Categories
உலக செய்திகள்

தண்டவாளத்தை கடக்க முயன்ற வாகனம்…. ரயிலில் மோதி கோர விபத்து…. இருவர் பலி…!!!

அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தில் வாகனத்தின் மீது ரயில் மோதி விபத்து ஏற்பட்டதில் இருவர் பலியானதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்காவில் இருக்கும் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹாரிஸ் கவுன்டியின் வடகிழக்குப் பகுதியில் ஒரு ரயில் நியூ ஆர்லியன்ஸ் என்ற நகரத்திலிருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு சென்றது. அந்த ரயில் ஹூஸ்டன் ரயில் நிலையத்திலிருந்து சுமார் 12 மைல்கள் தூரத்தில் சென்று கொண்டிருந்தது. அந்த சமயத்தில், அந்த வழியே சென்று கொண்டிருந்த வாகனம் தண்டவாளத்தை கடந்து செல்ல முயற்சித்த போது […]

Categories
உலக செய்திகள்

காட்டுத்தீயில் சிக்கிய கிராமம்…. முற்றிலுமாக அழிந்த குடியிருப்புகள்…. 5000 மக்கள் வெளியேற்றம்…!!!

அமெரிக்காவில் உள்ள நியூ மெக்ஸிகோ என்ற மாகாணத்தில் கடும் காட்டுத் தீ பரவியதில் நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் சேதமடைந்திருப்பதோடு ஆயிரக்கணக்கில் மக்கள் வெளியேறி வருகிறார்கள். அமெரிக்காவில் உள்ள நியூ மெக்ஸிகோ மாகாணத்தில் இருக்கும் ருய்டோசோ என்ற கிராமத்திற்கு அருகில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இதில் 200க்கும் அதிகமான குடியிருப்புகள் அழிந்துவிட்டது. நேற்று வெளியான தகவலின்படி 9.6 சதுர மைல் தூரத்திற்கு காட்டுப்பகுதி தீயில் கருகிவிட்டது. அதிகமான மின்னழுத்தம் கொண்ட கம்பிகளால் அங்கு தீ […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் பயங்கரம்…. கடும் புயலில் சிக்கி… மரத்தில் தொங்கிய 6 வயது சிறுமி…!!!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கடும் புயலில் சிக்கிய 6 வயது சிறுமி மரத்தில் தலைகீழாக தொங்கியபடி மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தில் கடுமையாக புயல் வீசியதில் 6 வயதுடைய Miriam Rios என்ற சிறுமி, தன் குடியிருப்பிலிருந்து நூற்றுக்கணக்கான அடி தொலைவில் தூக்கி வீசப்பட்டிருக்கிறார். அவர் குடும்பத்தினரின் வீடு முற்றிலுமாக சேதமடைந்திருக்கிறது. அந்த புயல் ஒரு மணி நேரத்திற்கு 165 மைல்கள் வேகத்தில் வீசியது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சிறுமி மட்டுமல்லாமல் […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் போக மாட்டாரு…. வெள்ளை மாளிகை திட்டவட்ட அறிவிப்பு…!!!!!!

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உக்ரைன்  செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. உக்கிரைன் மீது போர் தொடுத்து வரும் ரஷ்யாவை உலக நாடுகள் பலவும் கண்டித்து வருகின்றது. அதே நேரம் இந்த போரை எதிர்கொண்டு வரும் உக்ரைனுக்கு  ஆதரவு பெருகிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் பல நாடுகளின் தலைவர்களுக்கு நேரில் சென்று அதிபரிடம் தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர். இந்த வரிசையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஜனாதிபதி அல்லது துணை […]

Categories
உலக செய்திகள்

கர்ப்பிணி பெண்ணுக்கு கத்திக்குத்து…. வெளியான பகீர் உண்மை…. நீதிமன்றம் அதிரடி உத்தரவு…..!!!!!

அமெரிக்க நாட்டின் நியூயார்க் மாகாணம் பொர்ன்க்ஸ் பகுதியில் ஆஸ்கர் அல்வெஸ் (34) வசித்து வருகிறார். இவரும் அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றிய லிவ் அப்ரு (34) என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இதையடுத்து இருவரும் லிவ் -இன் முறையில் வாழ்ந்து வந்துள்ளனர். இதனிடையில் சென்ற 2018ஆம் வருடம் லிவ் அப்ரு கருவுற்றுள்ளார். ஆனால் லில் அப்ருவின் வயிற்றில் வளரும் குழந்தைக்கு தந்தை தான் இல்லை என்றும் லிவ் அப்ரு வேறு நபருடன் உறவில் இருந்ததாலேயே கர்ப்பம் அடைந்ததாகவும் அவரது […]

Categories
உலக செய்திகள்

“மகாவீர் சுவாமி காட்டிய வழிமுறையை கடைபிடிப்போம்”… அமெரிக்க ஜனாதிபதி டுவிட் பதிவு…..!!!!!

அமெரிக்க நாட்டின் ஜனாதிபதி பைடன் மகாவீர் ஜெயந்தியையொட்டி ஜெயின் சமூகத்தினருக்கு தன் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.  இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “ஜெயின் மத நம்பிக்கைகளை கடைப்பிடிக்கும் மக்களுக்கு மகாவீர் ஜெயந்தியையொட்டி நானும், ஜில்லும் (பைடனின் மனைவி) வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம். நாம் அனைவரும் உண்மையை தேடியும், வன்முறையிலிருந்து விலகியும், ஒருவருக் கொருவர் நல்லிணக்கத்துடன் வாழும் மகாவீர்சாமி காட்டிய வழிமுறையை கடைபிடிப்போம் என்று தெரிவித்துள்ளார். ஜெயின் மதத்தில் கடைசி தீர்த்தங்கரராகவுள்ள கடவுள் மகாவீரர் பிறந்ததினம் […]

Categories
உலக செய்திகள்

“பாகிஸ்தான் உடனான உறவை நாங்கள் மதிக்கிறோம்”…. பிரபல நாடு பெருமிதம்…!!!!!!

