆண்டுகளுக்குள் 700 ஆக அதிகரிக்கலாம் என்றும், 2030-க்குள் 1,000 ஆக உயரும் என்றும் அறிக்கை […]

Categories
உலக செய்திகள்

‘இவர்களும் பரிசோதனை செய்ய வேண்டும்’…. தளர்த்தப்பட்ட கட்டுப்பாடுகள்…. அமெரிக்கா அரசு நடவடிக்கை….!!

வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளுக்காக அமெரிக்கா பயணக்கட்டுப்பாடுகளில் சில தளர்வுகளை வழங்கியுள்ளது. கொரோனா தொற்று பரவலால் மிகவும் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் முதலில் இருப்பது அமெரிக்கா. இதன் காரணமாக பல்வேறு  பயணக்கட்டுப்பாடுகளை அமெரிக்கா விதித்திருந்தது. தற்போது ஐரோப்பிய நாடுகளை தவிர்த்து பிற நாடுகளில் கொரோனா பரவலானது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் அமெரிக்கா பயணக்கட்டுப்பாடுகளில் சில தளர்வுகளை அளித்துள்ளது. அதில் “இரு தவணை தடுப்பூசிகள் செலுத்திய இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டினர் வருகின்ற எட்டாம் தேதி முதல் அமெரிக்காவிற்குள் […]

Categories
உலக செய்திகள்

‘உயிரிழப்பு குறைகிறது’…. மாத்திரையை உட்கொண்டவர்களிடம் ஆய்வு…. வேண்டுகோள் விடுத்துள்ள பைசர் நிறுவனம்….!!

புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள மாத்திரையை அங்கீகாரம் செய்ய வேண்டும் என்று பைசர் நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது. அமெரிக்காவில் உள்ள மெர்க் மற்றும் ரிட்ஜ்பேக் பயோதெரபியூடிக்ஸ் நிறுவனங்கள் இணைந்து கொரோனா தொற்றுக்கு எதிரான மாத்திரையை கண்டுபிடித்துள்ளனர். இதற்கு ‘மோல்நுபிராவிர்’ என்று பெயரிட்டுள்ளனர். மேலும் இது மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையையும் உயிரிழப்புகளையும் 50% குறைப்பதாக கூறப்படுகிறது. இந்த மாத்திரைக்கு முதன் முதலாக உலகிலேயே பிரிட்டன் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த நிலையில் கொரோனா தொற்று சிகிச்சைக்கான புதிய மாத்திரை ஒன்றை அமெரிக்காவின் […]

Categories
உலக செய்திகள்

“அதிபர் ஜோபைடனின் தீபாவளி கொண்டாட்டம்!”.. மனைவியுடன் குத்துவிளக்கேற்றினார்..!!

அமெரிக்க பிரதமர் ஜோ பைடன், தீபாவளி பண்டிகைக்கு வெள்ளை மாளிகையில் குத்து விளக்கேற்றி கொண்டாடியிருக்கிறார். இந்தியாவில் தீபாவளி பண்டிகையை மக்கள் அதிக உற்சாகத்துடன் கொண்டாடுவதுண்டு. அதேபோல் இந்த ஆண்டும் தமிழ்நாடு மற்றும் கேரளா உட்பட பல்வேறு மாநிலங்களிலும்  தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியாக மக்கள் கொண்டாடினர். இந்நிலையில், நேற்று அமெரிக்க நாட்டில் தீபாவளி பண்டிகை அன்று அரசு விடுமுறை தினமாக அறிவிக்கக்கூடிய மசோதா நாட்டின் பிரதிநிதிகள் சபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இதனைத்தொடர்ந்து அமெரிக்காவின் பிரதமர் ஜோ பைடன், […]

Categories
உலக செய்திகள்

பெட்ரோல் குண்டு வீச்சு…. தீப்பற்றி எரிந்த கடை…. பிரபல நாட்டில் வெளியான சிசிடிவி காட்சிகள்….!!

