Categories
உலக செய்திகள்

கோரதாண்டவம் ஆடிய மழை மின்னல்…. ஸ்தம்பித்த மாகாணங்கள்…. அரிய நிகழ்வு வீடியோவால் வைரல்….!!

அமெரிக்காவில் மூன்று மாகாணங்களில் சூறாவளி காற்று மற்றும் கன மழை பெய்து வருகின்றது. அமெரிக்கா நாட்டில் மிஸ்சஸ்சபி,  புளோரிடா,  கான்சாஸ் போன்ற மாகாணங்கள் அமைந்துள்ளன.  இந்நிலையில் இந்த மாகாணத்தில் தற்போது சூறாவளி காற்று மற்றும் கனமழை பெய்து வருகின்றது. இதனால் கான்சாஸ் மாகாணத்தில் விழுந்த மின்னல் பயங்கர வெளிச்சத்துடன் மீண்டும் மீண்டும் எழும்பியுள்ளது. இதனைத் தொடர்ந்து உயரமான கட்டிடத்தில் மின் காந்த கம்பியின் மீது உரசி மீண்டும் மேகங்களில் மின்னல் ஊடுருவி வருகின்றன.   மேலும் பாதசாரி  ஒருவர் […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் இரண்டு இந்தியர்கள்… ஜோ பைடன் அறிவிப்பு…!!!!

அமெரிக்காவில் இரண்டு முக்கிய பதவிகளில் இந்தியர்களை நியமிக்க  ஜனாதிபதி ஜோ பைடன் பரிந்துரைத்துள்ளார். அமெரிக்க நாட்டில் யார் ஜனாதிபதியாக இருந்தாலும் இந்தியர்கள் முக்கிய பதவிகளை அலங்கரிப்பது நீட்டித்து வருகிறது. இப்போது இரண்டு முக்கிய பதவிகளில் இந்தியர்களை நியமிக்க அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பரிந்துரை செய்துள்ளார். இந்திய வம்சாவளி வக்கீல் கல்பனா கோட்டகல் சம வேலைவாய்ப்பு ஆணையத்தின் தலைவர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டு இருக்கிறார். இந்தியாவை பூர்வீகமாக கொண்ட வினை சிங்  வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறையின் […]

Categories
உலகசெய்திகள்

அப்படிப்போடு…! மாஸான பதிலடி கொடுத்த அமெரிக்கா…. திக்குமுக்காடிய வடகொரியா….!!

வட கொரியா அண்மையில் நடத்திய பாலிஸ்டிக் ரக ஏவுகணை சோதனைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அந்நாட்டு ராக்கெட் தொழில் அமைச்சகத்தின் துணை நிறுவனங்களுக்கு அமெரிக்கா பொருளாதார தடை விதித்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. வட கொரியா கடந்த சில தினங்களுக்கு முன்பாக பாலிஸ்டிக் ரக ஏவுகணை சோதனையை செய்துள்ளது. இதற்கு தகுந்த பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்கா அதிரடி நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது. அதாவது வட கொரிய ராக்கெட் தொழில் அமைச்சகத்தின் துணை நிறுவனங்களான ஹப்ஜாங்காங் டிரேடிங் […]

Categories
உலக செய்திகள்

அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமானிகள் திடீர் மறியல் போராட்டம்….120 விமானங்கள் ரத்து….அவதிக்குள்ளான பயணிகள்….!!!

அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமானிகள், கோரிக்கைகளை உடனடியாக பரிசீலனை செய்ய வலியறுத்தி திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  அமெரிக்காவின் அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமானிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் 120 விமானங்கள் ரத்து செய்யப்பட்டது.  அதன்படி அலாஸ்கா ஏர்லைன்ஸ் நிறுவன விமானிகள் கடந்த 3 ஆண்டுகளாக  தங்களது பணி ஒப்பந்தங்களில் மாற்றம் செய்யக் கோரி தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், விமான நிறுவனம் அதனை கண்டுகொள்ளவில்லை என தெரிகிறது. இந்நிலையில்  அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் அலாஸ்கா ஏர்லைன்ஸ் […]

Categories
Uncategorized உலக செய்திகள்

சிறப்பாக செயல்பட்ட மோப்பநாய்க்கு சேவை விருது… பிரியாவிடை கொடுத்த அதிகாரிகள்…!!!

அமெரிக்காவில் சிறப்பாக பணியாற்றிய மோப்ப நாய்க்கு சேவை விருது வழங்கி அதிகாரிகள் கவுரவித்துள்ளனர். அமெரிக்காவில் உள்ள சான் டியேகோ நகரத்தில் இருக்கும் வேளாண் உற்பத்திப் பொருட்கள் தரம் பிரிக்கக்கூடிய அலுவலகத்தில் போடர் என்ற நாயை பயன்படுத்தி வந்தனர். அளவுக்கு அதிகமாக இருக்கும் பூச்சிக்கொல்லி உபயோகம், தரம் குறைவான பயிர்கள், பூச்சி தாக்கிய விளைபொருட்கள் போன்றவற்றை கண்டறிவதற்கும் அடையாளம் காண்பதற்காகவும் இந்த நாய் பயன்படுத்தப்பட்டது. இந்த போடர் தன் நான்கு வருட கால பணியில் 426 சம்பவங்களை சிறப்பாக […]

Categories
உலக செய்திகள்

உலக நாடுகளை அச்சுறுத்தும் வடகொரியாவுக்கு…. செக் வைத்த அமெரிக்கா…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

வடகொரியா உலக நாடுகளை அச்சுறுத்தும் வகையில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை அவ்வப்போது சோதனை செய்து வருகிறது. இந்த நிலையில் அமெரிக்கா, வடகொரியாவின் ஏவுகணை அமைப்புடன் தொடர்புடைய நான்கு துணை நிறுவனங்கள் மற்றும் வடகொரிய ஆராய்ச்சி நிறுவனம் மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களை மீறி இந்த ஐந்து நிறுவனங்களும் வடகொரியாவின் பாலிஸ்டிக் ஏவுகணை திட்டங்கள் மற்றும் பேரழிவு ஆயுதங்களை ஆதரிப்பதாக கூறி அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளதாக கூறப்படுகிறது.

Categories
உலக செய்திகள்

உக்ரைனுக்கு ரூ. 2220 கோடி மதிப்பில் ராணுவ உதவி…!! அமெரிக்கா முடிவு…!!