பாகிஸ்தான் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்ற  ஷபாஸ் ஷெரீப்பிற்கு அமெரிக்கா வாழ்த்து கூறியுள்ளது. அண்டை நாடான பாகிஸ்தானில் நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி பெற்றதன் காரணமாக இம்ரான் அரசு கவிழ்ந்து உள்ளது. அங்கு உள்ள முன்னாள் முதல்வர் நவாஸ் ஷெரீப்பின் தம்பி ஷபாஸ் ஷெரீப் (வயது 70) பிரதமராகி உள்ளார். அவருக்கு அமெரிக்கா வாழ்த்து தெரிவித்துள்ளது. இதுபற்றி அந்த நாட்டின் வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏறத்தாழ 75 ஆண்டுகளாக பரந்த பரஸ்பர நலன்களில் பாகிஸ்தான் […]

Categories
உலக செய்திகள்

டிரக் மீது கார் மோதி விபத்து…. உயிர் பிழைத்த டிரைவர்…. பிரபல நாட்டில் பரபரப்பு…..!!!!!

அமெரிக்க நாட்டின் ப்ளெய்ன் (Blaine) அருகில் நெடுஞ்சாலையில் டிரக்கும், காரும் மோதி பெரும் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் சிசிடிவி-யில் பதிவாகியுள்ளது. இச்சம்பவம் ஏப்ரல் 11, 2022 அன்று மதியம் 2:30 மணி அளவில் நடைபெற்றது. இச்சம்பவத்தின் சிசிடிவி காட்சிகளில் ஒரு வெள்ளை நிற கார் வளைவில் கட்டுப்பாட்டை இழந்து நேரடியாக டிரக் வந்து கொண்டிருக்கும் நெடுஞ்சாலைக்குள் நுழைவதை வீடியோ காட்டுகிறது. இதையடுத்து கார், டிரக் மீது மோதுகிறது. இதன் காரணமாக டிரக்டிரைவர் நெடுஞ்சாலையின் பக்கச் சுவரில் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனுக்கு இன்னும் ரூ.6 ஆயிரம் கோடி ராணுவ உதவி…. பிரபல நாடு அறிவிப்பு…..!!!!!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்ரோஷமான போர் நீடித்து வருகிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டுவர பல்வேறு நாடுகள் முயற்சித்தபோதும் அந்த முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்து வருகிறது. உக்ரைன் தலைநகர்கீவ், மரியப்போல், கார்கீவ், கார்சன் உட்பட பல நகங்களில் ரஷ்ய படைகள் தொடர்ந்து தாக்குதல் மேற்கொண்டு வருகின்றன. இவ்வாறு ரஷ்யபடைகளின் தாக்குதலுக்கு உக்ரைன் ராணுவமும் பதிலடி கொடுத்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் ரஷ்யாவின் கட்டுப்பாட்டிலிருந்த சில பகுதிகளை உக்ரைன் படைகள் மீண்டும் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது. இப்போரில் உக்ரைனுக்கு […]

Categories
உலகசெய்திகள்

அடக்கடவுளே… நடுவானில் விமான கதவை திறக்க முயன்ற பெண்…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!!!!

அமெரிக்க விமானத்தில் நடுவானில் கதவை திறக்க முயன்ற பெண் பயணிக்கு அதிக அளவிலான அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்காவின் வடக்கு கரோலினாவில் டல்லாஸ் நகரில் இருந்து சார்லட் நோக்கி விமானம் ஒன்று கடந்த ஆண்டு ஜூலை 6ந்தேதி பறந்து சென்றுள்ளது.  நடுவானில் மிக உயரத்திற்கு விமானம் சென்றபோது, பெண் பயணி ஒருவர் எழுந்து சென்றிருக்கிறார்.  இதில், பயணிகள் நடந்து செல்லும் பகுதியில் அவர் தடுக்கி கீழே விழுந்திருக்கிறார். இந்நிலையில் அவரை தூக்கி விட விமான ஊழியர் ஒருவர் உதவி […]

Categories
உலக செய்திகள்

முகக்கவசம் அணிவது மே 3ஆம் தேதி வரை நீட்டிப்பு…. வெளியான அறிவிப்பு…!!!!!

அமெரிக்காவில் பொது போக்குவரத்து பயன்படுத்தும் மக்கள் முக கவசம் அணிவது மே 3-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுகிறது என அறிவித்துள்ளது. அமெரிக்காவின்  பல நகரங்களில் கொரோனாவின் பிஏ.2 வகையானது அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது.  இந்த வகை தொற்று தீவிர பரவல் தன்மை கொண்டபோதிலும், மருத்துவமனையில் சேர்வோரின் எண்ணிக்கையும் ஒருபுறம் குறைந்து கொண்டிருக்கிறது.இந்த நிலையில் அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கொரோனா  பாதிப்புகளின் எண்ணிக்கை உயர்வு, மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்வது  மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

ஐநா பொதுச் செயலாளருடன் மத்திய மந்திரி…. இன்று சந்திப்பு… வெளியான ட்விட்டர் பதிவு…!!!!!

இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான 2 பிளஸ் 2  பேச்சுவார்த்தை அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் நடந்துகொண்டிருக்கிறது. கடந்த 11ஆம் தேதி தொடங்கிய இந்த பேச்சுவார்த்தையில் மத்திய வெளியுறவு மந்திரி திட்டங்கள் மற்றும் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் ஆகிய இருவரும் அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆண்டனி கிளின்டன் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். இந்த பேச்சுவார்த்தைக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த போது, ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எரிபொருள் வாங்குவது குறித்த செய்தியாளர் […]

Categories
உலக செய்திகள்

துன்புறுத்திய பயிற்சியாளர்…. விரட்டியடித்த டால்பின்…. வைரல் புகைப்படம்…..!!!!!

