அமெரிக்காவில் ஒரு கடையில் திருடியதாக ஒரு பெண் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டு, அவரை மிகப்பெரிய கோடீஸ்வரியாக மாற்றிவிட்டது. அமெரிக்காவில் இருக்கும் அலபாமா மாகாணத்தில் வசிக்கும் செவிலியர், கடந்த 2016 ஆம் வருடத்தில், வால்மார்ட் என்ற கடையில் $48 மதிப்புடைய பொருட்களை திருடியதாக அவர் மீது பொய்யாக குற்றம் சாட்டியுள்ளனர். இதற்காக, 200 டாலர்கள் கொடுக்கவில்லை எனில், சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மிரட்டியிருக்கிறார்கள். அவர், நான் திருடவில்லை என்று கூறியதை, மற்ற கடை பணியாளர்கள் ஏற்கவில்லை. அதன்பின்பு, […]