உக்ரைனுக்கு ரூபாய் 2,250 கோடி மதிப்பிலான ராணுவ உபகரணங்கள் வழங்க அமெரிக்கா அமெரிக்கா முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் செய்தி தொடர்பாளர் கூறுகையில், ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கையை சமாளித்த பதில் தாக்குதல் நடத்தவும் உக்ரைனின் பாதுகாப்புத் திறனை வலுப்படுத்தவும் இந்த உபகரணங்களை வழங்க உள்ளதாக கூறியுள்ளார். அமெரிக்கா வழங்க உள்ள இந்த உபகரணங்களின் வரிசையில் லேசர் ராக்கெட், இருளிலும் குறிபார்த்து தாக்க உதவும் கருவிகள், ட்ரோன்கள் தளவாட உதிரி பாகங்கள், வெடி […]

Categories
உலக செய்திகள்

இது “அணு ஆயுத பதற்றத்தை” தூண்டும்…. சோதனையை ரத்து செய்த அமெரிக்கா…. வெளியான தகவல்….!!

உக்ரேன் விவகாரத்தில் ரஷ்யாவின் அணுஆயுதப் பதற்றத்தை தங்களது மினிட்மேன் வகை ஏவுகணை சோதனை தூண்டும் எனக் கருதி அதனை ரத்து செய்துள்ளதாக அமெரிக்கா தகவல் வெளியிட்டுள்ளது. ரஷ்யா உக்ரேன் நாடுகளுக்கிடையே ஒரு மாத காலத்திற்கும் மேலாக மோதல் போக்கு நீடித்து வருகிறது. இந்நிலையில் அமெரிக்கா கடந்த மார்ச் மாதம் 2 ஆம் தேதி திட்டமிட்டிருந்த மினிட்மேன் வகை ஏவுகணை சோதனையை ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது. ஏனெனில் உக்ரேன் விவகாரத்தில் ரஷ்யாவின் அணு ஆயுத பதற்றத்தை தங்களது […]

Categories
உலகசெய்திகள்

இதை பார்த்து “உலக நாடுகள் அஞ்சும்”…. கெத்து காட்டிய வடகொரியா…. மூக்கை உடைத்த பிரபல நாடுகள்….!!

வட கொரியா அண்மையில் ஹாலிவுட் திரைப்பட டிரைலர் பாணியில் ஏவுகணை சோதனையை நிகழ்த்தியது தொடர்பாக வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் அந்நாடு உலக நாடுகளை ஏமாற்றியுள்ளதாக தென்கொரியாவும், அமெரிக்காவும் குற்றம் சாட்டியுள்ளது. வட கொரியா அண்மையில் ஹாலிவுட் திரைப்பட டிரைலர் பாணியில் ஏவுகணை சோதனை நிகழ்த்துவது தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் அதிபர் கிம் ஜாங் உன் ஒரு பெரிய கதவிலிருந்து மாசாக எண்ட்ரி கொடுக்க அவருக்கு இருபுறமும் ராணுவ உயரதிகாரிகள் நடந்து வருகிறார்கள். மேலும் […]

Categories
உலக செய்திகள்

பிரதமர் பதவியில் இருந்து தன்னை அகற்ற சதி…. மறுப்பு தெரிவித்த அமெரிக்கா…!!!!

அமெரிக்கா தனக்கு எதிராக செயல்படுவதாக இம்ரான்கான் கூறிய குற்றச்சாட்டில் முற்றிலும் உண்மை இல்லை என வெள்ளை மாளிகை தகவல் வெளியிட்டுள்ளது. பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ள நிலையில், பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான அரசு மீது வருகிற 3ஆம் தேதி வாக்கெடுப்பு நடைபெற இருக்கிறது. இந்த வாக்கெடுப்பில் பெரும்பான்மை நிரூபிக்கப் படவில்லை என்றால் இம்ரான்கான் அரசு கவிழும் நிலை உருவாகியிருக்கிறது. இந்த சூழ்நிலையில் அந்த நாட்டு மக்களிடையே உரையாற்றிய இம்ரான்கான்  “நான் 20 […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவை மோசமாக சித்தரிப்பு…. அமெரிக்க ஊடகங்களின் செயல்…. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்…..!!!!!!

அமெரிக்க அரசினுடைய வெளியுறவுக் கொள்கையைப் பிரதிபலிக்கும் அடிப்படையில், அந்நாட்டு ஊடகங்கள் சிலநேரம் இந்தியாவை மோசமாக சித்திரித்தும், பாராட்டியும் செய்திகள் வெளியிட்டு வருவதாக ஓா் ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கிறது. அமெரிக்காவின் பாா்க் பல்கலைக்கழக துணை பேராசிரியரான அபிஜித் மஜும்தாரால் மேற்கொள்ளப்பட்டு “தி ஜா்னல் ஆஃப் இன்டா்நேஷனல் கம்யூனிகேஷன்” இதழில் வெளியாகி உள்ள அந்த ஆய்வின் அறிக்கையில் இருப்பதாவது, அமெரிக்க அரசின் அவ்வப்போதைய வெளியுறவுக் கொள்கைகளை முழுமையாகப் பிரதிபலிக்கும் அடிப்படையிலேயே இந்தியா தொடர்பான அந்நாட்டு முக்கியமான ஊடகங்கள் செய்திகளையும் கட்டுரைகளையும் […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் ஏப்ரல் 14ஆம் தேதி…. அரசு எடுத்த முடிவால்…. கொண்டாட்டத்தில் சீக்கியர்கள்….!!!

அமெரிக்காவில்  ஏப்ரல் 14ம் தேதியை சீக்கியர் தினம் கொண்டாடப் போவதாக நாடாளுமன்றத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் கடந்த நூறு வருடங்களாகவே சீக்கிய மக்கள் குடி புகுந்து வருகின்றனர். இந்த நிலையில்  சீக்கிய மக்களுக்கு ஒரு அங்கீகாரம் அளிக்க முடிவு எடுத்துள்ளனர். அந்த வகையில் ஏப்ரல் 14ஆம் தேதியன்று வரும் கால கட்டத்தில் தேசிய சீக்கியர் தினம் கொண்டாட உள்ளனர். இதற்கான தீர்மானம் அமெரிக்கா நாடாளுமன்றத்தில் சக உறுபினர்கள் சபையில் தாக்கலாகி உள்ளது. இந்நிலையில் இந்த தீர்மானத்தை கொண்டு […]

Categories
உலக செய்திகள்

மக்களே எச்சரிக்கை….!! அமெரிக்காவில் அதிகரிக்கும் புதிய வகை வைரஸ்…. வெளியான பரபரப்பு தகவல்….!!!