பார்வையாளர்களை சந்தோஷப்படுத்த தன்னை தாக்கி துன்புறுத்திய பயிற்சியாளரை டால்பின் திருப்பித் தாக்கி விரட்டியடிக்கும் வீடியோவானது வெளியாகி இருக்கிறது. அமெரிக்க நாட்டின் மியாமி நகரில் உள்ள கடல் உயிரின பூங்காவில் நடைபெற்ற சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதாவது அங்கிருந்த ரசிகர்களுக்கு மத்தியில் பயிற்சியாளரை பலமுறை தாக்கிய டால்பின் அவரை நீச்சல் குளத்தை விட்டு ஓட ஓட விரட்டியது. இந்த சம்பவத்தின் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பீட்டா அமைப்பு, பூங்கா நிர்வாகத்திற்கு எச்சரிக்கை […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் விலைவாசி உயர்வு விகிதம் அதிகரிப்பு…. வெளியான முக்கிய தகவல்….!!!!

பல வருடங்களாகவே அமெரிக்காவில் விலைவாசி உயர்வு மிக குறைந்த அளவிலேயே இருந்து வந்தது. அந்த வகையில் அமெரிக்காவில் கடந்த 2020ஆம் ஆண்டு வரை விலைவாசி உயர்வு 2% என்ற அளவிலேயே இருந்து வந்தது. அதன் பிறகு 2020ஆம் ஆண்டில் கொரோனா தொற்று பாதிப்புகளில் இருந்து அமெரிக்க பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்காக அமெரிக்க ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை 0.25 சதவீதமாக குறைத்தது. இதற்கிடையே டிரம்ப் மற்றும் பைடன் அரசுகள் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக பட்ஜெட் பற்றாக்குறையை அதிகரித்து அதன் […]

Categories
உலக செய்திகள்

“இந்த பிரச்சனை முடிவுக்கு வராது”…. அமெரிக்க மருத்துவர் சொன்ன ஷாக் நியூஸ்….!!!!

ஒமிக்ரானின் துணை வைரஸான BA.2 அமெரிக்காவில் காட்டுத்தீயைப் போல வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் அமெரிக்க மருத்துவரான Dr. Anthony Fauci கொரோனா முற்றிலும் காணாமல் போகப் போவதுமில்லை, ஒழிய போவதுமில்லை என்று கூறியுள்ளார். மேலும் விழாக்களுக்கோ, விருந்து நிகழ்ச்சிகளுக்கோ செல்பவர்கள் தாங்கள் எந்த அளவுக்கு ரிஸ்க் எடுக்க போகிறோம் என்பதை தாங்களே முடிவு எடுத்துக் கொள்ளுங்கள் என்று தெரிவித்துள்ளார். அதேபோல் அமெரிக்காவில் அண்மையில் நடந்த விருந்து நிகழ்ச்சி ஒன்றில் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். […]

Categories
உலகசெய்திகள்

நியூயார்க்கில் பரபரப்பு…. அடுத்தடுத்து சீக்கியர்களை குறிவைக்கும் கும்பல்…!!!!!!!

நியூயார்க் ரிச்மண்ட் ஹில் பகுதியில் இரண்டு சீக்கியர்கள் அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 10 நாட்களுக்கு முன் ரிச்மண்ட் ஹில் பகுதியில் நிர்மல் சிங் என்ற 72 வயதான சிக்கிய நபர் அடையாளம் தெரியாத நபர்களால் கண்மூடித்தனமாக தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இப்போது அதே பகுதியை சேர்ந்த மீண்டும் இரண்டு சீக்கியர்கள் நேற்று தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தாக்குதலுக்கு உள்ளானவர்களிடம் இருந்து சில பொருட்களை திருடிச் […]

Categories
உலக செய்திகள்

எரிபொருள் குறித்த கேள்வி… இந்திய வெளியுறவுத்துறை மந்திரி அதிரடி கருத்து…!!!!!

இந்தியா-அமெரிக்கா இடையே ‘2 பிளஸ் 2’ பேச்சுவார்த்தை இன்று அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் நடந்தது. இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் மற்றும் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ஆகிய இருவரும் அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கன் மற்றும் பாதுகாப்புத்துறை மந்திரி லாயிட் ஆஸ்டின் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். முன்னதாக, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்திய பிரதமர் மோடியுடன் காணொளி காட்சி மூலம் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையின் போது இரு நாட்டு வெளியுறவுத்துறை மற்றும் […]

Categories
உலக செய்திகள்

இந்தியா, அமெரிக்கா இடையேயான உறவு…. பிரதமர் மோடி சொல்வது என்ன?…. முக்கிய ஆலோசனை…..!!!!!

இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான உறவு மேலும் வலுப்பெற வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார். அப்போது பிரதமர்மோடி கூறியதாவது “உக்ரைன் விவகாரம் பல பேரால் கவனம் பெற்ற நிலையில், இந்த ஆலோசனை நடைபெறுகிறது. உக்ரைனில் 20,000 இந்தியர்கள் சிக்கி இருந்தனர். அந்த இந்தியர்களில் பல பேர் மாணவர்கள் ஆவர். உக்ரைன் – ரஷ்யா விவகாரம் குறித்து இருநாட்டு […]

Categories
உலகசெய்திகள்

“உலகத்துக்காக தயாரிப்போம்”…. அமெரிக்காவில் நடந்த முக்கிய பேச்சுவார்த்தை…. அழைப்பு விடுத்த ராஜ்நாத் சிங்….!!

அமெரிக்காவில் வைத்து போயிங் மற்றும் ரேதியான் நிறுவனத்தின் உயர் அதிகாரிகளை இந்திய ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் நேற்று சந்தித்து பேசியுள்ளார். அமெரிக்காவின் ராணுவ மற்றும் வெளியுறவுத்துறை மந்திரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இந்திய ராணுவ மந்திரியான ராஜ்நாத் சிங்கும், மத்திய வெளியுறவுத்துறை மந்திரியான ஜெய்சங்கரும் கடந்த இரு தினங்களுக்கு முன்பாக அந்நாட்டிற்கு சென்றுள்ளார்கள். இந்நிலையில் நேற்று இந்திய ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் சில முக்கிய நிறுவனத்தின் உயர் அதிகாரிகளை சந்தித்து பேசியுள்ளார். அதாவது அவர் வாஷிங்டன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அமெரிக்காவில் ”பீஸ்ட்” திரைப்படம் இத்தனை தியேட்டரில் ரிலீசா…..? வெளியான அப்டேட்…..!!!

