Categories
உலக செய்திகள்

யூதர்களை பிடித்து வைத்த தீவிரவாதி சுட்டுக்கொலை…. என்ன நடந்தது….? வெளியான தகவல்….!!!

அமெரிக்காவில் தேவாலயத்திற்குள் நுழைந்து யூதர்களை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்திருந்த தீவிரவாதியை ஸ்வாட் பிரிவு பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தில் இருக்கும் கோலிவில்லே என்னும் பகுதியில் பெத் இஸ்ரேல் என்ற யூத வழிபாட்டு தலத்தில் நேற்று முன்தினம் பயங்கர ஆயுதங்களுடன் நுழைந்த தீவிரவாதி அங்கு பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த யூதர்கள் 4 பேரை பிணைக்கைதிகளாக பிடித்து சென்றார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், அந்த தேவாலயத்தை சுற்றி வளைத்தார்கள். அப்போது, அந்த தீவிரவாதி […]

Categories
உலக செய்திகள்

தேவாலயத்தில் நுழைந்து மர்மநபர் செய்த வேலை… என்ன கோரிக்கை வைத்தார் தெரியுமா….?

அமெரிக்காவில் நேற்று காலையில் தேவாலயத்தில் மர்ம நபர், பயங்கரமான ஆயுதங்களுடன் நுழைந்து 4 நபர்களை பணயக்கைதிகளாக பிடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அமெரிக்காவில் ஒரு நபர் காவல்துறையினரை தொடர்புகொண்டு, டெக்ஸாஸ் கோலிவில்லி என்ற நகரின் தேவாலயத்தில் மர்ம நபர் ஒருவர் 4 பேரை பணயக் கைதிகளாக பிடித்துச் சென்றதாக கூறியிருக்கிறார். அதன் பிறகு, காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று அந்த தேவாலயத்தை சுற்றி 40 கிலோமீட்டர் தொலைவிற்கு பாதுகாப்பை பலப்படுத்தினர். அந்த மர்ம நபர், […]

Categories
உலக செய்திகள்

“அப்பாடா!…. இப்போ தாப்பா நிம்மதி”…. விரைவில் கொரோனா முடிவடையும்… -அமெரிக்க நிபுணர்…!!!

அமெரிக்காவின் அறிவியல் நிபுணர் உலகில் கொரோனா பாதிப்பு விரைவில் முடிவடையும் என்று கூறியிருக்கிறார். உலக நாடுகளில் கொரோனா தொற்று, மக்களை ஆட்டிப்படைத்து வருகிறது. எனவே, தடுப்பூசியளிக்கும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனினும், கொரோனா பல வகைகளில் உருமாற்றமடைந்து பரவிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் அமெரிக்காவின் அறிவியல் நிபுணர், உலகில் கொரோனா பரவல், விரைவில் முடிவடையும் என்று கூறியிருக்கிறார். இதுபற்றி வாஷிங்டன் நோய் எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிரியல் துறை அறிவியல் இயக்குனரான டாக்டர் குதுப் மஹ்மூத் தெரிவித்திருப்பதாவது, “இந்திய நாட்டின் […]

Categories
உலக செய்திகள்

“அடுத்த ஆபத்து?”…. கடற்கரையோர மக்களுக்கு எச்சரிக்கை…. பிரபல நாட்டில் பகீர்….!!!!

பசுபிக் பெருங்கடலில் உள்ள டோங்கா நாட்டில் ‘ஹுங்கா டோங்கா’ என்ற தீவு பகுதியில் கடலுக்கு அடியில் திடீரென எரிமலை வெடித்து சிதறியுள்ளது. அதனை தொடர்ந்து சுனாமி அலையும் கடலில் உருவானது. இதனால் அந்த தீவில் மக்கள் வசிக்கும் பகுதிக்குள் சுனாமி அலைகள் புகுந்தது. அதோடு மட்டுமில்லாமல் எரிமலை மீண்டும் வெடிக்கும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு அங்குள்ள மக்கள் பாதுகாப்பு கருதி வேறு இடத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். இந்நிலையில் அமெரிக்க ஊடகங்கள், அமெரிக்காவின் மேற்கு […]

Categories
உலக செய்திகள்

தொப்புள்கொடி அகற்றப்படாத பச்சிளம் குழந்தையை…. தாய் செய்த கொடூரம்…. கேமராவில் சிக்கிய பதற வைக்கும் காட்சி….!!!!

அமெரிக்காவில் உள்ள New Mexico என்ற பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று Hector Jesso, April Meadow, Michael ஆகிய மூவரும் குப்பை தொட்டிகளில் ஏதாவது கிடைக்குமா என்று சோதித்து பார்த்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு முனங்கல் சத்தம் ஒன்று கேட்டுக்கொண்டே இருந்துள்ளது. அது நாய்க்குட்டி அல்லது பூனைக்குட்டியாக இருக்கலாம் என்று நினைத்து மூவரும் தேடி பார்த்தனர். ஆனால் குப்பைத்தொட்டியில் தொப்புள்கொடி அகற்றப்படாத நிலையில் பச்சிளம் ஆண் குழந்தை ஒன்று பைக்குள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் […]

Categories
உலக செய்திகள்

மக்களே முந்துங்கள்….! 100 கோடிக்கு “இலவச திட்டம்”… அதிபரின் அதிரடி முடிவு…!!

தென்னாபிரிக்காவில் முதல் முதலாக உருமாற்றமடைந்த ஓமிக்ரான் பரவலை தடுக்கும் பொருட்டு அமெரிக்காவின் அதிபரான ஜோ பைடன் தங்கள் நாட்டில் முக்கிய திட்டம் ஒன்றை செயல்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளார். தென்னாப்பிரிக்காவில் முதன்முதலாக உரு மாற்றமடைந்த ஓமிக்ரான் அமெரிக்காவில் மிக வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு அதிபர் ஜோ பைடன் பல நடவடிக்கைகளை அந்நாட்டிற்குள் கொண்டு வந்துள்ளார். இந்நிலையில் அவர் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது ஓமிக்ரானை தடுக்கும் பொருட்டு பொதுமக்களுக்கு சுமார் 100 கோடி இலவச […]

Categories
உலக செய்திகள்

“அம்மாடியோவ்!”…. இன்ஸ்டாகிராமில் 300M பாலோயர்ஸ்கள்…. அமெரிக்க பெண்மணியின் புதிய சாதனை….!!!!

