Categories
உலகசெய்திகள்

உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்க விரைவுபடுத்தும் மசோதா…. கையெழுத்திட்ட அதிபர் ஜோ பைடன்….!!!!!!!

ரஷ்யாவிற்கு எதிராக போரிடுவதற்கு உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்குவது விரைவுபடுத்தும் மசோதாவில் அமெரிக்க அதிபர் கையெழுத்திட்டுள்ளார். ரஷ்யாவிற்கு எதிராக போரிட உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்குவது விரிவுபடுத்துவதற்கான மசோதாவில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்  கையெழுத்திட்டுள்ளார். இதன் மூலமாக ரஷ்ய  படைகளுக்கு எதிராக உக்ரைன் ராணுவம் ஆயுதங்கள், பீரங்கி, விமான எதிர்ப்பு ஏவுகணைகள், ராணுவ டேங்க்  எதிர்ப்பு ஆயுதங்கள் மற்றும் பிற சக்தி வாய்ந்த மேற்கத்திய ஆயுதங்கள் போன்றவற்றை பயன்படுத்த அனுமதி வழங்கப்படும். மேலும் புதினின் மிருகத்தனமான போருக்கு எதிராக […]

Categories
மாநில செய்திகள்

லண்டன், அமெரிக்கா செல்லும் முதல்வர் ஸ்டாலின்….. வெளியான முக்கிய தகவல்….!!!!

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் முக ஸ்டாலின் லண்டன் மற்றும் அமெரிக்கா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல்வர் முக ஸ்டாலின் நான்கு நாள் பயணமாக கடந்த மார்ச் மாதம் இறுதியில் துபாய் சென்றார். துபாய் பயணத்தின்போது ஸ்டாலின் சுமார் 6000 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு, ஒப்பந்தங்களை கையெழுத்திட்டார். மேலும் நோபல் ஸ்டீல் நிறுவனத்துடன் ஆயிரம் கோடியும் லுலு குழுமத்துடன் 3,500 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. பயணத்தை முடித்து விட்டு சென்னை திரும்பிய ஸ்டாலின் ஆறு […]

Categories
உலக செய்திகள்

நடுக்கடலில் 76 நாட்கள் தனியாக உயிருக்கு போராடிய நபர்…. பலரையும் வியக்க வைத்த உண்மை சம்பவம்….!!!!

1981 ஆம் ஆண்டு ஸ்டீவன் கால்ஹான் என்பவர் தனது மனைவியுடன் ஏற்பட்ட விவாகரத்து காரணமாக அந்த துயரத்தில் இருந்து மீள சுற்றுப்பயணம் மேற்கொள்ள விரும்பினார். அதனால் நியபோர்ட் ரோட் தீவில் இருந்து கப்பலில் கடல் பயணத்தை மேற்கொண்டார். அப்போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தில் அந்த கப்பல் நீரில் மூழ்கியது. அதனால் நடுக் கடலில் ஒரு சிறிய படகுடன் தத்தளித்தார். அதுமட்டுமல்லாமல் மூழ்கிப்போன கப்பலில் இருந்த சில பொருள்களை எடுத்து வந்து நடுக்கடலிலேயே தனது வாழ்க்கையை கழித்தார். […]

Categories
உலக செய்திகள்

ரஷ்ய கப்பலை மூழ்கடிக்க…. ரகசியமாக உக்ரைன் நாட்டிற்கு உதவிய அமெரிக்கா…. வெளியான தகவல்…!!!

ரஷ்ய நாட்டின் மிகப்பெரிய போர்க்கப்பலை மூழ்கடிப்பதற்காக, உக்ரைன் நாட்டிற்கு அமெரிக்கா ரகசியமாக தகவல் அளித்து உதவியதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ரஷ்ய நாட்டின் மாஸ்க்வா என்ற மிகப்பெரிய போர்க்கப்பல் கருங்கடலில் இருந்து கடல்வழி தாக்குதல் மேற்கொண்டு வந்தது. இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் 13 ஆம் தேதி அன்று அந்தக் கப்பல் தீப்பற்றி எரிந்து கடலில் மூழ்கி விட்டது. அந்த கப்பலை உக்ரைன் 2 நெப்டியூன் ஏவுகணைகள் மூலம் தாக்கி அழித்ததாக தெரிவித்தது. இந்நிலையில், அமெரிக்காவின் ஒரு அதிகாரி, ரஷ்ய […]

Categories
உலக செய்திகள்

டிரம்ப்பின் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்… ட்விட்டரை உபயோகிக்க தடை நீட்டிப்பு…!!!

அமெரிக்க நீதிமன்றம், டொனால்ட் ட்ரம்ப்பின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டதை நீக்குவதற்கு கோரப்பட்ட மனு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த வருடம் ஜனவரி மாதம் 6 ஆம் தேதியன்று அமெரிக்க நாடாளுமன்றத்தில் பயங்கர வன்முறை நடந்தது. இதனையடுத்து முன்னாள் ஜனாதிபதியான டொனால்ட் ட்ரம்பின் டுவிட்டர் கணக்கை முடக்கினர். மேலும், ட்ரம்ப் உட்பட 70 ஆயிரத்திற்கும் அதிகமான டுவிட்டர் கணக்குகளை அந்நிறுவனம் தடை செய்தது. மக்களை வன்முறைக்கு தூண்டும் விதத்தில் தகவல்கள் பரப்பப்பட்டதாக ட்விட்டர் நிறுவனம் தெரிவித்தது. மேலும், அந்நிறுவனத்தின் […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்க வெள்ளை மாளிகையில்… முதல் கறுப்பின செய்தி செயலாளர்…!!!

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் கரீன் ஜீன்-பியர் என்ற பெண் முதல் கருப்பின செய்தி செயலாளராக நியமிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்க வெள்ளை மாளிகையில் கரீன் ஜீன்-பியர் என்பவர் புதிதாக செய்தி செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இவர் செய்தி செயலாளர் உயர்ந்த பதவியில் இருக்கும் கறுப்பினத்தை சேர்ந்த முதல் நபர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் எல்ஜிபிடிகியூ என்ற பதவியில் அமரும் முதல் நபராகவும் இருக்கிறார். இதற்கு முன்பு பணியாற்றிய ஜென் சாகி என்பவருக்கு பதில் வரும் 13 ஆம் தேதி பதவி […]

Categories
உலக செய்திகள்

பன்றியின் இதயம் பொருத்தப்பட்ட முதல் நபர்… உயிரிழந்த காரணம்… வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

அமெரிக்க நாட்டில் சுவாசக்கோளாறு உடைய நபருக்கு பன்றியின் இதயம் பொருத்தப்பட்ட நிலையில் அதில் வைரஸ் தொற்று இருந்தது கண்டறியப்பட்டிருக்கிறது. அமெரிக்க நாட்டின் மேரிலேண்ட் நகரில் வசிக்கும் டேவிட் பென்னட் என்ற 57 வயது நபர் இதயத்துடிப்பு சரியாக இல்லாத காரணத்தால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு செயற்கை சுவாச கருவிகள் பொருத்தப்பட்டது. உயிருக்கு போராடிய நிலையில் இருந்த அவருக்கு கடந்த ஜனவரி மாதத்தில் பன்றியினுடைய இதயம் பொருத்தப்பட்டது. இது மருத்துவ உலகிலேயே மிகப்பெரும் சாதனையாக இருந்தது. எனினும் அடுத்த […]

Categories
உலக செய்திகள்

பொது போக்குவரத்து பயணத்தின்போது மாஸ்க் அணிய வேண்டும்…. பிரபல நாடு பரிந்துரை….!!!!!