அமெரிக்காவில் ‘பீஸ்ட்’ திரைப்படம் ரிலீசாகும் தியேட்டர்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தளபதி விஜய் தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ”பீஸ்ட்”. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் யோகி பாபு, அபர்ணா தாஸ், செல்வராகவன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இதனையடுத்து […]

Categories
உலக செய்திகள்

ஒழுக்கமானவர் போல் நடித்த பள்ளி இசை ஆசிரியர்…. 2 வருடம் கழித்து வெளிவந்த நிஜ முகம்…. வெளியான பரபரப்பு தகவல்….!!!

அமெரிக்காவில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இசை ஆசிரியர் செய்த தவறுகள் வெளியே வந்துள்ளது. அமெரிக்காவின் டியூபேஜ் கவுண்டியாவை சேர்ந்த நாதன் பிரம்ஸ்டெட் (42) என்பவர் பள்ளி ஒன்றில் இசை ஆசிரியையாக பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு 17 வயது மாணவியிடம் பல மாதங்களாக தவறுதலாக நடந்து கொண்டு வந்துள்ளாதாக இவர் மீது குற்றசாட்டு எழுந்தது. ஆனால் நாதன் தன்னை நல்லவர் போல் நடித்துக் காட்டிக் கொண்டு வந்த நிலையில் அவரின் குற்றங்கள் […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்கா சென்ற ராஜ்நாத் சிங்…. என்ன காரணம்?…. வெளியான தகவல்…!!!

அமெரிக்காவிற்கு சென்ற பாதுகாப்பு மந்திரியான ராஜ்நாத்சிங், மேக் இன் இந்தியா திட்டத்தில் சேர அமெரிக்க விண்வெளி நிறுவன தலைவரை அழைத்திருக்கிறார். இந்தியா-அமெரிக்கா நாடுகளுக்கு இடையேயான விண்வெளி ஒத்துழைப்பு தொடர்பான 2+2 ஒப்பந்தம் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. பாதுகாப்புத்துறை மந்திரியான ராஜ்நாத்சிங் இதற்காக அமெரிக்கா சென்றிருக்கிறார். வாஷிங்டனில் போயிங், ரேதியோன் ஆகிய விண்வெளி, பாதுகாப்பு நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளை நேரில் சந்தித்து பேசியிருக்கிறார். அவர்களிடம் மேக் இன் இந்தியா, மேக் இன் உலகம் திட்டங்கள் தொடர்பில் விளக்கியுள்ளார். மேலும், இந்தியாவுடன் […]

Categories
உலக செய்திகள்

வானத்தில் இருந்து நீண்ட குழாய் மாதிரி விழுந்த மர்ம பொருள்…. என்னவாக இருக்கும்?…. வைரல்…..!!!!!

அமெரிக்கா அலாஸ்கா மலைப்பகுதியில் வானிலிருந்து நீண்ட குழாய் போன்ற மர்மபொருள் விழும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது நீண்ட குழாய் போன்று மேகக் கூட்டத்துக்கு நடுவில் காட்சியளிக்கும் மர்மப்பொருள் கொஞ்சம் கொஞ்சமாக மலைத்தொடரின் மீது விழுவது போல் வீடியோ வெளியாகி இருக்கிறது. ஆகவே ரஷ்யப் படைகள் சந்தேகத்திற்குரிய ஏவுகணை சோதனை நடத்தினரா என்று அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையில் மற்றொரு புறம் பூமியின் மீது விண்கல் மோதி விழுந்து இருக்கலாம் என்று பல்வேறு கருத்துக்களை […]

Categories
உலக செய்திகள்

திடீரென கேட்ட சத்தம்…. அலறி அடித்து ஓடிய மக்கள்…. என்ன சத்தம்….? வைரலாகும் வீடியோ….!!!

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் திடீரென வெடித்த சத்தம் கேட்டு மக்கள் அலறி அடித்து சம்பவம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. அமெரிக்க நாட்டின் நியூ யார்க்கில் உள்ள டைம்ஸ் சதுக்கத்தில் நேற்று இரவு 7 மணி அளவில் திடீரென பயங்கர வெடிப்பு சத்தம் கேட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பான வீடியோக்கள் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் சைரன் சத்தத்தை தொடர்ந்து பயங்கர வெடிப்பு சத்தம் கேட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் பீதியில் […]

Categories
உலக செய்திகள்

“2 பிளஸ் 2 பேச்சுவார்த்தை”…. காணொளி காட்சி வாயிலாக இன்று நடைபெறுகிறது…!!!!!

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடனும்,  பிரதமர் மோடியும்  இன்று காணொலி காட்சி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.  இந்தியா, அமெரிக்கா இடையேயான ‘2 பிளஸ் 2’ பேச்சுவார்த்தை இன்று அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் நடைபெறுகிறது. மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் மற்றும் ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் போன்ற இருவரும் அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளின்கன், ராணுவ மந்திரி லாயிட் ஆஸ்டின் போன்றோருடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். இந்த நிலையில் இரு நாடுகளுக்கு இடையேயான ‘2 பிளஸ்2’ பேச்சுவார்த்தைக்கு   மத்தியில் […]

Categories
உலக செய்திகள்

“அமெரிக்க வர்த்தக பிரதிநிதி கேத்தரின் தை”…. மத்திய வெளியுறவுத் துறை மந்திரி நாளை சந்திப்பு….!!!!!