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் தீப்பற்றி எரியும் கடையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ப்ரூக்ளின் பகுதியில் உணவு பொருட்கள் விற்கும் கடை ஒன்று அமைந்துள்ளது. இந்த கடையின் உள்ளே ஜோ மங்கல் என்ற நபர் திடீரென பெட்ரோல் குண்டை தூக்கி வீசினார். இதில் அந்த கடையின் ஒரு பகுதியில் தீ அதிவேகமாக பற்றி ஏறிய தொடங்கியது. இதனால் அந்த பகுதியின் அருகே நின்று கொண்டிருந்த நபரின் காலணியிலும் தீப்பற்றி […]

Categories
உலக செய்திகள்

1000 டாலருக்கு காதலி விற்பனை…. கார் டிக்கிக்குள் எலும்புக்கூடு…. பிரபல நாட்டில் அதிர்ச்சி தகவல்….!!

அமெரிக்காவில் தனது மகளின் காதலனை கொன்று கார் டிக்கிக்குள் அடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள Spokane நகரை சேர்ந்தவர் ஜான் இசென்மன்(60). இவரின் மகள் அரோன் சோரன்சன் (19) என்ற இளைஞரை காதலித்து வந்தார். ஆனால் அரோன் சோரன்சன் பணத்திற்காக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், தனது காதலியை சியாட் நகரில் உள்ள பாலியல் தொழில் கும்பலிடம் 1,000 அமெரிக்க டாலருக்கு விற்பனை செய்தார். பின்னர், இது குறித்து தகவல் அறிந்த ஜான், சியாட்டல் […]

Categories
உலக செய்திகள்

4 மாத நாய்க்குட்டி கொலை…. சிறை தண்டனை விதித்த நீதிமன்றம்…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

அமெரிக்காவில் நாய்க்குட்டியை சித்ரவதை செய்து கொன்ற நபருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள Riverside நகரத்தில் ஏஞ்சல் ரமோஸ் கோரல்ஸ் என்ற நபர் வசித்து வருகிறார். இவருக்கு நாள் முழுக்க கஞ்சா புகைக்கும் பழக்கம் உள்ள நிலையில், இந்த வாலிபர் பிறந்து 4 மாதங்களே ஆன கனேலோ என்ற நாய்க்குட்டியை கொடூரமாக சித்ரவதை செய்து கொன்றுள்ளார். அதுமட்டுமின்றி, அந்த காட்சிகள் அடங்கிய வீடியோவை சமூக வலைத்தளத்திலும் வெளியிட்டார். பின்னர், அந்த […]

Categories
உலக செய்திகள்

வேஷ்டி சேலை அணிந்து வந்து வழிபட்ட தமிழர்கள்…. பிரபல நாட்டில் ருசிகரம்…. இணையத்தை கலக்கும் புகைப்படம்….!!

அமெரிக்க வாழ் தமிழர்கள் அங்குள்ள தேவாலயத்தில் நடந்த விழா ஒன்றில் பாரம்பரிய உடையில் கலந்து கொண்ட புகைப்படம் இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அமெரிக்காவின் வெர்ஜினியாவில் உள்ள ஹண்டன் என்ற பகுதியில் தமிழ் குடும்பங்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். மேலும் இந்த பகுதியில் புளோரிஸ் யுனைட்டட் மெதடிஸ்ட் என்ற புகழ் பெற்ற தேவாலயம் ஒன்று உள்ளது. இந்த தேவாலயத்தில் நடைபெற்ற பிரார்த்தனைக் கூட்டத்தில் இந்தப் பகுதியைச் சேர்ந்த தமிழர்கள் பாரம்பரிய முறைப்படி வேஷ்டி சேலை அணிந்து […]

Categories
உலக செய்திகள்

கடலுக்கடியில் நடந்த…. பூசணிக்காய் செதுக்கும் போட்டி…. ஆர்வமுடன் கலந்து கொண்ட வீரர்கள்….!!

ஹாலோவீன் பண்டிகையை முன்னிட்டு கடலுக்கடியில் நடந்த போட்டியில் நீச்சல் வீரர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டுள்ளனர். ஹாலோவீன் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு போட்டிகள், நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இந்த நிலையில் அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணம் உள்ளது. அங்குள்ள கடலுக்கு அடியில் பூசணிக்காயை செதுக்கி உருவங்கள் வரையும் போட்டியானது நடைபெற்றது. இதற்காக நீச்சல் வீரர்கள் முதுகில் கத்தி, பூசணிக்காய், ஆக்சிஜன் சிலிண்டர்கள் போன்றவற்றை எடுத்துக் கொண்டு கடலுக்குள் சென்றுள்ளனர். மேலும் அவர்கள் அங்கு விமானம், ஆக்டோபஸ், காதல் உருவங்கள், ஜெல்லிபிஷ் […]

Categories
உலக செய்திகள்

“கடலில் மூழ்கி பலியான இளம்பெண்!”.. புலம்பெயர்ந்த மக்கள் எல்லையை கடந்த போது நேர்ந்த பரிதாபம்..!!