அமெரிக்க நாட்டில் விமானங்கள்,பேருந்துகள், ரயில்கள், மேலும் பிற போக்குவரத்து சாதனங்களில் பயணிக்கும்போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற உத்தரவை நீதிமன்றம் அண்மையில் ரத்து செய்தது. இந்நிலையிலும் இதுபோன்ற பொது போக்குவரத்து சாதனங்களில் பயணிக்கும்போது பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அரசு அமைப்பான சி.டி.சி. என்னும் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான அமெரிக்க மையம் பரிந்துரைத்து இருக்கிறது. இது தொடர்பாக அந்த மையத்தின் இயக்குனர் ரோச்செல் வாலன்ஸ்கி விடுத்துள்ள அறிக்கையில் இருப்பதாவது “நாம் நம்மை […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்க தொலைக்காட்சியில் பிரபலமான…. நடிகை கைலியா மோஸி மர்ம மரணம்…!!!

அமெரிக்காவில் பிரபல தொலைக்காட்சி தொடரில் பங்குபெற்று உலகம் முழுக்க பிரபலமான நடிகை கைலியா போஸி மர்மமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்க நாட்டின் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் கடந்த 2009 ஆம் வருடத்தில் ஆரம்பிக்கப்பட்ட டாட்லர்ஸ் அண்ட் டியரஸ் எனும் தொடர் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. இத்தொடரில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் 6 வயது சிறுமியாக கலந்துகொண்ட கைலியா போஸி என்ற நடிகை உலகம் முழுக்க பிரபலமானார். தற்போது இவருக்கு 16 வயதாகிறது. இந்நிலையில் இவர் வாஷிங்டனில் […]

Categories
உலக செய்திகள்

ஆக்ரோஷமாக வீசிய சூறாவளி காற்று…. 3 பேர் பலி…. பிரபல நாட்டின் மக்கள் அவதி….!!

கான்சாஸ் மாகாணத்தில் சுழற்றியடித்த சூறாவளி காற்றில் சிக்கி 3 கல்லூரி மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். அமெரிக்க நாட்டின் கான்சாஸ் மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் மிகப்பெரிய சூறாவளி காற்று கடந்து சென்ற வீடியோ இணையதளத்தில் வைரலாகியுள்ளது. இந்த சூறாவளியால் 22 கிலோ மீட்டர் தூரத்தில் காற்றானது வீசியது. இதனால் மக்கள் தங்கியிருந்த பகுதிகளில் 50 முதல் 100க்கும் மேற்பட்ட வீடுகளும் கட்டிடங்களும் சேதமடைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து ஆண்டோவர் நகரில் சூறாவளி காற்றில் சிக்கி 3 கல்லூரி மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். […]

Categories
உலக செய்திகள்

மெக்சிகோவில் மாயமான குடும்பத்தினரை தேடி… ஊர்வலமாக சென்ற அகதிகள்….!!!

மெக்சிகோவில் மாயமான தங்கள் குடும்பத்தினரை தேடி அகதிகள் அதிகமானோர் சியாபாஸ், ஹிடால்கோ ஆகிய நகரங்களில் ஊர்வலமாக சென்றிருக்கிறார்கள். மெக்சிகோ நகரை நோக்கி ஏராளமான அகதிகள் மாயமான தங்கள் குடும்பத்தினரின் புகைப்படங்கள் மற்றும் பேனர்களை வைத்துக்கொண்டு ஊர்வலமாக சென்றிருக்கிறார்கள். இதில் அனிதா ஜெலயா என்ற பெண் அமெரிக்க நாட்டிற்குச் சென்ற சமயத்தில் காணாமல் போன தன் மகனை கண்டுபிடிக்க எந்த சிரமத்தை வேண்டுமானாலும் சந்திப்பேன் என்று கூறியிருக்கிறார். மெக்சிகோவில் பொருளாதார சீர்கேடு இருப்பதால் ஒவ்வொரு வருடமும் அங்கிருந்து அமெரிக்க […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் அதிகரித்து வரும் துப்பாக்கி கலாச்சாரம்…. 8 பேர் சுட்டுக்கொலை… பெரும் சோகம்…!!!!!!

அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா முழுவதும் வன்முறை சம்பவங்கள் பெரும் பிரச்சினையாக உள்ளது. இதன் தொடர்ச்சியாக துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடப்பது, பெரிய அளவில் கூட துப்பாக்கி சூடு நடத்தப்படுவதும் அந்நாட்டில் அதிகரித்திருக்கிறது. இதுபற்றி துப்பாக்கி வன்முறை ஆவணப் பதிவு செய்யும் ஆய்வுக்குழு ஒன்றை வெளியிட்ட செய்தியில், நடப்பாண்டில் அமெரிக்காவில் பெரிய அளவில் 140 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன எனத் தெரிவித்திருக்கின்றது. […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்க புலனாய்வு அமைப்பின் தலைமை பதவியில்…. இந்திய வம்சாவளியை சேர்ந்த நபர்….!!!

அமெரிக்க நாட்டில் முதல் தடவையாக மத்திய புலனாய்வு அமைப்பினுடைய தலைமை பதவியில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவரை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். உலகிலேயே மிகவும் சிறந்த புலனாய்வு அமைப்பாக அமெரிக்க நாட்டின் மத்திய புலனாய்வு அமைப்பு விளங்குகிறது. இந்நிலையில் தற்போது அந்த அமைப்பின் தொழில்நுட்பப்பிரிவினுடைய முதன்மை பதவியில் இந்திய வம்சாவளியினரான நந்த் முல்சந்தனி என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது பெருமையாக கருதப்படுகிறது. சிஐஏ, ட்விட்டரில் தெரிவித்திருப்பதாவது, 25 வருடங்களுக்கும் அதிகமாக அனுபவம் கொண்ட நந்த் முல்சந்தனி, சிஐஏ-ன் பணிகளையும், திட்டங்களையும் மேலும் முன்னேற்றுவதற்குரிய அதிநவீன […]

Categories
பல்சுவை

அங்க நின்னு கத்துனா யாருக்குமே கேட்காது…. உலகின் மையப்பகுதியில் அதிசய நிகழ்வு….!!