இந்தியா மற்றும் அமெரிக்கா இடையில் “2 பிளஸ் 2” பேச்சுவார்த்தை இன்று அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் நடைபெறுகிறது. மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் மற்றும் ராணுவமந்திரி ராஜ்நாத் சிங் போன்ற இருவரும் அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கன், ராணுவ மந்திரி லாயிட் ஆஸ்டின் போன்றோருடன் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். இந்நிலையில் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், அமெரிக்க வர்த்தக பிரதிநிதி கேத்தரின் தையுடன் நாளை(ஏப்ரல்.12) சந்தித்துப் பேச இருக்கிறார். இதையடுத்து கேத்தரின் தை, ஜெர்மனியின் சர்வதேச மற்றும் […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்கா: நைட் கிளப்பில் என்கவுண்டர்…. 2 பேர் பரிதாப பலி….. வெளியான தகவல்……!!!!

அமெரிக்காவின் அயோவா மாகாணத்திலுள்ள நைட் கிளப் ஒன்றில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் இருவர் உயிரிழந்தனர். அதுமட்டுமல்லாமல் 10 நபர்கள் காயமடைந்தனர். அதாவது சிடார் ரேபிட்ஸ்-ல் உள்ள நைட்கிளப்பில் உள்ளூர் நேரப்படி அதிகாலை 1:27 மணியளவில் இந்த துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இதில் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர் என்று காவல்துறையினர் தெரிவித்தனர். துப்பாக்கிச்சூடு நடத்திய மர்மநபர் தொடர்பான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. அத்துடன் […]

Categories
உலக செய்திகள்

சுயமாக கருக்கலைப்பு செய்த பெண்?….. நடந்தது என்ன?…. போலீஸ் நடவடிக்கை…..!!!!!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் சுயமாக கருக்கலைப்பு செய்து கொண்டதாக சொல்லி பெண் ஒருவர் மீது கொலை வழக்கு பதியப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியது. டெக்சாஸ் மாகாணத்தில் நடைமுறையில் உள்ள சட்டத்தை பொறுத்தவரையிலும் கருக்கலைப்பு செய்து கொள்வது என்பது தனியொருவரின் கொலையாகவே கருதப்படுகிறது. இதனிடையில் Lizelle Herrera எனும் 26 வயது பெண்மணியின் விவகாரத்தில் அவர் சுயமாக கருக்கலைப்பு செய்து கொண்டாரா (அல்லது) எவருக்கேனும் கருக்கலைப்புக்கு உதவினாரா என்பது வெளிப்படுத்தப்படவில்லை என்றே கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை Lizelle […]

Categories
உலகசெய்திகள்

நோட்டா அமைப்பில்… விரைவில் இணையும் இரு நாடுகள்…. எது தெரியுமா….?

நோட்டா அமைப்பில்  பின்லாந்து மற்றும் சுவீடன் போன்ற நாடுகள் விரைவில் இணையபோவதாக நோட்டு அதிகாரிகள் அறிவித்துள்ளனர். உக்ரைன் மீது ரஷ்யா போர் நடத்தி வருகின்ற நிலையில் நோட்டா அமைப்பில் பின்லாந்து மற்றும் ஸ்வீடன் போன்ற நாடுகள் விரைவில் இணையபோவதாக நோட்டா அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.நோட்டா நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டத்தில் இதுபற்றி விவாதிக்கப்பட்டதாக அமெரிக்காவின் மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நோட்டா அமைப்பை வலுவடைய  செய்யக் கூடாது என்ற நோக்கத்தில் ரஷ்ய அதிபர் புதின் மீது எடுத்துள்ள ராணுவ நடவடிக்கையின் […]

Categories
உலக செய்திகள்

மீண்டும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவேன்… பேரணியில் ட்ரம்ப் பேச்சு…!!!!

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் போட்டியிட போவதாக கூறியிருக்கிறார். அமெரிக்காவின் வடக்கு கரோலினாவின் செல்மா பகுதியில் நேற்று பேரணி நடந்திருக்கிறது. அதில், முன்னாள் ஜனாதிபதியான டொனால்ட் டிரம்ப் பங்கேற்றார். அப்போது அவர் தன் ஆதரவாளர்களிடம் தெரிவித்ததாவது, இரண்டு தடவை நான் அதிபர் தேர்தலில் களமிறங்கினேன். இரண்டு தடவையும் வெற்றி பெற்றேன். முதல் தடவையை விட இரண்டாம் முறை சிறப்பாக செயல்பட்டேன். அதனை மீண்டும் நாம் செய்ய வேண்டி வரும். நான் மீண்டும் தேர்தலில் போட்டியிடப் […]

Categories
உலகசெய்திகள்

வானத்தில் தோன்றிய வினோத காட்சி… ரஷ்யா ஆயுதமோ…? அச்சத்தில் மக்கள்…!!!!!

அமெரிக்க வானில் தோன்றிய வினோத காட்சியால் மக்களிடையே  அச்சம் ஏற்பட்டுள்ளது.  அமெரிக்காவில் வானிலிருந்து பெரிய ஏவுகணை ஒன்று பூமியை நோக்கி விழுவதைப் போல தோன்றிய அந்த காட்சியை மக்கள் விமானம் ஒன்று எரிந்து வருகிறதா அல்லது உக்ரைன் போர் தொடர்பிலான ஒரு ரகசிய ஆயுதமா என்றெல்லாம் எண்ணி பயந்துள்ளனர். வேறு சிலரோ வழக்கமான அமெரிக்கர்களை போல அது ஒரு பறக்கும் தட்டு அல்லது விண்கல் அல்லது சாட்டிலைட் என்று பூமியில் விழுகிறது என எண்ணி இருக்கின்றனர். நேற்று […]

Categories
உலக செய்திகள்

இதனை உண்ணாதீர்கள்…. வைரஸ் பரவுகிறது…. அமெரிக்காவில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை….!!!