அண்மையில் உலகிலேயே அதிக அளவு இன்ஸ்டாகிராம் பாலோயர்ஸ்களை பெற்ற பாப் நட்சத்திரமான அரியானா கிராண்டேவின் சாதனையை முறியடித்துள்ளார் அமெரிக்காவை சேர்ந்த தொழிலதிபர் கைலி ஜென்னர். அதாவது அமெரிக்காவில் தொழிலதிபரும், சமூக ஊடக பிரபலமுமான கைலி ஜென்னரின் இன்ஸ்டாகிராம் கணக்கு நேற்று கிட்டத்தட்ட 30 கோடி பின்தொடர்பவர்களை பெற்றுள்ளது. இதன் மூலம் கைலி ஜென்னர் பிரபல பெண்மணியாக மாறியுள்ளார்.

Categories
உலக செய்திகள்

“எங்கள சீண்டி பாக்காதீங்க!”…. சும்மா விடமாட்டோம்…. அமெரிக்காவுக்கு கிம் ஜாங் உன் அரசு பகிரங்க எச்சரிக்கை….!!!!

வடகொரியா ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை மீறி அபாயகரமான ஏவுகணைகள் மற்றும் அணு ஆயுதங்களை சோதித்து வருகிறது. இதனால் சர்வதேச நாடுகள் வடகொரியாவின் மீது கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளது. மேலும் வடகொரியாவில் உணவு பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மக்கள் பஞ்சத்தில் தவித்து வருகின்றனர். இருப்பினும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் நாட்டின் ராணுவ திறனை வலுப்படுத்துவதில் தான் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார். அந்த வகையில் கண்டம் விட்டு கண்டம் பாயும் “பாலிஸ்டிக்” […]

Categories
உலக செய்திகள்

இந்த ஆண்டில் இந்தியாவுடன் சேர்ந்து செயல்படுவோம்….. பிரபல நாடு வெளியிட்ட தகவல்…!!!

இந்தியா மற்றும் அமெரிக்க நாடுகள் இந்த வருடத்தில் பல விஷயங்களில் சேர்ந்து செயல்படவிருப்பதாக வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி கூறியிருக்கிறார். அமெரிக்காவின் வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளரான ஜென் சாகி, வாஷிங்டனில் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்ததாவது, “கடந்த வருடம் செப்டம்பர் மாதத்தில் அதிபர் ஜோ பைடன் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி இருவரும் அமெரிக்காவில் சந்தித்தனர். அப்போது இரு நாடுகளுக்கு இடையேயான உறவை பலப்படுத்துவது குறித்து ஆலோசனை செய்தனர். இந்த வருடத்தில் இரண்டு நாடுகளும் இணைந்து […]

Categories
உலக செய்திகள்

அடி தூள்… பெண் உருவத்தில் நாணயம்…. பிரபல நாட்டின் வரலாற்று சாதனை….!!

அமெரிக்காவில் தன்னுடைய சுய சரிதை மூலம் புகழ்பெற்ற கருப்பின பெண்ணான மாயா ஏஞ்சலோவின் உருவம் பொறித்த நாணயம் முதல்முறையாக வெளியிடப்பட்டுள்ளது. அமெரிக்காவில் வசித்து வந்த மாயா ஏஞ்சலோ என்பவர் பெண்ணுரிமைப் போராளியும், பிரபல எழுத்தாளருமாக திகழ்ந்துள்ளார். இவர் தன்னுடைய சுயசரிதை மூலம் அமெரிக்காவில் மிகவும் பிரபலமானவராக திகழ்ந்துள்ளார். இந்த சுயசரிதையில் ஏஞ்சலோ தனக்கு சிறுவயதில் நடந்த பாலியல் வன்கொடுமை தொடர்பான தகவலை எழுதியுள்ளார். இவருடைய இந்த சுயசரிதை அமெரிக்காவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து இவர் 86 […]

Categories
உலக செய்திகள்

மெகா இன்பச்செய்தி…! இதோ… ரெடியாகிட்டு “ஓமிக்ரான் தடுப்பூசி”…. பயன்பாட்டுக்கு எப்போ வரும்னு தெரியுமா..? அமெரிக்காவின் அதிரடி தகவல்….!!

அமெரிக்க நாட்டின் பைசர் நிறுவனம் நடப்பாண்டின் மார்ச் மாதத்தில் ஓமிக்ரானுக்கு எதிரான தனி தடுப்பூசி ரெடியாகிவிடும் என்று தெரிவித்துள்ளது. தென்னாப்பிரிக்காவில் முதன்முதலாக உருமாற்றமடைந்த ஓமிக்ரான் தற்போது உலக நாடுகளுக்கு மிக வேகமாக பரவி வருகிறது. இந்த ஓமிக்ரான் பரவலை தடுக்க அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டிற்குள் சில கட்டுப்பாடுகளை மீண்டும் கொண்டுவந்துள்ளது. இந்நிலையில் அமெரிக்க நாட்டின் பைசர் நிறுவனம் பொது மக்களுக்கு மகிழ்ச்சி தரும் படியான செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது நடப்பாண்டின் மார்ச் மாதத்தில் ஓமிக்ரானுக்கென […]

Categories
உலக செய்திகள்

“அம்மாடியோவ்!”…. அதிர்ஷ்டம் கூரையை பிச்சுக்கிட்டு கொட்டும்னு சொல்வாங்களே…. அது இதுதானா…?

அமெரிக்காவில் மிகப்பெரிய பரிசு தொகை விழுந்த லாட்டரி சீட்டை குப்பைதொட்டியில் வீச நினைத்த நபருக்கு அதிர்ஷ்டம் தேடி வந்திருக்கிறது. அமெரிக்காவில் வசிக்கும் ஜான் கோர்ன்வெல், என்பவர் லாட்டரி டிக்கெட்டை வாங்கிய பின், நமக்கு என்றைக்கு அதிர்ஷ்டம் இருந்திருக்கிறது என்று கருதி அதனை தூக்கி குப்பையில் வீச சென்றிருக்கிறார். எனினும், ஒரு முறை விழுந்திருக்கிறதா? என்று பார்த்து விடுவோம் என்று லாட்டரி அலுவலகத்திடம் கேட்டிருக்கிறார். அதன் பின்பு, தான் அவருக்கு $277,086 பரிசுத்தொகை விழுந்தது தெரியவந்திருக்கிறது. அப்போதுதான் ஜான், […]

Categories
உலக செய்திகள்

“நீதி வென்றது!”…. துரத்தி துரத்தி…. கொடூரமாக கொல்லப்பட்ட கருப்பின இளைஞர்…. கோர்ட் வழங்கிய அதிரடி உத்தரவு….!!!!