இந்த உலகம் உருண்டை என்கிற விஷயம் அனைவருக்கும் தெரியும். ஆனால் இந்த உலகத்தோட மையப்பகுதி எது என்பது நம்மில் பலருக்கு தெரியாது. குறிப்பாக முஸ்லிம்கள் தங்களுடைய புனித தலமான மெக்காவை தான் உலகத்தின் மையம் என்று கூறுகிறார்கள். அவர்கள் தொழும் போது மெக்காவை நோக்கி தான் தொழுகை இருக்கும். இது ஒருபுறம் இருந்தாலும், அமெரிக்காவிலுள்ள டல்சா என்கிற மாகாணத்தில் ஒரு இடம் இருக்கிறது. அந்த இடத்தின் பெயர் center of the universe. அப்படி என்றால் இதுதான் […]

Categories
உலக செய்திகள்

கடைசி நிமிடத்தில்… அமெரிக்க வங்கிக்கு கடனை செலுத்திய ரஷ்யா…!!!

ரஷ்யா, அமெரிக்க வங்கியில் பெற்ற கடனை கடைசி தேதி முடியப்போகும் கடைசி நிமிடத்தில் திரும்ப செலுத்தியிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்க நாட்டின் நிதி அமைச்சக அதிகாரிகள், ரஷ்யா பெற்ற கடனை மீண்டும் செலுத்தி விட்டதாக கூறியிருக்கிறார்கள். ஆனால் எந்த வங்கியில் செலுத்தினார்கள், எவ்வளவு தொகை போன்ற தகவல்களை அவர்கள் தெரிவிக்கவில்லை. இதற்கு முன்பே, அமெரிக்க நாட்டின் ஜேபிமோா்கன் சேஸ் என்ற வங்கிக்கு கடந்த மார்ச் மாதம் 6-ஆம் தேதிக்கு முன்பாக 64.9 கோடி டாலரை ரஷ்யா செலுத்த தயாராக […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்க குடும்பத்தால்…. விமான நிலையத்தில் ஏற்பட்ட பரபரப்பு…. பதறியடித்து ஓடிய மக்கள்…!!!

அமெரிக்காவை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் மர்ம பொருட்களுடன் இஸ்ரேல் விமான நிலையத்திற்கு வந்ததால் மக்கள் பதறியடித்துக்கொண்டு  ஓடியுள்ளனர். இஸ்ரேல் நாட்டிலிருக்கும் பென் சூரியன் விமான நிலையத்திலிருந்து தங்கள் சொந்த நாட்டிற்கு செல்வதற்காக அமெரிக்க குடும்பம் ஒன்று வந்துள்ளது. அப்போது விமான நிலையத்தில் சோதனையில் , அவர்கள் மர்ம பொருள் வைத்திருந்தது தெரியவந்தது. அந்த பொருட்களை பார்த்தவுடன் பொது மக்களும் அதிகாரிகளும் அதிர்ச்சியடைந்தார்கள். மேலும், விமான நிலையத்திலிருந்த சில மக்கள் பதறியடித்துக் கொண்டு ஓடி விட்டனர். அதன்பின்பு பாதுகாப்பு […]

Categories
உலக செய்திகள்

பிரபல நிறுவனத்தின் 44 லட்சம் பங்குகளை விற்ற எலான்…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!!!

டெஸ்லா நிறுவனத்தின் 44 லட்சம் பங்குகளை விற்பனை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. உலகின் பெரும் பணக்காரரான அமெரிக்காவின் டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க், டுவிட்டர் சமூக ஊடக நிறுவனத்தை 44 பில்லியன் அமெரிக்க டாலருக்கு (சுமார் ரூ.3.30 லட்சம் கோடி) வாங்கி இருப்பதாக  பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் அவர் தனது மின்சார கார் நிறுவனமான டெஸ்லாவின் 44 லட்சம் பங்குகளை விற்பனை செய்திருக்கிறார். இவற்றின்  மதிப்பு 4 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவிற்கு சென்ற இந்திய உயர்மட்டக்குழு…. கல்வித்துறை ஒத்துழைப்பு குறித்து ஆய்வு…!!!

இந்தியாவின் உயர்மட்ட குழுவானது, கல்வித்துறை ஒத்துழைப்பு தொடர்பில் ஆய்வு  மேற்கொள்வதற்காக அமெரிக்காவிற்கு சுற்றுபயணம் மேற்கொண்டிருக்கிறது. இந்திய-அமெரிக்க வெளியுறவு மற்றும் ராணுவ மந்திரிகளுக்கு இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில் இரண்டு நாடுகளுக்கிடையே கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பில் ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கிறது. இதில் இரண்டு நாட்டு மக்களுக்கிடையேயான தொடர்புகளை ஏற்படுத்துவதற்காக மாணவர் மற்றும் கல்வியாளர் அமைப்பை ஊக்குவிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. இதனையடுத்து இரண்டு நாட்டு கல்வி ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளை ஆய்வதற்காக இந்திய உயர்மட்ட குழுவானது, அமெரிக்காவிற்கு […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்கா சென்ற நிர்மலா சீதாராமன்…. பெண் தலைமை செயல் அதிகாரிகளுடன் சந்திப்பு…!!!

அமெரிக்கா சென்ற மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அங்கிருக்கும் பெண் தலைமை செயல் அதிகாரிகளை நேரில் சந்தித்து பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், அமெரிக்காவிற்கு சென்றுள்ள நிலையில் நேற்று சிலிகான் பள்ளத்தாக்கு பகுதிக்கு சென்றிருக்கிறார். அப்போது அங்கிருக்கும் முன்னணி நிறுவனங்களைச் சேர்ந்த பெண் தலைமை நிர்வாகிகளை சந்தித்து பேசியுள்ளார். அவர்கள் இந்தியாவின் வளர்ச்சிக்காக எவ்வாறு பங்களிப்பு தரலாம் என்பது தொடர்பில் ஆலோசனைகளை வழங்கியிருக்கிறார்கள். இந்தியாவில் பெண்கள் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு செய்து […]

Categories
பல்சுவை

அடடே….! இது நல்லா இருக்கே…. இதுல படிச்சிட்டே விளையாடலாமாம்…. அது எப்படி இருக்கும்….?