கனடா நாட்டில் தயாரிக்கப்பட்ட ஒரு சிப்பி உணவின் மூலமாக வைரஸ் பரவியதால் அதை சாப்பிடக்கூடாது என்று எச்சரிக்கப்பட்டிருக்கிறது. கனடா நாட்டின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் கடந்த ஜனவரி மாதம் 31 ஆம் தேதியில் சேகரிக்கப்பட்ட Oysters என்ற சிப்பி உணவில் Oysters என்ற வைரஸ் உள்ளது என்றும் அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் இந்த வைரஸால் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது தெரிய வந்திருக்கிறது. கனடாவில் தயாரிக்கப்பட்ட அந்த சிப்பி உணவானது, அமெரிக்காவின் 13 மாகாணங்களுக்கு விற்பனை செய்யப்பட்டிருக்கிறது. அது உயிருக்கு […]

Categories
உலக செய்திகள்

இதுதான் காரணமா?…. திடீரென நெடுஞ்சாலையில் விழுந்த விமானம்…. பிரபல நாட்டில் பரபரப்பு சம்பவம்….!!!!

அமெரிக்காவின் ஜார்ஜியாவில் உள்ள Kennesaw என்ற இடத்தில் மின்கம்பியில் உராய்ந்தபடி சிறிய ரக விமானம் ஒன்று நெடுஞ்சாலையில் வந்து விழும் காட்சி கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த சிறிய ரக விமானம் கண்ணிமைக்கும் நேரத்தில் சாலையில் வந்து மோதுவதும், மின்கம்பியில் உராய்வதால் தீப்பொறி உருவாவதையும் கேமராவில் சிக்கிய காட்சியில் பார்க்கலாம். ஆனால் இதில் ஆச்சரியம் என்னவென்றால் விமானத்தை ஓட்டி வந்த விமானி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதுடன், விமானத்திலிருந்து தானாகவே வெளியேறி மருத்துவமனைக்கு சென்றுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தான் செல்லும் அமெரிக்கர்களுக்கு எச்சரிக்கை….!! மறுபரிசீலனை செய்ய அமெரிக்கா உத்தரவு…!!

பாகிஸ்தான் செல்ல திட்டமிட்டிருக்கும் அமெரிக்க குடிமக்களுக்கு அமெரிக்க அரசு மூன்றாம் நிலை எச்சரிக்கை விடுத்துள்ளது. மூன்றாம் நிலை எச்சரிக்கை எனப்படுவது இலங்கை செல்ல யாரேனும் திட்டமிட்டு இருந்தால் அது குறித்து அவர்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதாகும். ஏனெனில் பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல் நடைபெறலாம் அல்லது எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதிகள் தொடர்பாக பிரச்சனைகள் எழலாம் என அமெரிக்கா எச்சரித்துள்ளது. அதோடு கட்டாயம் பாகிஸ்தான் செல்ல வேண்டிய நிலைமைக்கு தள்ளப்படும் அமெரிக்கர்கள் எல்லை கோட்டு கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்க உச்சநீதிமன்றத்தின் முதல் கறுப்பின நீதிபதி… செனட் சபையில் கிடைத்த ஆதரவு…!!!

அமெரிக்காவின் உச்ச நீதிமன்றத்தில் முதல் முதலாக கறுப்பினத்தைச் சேர்ந்த பெண் நீதிபதியாக பதவி ஏற்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவின் உச்ச நீதிமன்றத்தில் முதல் தடவையாக கறுப்பினத்தைச் சேர்ந்த கேடான்ஜி பிரவுன் ஜாக்சன் என்ற பெண்ணை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நீதிபதியாக நியமிப்பதற்கு அனுமதி வழங்கினார். அதன்பிறகு அமெரிக்க நாடாளுமன்றத்தில் செனட் உறுப்பினர்களின் வாக்கெடுப்பிற்கு பின்பு அவர் நீதிபதியாக நியமிக்கப்படுவார் என்று கூறப்பட்டிருந்தது. எனினும், கேடான்ஜி பிரவுன் ஜாக்சனை நீதிபதியாக நியமிப்பதற்கு ஜனநாயக கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். […]

Categories
உலக செய்திகள்

ஐநா மனித உரிமைகள் அமைப்பில் இருந்து ரஷ்யா நீக்கம்….!! ஏற்க மறுக்கும் ரஷ்யா…!!

ஐநா மனித உரிமைகள் அமைப்பில் இருந்து ரஷ்யாவை நீக்க அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்தது. இந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு இன்று நடைபெற்ற நிலையில் 93 நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. 28 நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அதோடு 54 நாடுகள் வாக்களிக்கவில்லை. இந்தியாவும் ரஷ்யாவை எதிர்க்கும் தீர்மானத்தின் மீதான வரைவில் வாக்களிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மூன்றில் இரண்டு பங்கு வாக்குகள் தீர்மானத்திற்கு ஆதரவாக இருந்ததால் ஐநா மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து ரஷ்யாவை நீக்கும் தீர்மானத்திற்கு […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் இந்திய ஐடி ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்…. அரசு எடுத்த அதிரடி முடிவு…. வெளியான சூப்பர் தகவல்….!!!

அமெரிக்காவில் கிரீன் கார்டுகளுக்கான கட்டுபாடுகளை ரத்து செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்காவில் இந்தியர்கள் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் உள்ளவர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். அவர்களில் சிலருக்கு மட்டுமே அமெரிக்காவில் நிரந்தரமாக வசிப்பதற்காக கிரீன் கார்டு கொடுக்கப்படும். இதற்கிடையில் ஒவ்வொரு நாட்டில் இருந்து வருவோருக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே கிரீன் கார்டு ஒதுக்கப்படும். இருப்பினும் இதற்காக பல்லாயிரம் கணக்கானோர் விண்ணப்பித்து அமெரிக்காவில் காத்து கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் கிரீன் கார்டுகளின் எண்ணிக்கை வரம்பை அகற்ற வழி […]

Categories
உலக செய்திகள்

அடுத்த வாரம் அந்த நாளன்று வடகொரியா ஏவுகணை சோதனை நடத்த வாய்ப்பு…. அமெரிக்கா எச்சரிக்கை….!!!