கடந்த 2020-ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள ஸ்டாலியா ஷோர் என்ற பகுதியில் ட்ராவிஸ் மெக்மைக்கேல் என்ற நபரும் அவருடைய தந்தை கிரேகரியும் ஓட்டப் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த கருப்பின இளைஞரான அஹ்மது ஆர்பெரி ( வயது 25 ) என்பவரை ஜீப்பில் துரத்திச் சென்று கொடூரமாக சுட்டுக் கொன்றுள்ளனர். மேலும் அவர்கள் இருவருடனும் சேர்ந்து ஆர்பெரியை விரட்டி சென்ற வில்லியம் பிரான் என்பவர் அந்த சம்பவத்தை வீடியோவாக தனது செல்போனில் படம் எடுத்துள்ளார். பின்னர் இது தொடர்பான வழக்கு […]

Categories
உலக செய்திகள்

தலைப்பாகையை கீழே தள்ளி…. சீக்கியருக்கு சரமாரித் தாக்குதல்….. அமெரிக்காவில் அதிகரிக்கும் இனவெறி….!!!

அமெரிக்காவில் இனவெறித் தாக்குதல்கள் அடிக்கடி நிகழ்ந்து வரும் நிலையில், ஒரு நபர் சீக்கிய ஓட்டுனரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் கடந்த 4 ஆம் தேதி அன்று, ஜான் எப்.கென்னடி என்ற சர்வதேச விமான நிலையத்திற்கு வெளியில், சீக்கியரான ஒரு டாக்ஸி ஓட்டுனர் காத்திருந்துள்ளார். அப்போது, திடீரென்று ஒரு மர்ம நபர் அவரை கடுமையாக தாக்கி அடித்து உதைத்திருக்கிறார். இதனை ஒரு நபர் வீடியோ எடுத்து இணைதளங்களில் வெளியிட்டிருக்கிறார். அதில், அந்த சீக்கிய […]

Categories
உலக செய்திகள்

“ஆதிக்கம் செலுத்தும் கொரோனா!”…. ஒரே நாளில் இவ்ளோ பாதிப்பா?…. பிரபல நாட்டில் அதிர்ச்சி….!!!!

கடந்த 24 மணிநேரத்தில் அமெரிக்காவில் கொரோனாவால் புதிதாக 8,48,502 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. கொரோனாவால் அதிகம் பாதித்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்தில் இருந்து வருகிறது. அந்த வகையில் கடந்த 24 மணிநேரத்தில் அமெரிக்காவில் கொரோனாவால் புதிதாக 8,48,502 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அமெரிக்காவில் மொத்த கொரோனா பாதிப்பு 6,04,63,747 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் அந்நாட்டில் கொரோனாவால் ஒரேநாளில் 2,025 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 8 […]

Categories
உலக செய்திகள்

“ஒன்லி 6 மாஷம் தான்!”…. 40 கிலோ எடையை குறைத்த அமைச்சர்…. வெளியான ஆச்சரிய தகவல்….!!!!

அமெரிக்காவில் முன்னாள் வெளியுறவு அமைச்சர் 6 மாதத்தில் 40 கிலோ எடையை குறைத்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கு வலது கரமாக விளங்கியவரும், முன்னாள் வெளியுறவு அமைச்சருமான மைக் பாம்பியோ ஆறே மாதத்தில் 40 கிலோ வரை எடையை குறைத்துள்ளார். அவரை தொலைக்காட்சியில் பார்க்கும் அனைவரும் கொழுகொழுவென இருந்த பாம்பியோ எப்படி ஸ்லிம்மாக மாறினார் ? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில் பாம்பியோ தனது எடையை குறைத்தது தொடர்பில் சில […]

Categories
உலக செய்திகள்

“வரலாற்று சாதனை!”…. முதல் பெண்!…. சிங்கப்பெண்!…. அமெரிக்காவில் நெகிழ்ச்சியான ஒரு செய்தி….!!!!

அமெரிக்காவில் முதல் முறையாக அணு ஆயுத கப்பலுக்கு பெண் ஒருவர் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அமெரிக்க கடற்படையில் பெண்கள் செவிலியர் பணிக்கு சேர அனுமதி வழங்கப்பட்டது. பின்னர் இரண்டாம் உலக போரின் போது பெண்கள் ராணுவத்தில் பணிபுரிவது அதிகமானது. அதேபோல் 1974-ஆம் ஆண்டில் பெண்கள் கடற்படைக்கு சொந்தமான விமானங்களை இயக்க தொடங்கினர். அதனை தொடர்ந்து 1994-ல் போர் கப்பல்களை பெண்கள் இயக்க ஆரம்பித்தார்கள். ஆனால் அமெரிக்க கடற்படையில் பெண்கள் அணு ஆயுதம் தாங்கிய […]

Categories
உலக செய்திகள்

போலீஸ் வண்டியை மறித்து…. ஓனரின் உயிரை காப்பாற்றிய ‘நாய்’…. அமெரிக்காவில் நெகிழ்ச்சி சம்பவம்….!!!!

அமெரிக்காவில் கார் விபத்தில் சிக்கிய ஓனரின் உயிரை காப்பாற்றுவதற்காக ஒரு நாய் செய்த செயலானது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 3-ஆம் தேதி அமெரிக்காவில் உள்ள லெபனான் நகரில் இரண்டு பேர் காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இந்த நிலையில் விபத்தில் சிக்கிய தனது ஓனரின் உயிரை காப்பாற்றுவதற்காக ஒரு நாய் செய்த செயலானது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஜெர்மன் ஷெப்பர்டு வகையை சேர்ந்த ஒரு நாய் […]

Categories
உலக செய்திகள்

“சிட்டிக்கு சிரிப்பு வருது!”…. அசத்தல் கண்டுபிடிப்பு….. அச்சு அசலாக மனித உணர்வுகளை செய்யும் ரோபோ….!!

அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட ரோபோ, மனிதர்களின் முக பாவனைகளை அப்படியே செய்து காட்டி பிரமிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அமெரிக்காவில் செயற்கை நுண்ணறிவு மூலமாக ரோபோ தயாரிக்கப்பட்டது. அந்த ரோபோ தன்னை பார்ப்போரை, பார்த்து சிரிக்கிறது. மேலும், வியப்பு மற்றும் ஆச்சரியம் ஆகிய மனித உணர்வுகளை அழகாக செய்து காண்பிக்கிறது. எனவே, பார்வையாளர்கள் அந்த ரோபோவுடன் புகைப்படம் எடுத்தனர். அந்த ரோபோவிற்கு, ‘அமீகா’ என்று பெயரிடப்பட்டிருக்கிறது. இந்த அமீகா, மனிதன் மற்றும் ரோபோக்கள் இடையில் இருக்கும் வேறுபாடுகளை குறைப்பதற்கான முதல் நிலை […]

Categories
உலக செய்திகள்

“அம்மாடியோவ்!”…. வானிலிருந்து கொட்டிய ‘மீன் மழை’…. மிரண்டு போன மக்கள்…. அமெரிக்காவில் அதிசயம்….!!!!