நாடு முழுவதும் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவி வருகிறது. இதனால்  ஊரடங்கு போடப்பட்டு பள்ளிகள், அலுவலகங்கள் அனைத்தும் ஆன்லைனில் தான் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அமெரிக்கா KUMOSPACE. COM என்ற புதிய ஆன்லைன் இணைய தளத்தை உருவாக்கி உள்ளது. இதன் சிறப்பம்சம் என்னவென்றால்  ஆன்லைன் கிளாஸ், மீட்டிங், நண்பர்களுடன் விளையாடலாம், டிவி பார்க்கலாம், பாடல்கள் கேட்கலாம். இதுமட்டுமின்றி  நாம் ஆன்லைன் கிளாஸில் இருக்கும்போதே விளையாடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories
உலக செய்திகள்

இந்த விவகாரத்தில் நீங்கள் தலையிட வேண்டாம் …. சாதாரண குடிமகனாக வாழும் பஞ்சன் லாமா…. அமெரிக்காவிற்கு சீனா கண்டனம்….!!!

ஆறு வயதில் காணாமல் போன பஞ்சன் லாமா சீனாவில் சாதாரண குடிமகனாக தனது வாழ்க்கையை வாழ்ந்து வருவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. திபெத்திய புத்த மதத் தலைவரான தலாய் லாமா கடந்த 1995ஆம் ஆண்டு கெதுன் சோக்கி நைமா என்ற 6 வயது சிறுவனை 11வது பஞ்சன் லாமாவாக தேர்வு செய்தார். இவர் இரண்டாவது புத்த மதத் தலைவர் என்று அழைக்கப்படுவார். இதற்கிடையில் நைமா என்ற சிறுவனை பஞ்சன் லாமாவாக அறிவிக்கப்பட்ட சில தினங்களிலேயே காணாமல்போனார். பின்னர் […]

Categories
உலக செய்திகள்

ரஷ்ய உலவாளிகளை பிடித்து கொடுத்தால்….. 1 கோடி சல்மாணம்…. அமெரிக்கா அதிரடி அறிவிப்பு…..!!!!

அமெரிக்காவிற்கு எதிராக தீங்கு விளைவிக்கும் செயல்களில் ஈடுபடும் ரஷ்ய உளவுத் துறை அதிகாரிகளை பற்றிய தகவல்கள்  கொடுப்பவர்களுக்கு ஒரு கோடி அமெரிக்க டாலர் சன்மானம் வழங்கப்படும் என அந்நாடு அறிவித்துள்ளது. அமெரிக்காவிற்கு எதிராக தீங்கு விளைவிக்கும் செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களை அடையாளம் காட்டுவது அல்லது  தகவல்களை கொடுப்பவர்களுக்கு ஒரு கோடி டாலர் சல்மானும் வழங்கப்படும் என நேற்று அமெரிக்க வெளியுறவுத் துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இது தொடர்பான அறிக்கையில். அமெரிக்காவின் முக்கிய உள்கட்டமைப்பு இற்கு எதிராக தீங்கு […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்க துணை அதிபருக்கு கொரோனா தொற்று…. வெள்ளைமாளிகை வெளியிட்ட தகவல்…!!!

அமெரிக்க நாட்டின் துணை அதிபராக கமலா ஹாரிஸிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்காவில் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசிகளை அளிக்கும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே, அங்கு தொற்று எண்ணிக்கை மற்றும் பலி எண்ணிக்கை அதிகமாக குறைந்து விட்டது. இந்நிலையில் அந்நாட்டின் துணை அதிபர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அவருக்கு கொரோனோவிற்கான அறிகுறிகள் இல்லை எனவும் அவர் அதிபர் ஜோ பைடனுடன்   நெருங்கிய தொடர்பில் இல்லை எனவும் வெள்ளை மாளிகை கூறியிருக்கிறது. தற்போது அவர் […]

Categories
உலக செய்திகள்

உலகையே வியக்கவைத்த கோழி…. தலையே இல்லாமல் 2 வருடம்…. இதோ ஒரு உண்மை சம்பவம்….!!!!

அமெரிக்காவின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள கொலராடோ என்ற நாட்டில் கெட் லெஸ் சிக்கன் என்ற விழா ஒவ்வொரு வருடமும் ஜூன் மாத தொடக்கத்தில் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவிற்கு முக்கிய காரணம் மைக் என்ற கோழி. அதிசய மைக் என்று பெயரிடப்பட்ட இந்த கோழி தலை துண்டிக்கப்பட்ட பிறகும் சுமார் 18 மாதங்கள் உயிருடன் இருந்ததாம். ஒருநாள் அந்தக் கோழியின் உரிமையாளர் சமைப்பதற்காக அதன் தலையை வெட்டியுள்ளார். ஆனால் தலை துண்டிக்கப்பட்ட பிறகும் அந்த கோழி உயிருடன் இருந்துள்ளது. […]

Categories
உலகசெய்திகள்

என்ன…! பூனைக்கு மேயர் பதவியா…? எப்படின்னு தெரியுமா…? இதோ வெளியான சுவாரஸ்ய தகவல்….!!

அமெரிக்காவிலுள்ள சிறிய நகரத்தின் மேயராக பெரிய கண்களையுடைய பூனை ஒன்று  பதவி ஏறியுள்ளது. அமெரிக்காவிலுள்ள மிச்சிகன் மாநிலத்தில் ஹெல் என்ற சிறிய நகரம் அமைந்துள்ளது. இந்நகரத்தின் நிர்வாகம் 100 டாலர் பணம் செலுத்தி விட்டு அதன் மேயராக யார் வேண்டுமென்றாலும் பதவி வகித்துக் கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது. இந்நிலையில் சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமான பெரிய கண்களுடனும், உடல் குறைபாடுகளுடனும் பிறந்த பூனை ஜிங்ஸ்ஸின் உரிமையாளர் ஹெல் நகர நிர்வாகத்திற்கு 100 டாலர் பணம் கொடுத்துள்ளார். இதனையடுத்து […]

Categories
உலக செய்திகள்

“உக்ரைனுக்கு கூடுதல் ராணுவ உதவி வழங்க தயார்”…. அமெரிக்கா வெளியிட்ட தகவல்….!!!!

அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி ப்ளிங்கின் ரஷ்யாவின் போர் நோக்கங்கள் தோல்வியில் முடிந்துள்ளதாகவும், ஏற்கனவே உக்ரைன் வெற்றி பெற்றுவிட்டது என்றும் தெரிவித்துள்ளார். பாதுகாப்புத்துறை செயலாளர் டாயர்ட் ஆஸ்டினும், ஆண்டனியும் உக்ரைனுக்கு சென்று அந்நாட்டின் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியை சந்தித்துள்ளனர். இந்த நிலையில் ரஷ்யா, உக்ரைனை கைப்பற்ற எடுத்த முயற்சி தோல்வியை சந்தித்துள்ளது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. மேலும் கூடுதல் ராணுவ உதவியை உக்ரைனுக்கு வழங்க முடிவெடுத்துள்ளோம் என்று ஆண்டனி கூறியுள்ளார்.