வடகொரியா அணு ஆயுத சோதனை நடத்த திட்டமிட்டுள்ளதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளில் எதிர்ப்பையும், ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானத்தையும் மதிக்காமல் கடந்த 2006ம் ஆண்டு முதல் இதுவரை ஆறு அணுகுண்டு சோதனைகளை வடகொரியா நடத்தியுள்ளது. இதற்கிடையில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஹைட்ரஜன் அணுகுண்டு சோதனையை நடத்தியது. இதனைத் தொடர்ந்து வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன், 2018 ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த டொனால்ட் டிரம்பை நேரில் சந்தித்து பேச […]

Categories
உலக செய்திகள்

நாங்கள் இந்தியாவை ஆதரிக்க தயார்…. பிரபல நாடு கருத்து…!!!!!

எரிசக்தி இறக்குமதியை பன்முகப்பட்ட இந்தியாவை ஆதரிக்க தயாராக உள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பை எதிர்த்து ரஷ்யா மீது விதிக்கப் பட்டிருக்கின்ற அமெரிக்கப் பொருளாதாரத் தடைகளுக்கு மத்தியில், இந்தியா ரஷ்யாவிடமிருந்து எண்ணெய்  வாங்க கூடாது என தனது விருப்பத்தை மீண்டும் வலியுறுத்தி எரிசக்தி இறக்குமதியை பன்முகப்பட்ட இந்தியாவை ஆதரிக்க தயாராக உள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதுபற்றி வெள்ளை மாளிகை செயலாளர் ஜென் சாகி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியபோது, ரஷ்ய எரிசக்தி மற்றும் பிற பொருட்களின் இறக்குமதியை […]

Categories
உலக செய்திகள்

“உலகின் மிக மெல்லிய வானளாவிய கட்டிடம்”…. பிரபல நாட்டில் திறப்பு…..!!!!!

ஸ்டெயின்வே டவர் எனப்படும் ‘உலகிலேயே மிக மெல்லிய வானளாவிய கட்டிடம்’ அமெரிக்க நாட்டின் நியூயார்க் நகரில் திறக்கப்பட்டு இருக்கிறது. அதாவது 1,428 அடி உயரமும், 1:24 என்ற விகிதத்தில் அகலமும் கொண்ட இந்த கட்டிடமானது 84 மாடிகளை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories
உலக செய்திகள்

விளாடிமிர் புடினின் மகளுக்கு புதிய தடைகள்…. அமெரிக்கா வெளியிட்ட அறிவிப்பு…!!!

அமெரிக்க அரசு, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் மகள்களுக்கு புதிதாக தடைகளை அறிவித்திருக்கிறது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மகள்களான மரியா புதினா, கேட்டரினா டிக்கோனோவா ஆகியோரை குறிவைத்து அமெரிக்கா புதிதாக தடைகளை அறிவித்திருக்கிறது. அந்தவகையில் விளாடிமிர் புடினின் மகள்கள், அமெரிக்க நிதி அமைப்பில் பரிமாற்ற நடவடிக்கைகள் எதையும் செய்ய முடியாது. இவர்கள் மட்டுமன்றி அந்நாட்டின் பிரதமர் மிகைல் மிசுஷ்டின், வெளியுறவு மந்திரியான செர்ஜி லாவ்ரோவின், அவரின் மனைவி மற்றும் குழந்தைகள், முன்னாள் அதிபரான டிமிட்ரி மெட்வடேவ் […]

Categories
உலக செய்திகள்

இதுதான் இந்து புத்தாண்டு நாள்?…. பிரபல நாடு வெளியிட்ட அறிவிப்பு…..!!!!!

அமெரிக்க நாட்டின் ஜார்ஜியாமாகாணத்தில் சுமார் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட இந்துமக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் மாகாணத்தின் பல வளர்ச்சிகளில் முக்கியமான பங்கு வகிக்கின்றனர். இந்த நிலையில் இந்து சமூக மக்களை அங்கீகரிக்கும் வகையில் இனிமேல் ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மாதம் 2ஆம் தேதி இந்து புத்தாண்டாக கொண்டாடப்படும் என்று கவர்னர் பிரையன் கெம்ப் அறிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “இந்து புத்தாண்டு ஜார்ஜியாவை வீடு என அழைக்கும் இந்துக்களுக்கு ஒரு முக்கியமான மற்றும் […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் குடியேற காத்துக்கிடக்கும் உக்ரைன் அகதிகள்….!! கண்கலங்க வைக்கும் புகைப்படம்…!!

போர் காரணமாக உக்ரைனில் இருந்து வெளியேறி அமெரிக்காவில் குடியேறுவதற்காக முயற்சி செய்து வரும் உக்ரைன் அகதிகள் அமெரிக்கா-மெக்சிகோ எல்லையில் முகாம்கள் அமைத்து தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே உக்ரைனில் இருந்து வெளியேறும் ஒரு லட்சம் அகதிகளுக்கு அமெரிக்காவில் இடம் கொடுக்கப்படும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ள நிலையில் அமெரிக்காவையும் மெக்சிகோவையும் இணைக்கும் டிஜூவானா நகரத்தில் குழந்தைகள் பெண்கள் உட்பட சுமார் 700 உக்ரைன் மக்கள் அமெரிக்க குடியுரிமைக்காக காத்து கிடைப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் சூறைக் காற்றுடன் ஆலங்கட்டி மழை….!!மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு…!!

அமெரிக்காவில் பலத்த சூறை காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்து வருவதால் அங்குள்ள மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அமெரிக்காவின் கரோலினாவில் உள்ள அலெண்டேல் பகுதியில் பலத்த சூறாவளி காற்று வீசியதால் அங்குள்ள வீடுகளின் மேற்கூரைகள் தூக்கி வீசப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. சூறைக்காற்றால் ஏற்பட்ட சேதத்தில் சிக்கி ஜார்ஜியா மாகாணத்தில் ஒருவர் கன்சாஸ் மாகாணத்தில் ஒருவர் என மொத்தமாக இரண்டு பேர் பலியாகியுள்ளனர்.