அமெரிக்காவில் திடீரென வானிலிருந்து ‘மீன் மழை’ பொழிந்துள்ளது. கடந்த டிசம்பர் 30-ஆம் தேதி அமெரிக்காவில் உள்ள டெக்ஸார்கானா என்ற பகுதியில் அதிசயமாக ‘மீன் மழை’ பெய்துள்ளது. அதாவது வானிலிருந்து மழையுடன் மீன்களும் வந்து பூமியில் விழுந்துள்ளது. அதனை கண்ட பொதுமக்கள் வானிலிருந்து மீன் மழை பொழிகிறதா ? என்று வியப்புடன் பார்த்தனர். இதற்கிடையே அந்த நகரைச் சேர்ந்த நபர் ஒருவர் சமூக வலைத்தளத்தில் மீன் மழை குறித்த புகைப்படங்களை பகிர்ந்திருந்தார். அதனை பார்த்த இணையவாசிகள் அந்த நகரில் […]

Categories
உலக செய்திகள்

“என் மனைவி தற்கொலை பண்ணி சாகல!”…. 7 வருஷத்துக்கு பிறகு…. உண்மையை உடைத்த கணவர்…. ஷாக்கான காவல்துறை….!!!!

அமெரிக்காவில் மனைவியின் ஆயுள் காப்பீடு தொகைக்கு ஆசைப்பட்டு கணவர் செய்த கொடூரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த Susan Winters (வயது 48) என்ற பெண் வழக்கறிஞர் கடந்த 2015-ஆம் ஆண்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். பின்னர் பிரேத பரிசோதனையில் அந்த பெண்ணின் உடலில் வலியை குறைப்பதற்கு பயன்படுத்தப்படும் மருந்தும், உறைதலை தடுக்க பயன்படுத்தப்படும் மருந்தும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் Susan அந்த மருந்துகளை குடித்து தற்கொலை செய்திருக்கலாம் என்று காவல்துறையினர் தரப்பில் சொல்லப்பட்டது. இந்த நிலையில் […]

Categories
உலக செய்திகள்

“இனி பயமில்லை!”….. 90% உயிரிழப்புகளை குறைக்கும் பூஸ்டர் டோஸ்….. ஆய்வாளர்கள் வெளியிட்ட சூப்பர் தகவல்….!!

கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகளை பூஸ்டர் தவணை தடுப்பூசிகள் 90% வரை குறைக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு பிரிவின் ஆய்வாளர்கள் இரண்டு தவணை தடுப்பூசியுடன் ஒப்பிடும்போது, பூஸ்டர் தடுப்பூசி கொரோனாவால் ஏற்படும்  உயிரிழப்பை 90% வரை குறைக்கிறது என்று கூறியிருக்கிறார்கள். டெல்டா வைரஸ் பரவிய போது மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில், பூஸ்டர் தடுப்பூசி உயிரிழப்பு விகிதத்தை குறைத்தது என்று இஸ்ரேல் நாட்டின் ஆய்வாளர்கள் கண்டறிந்ததாக அமெரிக்காவின் ஆராய்ச்சியாளர்கள் கூறியிருக்கிறார்கள். இரண்டு தவணை தடுப்பூசி […]

Categories
உலக செய்திகள்

“ஐயய்யோ!”….. அடுக்குமாடி குடியிருப்பில் கொடூர தீ விபத்து…. குழந்தைகள் உட்பட 13 பேர் உயிரிழப்பு….!!!

அமெரிக்காவில் இருக்கும் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டு குழந்தைகள் உட்பட 13 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் இருக்கும் பென்சில்வேனியா என்னும் மாகாணத்தில் உள்ள பிலதெல்பியா பகுதியில் அமைந்திருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் திடீரென்று தீப்பற்றி எரிந்தது. இரண்டாவது தளத்தில் ஏற்பட்ட தீ, அதன் பின்பு கட்டிடம் முழுக்க வேகமாக பரவியது. எனவே தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுமார் 50 நிமிடங்கள் போராடி தீயை […]

Categories
உலக செய்திகள்

இந்த காலத்துல இப்படி ஒரு மனுஷனா….? 12 வருஷம் கழிச்சி…. வேர்க்கடலை வியாபாரிக்கு…. இன்ப அதிர்ச்சி கொடுத்த இளைஞர்….!!!!

ஆந்திராவில் ஒரு இளைஞர் வேர்கடலை வியாபாரியிடம் கொடுக்க வேண்டிய 25 ரூபாய் கடனை, 12 வருடங்கள் கழித்து வட்டியுடன் திருப்பி கொடுத்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஆந்திராவில் இருக்கும் காக்கிநாடாவில் வசிக்கும் மோகன் என்ற நபர் கடந்த 2010 ஆம் வருடத்தில் தன் மகன் பிரவீனுடன் கடற்கரை பகுதிக்கு சென்றபோது, அங்கு வேர்கடலை விற்றுக்கொண்டிருந்த ஒரு வியாபாரியிடம் 25 ரூபாய்க்கு வேர்க்கடலை வாங்கியிருக்கிறார். ஆனால், அப்போது அவரிடம் பணம் இல்லாததால், அந்த வியாபாரி, “அடுத்த நாள் தாருங்கள்” […]

Categories
உலக செய்திகள்

உஷார்….. “தடுப்பூசி” போடாதவர்களின் கவனத்திற்கு…. காத்துகிட்டு இருக்கு “இந்த வைரஸ்”…. ஷாக் கொடுத்த ஜனாதிபதி…!!

தென்னாப்பிரிக்காவில் முதன்முதலாக உரு மாற்றமடைந்த ஓமிக்ரான் தொற்று தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களை தான் அதிகமாக தாக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். அமெரிக்க நாட்டின் ஜனாதிபதியான ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் வைத்து கொரோனா குறித்து ஆய்வு செய்யும் குழுவினர்களுடன் ஆலோசனை செய்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது, ஓமிக்ரான் பெருந்தொற்று தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களை தான் அதிகமாக தாக்கும் என்று தெரிவித்துள்ளார். மேலும் தடுப்பூசி செலுத்தியவர்களை ஓமிக்ரான் தொற்று தாக்கினாலும் கூட அது உடலில் […]

Categories
உலக செய்திகள்

ALERT: மக்களே உஷார்…. இந்த “சுனாமி” மிக வேகமாக பரவுது…. எச்சரிக்கை விடுத்த தலைவர்….!!