Categories
உலக செய்திகள்

நிலவில் அணுகுண்டை வெடிக்க வைத்து…. சுரங்கம் உண்டாக்க அமெரிக்கா திட்டம்… ரகசிய ஆவணத்தால் பரபரப்பு…!!!

நிலவில் உள்ள இலகுரக உலோகத்தை எடுப்பதற்காக அணுகுண்டை வெடிக்க வைக்க சுரங்கம் உண்டாக்குவதற்கு அமெரிக்கா திட்டம் மேற்கொள்வதாக ரகசிய ஆவணங்களில் தெரியவந்திருக்கிறது. அமெரிக்காவின் ரகசிய ஆவணங்களின் மூலமாக நிலவை அணுக பயங்கரமான ஒரு திட்டம் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. இதற்கென்று அட்வான்ஸ்டு ஏரோஸ்பேஸ் திரெட் ஐடென்டிபிகேஷன் புரோகிராம் அதிகாரிகள் விண்வெளிக்கு அணு வெடிபொருட்களை எவ்வாறு அனுப்புவது என்பது குறித்த சோதனை செய்யப்படாத திட்டங்கள், எந்த வகையில் நம்பகத் தன்மை உடையதாக இருக்கிறது என்று ஆராய்ச்சி மேற்கொள்வதாக அந்த […]

Categories
உலக செய்திகள்

இப்படி கூடவா பணம் சம்பாதிக்கிறாங்க?…. பார்த்தா நீங்களே அசந்துடுவிங்க…. என்ன வேலை தெரியுமா?….!!!!

இன்றைய காலகட்டத்தில் பணம் சம்பாதிப்பது எவ்வளவு கஷ்டம் என்று அனைவருக்கும் தெரியும். பணத்தை நோக்கிதான் அனைவரும் ஓடிக்கொண்டிருக்கின்றனர். ஆனால் சிலர் சிறிய வேலைகளை செய்து கொண்டு அதிக அளவு பணம் சம்பாதிக்கின்றனர். அதற்கு அவர்களின் புத்திக் கூர்மையை காரணம். அப்படிப்பட்ட ஒருவர்தான் அமெரிக்காவை சேர்ந்த ராபர்ட் சாமுவெல். அமெரிக்காவின் எங்கு வரிசை இருந்தாலும் அவர் தான் முதலில் இருப்பாராம். இதுதான் இவருடைய வேலை. நம்முடைய ஊர்களில் ரேஷன் கடைகளில் வரிசையில் நின்று பொருட்கள் வாங்க நாம் எவ்வளவு […]

Categories
உலக செய்திகள்

ஒரு வருடத்திற்கு முன்பே மரண தேதியை அறிவித்த நபர்… தீக்குளித்து தற்கொலை…!!!

அமெரிக்காவில் ஒரு பருவகால செயல்பாட்டாளர் தன் மரணத்தேதியை ஒரு வருடத்திற்கு முன்பாகவே குறிப்பிட்டுவிட்டு தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம்  பரபரப்பை  ஏற்படுத்தியிருக்கிறது. அமெரிக்காவில் உள்ள கொலராடோ பகுதியில் வசித்து வந்த Wynn Bruce என்ற பருவகால செயல்பாட்டாளர் கடந்த 22ஆம் தேதி அன்று மாலை 6:30 மணிக்கு வாஷிங்டன் நகரில் இருக்கும் உச்ச நீதிமன்றத்தின் வளாகத்தில் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். இதனை தொடர்ந்து காவல்துறையினர் விரைந்து வந்து அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். எனினும், கடந்த சனிக்கிழமை […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் பரபரப்பு…. சுப்ரீம் கோர்ட்டு முன்பு தீக்குளித்த நபர்… காரணம் என்ன…?

அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டனில் உள்ள சுப்ரீம் கோர்ட்டு முன்பாக தீக்குளித்த நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா தலைநகர் வாஷிங்டனில் அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டு அமைந்திருக்கிறது. நேற்று முன்தினம் மாலை சுப்ரீம் கோர்ட்டு வளாகத்துக்குள் நுழைந்த ஒரு  நபர், கோர்ட்டின் நுழைவாயிலில் உள்ள படிக்கட்டில் ஏறி நின்றார்.பின்னர் அவர் திடீரென தனது உடலில் தீ வைத்துக்கொண்டுள்ளார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் உடனடியாக அந்த நபரின் […]

Categories
உலக செய்திகள்

அடடா என்ன அதிசயம்…. அழிந்து வரும் பவளப்பாறைகளை மீட்டெடுக்கும் முயற்சி…. களமிறங்கிய பிரபல நாட்டு விஞ்ஞானிகள்….!!

அமெரிக்க விஞ்ஞானிகள் அழிந்து வரும் பவளப் பாறைகளை மீண்டும் உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அமெரிக்காவில் புளோரிடா என்ற மாநில கடல் பகுதியில் பவள பூச்சிகளை தாக்கிய புதிய வகை நோயால் பவளப்பாறைகள் நிறமிழந்து பவள பூச்சிகளின் ஆயுட்காலமும் குறைந்து காணப்படுகிறது. மேலும் நோயுற்ற பவளப் பூச்சிகள் இனப்பெருக்கத்தில் ஈடுபடுவதை தவிர்த்துள்ளதால் பவளப்பாறைகளின் பரப்பளவு சுருங்கி காணப்படுகிறது. இதனால் அவற்றை மீண்டும் உருவாக்கும் முயற்சியில் களமிறங்கிய விஞ்ஞானிகள் கற்றாழை இன பவள பூச்சிகளை  இனப்பெருக்கம் செய்யும் புதிய […]

Categories
உலகசெய்திகள்

திடீரென நடந்த துப்பாக்கி சூடு…. பொதுமக்களுக்கு நேர்ந்த சோகம்…. தேடுதல் வேட்டையில் இறங்கிய போலீஸ்….!!

அமெரிக்காவில் திடீரென நடந்த துப்பாக்கி சூட்டில் 3 பேர் படுகாயமடைந்துள்ளார்கள். அமெரிக்காவிலுள்ள வாஷிங்டன் மாநிலத்தில் வேன் நெஸ் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் திடீரென இன்று நடந்த துப்பாக்கி சூட்டில் 3 பேர் படுகாயமடைந்துள்ளார்கள். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறை அதிகாரிகள் துப்பாக்கி சூடு நடந்த பகுதியில் அதனை செய்த நபரை தேடி தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளார்கள். அந்த நபர் அப்பகுதியிலேயே மறைந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் […]

Categories
உலக செய்திகள்

” நாங்கள் இந்தியாவில் நம்பிக்கைக்குரிய நாடாக இருப்போம்…!! ” அமெரிக்கா பேச்சு…!!