அமெரிக்காவில் கடந்த ஒரு வாரத்தில் 54.9% பேர் பிஏ2 வைரஸுக்கு பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் சி.டி.சி ஒமைக்ரான் வைரஸின் துணை வைரஸன பி. ஏ. 2 ஆத்திகம் செலுத்துகிறது என்று தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து பி. ஏ. 2 வைரஸ் மிக வேகமாக பரவக்கூடியது என்றும் பி.ஏ.1 வைரஸை விட 30% அதிகம் பரவும் என்று அறிவித்துள்ளனர். இந்த நிலையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் கடந்த ஒரு வாரத்தில் […]

Categories
உலக செய்திகள்

4-ஆம் தவணை தடுப்பூசி எடுத்துக்கொண்ட ஜோ பைடன்…. வெளியான புகைப்படம்….!!!

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நான்காம் தவணை தடுப்பூசி எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. அமெரிக்காவில் 50 வயதுக்கு அதிகமானோர் முன்னெச்சரிக்கைக்காக பூஸ்டர் தடுப்பூசி எடுத்துக்கொண்ட நான்கு வாரங்களில் இரண்டாவது தவணை பூஸ்டர் தடுப்பூசி எடுத்துக்கொள்ள மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் அறிவுறுத்தியிருக்கிறது. அந்த வகையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், நான்காம் தவணை( இரண்டாவது பூஸ்டர் தவணை) தடுப்பூசியை எடுத்துக்கொண்டார். இந்த புகைப்படம் தற்போது வெளியாகியிருக்கிறது.

Categories
உலக செய்திகள்

ரஷ்யாவின் ராணுவம் புடினை தவறாக வழிநடத்துகிறது… வெள்ளைமாளிகை கருத்து…!!!

அமெரிக்க அரசு, ரஷ்ய ராணுவம், அதிபர் விளாடிமிர் புடினை தவறாக வழிநடத்துகிறது என்று கூறியுள்ளது. வெள்ளை மாளிகையின் செய்தியாளர் செயலாளரான கேட் பெடிங் பீல்ட் கூறியிருப்பதாவது, “நான் என்ன சொல்வது, கண்டிப்பாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அந்நாட்டு  ராணுவத்தினரால் தவறாக வழிநடத்தப்பட்டிருப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்திருக்கிறது என்றார். மேலும், இந்த தகவலானது, அதிபர் விளாடிமிர் புடின் மற்றும் அவரின் ராணுவத் தலைமைக்கும் இடையே தொடர்ந்து பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்று கூறியிருக்கிறார்  .

Categories
உலக செய்திகள்

“அமெரிக்கர்களே” உடனே நாடு திரும்புங்கள்…. இவர்கள் உங்களை துன்புறுத்த வாய்ப்பு…. வெளியான முக்கிய ஆலோசனை….!!

அமெரிக்க வெளியுறவுத் துறை முக்கிய பயண ஆலோசனை ஒன்றை வெளியிட்டுள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறை முக்கிய பயண ஆலோசனை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி ரஷ்யாவிலிருக்கும் அமெரிக்கர்கள் உடனடியாக தங்கள் நாட்டிற்கு திரும்பும்படி அறிவுறுத்தியுள்ளது. ஏனெனில் உக்ரேனில் நிலவும் அதிபயங்கர போரின் காரணத்தால் ரஷ்யாவிலிருக்கும் அமெரிக்க குடிமக்களை அந்நாட்டு அதிகாரிகள் துன்புறுத்துவதற்கு வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது. மேலும் அமெரிக்க குடிமக்கள் ரஷ்யாவிற்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளது.

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே…! பள்ளிக்குழந்தைகளை “மண்ணில் புதைத்த” கொடூரர்கள்…. பிரபல நாட்டை உலுக்கிய சம்பவம்….!!

அமெரிக்காவில் தனது நண்பர்களுடன் சேர்ந்து கடந்த 1976 ல் ஓட்டுனருடன் 26 குழந்தைகள் இருந்த பள்ளி பேருந்தை கடத்தி சென்று அவர்களை உயிருடன் புதைத்த ஒருவருக்கு பரோல் வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியாவில் கடந்த 1976 இல் நியூ ஹால் வுட்ஸ் என்பவர் தனது இரு நண்பர்களுடன் சேர்ந்து ஓட்டுநர் மற்றும் 26 குழந்தைகள் இருந்த பள்ளி பேருந்தை கடத்தியுள்ளார். அதன்பின்பு அந்த பேருந்துடன் 27 பேரையும் மொத்தமாக உயிருடன் தனக்கு சொந்தமான குவாரி ஒன்றில் புதைத்துள்ளார். அதுமட்டுமின்றி […]

Categories
உலக செய்திகள்

வேற லெவல்…. அமெரிக்க நிறுவனத்தின் தலைமை பதவியில்…. இந்திய வம்சாவளி…!!!

அமெரிக்காவின் FedEx நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக இந்திய வம்சாவளியினர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அமெரிக்காவின் FedEx என்ற நிறுவனம் கொரியர் வர்த்தகத்தில் உலகளவில் முன்னிலையில் இருக்கிறது. இந்நிறுவனம் சுமார் 50 வருடங்களை தாண்டி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்நிறுவனத்தினுடைய நிறுவனர் ஃபிரெக்ட்ரிக் ஸ்மித் ஜூன் இம்மாதம் முதல் தேதியில் ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். இதனைத்தொடர்ந்து சுமார் 5, 70,000 பணியாளர்கள் இருக்கும் அந்த நிறுவனத்தின் தலைமை பதவிக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ராஜ் சுப்பிரமணியம் நியமிக்கப்பட்டிருக்கிறார். இவருக்கு பூர்விகம், […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவுக்கான பயண கட்டுப்பாடுகள்: நீக்கிய பிரபல நாடு…. வெளியான அறிவிப்பு…..!!!!!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்தபோது பல நாடுகள் பயண கட்டுப்பாடுகள் விதித்தது. மேலும் ஒருசில நாடுகள் இந்தியாவுக்கான விமானப் போக்குவரத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது. இதனிடையில் அமெரிக்க நாடும் இந்தியாவுக்கான பயணக் கட்டுப்பாடுகளை விதித்தது. இதையடுத்து கொரோனா தாக்கம் காரணமாக இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்வதை பரிசீலனை செய்ய வேண்டும் என குடிமக்களை அமெரிக்கா அறிவுறுத்தியது. பின் இந்திய நாட்டிற்கு பயணம் செய்வதில் விதிக்கப்பட்ட விதிமுறைகளை அமெரிக்கா தளர்த்தியது. இந்நிலையில் இந்திய நாட்டிற்கான பயண கட்டுப்பாடுகளை மேலும் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் போர் விவகாரம்…. இந்தியாவிற்கு வருகை தரும்… இங்கிலாந்து வெளியுறவுத்துறை மந்திரி…

