அமெரிக்க வெளியுறவு துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன் ரஷ்யா வெளியுறவு மந்திரி செர்ஜீவ் லாவ்ரவுடன் தொலைபேசி மூலம் பேச்சு வார்த்தை நடத்த உள்ளதாக தெரிவித்தார். சிறைபிடிக்கப்பட்டுள்ள அமெரிக்க குடிமக்களை பாதுகாப்பாக விடுவிக்க அழுத்த தரப்போவதாக கூறினார். அதனைத் தொடர்ந்து உக்ரைன் மீதான ரஷ்ய இராணுவ அடக்குமுறை தொடங்கியபின் ரஷ்ய வெளியுறவுத்துறை மந்திரியுடன் பேச்சுவார்த்தை நடத்த இருப்பது இதுவே முதல் முறையாகும். அங்கு பிரிட்னே கிரினே மற்றும் பால் வீலன் ஆகிய 2 அமெரிக்கர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். எனவே […]