அமெரிக்க வெளியுறவு அமைச்சக சிறப்பு ஆலோசகர் டேரிக் செலட் செய்தியாளர்களுக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, ” இந்தியாவின் ஆயுத தேவை மற்றும் தேச பாதுகாப்பு தொடர்பான கூடுதல் பாதுகாப்பு தேவைகளை அளிக்க அமெரிக்கா தயாராக உள்ளது. எதிர்காலத்தில் ரஷ்யா இந்தியாவுடனான நம்பகத்தன்மையான நாடாக இருக்குமா என்பது சந்தேகம்தான். ஏனெனில் தற்போது ரஷ்யா உக்ரைனுடன் போரிட்டு பெரும்பான்மையான ஆயுதங்களை இழந்து விட்டது. அதோடு பல்வேறு நாடுகள் அதன் மீது பொருளாதார தடையை விதித்துள்ளதால் எதிர்காலத்தில் […]

Categories
உலக செய்திகள்

தொழிற்சாலையில் மோதி வெடித்து சிதறிய விமானம்…. மொத்த பயணிகளும் பலியான பரிதாபம்…!!!

அமெரிக்காவில் ஒரு விமானம் தொழிற்சாலையின் மீது மோதியதில் விபத்து ஏற்பட்டு அனைத்து பயணிகளும் மொத்தமாக பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அமெரிக்காவின் ஜார்ஜியாவில் இருக்கும் ஜெனரல் மில்ஸ் தொழிற்சாலையின் மீது கோவிங்டன் நகராட்சி விமான நிலையத்திலிருந்து சென்ற சிறிய வகை விமானம் மோதியது. இந்த விபத்து இரவு 7:05 மணியளவில் நடந்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அப்போது திடீரென்று விமானத்தில் பழுது ஏற்பட்டதால் ஆலை மீது மோதி சிதறிவிட்டது. இந்த பயங்கர விபத்தில் விமானத்தில் பயணித்த மொத்த பயணிகளும் […]

Categories
உலக செய்திகள்

ஒவ்வொரு நாளும் மோசமடையும் நிலை…. உலக நாடுகளிடம் கனகர ஆயுதங்கள் கேட்கும்… உக்ரைன் அதிபர்…!!!

உக்ரைன் நாட்டிற்கு அமெரிக்கா மேலும் 6 ஆயிரம் கோடி மதிப்புடைய ராணுவ உதவிகளை  அனுப்புவதாக கூறிய நிலையில் உலகநாடுகள் கனரக ஆயுதங்களை தங்களுக்கு தருமாறு உக்ரைன் அதிபர் வலியுறுத்தியிருக்கிறார். உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா மேற்கொண்ட தாக்குதல் தொடர்ந்து வருகிறது. எனவே, அமெரிக்கா உக்ரைன் நாட்டிற்கு ஆயுத உதவிகள் அளித்து வருகிறது. இந்நிலையில் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்ததாவது, மரியுபோல் நகரத்தின் ஒரு பகுதியில் தற்போதும் தங்களின் படைகள் இருக்கிறது. அப்பகுதியில் நிலை மோசமாகி வருகிறது. அரசு ஊழியர்கள், […]

Categories
உலகசெய்திகள்

பெரும் சோகம்… “இப்படி ஒரு நோயா”… காற்று கூட படக்கூடாது…. மரண வேதனையை அனுபவிக்கும் பெண்..!!!!!!!

அமெரிக்காவில் மிக கொடிய விஷம் கொண்ட பாம்பு ஒன்று கடித்ததால் மரண வேதனையை அனுபவிக்கும் அளவிற்கு ஒரு பெண் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார். உலகின் மிக கொடிய விஷமுள்ள பாம்புகளில் ஒன்று கடித்தால், அமெரிக்க பெண் ஒருவர் “உலகின் மிகவும் வேதனையான கோளாறு” என்று சுகாதார நிபுணர்கள் கருதுகின்றனர். நியூஸ் வீக்கின் படி, டெக்சாஸைச் சேர்ந்த  ரேச்சல் மைரிக் (Rachel Myrick). இவர்  கடந்த 2017-ஆம் ஆண்டில் ஸ்பாட்சில்வேனியா கவுண்டியில் உள்ள லாங்ஹார்ன் ஸ்டீக்ஹவுஸில் நுழைந்தபோது, அங்கிருந்த ​​எட்டு […]

Categories
உலக செய்திகள்

WOW: அரிதினும் அரிதாக தென்படும் ரைட் திமிங்கலங்கள்…. கண்டுகளித்த பார்வையாளர்கள்…..!!!!!

அமெரிக்கநாட்டில் அழிவின் விளிம்பிலுள்ள நார்த் அட்லாண்டிக் ரைட் திமிங்கலங்களானது கடல்வாழ் உயிரின ஆர்வர்களின் கண்களில் தென்பட்டுள்ளது. அரிதினும் அரிதாக தென்படும் இந்த வகையைச் சேர்ந்த 3 திமிங்கலங்கள் மஸாஷுசெட்ஸ்ன் கேப் காட் பே கடற்பகுதியில் காணப்பட்டது. ஆனால் மீன்பிடி வலைகளில் சிக்கி இறப்பது, பெரிய கப்பல்களில் மோதி இறப்பது, பருவநிலை மாற்றம் உள்ளிட்ட காரணங்களால் 2010-ஆம் வருடம் முதல் இந்த திமிங்கலங்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக சுற்றுச்சூழல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து பருவநிலை மாற்றத்தால் அதிகரித்து வரும் […]

Categories
உலக செய்திகள்

“போர் விமானங்களை நாங்க அனுப்புறோம்”…. பிரபல நாடு அறிவிப்பு…!!!!!!

ரஷ்யாவின் தாக்குதலை எதிர் கொள்வதற்காக உக்ரைனுக்கு போர் விமானங்களை அமெரிக்கா அனுப்ப இருக்கிறது. ரஷ்யாவின் தாக்குதலை எதிர்கொள்ளும் வகையில் உக்ரைனுக்கு  அமெரிக்கா போர் விமானங்களை அனுப்ப இருக்கிறது. மேலும் விமானப்படையை வலுப்படுத்தும், சீரமைக்க தேவைப்படும் பாகங்களையும் அனுப்பியிருக்கிறது. கிழக்கு உக்ரைனின் டான்பஸ்  பகுதியில் ரஷ்ய படைகளின் தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்ற நிலையில், போர்விமானங்கள், ஆயுதங்கள் தேவை என அதிபர் ஜெலன்ஸ்கி  கோரிக்கை விடுத்திருக்கின்றார். இதுபற்றி கனடா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களுடன் ஆலோசனை நடத்திய […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யாவிற்கு சீனா ஆயுதங்கள் அனுப்புகிறதா…? தீவிரமாக கவனிப்போம்… -அமெரிக்கா…!!!