இங்கிலாந்து நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரியான எலிசபெத் ட்ரூஸ் வரும் 31ம் தேதி இந்தியாவிற்கு வருகை தர இருக்கிறார். ரஷ்ய நாட்டின் மீது, உக்ரைன் தொடர்ந்து 33-ஆம் நாளாக போர் தொடுத்துக் கொண்டிருக்கிறது. இதனால் உலகளவில் அரசியலில் அதிர்வலைகள் ஏற்பட்டிருக்கிறது. இதில் மேற்கத்திய நாடுகளிடையே கருத்து வேறுபாடுகள் இருக்கிறது. அதாவது, அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகள் உக்ரைன்-ரஷ்யா போர் தொடர்பில் ரஷ்ய நாட்டை இந்தியா எதிர்க்க வேண்டும் என்று அழுத்தம் கொடுத்து வருகிறது. எனினும் இந்த பிரச்சினையில் இந்தியா […]

Categories
உலக செய்திகள்

போட்டு வேற லெவல்….! சிறந்த நடிகருக்கான விருதை தட்டிப் தூக்கிய பிரபலம்…. வெளியான தகவல்….!!!

அமெரிக்காவில் 94 வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா கோலாகலமாக நடைபெற்றது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் ஹாலிவுட் பவுல்வார்ட்டில் உள்ள டால்பி திரையரங்கத்தில் 94 ஆவது ஆஸ்கர் வழங்கும் விழா கோலாகலமாக நடைபெற்றது. இதற்கிடையில் கடந்த 4 வருடங்களாக தொகுப்பாளர் இன்றி ஆஸ்கர் விருது விழா நடைபெற்று வந்த நிலையில் இந்த ஆண்டு ஏமி ஸ்கூமர், வாண்டா சைக்ஸ், ரெஜினா ஹால் என்று 3 பெண்கள் தொகுத்து வழங்கியுள்ளனர். ஆஸ்கர் விருது வழங்கும் விழாவை பெண்கள் […]

Categories
உலக செய்திகள்

அம்மாடியோவ்!…. 24 வயது பெண்ணுக்கு 22 குழந்தைகள்?…. வைரலாகும் இன்ஸ்டா பதிவு….!!!!

அமெரிக்காவில் உள்ள ஜார்ஜியா மாகாணத்தில் வசித்து வரும் கிறிஸ்டினா ஓஸ்டர்க் (வயது 24) என்ற பெண்ணுக்கு தற்போது 22 குழந்தைகள் உள்ளன. இவருடைய கணவர் காலிப். வாடகை தாய் முறையில் இருவரும் 22 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளனர். இதற்காக இந்திய மதிப்பில் ரூ.1.50 கோடியை (1,95,000 டாலர்களை) இருவரும் செலவு செய்துள்ளார்கள். கிறிஸ்டினா, காலிப் மற்றும் 22 குழந்தைகள், காலிப்-ன் முன்னாள் மனைவி மூலமாக பிறந்த ஆறு வயது மகள் உட்பட 23 குழந்தைகள் தற்போது ஒரே வீட்டில் […]

Categories
உலக செய்திகள்

போலந்தில் உக்ரைன் மந்திரிகளை சந்தித்த ஜோ பைடன்…. போர் குறித்து ஆலோசனை…!!!

போலந்தில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், உக்ரைன் நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரியையும், ராணுவ மந்திரியையும் நேரில் சந்தித்து பேசியிருக்கிறார். உக்ரைனில் போர் நடக்கும் நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் போலந்து  சென்றிருக்கிறார். அந்நாட்டின் வார்சா நகரத்தில், உக்ரைன் நாட்டின் வெளியுறவு மந்திரியான  டிமிட்ரோ குலேபா மற்றும் ராணுவ மந்திரியான ஒலெக்சி ரேஸ்னிகோபோன்றோரை சந்தித்து பேசியிருக்கிறார். அவர்கள் உக்ரைன் நாட்டில் தற்போது இருக்கும் நிலையை ஜோ பைடனிடம்  தெரிவித்திருக்கிறார்கள். இந்த சந்திப்பில், அமெரிக்காவின் வெளியுறவு மந்திரியான ஆண்டனி […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே…. உக்ரைன்- ரஷ்யா போர் சூழலில் புதிதாக கிளம்பியுள்ள…. இன்னுமொரு தாக்குதல்….!!!

அமெரிக்கா, வடகொரியா மீது கூடுதல் பொருளாதார தடைகளை விதிக்குமாறு வலியுறுத்தியுள்ளது. வடகொரியாவின் புதிய ஏவுகணை சோதனையான ‘கண்டம் விட்டு கண்டம் பாயும்’ சோதனையால் உலக அரங்கில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே இதன் காரணமாக அமெரிக்கா, அந்நாட்டின் மீது கூடுதல் பொருளாதாரத் தடைகளை விதிக்குமாறு வலியுறுத்தி உள்ளது. ஆனால் அதேசமயம் சீனா மற்றும் ரஷ்யா நாடுகள் இந்த நடவடிக்கைகளில் எந்த ஒரு ஆர்வமும் காட்டவில்லை. இதையடுத்து இது குறித்து ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளதாவது, வடகொரியா, […]

Categories
உலக செய்திகள்

மியான்மர் ராணுவ தலைவர்கள் மீது பொருளாதார தடை…. அமெரிக்கா எடுத்த அதிரடி முடிவு….!!!

அமெரிக்காவில் மியான்மர் நாட்டைச் சேர்ந்த 2 ராணுவ அதிகாரிகள் மற்றும் மூன்று தொழிலதிபர்கள் மீது தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் கடந்த ஆண்டு நடைபெற்ற ராணுவ தாக்குதலை தொடர்ந்து முஸ்லிம் ராணுவத்தை இணைந்தவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து அமெரிக்க நிதி உளவுத்துறை அதிகாரியான பிரியான் நெல்சன் பர்மாவில் ராணுவ ஆட்சியில் ஒடுக்குமுறையின், வன்முறையும் அதிகரித்துவிட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.

Categories
உலக செய்திகள்

அமெரிக்கர் நபரை கத்தியால் குத்திய இளம்பெண்…. பின்னணி என்ன?…. வெளியான திடுக்கிடும் தகவல்…..!!!!!!