Categories
உலக செய்திகள்

“ரஷ்யாவுக்கு முடிவுகட்டும் பிளான்”…. ஸ்கெட்ச் போடும் அமெரிக்கா…. கசிந்த சீக்ரெட்….!!!!

ரஷ்யா ஒரு மாதத்திற்கும் மேலாக உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் அமெரிக்கா, ரஷ்யாவின் இந்த நடவடிக்கைக்கு முடிவு கட்டும் வகையில் புதிய தடைகளை விதிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜாக் சல்லிவன் செய்தியாளர்கள் சந்திப்பின் போது, “ஒட்டுமொத்த உக்ரைனையும் ரஷ்யாவால் தனது கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. எனவே தெற்கு, கிழக்கு பகுதிகளில் ரஷ்யா தனது இலக்கை நிர்ணயித்துள்ளது” என்று கூறியுள்ளார். இந்த நிலையில் அமெரிக்க […]

Categories
உலக செய்திகள்

டைம்ஸ் சதுக்கத்தில் முதல் தடவையாக…. இஸ்லாமியர்கள் தராவீ இறைவணக்கம்….!!!!

அமெரிக்காவிலுள்ள டைம்ஸ் சதுக்கத்தில் முதல் தடவையாக முஸ்லிம்கள் நூற்றுக்கணக்கானோர் தராவீ இறைவணக்கம் செலுத்தினர். அமெரிக்க நாட்டின் நியூயார்க் நகரத்தில் இருக்கும் மேன்ஹேட்டனில் மையப்பகுதியில் அமைந்திருக்கும் டைம்ஸ் சதுக்கம், மிகப் பெரிதான வர்த்தக பகுதி மற்றும் சுற்றுலா தளமாக இருக்கிறது. ஒவ்வொரு வருடமும் அங்கு சுமார் 5 கோடி மக்கள் வருகை தருகிறார்கள்.  இந்நிலையில், இதற்கு முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு முதல் தடவையாக முஸ்லிம்கள் நூற்றுக்கணக்கானோர் ரமலான் மாதத்தில் கடைபிடிக்கக் கூடிய நோன்பை முடித்துவிட்டு, டைம் சதுக்கத்தில் […]

Categories
உலக செய்திகள்

சீக்கிய முதியவரை தாக்கிய மர்ம நபர்கள்…. பிரபல நாட்டில் பரபரப்பு சம்பவம்….!!!!

அமெரிக்காவில் உள்ள சீக்கியர் கோவிலான குருத்வாராவுக்கு நிர்மல் சிங் என்ற 70 வயது முதியவர் சென்றுள்ளார். இதையடுத்து அந்த முதியவர் குயின்ஸ் என்ற பகுதி வழியாக சென்று கொண்டிருந்த போது மர்ம நபர்கள் சிலர் அவரை வழிமறித்து சரமாரியாக தாக்கியுள்ளனர். இது தொடர்பில் சமூக வலைத்தளங்களில் வெளியான புகைப்படத்தில் தாக்குதலில் பலத்த காயமடைந்த அந்த முதியவரின் ஆடை மற்றும் தலைப்பாகையில் ரத்தம் காணப்படுகிறது. இதுகுறித்து நியூயார்க் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே சீக்கிய அமைப்பு, […]

Categories
உலகசெய்திகள்

பிரபல நாட்டில் உள்ள ஒரு தெருவிற்கு… விநாயகர் கோவில் தெரு என பெயர் சூட்டல்…! எங்கு தெரியுமா…?

அமெரிக்காவின் நியூயார்க் நகர தெருவிற்கு விநாயகர் என பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.  அமெரிக்காவின் நியூயார்க் நகரில் மகா வல்லப கணபதி தேவஸ்தான கோவில் அமைந்துள்ளது. 1977-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த விநாயகர் கோவில் வட அமெரிக்காவின் முதலாவது மற்றும் மிகப் பழமையான இந்து கோவில் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறது. குயின்ஸ் கவுண்டிக்கு உட்பட்ட பிளஷிங்கில் அமைந்துள்ள இந்தக் கோவில் தெருவிற்கு போவின் எனப் பெயரிடப்பட்டிருக்கிறது. அமெரிக்காவின் அடிமைத்தன எதிர்ப்பு மற்றும் மத சுதந்திரத்திற்காக போராடிய முன்னோடிகளில் ஒருவரான ஜான் […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் 3,300-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

கடந்த ஒரு வாரத்தில் அமெரிக்காவில் மோசமான வானிலை போன்ற காரணங்களால் 3,300-க்கும் மேற்பட்ட விமானங்கள் சேவைகள் வார இறுதியில் ரத்து செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பில் வெளியான செய்திக்குறிப்பில், “ஆர்லண்டோ, போர்ட் லாடர்டேல், புளோரிடா ஆகிய இடங்களில் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சுமார் ஆயிரக்கணக்கான விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டுள்ளன. சனிக்கிழமை புளோரிடாவில் வீசிய புயலால் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் புளோரிடாவில் தொழில்நுட்ப சிக்கல் மற்றும் மோசமான வானிலை காரணமாக கடந்த சனிக்கிழமை 1,000 […]

Categories
உலக செய்திகள்

ஒபாமாவின் மனைவியை துணை அதிபர் என குறிப்பிட ஜோ பைடன்…!! வைரலாகும் வீடியோ…!!

அமெரிக்காவின் டெலவேர் மாகாணத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பங்கேற்று உரையாற்றினார். அப்போது பேசிய அவர் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பாரக் ஒபாமாவின் மனைவி மிச்செல் ஒபாமாவை அமெரிக்காவின் துணை அதிபர் என தவறுதலாக குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. அதாவது அவர் அமெரிக்காவின் முதல் பெண்மணி ஜில் பிடனின் பணிக்காக நன்றி தெரிவிப்பதாக கூறும்போது தவறுதலாக “அமெரிக்காவின் முதல் பெண்மணி மிச்செல் ஒபாமா ஆற்றிவரும் பணியை நினைத்து […]

Categories

Tech |