ரஷ்ய நாட்டிற்கு சீனா தெரிவிக்கும் ஆதரவு தொடர்பில் உற்றுநோக்கி கவனிக்கவுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத் துறையின் செய்தித் தொடர்பாளர் கூறியிருக்கிறார். அமெரிக்க வெளியுறவுத் துறையின் செய்தித் தொடர்பாளரான நெட் ப்ரைஸ், வாஷிங்டனில் பேசியதாவது, தற்போது வரை ரஷ்ய நாட்டிற்கு ஆயுதங்களையும் தளவாடங்களையும் சீனா அனுப்பியதாக எங்களுக்கு தகவல் வரவில்லை என்று கூறியிருக்கிறார். எனினும் ரஷ்யாவிற்கு சீனா தெரிவிக்கும் ஆதரவு தொடர்பில் அதிக கவனத்துடன் உற்று நோக்கப்படும் என்றும் கூறியிருக்கிறார். உக்ரைனில் ரஷ்யா போர் தொடுத்து வருவதற்கு ஆதரவு தெரிவிப்பதா? […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் பாதுகாப்பு ஆலோசகராக…!! இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் நியமனம்…!!!

அமெரிக்காவின் துணை அதிபரான கமலா ஹாரிஸின் பாதுகாப்பு பாதுகாப்பு ஆலோசகராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் நியமிக்கப்பட்டுள்ளார். சாந்தி சேர்த்தி என்ற அந்த பெண்மணி ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் சர்வதேச அரசியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவராவார். இவர் 2012ஆம் ஆண்டு வரை போர் கப்பல் ஒன்றில் கமாண்டராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது அதோடு சாந்தி சேத்தி அமெரிக்க கப்பல் படையின் முன்னாள் அதிகாரியாகவும் விளங்கியவர் ஆவார்.

Categories
உலக செய்திகள்

அடடே சூப்பர்…. 47 டாலரில் திருமண உடை… குறைந்த செலவில் திருமணம் செய்த காதல் ஜோடி…!!!!!!!

அமெரிக்காவில் காதல் ஜோடியினர் 500 டாலர்களில் திருமணம் செய்திருப்பது அந்த பகுதிகளில் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் மாகாணத்தை சேர்ந்த கியாரா மற்றும் ஜோயல் ப்ரோகன்ப்ரோ இவர்கள் இருவரும் கடந்த டிசம்பர் மாதம் திருமணம் செய்து கொள்ள சம்மதம்  தெரிவித்த நிலையில் அவர்களது திருமணம் தற்போது நடந்து முடிந்துள்ளது. இந்த திருமணத்தை மிகக்குறைந்த செலவில் செய்ய திட்டமிட்ட இந்த  தம்பதியினர்  அதனை திறந்தவெளி சாலையில் வெறும் 500 டாலர்களில் செய்து முடித்துள்ளனர். இதற்காக மணப்பெண் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனில் போர் விமானங்கள்… உறுதி செய்த பென்டகன் செய்தித் தொடர்பாளர்…!!!!!!

உக்ரைன் போர் விமானங்கள் மற்றும் போர் விமானங்களை பழுதுபார்க்கும் அமைப்புகளை பெற்றிருப்பதாக அமெரிக்க பாதுகாப்பு தலைமை அலுவலகம் பென்டகன் அறிவித்துள்ளது. உக்ரைனில் ரஷ்யாவின் தாக்குதல் போர்  மேலும் தீவிரமடைந்திருக்கின்ற நிலையில், உக்ரைனுக்கு பலம் சேர்க்கும் வகையில்  போர் விமானங்கள் மற்றும் போர் விமானங்களை பழுது பார்க்கும் தொழில்நுட்ப அமைப்புகள் சென்றடைந்து இருப்பதாக அமெரிக்காவின் பென்டகன் அலுவலகம் தெரிவித்திருக்கிறது. இது பற்றி கருத்து தெரிவித்துள்ள பென்டகன் செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி, உக்ரைனுக்கு போர் விமானங்கள் சென்றடைந்து இருப்பதை […]

Categories
உலக செய்திகள்

ரஷ்ய கப்பல் தாக்கப்படுவதற்கு முன்…. வானில் பறந்த அமெரிக்க விமானம்…. வெளியான பரபரப்பு தகவல்…!!!

ரஷ்யாவின் கப்பலை உக்ரைன் தாக்குவதற்கு முன்பாக வானத்தில் அமெரிக்காவின் கண்காணிப்பு விமானம் பறந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்ய நாட்டின் மாஸ்க்வா என்ற கப்பலை உக்ரைன் படைகள் தாக்கியது. இதில் கப்பல் மூழ்கடிக்கபட்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ரஷ்ய அரசு, முதலில் கப்பல் தீப்பற்றி எரிந்ததால் தான் கப்பல் மூழ்கியது என்று கூறியிருந்தது. அதன் பிறகு உக்ரைன் தாக்கியதை ஒப்புக்கொண்டது. இதற்கிடையில், இக்கப்பல் தாக்கப்படுவதற்கு சில நேரங்களுக்கு முன்பாக கருங்கடல் பகுதியில் வானத்தில் அமெரிக்க கடற்படைக்குரிய P-8 Poseidon aircraft என்ற […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்கா போக விரும்புபவர்களுக்கு… வரும் செப்டம்பர் முதல்…. வெளியான அறிவிப்பு…..!!!!!!

தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் வாயிலாக அமெரிக்கா செல்ல விரும்புவோருக்கு செப்டம்பர் முதல் விசா நேர்காணல் நடத்தப்படும் என்று அமெரிக்க தூதரகம் கூறியுள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க தூதரக விவகாரங்களுக்கான ஆலோசகர் டொனால்ட் ஹெப்லின் பேசியதாவது “கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதால் விசா நடைமுறைகள் மீண்டுமாக முழுவீச்சில் தொடங்கப்படுகிறது என்று கூறினார். கொரோனா காலத்திற்கு முன் 12 லட்சம் விசாக்கள் வழங்கப்பட்ட சூழ்நிலையில், இந்த வருடம் 8 லட்சம் விசாக்கள் வழங்க இருப்பதாகவும் தெரிவித்தார். அவசரத்தேவைக்காக அமெரிக்கா […]

Categories
உலக செய்திகள்

ஒமிக்ரான் பாதிப்பு… குழந்தைகளுக்கு மாரடைப்பு ஏற்பட வாய்ப்பு… அமெரிக்க ஆய்வில் வெளியான தகவல்…!!!