அமெரிக்க நாட்டின் லாஸ் வேகாஸ் நகரில் நிக்கா நிகவுபின் (21) என்ற இளம்பெண், பிளென்டி ஆஃப் பிஷ் என்ற டேட்டிங் வலைதளம் வாயிலாக ஆடவர் ஒருவரிடம் தன்னை அறிமுகப்படுத்தி கொண்டார். இதையடுத்து ஹெண்டர்சன் நகரிலுள்ள சன்செட் ஸ்டேசன் ஓட்டலில் சந்திப்பது என்று இருவரும் முடிவு செய்தனர். இதற்காக இருவரும் ஒரு ஓட்டலில் அறை வாடகைக்கு எடுத்துள்ளனர். இந்த சம்பவம் நடந்த நாளில் இருவரும் பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளனர்.  அதன்பின் அந்த நபரின் கண்களை நிக்கா துணியால் கட்டி […]

Categories
உலக செய்திகள்

“அமெரிக்கா மீது நாங்கள் தாக்குதல் நடத்த தயாராக இருக்கிறோம்”…. பிரபல நாட்டின் அதிரடி முடிவு….!!!

அமெரிக்காவின் அணைத்து தாக்குதலையும் எதிர்கொள்ள வடகொரியா தயாராக உள்ளது அதிபர் தெரிவித்துள்ளார். வடகொரியா அடிக்கடி ஏவுகணை பரிசோதனை மேற்கொண்டு தென்கொரியா, அமெரிக்கா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதனை தொடர்ந்து சமீபத்தில் கண்டம் விட்டு கண்டம் பாயும் பிளாஸ்டிக் ஏவுகணை சோதனையை வடகொரியா நடத்தியது. இது தொடர்பாக வட கொரியா நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன் கூறியதாவது. “அமெரிக்க ராணுவ நடவடிக்கையை நிறுத்துவதற்காகவும், வடகொரியாவின் அணு சக்தி வலிமையை நிரூபிக்கவும் இந்த ஏவுகணை […]

Categories
உலகசெய்திகள்

உக்ரைன் போர்… குண்டுவீச்சு தாக்குதல்… ரஷ்ய பெண் பத்திரிக்கையாளர உயிரிழப்பு…!!!!

உக்ரைன்  போரில் நடத்தப்பட்ட குண்டு வீச்சு தாக்குதலில் ரஷ்ய பெண் பத்திரிக்கையாளர் ஒருவர் கொல்லப்பட்டார். ரஷ்யாவை சேர்ந்த பெண் பத்திரிக்கையாளர் ஒருவர்ஒக்சனா பவுலினா.  இவர் ரஷ்யாவின் புலனாய்வு இணையதளமான தி  இன்சைடரில்  பத்திரிகையாளர் ஆக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில்  புதன்கிழமை கீவ் நகரில் போடியில் பகுதியில் ரஷ்ய படைகளின் தாக்குதல் குறித்த சேதங்களை படம் எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது குடியிருப்பு பகுதிகள் மீது ரஷ்ய படைகள் நடத்திய குண்டுவீச்சு தாக்குதலில் அவர் கொல்லப்பட்டிருக்கிறார். இந்த தாக்குதலில் இருவர் […]

Categories
உலக செய்திகள்

“மத சுதந்திரத்தை வெளிப்படுத்தும் நாட்டில் வாழ்வதற்கு பெருமைப்படுகிறேன்”… இந்திய வம்சாவளி வீரர் கருத்து…!!!!!

அமெரிக்க விமானப்படை பணியில் இருக்கும் போது நெற்றியில் திலகம் அணிய அனுமதி அளித்திருக்கிறது. அமெரிக்க விமானப் படையில் தர்ஷன் ஷா  பணியாற்றி வருகிறார். இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் ஆவார். இவர் அமெரிக்காவின் விமானப் படை தளத்தில் பணியமர்த்தப்பட்டு இருக்கிறார். இந்நிலையில் இதுவரை முதல் முறையாக நெற்றியில் திலகம் அணிய அமெரிக்க விமான படை அனுமதி அளித்திருக்கிறது. இது பற்றி  தர்ஷன் ஷா பேசும்போது , ” நான் விமானப்படையில் உறுப்பினராக இருக்கும் போது எனது முக்கிய […]

Categories
உலகசெய்திகள்

நாங்க உக்ரைனுக்கு ஆதரவு… “உக்ரைன் வெற்றி பெறும் வரை அங்கு இந்த கொடி பறக்கும்”…!!!!!!

உக்ரைனுக்கு  ஆதரவாக அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உக்ரைன் தேசிய கொடி ஏற்றப்பட்டுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா படைகள் தொடர்ந்து நான்காவது வாரமாக போர் தொடுத்து வருகிறது. இந்நிலையில் அமெரிக்கா, இங்கிலாந்து உள்பட ஏராளமான நாடுகள்  உக்ரைனுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறது. இந்த சூழ்நிலையில் நியூயார்க்கின் உக்ரைன் தூதரக அதிகாரி ஒலெக்செய் ஹாலுபாவ், நகராட்சி அதிகாரிகள் மற்றும் நியூயார்க் நகர மேயர் எரிக் ஆடம்ஸ் போன்றோர்  இணைந்து நியூயார்க் பவுலிங் க்ரீன் பூங்காவில் அமெரிக்க கொடியையும், உக்ரைன் […]

Categories
உலக செய்திகள்

தடை செய்யப்பட்ட ஏவுகணையை பரிசோதித்த வடகொரியா…. தென்கொரியா கண்டனம்…!!!

வடகொரியா, கண்டம் தாண்டி கண்டம் பாயக்கூடிய தடைசெய்யப்பட்ட ஏவுகணையை பரிசோதனை செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. வடகொரியா அடிக்கடி ஏவுகணை பரிசோதனை மேற்கொண்டு தென்கொரியா, அமெரிக்கா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. அதன்படி கடந்த ஐந்து வருடங்களில் இல்லாத அளவிற்கு புதிதாக மற்றும் அதி சக்தி வாய்ந்த ஒரு ஏவுகணையை இன்று வடகொரியா சோதனை செய்திருக்கிறது. இது குறித்து ஜப்பான் நாட்டின் அதிகாரிகள் தெரிவித்ததாவது, அந்த ஏவுகணையானது சுமார் 1,100 கிலோ மீட்டர் தூரத்திற்கும், 6 ஆயிரம் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனிலிருந்து வரும் 1 லட்சம் அகதிகளுக்கு தங்கும் இடம்… வெளியான அறிவிப்பு…!!!