அமெரிக்காவிலுள்ள நியூ ஜெர்சி மாநிலத்தில் கடந்த 6 நாட்களில் மட்டும் சுமார் 20,000 ரத்துக்கும் மேலானோர் ஓமிக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். தென்னாப்பிரிக்காவில் முதன்முதலாக உருமாற்றமடைந்த ஓமிக்ரான் தற்போது உலக நாடுகள் அனைத்திற்கும் மிக வேகமாக பரவி வருகிறது. அதேபோல் அமெரிக்காவிலுள்ள நியூஜெர்சி மாநிலத்திலும் ஓமிக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. இந்த தகவலை நியூ ஜெர்சி மாநிலத்தின் மேயரான ஃபில் தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து அவர் கூறியதாவது, கடந்த 6 நாட்களில் மட்டும் சுமார் 20,000 ரத்திற்கும் மேலான […]

Categories
உலக செய்திகள்

“இவர் கூட தான் வாழ போறேன்!”…. தாத்தாவுடன் லூட்டி அடிக்கும் பியூட்டி…. நெட்டிஷன்கள் ஷாக்….!!!!

அமெரிக்காவில் 23 வயது அழகிய இளம்பெண் ஒருவர் 57 வயது முதியவரை திருமணம் செய்ய போவதாக அறிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள Las Vegas என்ற நகரில் வசித்து வரும் Peter என்ற 57 வயது முதியவரும், Alyssa Renee என்ற 23 வயது இளம்பெண்ணும் 2 வருடங்களாக காதலித்து வருகின்றனர். ஆனால் அந்த முதியவருக்கு திருமணமாகி ஏற்கனவே 2 குழந்தைகள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் Alyssa Renee டிக் டாக் வீடியோ ஒன்றில் […]

Categories
உலக செய்திகள்

“அடேங்கப்பா!”….. உலகின் 90% அணு ஆயுதங்கள் இருக்கும் நாடுகள் எது…..? உண்மையை உடைத்த சீனா…..!!

சீன அரசு உலகில் இருக்கும் 90 சதவீத அணு ஆயுதங்கள் அமெரிக்கா மற்றும் ரஷ்ய நாடுகளிடம் தான் இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறது. சீன அரசு தங்கள் நாட்டில் இருக்கும் அணு ஆயுதங்களை நவீனமயமாக்கி வருகிறது. ஆனால் இந்த ஆயுதங்கள் மூலம் போர் நடத்தும் எண்ணம் எங்களிடம் இல்லை என்று கூறியிருக்கிறது. இந்நிலையில், அணு ஆயுதங்கள் குறித்த வல்லரசு நாடுகளின் மாநாடு நடந்தது. இதில் அமெரிக்கா, சீனா, ரஷ்யா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகள் பங்கேற்றன. இதனைத்தொடர்ந்து, […]

Categories
உலக செய்திகள்

“அனுபவமே சிறந்த ஆசான்”…. ஓமிக்ரான் ஒழியுமா..? அமெரிக்க விஞ்ஞானியின் கருத்து….!!

தென்னாப்பிரிக்காவில் முதன்முதலாக கண்டறியப்பட்ட ஓமிக்ரான் எந்த வேகத்தில் நாடுமுழுவதும் பரவுகிறதோ அதே விகிதத்தில் அது கீழே இறங்கிவிடும் என்று அமெரிக்க பேரிடர் ஆலோசகர் ஒருவர் தெரிவித்துள்ளார். தென்னாப்பிரிக்காவில் முதன்முதலாக உருமாற்றமடைந்த ஓமிக்ரான் வைரஸ் அமெரிக்காவில் தற்போது மிக வேகமாக பரவி வருகிறது. அதன்படி அங்கு ஒரே நாளில் உச்சகட்ட பாதிப்பாக 4,40,000 பேருக்கு ஓமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அமெரிக்க பேரிடர் ஆலோசகரான அந்தோணி பாசி ஓமிக்ரான் தொடர்பான முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது […]

Categories
உலக செய்திகள்

வெவ்வேரு ஆண்டுகளில் பிறந்த இரட்டை குழந்தைகள்…. அமெரிக்காவில் ஆச்சர்ய நிகழ்வு….!!

அமெரிக்காவில், பிறந்த இரட்டை குழந்தைகளுக்கு சில நிமிட இடைவெளி ஒரு வருட இடைவெளியாக மாறிய நிகழ்வு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் வசிக்கும் பாத்திமா மாட்ரிகல் மற்றும் ராபர்ட் ட்ருஜிலோ என்ற தம்பதிக்கு சமீபத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்திருக்கிறது. ஆனால் குழந்தைகள் பிறந்த நேரம் ஒரு வருட வித்தியாசத்தை ஏற்படுத்திவிட்டது. அதாவது, இவர்களின் முதல் குழந்தை, கடந்த 2021 ஆம் வருடம் டிசம்பர் 31 ஆம் தேதியன்று இரவு 11:45 மணியளவில்  பிறந்தது. அதன் […]

Categories
உலக செய்திகள்

உங்கள் உதடு இப்படி இருக்கா….? மருத்துவர் கூறும் முக்கிய தகவல்…. படிச்சி பாருங்க….!!

அமெரிக்காவை சேர்ந்த மருத்துவர்கள் உங்களின் தோல், உதடுகள் மற்றும் நகங்கள் சாம்பல் நிறத்தில் காணப்பட்டால் அது கொரோனா அறிகுறியாக இருக்கும் என்று எச்சரித்திருக்கிறார்கள். அமெரிக்காவின் நோய் தடுப்பு மையம் தெரிவித்திருப்பதாவது, ஒருவருக்கு, தோல், நகங்கள் அல்லது உதடுகள் சாம்பல் நிறத்தில் இருந்தால் உடனடியாக மருத்துவமனை செல்ல வேண்டும் என்று கூறியிருக்கிறது. இவ்வாறு சாம்பல் நிறத்தில் இருக்கும் உதடுகள், தோல் அல்லது நகங்கள் ஒமிக்ரான் தொற்றின் அறிகுறிகளாக கூறப்பட்டது. ஆனால், அமெரிக்காவில் உள்ள மருத்துவர்கள் கொரோனா பரவ தொடங்கியதிலிருந்து […]

Categories
உலக செய்திகள்

மக்களே உஷார்…! “தடுப்பூசி” போடும்போது இத நோட் பண்ணுங்க…. நர்சை கைது செய்த போலீஸ்…. காரணம் என்னன்னு தெரியுமா….?