ஒமிக்ரோன் தொற்று காரணமாக குழந்தைகளுக்கு மாரடைப்பு உண்டாகும் வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சியில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியிருக்கிறது. ஒமிக்ரான் வைரஸ் தொடர்பில் அமெரிக்க பல்கலைக்கழகங்கள் சுமார் 18,849 குழந்தைகளிடம் ஆய்வு மேற்கொண்டது. இதில், ஒமிக்ரானால் பாதிப்படைந்த பின் மூக்கு, தொண்டை, குரல்வளை அடங்கிய மேல் சுவாசக்குழாயில் தொற்றின் தீவிரம் அதிகமாக இருப்பது தெரியவந்திருக்கிறது. எனவே, இயல்பாக உண்டாகும் வறட்டு இருமல், நெஞ்சு வலி, மூக்கடைப்பு போன்றவற்றைக் காட்டிலும் கொரோனாவிற்குப்பின் உண்டாகும் பாதிப்புகள் குழந்தைகளுக்கு சுவாசிப்பதில் சிரமம் ஏற்படுத்துவதோடு, சுருங்கிய சுவாசக்குழாய் […]

Categories
உலக செய்திகள்

பொது போக்குவரத்தின் போது கட்டாய முககவசம்…. உத்தரவை ரத்து செய்த நீதிமன்றம்….!!!!

அமெரிக்காவில் புளோரிடா மாவட்ட நீதிமன்றம் பொது போக்குவரத்தின் போது முக கவசம் அணிய வேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்துள்ளது. அதாவது அமெரிக்க நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு ஆணையம் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பொது போக்குவரத்தின் போது மக்கள் முக கவசம் அணிய வேண்டும் என்ற உத்தரவை மே 3ஆம் தேதி வரை நீடித்தது. இது தொடர்பில் விசாரணை மேற்கொண்ட புளோரிடா மாவட்ட நீதிமன்றம் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்ற […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்கா: பொது போக்குவரத்தில் மாஸ்க் கட்டாயம் இல்லை…. நீதிபதி அறிவிப்பு…..!!!!!

அமெரிக்க நாட்டில் கொரோனா தொற்றின் பாதிப்பு தீவிரமடைந்து காணப்படுகிறது. அந்த நாட்டின் பல்வேறு நகரங்களில் கொரோனாவின் மாறுபாடான பிஏ.2 வகை அதிகமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த வகையான தொற்றானது தீவிர பரவல் தன்மை கொண்டபோதிலும், மருத்துவமனையில் சேர்வோரின் எண்ணிக்கையும் ஒருபுறம் குறைந்து வருகிறது. இருந்தாலும் சுகாதார நலனை முன்னிட்டு முகக்கவசம் அணிதலை பைடன் அரசாங்கம் தொடர்ந்து பல காலகட்டங்களில் நீட்டித்து வருகிறது. இந்நிலையில் அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் அண்மையில் வெளியிட்ட அறிவிப்பில், […]

Categories
உலக செய்திகள்

வங்கதேசத்தில் நடப்பது என்ன…? அமெரிக்கா வெளியிட்ட அறிக்கை… மறுக்கும் வங்கதேசம்…!!!

அமெரிக்காவின் வெளியுறவுத் துறையின் மனித உரிமைகள் அறிக்கைக்கு வங்கதேசம் கடும் மறுப்பு தெரிவித்திருக்கிறது. அமெரிக்காவின் வெளியுறவுத்துறையின் அறிக்கையில் வலுக்கட்டாயமாக மாயமாதல், சட்டத்திற்கு புறம்பாக கொலை செய்யப்படுவது, கருத்து சுதந்திரம், தேர்தல் வழிமுறைகள் ஆகிய பிரச்சினைகள் தொடர்பில் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டிருந்தது. இந்த அறிக்கை உண்மைக்கு மாறாக உள்ளது என்று வங்கதேச வெளியுறவு அமைச்சகம் செய்தி வெளியிட்டிருக்கிறது. அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, வங்கதேசத்தில் இருக்கும் மனிதநேய உரிமைகளின் எதார்த்தம் அந்த அறிக்கையில் இல்லை. பாரபட்சமான அறிக்கையாக இருக்கிறது. பல்வேறு பகுதிகளில் […]

Categories
உலக செய்திகள்

மீண்டும் தெரிய தொடங்கியுள்ள 72 அடி அகல நீர்ச்சுழி…. வியப்பில் ஆழ்ந்த சுற்றுலா பயணிகள்….!!!!

அமெரிக்காவில் நரகத்திற்கான வழி என்றழைக்கப்படும் 72 அடி அகல நீர்ச்சுழி மீண்டும் தெரிய தொடங்கியுள்ளதால் சுற்றுலா பயணிகள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர். அதாவது அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள பெர்ரியெஸ்சா என்ற ஏரியில் குளோரி ஹோல் என்ற பெயரில் அமைந்துள்ள 72 அடி அகல நீர்ச்சுழி மீண்டும் தெரிய தொடங்கியுள்ளது. ஏரியின் நீர்மட்டம் 15.5 அடிக்கு மேலே செல்லும் போது நீர்ச்சுழியானது தெரிய தொடங்குகிறது. இந்த 245 அடி நீளம் கொண்ட சுரங்க வழியானது 1 வினாடிக்கு 48,000 […]

Categories
உலக செய்திகள்

இந்திய வம்சாவளியினருக்கு கிடைத்த பெருமை…. அதிபர் ஜோ பைடனின் அதிரடி முடிவு… ஒப்புதல் வழங்குமா செனட் சபை?….!

அமெரிக்காவின் ஜனாதிபதியான ஜோ பைடன் இந்திய வம்சாவளி பெண்ணான ரச்சனாவை மாலி நாட்டுக்கான அமெரிக்க தூதராக நியமித்துள்ளார். அமெரிக்காவின் வெளியுறவுத் துறையில் துணை செயலாளராக இந்திய வம்சாவளியைச் சார்ந்த ரச்சனா சச்தேவா பணிபுரிந்து வருகிறார். இவருக்கு சவுதி அரேபியாவிலுள்ள அமெரிக்க தூதரகத்தில் முதன்மை அதிகாரியாக பணியாற்றி அனுபவம் உள்ளது. அதுமட்டுமின்றி இந்தியா மற்றும் மும்பையில் அமெரிக்கத் துணைத் தூதரகத்தில் முக்கிய பொறுப்பிலும் இருந்துள்ளார். இந்நிலையில் அமெரிக்காவின் அதிபரான ஜோ பைடன் ரச்சனாவை மாலி நாட்டுக்கான அமெரிக்க தூதராக […]

Categories

Tech |