அமெரிக்கா உக்ரைன் நாட்டை சேர்ந்த ஒரு லட்சம் அகதிகளுக்கு தங்குமிடம் வழங்குதாக தெரிவித்திருக்கிறது. உக்ரைன் நாட்டில் ரஷ்யா மேற்கொண்டு வரும் போரால் அந்நாட்டிலிருந்து 35 லட்சம் மக்கள் வெளியேறியுள்ளனர். இவ்வாறு அகதிகளாக வெளியேறிய மக்கள் பக்கத்து நாடுகளான ருமேனியா, ஸ்லோவாகியா மற்றும் போலந்து போன்ற நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். இந்நிலையில், அமெரிக்கா உக்ரைனிலிருந்து வெளியேறிய ஒரு லட்சம் அகதிகளுக்கு தங்குமிடம் வழங்குவதாக தெரிவித்திருக்கிறது. அமெரிக்காவின் ஒரு உயர் அதிகாரி, அமெரிக்கா ஒரு லட்சம் உக்ரைன் அகதிகளை வரவேற்கிறது என்று […]

Categories
உலகசெய்திகள்

உக்ரைன் ரஷ்யா விவகாரம்… பெல்ஜியத்தில் நடைபெறும்…. நோட்டா அவசர உச்சிமாநாடு…!!!!!

பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸ் நகரில் இன்று நோட்டா  அமைப்புகளின் அவசர உச்சி மாநாடு நடைபெறுகிறது. உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்த போர் தற்போது ஒரு மாதத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் நோட்டா அமைப்பின் அவசர உச்சிமாநாடு பெல்ஜியம் தலைநகரான பிரஸ்ஸல்ஸ் நகரில் இன்று நடைபெறுகிறது. இதில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் 30 உறுப்பு நாடுகளின் தலைவர்களும் கலந்து கொள்ள இருக்கிறார்கள். ஜி-7 தலைவர்கள் கூட்டத்திலும் ஜோ பைடன் பங்கேற்று பேசுகிறார். மேலும் ஐரோப்பிய கவுன்சில் அமர்விலும் அவர் […]

Categories
உலக செய்திகள்

இவருக்கும் வந்துடுச்சா….உறுதி செய்யப்பட்ட தொற்று…. அமெரிக்க முன்னாள் வெளியுறவு மந்திரிதகவல் …!!!!

அமெரிக்க முன்னாள் வெளியுறவு மந்திரி ஹிலாரி கிளிண்டனுக்கு கொரோனா  பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவு மந்திரி ஹிலாரி கிளிண்டன் (வயது74),. இவருக்கு நேற்று முன்தினம் கொரோனா  வைரஸ் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. லேசான அறிகுறிகள் உள்ளது. ஆனால் நலமாக இருக்கிறார். இதனை அவரே தெரிவித்திருக்கிறார். அதே நேரத்தில் அவரது கணவரும் முன்னாள் ஜனாதிபதியுமான கிளிண்டனுக்கு தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்படவில்லை. இதனை பற்றி  ஹிலாரி கிளிண்டன் கூறும்போது, “கடுமையான நோய்க்கு எதிராக தடுப்பூசி வழங்கும் […]

Categories
மாநில செய்திகள்

OMG: மிக முக்கிய பிரபலம் திடீர் மரணம்…. சோகம்….!!!!

கமெண்ட் செய்வதற்கும் உணர்வுகளை வெளிப்படுத்தவும் ஆன்லைனில் பயன்படுத்தப்படும்ஜிஃப்(GIF) எனப்படும் அசையும் புகைப்படத்தை கண்டுபிடித்த அமெரிக்காவின் ஸ்டீவ் வில்னஹட்(74)  இன்று காலமானார். கடந்த ஒரு மாதமாக இவர் கொரோனா  தொற்றால் பாதிக்கப் பட்டிருந்தால் வாட்ஸ்அப், பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களில், மக்கள்GIF மூலமாகவே கருத்துக்களை பதிவிடுகின்றனர். GIF கண்டு பிடித்தவருக்கு உங்களுக்கு பிடித்தGIF ஐ  கமெண்ட் செய்து அவருக்கு அஞ்சலி செலுத்த லாமே.

Categories
உலக செய்திகள்

அகதியாக வந்தவர்…. அமெரிக்க முதல் பெண் வெளியுறவுத்துறை மந்திரி மரணம்….!!!

அமெரிக்காவில் முதல் பெண் வெளியுறவுத்துறை மந்திரியான மேடலின் ஆல்பிரைட் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நாட்டின் முதல் பெண் வெளியுறவுத்துறை மந்திரியாக இருந்த மேடலின் ஆல் பிரைட் கடந்த 1948 ஆம் வருடத்தில் குடும்பத்தினருடன் செக்கோஸ்லோவாக்கியா நாட்டிலிருந்து அமெரிக்காவுக்கு அகதியாக வந்தவர். அதனைத்தொடர்ந்து கடந்த 1954 ஆம் வருடத்தில் அமெரிக்காவின் குடியுரிமையை பெற்று கொலம்பியா பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் முனைவர் பட்டமும் பெற்றிருக்கிறார். அதைத்தொடர்ந்து ஜனநாயக கட்சியை சேர்ந்த செனட்டர் எட்மண்ட் மஸ்கியிடம்  பணியாற்றினார். அதனையடுத்து கடந்த 1996 […]

Categories
உலக செய்திகள்

இனிமேல் தான் அச்சுறுத்தல் இருக்கிறது…. எச்சரிக்கும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்…!!!

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஐரோப்பிய நாடுகளுக்கு நான்கு நாட்கள் பயணம் மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், உக்ரைன் நாட்டின் மீது நடக்கும் போர் தொடர்பில் விரிவாக ஆலோசனை செய்யவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே பத்திரிகையாளரிடம் ஜோ பைடன் தெரிவித்ததாவது, உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா ரசாயன தாக்குதல் மேற்கொள்ள வாய்ப்புகள் இருக்கிறது. இது பெரும் அச்சுறுத்தலாக இருக்கும். தற்போது ஏற்பட்டிருக்கும் தளவாட சிக்கல்களாலும்,  உக்ரைனின் கடும் எதிர்ப்பு காரணமாகவும், ரசாயன, அணு ஆயுதங்களை ரஷ்யா […]

Categories
உலகசெய்திகள்

வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளருக்கு உறுதி செய்யப்பட்ட தொற்று …. அமெரிக்காவில் பரபரப்பு…!!!

வெள்ளை மாளிகை செய்தித்தொடர்பாளருக்கு கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அமெரிக்க அதிபர் வசிக்கும் வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜென் சாகிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதனை அடுத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அவர் தனிமைப் படுத்திக் கொண்டுள்ளார். இந்நிலையில் ஜனாதிபதி ஜோ பைடன் பிரேசில் மற்றும் வார்சாவிற்கு புறப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன் வெள்ளை மாளிகை செய்தித்தொடர்பாளருக்கு  தொற்று  உறுதி செய்யப் பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories
உலக செய்திகள்

முதல் முறையாக… அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில்… நீதிபதியாகும் கறுப்பின பெண்…!!!