பெற்றோரிடம் சம்மதம் கேட்காமலேயே 17வயது இளைஞருக்கு தடுப்பூசி செலுத்திய மருத்துவ ரீதியில் அங்கீகாரம் பெறாத செவிலியரை காவல்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளார்கள். அமெரிக்காவிலுள்ள நியூயார்க்கில் லாரா பார்க்கர் என்ற பெண் மருத்துவர் வசித்து வருகிறார். இவர் மருத்துவ ரீதியாக கொரோனா தடுப்பூசியினை பெறுவதற்கு அங்கீகாரம் பெறவில்லை. இந்நிலையில் 17 வயது இளைஞன் ஒருவனின் பெற்றோரிடம் சம்மதம் கேட்காமலேயே அவருக்கு அங்கீகாரம் பெறாத லாரா கொரோனா தடுப்பூசியினை செலுத்தியுள்ளார். இந்த தகவலை இளைஞன் தன்னுடைய பெற்றோரிடம் தெரிவித்துள்ளான். இதனை […]

Categories
உலக செய்திகள்

“தாத்தாவை கரம் பிடிக்கும் பேத்தி!”…. என்ன காரணம் தெரியுமா?…. அமெரிக்காவில் ஷாக் நியூஸ்….!!!!

அமெரிக்காவில் 57 வயது முதியவரை திருமணம் செய்ய காத்திருக்கும் 23 வயது அழகிய இளம்பெண். அமெரிக்காவில் உள்ள Las Vegas என்ற நகரில் வசித்து வரும் Peter என்ற 57 வயது முதியவரும், Alyssa Renee என்ற 23 வயது இளம்பெண்ணும் 2 வருடங்களாக காதலித்து வருகின்றனர். ஆனால் அந்த முதியவருக்கு திருமணமாகி ஏற்கனவே 2 குழந்தைகள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் Alyssa Renee டிக் டாக் வீடியோ ஒன்றில் Peter-ஐ திருமணம் செய்ய போவதாக […]

Categories
உலக செய்திகள்

மக்களே…! இந்த நாட்டுக்கு போனீங்கன்னா “போலீஸ்” பார்வையில்தான் இருக்கணும்…. வெளியான அதிரடி உத்தரவு….!!

அமெரிக்காவில் நாளொன்றுக்கு ஓமிக்ரான் பரவல் 3,00,000 யும் கடந்த நிலையில் பிரான்ஸ் அரசாங்கம் அந்நாட்டை சிவப்புப் பட்டியலில் சேர்த்துள்ளது. தென்னாப்பிரிக்காவில் முதன்முதலாக உருமாற்றமடைந்த ஓமிக்ரானால் அமெரிக்காவில் நாளொன்றுக்கு 3 லட்சத்துக்கும் மேலான நபர்கள் பாதிக்கப்படுகிறார்கள். இந்நிலையில் பிரான்ஸ் அரசாங்கம் ஓமிக்ரான் பரவல் அச்சுறுத்தலை முன்னிட்டு அதிரடியான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதாவது அமெரிக்காவை பிரான்ஸ் அரசாங்கம் கொரோனா பயண சிவப்பு பட்டியலில் சேர்த்துள்ளது. ஆகையினால் அமெரிக்காவிலிருந்து பிரான்ஸ் வரும் பயணிகள் கட்டாயமாக 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவதோடு மட்டுமின்றி […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே…! பல வாரமா…. இளம் பெண்ணை வச்சி செய்த கோடீஸ்வரர்…. பிரபல நாட்டை உலுக்கிய சம்பவம்…!!

அமெரிக்காவில் இளம்பெண்ணை கடத்தி சென்று தன்னுடைய வீட்டிலேயே சிறை பிடித்து வைத்து மிகவும் கொடூரமாக கத்தியைக் கொண்டு தாக்கிய கோடீஸ்வரரை காவல்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளார்கள். அமெரிக்காவின் marcino என்ற 40 வயது கோடீஸ்வரர் ஒருவர் வசித்து வருகிறார். இவர் இளம் பெண் ஒருவரை கடத்திச் சென்று பல வாரங்களாக தனது வீட்டில் சிறை பிடித்து வைத்துள்ளார். அதோடு மட்டுமின்றி அந்த கோடீஸ்வரர் தன்னை காதலிக்க வேண்டும் அல்லது மரணமாக வேண்டும் என்று கூறி அவர் கடத்தி […]

Categories
உலக செய்திகள்

“அதிர்ஷ்டம்னா இப்படி இருக்கனும்!”….. பால் வாங்கப்போனவர் கோடீஸ்வரரான சம்பவம்….!!

அமெரிக்காவில் ஒரு நபர் பால் வாங்க கடைக்கு சென்ற நிலையில் கோடீஸ்வரராக மாறியிருக்கிறார். அமெரிக்காவில் வர்ஜினியா என்னும் பகுதியில் இருக்கும் வடக்கு செஸ்டர்ஃபீல்டை சேர்ந்த டென்னிஸ் வில்லோபி என்ற நபர் தன் பிள்ளைகளுக்கு சாக்லேட் பால் வாங்குவதற்கு கடைக்கு சென்றுள்ளார். அப்போது எதேச்சையாக லாட்டரி சீட்டை பார்த்தவர், அதை வாங்கி விட்டு வந்திருக்கிறார். அந்த லாட்டரி அவரின் தலையெழுத்தையே மாற்றியமைத்து விட்டது. அவருக்கு, 1,000,000 பிளாட்டினம் ஜாக்பாட் தொகை பரிசாக விழுந்திருக்கிறது. அதாவது இந்த லாட்டரி விளையாட்டிலேயே […]

Categories
உலக செய்திகள்

சூறாவளி வேகத்தில் வீசிய காற்று…. 1000-க்கும் மேற்பட்ட வீடுகள் நாசம்…. அமெரிக்காவை உலுக்கிய சம்பவம்….!!!!

அமெரிக்காவில் பயங்கர காட்டுத் தீயால் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. அமெரிக்காவில் உள்ள கொலராடோ மாகாணத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் காட்டு தீயால் எரிந்து நாசமாகியுள்ளது. இந்த நிலையில் உள்ளூர் ஊடகங்கள், கடந்த 30-ஆம் தேதி மணிக்கு 105 மைல் கிலோமீட்டர் என்ற வேகத்தில் பலத்த காற்று வீசியதால் தான் காட்டுத் தீ மோசமாக பரவியதாக தகவல் தெரிவித்துள்ளது. மேலும் இந்த தீ விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் ஏராளமான […]

Categories
உலக செய்திகள்

OMG: மேடையில் கழன்று விழுந்த ஆடை…. அரை நிர்வாணக் கோலத்தில் பிரபல பாடகி…. ஷாக் வீடியோ….!!!!