மெக்சிகோ நாட்டிலிருந்து, அமெரிக்காவிற்கு செல்ல கடலைச் சுற்றி அமைக்கப்பட்டிருந்த வேலி ஓரமாக நீச்சலடித்து வந்த ஒரு இளம்பெண் கடலில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க நாட்டிற்குள் நுழைய Tijuana மற்றும் San Diego போன்ற இரண்டு பகுதிகளுக்கு இடையில் அமைக்கப்பட்டிருந்த வேலியோரத்தில் புலம்பெயர்ந்த மக்கள் 70 பேர் நீச்சலடித்து வந்துள்ளனர். அந்தப் பகுதி அதிக நீரோட்டம்  உடையது. எனவே, அங்கு நீச்சலடிக்க தடை அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், அந்த ஆபத்தான பகுதியில் ஒரு இளம்பெண் நீச்சலடித்து […]

Categories
உலக செய்திகள்

“விமானம் நடுவானில் பறந்தபோது பயணி செய்த செயல்!”.. வைரலாகும் வீடியோ..!!

அமெரிக்காவில் பறக்கும் விமானத்தில் ஒரு பயணி, விமான பணிப்பெண்ணின் முகத்தில் பலமாக குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம், நியூயார்க் மாகாணத்தின் விமான நிலையத்திலிருந்து, கலிஃபோர்னியா மாகாணத்திற்கு புறப்பட்டுள்ளது. விமானம் புறப்படும் முன், அனைத்து பயணிகளும், முகக்கவசம் அணியுமாறு விமான ஊழியர்கள் அறிவித்தனர். அதன் பின்பு, விமானம் புறப்பட்டது. ஆனால், அதில் ஒரு நபர் மட்டும் முகக்கவசம் அணியவில்லை. எனவே, விமான பணிப்பெண் ஒருவர் சிரித்த முகத்தோடு பணிவாக அவரிடம் முகக்கவசம் அணியுங்கள் […]

Categories
உலக செய்திகள்

நட்பு நாடுகளுக்கான…. நிதி உதவிகள் அதிகரிப்பு…. பிரபல நாட்டு அதிபர் உறுதி….!!

அமெரிக்க துறைமுகங்களில் சரக்கு கப்பல்களின் நடைமுறைகளை எளிமைப்படுத்தப்படு என ஜோ பைடன் அறிவித்துள்ளார். அமெரிக்க துறைமுகங்களில் இருந்து சரக்கு கப்பல்கள் விரைவில் வெளியேறவும் உள்ளே வரவும் நடைமுறைகளை எளிமைப்படுத்த உள்ளதாக அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். மேலும், இத்தாலி தலைநகரான ரோம் நகரில் சரக்கு விநியோக சங்கிலி தொடர்பான கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆற்றிய உரையில் கூறியதாவது, “நட்பு நாடுகளுக்கு வழங்கும் நிதியுதவியை மேலும் அதிகரிக்க உள்ளோம். அதுமட்டுமின்றி, […]

Categories
உலக செய்திகள்

‘நோய்தொற்றை கடக்க முடியும்’…. தடுப்பூசி செலுத்திக் கொண்ட…. அமெரிக்க துணை அதிபர்….!!

அமெரிக்காவின் துணை அதிபர் மாடர்னா நிறுவனத்தின் பூஸ்டர் தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளார். அமெரிக்க துணை அதிபரான கமலா ஹாரிஸ் மாடர்னா நிறுவனத்தின் பூஸ்டர் தடுப்பூசியை ஊக்கத்தவணையாக செலுத்திக் கொண்டார். அவர் ஏற்கனவே இரு தவனை தடுப்பூசிகளை செலுத்தி கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திய பின்பு கூறியதாவது “அமெரிக்காவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களில் 90 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்தி கொள்ளாமல் இருந்தவர்கள் தான். ஆகவே கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டால் தான் […]

Categories

Tech |