அமெரிக்காவின் உச்ச நீதிமன்றத்தில் முதல் தடவையாக கருப்பின பெண் நீதிபதியாக பதவியேற்கவிருக்கிறார். அமெரிக்காவிலுள்ள உச்சநீதிமன்றத்தில் கேடான்ஜி பிரவுன் ஜாக்சன் என்ற கருப்பின பெண் முதல் தடவையாக நீதிபதியாக பதவியேற்க இருக்கிறார். அந்நாட்டின் ஜனாதிபதி ஜோ பைடன்  ஒப்புதல் வழங்கியதைத் தொடர்ந்து அமெரிக்க நாடாளுமன்ற செனட் உறுப்பினர்களின்  வாக்கெடுப்பிற்கு பிறகு அவர் நீதிபதியாக நியமிக்கப்படுவார். இதற்கான வாக்கெடுப்பு இன்று தொடங்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ஜோ பைடன் தேர்தல் வாக்குறுதியில், கறுப்பின ஆப்பிரிக்க அமெரிக்கரை நீதிபதியாக தேர்ந்தெடுக்கலாம் என்று தெரிவித்ததற்கு […]

Categories
உலக செய்திகள்

இந்தோ-பசிபிக் பகுதியில் நேட்டோ அமைப்பு விரிவாக்கம்…. எச்சரிக்கை விடுத்த சீனா…..!!!!!

இந்தோ- பசிபிக் பகுதியில் நேட்டோ அமைப்பை விரிவுப்படுத்தும் அமெரிக்காவின் முயற்சியால் கற்பனை செய்ய முடியாத விளைவுகளை ஏற்படுத்தும் என்று சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. உக்ரைன் போருக்கு மத்தியில் சீனாவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் அந்நாட்டின் துணை வெளியுறவு அமைச்சரும் இந்தியாவுக்கான முன்னாள் தூதருமான லீ யுசெங்க் கூறியபோது, “சோவியத் யூனியன் சிதைந்த பின் வார்சா உடன்படிக்கையுடன் சேர்த்து நேட்டோ அமைப்பும் கலைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் நேட்டோ வலுவடைந்து விரிந்துகொண்டே செல்கிறது. இந்த விரிவாக்க முயற்சியின் காரணமாகத்தான் உக்ரைனில் […]

Categories
உலக செய்திகள்

OMG….! ஹாலிவுட் நடிகை மீது இனவெறி தாக்குதல்…. பரபரப்பில் பிரபல நாடு….!!!

அமெரிக்காவில் பிரபல நடிகை தன் மீது நடத்திய தாக்குதல் குறித்து இணையதளத்தில் பதிவிட்டுள்ளார். அமெரிக்காவில் பல காலமாகவே நடைபெற்று வரும் இனவெறி தாக்குதல் கடந்த 2020ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆசிய அமெரிக்கர்கள் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் அமெரிக்காவில்  ‘தி பாய்ஸ்’ மற்றும் ‘சூசைடு ஸ்க்வாடு’  ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர் ஹாலிவுட் நடிகை கரென் புகுஹரா. இவர் ஜப்பான் வம்சாவளியை சேர்ந்தவர். இந்த நிலையில் இவர் மீது சமீபத்தில் இனவெறி தாக்குதல் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் அதிபர் வடிவில் பொம்மையா…? அமெரிக்க நிறுவனத்தின் அறிய தயாரிப்பு…. ஆர்வம் காட்டும் மக்கள்….!!

 உக்ரேன் அதிபர் வடிவில் தயாரிக்கப்பட்டுள்ள பொம்மைகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அமெரிக்க நாட்டில் சிகாகோவுக்கு அருகே உள்ள நெப்பர்வில்லே என்ற இடத்தில் பொம்மை தயாரிக்கும் நிறுவனம் ஒன்று உள்ளது. இதனை ஜோ துருபியா என்பவர் நடத்தி வருகிறார்.  இவர் உக்ரைன் நாட்டில் உள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி திரட்டி உதவ எண்ணியுள்ளார்.  இதனால் அவர்  உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மற்றும் பொதுமக்களின் போர் ஆயுதங்களாக மாறியுள்ள பெட்ரோல் குண்டு வடிவில் பொம்மைகளை செய்து விற்பனைக்கு […]

Categories
தேசிய செய்திகள்

இஎம்ஐ கட்டணம் உயர்வு… கடன் வாங்கியவர்களுக்கு புது தலைவலி…!!!!

பணவீக்கம் மிகக் கடுமையாக உயர்ந்துள்ள நிலையில் தற்போது வட்டி விகிதத்தை உயர்த்துவதாக அமெரிக்கப் பெடரல் ரிசர்வ் அறிவித்துள்ளது. இதன்படி வட்டி விகிதம் 0.25 சதவீதம் உயர்த்தப்பட்டு இருக்கிறது. 2018 ஆம் ஆண்டுக்கு பின் முதல்முறையாக இப்போதுதான் வட்டியை உயர்த்தி உள்ளது. வழக்கமாக அமெரிக்கா ஃபெடரல் ரிசர்வ் வட்டியை  உயர்த்தும்போது உலகில் உள்ள பல்வேறு நாடுகளில் வட்டி விகிதம் உயர்த்தப்படுகிறது. இந்தியாவில் 2020 ஆம் ஆண்டு மே மாதத்திற்கு பின் இப்போது வரை வட்டி விகிதம் உயர்த்தப்படாமல் இருக்கிறது. […]

Categories
உலக செய்திகள்

பிரபல நிறுவனத்திற்கு சொந்தமான சேமிப்பு கிடங்கில்…. பயங்கர தீ விபத்து…வெளியான புகைபடத்தால் பரபரப்பு ….!!!!

அமெரிக்காவில் உள்ள வால்மார்ட் நிறுவனத்திற்கு சொந்தமான சேமிப்பு கிடங்கில் தீ பற்றி உள்ளது. அமெரிக்காவில் வால்மார்ட் நிறுவனத்திற்கு சொந்தமான சேமிப்பு கிடங்கு ஒன்றில் தீப்பற்றியது. இதனால் வானில் பல அடி உயரத்திற்கு கரும்புகை கிளம்பியுள்ளது. இண்டியானா மாநிலத்தில் 27 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள வால்மார்ட் நிறுவன சேமிப்பு கிடங்கில் திடீரென  தீவிபத்து  ஏற்பட்டுள்ளது. நெருப்பு வேகமாக பரவ தொடங்கியதன் காரணமாக தீயணைப்பு வீரர் வருவதற்கு முன்பே முழு கிடங்கும் எரிந்து சேதம் அடைந்துள்ளது. அப்பகுதியில் எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் […]

Categories
உலக செய்திகள்

ஹிஜாப் விவகாரம்… நீதிமன்றத்தின் தீர்ப்பு ஏமாற்றத்தை தருகிறது… அமெரிக்க வெளியுறவுத்துறை கருத்து…!!!