அமெரிக்காவை சேர்ந்த பிரபல பாப் பாடகியான மைலி சைரஸ் புத்தாண்டில் சர்வதேச அளவில் புகழ்பெற்ற லைவ் நிகழ்ச்சியில் பாடிக் கொண்டிருந்தார். அவர் படுகவர்ச்சியாக உடை அணிந்திருந்த நிலையில், மேடையில் பாடிக் கொண்டிருக்கும்போது மேலாடை கழன்று விழுந்து அசிங்கமாகிவிட்டது. இதனால் உடனடியாக ஆடையை வைத்து மறைத்துக் கொண்டு அங்கிருந்து வெளியேறினார். லைவில் என்பதால் அந்த புகைப்படம் மற்றும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories
உலக செய்திகள்

“அடக்கடவுளே!”…. பெத்த பொண்ண ‘திருடன்’ என நினைத்து…. தந்தை செய்த கொடூரம்…. அமெரிக்காவை அதிர வைத்த சம்பவம்….!!!!

அமெரிக்காவில் பெற்ற மகளை திருடன் என நினைத்து தந்தை செய்த கொடூரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள கொலம்பஸ் நகரில் வசித்து வரும் ஹரிஸ்டன் என்பவருக்கு ஜெனி ( வயது 16 ) என்ற மகள் இருந்தார். கடந்த 25-ஆம் தேதி அன்று கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்காக ஜெனி தனது நண்பர்கள் வீட்டிற்கு சென்றிருந்தார். இந்நிலையில் ஹரிஸ்டன் மற்றும் அவருடைய மனைவி இருவரும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை முடித்துவிட்டு இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். இதையடுத்து ஜெனி நண்பர்களுடன் கிறிஸ்துமஸை […]

Categories
உலக செய்திகள்

“அதிர்ச்சி!”…. உயிருக்கு உலை வைத்த மருந்துகள்…. 10 லட்சம் மக்கள் பலியான கொடூரம்…..!!

அமெரிக்காவில் கடந்த 20 வருடங்களில் அளவுக்கு அதிக மருந்துகளை உட்கொண்டதால் 9.3 லட்சம் மக்கள் பலியானதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், கடந்த 1999 ஆம் வருடத்திலிருந்து 2020 ஆம் வருடம் வரை அதிக அளவு மருந்துகளை உட்கொண்டதால் 9 லட்சத்து 32 ஆயிரத்து 364 மக்கள் பலியானதாக தெரிவித்திருக்கிறது. அமெரிக்காவில் கொரோனா தொற்றால், முதியவர்கள் அதிக பாதிப்புகளை சந்தித்திருக்கிறார்கள். ஆனால், இளைஞர்கள் மற்றும் நடுத்தர வயதுடைய மக்கள் அதிக […]

Categories
உலக செய்திகள்

அட்ராசக்க…! மீண்டும் மீண்டும் மோதும் அமெரிக்கா – சீனா… கைது செய்யப்பட்ட பத்திரிக்கையாளர்கள்…. வெளியான முக்கிய தகவல்….!!

கடந்த டிசம்பர் 29 ஆம் தேதியன்று “ஸ்டேண்ட் நியூஸ்” என்ற இணைய பத்திரிக்கை நிறுவனத்தில் நடத்தப்பட்ட சோதனையின் முடிவில் கைது செய்யப்பட்ட 7 பேரை உடனே விடுதலை செய்யுங்கள் என்று சீனாவிற்கு அமெரிக்கா தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளது. சீனாவின் கட்டுப்பாட்டிலுள்ள ஹாங்காங்கின் ஜன நாயகத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக “ஸ்டேண்ட் நியூஸ்” என்னும் இணைய பத்திரிக்கை செய்திகளை வெளியிட்டு வந்துள்ளது. ஆனால் ஹாங்காங் நிர்வாகம் “ஸ்டேண்ட் நியூஸ்” தேச விரோத செயல்களில் ஈடுபடுவதாக தெரிவித்துள்ளது. அதோடு மட்டுமின்றி […]

Categories
உலக செய்திகள்

“நடுவானில் பெண்ணிற்கு கொரோனா!”…. கழிப்பறையில் தனிமைப்படுத்தப்பட்டதால் பரபரப்பு….!!

அமெரிக்காவில் விமானத்தில் ஒரு பெண் பயணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் விமான கழிவறையில் 3 மணி நேரங்கள் தனிமைப்படுத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அமெரிக்காவிலுள்ள சிகாகோ நகரிலிருந்து ஐஸ்லாந்திற்கு Icelandair என்ற விமானம் புறப்பட்டிருக்கிறது. அதில் மிச்சிகன் நகரில் வசிக்கும் மரிசா ஃபோட்டியோ என்ற பெண், தன் குடும்பத்தாருடன் பயணித்திருக்கிறார். விமானம் புறப்பட்டு சென்ற, ஒன்றரை மணி நேரத்தில் அவருக்கு கடும் இருமல் ஏற்பட்டது. எனவே அவர் சந்தேகமடைந்து, தான் வைத்திருந்த ரேபிட் கொரோனா […]

Categories
உலக செய்திகள்

“இருதலைவர்கள் பேச்சுவார்த்தை”…. உக்ரைன் பதற்றத்தை தணிக்கணும்…. வலியுறுத்திய பிரபல நாடு….!!!

அமெரிக்க அதிபரான ஜோ பைடன் ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதினுடன் தொலைபேசியில் சுமார் 50 நிமிடங்களுக்கு மேல் பேச்சுவார்த்தை மேற்கொண்டார். இந்த பேச்சுவார்த்தை பிற்பகல் 3. 35 மணிக்குத் தொடங்கி 4.25 வரை நீடித்ததாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் கூறியுள்ளனர். அதாவது உக்ரைன் எல்லையில் ரஷ்யா படைகளை திரட்டியதால் அங்கு நிலவும் பதற்றமான சூழல் தொடர்பாக இரு தலைவர்களும் ஆலோசனை மேற்கொண்டனர். இதனிடையில் பதற்றத்தைத் தணித்த நடவடிக்கை எடுக்குமாறு ஜோ பைடன் வலியுறுத்தி உள்ளார். வரும் புத்தாண்டு […]

Categories
Uncategorized உலக செய்திகள்

புதிய தடுப்பூசிக்கு அனுமதி அளித்தது இந்தியா….!!!! அமெரிக்காவுடனான நல்லுறவின் வெளிப்பாடு…!!

அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையே சுகாதாரத்துறையில் ஒத்துழைப்பு ஏற்பட்டுள்ளதாக அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தருண் ஜீத் சிங் சாந்து தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் அமெரிக்காவுக்கு இடையேயான சுகாதாரத்துறை ஒத்துழைப்பு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தருண் ஜித் சிங் சாந்து கூறியிருப்பதாவது, இந்தியா மற்றும் அமெரிக்காவுக்கு இடையே சுகாதாரத்துறையில் ஒத்துழைப்பு ஏற்பட்டுள்ளதால் கோா்பிவேக்ஸ், கோவோவேக்ஸுக்கும், மால்னுபிராவிா் மாத்திரைக்கும் அவசர கால மருந்துகளுக்கும் இந்தியா அனுமதி அளித்துள்ளது என கூறியுள்ளார். டெக்ஸாஸில் உள்ள மருத்துவ கல்லூரியில் நடைபெறும் பல்வேறு ஆராய்ச்சிகள் […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவை மிரட்டும் சீனா…. “தேவையில்லாம வால் ஆட்டாதீங்க”…. பகிரங்க எச்சரிக்கை….!!!!

அமெரிக்கா, தைவான் விவகாரத்தில் தலையிட்டால் மோசமான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்று சீனா பகிரங்கமாக எச்சரித்துள்ளது. கடந்த வியாழக்கிழமை அன்று சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ தைவான் விவகாரம் தொடர்பில் பேசியுள்ளார். அப்போது அமெரிக்கா தேவையில்லாமல் தைவானை ஊக்குவித்து அந்நாட்டிற்கு சுதந்திரம் கேட்கும் சக்தியினை வழங்கி வருகிறது. இதன் மூலம் அமெரிக்கா தைவானை அழிவு பாதையில் அழைத்து செல்கிறது என்று அவர் கூறியுள்ளார். இதுபோன்ற நடவடிக்கைகள் அமெரிக்காவை தான் மோசமாக பாதிக்கும். எனவே அமெரிக்கா தைவான் […]

Categories
உலக செய்திகள்

அந்த 5 நாள்…. “காருக்குள்ள நான் பட்ட கஷ்டம்”…. கசப்பான அனுபவத்தை சமூக ஊடகத்தில் பகிர்ந்த பெண்மணி….!!!!

அமெரிக்காவில் பெண் ஒருவர் சாலை விபத்தில் சிக்கி கடும் குளிரில் நொறுங்கிய காருக்குள் 5 நாட்கள் உயிருக்கு போராடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலத்தில் வசித்து வரும் செவிலியரான McFarland ( வயது 68 ) நவம்பர் 18-ஆம் தேதி அன்று உறவினர் ஒருவரின் நினைவு நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பின் வீடு திரும்பியுள்ளார். அப்போது அவரது வாகனம் திடீரென பனிப்பொழிவில் சிக்கி எதிர்பாராதவிதமாக பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த பயங்கர சம்பவத்தால் அவருடைய […]

Categories
உலக செய்திகள்

உலகிலே இதான் முதல்  தடவை….! பதறி போன USA வல்லரசு…. உஷாராகும் உலக நாடுகள்….!!!!!

2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா இன்றும் உலக நாடுகளை விட்டபாடில்லை. அடுத்தடுத்து உருமாறி வரும் கொரோனா உலகத்தின் பேரழிவாக பார்க்கப்படுகிறது. ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக உலகில் லட்சக்கணக்கான உயிர் இழப்புகளை பலிகொண்ட கொரோனாவால் 28.67 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக நாடுகள் அனைத்தும் ஒரே வரிசையில் நின்று கொரோனாவுக்கு எதிராக போராடி வரும் நிலையில் போராடி,  அதற்கு நிரந்தர தீர்வு கான தடுப்பு மருந்து கண்டுபிடித்து கொண்டிருக்கும் நிலையில் அடுத்தடுத்து உருமாற்றம் […]

Categories
உலக செய்திகள்

“சபாஷ், அருமை!”…. இனி ஒழிஞ்சது ஓமிக்ரான்….. நோய் எதிர்ப்புப்பொருள் கண்டுபிடிப்பு…..!!

ஓமிக்ரோன் போன்ற உருமாற்றம் அடைந்த கொரோனா தொற்றுக்களை அழிக்க நோய் எதிர்ப்பு பொருளை அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாற்றம் அடைந்த கொரோனாவின் புதிய வகை மாறுபாடான ஓமிக்ரான் தொற்று தற்போது நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் பரவிக் கொண்டிருக்கிறது. மேலும், இந்த ஓமிக்ரான் வைரஸின் ஸ்பைக் புரதத்தில் 37 உருமாற்றங்கள் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை இதற்கு முன் உருமாற்றமடைந்த வேறு எந்த வைரஸிலும் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ஓமிக்ரான் […]

Categories
உலக செய்திகள்

“உணவு கொடுக்க போன ஊழியர்”… கடித்து குதறிய புலி…. பெரும் பரபரப்பு…..!!!!

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் கூண்டுக்குள் அத்துமீறி நுழைந்த ஊழியரை புலி கடித்து குதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் நேப்பிள்ஸ் உயிரியல் பூங்காவின் கழிவறைகளை சுத்தம் செய்ய வந்த ஒப்பந்த ஊழியர் ஒருவர் மனிதர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள பகுதிக்குள் அத்துமீறி நுழைந்தார். இதனையடுத்து ஊழியர் மலேசிய புலி ஒன்றுக்கு உணவளிக்க முயற்சி செய்துள்ளார். அப்போது ஊழியரின் கையை இறுக்கமாக கவ்விய புலி அவரை கூண்டுக்குள் இழுத்து போட்டு கடித்து குதறியது. இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் அங்கு […]

Categories
உலக செய்திகள்

அதிர்ச்சி…! கொரோனாவிலிருந்து மீள முடியுமா?…. ஒரே நாளில் இவ்ளோ பாதிப்பு?…. திணறும் மக்கள்….!!!!

அமெரிக்காவில் ஒரே நாளில் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் ஒரே நாளில் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது அமெரிக்காவில் ஏற்கனவே தினசரி கொரோனா தொற்று பாதிப்பு 1 லட்சமாக இருந்து வந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 3,09,336 பேருக்கு புதிதாக பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சுகாதாரத்துறையினர் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். இதற்கிடையே அமெரிக்க […]

Categories

Tech |