இஸ்லாமிய மாணவிகள் கல்லூரிக்கு ஹிஜாப் அணிந்து வருவது தொடர்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு அமெரிக்க வெளியுறவுத்துறை குழு தலைவரான வருத்தம் தெரிவித்திருக்கிறார். கர்நாடக மாநிலத்தில் இஸ்லாமிய மாணவிகள் கலோரிக்கு ஹிஜாப் அணிந்து வருவது தொடர்பில் பிரச்சனை ஏற்பட்டது. எனவே, இஸ்லாமிய மாணவிகள் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்நிலையில் இது தொடர்பான தீர்ப்பு, கடந்த செவ்வாய்க்கிழமை அன்று வெளியானது. கர்நாடக உயர்நீதிமன்றம், வெளியிட்ட தீர்ப்பில், ஹிஜாப் பிரச்சனையில் அரசாங்கம் பிறப்பித்த ஆணை, சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு […]

Categories
உலக செய்திகள்

நேட்டோ, ஜி-7 தவிர்த்து…. உலக அளவில் புதிய கூட்டணி…. அமேரிக்கா போட்ட பிளான்…..!!!!!

நேட்டோ, ஜி-7 போன்ற அமைப்புகளை தவிர்த்து உலகளாவிய புதியகூட்டணியை உருவாக்குவதற்கு அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளால் அதன் மீது அமெரிக்கா, ஐரோப்பியா உள்பட பல நாடுகள் பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன. இது குறித்து வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளரான ஜென்சாகி அளித்த பேட்டியில் “சீனா மட்டுமல்லாது இந்தியா, பிரேசில் மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகள் ரஷ்யாவிற்கு எதிரான பொருளாதார போரில் பங்கேற்கவில்லை. இது ரஷ்யாவிற்கு எதிரான நடவடிக்கைகளை குறைத்து மதிப்பிடுவதாக கருதமுடியாது. […]

Categories
உலக செய்திகள்

“விளாடிமிர் புடின் போர்க்குற்றவாளி!”…. அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்….!!!

அமெரிக்க நாடாளுமன்றத்தில் ரஷ்ய நாட்டின் அதிபரான விளாடிமிர் புடின் போர்க்குற்றவாளி என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து 21-ஆம் நாளாக கடுமையாக போர் தொடுத்து வருகிறது. அந்நாட்டில் பொதுமக்களும் பரிதாபமாக உயிரிழந்து வருகிறார்கள். இதனால் மக்கள் தங்களை காத்துக்கொள்ள பக்கத்து நாடுகளில் தஞ்சமடைந்து வருகின்றனர். ரஷ்யாவின் இந்த கொடூர தாக்குதலுக்கு எதிராக அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் போன்ற பல்வேறு உலக நாடுகள் பொருளாதார தடைகளை அறிவித்திருக்கின்றன. இந்நிலையில், அமெரிக்காவின் நாடாளுமன்றத்தில் ரஷ்ய நாட்டின் […]

Categories
உலக செய்திகள்

“இது ஒரு விபத்துதான்”… உள்நோக்கம் எதுவுமில்லை…. பாகிஸ்தானில் பாய்ந்த இந்திய ஏவுகணை…. கருத்து தெரிவித்த அமெரிக்கா….!!

இந்திய ஏவுகணை ஒன்று கடந்த 9ஆம் தேதி பாகிஸ்தானில் விழுந்தது தொடர்பாக அமெரிக்க செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். பாகிஸ்தான் பகுதியில் இந்திய ஏவுகணை ஒன்று கடந்த 9 ஆம் தேதி விழுந்துள்ளது. இதுகுறித்து இந்திய ராணுவ அமைச்சகம் பராமரிப்பு பணியின் போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஏவுகணை தவறுதலாக வந்துவிட்டது என்று தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி இது குறித்த உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. ஆனால் இந்தியாவின் இந்த விளக்கத்தை பாகிஸ்தான் […]

Categories
உலக செய்திகள்

தந்தை செய்த காரியம்… தாயை கொன்ற 3 வயது குழந்தை… அமெரிக்காவில் அதிர்ச்சி சம்பவம்…!!!

அமெரிக்காவில் கடந்த சனிக்கிழமையன்று 3 வயது சிறுவன் தவறுதலாக துப்பாக்கியால் தாயை கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அமெரிக்காவில் உள்ள இல்லினாய்ஸ் என்ற பகுதியின் டால்டன் நகருக்கு ஷாப்பிங் சென்ற டீஜா பென்னட் என்ற 22 வயது இளம்பெண், தன் 3 வயது மகனை வாகனத்தின் பின்புற இருக்கையில் அமர வைத்துவிட்டு, வாகனத்தை ஓட்ட தயாராக இருந்தார். அப்போது அச்சிறுவன் அருகிலிருந்த தன் தந்தையின் துப்பாக்கியை எடுத்து விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அப்போது, தவறுதலாக துப்பாக்கியிலிருந்து பாய்ந்த […]

Categories
உலக செய்திகள்

தாக்குதல்களை தீவிரப்படுத்த முயற்சியா….? சீனாவிடம் ட்ரோன்கள் கேட்ட ரஷ்யா….!!!

உக்ரைன் நாட்டின் மீது தாக்குதலை அதிகரிக்க ரஷ்யா, சீனாவிடம் ட்ரோன்கள் கேட்டதால்  அமெரிக்கா அதிர்ச்சியடைந்திருக்கிறது. ரஷ்யாவின் நட்பு நாடான சீனா, உக்ரைன் நாட்டின் மீது மேற்கொள்ளப்படும் போரில் ரஷ்யாவிற்கு ஆதரவு தெரிவிக்க கூடாது என்று கூறி வந்த ஜோபைடன் அரசுக்கு தற்போது பெரும் அதிர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. ரஷ்யா, சீனாவிடம் உக்ரைன் நாட்டின் மீது தாக்குதலை அதிகரிப்பதற்காக ட்ரோன்கள் கேட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வாஷிங்டனில் இருக்கும் சீனாவின் ஒரு தூதரக அதிகாரி, இந்த பிரச்சனையில் சீனா பற்றி அமெரிக்கா தவறான […]

Categories

Tech |